From Easy to Hard these 10 ways will activate Your Kundalini | Nithilan Dhandapani | Tamil

------------- OTHER CHANNELS ----------
▶ ND Talks - / @ndtalks
------------ CONNECT --------------
▶ Vero - theimmortalruler
▶ Instagram - / the_immortal_ruler
▶ Twitter - / nithi7falcon
▶ KZread - @NithilanDhandapani
▶ Facebook - / theimmortalruler
▶ Email I'd - contactnithilan@gmail.com
------------ SUPPORT -------------
▶ Become our Channel Member - / @nithilandhandapani
▶ Buy Me a Coffee - www.buymeacoffee.com/nithilan
------------ VIDEO GEAR ------------
▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
▶ Memory Card - amzn.to/3SMNa6X
▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
▶ ND Filter - amzn.to/3fuaacB
▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
------------- AUDIO -------------
▶ My collar Mic - amzn.to/3UOHxqV
▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
------------ LIGHT & SUPPORTS -------------
▶ Video Light - amzn.to/3USytkP
▶ Softbox - amzn.to/3dZwkmI
▶ Current Mobile - amzn.to/3RtJZQA
▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
▶ My editing Mouse - amzn.to/3UWUoai
▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
#nithilandhandapani #kundalini #activation

Пікірлер: 275

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani Жыл бұрын

    Check these Links for more interesting videos ☺🥳 1. Are they Powerful GODs or a representation of our Body ? - kzread.info/dash/bejne/dHiblq-BYqebmag.html 2. Most powerful GODs of Tulunadu | Kantara GODs - kzread.info/dash/bejne/dX9mlayth8-ep8o.html 3. நோய் எப்படி உண்டாகிறது தெரியுமா | திருமூலர் கூறும் ரகசியம் - kzread.info/dash/bejne/g5mTscWTn7e8oZc.html

  • @yvanbador4086
    @yvanbador4086 Жыл бұрын

    எனக்கு குண்டலினி கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் இன்று உங்களின் இரண்டு காணொளிகள் மிகவும் அமைதியான மற்றும் திருப்தியாகவும் உள்ளது மிக்க மகிழ்ச்சி. நன்றி நித்திலன் 🙏 🙏 🙏 🙏 🙏🙏🙏

  • @hussainjahir4661

    @hussainjahir4661

    8 ай бұрын

    பத்தாவது செய்துபத்தாவது செய்துகொண்டு இருக்கிறேன் எல்லாம் இறைவன் செயல்

  • @hussainjahir4661

    @hussainjahir4661

    8 ай бұрын

    15:11

  • @user-oj8sb5dq4c

    @user-oj8sb5dq4c

    4 ай бұрын

    குண்டலினி சக்தியை மேலே எழுப்பிக் கொண்டு செல்லும் வகையில் உள்ள பயிற்சிகள் மூலம் குண்டலினி சக்தி விழிப்புணர்வு பெற்று சுழுமுனை நாடி வழியாக மேலேறும் செயல்பாடு மிகவும் கடினமாக இருக்கும். அவ்வளவு எளிதில் அச்சக்தி மேல் எழும்போது. கர்ம பலன் என்று ஒன்று உள்ளது.அதன்படியே அனைத்தும் நடக்கிறது.

  • @user-oj8sb5dq4c

    @user-oj8sb5dq4c

    4 ай бұрын

    மூச்சை கும்பகம் செய்து இடகலை பிங்கலை வழியே மூச்சுப் பயிற்சி செய்யும் போது குண்டலினி சற்றே மேலேறும். இவை அனைத்தும் u tube channel ல் சொல்லப் பட்டது தான்.

  • @shantikanna9044
    @shantikanna9044 Жыл бұрын

    பத்தாவது வழிதான் நான் கடைபிடிக்கிறேன்.எங்களைப் போன்ற பெண்களுக்கு மற்ற வழிகள் எட்டாக்கனி நிதிலன் தம்பி.

  • @handsome_007

    @handsome_007

    3 ай бұрын

    புருவ மத்தியை மட்டும் கவனிங்கள்

  • @user-en2vp9wr9x
    @user-en2vp9wr9x2 ай бұрын

    நீங்க கூறிய 10 வகையிலும் பயிற்சி செய்ய எல்லாம் வல்ல குரு அருளும் திரு அருளும் கிடைக்கப்பெற என்ன புண்ணியம் செய்தேனோ 🤷குல தெய்வ சமர்பனம் 🙏மாதா,❤பிதா,❤குரு, ❤தெய்வம் ❤🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @sivaranjanidass5055
    @sivaranjanidass5055 Жыл бұрын

    உண்மையில் மனித குரு யாரும் இப்போது இதைப் பயிற்றுவிக்க இல்லை. கந்தன் மட்டுமே கொடுக்க முடிந்த வரம் இது

  • @user-sw5us4yc9u

    @user-sw5us4yc9u

    Жыл бұрын

    👌

  • @manik.m7205

    @manik.m7205

    3 ай бұрын

    இது தான் சரி

  • @ganeshramachandran3954
    @ganeshramachandran3954 Жыл бұрын

    Self surrender.. இயற்கை என்னை வழி நடத்துகிறது👍

  • @alexthadsha1229
    @alexthadsha12297 ай бұрын

    சிறந்த குருவை எப்படி அறிந்து கொள்வது?

  • @vishnupriyaduraisami236
    @vishnupriyaduraisami236 Жыл бұрын

    Am so addicted to the knowledge you are sharing. You definitely made a change in my life. Thanks a lot. Keep inspiring our lives 🙏

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Жыл бұрын

    அப்போது ஆஞ்சநேயர், இந்திரஜித் போன்ற மாவீரர்கள் இப்படி தான் பிறந்து இருப்பார்கள் என்று தோன்றுகிறது.... நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம்

  • @arivuselvan5312
    @arivuselvan5312 Жыл бұрын

    I am following Kriya yoga, very good improvement in mind and body. Not sure about kundalini awakened or not but practicing itself gives joy, satisfaction and pleasure. If anyone has no clue what path to choose, they can definitely go for kriya along with minimal yoga and pranayama.

  • @prembalaji5679
    @prembalaji56797 ай бұрын

    Don't listen to anyone. Once you start your journey, everything will come to you. Real enlightened do not share everything they found. They only share limited things. The right path is going into self. Stop relying outside. Thats the first thing u do

  • @kalaiselvan7286
    @kalaiselvan7286 Жыл бұрын

    Dear Dhandapani, I wanted to express my appreciation for the fantastic animations you've incorporated into your recent videos. They truly enhance the overall viewing experience, and I hope to see more of them in the future. Keep up the great work! Cheers, Kalaiselvan -S'pore

  • @SubhashiniSubramaniyan
    @SubhashiniSubramaniyan Жыл бұрын

    On this Maha Shivaratri day , watched your video , to me your my guru to showed me the doors .. I know I have to go somewhere inside me , but not known anything about it or really what I’m seeking also .. was seeking without knowing it … understood the inner enlightenment is what I am seeking .. thank you .. hope my inner self awakens this shivarathri to understand my purpose of this birth

  • @ramum9599
    @ramum95997 ай бұрын

    உங்கள் நற் பணி நல்லவர்களை உருவாக்குகிறது !!!! வாழ்க !!!🙏🙏🙏🙏🙏

  • @kanaguramaswamy4344
    @kanaguramaswamy4344 Жыл бұрын

    nice video bro - Im following YSS kriya yoga for past few years

  • @ChitraVenkat-nc1rw
    @ChitraVenkat-nc1rw8 ай бұрын

    10th method excellent sir, ஏனென்றால் தோல்வி உச்சத்தில் மட்டுமே இந்த முடிவு வரும்

  • @pandiranganath.k9792
    @pandiranganath.k97925 ай бұрын

    மிக அருமை தெளிவான விளக்கம்🎉❤

  • @kumarc1121
    @kumarc11216 ай бұрын

    நன்பரே... கிரியா யோகவை ஒரு கவிநயத்தோட விளக்கம் கொடுத்தது அனுபவித்தவர்கள் தான் புரியும் அருமையான பதிவு

  • @prakashram8331
    @prakashram83317 ай бұрын

    அருமையான பதிவு, மனம் அற்ற நிலை பற்றி பதிவிடவும்🙏

  • @SURENDARRAJPUT-hd6fx
    @SURENDARRAJPUT-hd6fx Жыл бұрын

    Thank you 🙏🙏😇😇Very useful videos sir ..am involved in 10th way ...soulfully surrendered to tat paramathma..my yatra started before 5 to 6 months nd I hav experienced mostly wat everyone experiences wen the chakras start activating..now am always in a blissful mode nd I feel untouchable by the karma process ,good bad ,pavam ,punyam .I feel am out f this world standing aside nd watching wats happening in this world🙏🙏😇😇

  • @kaykaty719
    @kaykaty719 Жыл бұрын

    No. 10 self surrender. Love it.

  • @DevotionalPP
    @DevotionalPP11 ай бұрын

    Absolute Surrender 🙏Charanagadhi 🙏to Ammayum Appannumana Sivaperuman is the one been following for many years with HIS Thirruvarrull 🙏. With Esan’s Thirruvarrull working on Pranayama, Manaaseeka Japam and Dhyanam after receiving Initiation from Guru Mahan 🙏. Ellam Esan Seyal and his Absolute Thirruarrull🙏. Sivaya Thirruchittramballam Sadha Sarva naerramum, kallamum Charanagadhi Charanagadhi 🙏. Absolutely love and enjoy your Devine articulation, Expression from start to finish dear in each and everyone of your adorable informative videos 🙏. You are one of the God sent Devine Soul for bringing in many positive changes to the younger generations with a positive, adaptive, flexible appropriate approach ( learning, understanding and experiencing through hands on fun way) to meet the need 👌👍👏🥰. Hats off to you dear 💯. Stay blissful and blessed 😀. Sivaya Siva 🙏🙏

  • @muruganraja1166
    @muruganraja1166 Жыл бұрын

    Self surrender easy way in current situation Thanks anna

  • @k.s.anilkumar2298
    @k.s.anilkumar2298 Жыл бұрын

    Sir I am seeing your you tube for long time I am getting nice information many more thanks to you Iam from Kerala

  • @ananda4505
    @ananda4505 Жыл бұрын

    சிறப்பாக செய்திகளை சேகரித்து ., விளக்கங்கள் தருகிறீர்கள்... நன்றி .. உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன்.

  • @rajagopals1646
    @rajagopals1646 Жыл бұрын

    நித்தாலன் சார் எனக்கு பிராணயாம முறை சிறந்தது என நினைத்து நாடி சுத்தி. பயிற்சி செய்கிறேன்

  • @karthickkarthikarthick9882
    @karthickkarthikarthick9882 Жыл бұрын

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி - மகாமந்திரம் ஜபம் செய்து வருகிறேன் அன்பரே...

  • @sathyakavidha275

    @sathyakavidha275

    Жыл бұрын

    வாசி யோகம் செய்தல் மூலம்

  • @geethachandrasekaran9948
    @geethachandrasekaran9948 Жыл бұрын

    Arumai 🙏

  • @தாளம்தமிழ்
    @தாளம்தமிழ்8 ай бұрын

    முழு சரண்டரே எமது வழி சகோதரா. என்னால் ஒன்றுமில்லை அனைத்தும் அம்மையப்பரே .நடப்பது நடக்கட்டும். ஆனால் முக்திகான ஜீவ காருண்யம் ,அன்பே சிவம்,மும்மலம் கழித்தல் ,தாந்திரிய பயிற்ச்சிமுறை முடிந்தளவு இவையனைத்தும் .

  • @kokilakokilamanikam8476
    @kokilakokilamanikam8476 Жыл бұрын

    Good Clearensed speech sir

  • @umamaheswari5274
    @umamaheswari5274 Жыл бұрын

    Hi sir. I am a pranic healer. All ur videos are very useful. Keep rocking.... 🙏🙏🙏

  • @user-sw5us4yc9u

    @user-sw5us4yc9u

    Жыл бұрын

    Enakku healing panna mudiyuma amma...?

  • @sivayanama3
    @sivayanama3 Жыл бұрын

    வாசி அண்ணா...நன்றி அண்ணா 🙏🏻அருமை அண்ணா 🔥

  • @itcellkarurdistrict9506
    @itcellkarurdistrict95063 ай бұрын

    great explanation brother

  • @rajakvskvsraja3422
    @rajakvskvsraja34228 ай бұрын

    சிறப்பு 🍃🌷

  • @veeraputhiran7896
    @veeraputhiran7896 Жыл бұрын

    சூப்பர்நிறையவிசயங்கள் வேண்டும்சொல்லிகொன்டேஇருங்ள்சார்

  • @mathivanank1236
    @mathivanank12364 ай бұрын

    Super sir Thank you very much

  • @kalabaskaran6312
    @kalabaskaran6312 Жыл бұрын

    I am practicing from 2008 to till this day Sahaja yoga meditation by Shri matagi Nirmala devi. This is kundalini yoga, very useful for day to day life and spiritual life, lot of changes in life, you can practice with your family, no need to leave from your family.

  • @janjamsudharani6113

    @janjamsudharani6113

    Жыл бұрын

    Where is Mataji medication centre can u give contact details pls

  • @yuvarajayyanar5122

    @yuvarajayyanar5122

    Жыл бұрын

    Can you teach me?

  • @odd_or_even.360

    @odd_or_even.360

    10 ай бұрын

    Anna pls enakum solli kudunga pls😢

  • @odd_or_even.360

    @odd_or_even.360

    10 ай бұрын

    Please

  • @ananthakumarr2271

    @ananthakumarr2271

    5 ай бұрын

    Ayya antha centar ennka irukku sollunga sivaya nama

  • @amuthas6570
    @amuthas657010 ай бұрын

    Vazhga valamudan

  • @sarasawathisekar6341
    @sarasawathisekar6341Ай бұрын

    பத்தாவதுநலைதான்சிறந்து அதுவேஎன்னிலை. மிகச் சிறப்பாக🙏🙏🙏

  • @rithika387
    @rithika387 Жыл бұрын

    Thanks valkavalmudan

  • @Aruncd1gx
    @Aruncd1gx8 ай бұрын

    Excellant 👌

  • @VasudevKrishna-dz8iv
    @VasudevKrishna-dz8iv3 ай бұрын

    நான் செய்வது பத்தாவது வகை. நீங்கள் செய்யும் பணி அதி உன்னதமான பணி திரு நிதிலன் தண்டபானி

  • @AshokKumar-pw3do
    @AshokKumar-pw3do Жыл бұрын

    நன்றி, நன்றி, நன்றி

  • @balajivelingiri1039
    @balajivelingiri1039 Жыл бұрын

    Startingla more than 45 mins meditation panathan konjama feel panamudiyum this is long process nalla practice aana 20 mins finish panalam just watching your breath

  • @sabapathykandasamy36
    @sabapathykandasamy36 Жыл бұрын

    Yogasangal is also a best way experience by me.

  • @haitopon
    @haitopon Жыл бұрын

    Thank you bro

  • @suemagen156
    @suemagen1565 ай бұрын

    Thelivukku Nandri

  • @tacazz1457
    @tacazz1457 Жыл бұрын

    Anne varahi amman pathi video podungala.... Avanga yaru epdi pattavanganu... Avangala vananguna ena nadakum nu✨

  • @ns_boyang

    @ns_boyang

    Жыл бұрын

    வணங்கினால் என்ன நடக்கும் என்று சந்தேகம் ஏன்? வணங்கிப்பாருங்களேன்!

  • @harisees09

    @harisees09

    Жыл бұрын

    U need to give exames if various disciplines

  • @mythilivenkatachalam457
    @mythilivenkatachalam457 Жыл бұрын

    I do a combination of all Just waiting and craving for the gurus touch

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Жыл бұрын

    Mikka nandri ayya 🙏 🙏🙏

  • @sridevijayakumar4130
    @sridevijayakumar4130 Жыл бұрын

    6வதாக சொன்னது.அந்த முறைய பயன் படுத்தி இரண்டுமாதகாலம் தவம் இருந்து தீட்சை பெற்று அடுத்துமூன்று காலம் தொடர்தவத்தை பின்பற்றியதனால் நான் குண்டலினி எனப்படும் உயிர் காந்த அலைச்சூழலலை உணர்ந்தேன்.நன்றி வாழ்க வளமுடன்

  • @rajanainar6941

    @rajanainar6941

    11 ай бұрын

    Super

  • @mummum_vlog

    @mummum_vlog

    11 ай бұрын

    அன்பரே குண்டலினியை நீங்கள் உணர்ந்திருந்தால் பத்வு போட்டிருக்க மாட்டீர்

  • @sriram5304
    @sriram53048 ай бұрын

    Thanks sir

  • @kanisaara1896
    @kanisaara18968 ай бұрын

    அண்ணா 10. முறை தான் எனக்கு பிடித்தமானது நான் ஒரு கருவி தான் எல்லாம் இறைவன் தான்

  • @gnanasekaransubbaiah603
    @gnanasekaransubbaiah6038 ай бұрын

    Super ❤

  • @user-fy5lb5eq3x
    @user-fy5lb5eq3x11 ай бұрын

    அருமை

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx2 ай бұрын

    🎉🎉 அருமையான கதை

  • @nandakumar8936
    @nandakumar8936 Жыл бұрын

    Bro Kashmir shaivism is also interesting. Abhinavagupta's tantraloka seems big to read through but a couple of lectures on it I listened to are interesting

  • @nagajothi1993
    @nagajothi1993 Жыл бұрын

    சிவராத்திரி யோக முறை பதிவு இருந்தால் பகிருங்கள் நித்திலன் .

  • @sugansuganya9297
    @sugansuganya9297 Жыл бұрын

    Hi nithilan, please put a detailed video about self surrender 😊

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    There are 2 dedicated playlists under the name "Yoga Vasistam" and "Ramana Maharishi" Sir. No one can explain self surrender than these 2 people

  • @mahalakshmil9625
    @mahalakshmil9625 Жыл бұрын

    Anna, your videos are so good🙏🙏 mind blowing 😊 While doing kundalini yoga I'm getting piles problem. Kindly let me know what should be done to cure and continue the meditation without any kundalini syndrome 🙏🙏

  • @SivaS-fe7rp

    @SivaS-fe7rp

    Жыл бұрын

    Piles has got nothing to do with kundalini. It must be a coincidence. For piles the best medication is Homeopathy or Ayurveda or siddha. Keep continuing with your kundalini practices. When chakras get cleaned there are possibility you might see some changes in your body. Dont bother about it. Take medication for that issue and continue practicing kundalini yoga. If it has come due to kundalini practice it will also be healed as your progressing. Finally ask your Guru what to do.

  • @Venkat_Raja
    @Venkat_Raja Жыл бұрын

    Self surrender & Vasi Yogam

  • @kathirvelshanmugam1217
    @kathirvelshanmugam1217 Жыл бұрын

    குரு வணக்கம் 🙏

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Жыл бұрын

    வணக்கம் நித்திலன்🙂🙏

  • @kaverijeni
    @kaverijeni Жыл бұрын

    Kundalini is not my focus.. I just want to know my self and what is the purpose of my birth and what I was before and from where I'm came... I'm just doing pranayaamam...and mantra chanting think of the creator and try to never kill any living things

  • @praveenkumar-hk2oy

    @praveenkumar-hk2oy

    11 ай бұрын

    You are in right path...

  • @rishabkumar3713
    @rishabkumar3713 Жыл бұрын

    Will go for Kriya Yoga and Self Surrender Combo

  • @azhagukuttychellam9635

    @azhagukuttychellam9635

    Жыл бұрын

    Super sir.Nice explanation

  • @rajeshnayar7931
    @rajeshnayar7931 Жыл бұрын

    Hi bro ,regards from uttrakhand. I follow u a lot through utube. Plz do a video on how yogies die.....leave their body at their will.🙏

  • @bhavanimadhukar6408
    @bhavanimadhukar6408 Жыл бұрын

    வேதாத்திரி மகரிஷி ஸ்பரிச தீட்க்ஷை மூலம் குண்டலினி தீட்ஷை பெற்றுள்ளேன்

  • @masssivan1144

    @masssivan1144

    8 ай бұрын

    eppadi adaithirkal enakkum sollungka anna

  • @gopidhass621

    @gopidhass621

    4 ай бұрын

    வணக்கம்.ஐயாஎனக்கு‌விவரம்அனுப்பவும் ம

  • @GODYESAIANgodyesaian-lw6uq

    @GODYESAIANgodyesaian-lw6uq

    2 ай бұрын

    விளக்கமாக கூறவும்

  • @tradingvideo143
    @tradingvideo143 Жыл бұрын

    sir do video about seman retention and spiritual groeth

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @MindMatters003
    @MindMatters003 Жыл бұрын

    Thanks for helping lot Than can u explain about soul shifting.. Like bogan Tamil flim ..

  • @murugankmurugan6651
    @murugankmurugan6651Ай бұрын

    திருமூலர் வழி தான் உன்மை

  • @aswinkumar8772
    @aswinkumar8772 Жыл бұрын

    OM KRIYA BABAJI NAMA AUM OM KRIYA BABAJI NAMA AUM OM KRIYA BABAJI NAMA AUM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

  • @rathinasamysiva7998
    @rathinasamysiva79985 ай бұрын

    Iam doing meditation by the way of SKY yoga of Ve thathiri maharishi

  • @sivasundarambasha6982
    @sivasundarambasha6982 Жыл бұрын

    Neinga enna payirchi panreingantu first sollunga please...... ennakum romba curiosity ya irukku nithilan dandabani.........

  • @kadabikajen
    @kadabikajen7 ай бұрын

    ஓம் நமசிவாய 🔥🔥🔥🔥🔥🪐🦅🤘🏻👼

  • @anandabhi6159
    @anandabhi6159 Жыл бұрын

    வணக்கம் 🙏

  • @siddharththoughts3184
    @siddharththoughts3184 Жыл бұрын

    Neenga super na 👌

  • @sivaadithya3513
    @sivaadithya3513 Жыл бұрын

    Be my guru bro.

  • @pareshselvarajah185
    @pareshselvarajah1857 ай бұрын

    thx bro ❤💙🙏🐉

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 Жыл бұрын

    Im doing nadi suthi pranayamam

  • @solaibalag9674
    @solaibalag9674 Жыл бұрын

    Sir na regulara breathing mattum watch panae apo enaku chakras activate agala aprom enakae theriyama poruva mathila breathing ka concentration panae kaluthu nenju naethi la activate aju aprom panitu irukum pothu thalaila romba pain vanthuruju itha pathi ethajum therinja solunga

  • @Aruncd1gx
    @Aruncd1gx8 ай бұрын

    Self surrender also diffIcult not easy u have to pass with so many tough situations to control ur patience...self surrender means u will get kundalini slowly directly by the god... So that is not so easy what you think... Being patience in all situations by self surrender to god... People will start this automatically when faced continues failures continues difficult time in life

  • @mukkayahmukkayah7270
    @mukkayahmukkayah7270 Жыл бұрын

    👌👌

  • @murugadassmsm1447
    @murugadassmsm1447 Жыл бұрын

    Pranayama and sambhavi mutra meditation

  • @tamizhanmachi1760
    @tamizhanmachi1760 Жыл бұрын

    Nanri aiya ennum niraya books sollunga

  • @g.dhakshayani440
    @g.dhakshayani440 Жыл бұрын

    Whatever they do ....when they come to know about மென்பொருள்..only then the mind rest in peace...

  • @SelvisokalingamSelvi-gh8hj
    @SelvisokalingamSelvi-gh8hj Жыл бұрын

    Super send more videos I am pondy

  • @sathiyamoorthi7644
    @sathiyamoorthi76448 ай бұрын

    Pranayamam

  • @rajeevganesan2845
    @rajeevganesan2845 Жыл бұрын

    Kriya yoga

  • @rajeshwariabitha8647
    @rajeshwariabitha8647 Жыл бұрын

    Enaku 13 months aachu kundalini Maela yaerathuku...naakuda nanacha rmba varusam aagum namaku matum seekaram yaeridichu namma rmbaa periaalunu aanaa apdi illa😂😂😂😂itha thakavechukavum Vidama payirchi pananum...apdi ipdinu neraya thriyavanthathu...athumatum Ilama enaku Chinna vayasula irunthae iruku na unarnthathu IPOthanu purichikita...virchigam,kadakam,meenam,ithu moonu mocha rasigal na virchigam so natural LA enaku antha ability irukalamnu thrichikita....athumatu Ilama na bramin ilatiyum pure vegetarian athuvum oru Karanama irukalam...enaku rmba stress aagurathunalayum,KOvatha katupadutha mudiyatha karanathalayum na IPO perusa enaku pressure panrathila ,spiritual practice moolamaa tha na itha unartha...theevira payirchi na panrathu kadayathu...I took a break.....

  • @srivijayramm4563

    @srivijayramm4563

    2 ай бұрын

    I need ur help

  • @herohonda6621
    @herohonda66213 ай бұрын

    I am in self surrender.

  • @kasturiganapathi1170
    @kasturiganapathi1170 Жыл бұрын

    🙏❤️🙏

  • @mahisflow1165
    @mahisflow1165Ай бұрын

    10 th one best

  • @satisfyingworld7402
    @satisfyingworld74027 ай бұрын

    11th way kandu pudikaran bro

  • @sabapathyselvaganapathy1487
    @sabapathyselvaganapathy1487 Жыл бұрын

    I am as self surrender

  • @user-fx1qk1eu2r
    @user-fx1qk1eu2r10 ай бұрын

  • @riyasguna-xw2nc
    @riyasguna-xw2nc3 ай бұрын

    7S❤

  • @shivasasi108
    @shivasasi1082 ай бұрын

    ❤❤❤❤❤

  • @radhamp2941
    @radhamp29413 ай бұрын

    You look beautiful

  • @sakthisaravananarumugam2790
    @sakthisaravananarumugam27907 ай бұрын

    Intha guru guru nu soullurengaleay, intha kalathula appadi oru guru kadaikuma soullunga? Nalla guruva Vida, poliyana guru voda kootam thaan Inga athegama erukku

Келесі