இறந்தவர்களின் படம் வைக்க/மாட்ட வேண்டிய இடம், திசை, & வழிபடும் முறை| Deceased Parents photo direction

வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் வீடு துடைக்கலாமா? பூஜை பொருட்கள், பூஜை அறை சுத்தம் செய்யலாமா?
• வெள்ளி, செவ்வாய் கிழமை...
வீட்டில் தெய்வீக சக்தி நிறைந்திருக்க நிலைவாசலில் இதை செய்யுங்கள் | Do this on your Main door frame
• வீட்டில் தெய்வீக சக்தி...
வீட்டு வாசலில் கோலம் போட வழியில்லையா? இதைக் கடைப்பிடியுங்கள் | Kolam procedure and importance
• வீட்டு வாசலில் கோலம் ப...
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 2 100

  • @subhashinisaravanan6155
    @subhashinisaravanan61552 жыл бұрын

    மிகவும் நன்றி அம்மா நீண்ட நாள் சந்தேகம் தெளிவாக விளக்கம் கூறினீர்கள் மீண்டும் நன்றி

  • @prasannasiva1187
    @prasannasiva11872 жыл бұрын

    அம்மா நாங்க என்னென்ன கேள்விகள் கேப்போம்னு நீங்களே சொல்லி அதற்கு பதிலும் நீங்களே சொல்லிட்டீங்க இப்போ எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்ல தெளிவு கிடைத்து விட்டது. நன்றி அம்மா.

  • @skyhill6575

    @skyhill6575

    2 жыл бұрын

    5

  • @dhanasekaranp9870

    @dhanasekaranp9870

    2 жыл бұрын

    @@skyhill6575 சகோதரிக்கு வணக்கம் வழக்கமான சொல் ஒன்று உள்ளது மாதா பிதா குரு தெய்வம் என்று தான் சொல்கிறார்கள் ஆனால் இந்த அடியேனின் கருத்து மாதா பிதா பித்ரு குரு தெய்வம் என்று ஏன் சொல்வது இல்லை இந்த அடியேனினுக்கு தக்க விளக்கம் அளிக்கும் படி மிக்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @varunk6175

    @varunk6175

    2 жыл бұрын

    @@dhanasekaranp9870 jazz ,v,vvvi

  • @smartniru9356

    @smartniru9356

    2 жыл бұрын

    @@dhanasekaranp9870 to

  • @jayavaishali5970

    @jayavaishali5970

    2 жыл бұрын

    Weeg am dm dn dm

  • @murugeshwarimurugeshwari5091
    @murugeshwarimurugeshwari50913 ай бұрын

    அருமையான விளக்கம் அம்மா. இறந்தவர்களின் விஷயத்தில் என்னுடைய எல்லா சந்தேகங்கள் தீர்ந்தன. அருமையான விளக்கம். நன்றி🙏

  • @user-kx8ju4mu6z
    @user-kx8ju4mu6z7 ай бұрын

    மனதில் குழப்பிக் கொண்டிருந்த கேள்விக்கு விடை அளித்து விட்டீர்கள்... நன்றி அம்மா...

  • @harsha10020
    @harsha100202 жыл бұрын

    மிக உயர்ந்த நல் வழிகாட்டி நீ தான் தோழி , சிறு வயதிலிருந்தே அவ்வப்போது உன் நிகழ்ச்சிகள் பார்த்து மெய் மறந்து இருந்திக்கிறேன்,அன்றிலிருந்து இன்றுவரை உன் கம்பிரம் சிறிதும் குறையவில்லை, மெறுகுதான் ஏறியிருக்கிறது .🥰

  • @rohinijay2716
    @rohinijay27162 жыл бұрын

    பல விடயங்களை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறீர்கள் மிக்க நன்றி ❤️

  • @tamizhselvi6972
    @tamizhselvi69722 жыл бұрын

    சரியான நேரத்தில் கிடைத்த பதிவு , அம்மா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @mahendranp4875
    @mahendranp4875 Жыл бұрын

    அம்மா ஈசன் அருள் என்றும் உங்களுக்கு நிலைத்து இருக்கட்டும் என்ன ஒரு ஞானம் பக்தர்கள் என்னென்ன கேள்விகள் என்று முன்யோசனையுடன் எளிமையாகவும் விளக்கமாகவும் பதில் கூறியதற்கு மிக்க நன்றி

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu2 жыл бұрын

    இந்த பதிவை எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் மிக்க மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் thank you very much akka

  • @narayanasamyr8120

    @narayanasamyr8120

    2 жыл бұрын

    @@jayalakshmi2394 zzzzzx

  • @sriramvankatachalam5312

    @sriramvankatachalam5312

    2 жыл бұрын

    @@narayanasamyr8120 பநதலளைஙஸ லழவபுதந

  • @sriramvankatachalam5312

    @sriramvankatachalam5312

    2 жыл бұрын

    அஆஇகஙசசத்நமூமப

  • @indhuraniganesanindhuranig9884

    @indhuraniganesanindhuranig9884

    Жыл бұрын

    Entha thisaiyai parthu vilaku yetra vendum

  • @aravindamthiripurasundaram9222

    @aravindamthiripurasundaram9222

    Жыл бұрын

    19

  • @ranikavi4907
    @ranikavi49072 жыл бұрын

    நீங்கள் கூறிய செய்தி கள் எங்களுக்கு மிகவும் சிறப்பாக உள்ளது மிகவும் நன்றி அம்மா

  • @alagappanramasamy2176
    @alagappanramasamy2176 Жыл бұрын

    மிக்க நன்றி அம்மா. அனைத்து சந்தேகங்க ளுக்கும் நல்ல பதில். மிக்க பயன்தரும் பதிவு

  • @rajeshk3694
    @rajeshk369410 ай бұрын

    அருமையான பதிவு. எங்கள் முன்னோர்கள் சொல்ல தவரியதை நீங்கள் சொல்கிறீர்கள் மிக்க நன்றி, வாழ்க மேன் மேலும் வளர்க உங்கள் தொண்டு

  • @thenmozhiraj984
    @thenmozhiraj9842 жыл бұрын

    அம்மா நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது அம்மா நன்றி அம்மா

  • @r.senthilkumarr.senthilkum296
    @r.senthilkumarr.senthilkum296 Жыл бұрын

    அம்மா நீங்கள் சொல்வது எல்லாம் சரி இந்த முன்னோர் வழிபாட்டில் பூஜை முடிந்த பின் காகத்திற்கு அன்னமிட்டு அதை அந்த காகம் எடுத்த பின்பே நாம் உணவருந்த செல்வோம் இப்போது அன்றுமட்டும் காகம் எங்கு தேடினாலும் கண்களில் தட்டுப்படுவதில்லை காகம் எடுக்காமல் உணவருந்தினால் தவறு அதை பசுவிற்கு கொடுத்தாலும் தவறு ஏனென்றால் பசு அந்த உணவை சுவைத்தால் பசுவிற்கு சேராது வைத்தால் போகும் அது நம்பசுவிற்கு செய்யும் துரோகமில்லையா இந்த போட்டோ வழிபாடு என்பதே அறுபது அல்லது எழுபது வருடங்களுக்குள் இருந்துதான் நடைமுறையில் உள்ளது அதற்கு முன்பு நம்முன்னோர்கள் அவர்கள் முன்னோர்களை எவ்வாறு வழிபட்டிருப்பார்கள் அன்று நம்முன்னோர்கள் குடிசையில் தான் வாழ்தார்கள் போட்டோ வைத்து வழிபடுவற்கு வழியில்லை நமது பாரம்பரிய வழிபாட்டு முறை எவ்வாறு இருந்திருக்கும் என்ற கேள்வி நீண்ட நாட்களாக எனக்கு உள்ளது பணம் என்பது மகாலக்ஷ்மியானால் பணத்தை முதன்முதலில் அச்சிட்டவர் வெளிநாட்டவர் (ரோத்செயில்டு) கார்ப்ரேட் குடும்பம் நமது பாரம்பரியத்தில் தங்கம் ஒன்றே மகாலக்ஷ்மியின் அம்சமாக கருதி அதற்கு மரியாதை கொடுத்து பயன்படுத்தி வந்தோம் இது எனது தனிப்பட்ட கேள்விகள் யாரையும் துன்புறுத்து வதற்காக இல்லை தங்களால் முடிந்தால் இந்த இரண்டு கேள்விகளுக்கு ஒரு பதிவு போடுங்கள்

  • @dhanapadhu877
    @dhanapadhu8773 ай бұрын

    மிகவும் அருமை யான பதிவு நன்றி ❤ என் சந்தேகங்களை தெளிவாக விளக்கியமைக்கு மிகவும் நன்றி ❤❤

  • @user-te5cs8oj1h
    @user-te5cs8oj1h Жыл бұрын

    அருமையானபதிவு. அழகியவிளக்கம். நன்றிஅம்மா.

  • @yuvansai85
    @yuvansai852 жыл бұрын

    இறந்தவார்கள் படம் மாட்டும் திசை சொன்னனீர்கள் அதே மாதிரி அவர்களுக்கு எந்த திசை நோக்கி தீபம் ஏற்றுவது என்பதை சொன்னீங்கனா நல்ல இருக்கும் அம்மா. இந்த பதிவு எனக்கு ரொம்ப பயன் அளிக்க கூடியதா இருந்தது நன்றி அம்மா .

  • @puduvaiarokkiyasamayal6225
    @puduvaiarokkiyasamayal62252 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு தாங்கள் சொல்வது 200 சதவீதம் உன்மையான தகவல் நன்றி

  • @user-pt8hg5ju1r
    @user-pt8hg5ju1r11 ай бұрын

    மிகவும் தெளிவாக விளக்கம் கொடுக்கிறீர்கள் மிகவும் நன்றி

  • @Mazhuvendhi
    @Mazhuvendhi2 жыл бұрын

    சிறந்த பதிவாகவும், என்னுடைய சந்தேகம் தீர்ந்த விடயமாகவும் உள்ளது நன்றி வாழ்த்துக்கள் சகோதரி....

  • @sudharam5174
    @sudharam51742 жыл бұрын

    அருமையான பதிவு.அக்கா எங்களுக்கு என்ன என்ன சந்தேகங்கள் வரும் என்று உங்களுக்கு 100/- தெரிந்திருக்கு.அருமை அருமை

  • @gurusamypandian9191
    @gurusamypandian9191 Жыл бұрын

    Bestowed madam தங்கள் இறைப்பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @rajisri1064
    @rajisri10642 жыл бұрын

    Plz rly me maam ,I kept God photos in east facing separate pooja rack and door. Shall I keep my mom and dad's photos below the God photos rack with separate door in east facing?

  • @renugadevim9639
    @renugadevim96398 ай бұрын

    இறந்தவருடைய படம் தெற்கு நோக்கி இருக்க தீபம் எந்த திசையில் ஏற்ற வேண்டும்?

  • @bhuvaneshwarig5009
    @bhuvaneshwarig50092 жыл бұрын

    விளக்கு எந்த திசையில் ஏற்ற வேண்டும் pls சொல்லுங்க mam

  • @ms91666
    @ms916662 жыл бұрын

    நான் எதிர்பார்த்த பதிவு நன்றி அம்மா தெளிவாகச் சொன்னீர்கள்🙏

  • @robertking5611
    @robertking56112 жыл бұрын

    Thank you maam, there were alot of mixed knowledge was being shared to people on youtube, but you were very clear and exceptional in your detail, thank you very much, god bless you!!!🙏🙏🙏

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan20334 ай бұрын

    மிக மிக நண்றி அம்மா ! அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! 🌹🌹🌹🙏

  • @dharanimuruganandham9421
    @dharanimuruganandham94212 жыл бұрын

    சந்தேகத்தை தீர்த்ததற்கு நன்றி அம்மா, அடுத்த சனி பிரதோஷத்திற்குள்.., பிரதோஷம் மற்றும் சனி பிரதோஷம் பற்றிய பதிவு தாருங்கள்

  • @jkrbadboys2908

    @jkrbadboys2908

    Жыл бұрын

    "v

  • @meenakshir6736

    @meenakshir6736

    Жыл бұрын

    Jjjhhhhjhhlllllllllllhlh ok

  • @girijagirija9190

    @girijagirija9190

    Жыл бұрын

    Ok

  • @ravindaran4293
    @ravindaran42932 ай бұрын

    Very good explanation. Thank you very much.

  • @KaviParikBhavi
    @KaviParikBhavi2 жыл бұрын

    Vanakkam, Puthusaga kattapata veetil entha thisayal munoorgalin selai (Marble Statue) vaikavendum. Please reply

  • @dhanapackiamamalraj4766
    @dhanapackiamamalraj47662 жыл бұрын

    சகோதரி பிரேர எந்த திசை வைப்பது பற்றி செல்லுங்கள்

  • @padmavathipadmavathi4081
    @padmavathipadmavathi40812 жыл бұрын

    அம்மா வணக்கம் இறந்தவர்கள் படம் வாசலில் எதிரே வைக்கலாமா எங்கள் வீட்டில் வைத்து உள்ளேன்.pl தெளிவு படுத்தினால் உதவியா இருக்கும்.

  • @lakshmananlaksh2469

    @lakshmananlaksh2469

    2 жыл бұрын

    o

  • @shivakumarbmp5155

    @shivakumarbmp5155

    2 жыл бұрын

    Aa

  • @user-kd5fw1yq9x
    @user-kd5fw1yq9x7 ай бұрын

    நல்ல பதிவு அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் நன்றி

  • @mlkumaran795
    @mlkumaran7952 жыл бұрын

    நன்றி. நிறைய சந்தேகங்கள் தீர்க்கப்பட்டது. நன்றி

  • @shanthiillam5268
    @shanthiillam52682 жыл бұрын

    Iadies appa amma photo vachi kumbutalama.illa mamanar mamiyar mattum than kumbutanuma.mam

  • @sophiesri2985
    @sophiesri2985 Жыл бұрын

    Ungalai thavira ellorum, therku suvatril vaithu , vadakku parkanum nu solgirargal madam

  • @sargunavathi3377
    @sargunavathi3377 Жыл бұрын

    Hi akka can we put plastic flowers for the photos pls tell iam wating for your answer pls akka from Bangalore sarguna thanks akka

  • @dpadmanabhan892
    @dpadmanabhan8922 жыл бұрын

    வீட்ல சண்டையே வந்திடுச்சு. விளக்க உரைக்கு நன்றி அம்மா..!

  • @IndhuHomestylecooking
    @IndhuHomestylecooking9 ай бұрын

    செவ்வாய், வெள்ளி சாமி கும்பிடும் போது இறந்தவர்களை சேர்த்து கற்பூரம் காட்டலாமா அம்மா அம்மா

  • @chitravn6033
    @chitravn60333 ай бұрын

    முன்னோர்கள் படங்களை வடக்கு திசை நோக்கி வைக்கலாமா? சமையலறை மில் தெற்கு திசையில் வைக்கலாமா தயவு செய்து சொல்லுங்கள் அக்கா 🙏

  • @dakshinamoorthy8233
    @dakshinamoorthy82332 жыл бұрын

    நன்றி சகோதரி நான் இதுவரை வடக்கே நோக்கிதான் படத்தை வைத்து இருந்தேன் மாற்றிவிடுகிறேன் சந்தேகங்கள் நிறையா கலையப்பட்டு விட்டது

  • @balanagini4213
    @balanagini42132 жыл бұрын

    Mam, at ammavasai day can we put kollam and light the vilaku at pooja room

  • @deviabirami5887
    @deviabirami58872 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு சகோதரி

  • @govindarasuganesan8678
    @govindarasuganesan86785 ай бұрын

    இறந்தவங்க போட்டோமாமனார் போட்டோவும் அப்பா போட்டோவும் ஒன்னா வைக்கலாமா

  • @pandiyanpandiyan5765
    @pandiyanpandiyan5765 Жыл бұрын

    மிக அருமையான விளக்கம் மிகவும் மகிழ்ச்சி

  • @seethadhevi4535
    @seethadhevi45352 жыл бұрын

    Hi Akka I want to asked I never put Vilaku before but I put in prayer room and put water now can I start put the light start from Deepavali

  • @udhagaithendral4096
    @udhagaithendral40962 жыл бұрын

    ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம் 🙏மிகவும் பயனுள்ள தகவல், பெண்கள் அவர்களின் பெற்றோர் படத்தை புகுந்த வீட்டில் வைத்து வழிபாடலாம் என்று கருதுகிறேன், அதையும் ஒரு வரி விளக்கிருந்தால் முழுமையாக இருந்திருக்கும், மிக்க நன்றி தோழியே 🙏❤

  • @saibhargav6923

    @saibhargav6923

    2 жыл бұрын

    Ethe kelvi than enakum pathil vendum Amma 🙏

  • @vithyavithya4418

    @vithyavithya4418

    2 жыл бұрын

    Amma enakum intha kelviku pathil vendum

  • @naveenar1597

    @naveenar1597

    2 жыл бұрын

    Me yo

  • @naveenar1597

    @naveenar1597

    2 жыл бұрын

    Me to

  • @sakthipriya.m3893

    @sakthipriya.m3893

    2 жыл бұрын

    Enakum badhil vendum

  • @veerappanveera9208
    @veerappanveera9208 Жыл бұрын

    மிக்க பயனுள்ள பதிவு மேடம் ,சிறப்பு

  • @user-jv8hy2en9q

    @user-jv8hy2en9q

    Жыл бұрын

    உங்கள் முடிவு படி நடங்கள்

  • @ramindia3138
    @ramindia3138 Жыл бұрын

    நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @rajinth2
    @rajinth25 ай бұрын

    வணக்கம் அம்மா! இறந்தவர்களுக்கு படைக்கும் உணவை நாங்கள் சாப்பிடலாமா? அல்லது படைத்த உணவை என்ன செய்யலாம் ? Pls. சொல்லுங்கள் mam

  • @kasiviswathanchettiar1227
    @kasiviswathanchettiar12272 жыл бұрын

    அக்கா தவறாக சொல்லி வீட்டீர்கள். தெற்கு பக்கம் சுவரில் மாட்டி அவர்கள் வடக்கு பார்த்து இருப்பது தான் சரி. நாம் தெற்கு பார்த்து அவர்களை வணங்குவது சரியான முறை பாடு ..

  • @ganeshmoorthi96

    @ganeshmoorthi96

    2 жыл бұрын

    Yes .. correct..

  • @hellokarthitamila3550

    @hellokarthitamila3550

    2 жыл бұрын

    correct

  • @kajasena1222

    @kajasena1222

    2 жыл бұрын

    True

  • @sankararu7659
    @sankararu7659 Жыл бұрын

    நல்ல தகவல் தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி

  • @keerthanasasnaa1435
    @keerthanasasnaa14352 жыл бұрын

    Amma na neenga sonna mari vadaku dhisaila en mamanar photo veithu valipadu seithu varukiren engal valvil nalla munetram irukirathu amma romba nandri🙏🙏🙏

  • @renukadevi9764
    @renukadevi97642 жыл бұрын

    Hi mam ..erathavaga padam south to north la irukanum illarum solluraga amma but neega north to south solluriga mam...which direction is correct mam ..

  • @karthielangovan0716
    @karthielangovan0716 Жыл бұрын

    அம்மா என் அம்மா இறந்துட்டாங்க ஆனா பெண் பிள்ளைகள் கும்பிட கூடாதுன்னு செல்லுராங்க

  • @govindarjrajagopal6518

    @govindarjrajagopal6518

    4 ай бұрын

    கணவர் இறந்த பின் மனைவி பொட்டு வைக்கலாமா

  • @Aravi1235

    @Aravi1235

    4 ай бұрын

    ​@@govindarjrajagopal6518 veikkalam netri vagudil than veika koodathu

  • @umamaheswariathmananthan9952

    @umamaheswariathmananthan9952

    4 ай бұрын

    Aè0

  • @user-mh8oh2tl3m

    @user-mh8oh2tl3m

    Ай бұрын

    பெண்பிள்ளைகள் தங்கள் தாய் தந்தையின் படத்தை வைத்து வணங்கலாம். தவறில்லை. கணவன் வீட்டார் அனுமதிக்க வேண்டும்.சிலர் அனுமதிப்பதில்லை அது தான் பிரச்சனை.

  • @ramkundavairamkundavai6357
    @ramkundavairamkundavai6357 Жыл бұрын

    Pooja arai shelfla mela 3 aduku samipadam iruku .athuku keelaye iranthavargal padangal iruku athu pola irukalama plz reply mam

  • @v.5029
    @v.50292 жыл бұрын

    நன்றி மா . பழசை எல்லாம் மறந்த இந்த காலத்தில் இது முக்கியமான பதிவு.

  • @user-jv8hy2en9q

    @user-jv8hy2en9q

    2 жыл бұрын

    குழப்பங்கள் நிறைந்த பதிவு தகுந்த சற்குருவைநாடி நாடுங்கள்

  • @vasanthivasanthi1487
    @vasanthivasanthi14872 жыл бұрын

    அம்மா வணக்கம்.. வீட்டில் முதலில் யாருக்கு விளக்கு ஏற்றி வழிபடனும் தெய்வங்களையா இறந்தவர்களையா தெளிவுபடுத்துங்கள் அம்மா

  • @sivakumarsingh2409

    @sivakumarsingh2409

    Жыл бұрын

    Ipl chance we other possibility for is is there any there any

  • @priyathomas3758
    @priyathomas3758 Жыл бұрын

    Accident la Death aanavaga photo vekkalama... Age 27.. Yesterday tha Death aanaga...

  • @srikumar2959
    @srikumar2959 Жыл бұрын

    அருமையான பதிவு சிறப்பானதாகும் இனிய ஆங்கில புத்தாண்டு சிறப்பு நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் ஸ்ரீ

  • @DURAISAVITHIRI-ps1bw
    @DURAISAVITHIRI-ps1bw Жыл бұрын

    மிகவும் அழகான குரல்

  • @anulingam5422
    @anulingam54222 жыл бұрын

    முன்னோர்களுக்கு விளக்கு எந்த திசை நோக்கி ஏற்ற வேண்டும்

  • @rp.nagendran4447
    @rp.nagendran44472 жыл бұрын

    எனது தந்தையின் படத்தை வீட்டு வாசலுக்கு நேராக வைத்திருக்கிறோம் அது சரியா

  • @sudhasenthilkumar8554
    @sudhasenthilkumar85542 жыл бұрын

    பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா

  • @sammy2888
    @sammy28882 жыл бұрын

    Hello , I was placing my mums photo in my old house and lit a wig light daily for years. after i went and listen to a famous Guru speech , he advice not to do so , due the past away loving person need to reach their destination , thus if we light the wig lamp we are stopping them from reaching their ancestors world . Now as per your advice ( which is right ) very confusing ..Can any one of you help us please ..

  • @ramkrishnan2286
    @ramkrishnan2286 Жыл бұрын

    Hi mam, photo south side vachachu ok vilaku yentha thisaila yethi vaikanum, nanga yentha thisaila ninnu kumbidanum.

  • @22aswinkumar

    @22aswinkumar

    Жыл бұрын

    Same dout to me also....

  • @moneshkumar8665
    @moneshkumar86658 ай бұрын

    அம்மா வணக்கம் என் அப்பா படத்தை நான் வாழும் வீட்டீல் வைத்து பூஜிக்கலாமா

  • @tanuj_interestl7821
    @tanuj_interestl78212 жыл бұрын

    Madam if the deceased person is died from fire accident.. can we do the same rituals as you told here madam

  • @ravichandran5431
    @ravichandran54312 жыл бұрын

    அம்மா வணக்கம்... அருமையான விளக்கம். மிகவும் நன்றி.

  • @sivaranjanisivaranjani2728
    @sivaranjanisivaranjani2728 Жыл бұрын

    Amma entha thisai vaikanum

  • @ajithveni3664
    @ajithveni36642 жыл бұрын

    அக்கா மகள் வீட்டில் தாய் இறந்தால் பெண்பிள்ளை கடமைகளை செய்யலாமா

  • @saikayalrocky6336
    @saikayalrocky63362 жыл бұрын

    Tq very much mam🙏🙏🙂...Iam new married life..but my husband Dad and mom dead so iam already thinking in our photo endha dhisai la vakkarathu sollu sudden ahh enaku ungaloda chenal mind la set achii na just in indha post very useful mam... thank you Lotz mam🙏🙏🙏

  • @suganthinathan158
    @suganthinathan1582 жыл бұрын

    I sis Vanakam... My mother in law passed away already 8 years May I know Can hangging taali kairu at the her photo ..that taali kairu belongs to her. Pls clear my doubt.. I'm from Malaysia

  • @gamingwithbablu2288
    @gamingwithbablu2288 Жыл бұрын

    அம்மா எனக்கு ஒரு மிகப்பெரிய கேள்வி? என்னுடைய தந்தை இறந்து விட்டார்.அவருடைய புகைப்படத்தை என் கணவர் வீட்டில் வைத்து வழிபடுகிறேன். ஆனால் என் கணவர் என் தந்தையின் புகைப்படத்தை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்று என்னுடன் சண்டை இடுகிறார் இது சரியா தவறா தயவுசெய்து கூறுங்களேன்.

  • @MuruganMurugan-jk2mn

    @MuruganMurugan-jk2mn

    Жыл бұрын

    உங்களுக்கு அண்ணன் தம்பி இருந்தா அவங்கதான்வழிபாடுசெய்யனும்.

  • @venkatsubramanian1989
    @venkatsubramanian19892 жыл бұрын

    முன்னோர்களுக்கு ஏற்றும் விளக்கு பூஜை அறையில் உள்ள விளக்குகளின் எண்ணிக்கையில் சேருமா? பூஜை அறையில் 4 + முன்னோர்களில் விளக்கு சேர்த்து 5 என கணக்கில் கொள்ள வேண்டுமா அல்லது 5 பூஜை அறை மற்றும் 1 முன்னோர்கள் என 6 விளக்கு வைக்கலாமா?

  • @arunadevi9835
    @arunadevi98356 ай бұрын

    நீண்ட நாள் சந்தேகம் தீர்த்து நன்றி தாயே🙏

  • @menakac1628
    @menakac1628 Жыл бұрын

    Engal veetil irukkum padam en pati tanadhu irappirkku piragu (adhavadhu irandha nal andru) edutha padama ulladhu. Edhu pondru uyir thurandha pin ulla padathai vaikalama? Dhayavu seidhu badhil alikkayum.

  • @palanipalanipalani4180
    @palanipalanipalani4180 Жыл бұрын

    சில பேர் இறந்தவர்களை தெற்கு திசையில் வைக்க சொல்கிறார் அப்படி வைக்கலாமா?

  • @revaelaya1575
    @revaelaya1575 Жыл бұрын

    விளக்கு எந்த திசைய பார்த்து ஏற்ற வேண்டும் என்று சொல்லுங்கள் அம்மா

  • @kaargoexports773
    @kaargoexports773 Жыл бұрын

    தாய் தந்தையையை இழந்து தவிக்கும் இந்த அநாதைக்கு சகோதரி காணொளி எனக்கு ஆறுதல்

  • @kavi7360

    @kavi7360

    Жыл бұрын

    Kadavul irukum pothu anathinu yarume illa

  • @ponnarasiarasi567
    @ponnarasiarasi5675 ай бұрын

    Amma unga thagaval yellame useful ah irukuthu amma... Innum niraiya pathiuvkal poda, unga Chanel melum varala vazhuthukal ❤❤

  • @kesavank7486
    @kesavank74862 жыл бұрын

    இறப்பு நடந்த வீட்டீல் கோவிலுக்கு செல்லலாமா.....முக்கியமாக குலதெய்வ கோவிலுக்கு செல்லலாமா.....இல்லை ஒரு வருடம் முடிந்து தான் செல்ல வேண்டுமா....அப்படி கோவிலுக்கு சென்றால் எவை எல்லாம் செய்யலாம் செய்யக்கூடாது.....அதை பற்றி கூறுங்கள் அம்மா.....

  • @gopalgops5950

    @gopalgops5950

    2 жыл бұрын

    போகவே கூடாது

  • @comedypage8534
    @comedypage8534 Жыл бұрын

    Samyal room poja room hall elame onuthan ma apo nanga enga vaika ma

  • @mahemaheswari9320
    @mahemaheswari93202 жыл бұрын

    Vanakkam. Ungalai enakku migavum pidukkum. Tirumuruga vallalin thiruppugzhamitham enum mathantira pathirikkai (1890to 1915) padithtulilan appadi oru pennai irukkirigal.needuvazhga.

  • @vellaiyanpandian1088
    @vellaiyanpandian1088 Жыл бұрын

    Thank you very much mum for all your information. Thanks lot.

  • @asharajan3442
    @asharajan3442 Жыл бұрын

    போட்டோ வடக்கு பார்த்து வைக்க சொல்லாறாங்க பெரியவங்க இதில் எது சரி

  • @pandikkumaranp7727
    @pandikkumaranp7727 Жыл бұрын

    தாய் வழியில் இறந்தவர்களை என் வீட்டில் வைத்து வணங்கலாமா..!!!

  • @priyaraja5779
    @priyaraja57798 ай бұрын

    No words to say..Very useful vedio amma..

  • @sriniammu9884
    @sriniammu98842 жыл бұрын

    நன்றி கலந்த வணக்கம் சகோதரி அவர்களே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @baskarrathinasamy8794
    @baskarrathinasamy87942 жыл бұрын

    அம்மா உங்கள் பதிவுக்கு நன்றி. எனக்கு ஒரு தெளிவு வேண்டும். என் தாத்தா பாட்டி இறந்து விட்டார்கள் அவர்களுக்கு என் அப்பா எந்தவித முறையும் செய்வதில்லை அதனால் அவர்களுக்கு பேரன் ஆகிய நான் அவர்களுக்கு அம்மாவாசை, திதி கொடுக்கலாமா. இதுவரை எங்கள் குடும்பத்தில் அம்மாவாசை விரதம் மற்றும் வருட திதி எதுவும் செய்ததில்லை நான் தாத்தா பாட்டிக்கு செய்யலாமா?

  • @m.bhuvaneshwari6am.sudalai562
    @m.bhuvaneshwari6am.sudalai5622 жыл бұрын

    அக்கா என் மாமனார் படத்தை தெற்கு பார்த்து வைக்க இடம் இல்லை வேறு எந்த திசையில் வைக்க வேண்டும் சொல்லுங்கள் அக்கா

  • @shuruthi1227
    @shuruthi1227 Жыл бұрын

    I don't have mother and father shall I do fasting for aamavasi ... Pls reply me

  • @lathavlatha8767
    @lathavlatha87672 жыл бұрын

    தெளிவான பதிவு அம்மா நன்றி அம்மா

  • @radhakamath5928
    @radhakamath59282 жыл бұрын

    வணக்கம் மேடம் இறந்த வர் படம் வைக்கும் திசையை ஒரு சிலர் வடக்கு என்று செல்கிறார்கள் எங்களுக்கு குழப்பமாக உள்ளது ஏன் இந்த வித்யாசம் தயவு செய்து தெளிவு படுத்த வும்

  • @nethragroups3198

    @nethragroups3198

    2 жыл бұрын

    En veetilum en mamanar photo vadakku noki thaan en kanavar vaithu ullar.. Nan partha pala veedugalil kuda..

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman7352 жыл бұрын

    அருமையான விளக்கம் மா. மிக்க நன்றி

  • @suganyar2620
    @suganyar2620 Жыл бұрын

    மிகவும் நன்றி அம்மா எனது அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது 🙏🙏🙏

  • @user-jv8hy2en9q

    @user-jv8hy2en9q

    Жыл бұрын

    உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதன்படி நடக்கவும் குழப்புவர்களை நம்ப வேண்டாம்

  • @ram28_07
    @ram28_074 ай бұрын

    Mam en kanavar veetil enadhu maamiyar., thatha., mama., appatha., appachi., ammachi nu 6 per photo vachu saami kumbiduranga. Oru oru photo va ipdi increase aagite podhu... idhu sari dhana... ipdi irandhu pona yellar photo um vachu saami kumbidalama..

  • @Sridhar-ei8fs
    @Sridhar-ei8fs Жыл бұрын

    Ammavasai andru first karpuram samikku ettra venduma Or munnorkalukku ettravenduma pls comments

  • @kosumuttai5046

    @kosumuttai5046

    Жыл бұрын

    First Munnorukku dhan

  • @user-jv8hy2en9q

    @user-jv8hy2en9q

    Жыл бұрын

    மாதா பிதா குரு தெய்வம்

  • @akranganathan67
    @akranganathan67 Жыл бұрын

    வீட்டில் 10 க்கு10 ரூம் தான் உள்ளது இதற்கு என்ன வழி

Келесі