கைம்பெண்கள் மங்கள நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாமா? Can Widows attend Auspicious events? பூஜை செய்யலாமா

My Daily Routine (Morning Routine) - Part 1 | என்னுடைய தினசரி செயல்பாடுகள் - பகுதி 1
• My Daily Routine (Morn...
My Daily Routine - Part 2 (Cooking Special Recipe for lunch)| என்னுடைய தினசரி செயல்பாடுகள் - பகுதி 2
• My Daily Routine - Par...
பெண்கள் பூ வைத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் | Benefits of keeping flowers on the head by women
• பெண்கள் பூ வைத்துக் கொ...
ஒரு பெண் பூப்பெய்தவுடன் செய்ய வேண்டிய சடங்கு முறைகள் | Rituals - after a girl attained her Puberty
• ஒரு பெண் பூப்பெய்தவுடன...
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 1 700

  • @vasanthkumardhanasekarand4219
    @vasanthkumardhanasekarand4219Ай бұрын

    அம்மா உங்கள் பேச்சு கணவனை இழந்த பெண்களுக்கு ஊக்கம்அளிக்கிறது வாழ்க வளமுடன்

  • @SureshBabu-in6tz
    @SureshBabu-in6tz3 жыл бұрын

    சமுதயத்தில் ஒரு பெண் கன்னி பெண்ண ஆக கூட வாழ்ந்து விடழாம் ஆனால் கைம்பெண்ணகா வாழ்வது கடினம் அம்மாவின் பதிவு கேட்டபிறகவுது மனிதர்கள் மாற வேண்டும் நன்றி....

  • @meenakshikarpaga9138
    @meenakshikarpaga91383 жыл бұрын

    கைம்பெண்களின் கண்ணீர் துடைத்த காரிகையே.வாழ்க வளமுடன். நானும் கைம்பெண்.பல நாட்களாக எனக்கு இருந்த இந்த சந்தேகம் தீர்ந்தது.மிக்க மகிழ்ச்சியம்மா. நல்ல பதிவு தந்தீர்கள்.கோடி நன்றி கொட்டினாலும் போதாதம்மா........ கண்ணீருடன்........நன்றிகள் கோடி ........

  • @shanthiveerasekaran431

    @shanthiveerasekaran431

    3 жыл бұрын

    Nandri amma.

  • @Nillonnill

    @Nillonnill

    3 жыл бұрын

    Asuthaamana manathe perum theetu veru ethuvum alla. Annai saradha deviyin vaalvai enni parungal amma thunbam vilagum. Nandri

  • @meenan31
    @meenan313 жыл бұрын

    உண்மை சகோதரி இங்கு பெண்ணுக்கு பெண்ணேதான் எதிரி நான் 24வயதில்கணவரைஇழந்தவள் என் வீட்டில் எல்லாபுஜைகளும் செய்வேன் ஒதுக்குபவர்களை நாம்ஒதுக்கவேண்டும் நீங்கள் ௯றியதுபோல நாகரிகமாக நடந்துகொள்வதேநல்லது நன்றி தோழி வாழ்க வளமுடன்

  • @Nillonnill

    @Nillonnill

    3 жыл бұрын

    Amma kavala padathenga annai saradhadeviyin lifea parunga amma thiruvasaham padingq manasuku pidchavngloda time spend panunga amma

  • @sassxccgh9450
    @sassxccgh94503 жыл бұрын

    இந்த பதிவு பலரின் கவனத்தை ஈர்க்கும் . நாம் பன்புக்கு அன்புக்கு நேர் மறை இல்லாமல் நமது மானம் மரியாதை யோடு வாழும் இந்த கணவனை இழந்த அன்பான தாய்மார்கள் தங்கள் முன்வந்து சுப காரியங்கள் செய்ய வேண்டும் ஏன் என்றால் அவர்கள் பல நல்ல தலைமுறைகளை உருவாக்கி அவர்கள். ஆட்டு மந்தை யாக இந்த சமுதாயம் பின் பற்றி பின் பற்றி இவர்கள் புத்தியும் அந்த தாய் மார்களை ஒதிக்கி வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த பதிவு நமது சமுதாயத்தின் மூட நம்பிக்கை மாற்ற வேண்டும். இரு கரம் கூப்பி நன்றி சகோதரி.

  • @manjuladevi7346
    @manjuladevi73463 жыл бұрын

    நீங்கள் எடுத்துரைக்கும் விதம் மிக அழகு. இந்த பதிவு எல்லா பெண்களும் தன்னம்பிக்கை பெற உதவும். உண்மையாக நீங்கள் இறைவன் அருள் பெற்றவர். 🙏🙏🙏

  • @SVK_Lyrics
    @SVK_Lyrics3 жыл бұрын

    என் அப்பா இறந்து ஒன்பது நாட்கள் தான் ஆகிறது அம்மா. என் அம்மா இனி எங்களின் எந்தவிதமான மங்களகாரியங்களிலும் ஈடுபடாமல் ஒதுங்கியே நிற்பார்களோ என்ற வேதனையே என்னை மிகவும் தாக்கியது. ஆனால் இன்று தங்களின் ஒவ்வொரு வார்த்தையும் சொல்லில் அடங்கா ஆறுதலை நல்கியது அம்மா. என் அம்மாவிடமும் இந்த காணொளிப் பதிவினை காண்பித்து உங்கள் மனதிற்கு பிடித்த மாதிரி தான் நீங்கள் இருக்க வேண்டும் என்று கூறியதும் தான் எனது மனபாரமே இறங்கியது. தங்களின் அரும்பெரும் பணிக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் அம்மா🙏🙏🙏

  • @murugaprakash9152
    @murugaprakash91523 жыл бұрын

    அருமையான கருத்து அக்கா..இந்த கைம்பெண்கள் விஷயத்தில் நான் மனதில் நினைத்ததை அப்படியே சொல்லிவிட்டீர்கள்..இது முற்போக்கான கருத்து என்று சொல்வதைக் காட்டிலும் இது தான் சரியான கருத்து.👏👏👌👌👍

  • @mathi0909
    @mathi09093 жыл бұрын

    உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும் கூடிக்கொண்டே போகிறது அம்மா🙏🙏🙏🙏. வாழ்க வளமுடன்....

  • @sreemeera3747
    @sreemeera37473 жыл бұрын

    அற்புதமான விளக்கம்.... பொட்டும, பூவும், பூஜையும் பெண் என்று பூமியில் பிறக்கும் போது கூடவே பிறந்த ஒன்று..... பெண் என்பவள் அம்பாள் சொரூபம்......இதை நிறைய பேர் புரிந்து கொள்வது இல்லை 🙏🙏🙏இதை பற்றி விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும் 🙏🙏🙏

  • @tamilselvi7417
    @tamilselvi74173 жыл бұрын

    மிகவும் நன்றி. மனசுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது.உங்களுக்கு கோடி நமஸ்காரம் .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. 🙏🙏.

  • @chitras2095
    @chitras20953 жыл бұрын

    அம்மா தாங்கள் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் உண்மை இதை சமுதாயத்தில் விரைவில் அனைவரிடமும் சென்று அடைய வேண்டும் என்றால் சீரியல் சினிமா போன்றவற்றில் இது போன்றவர் களை இழிவு படுத்தி பேசுவது போல் எடுக்காமல் இது போல் வாழ வேண்டும் என காட்சிகள் வரும் போது மக்கள் மனதில் விரைவில் மாற்றம் ஏற்படும்

  • @gomathisubramaniam9590
    @gomathisubramaniam95903 жыл бұрын

    வாழ்க வளமுடன் அம்மா அருமையாக சொன்னீங்க நீங்க சொன்னதற்கு ஒரு படி மேல கணவனை இழந்த பெண்கள் ஏன் தாலியை கழற்ற வேண்டும் அவர் ஞாபகமாக அந்த தாலி அவர்கள் கழுத்திலேயே இருந்து விட்டு போகட்டுமே என்ன தப்பு இருக்கு? ஆண் ஆதிக்கத்தின் பேரில் தான் பெண்களை கொண்டே பெண்களை தனிமை படுத்துகிறார்கள். இதை முதலில் பெண்கள் உணர வேண்டும். விளிப்புணர்வோடு எந்த குடும்ப நிகழ்ச்களையும் முன் நின்று நடத்த வேண்டும். பெண்களுக்கு மட்டும் சுமங்கலி, சுமங்கலி அல்லாதவள் என்ற பாகு பாடு. அவளும் தாலி கழற்ற வேண்டாம் . அவளும் சுமங்கலி பூஜை பண்ணட்டுமே அவர் கணவர் ஆத்மாக்கு அழிவு இல்லயே அதன் பொருட்டு அவள் பண்ணட்டும். ஆண்கள் மனைவிய இழந்தால் விதவன் என்ற பட்டம் யாரும் கொடுக்க போறது இல்லை இல்லயா? அதனால் பெண்கள் தான் பெண்களுக்கே மன வருத்தம் அடையாமல் இந்த விஷயத்தில் விழிப்போடு இருக்க வேண்டும்🙏

  • @jenar6263

    @jenar6263

    3 жыл бұрын

    சூப்பரானகருத்துசகோதரிநான்வரவேற்கிறேன்

  • @revathybalakrishnan9420

    @revathybalakrishnan9420

    3 жыл бұрын

    Pengalukku pengal thaan enemy sister,oru silla jenmangal inrum thirunthama palaiya panjangatha sollikittu thiriyuthunga,

  • @renganathanrengans6841

    @renganathanrengans6841

    3 жыл бұрын

    Arumayana thagaval ungali pol yellarum irunthal samuthayam nandraga irukum penkaluku penkale yethriyaga irukindranare yenna seivathu

  • @soubbattrac9766

    @soubbattrac9766

    2 жыл бұрын

    I conducted my sons marriages myself.. All the arrangements were done by my sons.. Some traditional and formalities which I do not know, my elder sister and one of my younger sisters helped me a lot regarding those

  • @jenar6263

    @jenar6263

    2 жыл бұрын

    மனைவியைஇழந்த ஆண்களுக்குஏதாவதுஅடையாளம்கொடுத்திருக்கிறார்களா? பெண்களுக்குமட்டும்ஏன்இந்தவன்கொடுமைஏனிந்த அடையாளம்அலங்கோலமும்நாங்கள்கணவனைஇழந்தவர்கள்என்றுஎல்லோருக்கும்தெரியபடுத்தவேண்டிய அவசியமென்ன இருக்கிறதுபெண்களேதைரியம்கமனத்தைதிடமாகவைத்துக்கொண்டுவாழபழகுங்கள்

  • @kavithaselvaraj9569
    @kavithaselvaraj95693 жыл бұрын

    நீங்க சொல்வது 100% உண்மை.திருமணம் ஆகி மூன்று வருடங்களில் என் கணவரை இழந்து விட்டேன். இரண்டு வயதில் ஒரு பையன்என் கணவரை இழந்து 15 வருடங்கள் ஆகிறது அப்பப்பா எவ்வளவு கஷ்டங்கள் வேதனைகள் எத்தனை இடங்களில் என்னை நிராகரித்தாங்க .என் மாமியாரே என்னை ஒதுக்கவாங்க.அப்போது எல்லாம் கணவருடன் நானும் இறந்து இருக்கலாம் என்று ரொம்ப அழுவேன்.என் பையனுக்காக எல்லாவற்றையும் தாங்கி கொண்டு வாழ்கிறேன்.

  • @kalaiyarasisankar7690

    @kalaiyarasisankar7690

    3 жыл бұрын

    கவலை வேண்டாம் சகோதரியே உடலுக்கு மட்டுமே ஆண்-பெண் உருவம் ஆன்மாவிற்கு இல்லை.அறிவுடையோர் இவ்வுலகத்தில் குறைவு அதனால் ஞான பாதையில் செல்லுங்கள் மற்றவர்கள் தங்கள் கண்ணுக்கே தெரியமாட்டார்கள்.கைம்பெண்களே ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களாக வாழ்கின்றனர்.🙏

  • @kavithaselvaraj9569

    @kavithaselvaraj9569

    3 жыл бұрын

    @@kalaiyarasisankar7690 நன்றி சகோதரி

  • @revathybalakrishnan9420

    @revathybalakrishnan9420

    3 жыл бұрын

    Sister,yaarai ninaithu varutha padatheenga, thairiyama irrunga,unga vazhgai unga kaiyil,yevanum vanthu help panna maattan

  • @Nillonnill

    @Nillonnill

    3 жыл бұрын

    Amma kavalapadathenga. Asuthamaana maname ulagil periya theetu. Annai Saradhadeviyin vaalvai padiyungal. Ungal mainthan ungalai perumai pada vaipan amma nandri.

  • @kavithaselvaraj9569

    @kavithaselvaraj9569

    3 жыл бұрын

    Thank you inga

  • @vishnu-vlogger8106
    @vishnu-vlogger81063 жыл бұрын

    அம்மா அழகா அடுத்தவங்க மனச புரிஞ்சு வச்சு இருக்கீங்க நன்றி நீங்க பல்லாண்டு தீர்க்க சுமங்கலியா இருக்கணும்

  • @revathikarthick8062
    @revathikarthick80622 жыл бұрын

    நானும் ஒரு விதவை தான், நீங்க சொல்வதை கேட்டு எனக்கு அழுகை வந்தது, எனக்கு 28 வயது தான் ஆகின்றது, 2 பெண் குழந்தை உள்ளனர், அவர்களுக்கு என்னால் ஒரு நல்லது செய்ய முடியாது என்று நான் பல நாள் கஷ்ட பட்டு இருக்கிறேன், நீங்கள் பேசியது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது... மிக்க நன்றி அம்மா

  • @arulselviarulselvi9492

    @arulselviarulselvi9492

    2 жыл бұрын

    Me widow

  • @selvampainter999

    @selvampainter999

    Жыл бұрын

    Yanma marrage oru nalla manusana parthu pannika vandyathu thanny pa

  • @selvampainter999

    @selvampainter999

    Жыл бұрын

    @@arulselviarulselvi9492 Remarrage pannunga pls

  • @varathansobi201
    @varathansobi2013 жыл бұрын

    நீங்கள் பேச ஆரம்பித்திலிருந்து முடிக்கும் வரை கண்கள் கண்ணீரில் மிதந்து திருமணமான ஐந்து வருடத்தில் கணவனை இழந்தவள். என் மகளுக்காக மட்டுமே என் வாழ்கை பயணத்தை தொடர் கிறேன்.

  • @ethicalgaming4630

    @ethicalgaming4630

    3 жыл бұрын

    Yenakum atheamari nallu varusam valkai mudinchidusu pillagalukaga valkai ottitu erukean

  • @Nillonnill

    @Nillonnill

    3 жыл бұрын

    Amma annai saradhadeviyin vaalvai padiyungal. Maathavidaai, echi, vinthu ithai vida asuthamaana maname theetu endru sivavaakiyar solgiraar. Thiruvasaham padiyungal pillaigal vaalvu nandraga amayatum amma

  • @Nillonnill

    @Nillonnill

    3 жыл бұрын

    @@ethicalgaming4630 nengalum keela potruka commenta padinga amma pillanga life ku nallathe nadakatum amma

  • @Nillonnill

    @Nillonnill

    3 жыл бұрын

    @@ethicalgaming4630 thirmuraigal padithu manathai maatrungal thiruvasahamum, thirumanthiramum vaasiyingal iraivan kulanthaigalin vaalvirku nallarul nichayam purivaar

  • @Kausikan6106

    @Kausikan6106

    4 ай бұрын

    Good ... Thank you madam

  • @lakshayamannar4978
    @lakshayamannar49783 жыл бұрын

    இதுதான் இதனால் தான் மற்ற யாவரையும் விட உங்களை மிகவும் பிடிக்கும் அக்கா... அஞ்ஞானத்தனத்தை நீக்கி ஞானத்தை ஊட்டும் அற்புத விளக்கம்...

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s57323 жыл бұрын

    சூப்பர்.முதலில் இந்த விதவை சடங்கை ஒழிக்க வேண்டும்.உண்மையில் ஒருவரின் மனதை நோ க்கடிபதுதான் பெரும் பாவம்.

  • @dhanalakshmi8123

    @dhanalakshmi8123

    3 жыл бұрын

    Kandipa

  • @ms.Athiraa6403

    @ms.Athiraa6403

    3 жыл бұрын

    Kandipa sister

  • @revathybalakrishnan9420

    @revathybalakrishnan9420

    3 жыл бұрын

    Husbend ah manasula ninaithal pothum,intha sadangu thevai illa,poovum,pottum oru pengalin kulandhai paruvathil irrunthu koodavey irrunthathu,yetharkku intha kodumai,pothum ippothellam chinna vayasulayey widow aaguranga,intha nilamai maranum

  • @nagammalsivakamisundaram108

    @nagammalsivakamisundaram108

    3 жыл бұрын

    Unmai 👍👌💐💐

  • @bhuvaneshwaris4882

    @bhuvaneshwaris4882

    3 жыл бұрын

    எஙஇப்போ இருக்கிறJenerationஎல்லாம் இந்த சடங்கை ஏற்றுகொளவதில்லை காலம் மாறிவிட்டது

  • @selvama5091
    @selvama50913 жыл бұрын

    தாயே! உங்களுடைய கருத்துகள் அனைத்தும் மிகவும் உன்னதமாக இருக்கிறது. பெரும்பாலான மக்களிடம் உள்ள மூட நம்பிக்கைகள் அகல வேண்டும். ஓர் கணவரை இழந்த பெண்களை கூடுதலாக பெண்கள் தான் ஒதுக்கி வைக்கிறார்கள். ஒரு நாள் அவர்களுக்கும் இதே நிலைமை ஏற்படலாம் என்பதை சிந்திக்க மறந்து விடுகிறார்கள்.

  • @priyankasiva6308
    @priyankasiva63083 жыл бұрын

    காலத்திற்கு ஏற்ற பதிவு தாயே!! தற்போது நடக்கும் வரதட்சணை கொடுமைகளைப் பற்றியும் வரதட்சணை பற்றி இலக்கியம் கூறுவதையும் பதிவு செய்யுங்கள்!!!

  • @gurusamysiva353

    @gurusamysiva353

    3 жыл бұрын

    👍👍

  • @p1-214

    @p1-214

    3 жыл бұрын

    Needed one😕

  • @10-dsivakumarg85

    @10-dsivakumarg85

    3 жыл бұрын

    🤔

  • @manimaran6439
    @manimaran64392 жыл бұрын

    நான் ஒரு கைம் பெண்ண திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் யார் என்ன சொன்னாலும் அதைப்பற்றி கவலை எனக்கு இல்லை என் வாழ்க்கை பிறருக்கு பயன் தருவதாக இருக்க வேண்டும் ஒரு பெண்ணின் வாழ்க்கைக்கு ஒளி தருவதை நான் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @shenbagavallishemba5551

    @shenbagavallishemba5551

    2 жыл бұрын

    Good

  • @Sailatha4655

    @Sailatha4655

    2 жыл бұрын

    Nalla irunga thambi

  • @villageboy8937

    @villageboy8937

    2 жыл бұрын

    @@Sailatha4655 nanum vithavai pennai thirumanam seiya virumpukiren.enakku innum Marriage akalai.

  • @Sailatha4655

    @Sailatha4655

    2 жыл бұрын

    @@villageboy8937 vazhthukal thambi

  • @sayanthivasanthan2082

    @sayanthivasanthan2082

    2 жыл бұрын

    🙏

  • @kalaiselvantamizharasu8943
    @kalaiselvantamizharasu89433 жыл бұрын

    உங்கள் உருவில் அந்த அன்னை பராசக்தி இந்த சமூகத்திற்கு நன்மை செய்கிறாள், இந்த கால கட்டத்தில் இருக்கும் ஆன்மீகவாதிகளில் நீங்கள் மட்டுமே உயர்ந்த நிலையில் இருக்கிறீர்கள் , கரை படியாத உங்கள் பெயரை இந்த சமூகம் போற்றவேண்டும் .இதுபோன்ற நல்லெண்ணம் படைத்தவர்கள் மட்டுமே தெய்வத்திற்கு ஒப்பானவர்கள் இந்த தமிழ்நாட்டை மேலும் சீர்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் அம்மா.

  • @subhaishwari1205
    @subhaishwari12053 жыл бұрын

    அம்மா நானும் கைம்பெண் தான் என் மனம் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது உங்கள் பதிவுகள் வாழ்க வளமுடன்நலமுடன் 🙏🙏🙏🙏

  • @jeyanthiragu6746

    @jeyanthiragu6746

    3 жыл бұрын

    அம்மா நன்றி நீங்க தெய்வம் 🙏🏼🙏🏼🙏🏼

  • @Nillonnill

    @Nillonnill

    3 жыл бұрын

    Amma annai saradhadeviyin vaalvai padiyungal. Asuthamaana maname perum theetu ulagil kavalai vendam amma

  • @banumathy7881
    @banumathy78813 жыл бұрын

    நீங்க உண்மையிலேயே ஒரு தெய்வப்பிறவிம்மா நன்றி!நன்றி

  • @Srisudhiksha
    @Srisudhiksha3 жыл бұрын

    தெளிவான,அருமையான விளக்கம் . காயப்பட்டு நொந்த உள்ளங்களுக்கு அருமருந்து. ஈ.வெ.ரா.பெரியார் அவர்களே தங்கள் உருவில் வந்து அறிவுரை வழங்கியது போன்றே உணர்கிறேன். நீவிர் நீடூழி வாழ்க. வளர்க தங்கள் சமுதாயசேவை!

  • @meenakshins4515
    @meenakshins45152 жыл бұрын

    நன்றி. என் மனதில் உள்ள எண்ணங்களை அப்படியே கூறியுள்ளீர்கள். கணவனை இழந்த பெண்கள் என்று கூறினாலே போதும். தனியாக வேறு பெயர் வேண்டாமே . கைம்பெண்கள் என்றுகூட வேண்டாம். இதை தாங்கள் வேறு ஒரு பதிவில் கூறினால் நன்றாக இருக்கும் . மிகவும் நன்றி. .

  • @babyfrancis3971
    @babyfrancis39713 жыл бұрын

    Sumetha Francis: Malaysiya தங்களின் பதிவை கேட்டேன் மிக்க மகிழ்ச்சி. நீண்ட நாட்களாகவே என் மனதில், இப்படி ஒரு பதிவை எல்லோரும் கேட்கும்படியாக யாராவது சொல்வார்களா என்று நினைத்துக்கொண்டிருந்தேன். தக்க சமயத்தில் நீங்கள் அறிவித்ததை பார்த்தேன், கேட்டேன்.மகிழ்ச்சி நன்றி. இதை கேட்டாவது பெண்கள் மனதை புண்படுத்தும் சில அறிவிலிகள் உணர்ந்து திருந்துவார்கள் என்று நம்புவோம்

  • @kasthurie2230
    @kasthurie22303 жыл бұрын

    அம்மா கோடானக்கோடி நன்றிகள் தாயே இந்த பதிவானது கைம்பெண்களை ஒதுக்கிவைக்கும் ஒவ்வொருவருக்கும் நல்ல பாடம் அம்மா. இதை பார்க்கும் கைம்பெண்களும் இனி தாழ்வு மனப்பான்மை இல்லாமல் தலை நிமிர்ந்து வாழ்வார்கள். இந்த பதிவை கொடுத்ததற்கு உங்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள் கோடானக்கோடி அம்மா.

  • @rajajilakshmi2427
    @rajajilakshmi24273 жыл бұрын

    ரொம்பவும் நெகிழ வைக்கும் பதிவு. மக்கள் மனம் மாறவேண்டும். முதலில் வீட்டில் ,பிறகு ஊரில், அதன்பிறகு சமுதாயத்தில் மாற்றம் நிகழ வேண்டும். பிரார்த்திப்போம்.

  • @kalyaniarunachalam6274
    @kalyaniarunachalam6274Ай бұрын

    இந்த பதிவு பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன்

  • @SachinSachin-ft7rc

    @SachinSachin-ft7rc

    Ай бұрын

    Don't cry Kalyan

  • @harichanal7305
    @harichanal73053 жыл бұрын

    அம்மா நான் ஒன்பது வருடங்கள் அனுபவித்து வரும் வேதனைக்கு உங்கள் பதிவு மிகவும் ஆறுதலாக உள்ளது மிக்க நன்றி

  • @nachiyar1990
    @nachiyar19903 жыл бұрын

    👌😢 சில பேர் நமக்கு ஏதும் வராதுனு நெனைச்சி சிலரை பேசும்போது மனசு வலிக்குது மா.. இதை பார்த்தவது சில மனிதர்கள் திருந்தட்டும்..

  • @kirthikas4340

    @kirthikas4340

    3 жыл бұрын

    உண்மை சகோதரி

  • @Nillonnill

    @Nillonnill

    3 жыл бұрын

    Amma annai saradhadeviyin vaalvai padiyungal nandri

  • @sreemeera3747
    @sreemeera37473 жыл бұрын

    நான் ஏற்கனவே கமெண்ட் குடுத்து இருக்கின்றன. பெண் என்று பூமியில் பிறக்கும் போதே பூவும் பொட்டும் அணிந்து கொள்ள பிறந்தவள். மனிதன் பிறக்கும் போது தனித்தனி ஜாதகத்தில் பிறக்கிறான்....‌கணவன் அவனுடைய வாழ்க்கை முடிந்தால் செல்கிறான். ஆகவே பெண் என்பவள் திருமணம் ஆனபிறகு மாங்கல்யம் அணிவது மட்டுமே மாறுகிறது. ஆனால் கணவன் போன பிறகு பூவும் பொட்டும் அணிந்து கொள்வதை விட வேண்டிய அவசியம் இல்லை. இதை என் கணவர் இருக்கும் போது சொல்வார்.... 🙏

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman7352 жыл бұрын

    நல்ல விளக்கம் மா. என்னைப் போன்ற பெண்களுக்கு மனம் இதமாக இருந்தது. மிக்க நன்றி

  • @sarankayalvizhi
    @sarankayalvizhi5 ай бұрын

    ரொம்ப தெளிவா அழகாக சொன்னீங்க... ஆனால் அனைவரும் இதை புரிஞ்சிக்கல எனக்கு பூவும் குங்குமம் வசிக்கணும் ஆசை... கணவன் இறந்த வலிய விட எங்கள தள்ளி வகிறது தான் அதிகமாக வலிக்குது...

  • @ramuaramramr

    @ramuaramramr

    2 ай бұрын

    Hai

  • @SachinSachin-ft7rc

    @SachinSachin-ft7rc

    Ай бұрын

    Manampol vaazhga.

  • @harshinimohan3981
    @harshinimohan39813 жыл бұрын

    நீங்கள் உண்மையாகவே மங்கையர்கரசி (மங்கையருக்கு அரசி) தான் 🙏 மிக அருமையான, தெளிவான, முக்கியமான பதிவு🙏

  • @vijayalakshmichandrasekar8117
    @vijayalakshmichandrasekar81173 жыл бұрын

    என் மனதில் நல்ல தெளிவும் , புத்துணர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. மிக மிக மிக நன்றி🙏🙏

  • @sudharani3811
    @sudharani38112 жыл бұрын

    நன்றி மேடம் உங்கல் பதிவு என்ன மாதிரியே பெண்களுக்க்கு ஆறுதல்🙏🙏🙏 உங்கல் பதிவுகள் எல்லாமே சூப்பர்

  • @user-my8qf2mb7q
    @user-my8qf2mb7q2 ай бұрын

    அம்மா நானும் ஒரு விதவை எனக்கு வயது 30 நீங்க சொன்ன பதிவு ரொம்ப அருமை

  • @SachinSachin-ft7rc

    @SachinSachin-ft7rc

    Ай бұрын

    Hi don't worry

  • @saranyaammu2514
    @saranyaammu2514 Жыл бұрын

    இந்த பதிவை பார்க்க சொல்ல என் அழுகையை அடக்க முடியவில்லை... அனைத்து 💯உண்மை 😢

  • @ramuaramramr

    @ramuaramramr

    8 ай бұрын

    I'm single boy enaku vidavai venum kalayanam panna

  • @selvasundarikarunakaran6808
    @selvasundarikarunakaran6808 Жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு.உங்கள் கருத்து என்னை போன்ற கைம்பெண்களுக்கு தெளிவான முடிவு எடுக்க தைரியத்தை கொடுக்கிறது. மிகவும் நன்றி.

  • @jeyalakshmiv8308
    @jeyalakshmiv83083 жыл бұрын

    அக்கா இது உண்மையான கருத்து ஆனால் உறவுகள் ஏற்று கொள்ள வேண்டுமே அக்கா

  • @chitrajayaraman6216
    @chitrajayaraman62163 жыл бұрын

    அருமையான பதிவு சகோதரி. நானும் ஒரு விதவைப் பெண் இந்த பதிவு எனக்கே கூறியது போல் இருந்தது நன்றி சகோதரி

  • @lakshmana9620

    @lakshmana9620

    3 жыл бұрын

    May God bless you and your family

  • @BalaBala-eh7qv

    @BalaBala-eh7qv

    3 жыл бұрын

    செல்லம்

  • @BalaBala-eh7qv

    @BalaBala-eh7qv

    3 жыл бұрын

    Akamal😅🤣🤣🤣😅😅😆😁

  • @revathim445
    @revathim4453 жыл бұрын

    எவ்வளவு சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கள் உண்டு.ஐனூறு வருடம் வாழப்போகிறோம்னு மிதப்பு.

  • @Nillonnill

    @Nillonnill

    3 жыл бұрын

    Maathavidaai, echi, vinthu ithai vida asuthamaana maname theetu endru Sivavaakiyar solgiraar amma kavalai vendam

  • @kalaiselvantamizharasu8943
    @kalaiselvantamizharasu89433 жыл бұрын

    தெய்வம் சார்ந்த வழிபாடு, சார்ந்த மட்டுமே இல்லாமல் இதுபோன்ற சமூக சீர்திருத்தங்களை பற்றி பேசுதல் மிகச் சிறப்பானது அம்மா

  • @ushaswamy2005
    @ushaswamy20053 жыл бұрын

    En thirumanthirku naan muthalil en ammavukku paatha poojai seitha piragu thaan enuduya anna annikku seithom naan nanraha thaan irukiren I'm blessed🙇‍♀️ I agree .enakku mangalya kayiru maatruvathu naan en ammavin kaiyil thaan matruven .ammava vida veru kadavul kidaiyaathu.

  • @savithasavitha1737

    @savithasavitha1737

    3 жыл бұрын

    Good it's true, even in my marriage my father in law was nt their but my mama said first motherku padha poojari kudung we happy.

  • @pushoakripa6927
    @pushoakripa69272 жыл бұрын

    என் கணவர் இறந்ததில் இருந்து என் மகளே என்னை மதிப்பதில்லை.உங்கள் பதிவு எனக்கு ஆறுதல் அளிக்கிறது அம்மா 🙏🙏

  • @anbusanbu383

    @anbusanbu383

    2 жыл бұрын

    Lemon la eluthi panunga sis pooja room la ponnu vasiyam aaituvar

  • @Kausikan6106

    @Kausikan6106

    4 ай бұрын

    You pray for god God help to you .. don't worry , All are change your life

  • @vanisaravanan1
    @vanisaravanan13 жыл бұрын

    Super இந்த பதிவின் மூலம் உங்கள் மேல் உள்ள மதிப்பு மிகவும் உயர்ந்து உள்ளது

  • @ramyas1562
    @ramyas15623 жыл бұрын

    அம்மா எனக்கு 23 வயதில் அவரை இழந்து விட்டேன். அவர் இறந்ததுக்கு என் ராசி என்று என்னை வார்தையால் இன்னும் கயா பட்டு கொண்டு தான் வாழ்கிறேன் இப்படியே ஏழு வருடம் ஓடி விட்டது. என் மகனுக்கு ஆறு வயது ஆகுது அம்மா எனக்கு இருக்கும் ஒருறே ஆறுதல் என் மகன் அம்மா. நீங்கள் கூறிய இந்த வார்த்தைகள் மனசுக்கு ஆறுதல இருக்கு அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenabharathi4373

    @meenabharathi4373

    3 жыл бұрын

    Super👌

  • @meenabharathi4373

    @meenabharathi4373

    3 жыл бұрын

    Super👌

  • @kirthikas4340

    @kirthikas4340

    3 жыл бұрын

    ரம்யா உங்களுக்கு நல்லதே நடக்கும் சகோதரி🙏

  • @mithrasathish4038

    @mithrasathish4038

    3 жыл бұрын

    Don't care about that human devil's ..tk cr of Ur son...live ur life happily .... Lakshmi Pooja panunga ma....

  • @ramyas1562

    @ramyas1562

    3 жыл бұрын

    @@kirthikas4340 Thank you sister

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa64033 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு அம்மா. ஒரு பெண்ணுக்கு கணவர் என்கிற உறவு இடையில் வந்தது அது இடையிலேயே போய் விட்டால் வாழ்க்கையே போய் விட்டது என்று அர்த்தம் இல்லை. கைம் பெண்கள் தான் இந்த மூட பழக்க வழக்கங்களில் இருந்து வெளியே வரணும். எந்த வித தயக்கமும் இன்றி எல்லா நல்ல நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கனும். விதவை ஆவது என்பது விதி. அதில் பெண்களுடைய தப்பு ஒன்றும் கிடையாது. அவர்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. அவர்களை ஒரு வரையறைக்குள் வாழனும் என்று நிர்ப்பதிக்க யாருக்கும் உரிமை கிடையாது.

  • @tamilselvi8881

    @tamilselvi8881

    3 жыл бұрын

    arumai

  • @ms.Athiraa6403

    @ms.Athiraa6403

    3 жыл бұрын

    @@tamilselvi8881 thank you ma

  • @kamaleshwaran3527

    @kamaleshwaran3527

    2 жыл бұрын

    Sari ah soniga sis.. super

  • @ms.Athiraa6403

    @ms.Athiraa6403

    2 жыл бұрын

    @@kamaleshwaran3527 thank you bro

  • @kamaleshwaran3527

    @kamaleshwaran3527

    2 жыл бұрын

    @@ms.Athiraa6403 super ah soniga

  • @chitras2095
    @chitras20953 жыл бұрын

    அனைவரும் விரைவில் மாற வேண்டும் என உண்மையில் நினைத்தால் அனைத்து திரைப்படம் மற்றும் நாடகங்களில் கை ம் பெண் களை ஏற்று கொள்வது போல காட்ட தொடங்கினாள் உலகத்தில் சிக்கிரம் நடக்கும் என் மாதிரி உள்ள வர்களை விரைவில் ஏற்று கொள்வார்கள் மீடியாவால் மட்டுமே இதை செய்ய முடியும் விரைவில் செய்யுங்க பிளீஸ்

  • @malligapandian6164

    @malligapandian6164

    3 жыл бұрын

    Nantri ma Vazhga valamudan

  • @manikalai8924
    @manikalai89243 жыл бұрын

    நிச்சயம் பெண்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் ஊட்டும் மிகச்சிறந்த பதிவு ,நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @malaprakash5647
    @malaprakash56473 жыл бұрын

    அம்மா உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் இந்த பதிவை பார்க்கும் போது கண்ணீர் வந்தது கண்டிப்பாக நீங்கள் " மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை - பாண்டியா தேவி " அம்மா உங்களிடம் ஒரு விண்ணப்பம் நீங்கள் செல்லும் நிகழ்வுகளில் இதை சொல்லுங்கள் கண்டிப்பாக மாற்றம் கிடைக்கும் மீண்டும் உங்கள் பொற்பாதஙகளுக்கு நன்றிகள் பல கோடிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭

  • @mohanamudha7632

    @mohanamudha7632

    3 жыл бұрын

    0

  • @stalinramani3980

    @stalinramani3980

    3 жыл бұрын

    பூமாதேவி உள்ளவரை கூட இது மாறாதம்மா.

  • @muthulakshminadarajan2432

    @muthulakshminadarajan2432

    3 жыл бұрын

    🙏🙌👌

  • @ramaprabha2200

    @ramaprabha2200

    3 жыл бұрын

    Enakkum padikka padikka kanner vanthathu

  • @vasantha6081

    @vasantha6081

    3 жыл бұрын

    Ok

  • @PriyaPriya-yy5fu
    @PriyaPriya-yy5fu3 жыл бұрын

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பதிவு சகோதரி 🙏🙏எங்கள் வேண்டுகோளை ஏற்று இப்பதிவை கொடுத்தமைக்கு நன்றி

  • @dayaw2612
    @dayaw26123 жыл бұрын

    I appreciate your points. Thank you. I did every thing for my sons wedding. Who cares. He is my son .my husband passed away. Matha is the first. Thank you.

  • @nishanthr3862

    @nishanthr3862

    2 жыл бұрын

    Thank you so much madam

  • @arivu7354

    @arivu7354

    2 жыл бұрын

    உங்க வாழ்க்கையில் அல்லது அமையும்

  • @ritunambik413
    @ritunambik4133 жыл бұрын

    கைம்பெண்களை நினைத்து இந்த பதிவை பார்த்து அழுகை வந்தது அம்மா😭

  • @x_._Rakshith

    @x_._Rakshith

    2 ай бұрын

    🙏

  • @lokeshg4941

    @lokeshg4941

    10 күн бұрын

    Yes

  • @devisridevisri119
    @devisridevisri119Ай бұрын

    அருமையான பதிவு அம்மா நான் என் கணவனை இழந்து 8 வருடம் ஆகிவிட்டது அப்போது என் வயது 28 நான் அனைத்து விசேஷங்கள் கலந்து கொள்வேன் யாரைப் பற்றியும் எனக்கு எந்த கவலையும் இல்லை ஆனால் இப்பொழுது எனக்கு ஒரு பெரும் கவலை வந்துவிட்டது எனக்கு நான் புதிய வீடு வாங்க உள்ளேன் அதற்கு கிரகபிரவேசம் பண்ணுவதற்கு நான் உட்காரலாமா இன்று பெரிய கவலை வந்துள்ளது இதற்கு மட்டும் எனக்கு விளக்கம் தாருங்கள் அம்மா 😔 அதுபோல் உங்கள் பதிவு எனக்கு மிகவும் தன்னம்பிக்கையும் மன நிறைவையும் கொடுத்தது நன்றி 🙏

  • @anbus9180

    @anbus9180

    29 күн бұрын

    Pannalam amma neenga than God pola.next lemon la panunga amma

  • @tamilselvia9283
    @tamilselvia9283 Жыл бұрын

    என் பையன் திருமணத்தில் நான் போட்ட முளைப்பாரி போட்டு மூன்று நாட்களில் ஒரு அடி உயரத்தில் வளர்ந்தது. நான் கைம்பெண். நானும் நன்கு வாழ்ந்தவர் தானே.

  • @Ramalakshmi-qu7be

    @Ramalakshmi-qu7be

    Жыл бұрын

    அருமையான பதிவு சகோதரி

  • @itsmechandru
    @itsmechandru2 жыл бұрын

    என் கணவர் இறந்து ஒரு வருடம் ஆக போகுது நான் எந்த வீட்டுக்கு போகல கோவில் ளுக்கு போக ல நீங்க சொன்னது நிம்மதியா இருக்கு 🙏🙏🙏

  • @Sailatha4655

    @Sailatha4655

    2 жыл бұрын

    @@anbusanbu383 lemon la eppadi

  • @villageboy8937

    @villageboy8937

    2 жыл бұрын

    @@Sailatha4655 hi unga age

  • @SandeepKumar-tj1rh
    @SandeepKumar-tj1rh2 жыл бұрын

    அம்மா கைம்பெண் பற்றி கூரியா தகவல் எனக்கு மிகவும் மகிழ்சியாக உள்ளது ஆறுதலாக இருக்கிது நன்றி அம்மா

  • @kalabalu8988
    @kalabalu89883 жыл бұрын

    நமஸ்காரம் மா‌ நீங்க என்ன விட சின்ன பொண்ணு தான். ஆனா நீங்க சொன்ன நிலைமையில் தான் நான் இருக்கேன். உங்க பதிவு எனக்கு பாதி தெளிவு வந்திருக்கு. முடிந்தால் இதை படித்து விட்டு நீங்கள் என்னிடம் பேசுவீங்களா‌ நன்றி.

  • @SathishSathish-ff2vm

    @SathishSathish-ff2vm

    3 жыл бұрын

    Kadavul epothum ungalodu irupar ma...

  • @vickys4081
    @vickys40813 жыл бұрын

    நீங்கள் கூறியது தன்னம்பிக்கையானா பதிவு நன்றி அம்மா. ஆனால் சிலபேர் திருந்த மாட்டார்கள்.

  • @havefun4686
    @havefun46863 жыл бұрын

    தம்பதிகளாக வாழும் எத்தனையோ பேர் ஒருவருக்கொருவர் அனுசரணை இல்லாமல் இருக்கிறார்கள். கைம்பெண் நிறைய பேர் கணவனையே நினைத்துக் கொண்டு இருப்பார்கள்

  • @vijayalakshmit8185

    @vijayalakshmit8185

    3 жыл бұрын

    Yes,.nan en rendu penkalukaga Mattum dan irukeran

  • @Nillonnill

    @Nillonnill

    3 жыл бұрын

    @@vijayalakshmit8185 annai saradhadeviyin vaalvai padiyungal amma. Asuthamaana maname theetu thiruvasaham padiyungal. Pillaigal vaalvu nalamaagum amma

  • @rahulnandan8451
    @rahulnandan84513 жыл бұрын

    She is a big inspiration for all ladies With forward mentality Hatsoff Mam Salute 🙏

  • @parameshwarisasti9036
    @parameshwarisasti90363 жыл бұрын

    அம்மா நானும் கைம்பெண் தான் மிக்க மகிழ்ச்சி உங்களுடைய வார்த்தைகளால் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @divagara7557

    @divagara7557

    3 жыл бұрын

    . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . Mlm

  • @vanithak9052
    @vanithak90523 жыл бұрын

    எனது கணவர் இறந்து 20 வருடங்கள் ஆகிறது. நான் நிறைய கஷ்டங்கள்,அவமானங்கள் அடைந்து விட்டேன்.பெண்ணுக்கு பெண்ணே எதிரி.

  • @vanajakrishnan4590

    @vanajakrishnan4590

    Күн бұрын

    2:47

  • @vanajakrishnan4590

    @vanajakrishnan4590

    Күн бұрын

    Ta👌👍mil

  • @vishrudhaselvaraj3410
    @vishrudhaselvaraj34103 жыл бұрын

    மிகவும் நன்றி அம்மா ஆறுதலாக இருக்கிறது எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும் முக்கியமாக பெண்கள்

  • @Nillonnill

    @Nillonnill

    3 жыл бұрын

    Amma asuthamaana maname ulagil perum theetu annai saradhadeviyin vaalvai padyungal thiruvaasam padiyungal. Manathin pokkai maatrungal amma

  • @govindarajanraja8130
    @govindarajanraja81303 жыл бұрын

    நன்றி அம்மா. என் கணவரின் குடும்பத்தார் என்னை இப்படிதான் ஒதுக்கியுள்ளார்கள். இதை நினைத்து ஒவ்வொரு நிமிடமும் கண்ணீர் சிந்துகிறேன். உங்கள் அறிவுரை அவர்களை திருத்தட்டும். 🙏

  • @Nillonnill

    @Nillonnill

    3 жыл бұрын

    Nengal ungal kanavarin paathi avargal ungalai othukavilai ungalai kanavarai othiki vitargal. Annai saradha deviyinai padiungal. Iraivan nallarul purivar amma

  • @kanchanagopalakrishnan351

    @kanchanagopalakrishnan351

    3 жыл бұрын

    மிகவும் சரியாக சொன்னீர்கள். ஆனால் இதை எல்லோரும் உணரும் காலம் கூடிய சீக்கிரம் வரவேண்டும் என விரும்புகிறேன

  • @malathimohan4902

    @malathimohan4902

    2 жыл бұрын

    en akkavum ippadidhan kashtapdranga, migavum vedhanaiyaga ulladhu.

  • @Nillonnill

    @Nillonnill

    2 жыл бұрын

    @@malathimohan4902 namala vida mathavnga silar innu kasta padranga atha ninachu namma amaithi adayanum avlo than ithu namaloda karma vinai

  • @ravindranramiah3261

    @ravindranramiah3261

    2 жыл бұрын

    ஆமாம் இந்த நிலை எனக்கும் வந்திருக்கிறது

  • @tnboyhi2001
    @tnboyhi20013 жыл бұрын

    அம்மா இந்த வலியை நான் ரொம்ப அனுபவிச்சு இருக்கேன் இப்ப நீங்க சொன்னது ரொம்ப நிம்மதியா இருக்கு

  • @Nillonnill

    @Nillonnill

    3 жыл бұрын

    Kavalai vendam amma annai saradhadeviyin vaalvai padiyungal. Asuthamaana maname ulagin perum theetu. Virupadi seiyungal

  • @krishnamoorthi461
    @krishnamoorthi4613 жыл бұрын

    கைப் பெண்கள் பூ,பொட்டு,வைத்தால் இந்த சமூகம் அதை ஏற்குமா?

  • @jniraj8504

    @jniraj8504

    3 жыл бұрын

    எந்த சமூகமும் நமக்கு உதவ போவது இல்லை. நாம் தான் நம் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது என் கருத்து

  • @jenar6263

    @jenar6263

    3 жыл бұрын

    பூவும்பொட்டும்வைததுகொள்ளயார்அனுமதியும்தேவையில்லைபாளும்நெற்றியோடுஎந்தகைம்பெண்ணும்வெளியேசெல்லவேண்டாம்நல்லவேலைக்குகிளம்புகிறவர்கள்அந்தமுகத்தைபார்த்துசஞ்சலபடநாம்காரணமாகாரணமாக இருக்ககூடாதுஇதில்மற்றவர்களின்நலமும்அடங்கியிறுக்கிறதுஆகவே.யாரும்சங்கடபடாமல்ஸடிக்கர்பொட்டாவதுஇட்டுக்கொள்வதில்தவறேஇல்லைநம்வீட்டுகாறரைஇழந்துவிட்டோம்என்றுமற்றவர்கள்முன்பரிதாபகோலத்தில்இருக்கவேண்டியதில்லைநம்மைநாமேபாதுகாப்போம்தோழிகளே

  • @revathybalakrishnan9420

    @revathybalakrishnan9420

    3 жыл бұрын

    Samoogam yenpathu naam thaan sagothara,naam ninaithaal yethuvum nadakkum

  • @nayagamvelusamy5533
    @nayagamvelusamy55332 жыл бұрын

    நல்ல பதிவு புறம் பேசும் மக்களுக்குநல்ல சாட்டையடி திருந்தினால் சந்தோஷம் 👌👌🙏🙏🙏

  • @kalaiselvantamizharasu8943
    @kalaiselvantamizharasu89433 жыл бұрын

    மிக சிறப்பான பதிவு அம்மா இது போன்ற சமூக சீர்திருத்தங்களை மேலும் மேம்படுத்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.🙏

  • @santhis1405
    @santhis14053 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா நிறைய வலிகளுக்கு உங்கள் பதிவு அருமருந்து

  • @ashwathdharshan4227
    @ashwathdharshan42272 жыл бұрын

    எங்கள் தெருவில் இருப்பவர்கள் என்னை பார்த்தால் இப்படித் தான் பேசுறாங்க நானும் புருஷனை இழந்தவள் தான் இந்த பதிவை பார்ததும் கண்ணீர் வந்துவிட்டது

  • @revathiajay7814

    @revathiajay7814

    2 жыл бұрын

    Crt nanum anupavachiruken

  • @malathimohan4902

    @malathimohan4902

    2 жыл бұрын

    indha ulagam appadidhan pesum nam than mattrathai kondu vara vendum, indru mattrinal nalai ma rum.

  • @dhanamlakshmi2162

    @dhanamlakshmi2162

    2 жыл бұрын

    Nanum apipaditha sister

  • @anithaslifstyle7319

    @anithaslifstyle7319

    2 жыл бұрын

    Yennaium pesuvarkal. Kastama erukkum.

  • @bhuvanakannanrangoli8777
    @bhuvanakannanrangoli87772 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சியம்மா எனது தம்பி இறந்து விட்டான் வீட்டில் எந்த ஒருவிசேஷம்என்றாலும் முதலில் பூ கொடுப்பது என் தம்பிமனைவிக்குத்தான் மற்ற எல்லாவிதங்களிலும் எந்தபாகுபாடும்இன்றி சந்தோசமாகவைத்துக்கொள்வோம் ஆனாலும் எங்கள் கோவிலில் நடைபெறும் விளக்குபூஜைகளில் கலந்துகொண்டால் யாரேனும் எதுவும் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சம்இருந்தது இனி எங்களுக்கு எந்த அச்சமும் தேவையில்லை அம்மா

  • @saimouli3609
    @saimouli36092 жыл бұрын

    நீங்கள் சொல்வது ரொம்ப உண்மை எனக்கு ரொம்ப தெளிவு குடுத்த உங்களுக்கு கோடான கோடி நன்றிங்க நன்றிங்க....

  • @tthenmozhi6040
    @tthenmozhi6040 Жыл бұрын

    அம்மா ரொம்ப நன்றி அம்மா, நீங்க தெய்வம் மாரி சொன்னிங்க அம்மா 🙏🙏🙏

  • @user-tk4nt4rh4m
    @user-tk4nt4rh4m4 ай бұрын

    சூப்பர் மேடம் . நானும் ஒரு கைம் பெண் தான் மேடம் neka சொன்னது எனக்கு ரொம்ப மனசுக்கு ஆறுதலா இருக்கு மேடம் ரொம்ப தேங்க்ஸ் மேடம்

  • @ramuaramramr

    @ramuaramramr

    2 ай бұрын

    Enaku marriage panna viruppam

  • @shantisharma5018
    @shantisharma50183 жыл бұрын

    Thank you sister நான் கேட்க நினைத்தேன் நல்ல விளக்கம்

  • @user-bq7pr4pr6v
    @user-bq7pr4pr6v20 күн бұрын

    வணக்கம் மேடம் எனது கொள்கை யும் இதுதான். எத்தனையோ இடங்களில் இந்த விடயம் குறித்து விவாதம் பண்ணியும் இருக்கிறேன். நம்ம சமூகத்தில் பெண்கள் தானே பெண்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள். உங்களைப்போல் நல்ல கருத்துக்கள் பரிமாறும் போதாவது இவர்கள் திருந்துவார்களாயின் கைம்பெண் என்ற வார்த்தை இல்லாமல் போகும். நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @ramuaramramr
    @ramuaramramr2 ай бұрын

    நான் பையன் விதவை பெண்ணிற்கு வாழ்க்கை தர விருப்பம்

  • @supriyanatarajan2194
    @supriyanatarajan21943 жыл бұрын

    நல்ல ஒரு பதிவு அம்மா . என் அம்மா இதுபோன்ற தான் ஒதிங்கி நிப்பாங்கா அம்மா எந்த ஒரு நிகழ்ச்சிகளிழும் கலந்து கொள்மாட்டங்கா .இது ஒரு போன்ற பதிவால் இனி நிறையா அம்மாமார்கள் ஒதிங்கி நிற்க மாட்டார்கள்.

  • @kanimozhii2458
    @kanimozhii24583 жыл бұрын

    இந்த பதிவை பார்க்கும் பொழுது என் கண்களில் கண்ணீர் வருகிறது என் அம்மாவை நினைத்து.என் தகப்பனார் இறந்து ஏழு மாதம் ஆகிறது.

  • @babycooking1593
    @babycooking15933 жыл бұрын

    அவர்கள் தான் முழு மனதுடன் ஆசிர்வாதம் செய்வார்கள்

  • @mithrasathish4038

    @mithrasathish4038

    3 жыл бұрын

    Unmai😊

  • @ramanipangunni153
    @ramanipangunni153 Жыл бұрын

    மிக மிக. ..அழகான நல்ல பதிவு அம்மா இந்த பதிவு எல்லோருக்கும் போய் சேரணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭

  • @sreemeera3747
    @sreemeera37473 жыл бұрын

    கைம்பெண்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும்...... 🎉🎉

  • @sriramp8877
    @sriramp88773 жыл бұрын

    Well explained ma..❤️U brakes that myth in our society 💯💥உங்களை போன்ற ஆசான்கள் இதை விளக்குவதால் இங்கு பல குருடர்களுக்கு விளங்கியிருக்கும்..🙏

  • @anithavega5330
    @anithavega53303 жыл бұрын

    அருமையான பதிவு அம்மா.நான் 27 வயதிலிருந்தே கைம்பெண்.எனக்கே சொன்னது போல இருந்தது

  • @Nillonnill

    @Nillonnill

    3 жыл бұрын

    Amma varuntha vendam. Asuthamaana maname ulagin periya theetu. Annai Saradhadeviyin vaalvai padiyungal. Nandri

  • @gayushashu6170
    @gayushashu61702 жыл бұрын

    நன்றி அம்மா நான் என் கணவனை இழந்து 40 நாட்கள் ஆகிறது என் வயது 30 ஆகிறது. கனவனை இழந்த மிகவும் மனஉளச்சலில் இருந்தேன் உங்கள் பதிவை கேட்டு ஆறுதலாக இருந்தது 😭 🙏🙏🙏

  • @arivu7354

    @arivu7354

    2 жыл бұрын

    சித்தர் கண்டிப்பா உங்கள் வாழ்க்கையில் இனிமேல் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு சிஸ்டர் மன உளைச்சலில் இருந்து மீண்டு வாங்கல்

  • @arivu7354

    @arivu7354

    2 жыл бұрын

    சிஸ்டர் உங்கள் வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கு

  • @dhanamlakshmi2162

    @dhanamlakshmi2162

    2 жыл бұрын

    Feel pannathiga en kanavar eranthu rendu varusam ahuthu nanum ungala mathire konja age tha. Rendu papa feel pannathiga

  • @kamaleshwaran3527

    @kamaleshwaran3527

    2 жыл бұрын

    Super

  • @yashkanicollections7600

    @yashkanicollections7600

    2 жыл бұрын

    @@dhanamlakshmi2162 same sis, 2 papa irukanga,

  • @indrapriya1114
    @indrapriya11143 жыл бұрын

    மிக்க மிக்க நன்றிங்க அம்மா. என் அம்மா தான் என்னுடைய குல தெய்வம் அம்மா. மற்ற சுவாமிகள் அனைவரும் என் அம்மாவிற்கு அடுத்து தான் அம்மா. லவ் யூ அம்மா.... 💝💝💝🙏🙏🙏

  • @shakthimamathi124
    @shakthimamathi124 Жыл бұрын

    Am a widow,widowed due to covid 2nd wave.I appreciate your video ma.Thank you so much.God abundantly bless you.

  • @anandmax2459
    @anandmax24593 жыл бұрын

    அம்மா ரொம்ப நன்றி.... இந்த மாதிரியான ஒரு பதிவிட்டதற்கு..... பெண்கள் என்றாலே மதிக்க மற்றும் போற்றிக் கூடியவள்.......

  • @udhagaithendral4096
    @udhagaithendral40963 жыл бұрын

    ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், அவரவர் தலையெழுத்து படி தான் எதுவும் நடக்கும் என்பது முற்றிலும் உண்மை தான், பெண்கள் துணிந்து முன் நின்றாலும் நான்கு பேர் நான்கு விதமாக பேச தான் செய்கிறார்கள், நான்கு பேர் திருந்தி விட்டால் நாட்டுக்கும், வீட்டுக்கும் நன்மை தான் இதை பார்த்து திருந்தட்டும்,மிக்க நன்றி தோழியே 🙏

  • @sandya368

    @sandya368

    3 жыл бұрын

    Amma mathavanga Manasa kuliravechathuku romba nandry

  • @annapurnak7751
    @annapurnak77513 жыл бұрын

    மனது தொட்ட விளக்கம் கண்ணு. எனது கண்கள் குளமானது அருமையான பதிவு வாழ்த்துகள்!

  • @ramaswamysubramanian8517
    @ramaswamysubramanian85173 жыл бұрын

    நன்றி அம்மா மனதிற்கு நிம்மதியாக உள்ளது அம்மா கண்ணீர் மல்க வணங்குகிறேன

  • @maheswariravi4813
    @maheswariravi48133 жыл бұрын

    ஆஷாட நவராத்திரி பற்றி சொல்லவேண்டும் சகோ தரி இந்த சமயத்தில் பயனளிக்கும் தகவல் இருக்கு

  • @gunasekaryamuna2536
    @gunasekaryamuna25363 жыл бұрын

    நல்ல பதிவு அம்மா. நல்லதை அழுத்தம் திருத்தமா நல்லா சொன்னீங்க மா. ஆனால் அந்த கைம்பெண்ணே நன்மை கருதி ஒதுங்கிக் கொள்கிறாள். அது தான் உண்மை.

  • @IndhumathyA
    @IndhumathyA12 сағат бұрын

    அம்மா உங்களின் முற்போக்கான சமூக மேம்பாட்டுக்கான பொறுப்பான அக்கறையான ஆன்மீகப் பதிவு ❤❤ நன்றி❤ வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @TPrema-wm2hd
    @TPrema-wm2hd3 жыл бұрын

    அம்மா உங்கள் நாவில் கடவுள் கடவுள் குடி இருக்கிறார்

Келесі