Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second KZread - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #kundalini #kundalinirising

Пікірлер: 1 600

  • @shanshan6923
    @shanshan69238 ай бұрын

    பிறருக்கு உதவி செய்வதே உலகின் மிகச்சிறந்த போதை.

  • @Natarajan-xz6ws

    @Natarajan-xz6ws

    5 ай бұрын

    Nadappathai appadiye. Sholkireerkal. Unmai nilai arinthen.nantri. vaazhga valamudan.cngmvdl.

  • @sixthsensemagic3713

    @sixthsensemagic3713

    3 ай бұрын

    100%

  • @shanthymanimaran1259
    @shanthymanimaran12598 ай бұрын

    உணர்ந்தவர்க்கு மட்டுமே இந்த உண்மை புரியும். அருமை.

  • @user-cp3cl4dc2k

    @user-cp3cl4dc2k

    8 ай бұрын

    இது எல்லாம் நமது பிரம்மை உண்மை அல்ல இதில் சொல்வது எல்லாம் உண்மை இல்லை குண்டலினி அது எட்டா கனி அதை தொடுவது சத்தியம் இல்லாத விஷயம் அனுபவித்தவனுக்கு தன் தெரியும்

  • @ponniv

    @ponniv

    7 ай бұрын

    😊

  • @pkombiah6041

    @pkombiah6041

    7 ай бұрын

    ​@@user-cp3cl4dc2kபிரம்மைனு சொல்லாதிங்க பரம்பொரு எல்லோருக்கும் ஒரேமாதிரி உணர்த்துவது கிடையாது அவர் மனதை உங்களால் அறியமுடியுமா பிரம்மை என்று சொல்லும் அளவிற்கு மட்டும்தான் உங்கள் மனம் பக்குவபட்டிருக்கு இதையும் தாண்டி நீங்கள் வரவேண்டும்

  • @jayasudha1543

    @jayasudha1543

    6 ай бұрын

    அதை யாரும் தொடலாம் .... ஆனால் முழுமையாக ஆக்க முடியுமா என்பது.. நாம்... என்னும் எனத்தின் விலைவே.... எண்ணமும் செயலுமே இறைவனாக இருந்தால் அனைத்தும் சாத்தியமே... 🙏 அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது.... இறைவன் நம்மை... வெறுமனே படைக்கவில்லை.... நாம் எப்படி... ஆரம்பித்து சீராக செயல் படுத்தினால்... இறைவனே... சாத்தியம் படுத்துவான்

  • @aparthi4219

    @aparthi4219

    5 ай бұрын

    S

  • @mangait1530
    @mangait15308 ай бұрын

    வணக்கம் நிதிலன், தாங்கள் கூறிய அனைத்து படியையும் கடந்து சுகமான இல்லற வாழ்வில் பற்றற்ற நிலையில் இருக்கிறேன். இவ்வனைத்துமே ஈர்த்து என்னை ஆட்கொண்ட என் ஈசனின் பெருங்கருணை. 🙏🙏வாழ்கையின் முன்னும் பின்னும் ஈசனின் கருணையை காண முடிகிறது. கடந்த காலங்களில் என்னை காபாற்றியதும்,நிகழ் காலத்தில் பதற்றமான எந்த சூழ்நிலையையும் என்னை நெருங்க கூட விடாமல் என்னை காப்பதும் எதிர்காலத்தை பற்றி என்னை உணர வைப்பதும் அனைத்துமே ஈசனின் அருளால் உணர்கிறேன். சர்வம் சிவ மயம், சர்வம் சிவா....ர்ப்பணம்.ஓம் சிவாய நம 🙏🙏🙏🙏🙏.

  • @woodman5655

    @woodman5655

    8 ай бұрын

    சாமியாரை இருப்பதில் என்ன பெருமை...என்பெருமான் ஈசன் உன்னை சாமியார் போன்று இருக்க சொல்லவில்லை... உன் கடமை முடிந்து சாகும் நேரம் வரும் போது நீவிர் உம் இல்லற வாழ்க்கையை திறந்து போய் சாமியாரை உட்காந்த்க்கொள் மானிடனே....

  • @gk.thasan5929

    @gk.thasan5929

    8 ай бұрын

    It's true bro

  • @Palsuvai26
    @Palsuvai266 ай бұрын

    Yes 100% எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. தாங்கள் சொன்ன கடைசி நிலை வரை ஒவ்வொன்றையும் கடந்து இப்போது அந்த கடைசி நிலையின் எண்ணத்தின் ஆரம்ப கட்டத்தில் நிற்கிறேன். பொருள் என்னிடம் இல்லாத வருத்தம் இருக்கும் பிறர்க்கு உதவ முடியவில்லையே என்று ஆனால் பதிலாக எனக்கு தெரிந்த அனைத்தையும் என்னைச் சுற்றி இருப்பவர்க்கு சொல்லிக் கொடுப்பேன், எனது நேரம் மற்றும் உடல் உழைப்பை அவர்களுக்காக கொடுப்பேன்.. மிகவும் மகிழ்ச்சி அடைந்து இப்படியொரு வரத்தை நான் அறியாமலே எனக்கு கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லி உங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். வாழ்க வளமுடன் சங்கர் ஹாசன்

  • @pichakitchen318
    @pichakitchen3188 ай бұрын

    சரியாகச்சொன்னாய் அப்பா.புரிந்தவர் , உணர்ந்தவர் அனைவரும் வாழ்க வளமுடன். 🙏🏻

  • @rajkumarloaded8964
    @rajkumarloaded89648 ай бұрын

    நீங்கள் சொன்ன அனைத்தும் நடந்தது நடந்து கொண்டிருக்கிறது ❤

  • @buvanasenthil343

    @buvanasenthil343

    7 ай бұрын

    True' 🎉. Thankyou 🙏❤

  • @umayaraja5684
    @umayaraja56846 ай бұрын

    இவை எல்லாம் கடந்து தற்போது ஆழ்ந்த அமைதியும் எவ்வித தேவையும் இல்லாத நிஷப்தத்தில் வாழ்ந்து வருகிறேன். நன்றி

  • @deepaangayarkanni3152
    @deepaangayarkanni315213 күн бұрын

    சொல்ல வார்த்தைகள் இல்லை சொல்லாமலும் இருக்க முடியவில்லை. Because I'm also crossing these stages one by one with my guru's teaching. thanks a lot brother, for your kindness.

  • @dr.muralidharanmullasseri4988
    @dr.muralidharanmullasseri49888 ай бұрын

    சாந்தம்,சந்தோஷம்,கருணை,அறிவு,துய்மை,உறுதியான மனம்

  • @arundevi7617
    @arundevi76178 ай бұрын

    yes.றித்திலன் கிட்டதட்ட 85% நீங்கள் சொன்னதகதவல்களுடன் ஒத்துபோகிறது. நன்றி இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @amudhajayaraman9211
    @amudhajayaraman92118 ай бұрын

    With the Supreme power's blessings and guidance I am experiencing all the steps what you have mentioned. Thank you

  • @nishanthas3050
    @nishanthas30508 ай бұрын

    Wow, very beautifully explained. I was recollecting all my experiences through the stages you mentioned and it’s almost the same to whatever you said. I am actually in a situation of life right now where I feel so much pleasure in helping others be it a big or small task. The explanation of these kundalini stages is really eye opening. I was really curious and smiling at the same time watching this video. Thank you for this.

  • @Stardust0203-_
    @Stardust0203-_8 ай бұрын

    TRUE. My parents sold me to a murugan temple when i was born. Since then i always felt like he is guiding me in some way. Likewise, He made me study near his famous temple, palani. I was living somewhere else, he made me live near his hill temple. And I went through all your stages and I knew this is the way to move forward ..I never commented but now i am impressed with your last stage analysis. That's so true. Spiritual is not like going to some forest and living alone. It is about being selfless and helping others by which we get true sense of happiness. I am a mechanical engineer with a good degree, published research paper too but i always wanted to help people. Somehow COVID came and spoiled my career and now I'm preparing for the UPSC exam. God's destiny. The universe will guide you. All you have to do is to listen. Good video. Good analysis. Congratulations..

  • @jyothsna_jb

    @jyothsna_jb

    8 ай бұрын

    Universe will guide you, brother. God is always with you. You will reach great heights in life. God bless you..

  • @priyakarthic1406

    @priyakarthic1406

    8 ай бұрын

    Am also frm ur same place ...🙏lord Murugan saves me

  • @Stardust0203-_

    @Stardust0203-_

    8 ай бұрын

    Thanks a lot brother @@jyothsna_jb

  • @katze007

    @katze007

    8 ай бұрын

    It’s so true about “spiritual guidance” as well guidance from almighty 🔱🙏🏽 felt it and always believe lord Shiva’s hand is always above my head protecting as well guiding me in the right direction 🔱🙏🏽 Aum Nama Shivaya

  • @sudharshini8645

    @sudharshini8645

    8 ай бұрын

    நடப்பதெல்லாம் நன்மைக்கே... வாழ்க வளமுடன்....

  • @ramum9599
    @ramum95998 ай бұрын

    குண்டலினியை வாழ்வோடு இணைத்து நிதிலன் விளக்குவது நேர்த்தி !!!!!🎉🎉🎉🎉🎉

  • @dollylouvois3318
    @dollylouvois33187 ай бұрын

    Thanks for confirming that I am going in the right spiritual path, Nithilan ! I feel so relieved.

  • @luiserr26
    @luiserr268 ай бұрын

    Thank you Nithilan. I watch your videos and from each, I learn something new. Its true that I can see changes in myself. I experience the heightened emotions. Now, I start wondering why I took so long to realise this. I regret my mistakes but now take them as experiences from which I can learn. I accept my illness and bodily discomforts as karma that I have to accept and endure. I get up at 3 to 4am in the morning and cannot go back to sleep. So I just lie down. I should practice meditation as you suggest. I become less picky about my food. I like these changes. My self realisation is heightened and I am grateful for every moment that I have. I am empathetic but I try not to let my emotions dominate me. Though, sometimes, my tears flow when I suddenly realise the magnimity of God's influence in my life. True- I don't want to document anything. I seem to love admiring nature now and marvel at the mysteries of the universe. I am now more conscious of myself, my actions and want to reach out to help others without expecting anything. Thank you so much Nithilan. Your videos are empowering as the information you share has guided and answered several questions I used to have in my spiritual journey in many ways. Rita Luise

  • @rameshRamesh-qy2vu
    @rameshRamesh-qy2vu8 ай бұрын

    நீங்க சொல்வதெல்லாம் என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது அடுத்தவர்களுக்கு உதவுவது மகிழ்ச்சியாக இருக்கிறது நீங்கள் சொல்வது இப்பொழுதுதான் எனக்கு முழுமையாக புரிகிறது நன்றி ஐயா

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan89498 ай бұрын

    உங்கள் உள்ளுணர்வு உங்களை, நுட்பமான விஷயங்களைக்கூட எளிமையான பேச்சின் மூலம் வெளிப்படுத்தி ஆன்றோர் என அறிவிக்கிறது. நன்றி🎉🎉

  • @suryavlogs22

    @suryavlogs22

    8 ай бұрын

    Super explanation i realize this happens

  • @boopathy580

    @boopathy580

    8 ай бұрын

    It's 100% correct

  • @infokitchen4247

    @infokitchen4247

    8 ай бұрын

    Yes true.

  • @psriram26
    @psriram268 ай бұрын

    Thanks Nithilan for sharing this beautiful analogy between kundalini awakening and life changes. Am not doing kundalini but could experience few of the statements you have made.

  • @bestview2397
    @bestview23977 ай бұрын

    The best and very valuable video that I ever watched.❤ Best guidance and awareness for spiritually awakened souls.

  • @malarvezhi8050
    @malarvezhi80508 ай бұрын

    நீங்கள் சொன்னது போல எனக்கும் நடந்து கொண்டிருக்கிறது ஓம் நமச்சிவாய

  • @irontailz7rr

    @irontailz7rr

    8 ай бұрын

    Gaaji muthidhuchi bro appudina😂

  • @Bharathiyan.
    @Bharathiyan.8 ай бұрын

    இந்த இறுதி நிலைக்கு அருளுணர்வு என்று பெயர். நீங்கள் சொல்வது 💯 சதம் உண்மை ஆனால் இதற்கு அடுத்தடுத்த நிலைகளும் உண்டு என்று உணர்கிறேன் ❤

  • @malarvizhi4762

    @malarvizhi4762

    8 ай бұрын

    Yes

  • @Bharathiyan.

    @Bharathiyan.

    8 ай бұрын

    @@malarvizhi4762 thank you

  • @user-cp3cl4dc2k

    @user-cp3cl4dc2k

    8 ай бұрын

    இது எல்லாம் நமது பிரம்மை உண்மை அல்ல இதில் சொல்வது எல்லாம் உண்மை இல்லை குண்டலினி அது எட்டா கனி அதை தொடுவது சத்தியம் இல்லாத விஷயம் அனுபவித்தவனுக்கு தன் தெரியும்

  • @Bharathiyan.

    @Bharathiyan.

    8 ай бұрын

    @@user-cp3cl4dc2k நீங்கள் குண்டலினி எட்டாகனி என்ற பின்னர் எப்படி அனுபவித்தார்கள்!!!

  • @umaxcuty
    @umaxcuty8 ай бұрын

    Helping others definitely a bliss

  • @karthike749
    @karthike7498 ай бұрын

    எவ்வளவு அருமையான விளக்கம் 👍இதில் ஆச்சர்யம் என்ன அப்டினா அந்த வரிசை மிக அருமை 👍👍👍

  • @MuthuMarutha
    @MuthuMarutha8 ай бұрын

    கண் பார்வை கூர்மை யா இருக்கும் மனம் ஒருவிதமான நீண்ட சந்தோஷம இருக்கும்

  • @sixthsensemagic3713

    @sixthsensemagic3713

    3 ай бұрын

    divine light glows @eyes

  • @gomathikaran1802
    @gomathikaran18028 ай бұрын

    Yes brother. I have experienced all the stages. Thank you for helping us to rate ourselves.

  • @saynu_singh
    @saynu_singh7 ай бұрын

    மிக்க நன்றி அற்புதமான தெளிவான பதிவு.... உணர்வு நிலைகளை நன்றாக வார்த்தை படுத்தி கூறியதற்கு நன்றி 😊உங்களின் இந்த சிறப்பான பனி தொடர வாழ்த்துக்கள் ✨💫🎉

  • @user-cd8nt8xu4e
    @user-cd8nt8xu4e8 ай бұрын

    பசிக்கு உணவு அருந்தி விட்டேன் புசித்த உணவு அமிர்தமாய் மாறியது ஆனால் நீ அருந்தியதே உண்மையிலேயே அமிர்தம் தான் எனறு இப்போது புரிந்தத புலத்தியனே என்று அந்த அகஸ்தியர் பெருமானே வந்து சொன்னது போல் இருந்தது குரு வணக்கம்🙏🙏🙏

  • @mbswam
    @mbswam8 ай бұрын

    When I look back at my progress last 2 years from rock bottom all these happened exactly in the same order they happened . 💯 true and experienced it. A few months back I felt I understood everything abt this world and who am I but still felt one piece was missing . That’s when I started doing volunteering service and now I feel whole. Your final stage confirmed that . Thank you so much. And Nithilan sir your videos and information have been a big part of my journey. So mikka nadri.

  • @blessedblossom867
    @blessedblossom8678 ай бұрын

    Yes I have experienced all that what you mentioned. I feel I’m becoming a better person. My anger has reduced, my patience has increased tremendously. I feel kind of peace from within. I don’t have the craving for wanting more and more. Just feel contented with whatever I have. I don’t lament over things like before. Thank you and stay blessed. You are a wonderful soul , you are helping me a lot in my spiritual journey. I am learning a lot from your videos. Ever grateful to you. 🙏

  • @dearzindagi9170
    @dearzindagi91706 ай бұрын

    I am someone who believes in meditation . I can relate to every single point you have said❤. Thanks for the video.

  • @ArchanaRavichandranBME
    @ArchanaRavichandranBME5 ай бұрын

    During my college days i have crossed all the stages. After 10 years am hearing this and realising. Thank you for giving such a good explanation ❤

  • @priyankasaravanakumar7194
    @priyankasaravanakumar71948 ай бұрын

    Thanks for the awesome video....I could validate myself going through all the stages....and thinking about helping others....I truly understand GOD have taken me this long in the spiritual path...Hatsoff bro

  • @dhalakshmimohansundaram2056
    @dhalakshmimohansundaram20568 ай бұрын

    Yes, what you said 💯 true Very clear explanation of the spiritual growth feel of a human who is in the journey of awakening kundalini Well said sir for self analysis. You're doing a great job sir

  • @monkeydragnir9638
    @monkeydragnir96385 ай бұрын

    நன்றி சகோதர் .மிக நல்ல பதிவு .வாழ்க வளமுடன் .👍👍👍

  • @anupriya4918
    @anupriya49186 ай бұрын

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான் என் வாழ்வில் நிகழக்கூடியவை. அனைத்தையும் மிக சரியாக சொன்னீர்கள் 🙏🏻🙏🏻

  • @rajrajkuttykutty9489
    @rajrajkuttykutty94898 ай бұрын

    100 % இதெல்லாம் என் அனுபவ உண்மை....நானும் இந்த பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறேன்..

  • @user-cp3cl4dc2k

    @user-cp3cl4dc2k

    8 ай бұрын

    இது எல்லாம் நமது பிரம்மை உண்மை அல்ல இதில் சொல்வது எல்லாம் உண்மை இல்லை குண்டலினி அது எட்டா கனி அதை தொடுவது சத்தியம் இல்லாத விஷயம் அனுபவித்தவனுக்கு தன் தெரியும்

  • @janardhananatarajan8356
    @janardhananatarajan83568 ай бұрын

    Thank you I feel assured now that I am on the right path of spiritual growth as I have passed most of the stages Past 2 years I was undergoing many changes now I know what for Thank you again 🙏😊

  • @balajibala9669
    @balajibala96694 ай бұрын

    Arumayana padhi mikka nandri

  • @SunilKumar-gd1qy
    @SunilKumar-gd1qy8 ай бұрын

    Yes. your observations re right . Many more experiences re there to confirm the process of kundalini awakening . Congratulations. .

  • @swathymuralidharan9381
    @swathymuralidharan93818 ай бұрын

    I started watching your videos a couple of months back, very clear explanation on tough topics done by you at this young age. God bless you. Few months back, I started experiencing these symptoms, was wondering what’s happening with me, today I understood the reason for it. Thank you so much.

  • @subashini7890
    @subashini78908 ай бұрын

    Yes sir. I am doing everything as you said. Thank you for my claerance🙏🏻

  • @raakhishaji6177
    @raakhishaji61778 ай бұрын

    💯 iam experiencing all that you had said. Thankyou for making us realizing what is happening to us

  • @easytocook7042
    @easytocook70428 ай бұрын

    Yes absolutely correct I feel all these feelings Vazhga valamudan

  • @swaminathan9401
    @swaminathan94018 ай бұрын

    Thank you my dear brother. Even though you are much younger to me I am seeing you in the Top most place like Himalaya Hills. Since you are expressing the fact of a human being life and how the end of life should be formed. Now I am 62 years old and adopting all your points noted in this video except the last point which is very very important to a person to fulfill the life. Even though Parcially adopting the same I will try and improve it sucessfully before the end of my great life. This only give us a good final passing away from this earth without any further borning. All the best my dear for your work and services to the society.

  • @sudhass8037
    @sudhass80378 ай бұрын

    Yes 80%, I am on the path what you said, thank you brother

  • @vdmasilamani5745
    @vdmasilamani57456 ай бұрын

    அருமையான விளக்கம் உண்மையான உண்மை நன்றி வாழ்க வளமுடன்

  • @sudhasundaravaradan9981
    @sudhasundaravaradan99817 ай бұрын

    All the points that you told just fits perfectly. Wow! Thank u

  • @bhanumathyshankar6434
    @bhanumathyshankar64348 ай бұрын

    I feel all this... and I received the meaning of it .through you ..whatever u said is so informative .so I feel now iam in the correct way. You have given me a great message. Thank u.

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo8 ай бұрын

    It's 💯 true நன்றி 🙏🙏🙏

  • @vee.vishnukumar5390
    @vee.vishnukumar53903 ай бұрын

    நல்ல மற்றும் சரியான தகவல்களை தருகிறீர்கள் நண்பரே!

  • @Mugdarmonk
    @Mugdarmonk8 ай бұрын

    Thanks to my Guru and great thought leaders like you, Anna. Very validating for me. Ram Ram!

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri10228 ай бұрын

    கோடி நன்றிகள் நன்றிகள் அண்ணா 🙏🙏🙏🙏🙏.🕉️🕉️🕉️

  • @sanctaflorance8398
    @sanctaflorance83988 ай бұрын

    Yes bro, I have experience waking up at 3.00am and many other things you mention. thank you

  • @revasgs6038
    @revasgs60387 ай бұрын

    Beautifully explained.Thank you🙏❤

  • @maranm2096
    @maranm20965 ай бұрын

    Nithilan dhandapani is an experienced person . He takes the viewers to a great height in financial personality .

  • @mythilivenkatachalam457
    @mythilivenkatachalam4578 ай бұрын

    All that you have said is 100% true The only problem is people around may not understand

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan45958 ай бұрын

    Good morning sir. What you said was, Very true sir. In your video, what you said matched my life sir. Even before watching this video, i was in a confused state, that " why things like these are happening". Now i understood sir.Many thanks for presenting a content like this sir.

  • @jbhavaani129
    @jbhavaani1298 ай бұрын

    Well said with full clarity! Tq Brother 👍👌🙏

  • @mitra5051
    @mitra50514 ай бұрын

    Yes,I am experiencing it,along with strong intuition,thank u for the clip

  • @timetraveller22
    @timetraveller228 ай бұрын

    So yes. I relate to most of these signs and I’ve always been spiritual throughout my life. Racing thoughts at one point until i fell sick coz thinking of life purpose etc. Even thinking if there is God or if this is all a simulation game for some entity. But looking back, my dad had passed away when i was young. Growing up, I was always guided and ‘saved’ from dangerous situations. Always found small miracles happening like 10 years ago..finding $100 at my feet in a bus stop while internally crying how broke i was. I’m 42 now. About 4 years ago, after coming back from temple, I heard a ‘voice’ that told me not to park my car at the usual place where i park opposite my house. The ‘voice’ was so loud until i had to say out loudly that i will move my car. Then about 2 hours later, a drunk man had driven his car into the same spot where i usually park my car. That made me speechless. My car was still new back then. I still have troubles but I trust there is a Divine something that looks out for us if we seek for it too.

  • @vasugiparamasivam577
    @vasugiparamasivam5778 ай бұрын

    It's absolutely true. I experience blissfulness when I can make a person smile. Though it's painful when others hurt, ive learned to be conscious that pain and pleasure are two sides of the same coin.

  • @ashokraj2832
    @ashokraj28327 ай бұрын

    நீங்கள் சொன்ன அனைத்தும் இனிதே நடைபெற்று கொண்டிருக்கிறது. எனக்கு தெளிவுபடுத்தியமைக்கு நெஞ்சார்ந்த நன்றி

  • @MeenaSudhakar-cs5lp
    @MeenaSudhakar-cs5lp8 ай бұрын

    அற்புதமான வார்தைகளை கோர்த்து எடுத்துத்தந்தமைக்கு நன்றிகள் ஐயா இவை அத்துனையும் நடந்திருந்தாலும் வார்த்தைகளால் எமக்குச்சொல்லத்தெரியவில்லை நல்லபுரிதலை தந்தமைக்கு நன்றிகள் ஐயா

  • @sgkumar6635
    @sgkumar66358 ай бұрын

    I felt touched when I see this Video, it was so timely to answer my question, when I woke up around 2 am in the middle of the night and saw this…. Yes, I could connect what you said, I could not more than agree that I feel spiritual life without being actually practicing it… thanks to bring this thoughts to us! ❤ 🙏

  • @arunkumarkadakkarai

    @arunkumarkadakkarai

    6 ай бұрын

    you might be on the right way mate !! I'm not tryin to drag you down but accept that you have achieved really makes your practice even worst. in spiritual practices are pure bliss.

  • @premalatha4212
    @premalatha42128 ай бұрын

    I had this in the beginning of this year . It was very painful experience, lots of energy flowing up from lower part of spine to upper part, dark night is soul, i use to spend more time alone in my room meditating, to keep myself calm , at one point i use to think i’m a higher soul- it’s still ongoing , just surrendered to life , exactly what i understand is we are here in the world to experience life and learn some lessons which my soul wanted to learn , some of my bad habits i have given up, lots of crying in the beginning, but much more better now, empathy for other people , at one time i wanted to quit my job and go and pursue join ashram , do meditation but now i’m living my life with lots of gratitude, my day starts with meditation, ends with meditation. i stopped watching tv news , movies , started reading more spiritual books, past life regressions etc.

  • @sshoba3871
    @sshoba38718 ай бұрын

    Hi bro, u gave me right video for the right time. I got kundalini dhikshai 20 years back and practice meditation up to 8 yrs only. After that i was not able to meditate regularly. But even i often do meditation. For the past 3 years i realise many things. Ur video chases me for the last 3 days. So, i think i have some message from the universe through ur video. So, i watched it nw. All the things u said correct. I am in final stage nw. I cant believe this. Kundalini makes me realise everthing in my life. I am on the right path in my journey. Tk u for making me self realized.

  • @santhakumari6066
    @santhakumari60668 ай бұрын

    வணக்கம் நித்திலன். உங்களுடைய கருத்துகள் உண்மை..முன்னேறிசெல்ல படி கட்டுகள்.அலட்டல்,ஆடம்பர மற்ற,சுய தம்பட்டமற்ற வழிமுறை.நன்றி

  • @subbulakshmim4313
    @subbulakshmim43138 ай бұрын

    இவை அனைத்துமே எனக்கு நடந்து கொண்டு இருக்கிறது.இப்பொழுது உங்கள் பதிவால் மிகவும் தெளிவாக உள்ளது .நன்றி சகோதரா👌👌🌹🙏.

  • @ranjinim2466
    @ranjinim24668 ай бұрын

    Thank you for listing out some of these things, have experienced it. I am not sure whether my life is going in the right direction. Your video validates my experiences. Thank you so much for sharing🙏

  • @sabiramasundari2001

    @sabiramasundari2001

    8 ай бұрын

    Sir absolutely true it all happened to me . In the middle of the state I thought I'm mental and I'm search for what happened to me after that I know I was in the spritual awakening process . God I feel a lot of pain in the middle but now I'm bliss

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari83906 ай бұрын

    அருமையான பதிவு வாழ்த்துகள் நன்றி

  • @Gabrielle0101
    @Gabrielle01014 ай бұрын

    Beautifully said by the admin sir . Very helpful for the people who doesn’t know that they are going thru spirtual awakening . God bless . Stay connected with universe . Good luck sir

  • @lakshmanarajac6776
    @lakshmanarajac67768 ай бұрын

    ❤wow😊nice content

  • @anandabhi6159
    @anandabhi61598 ай бұрын

    வணக்கம் 🙏 ஆம் 100% நான் உணர்கிறேன் 🙏 மிக்க நன்றி

  • @premarya5816
    @premarya58166 ай бұрын

    அருமையான பதிவு ....அத்தனையும் உணர்ந்தேன்

  • @maniraj5133
    @maniraj51338 ай бұрын

    Thank you brother.. really good knowledge which everyone need to know and try to achieve in life..

  • @spacestatic450
    @spacestatic4508 ай бұрын

    The door to serve others opens. We become focused more on the duty towards others but at the same time remain detached from the surrounding. You don't need anyone. Don't want to run after something not even search to seek God because divinity is within me....Rumi said, you have to break your heart until it opens....

  • @sadhua2850

    @sadhua2850

    8 ай бұрын

    True I agree ☺️

  • @vanithavelumani6346
    @vanithavelumani63468 ай бұрын

    வாழ்க வளமுடன்

  • @jeyaravi5949
    @jeyaravi59498 ай бұрын

    நீங்கள் சொல்வது அனைத்தும் நடந்துகொன்டுஇருக்கிறது உண்மை தான் நன்றி

  • @balasubramaniamrajaretnam3363
    @balasubramaniamrajaretnam33638 ай бұрын

    Brother. You are doing a wonderful task. Your explanations cover many doubts. Keep up the good work. Good bless you.

  • @lavanyaperumal8253
    @lavanyaperumal82538 ай бұрын

    The second was so troubling in past 7 months This Oct month change everything towards the spiritual growth 😊,I'm excited to live and enjoy every moment, towards the journey of twin flame Thank you na ,ur voice had a attractive This video is I want from past one week Now got it ❤😊

  • @lavanyaperumal8253

    @lavanyaperumal8253

    8 ай бұрын

    Well said 💫👍 Ever got this Kundalini video I expect and experiencd Thank you to the core anna😊

  • @dshreebaskaran6096
    @dshreebaskaran60968 ай бұрын

    Yes it's true.

  • @luxergenuine6519
    @luxergenuine65198 ай бұрын

    100 percentage true brother. Thank you for your sharing this information.....

  • @AnuRadha-ti4eb
    @AnuRadha-ti4eb6 ай бұрын

    Thanks for sharing . I am experiencing what you explained.

  • @g.dhakshayani440
    @g.dhakshayani4408 ай бұрын

    Thank you nithilan...I do meditate.. what all you mentioned,I crossed all the situations...the way we approach the situations will be different....we get divine look(தேஜஸ்)...some unknown people share their difficulties without any hesitation (whatever they may be undergoing)they finally say that they are much relaxed ....we gain no fear of future....we like to be solitude yet we fulfill all our due accountability...

  • @suganyan7416

    @suganyan7416

    8 ай бұрын

    I agree with u

  • @gedhi7327

    @gedhi7327

    8 ай бұрын

    True..

  • @harimohan55k.

    @harimohan55k.

    8 ай бұрын

    நானும் அனைத்தையும் கடந்து விட்டுடேன் ❤

  • @katze007
    @katze0078 ай бұрын

    Thank you Nithilan as your explanations are always amazing 🙏🏽 very realistic and logical as well. YES I have gone through all of the stages you have explained and although only now I’m seeing your video to understand why my empathy level was crazily high even my husband was getting so worried at one stage, now I understand that my kundalini has been indeed rising 🙏🏽 thank you. Enjoying this blissful moment life feels amazing and I have always said 20 years before that I have no regrets only experiences that is my guiding light today and taking me to my destination. Woken up early morning the recent was 4:44 am and it says that is a confirmation that I am on the right path 🙏🏽 I count my blessings everyday, teaching my kids the same. I am very grateful for everything in life and always start my day by saying gratitude to god and sun 🔱🙏🏽 Aum Nama Shivaya

  • @sslsgobi

    @sslsgobi

    8 ай бұрын

    Just count how many "I" are there in the paragraph. That I is MIND....Spiritual path start once your MIND is Dead...you all making Comedy

  • @user-lo9ed9vm9p
    @user-lo9ed9vm9p6 ай бұрын

    Thank you very good video

  • @kamalnath8493
    @kamalnath84938 ай бұрын

    அருமையான பதிவு சார்... மிகவும் நன்றி....

  • @Rajak77617
    @Rajak776178 ай бұрын

    Pride will bring you down to the floor and humbleness will elevate to next level, the final step bring closer to God, you will forget material gains and work for the betterment of people

  • @aruna0180
    @aruna01808 ай бұрын

    My father is Vedhathri Maharishi direct disciple who got deekshai from him. He introduced me when I was very young. But for me the seriousness through namavali. My love for Kamakshi grew and started having visions. I saw the step by step process and as you mentioned those self doubts and inquisitive was there. Slowly we do advance but I felt back pain and nerve pinches. I again had a vision of lahari mahasya to learn kriya to help me with this. I got initiated the same week after asking. If you have good intentions and submit your ego to higher source help and answers always comes. I am still growing and have a long way to go and reach her feet. But right now I feel her within and bless and thank my self . Because she is always within me 🙏🏻

  • @SubbulakshmiTS

    @SubbulakshmiTS

    8 ай бұрын

    Thank you your comments This is true

  • @marimuthu-ry5qe

    @marimuthu-ry5qe

    7 ай бұрын

    Hi

  • @sunithapushpala8613
    @sunithapushpala86138 ай бұрын

    Hope to hear more of your thoughts 😊

  • @livegreat9
    @livegreat97 ай бұрын

    Very true words , it's a state of amazing experience, everyone should practice it, then the world would transform into heaven..

  • @srinivasasivagss885
    @srinivasasivagss8855 ай бұрын

    சிவ, தங்களது புரிதலுக்கும் அதை எடுத்து இயம்பியமைக்கும் நன்றி. இப்பதிவினைக் காண்போர் நிச்சயம் ஆன்ம ஞானம் பெற வேண்டி ஒவ்வொரு படியாக முன்னேறுவர்.🙏

  • @thenuchellappen4688
    @thenuchellappen46888 ай бұрын

    I had this feeling, after joining into Vaazhga Vazhamudan class by Vaedhathri Mmaharishi Guru 🙏😇

  • @k.nanthakumar8151
    @k.nanthakumar81517 ай бұрын

    The good feeling of helping people is true. It’s good feeling ….can’t express by words

  • @geethaisha1240
    @geethaisha12408 ай бұрын

    Very well said Tambi. Ungaludaiya aaznda arivum nyanamum arpudam. Pranams.

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga1248 ай бұрын

    NISARGADATA MAHARAJ PATHI pesunga

  • @iamaravindh7021

    @iamaravindh7021

    8 ай бұрын

    I have asked him multiple times.

  • @vasudevan8241
    @vasudevan82413 ай бұрын

    சிவாயநம அவன் அருளாலே அனைத்தையும் உணர்ந்தேன்

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k7 ай бұрын

    நீங்கள் சொல்வதை என்னால் நன்றாக உணர முடிந்தது my dear sir.மேலும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் sir.Thank you my dear sir 🙏🙏

  • @geethanjalis9066
    @geethanjalis90668 ай бұрын

    நன்றி அண்ணா நீங்கள் கூறியதில் சிலவற்றை உணர்ந்திருக்கிறேன் மேலும் முன் செல்ல நிறைய இருக்கிறது என்பதை உணர்ந்தேன் குருவே சரணம் ,🙏

Келесі