இறந்தவர்களுக்கு அடைப்பு என்றால் என்ன? அக்காலத்தில் செய்ய சடங்கு முறைகள் | Rituals during Adaippu

My Daily Routine (Morning Routine) - Part 1 | என்னுடைய தினசரி செயல்பாடுகள் - பகுதி 1
• My Daily Routine (Morn...
My Daily Routine - Part 2 (Cooking Special Recipe for lunch)| என்னுடைய தினசரி செயல்பாடுகள் - பகுதி 2
• My Daily Routine - Par...
பெண்கள் பூ வைத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் | Benefits of keeping flowers on the head by women
• பெண்கள் பூ வைத்துக் கொ...
ஒரு பெண் பூப்பெய்தவுடன் செய்ய வேண்டிய சடங்கு முறைகள் | Rituals - after a girl attained her Puberty
• ஒரு பெண் பூப்பெய்தவுடன...
கைம்பெண்கள் மங்கள நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாமா? Can Widows attend Auspicious events? பூஜை செய்யலாமா
• கைம்பெண்கள் மங்கள நிகழ...
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 1 600

  • @udhagaithendral4096
    @udhagaithendral40962 жыл бұрын

    ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம் 🙏பல காலமாக பலரின் மனதில் இருந்த சந்தேகத்திற்கு மிக தெளிவாவாக பதில் கூறியுள்ளீர்கள், மிக்க நன்றி தோழியே 🙏❤

  • @sriharihari7607

    @sriharihari7607

    2 жыл бұрын

    தேய்பிறை பஞ்சமி திதி செவ்வாய்க்கிழமை பரிகாரம் என்ன???

  • @geethasharmi7656

    @geethasharmi7656

    2 жыл бұрын

    Adaipu kalathil distri suththalama pls ans panunga

  • @dhana5510
    @dhana5510 Жыл бұрын

    எல்லா விஷயங்களையும் தெளிவாக சொல்லித் தருகிறீர்கள் அம்மா. இதயப்பூர்வமான நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். வாழ்க வளமுடன்🙏

  • @balambalkalyanaraman4376
    @balambalkalyanaraman4376 Жыл бұрын

    migavum arumaiyana detailed n necessary video.thank you.

  • @pbaskartvr
    @pbaskartvr2 жыл бұрын

    பயனுள்ள பதிவு! தெளிவான விளக்கம்!அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! பதிவிட்டமைக்கு மிக்க நன்றி சகோதாி! வாழ்க வளமுடன்!

  • @ramanathanpalvannan7350
    @ramanathanpalvannan73502 жыл бұрын

    வணக்கம் அம்மா.இறந்தவர்களுக்கு அடைப்பு என்றால் என்ன? என்று தெளிவாக தெரிந்து கொண்டேன். தங்கள் விளக்கம் பயனுள்ளதாக இருந்தது.நன்றி

  • @sairam.5555
    @sairam.55552 жыл бұрын

    இந்த வியம் எல்லாம் சொல்லி கொடுக்க யாரும் இல்லாமல் இருந்து எங்களுக்கு சொல்லி கூடுத்தற்க்கு நன்றி அக்கா 🙏🙏🙏

  • @PichaiAmbal

    @PichaiAmbal

    8 ай бұрын

    Llp

  • @PichaiAmbal

    @PichaiAmbal

    8 ай бұрын

    L

  • @PichaiAmbal

    @PichaiAmbal

    8 ай бұрын

    L

  • @NirmalaDuraikannu

    @NirmalaDuraikannu

    8 ай бұрын

    ​@@PichaiAmbalyyyy the same time as you Og😊😊 ji

  • @supaseeenterprises9240

    @supaseeenterprises9240

    4 ай бұрын

    I am

  • @balasubrmanian971
    @balasubrmanian9712 жыл бұрын

    Good vilakkam .Sagothari.Arumaiyana purithalukkana pavyamana paechu.Thanks.

  • @radhadevi9177
    @radhadevi91772 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் அம்மா, மிக்க நன்றி 🙏🙏

  • @vigneswarik6614
    @vigneswarik66142 жыл бұрын

    மிக அருமையான பதிவு.... அம்மா என் அப்பா கடந்த 2019ஜீன் மாதத்தில் இறந்து விட்டார்... அவருக்கு மூன்று மாதங்கள் அடைப்பு இருந்தது... என் தம்பி நாள் தவறாமல் நீங்கள் சொன்னது போல சூடம் ஏற்றி வழிபாடு செய்து முடித்தான்..... பிறகு திதி முடிந்த நான்கு மாதங்களில் அவனும் இறந்து விட்டான்..... நல்ல ஆரோக்கியமாக இருந்தவன்...தலைவலி என்று சொல்லி ஒரே நாளில் இறந்துவிட்டான்.... இப்போது என் அம்மா மட்டும் தனிமையில்.... காரணம் தெரியாமல் தவிக்கின்றோம்..... பதில் தாருங்கள் அம்மா.....

  • @r.kathiravankathir2110
    @r.kathiravankathir21102 жыл бұрын

    இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா.

  • @sudhar3414
    @sudhar34142 жыл бұрын

    நன்றி அம்மா. பயனுல்ல பதிவு. ஆருமையான தகவல்

  • @ramarmuthukrishnan8903
    @ramarmuthukrishnan89032 жыл бұрын

    மிகப்பெரிய தெளிவான விளக்கம் சகோதரி மிக்க நன்றி

  • @jananisruthi7220
    @jananisruthi72202 жыл бұрын

    அம்மா வரலட்க்ஷ்மி பூஜை மஞ்சள் சரடு வீட்டில் உள்ளவர்கள் மட்டும் கட்டிக்கொள்ளவேண்டுமா? இந்த வருட பூஜைக்கான நேரம் பற்றி கூறுங்கள்

  • @Madesh_
    @Madesh_2 жыл бұрын

    அம்மா தெரியாத தகவல் தந்தமைக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @aalayaveedu3207
    @aalayaveedu32072 жыл бұрын

    பயனுள்ள தகவல் நன்றி அம்மா 🙏🙏🙏

  • @anusuyavijayakumar8950
    @anusuyavijayakumar89502 жыл бұрын

    அம்மா..மிகவும் பயனுள்ள பதிவு.மிக்க நன்றி.

  • @maheswaran2161
    @maheswaran21612 жыл бұрын

    அம்மா, கோமதி சக்கரம் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. 🙏 கோமதி சக்கரம் என்றால் என்ன? 🙏 அதை வழிபடும் முறை என்ன? 🙏 அதன் பலன் என்ன? 🙏 அதை கழுத்தில் டாலராகவும் மற்றும் விரலில் மோதிராகவும் அணியலாமா?

  • @geethavellaswamy7045

    @geethavellaswamy7045

    2 жыл бұрын

    Gomathichakram

  • @johnashani7959
    @johnashani79592 жыл бұрын

    அன்பு சகோதரி நான் கிறிஸ்துவ மதவழி குடும்பத்தை சேர்ந்தவள் 20து வருடங்களாக சைவ மதத்தை அதிகம் பின்பற்றுகிறோம். என் வாழ்க்கையில் இதற்காகவே பல பிரச்சனைகளையும், இன்னல்களையும் சந்தித்தும் எங்கள் நம்பிக்கையும் விடாமல் வாழ்கிறோம், உங்கள் பதிவுகளை பார்ப்பதில் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது நன்றிகள்.

  • @ns_boyang

    @ns_boyang

    2 жыл бұрын

    அனைத்தும் கர்மாவின் படியே! ஈசனை கும்பிடும்போது கர்மாக்கள் வேகமாக கழியும்.

  • @thiyagarajanmr9563

    @thiyagarajanmr9563

    2 жыл бұрын

    Thanksmadam

  • @thiyagarajanmr9563

    @thiyagarajanmr9563

    2 жыл бұрын

    Thankssister

  • @AkilaSundharam-ju1xj
    @AkilaSundharam-ju1xj5 ай бұрын

    ரொம்ப பயனுள்ள தகவல் நன்றி நன்றி

  • @nagarajanl3849
    @nagarajanl38492 жыл бұрын

    நல்ல தகவலுக்கு நன்றிகள் என் அருமை சகோதரிக்கு சரஸ்வதி தேவியின் அருளும் அன்னை மஹாலக்ஷ்மியின் அருளும் மென்மேலும் கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @gayathrigayu1426
    @gayathrigayu14262 жыл бұрын

    அருமையான பதிவு

  • @-tamiltemplehistory8533
    @-tamiltemplehistory85332 жыл бұрын

    சகல தோஷங்களும் பாவங்களும் நீங்கி ஐஸ்வரியங்கள் பெருகும் காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில் வரலாறு | Kanjipuram Varatharaja Perumal Temple History kzread.info/dash/bejne/oaqDp81upZiyXaQ.html

  • @prakashveda8707
    @prakashveda87072 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🙏🏻🙏🏻

  • @priyankapriyanka7099
    @priyankapriyanka7099 Жыл бұрын

    romba thanks amma...unga pathivula irunthu na neraya terinchikittan

  • @jisheela795
    @jisheela7952 жыл бұрын

    Amma avargalae adappu kalathil veetil kolam podalama? Slogam padikalama? Irandhavargalukku neiveidhyam seiyyalama? Poojai mattrum karpooram swamikku ettralama? 🙏🙏🌷

  • @LakshV
    @LakshV2 жыл бұрын

    Amma ivlo sonneenga.. Indha time la pandigaigal, virathangal, parigaara poojaigal laam veetula seyyalama nu sollave illa .. veetula pirandhanaal wedding day kaathukuthu,grahapravesam idhellam seyyalama illa thalli podalama.one year malai yera koodathunu solraanga. Kula deivam koviluku poga koodathunu solraanga.. Veetil silai vaithuruppavargal abishegam seyyalama?niranthara kalasam vechirukkuravnga Enna pannanum.irandhavar maganukku dhan Adaippa illai pangaligalukkum Ella rules um porundhuma .part 2 kudunga ma

  • @sandhyavalli
    @sandhyavalli2 жыл бұрын

    நன்றி அம்மா.நல்ல விளக்கம் கொடுத்தீர்கள்.

  • @tanishsulchona5597
    @tanishsulchona55972 жыл бұрын

    மிகவும் நன்றி அம்மா! நல்ல பதிவு! 🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி

  • @akstitching1703
    @akstitching1703 Жыл бұрын

    ரொம்ப தெளிவா சொன்னிங்க நன்றி அம்மா

  • @anbarasijayabalan2234
    @anbarasijayabalan22342 жыл бұрын

    Varalakshmi viratham video kku waiting amma

  • @vijayaraghavanraja9539
    @vijayaraghavanraja9539 Жыл бұрын

    Thank you madam,for your vivid explanation on the subject.

  • @vbraman9541
    @vbraman95412 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி

  • @annalakshmikannan29
    @annalakshmikannan292 жыл бұрын

    தக்க சமயத்தில் கேட்டேன். மிக்க நன்றி..

  • @SIVAKUMAR-ms7mf
    @SIVAKUMAR-ms7mf2 жыл бұрын

    அம்மா எனக்கு சில சந்தேகங்கள் இருக்கிறது..தயவு செய்து பதில் கூறுங்கள்..என் கணவர் கடைசி பையன்..என் கணவரின் கூட பிறந்த இரு அண்ணன்களுக்கும் எங்களுடன் பேச்சு வார்த்தை இல்லை..என் மாமனார் மாமியார் கூடவும் அவர்கள் கடந்த ஒன்பது வருடங்களாக தொடர்பில் இல்லை...பெரியவர்கள் இருவரும் ( மாமனார் 92 வயது , மாமியார் 80 வயது ) அவர்களது பூர்வீக வீட்டில் இறுதி காலம் வரை இருக்க வேண்டும் என்று முடிவுடன் இருந்தார்கள்...நாங்கள் எங்கள் தொழிலுக்கான இருப்பிடத்தில் வசித்து வந்தோம்..அதனால் உதவிக்கு ஆள் வைத்து அவர்களை பராமரித்து வந்த நிலையில் என் மாமனார் ஒரு மாதத்திற்கு முன் இயற்கை மரணம் எய்து விட்டார்..என் கணவரின் சகோதரர்கள் வரவே இல்லை..அடைப்பு இருக்கிறது என்று ஒரு ஜோசியர்...இல்லை என்று இன்னொருவர்..குழம்பிய நிலையில்.. இருக்கிறது என்று முடிவு பண்ணி வீடு கட்டி விளக்கு ஏற்றி எல்லா முறைகளையும் செய்து கொண்டு வந்தேன்..என் மாமனார்க்கு 16 ம் நாள் காரியம் முடிந்ததும் நாங்கள் எங்கள் வீட்டிற்கு கிளம்ப வேண்டிய நிர்ப்பந்தம்..மாமியாரை கூட கூட்டிக் கொண்டு போய்விடலாம் என்று நினைத்தால் அடைப்பு முடியாமல் கூட்டிக் கொண்டு போகக் கூடாது என்று சொல்லி விட்டார்கள்..அத்தையையும் உதவிப் பெண்ணின் பாதுகாப்பில் விட்டு சென்றோம்..தினமும் சாயங்காலம் அத்தை வீட்டுக்கு போய் விளக்கு போட்டு விட்டு வந்து கொண்டிருந்த சூழலில் அத்தையும் எதிர்பாராத விதமாக மாமா இறந்து 29 நாளில் மறைந்து விட்டார்..அவருக்கும் காரியம் பண்ண தலைமகன் வரவில்லை..என் கணவர்தான் கொள்ளி வைத்தார்..சரி...இப்போது விஷயத்திற்கு வருகிறேன்..மாமாவுக்கு அடைப்பு இல்லை என்று சொன்ன ஜோசியர் வீட்டுக்கு வந்து நீங்க பண்ணது தப்பு..அடைப்பு இல்லாமல் மோட்சம் போன ஆத்மாவை நீங்க தொந்தரவு பண்ணதால இன்னொரு உயிரையும் கூட்டிட்டு போயிருச்சு..திட்டை எடுத்துருங்கன்னு சொல்லி சத்தம் போடவும் பயந்து போய் வேறு வழியின்றி கடவுள் மேல பாரத்தை போட்டு அடைப்பில் கழிந்த நாட்கள் போக மீதி இருக்கும் நாட்களின் கணக்குக்கு கற்பூரம் வைத்து கும்பிட்டு எல்லாவற்றையும் ஆற்றில் விட்டு விட்டோம்...நாங்கள் பண்ணியது சரியா தவறா உத்திரம் நட்சத்திரம்தான்..3 மாதம் அடைப்பு நட்சத்திரம்...அப்படி இருக்க அடைப்பு இல்லை என்று ஜோசியர் எதை வைத்து கணித்தார்??? மனம் அமைதியற்ற நிலையில் இருக்கிறது அம்மா அப்புறம் இன்னொரு சந்தேகம் அம்மா இறந்தவர்கள் படத்தை எப்போது இருந்து வீட்டில் வைத்து கும்பிட ஆரம்பிக்கலாம்.. நீண்ட பதிவு என்று தட்டிக் கழித்து விடாதீர்கள் அம்மா எனக்கு தயவு செய்து பதில் கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏 அன்புடன்:::::::: உமாசிவக்குமார் சாய் ❤

  • @n.monishkumar5683

    @n.monishkumar5683

    2 жыл бұрын

    same problem

  • @kalpagamkrishnamurthy2671
    @kalpagamkrishnamurthy2671 Жыл бұрын

    Romba nalla thagaval MA. Arumai

  • @gowrikarthi5337
    @gowrikarthi5337 Жыл бұрын

    Romba nandri ungal thagaval meegavum udaviyaga ulladu.

  • @bhuvaneswari2738
    @bhuvaneswari27382 жыл бұрын

    கருங்காலி வேல் பற்றி சொல்லுங்கள் அம்மா....🙏

  • @archanavijayakumar6264
    @archanavijayakumar62642 жыл бұрын

    இந்த தகவலை கூறியதற்கு நன்றி . விஷ்ணு சஹஸ்ரநாமம் பற்றி சொல்லுங்கள்

  • @vathsalar9105
    @vathsalar91052 жыл бұрын

    அருமையான தகவல் நன்றி

  • @coolstar3971
    @coolstar39712 жыл бұрын

    சிறப்பு அம்மா. நன்றி...

  • @SurajKumar-xl4uc
    @SurajKumar-xl4uc2 жыл бұрын

    Thanks amma

  • @sumang9339
    @sumang93392 жыл бұрын

    அம்மா எந்க. பெரியப்பா பையன் இறந்து போனானன் அதனால் எங்கள் வீட்டில் விளக்கு ஏற்றளாமா சொல்லுங்கள் அம்மா

  • @malarkodivelavan6246
    @malarkodivelavan62462 жыл бұрын

    அற்புதமான தகவல் நன்றி ஃஅக்காஇதுபோல்நிறையதகவல்களைதெரியப்படுத்தவும்எங்கள்அம்மாஅஷ்டமிதிதியில்இறந்தார்கள்ஃஆறுமாதத்தில்வீடுஇடிந்துவிட்டது ..12வருடங்கள்முடிந்துவிட்டதுகட்டுவதற்குஎன்னசெய்வதுஎவ்வளவோமுயற்சிசெய்கிறோம்

  • @saisathish1983kumar

    @saisathish1983kumar

    2 жыл бұрын

    நிறைய செலவுகள் செய்ய வேண்டாம். ஆலோசனை தேவை என்றால் call me

  • @rajamanis8293
    @rajamanis8293Ай бұрын

    Arumai thelivana vilakam nandri

  • @selvanayaki.t9235
    @selvanayaki.t92352 жыл бұрын

    அம்மா வணக்கம். இறந்தவரின் உடலை தானம் செய்துவிட்டால், ஈமச்சடங்கு செய்வது எப்படி, அவரின் ஆன்மா சாந்தி அடையுமா?

  • @sathyakavitha7207
    @sathyakavitha7207 Жыл бұрын

    என் அம்மா இறந்து 6மாத அடைப்பு தற்போது 3மாதமாகிது நான் மகள் என்ன செய்யவேண்டும் அம்மா அப்பா வும் இல்லை

  • @megstamil2862
    @megstamil28622 жыл бұрын

    நல்ல பதிவு மிகவும் பயன்பாடுமிக்கது

  • @saikalairamesh9238
    @saikalairamesh92382 жыл бұрын

    நன்றி அம்மா... அருமையான பதிவு.....

  • @akstitching1703
    @akstitching1703 Жыл бұрын

    அம்மா அடைப்பு இருக்கும் போது நல்ல விசேஷம் கெட்ட விசேஷம் போலாமா தயவு செஞ்சு சொல்லுங்க

  • @payanullakurippukal
    @payanullakurippukal2 жыл бұрын

    அம்மா மிகவும் நன்றி. பாதி விடை கிடைத்துவிட்டது. யார்யார் இறந்தால் எவ்வளவு நாட்கள் தீட்டு. என்ன செய்யாலம் என்ன செய்யகூடாது. எவ்வளவு நாட்கள் கோவிலுக்கு செல்ல கூடாது என்பது பற்றி கூறுங்கள் அம்மா. *நன்றி*

  • @Shanthichandru

    @Shanthichandru

    2 жыл бұрын

    ரொம்ப நன்றிங்க அம்மா

  • @anujesu1595

    @anujesu1595

    2 жыл бұрын

    Super question bro

  • @kalaiyarsikalaiyarasi4734
    @kalaiyarsikalaiyarasi47342 жыл бұрын

    நன்றி மா பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது

  • @kannankanna7841
    @kannankanna78412 жыл бұрын

    மிக சிறப்பு..நன்றி

  • @mangaiprakash4638
    @mangaiprakash46382 жыл бұрын

    பங்காளி வீட்டில் அடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் வீடியோ போடுங்கள்

  • @devisri790
    @devisri7902 жыл бұрын

    அம்மா எனக்கு விடை தாருங்கள்.. பெண்களுக்கு எல்லா வகையிலும் தன் பெற்றோர் மீது உரிமை உண்டு. ஆனால் ஆண் குழந்தைகள் இல்லா விட்டாலும் பெண் பிள்ளைகளுக்கு தன் பெற்றோருக்கு கொல்லி வைக்கும் உரிமை மறுக்கப்படுகிறது..ஏன் அம்மா.. ஆண் குழந்தைகள் போலத்தான் பெண் குழந்தைகள்...ஏன் இந்த பாராபட்சம்...

  • @sakthivelm2197
    @sakthivelm21972 жыл бұрын

    நல்ல தகவல் கூறிய தங்களுக்கு நன்றி.

  • @vasugivasugi9341
    @vasugivasugi9341 Жыл бұрын

    மிகமிக அருமையான தகவல்🙏🙏🙏

  • @maduraipaiyan6208
    @maduraipaiyan6208 Жыл бұрын

    Amma antha vilaku evalu nearam ethi vaikanum.kulira vaikanuma illa vilaku ethuna madhiriye irukanuma

  • @dbssuperking1343
    @dbssuperking13432 жыл бұрын

    அம்மா நான் திருமணம் ஆன பெண் என் தந்தை இறந்து ஐந்து வருடங்கள் ஆகின்றது அவருடைய புகைபடத்தை என் வீட்டில் வைக்கலாமா சிலர் வேண்டாம் என்று சொல்கிறார்கள் சொல்லுங்கள் அம்மா

  • @balakandhasamy.m2770

    @balakandhasamy.m2770

    2 жыл бұрын

    அது உங்கள் விருப்பம் தாராளமாக வைக்கலாம்

  • @Tharasuman969

    @Tharasuman969

    2 жыл бұрын

    Vaikalam nan vaithirukiren… nama namma veetu prithrukal kaga amavasai start akara aniku thanni ellum veetu vasalil vaikalam… Daily night oru sombu thanni vaikalam nama husband side n ellarukum athu serum… soru iruntha oru kinnathila oru spoon soravathu thannila vaikalam or very much sombu thanni vaikalam

  • @dbssuperking1343

    @dbssuperking1343

    2 жыл бұрын

    நன்றி

  • @dbssuperking1343

    @dbssuperking1343

    2 жыл бұрын

    நன்றி

  • @annampoorani7019
    @annampoorani70192 жыл бұрын

    அருமையான விளக்கம். நன்றி

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR2 жыл бұрын

    அடடா !! எவ்வளவு ஒரு அருமையான விளக்கம் அம்மா !

  • @jegamsunthar4252
    @jegamsunthar42522 жыл бұрын

    🙏 உங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து பாத்துவருகிறோன் நன்றி,ஆனாவும் ஒரு கேள்வி தொடந்து வந்து கொண்டேயிருக்கிறது.ஒரு உயிர் இறப்பது இயக்கை அது மீண்டும் பிறப்பதும் இயக்கை .இதை எமது சைவ சமயம் சொல்கின்றது.இறந்தவருக்கு திதி செய்ய வேண்டும் என்றும் எமது சமயம் சொல்கின்றது.நாம் தொடர்ந்து திதி செய்யும் போது(பல வருடங்களாக)மறுபிறவி எடுக்கும் ஆத்மாவுக்கு,நாம் செய்யும் திதி நல்லதா?இதக்கு எனக்கு நல்ல பதில் தருவீகள் என்று நினைக்கிறேன் .நன்றி🙏

  • @user-wt4on4iy1d
    @user-wt4on4iy1d8 ай бұрын

    அம்மா என் கணவருடைய பெரியம்மா இறந்து விட்டார்கள் இந்த வருடம் கந்த சஷ்டி விரதம் இருக்க வேண்டும் என்று ஆனால் எங்களுக்கு பங்காளி முறை ஆவுது அதனால் விரதம் இருக்க முடியாத

  • @lakshmananr4432
    @lakshmananr44322 жыл бұрын

    தெளிவான விளக்கம் அருமை

  • @jayanthig9446
    @jayanthig94462 жыл бұрын

    Amma romba. Nandri sariyaana neraththula vunga video parthen araiyana vilakkam

  • @vijilakshmi298
    @vijilakshmi2989 ай бұрын

    Vanakam Amma, yen appa sathayam natchathirathil irathar 27.9.23 maradaipu. Vadagai veetilthan irathar.soolnilai karanamaga Vera veedu mara ullom .naangal Vera veedu pogalama Ange vilaku etri valipadalama .plz sollugama.

  • @deepaukirapandi3365

    @deepaukirapandi3365

    9 ай бұрын

    Vera veetu maritingala sister. Enagu athey doubt irugu. Reply pannunga sister

  • @priyapavi3947
    @priyapavi39472 жыл бұрын

    நான் ரொம்ப கொழப்பத்தில் இருந்தேன் இப்ப தெலிவு படுத்தீட்டிங்க அம்மா

  • @kannand2427
    @kannand24272 жыл бұрын

    அம்மா அடைப்பு பற்றி அற்புதமான பதிவு செய்த மைக்கு நன்றி

  • @sudhar3414
    @sudhar34142 жыл бұрын

    Everyone must watch this video. Very useful information. Thank you so much Amma

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi52692 жыл бұрын

    இறந்தவருக்கு அடைப்பு இருந்தால் , மணல் பரப்பி அதன் மீது அகல் விளக்கு ஏற்றி வைத்து மொந்தையில் தண்ணீர் வைத்தால் போதும் என்று சொல்வார்கள்

  • @gayathriarunkumar2737
    @gayathriarunkumar27372 жыл бұрын

    அம்மா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது முதல் குழந்தை வயிற்றிலேயே இறந்து ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தது.அவனுடைய ஆண்மா சாந்தியடைய ஏதேனும் வழிபாடு இருந்தால் கூறுங்கள்.

  • @ns_boyang

    @ns_boyang

    2 жыл бұрын

    கருவிலேயே இறந்தால் ஒன்றும் இல்லை.

  • @magizhchi6490

    @magizhchi6490

    2 жыл бұрын

    Sorry to hear this

  • @linggambanu5318
    @linggambanu53182 жыл бұрын

    நல்லா அருமையான பதிவு ..இறந்தால் அடைப்பு எல்லோரும் கடை பிடிக்கே வேண்டிய மிக முக்கியமான சாங்கியம்

  • @selvaselva6870
    @selvaselva6870 Жыл бұрын

    நன்றி சகோதரி நல்ல பதிவு

  • @swarnalathagowtham1047
    @swarnalathagowtham10472 жыл бұрын

    Amma after death eana aagum aathma & karuda puranam pathi ketu erunthan soluga amma please

  • @muraliguru6464
    @muraliguru64642 жыл бұрын

    ஆம் அம்மா அதுதான் உண்மை. அம்மா ... மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது .. தங்கள் பதிவு..உங்களை வாழ்த்துவதற்கு எனக்கு வயதில்லை.. இருந்தாலும் வாழ்க நூறாண்டு அம்மா 🙏🙏🙏

  • @gowthamraj8039
    @gowthamraj80392 жыл бұрын

    Niraiya visayam therinthu konden amma mikka nandri

  • @sangeethapushpasekar6030
    @sangeethapushpasekar60302 жыл бұрын

    வணக்கம் அம்மா, என் மாமியார் வைகுண்ட ஏகாதசி அன்று காலமாகிவிட்டார். அன்று கிருத்திகை நக்‌ஷத்திரம் ஆதலால் மூன்று மாத கால அடைப்பு உள்ளது. அன்று சடங்குகள் செய்யும் பொழுது என் கணவரின் வேட்டியில் தீ பிடித்துவிட்டது, கடவுளின் ஆசியால் காலில் சிறிய காயத்துடன் போனது, எனினும் மனதில் ஏதோ ஒரு பதற்றம் இருந்துக்கொண்டே உள்ளது, தெளிவு படுத்தவும்.

  • @jaisai3818
    @jaisai38182 жыл бұрын

    எனது தந்தையார் அடைப்பில் இறந்துவிட்டார் அவர் இருந்த வீட்டில் விளக்கு போட வேண்டுமா அல்லது நான் வாடகை வீட்டில் உள்ளேன் அதில் விளக்கு போடலாமா அல்லது கடப்பாரையால் பள்ளம் தோன்றினால் போதுமா

  • @ELECTRICALSATHISHKUMAR
    @ELECTRICALSATHISHKUMAR Жыл бұрын

    அருமை. நன்றி அம்மா.

  • @anandshanthi6912
    @anandshanthi69122 жыл бұрын

    பயனுள்ள பதிவு நன்றி

  • @user-be2gl6hv4e
    @user-be2gl6hv4e2 жыл бұрын

    அம்மா வீட்டில் யாராவது இறந்தால் ஒருவருடம் மலை கோயிலுக்கு போக கூடாது என்கிறார்கள் அது எதனால்

  • @thangasamy7629

    @thangasamy7629

    2 жыл бұрын

    ஒரு ஆண்டுக்கு அனைத்து நல்ல, மற்றும் வழிபாடு காரியங்களையும் ஒத்தி வைக்க வேண்டும்.

  • @RamaRama-gr8pg

    @RamaRama-gr8pg

    2 жыл бұрын

    Je

  • @ushaveeramani9032

    @ushaveeramani9032

    2 жыл бұрын

    @@thangasamy7629 q

  • @chandrarajan954

    @chandrarajan954

    2 жыл бұрын

    , '? I

  • @rajalakshmiasokan5203
    @rajalakshmiasokan5203 Жыл бұрын

    நெய்வேத்தியம் செய்த உணவை என்ன செய்ய வேண்டும்.......அதை பற்றி தகவல் தெரியப்படுத்தவும்... நன்றி 🙏🙏🙏

  • @naveenac8389
    @naveenac83892 жыл бұрын

    Mikka nandri amma, thelivaana padhivu.

  • @jayanthikumar205
    @jayanthikumar2052 жыл бұрын

    நல்ல தகவல் நன்றி அம்மா🙏🙏

  • @ravindiranravindiran5359
    @ravindiranravindiran5359 Жыл бұрын

    படைப்பைப் பற்றி மிகத் தெளிவாக கூறி உள்ளீர்கள் எனக்கு இன்னொரு இந்த நட்சத்திரங்களை ஏன் அடைப்பு உள்ள நட்சத்திரங்கள் என்று கூறுகிறார்கள்

  • @sreemeera3747
    @sreemeera37472 жыл бұрын

    அடைப்பு இல்லாத நட்சத்திரத்தில் சென்றாலும் அவர்கள் நேரே சொர்க்கம் செல்கிரார்களா.

  • @pranikutty6867

    @pranikutty6867

    2 жыл бұрын

    Illa pa

  • @vijayalakshmir3965
    @vijayalakshmir39652 жыл бұрын

    மிக்க நன்றி மா 🙏

  • @pachiyappansubramani
    @pachiyappansubramani5 ай бұрын

    அன்புள்ள சகோதரியின் மிகவும் பதிவு அருமை ஐயா

  • @Malarvizhi-tg6bf
    @Malarvizhi-tg6bf7 ай бұрын

    Adaippu naalil 31 naal mochavilakku poda kovilukku polama amma

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi92672 жыл бұрын

    இறந்த வர்கள் திதி முதல் திதி ராமேஸ்வரத்தில் கொடுத்தால் திரும்ப கொடுக்க தேவையில்லை என்று கூறுகிறார்கள் உண்மையா விளக்கம் தரவும்.நன்றி.

  • @andavanm7973
    @andavanm7973 Жыл бұрын

    சரியான கருத்துக்கள் நன்றி

  • @SethuRaman-pn4jo
    @SethuRaman-pn4jo Жыл бұрын

    நெஞ்சம் நிறைந்த நன்றிகள் அம்மா

  • @sampathkrishnan6232
    @sampathkrishnan62322 жыл бұрын

    இறந்த வீட்டினரின் உடன்பிறந்தவர்கள் அடைப்பு காலத்தில் தம் வீடுகளில் என்ன செய்ய வேண்டும்?!!

  • @sampathkrishnan6232

    @sampathkrishnan6232

    2 жыл бұрын

    Can I get a reply for this?!!

  • @Premanandlifestyle

    @Premanandlifestyle

    2 жыл бұрын

    same doubt... pls reply mam?

  • @thiruvengadajayabharthip2168
    @thiruvengadajayabharthip21682 жыл бұрын

    அம்மா என் சின்ன மாமனார் மகன் இறந்து விட்டார் 16 செய்து விட்டேம்‌ கார்த்திகை தீபம் வீட்டில் ஏற்றலம

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani43102 жыл бұрын

    மிகவும் அருமையான விளக்கம்

  • @maragathamani1738
    @maragathamani17382 жыл бұрын

    Arumaiyana pathivu lot of clarifications in your vedio madam tk you so much 🙏

  • @anbarasisanmugam
    @anbarasisanmugam11 ай бұрын

    மேடம் வயதானவர்கள் வேறு வீட்டில் இறந்து விட்டால் நம் வீட்டில் அடைப்பு வைத்து வழிபடலாமா ப்ளிஸ் சொல்லுங்க 🙏🙏

  • @gandhimathi9126

    @gandhimathi9126

    4 ай бұрын

    Please reply madam

  • @ramanishramanish411
    @ramanishramanish411Ай бұрын

    அம்மா பெரியம்மா வின் கணவருக்கு மகன் என்ற முறையில் கொள்ளிவைப்பது சரியான தா பதில் தாருங்கள்

  • @gayathriramesh2464
    @gayathriramesh24642 жыл бұрын

    Thank you mam, it's valuable information

  • @karthiselvi7451
    @karthiselvi74512 жыл бұрын

    Romba nanttri Amma ielaiya thalaimurai ku nalla thagaval sonninga🙏🙏

  • @priyakumar2654
    @priyakumar26542 жыл бұрын

    அம்மா இறந்தவர்களை வீட்டில் வழிபாடு செய்யலாமா....

  • @anandhavallianandhavalli6381

    @anandhavallianandhavalli6381

    2 жыл бұрын

    நல்ல தகவல் sister

Келесі