இறப்பு விட்டிற்கு சென்று வரும்போது பின்பற்ற வேண்டிவை | Things to be followed after attending funeral

இறப்பு வீட்டிற்கு சென்று வரும்போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய விசயங்களை இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 447

  • @annapuranisushmitha936
    @annapuranisushmitha9362 жыл бұрын

    வணக்கம் அம்மா, கருட புராணம் பற்றி கூறுங்கள் அம்மா ப்ளீஸ்........

  • @rekhakeerthana7574
    @rekhakeerthana75742 жыл бұрын

    அக்கா சமீபத்தில் உங்கள் பேட்டி பாத்தேன். உங்க ஆரம்ப காலத்தில் கஷ்டங்கள் அறிந்தேன், இப்படி ஒரு அப்பா, அம்மா கிடைக்க நீங்கள் கொடுத்து வச்சவங்க. முதல் முறை உங்க அப்பா வாங்கி கொடுத்த தோசை பற்றி சொல்லும் போது என் கண்ணில் ஆனந்த கண்ணீர். அக்கா always i love you ❤️💝💖💞💕

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran34852 жыл бұрын

    யாரேனும் இறந்து விட்டால், உடனடியாக செய்யவேண்டிய சாங்கியங்கள் என்ன?

  • @akhileshst7377
    @akhileshst73772 жыл бұрын

    மிக்க நன்றி கோயிலுக்கு சென்றுவிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு செல்லலாமா இதைப் பற்றிய ஒரு பதிவு போடுங்கள் அம்மா

  • @user-ld6sy6zy3m
    @user-ld6sy6zy3m

    அம்மா வணக்கம் என்னுடைய மாமனார் தவறி விட்டார்கள் அதற்குப்பின் 16 நாட்கள் தலையில் என்ன தடவ கூடாது என்று சொன்னார்கள் என்னை தலையில் வைக்கலாமா கூடாதா அதை கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா

  • @swethasri4067
    @swethasri40672 жыл бұрын

    அம்மா செவ்வாய் வெள்ளி நல்ல நாள் அன்று வீட்டில் உள்ள குப்பை யை போட கூடாதா ம்மா

  • @RajeshRajesh-sd7pj
    @RajeshRajesh-sd7pj2 жыл бұрын

    இறந்தவர்கள் வீட்டுக்கு போயிட்டு வந்தா மறுபடியும் நம்ம ஒரு நல்ல காரியத்திற்கு போகலாமா அது நல்லதா கெட்டதா அது பற்றி ஒரு பதிவு அம்மா

  • @1690dev
    @1690dev2 жыл бұрын

    என் மாமனார் மாமியாருக்கு எதுவுமே தெரியாது... நான் என்ன செய்ய அம்மா ... கஷ்டமாக உள்ளது...

  • @kidsfunandcraft
    @kidsfunandcraft Жыл бұрын

    மாதவிடாய் காலத்தில் இறப்பு வீட்டிற்கு செல்லாமா சொல்லுங்கம்மா...

  • @kathir341
    @kathir3412 жыл бұрын

    இறந்த வீட்டிற்கு போய்ட்டு குளிக்காமல் வீட்டிற்குள் போனால் எதாவது நடக்குமா

  • @devi.s5304
    @devi.s53042 сағат бұрын

    அம்மா எங்கள் வீட்டில் மாமனார் இறந்து ஒருவருடம் ஆகவே இல்லை வறலஹ்மி விறதம செய்யலாமா செய்ய கூடாத என்று எனக்கு தெரியவில்லை ஆகையால் சொல்லுங்க அம்மா

  • @SakthivelMahalakshmi-bf8yy
    @SakthivelMahalakshmi-bf8yyКүн бұрын

    Amma v2 la vilakku ஏற்றலாமா

  • @suganthisuganthi7083
    @suganthisuganthi708314 күн бұрын

    அம்மா v2la விளக்கு பார்க்க வரும்போது என்ன செய்ய வேண்டும்

  • @kabilan153
    @kabilan15321 күн бұрын

    அம்மா கோயிலுக்கு போய் வந்த அன்று இறந்தவர் வீட்டிற்கு செல்லலாமா.

  • @kalyanigopi4443
    @kalyanigopi444321 күн бұрын

    En mamanarin periyappa peran iranthu 48 days aguthu .kulatheivam siruvachur mathurakaliyamman koviluku pogalama amma.

  • @divyaganesh6276
    @divyaganesh627628 күн бұрын

    Hi

  • @shivaninambi8145
    @shivaninambi8145

    Erandha veetuku Elam sumangali pengal sevvaikilamai thukkam visarika selalama reply plz

  • @user-xu6jn2tn9s
    @user-xu6jn2tn9s

    Pangali irrunthu vittal kovilku pogalama athai pathi kurungal

  • @KarthikaKarthika-x7g
    @KarthikaKarthika-x7g

    Endha porulum vanga kudhatha amma

  • @thanalakshmijr4725
    @thanalakshmijr4725

    அருமை

Келесі