Four ways to awaken Kundalini in our Body | Nithilan Dhandapani | Tamil

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second KZread - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #kundalini #chakras #breathing #breathingmeditation #breathingpractice

Пікірлер: 168

  • @divyadevi7307
    @divyadevi730710 ай бұрын

    சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக என் தன் சந்ததியெல்லாம் உன்தன் அடி பணிய இறைவா சித்தம் எல்லாம்எனக்கு சிவமயமே உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே

  • @shanmugasundaram9071
    @shanmugasundaram9071 Жыл бұрын

    ❤🎉100/100 உங்கள் பதிவு மிகவும் தெளிவாக உள்ளது.இந்த அனுபவம் நிகழ்ந்தது கூட தெரியாமல் இருக்கலாம்....இனிமேலும் தெளிவான பாதையில் செல்ல உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.உண்மையாக வாழ்த்துக்கள் ஐயா 💐💚💐💚💐.

  • @mrjegadeesh9534
    @mrjegadeesh9534 Жыл бұрын

    Yaruppa nee. Evalo paeriya visayatha .simple la sollita.. hats off. Unnai petravargal punniyam seithavargal appa.. vazhga

  • @samesabel2776
    @samesabel27766 ай бұрын

    It happened to me in 22 years old completely without any issues

  • @DevotionalPP
    @DevotionalPP Жыл бұрын

    Beautiful explanation 👏👌. Watching your videos helps me making progress each day in my spiritual journey 🙏. Sivaya Thirruchittramballam 🙏

  • @sriramananthakrishnan8295
    @sriramananthakrishnan8295 Жыл бұрын

    அருமையாக விளக்கினீர்கள் ஐயா. தெளிவு அடைந்தேன். மிக்க நன்றி.

  • @chellakannan8465
    @chellakannan8465 Жыл бұрын

    எளிமையான அருமையான விளக்கம் 🕉️🕉️

  • @AshokKumar-pw3do
    @AshokKumar-pw3do Жыл бұрын

    நன்றி, நன்றி, நன்றி.அருமை விளக்கம்.எளிமை புரிதல்.நன்மை பரவுதல்.தீமை அழிதல்.ஓங்குக சைவ நீதி.விளங்குக உலமெலாம்

  • @geethari1811
    @geethari1811 Жыл бұрын

    Beautiful Explanation Nithilan sir🥰👌 Thank you 😇🙏

  • @dineshk8660
    @dineshk8660 Жыл бұрын

    Naan first aaliyar arivu thirukovil la 5 days foundation course complete pannunea and anga aagni and thuriyam deechai vaangunea.. Second vasi yogam class attend pannunea.. Now I can feel the following benefits in my daily life 1. Yeatha patthiyum bayam illa 2. Yellathayum yenna pollavea paakarea. 3. Udambil sakthi nilai nalla therium. 4. Decision making nalla iruku.. 5. Udambula perusa nooi varathu illa.. 6. Already udambula iruntha perachanai sari ayruchu.. 7. Kovam thondrunaalum atha veli padutharathu illa.. 8. Ariva seyal patta naan ipa unarva seyal padarea.. 9. Unavu pasi kammi ayruchu.. 10. Nonveg sapdarathu easy ah kai vitutea.. 11. Yeanaku yenna veanumnu sariya yosikarea and athu kidaikuthu.. Innum neraya iruku but naan last 6 months ah tha meditation pannitu irukea.. Life nejamavea nalla iruku..

  • @vijaypandi7363

    @vijaypandi7363

    4 ай бұрын

    Brother enga vasi yogam class attend paninga?? Please solunga? Nanum learn pananum

  • @dineshk8660

    @dineshk8660

    4 ай бұрын

    @@vijaypandi7363 yogic insights youtube channel follow pannunga.. They will take free vasi yogam classes regularly in different different cities..

  • @veerasamyelangovan4925
    @veerasamyelangovan4925 Жыл бұрын

    Outstanding speech and very good explination. Thanks thambi

  • @sarathtendulkar8733
    @sarathtendulkar8733 Жыл бұрын

    Best kundalini method vedhathiri maharishi ..sky yoga ..

  • @palanisamyvs4417
    @palanisamyvs4417 Жыл бұрын

    அருமையான பதிவு நன்றி நண்பரே தாங்கள் பேச தொடங்கிய போது சாதாரணமாக நினைத்தேன் ஆனால் இந்த பதிவு மிக அருமை நன்றி.

  • @janjamsudharani6113
    @janjamsudharani6113 Жыл бұрын

    Nithilan how beautiful explain about Unarve Brahmam. 💐

  • @balamuralikrishnan4154
    @balamuralikrishnan4154 Жыл бұрын

    வணக்கம் நித்திலன் எளிதாக புரிந்தது நன்றி

  • @sureshr5328
    @sureshr5328 Жыл бұрын

    wonderful , explanation keep growing ,all the best ,ND bro

  • @meenakumarimeenakumari2598
    @meenakumarimeenakumari2598 Жыл бұрын

    Wow nithilan sir.. wonderful explanation.. thankyou for sharing sir..

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Жыл бұрын

    அண்ணா நீங்கள் ஒரு கதைசொல்லி இருப்பீர்கள் போகர் சிங்கம் ஞானம் அடைந்த கதை அதன் முழு பொருள் இப்போது நன்றாக புரிந்தது எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்

  • @brakatheswarignanasambatha4775
    @brakatheswarignanasambatha47754 ай бұрын

    தெளிவான விளக்கம். மிகவும் நன்றி

  • @pvrgm6401
    @pvrgm64015 ай бұрын

    இதனை வருடங்கள் (7) ஒரு முறை கூட தங்கள் வீடியோ என் கண்ணில் பட்டது இல்லை. நேற்று இரவு தான் தங்கள் வீடியோ பார்த்தேன். அதுவும் குண்டலினி யோகம் பற்றியது.

  • @sundaramsundaram258
    @sundaramsundaram258 Жыл бұрын

    Rompa nantry Anbu sahodhara 👉🌷👈👍🏼🔥💪🏻

  • @manoharans6902
    @manoharans6902 Жыл бұрын

    அருமையான ஆன்மீகப்பதிவு

  • @LovePrabanjam
    @LovePrabanjam Жыл бұрын

    Amazing explanation 👍👍👍

  • @pvrgm6401
    @pvrgm64015 ай бұрын

    என்னிடம் பணமோ பொருளோ இல்லை. ஆனால் அனைவருக்கும் உதவி செய்ய என்னை யாரோ தொடர்ந்து கட்டாயபடுதுவதை உணர்கிறேன். அதனால் மருத மலை முருகன் கோயில் சென்றேன். செல்லும் வழியில், முருகன் பாடல்கள் கேட்டு கொண்டே சென்றேன். என்னால் அடக்க முடியாமல் அழுகை வந்துகொண்டே இருந்தது.

  • @selvimani9994
    @selvimani9994 Жыл бұрын

    அருமையான பதிவு தம்பி 🙏 நன்றி

  • @Kingofsiddhar0123
    @Kingofsiddhar0123 Жыл бұрын

    வள்ளலார் புழுக்காத உணவுமுறை பற்றி 1 வீடியோ போடுங்க

  • @user-uj1rx1yz9o
    @user-uj1rx1yz9o Жыл бұрын

    ஓம் நமசிவாய. வாழ்க வளமுடன். ஓம் நமசிவாய. குருவே சரணம்.

  • @kavithavisweshwaran
    @kavithavisweshwaran11 ай бұрын

    Arumai!! Vedhadhiri maharishi குருவாக வழிகாட்ட இதெல்லாம் உணரும் தன்மை தியானம் செய்யும் சமயம் மட்டுமே ஏற்படுகின்றது. மூலாதாரம் , ஆக்ஞா அவ்வப்பொழுது சும்மா இருக்கும் சமயம் உணரபெரும். எதற்காக என்று குருவே அறியச்செய்வார் என்று காத்திருக்கிறேன்.

  • @kalaivaniseger3907
    @kalaivaniseger3907 Жыл бұрын

    Superb explanation😊

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 Жыл бұрын

    Very well explained thanks thambi take care frm Penang

  • @yogijd-vo8wf
    @yogijd-vo8wf Жыл бұрын

    Ounmaiana villakkam unarndirukkiran niraya visayam purindhadhu nandri valdhukal valamudan

  • @Kingofsiddhar0123
    @Kingofsiddhar0123 Жыл бұрын

    அயசெந்தூரம் தங்கபஸ்பம் உட்கொள்ளும் முறை பற்றி வீடியோ போடுங்க அண்ணா

  • @Ahila586
    @Ahila5862 ай бұрын

    அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤

  • @karpagamsundarajansundaraj1449
    @karpagamsundarajansundaraj1449 Жыл бұрын

    I was expecting this topic more than a year

  • @pvrgm6401
    @pvrgm64015 ай бұрын

    சரியாக 7 மாதங்களுக்கு முன்பே நான் செய்த சில தவறுகளால் பலரால் அளவு கடந்த பயம் உண்டாகி - பின்பு அதுவே சம நிலைக்கு வந்தது. இப்போது என்னிடம் பயம் என்ற உணர்வை ஏற்படுத்தும் உடல் பாகமே இல்லாதது போல் உணர்கிறேன்.

  • @pvrgm6401
    @pvrgm64015 ай бұрын

    அதில் உள்ள 9 வீடியோவும் பார்த்தேன். நீங்கள் கூறிய செய்திகளில் அநேக விசயங்கள் என் செயல்பாடுகளுடன் ஒத்து போவதை உணர்கிறேன். இந்த வினாடி கூட கண்ணீர் பொங்குகிறது. காரணம் தெரியவில்லை.

  • @balakrishnankannan3534
    @balakrishnankannan3534 Жыл бұрын

    Arputamaana vilakkam mikka nandri

  • @bbapplesam
    @bbapplesam7 ай бұрын

    Kriya yoga, eyebrow meditation, pranayamam, mahamudra, mahabedamudra. These are the steps bro is saying about.

  • @daithambi8722
    @daithambi8722 Жыл бұрын

    Super explain good bro

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Жыл бұрын

    வணக்கம் நித்திலன்😊🙏

  • @aswinikanagaraj
    @aswinikanagaraj Жыл бұрын

    Thank you sir

  • @kathirvelshanmugam1217
    @kathirvelshanmugam1217 Жыл бұрын

    வணக்கம் குரு ❤🎉

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @AnandKumar-ki4zl
    @AnandKumar-ki4zl Жыл бұрын

    Hello sir kundali one time activity panna chakras akna or thuriyathula settle aiduma or palaya padi mulatharathila marupatiyum set pannilama please itha pathi video upload pannunga

  • @kaverijeni
    @kaverijeni Жыл бұрын

    Nandri

  • @anandakumarravi3562
    @anandakumarravi3562 Жыл бұрын

    Next video waiting anna....

  • @user-do8wc3ho1x
    @user-do8wc3ho1x8 ай бұрын

    Eanda eppadi pantrinka kasu sampathikka pala valikal erukku anupavam ellama valkaiya seer alikkathinka mika periya kalaiya eppadi pesatinks

  • @pvrgm6401
    @pvrgm64015 ай бұрын

    22/01/24 முதல் தினமும் முருகனை பார்க்க வருகிறேன்

  • @suryaj2040
    @suryaj2040 Жыл бұрын

    How to activate all chakras. Plz clear video

  • @logantheranlogan2906
    @logantheranlogan2906 Жыл бұрын

    Super brother ❤️ ❤❤❤❤

  • @Ittachi1906
    @Ittachi1906 Жыл бұрын

    Sir, some doubts about nature of souls: 1)Does our culture & gyanis have said anything about evolution like reptiles came from amphibians, we came from monkeys, etc? 2) sir, ippo krishna stories la they say that krishna & radha are one soul in 2 bodies...like this can 2 different souls become 1 soul? 3) why does souls split to multiple life? To comfort itself, to think that, I have someone for me? 4) sir, it is said that when a soul enlightens it does not depend on others... If so, then why krishna is said to fall deep in pain in absence of radha? 5) when the split souls attain mukthi & moksham...in the soul world will that soul remain as split pieces and stay together or they join back & become 1 soul again? 6)for example, 2 person born with 2 split parts of 1 soul, if one attains no rebirth but the other fails...then can that one person (half soul) become birthless? 7)A soul in soul world that has attained enlightment...can take any life form for some time and again go back to its soul state as it wishes or will that soul gets trapped in that earth life again? Sir, and a request...kadavul kathaigal (vinayagar, krishna, etc) sollungalen... Even vikramadityan matrum vedhalam nalla irundhuchu...please continue sir. Just a request, it's up to your wish sir😇....thank you

  • @swishvijai
    @swishvijai Жыл бұрын

    Inum oru sandhegam sir!! Shakthi kundalini ya ajna chakra ku pogum ah ila sahasrara chakra ku poguma?? Sahasrara out of body chakra nu solranga apo epadi sir travel panum??? Apo sivam ajna chakraThula irukum ah ila sahasrara la irukuma??? Pls clear me this sir!!! Thanks in advance

  • @Ittachi1906
    @Ittachi1906 Жыл бұрын

    Sir, வேப்ப மணி மாலை use pannalaama?🤔...any restrictions needed based on age, gender, personality, habits, etc...konjam sollungu sir😶...when can I start to wear it...any particular good day recommendations😀 from your side sir?...

  • @sasikalasatchithananthan9574
    @sasikalasatchithananthan9574 Жыл бұрын

    Thanks

  • @aarthisancaran742
    @aarthisancaran742 Жыл бұрын

    Super brother

  • @SriDevgru
    @SriDevgru Жыл бұрын

    Anna vanakkam! Anna please oru pathivula, 'Kutham', 'Kujjam', ithu rendu anatomicala, exactly enga irukunu vilakki solla mudiyuma? Ithu rombavum avasiyama iruku....please anna...

  • @HeyRam-13
    @HeyRam-1310 ай бұрын

    Great

  • @sunandhaa7649
    @sunandhaa7649 Жыл бұрын

    Super super😊

  • @sureshr5328
    @sureshr5328 Жыл бұрын

    mass👌

  • @gurua286
    @gurua286 Жыл бұрын

    Ultimate

  • @anandabhi6159
    @anandabhi6159 Жыл бұрын

    வணக்கம் 🙏

  • @arunn9879
    @arunn9879 Жыл бұрын

    காகபுஜண்டர் Video பாேடுங்கா ஜயா

  • @zforzebra161

    @zforzebra161

    Жыл бұрын

    Watch siddhayogi channel.

  • @tomorrowslegend9844
    @tomorrowslegend9844 Жыл бұрын

    Good

  • @senthilisha3665
    @senthilisha366510 ай бұрын

    Any benefit sir

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 Жыл бұрын

    Sema content.. thanks bro. But daily i am only simply sleeping and awakening..😂

  • @SriRam-bg4ss
    @SriRam-bg4ss Жыл бұрын

    Super sir

  • @yuvarajayyanar5122
    @yuvarajayyanar5122 Жыл бұрын

    What is the difference between kundalaini and vasi

  • @mrunalini5858
    @mrunalini5858 Жыл бұрын

    "குரு இல்லாத வித்தை குருட்டு வித்தை. தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 Жыл бұрын

    உண்மையினை உண்மையாக சொன்னிர்கள்

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Жыл бұрын

    Nandri Nandri magilchi💙🙏💥

  • @duraianusiya2722

    @duraianusiya2722

    Жыл бұрын

    🙏🙏

  • @bhuvaneswari4447
    @bhuvaneswari4447 Жыл бұрын

    Brother onu doubt. I am daily doing milk abhishekam for lord shiva. I get so many goosebumps in my body while chanting om nama shivaya is this good or not

  • @navi5314

    @navi5314

    Жыл бұрын

    Yes good brother

  • @bhuvaneswari4447

    @bhuvaneswari4447

    Жыл бұрын

    @@vikram20241 i do only little bit milk that is 1/4 glass

  • @BalaMurugan-xm9tx

    @BalaMurugan-xm9tx

    Жыл бұрын

    God Shiva blessing you

  • @RenduRaja527
    @RenduRaja527 Жыл бұрын

    கண்கள் எப்படி வேலைசெய்யும்?

  • @user-ik1ry8dd1f
    @user-ik1ry8dd1f Жыл бұрын

    தானாகவே குண்டலினி மேலெழும்பி சகஸ்ராரம்- ஐ உந்தி விட்டு மேலேறி பரத்துடன் கலந்தது. Omshanthi

  • @latha7884

    @latha7884

    Жыл бұрын

    திருப்பி வந்ததா

  • @kaverijeni
    @kaverijeni Жыл бұрын

    How to do maha veda mudra in Google all not same steps

  • @pvrgm6401
    @pvrgm64015 ай бұрын

    சரியாக 2 மாதங்களுக்கு முன்பே மது அருந்தும் எண்ணம் என்னை விட்டு நீங்கியதாக உணர்கிறேன். நானே மது அருந்தலாம் என நினைத்தாலும் எனக்கு உடன்பாடு இல்லை. சரியாக 2 வாரங்களுக்கு முன்பு தீராத வயிருபோக்கு 4 நாட்களுக்கு இருந்தது. தண்ணீர் குடித்தாலும் உடனடியாக வெளிவந்தது.

  • @senthilisha3665
    @senthilisha366510 ай бұрын

    2minits iner ,1 mint outer pranayamam daily peratic sir .8 years sir continu

  • @pvrgm6401
    @pvrgm64015 ай бұрын

    திரு. அவர்களே, ஏன் 6 மாதங்கள் ஆகியும் குண்டலினி யோகம் பற்றிய ஆய்வு தொடரவில்லை. மீண்டும் தொடருங்கள்.

  • @latha7884
    @latha7884 Жыл бұрын

    தலை மற்றும் நெற்றியில் கை வைத்து சாமியார் கல் செய்யும் பித்தலாட்டங்கள் உள்ள ஆன்மிகம் பற்றிய தகவல்கள் கூறுங்கள் நன்றி

  • @lovemychannels8020
    @lovemychannels8020 Жыл бұрын

    I got 😢 lot of feeling good and ...😮 .. but true all ...😊 ..now I m out of that.. Simple human being now

  • @ssmsathish
    @ssmsathish Жыл бұрын

    🙏🏻🙏🏻

  • @zsooriya
    @zsooriya Жыл бұрын

    Kundali thandiram book where I have to buy

  • @Bogar-yq2vi
    @Bogar-yq2vi Жыл бұрын

    Y your telling all the vides pleases command your experience Y. You know about your channel comments experience. ( Your trying good keep going ).

  • @maruthi-ve3dt
    @maruthi-ve3dt Жыл бұрын

    mahamura maha veda mudra

  • @shyamalaramu9171
    @shyamalaramu91716 ай бұрын

    👌👌👌👌👌👌👌

  • @user-nq1fc4gr9z
    @user-nq1fc4gr9z Жыл бұрын

    சகோதரர்....வணக்கம்🙏 புருவமத்தி தியானம் செய்யும் பொழுது திடீர் திடீர் என்று உடல் முழுவதும் சிலிர்த்து ஒரு பரவச நிலை உணரமுடிகிறது இதற்கு காரணம் என்ன சகோதரர்?

  • @senthilisha3665

    @senthilisha3665

    10 ай бұрын

    Goodmorning sir. Athan onum Ella nenga elltha sakthi marubadeum fullfil akuthu. Unga mind tharane la focas Panna Panna Unga muchu thanaga nekum . But daily practice 5 hours . 2 and 5 years succus. Next pratyakaram super power entha practice 5 years

  • @abishekd9731
    @abishekd97316 ай бұрын

    Anna andha 2 yogam eppadi panradhu nu sollikuduga anna Andha yogam ellarukum usefulla irukum Engaluku yoga center Inga edhu kedaiyadhu anna Please please please

  • @shankarshankar1787
    @shankarshankar1787 Жыл бұрын

    Sir class eduppengala reply plz

  • @sumanth530
    @sumanth5302 ай бұрын

    Kundalini nan seyya arambichadukku piragu ennal non veg sapittal digestion problem varudu non veg stop pannivitten enakku puriyavillai edanal yendru yaravadu vilakkam kodungal please🙏

  • @G_B_R
    @G_B_R Жыл бұрын

    🙏🙏🙏

  • @jaichandran4855
    @jaichandran4855 Жыл бұрын

    Fine bro ilove❤

  • @paiesh8477
    @paiesh84776 ай бұрын

    நீங்க படிக்கும் புத்தகத்தின் பெயர் சொல்லுங்க

  • @Bogar-yq2vi
    @Bogar-yq2vi Жыл бұрын

    Just speaking about teachers. Y know little bit who is best teachers in human spiritual life.

  • @SudheshgSudheshg
    @SudheshgSudheshg13 күн бұрын

    🙏👌🧘

  • @user-en2sb8ey9f
    @user-en2sb8ey9f11 ай бұрын

    Eanku konjam active aituku anna . 1st normal la ve eanku active aituku nu nenaikire anna . Eanku ulcer vanthuchu anna mana kulapam athigam eapaum pola sapta mutula . Athuku aparam thanakave en utampu enna solluthunu puriya thotakune anna. Morning ealuthathum thanam pannuve aparam. Yaru enna thittunakum eanku kovam vara matuthu anna . Aparam yarathu santa pota eathuku santa poturanga athu oru mathi feel akuthu anna . Ennota odampu la enna natakuthu atha eaputi control panurathu nu theriyala anna ipa last 5 days rompa happy ya irunthe anna apram thirumpa palaya nilamaiki vanthute . Antha happyness eaputi thirupa vara vaikirathu nu theriyala . Nonveg putikala anna veg mattum tha putikithu. Poi solla putikala . Yaraum eamatha thonala .

  • @RenduRaja527
    @RenduRaja527 Жыл бұрын

    Itha finish panniten

  • @jeyasriprem
    @jeyasriprem10 ай бұрын

    முக்தி என்றால் என்ன?

  • @havenganesh930
    @havenganesh9307 ай бұрын

    குண்டலினி விழிப்படைந்து நான் அந்த பரபிரம்மம் அனுபவித்தேன்.

  • @saibaba172
    @saibaba172 Жыл бұрын

    💐🌷👍

  • @Sriramana_077_
    @Sriramana_077_ Жыл бұрын

    Bro one doubt should we pronounce ஓம் நமசிவாய or ஓம் நமசிவய And can u state why second one is correct because in sivavakkiyar song 1 one only told and many are saying and using that only that's why asking.

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    ஓம் நமசிவய. Don't know the reason bro. This is what Sithargal says. So I am following. Never met any Guru who can explain why.

  • @PraveenKumar-nx9mt
    @PraveenKumar-nx9mt Жыл бұрын

    Anna neenga kundalini experience panirukeengala....epdi irukum....antha feel

Келесі