குடும்பத்தில் இறந்தவர்களுக்கு எத்தனை நாள் தீட்டு சாஸ்திரரீதியாக

I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
---------------------------------------------------------------------------------------
FOR MORE DETAILS MAIL US
sanjevi.org@gmail.com
sanjevi.org
spiritualgurukanchi@gmail.com
For appointments
+91-822000 5050,+91-8220 114466

Пікірлер: 276

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran34853 жыл бұрын

    இறந்தவர் தீட்டு தந்தை - ஒரு ஆண்டு தாய் - ஆறு மாதங்கள் சகோதர, சகோதரி- மூன்று மாதங்கள் பங்காளி - 16 நாள்

  • @kalpanaratnakumar8263
    @kalpanaratnakumar82636 жыл бұрын

    வணக்கம் ஐயா.நல்ல செய்தி கூறினீர்கள்.நன்றி

  • @ranithar9602
    @ranithar96025 жыл бұрын

    மிக்க நன்றி சுவாமிஜி 🙏🙏🙏...

  • @varshamithra9373
    @varshamithra93736 жыл бұрын

    குருவே சரணம் அப்பா. நன்றி ஐயா.

  • @ponnudurai3255
    @ponnudurai32556 жыл бұрын

    தெளிவு படுத்தியதுக்கு நன்றி ஐயா🙏🙏

  • @sasikala6407
    @sasikala64073 жыл бұрын

    அப்பா நன்றி அப்பா குருவே சரணம் 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @spriya2320
    @spriya23203 жыл бұрын

    தெளிவாக கூறியதற்கு நன்றி

  • @GaneshSivaganesh-wv6vz
    @GaneshSivaganesh-wv6vz7 ай бұрын

    என் குழப்பத்திற்கு விடை கிடைத்துள்ளது...மிக்க நன்றி ஐயா...

  • @krishnamoorthysubramaniam8642
    @krishnamoorthysubramaniam86423 жыл бұрын

    Thank you for useful information

  • @chitrarasuc4944
    @chitrarasuc49445 жыл бұрын

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சாஸ்த்திர விளக்கம்.நன்றி

  • @muthupandi5005
    @muthupandi50054 жыл бұрын

    நான் ஒரு குழப்பத்தில் இருந்தேன் என்னை தெளிய வைத்ததற்கு மிக மிக நன்றி சுவாமி

  • @gayathirigayathiri8912
    @gayathirigayathiri89125 жыл бұрын

    ௐ மிக மிக ஆர்புதமாக கூருயரிக்கிரிங்க குருவே மிகா குழ்பத்திழ் இறுந்தேம் தேழிவு கிடைத்துழ்ழது குறுவே கேடி கேடி நன்றிகள் ௐ

  • @shobanak4480
    @shobanak44804 жыл бұрын

    Thank you sir,its veary useful.

  • @srinivasanvanassri266
    @srinivasanvanassri2665 жыл бұрын

    மிக்க நன்றி

  • @ungalnanbanmani8004
    @ungalnanbanmani80043 жыл бұрын

    நன்றி அய்யா

  • @jaisaisarees3740
    @jaisaisarees37402 жыл бұрын

    ஐயா மிக்க நன்றி🙏🏼🙏🏼

  • @sudhakarsiva8659
    @sudhakarsiva86594 жыл бұрын

    அருமையான பதிவு அய்யா

  • @hacktechtamil2969
    @hacktechtamil29695 жыл бұрын

    நன்றி ஐயா நல்ல தகவல்

  • @nithiyavasan4248
    @nithiyavasan42483 жыл бұрын

    நன்றி ஐயா.

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel65086 жыл бұрын

    நன்றிகள் சுவாமி.

  • @deviarumugam3398
    @deviarumugam33983 жыл бұрын

    Romba super iyya thanks for information

  • @murugankarthika8184
    @murugankarthika81846 жыл бұрын

    Appa vanakkam, irranthavalgaluku Sami kumbutuvathu epudi solungal

  • @assistantsecuritybarath8867
    @assistantsecuritybarath88674 жыл бұрын

    Super kuru nice speech .......

  • @govindarajour9299
    @govindarajour92995 жыл бұрын

    ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச குரூப்யோநம॥ 2018 மே மாதம் ஸ்ரீஸ்வாமிஜீ அவரகள் அருளிய இப்பகுதி சேமிப்பால் இன்றைய காலகட்டத்தில் மிகவும் பயனுடையதாய் உள்ளது... ஸ்ரீஸ்வாமிஜீயின் திருவடிகளே அடைக்கலம் நாங்களே ॥

  • @shanthiseenu2218
    @shanthiseenu2218 Жыл бұрын

    Thanks for information

  • @PraveenKumar-qw3kk
    @PraveenKumar-qw3kk4 жыл бұрын

    நன்றி

  • @mohana7956
    @mohana79565 жыл бұрын

    நன்றி ஐயா. குல தெய்வ கோயில், மலைக் கோயில், கோபுரம், கொடிமரம் உள்ள கோயிலுக்கு போகக்கூடாது என்கிறார்களே?

  • @lathauday5076
    @lathauday50766 жыл бұрын

    Guruvey saranam

  • @ramamoorthi4300
    @ramamoorthi43002 жыл бұрын

    மிக அருமையான பதிவு

  • @senthamizhselvi3643
    @senthamizhselvi36433 жыл бұрын

    In one year can we celebrate any home festivals, in what way

  • @TAMILSOLAI29
    @TAMILSOLAI292 жыл бұрын

    4.40 நன்றாக சொன்னீர்கள் ஐயா.நன்றி

  • @kannansml7057
    @kannansml70575 жыл бұрын

    Vanakkam sir eanga amma thdirantru iranthu vittanga .tharppothu ulla vidu rompa pazhuthadaithullathu .pakkathil innoru vidu eappothu sari seaiyalam

  • @ptperiyasamy5063
    @ptperiyasamy50636 жыл бұрын

    Nandringa swamy

  • @playful_learning9203
    @playful_learning9203 Жыл бұрын

    நன்றி சுவாமிஜி

  • @subaselvam1451
    @subaselvam14516 жыл бұрын

    குருவே சரணம். திருவடி சரணம். பலரும் பல்வேறு கருத்துகளை கூறிகொண்டு இருக்கும் தருவாயில் தெளிவான பதிவினை கொடுத்து,தெளிவடைய செய்துள்ளீர்கள்.மிக்க நன்றி ஐயா.

  • @linuxerpro
    @linuxerpro6 жыл бұрын

    சுவாமிஜி வெள்ளி விழமை விடூ வாசல் சுத்தம் செய்யகுடாது என்ரூ சிலர் கூறுகிறார்கல் அது உன்மையா ஐயா

  • @V.GOPINATH666
    @V.GOPINATH6666 жыл бұрын

    Guruvae saranam. Palli palan sollunga sawmiji

  • @vikramkarthick7817
    @vikramkarthick78175 жыл бұрын

    Appa enga pangali v2la iranthutanga .so 1 year kulasamy koviluku pogalama

  • @user-pz6et7bi5w
    @user-pz6et7bi5w2 жыл бұрын

    Kuzhi tharpanam yaar yaar panna vendum? If my father is no more, should I see only for his brothers, brothers wife and their children? Should include my paternal grandfather alone or grandfathers brother's children too?

  • @sureshwipro2008
    @sureshwipro20083 жыл бұрын

    அய்யா பௌர்ணமி அன்று நடு இரவில் இறந்தால் ஆன்மா நல்ல பலன்களை தருமா குடும்பத்திற்கு

  • @Rsmd0108
    @Rsmd01085 жыл бұрын

    Moondru madham pin malai kovil thavira matra kovil kalil sivan kovil,,vinayakar kovilil archanai seiyalama,seiyakoodadha

  • @mohanjosierjosiermohan91
    @mohanjosierjosiermohan91 Жыл бұрын

    Saami arumaiyaana vilakam. Nandri !!!thaai iranthu vittal em thozhil seiyalaama? Pizhupuku ,? 6 month naan eppadi Iruka nalladhu?

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin60066 жыл бұрын

    sanjevi Raja swamigal like you super

  • @parameswarieswari8718
    @parameswarieswari87183 жыл бұрын

    Mega serapaga sonningga haiya mekka nantri.

  • @sundarararajan9437
    @sundarararajan94373 жыл бұрын

    Thank u sir

  • @srinvasanvasan6050
    @srinvasanvasan6050 Жыл бұрын

    AIYAA VANAGUKEREN,PAYAN ULLA THAGAVUL NANDRI

  • @thendralthendral2623
    @thendralthendral26234 жыл бұрын

    மிகவும் அருமை!!!

  • @vigneshwarm2581
    @vigneshwarm25816 жыл бұрын

    How to contact you sir...i have one doubt?

  • @V.GOPINATH666
    @V.GOPINATH6666 жыл бұрын

    Guruvae saranam.

  • @rpushparajanpushparajan8382
    @rpushparajanpushparajan83826 жыл бұрын

    நன்றி வணக்கம் ஐயா

  • @vigneshkumat9610
    @vigneshkumat96104 жыл бұрын

    Nandri guru ji puththi theliya vaiththa guru ji vaalzga

  • @pavankumarsrinivas
    @pavankumarsrinivas Жыл бұрын

    Hello Sir, I am Pavan Kumar From Banglore I need your help and sugession to perform my family function I am planning to do my baby's first mottai function and Ear peicing ceremoney on 25th June and My sister's marrige in my home at Jully 7th. Iyers in my area are saying we should not do mottai for atleast 3 months before and after marrige. its my baby's first mottai we are planning to give. Can you please suggest me what to do now ?

  • @ilangovanca5217
    @ilangovanca52173 жыл бұрын

    Iya koronavil iranthavarku ella kudumba sambrathayankulum eppadi saivathu.adakam aspathri attkale saith u vidukirargal.ethume saiya mùdiyavillai.kodi koda podavillai.please nandra vilagam tharungal.uragalai elantha anivarugum payanaligum .nandri iya

  • @lakshmir4579
    @lakshmir4579 Жыл бұрын

    Mikka nandri.iyya🙏🙏

  • @gjinfo1345
    @gjinfo13454 жыл бұрын

    ஐயா கருமாதி அன்று கொடுக்கும் பலகாரம் சாப்பிடுவது தீட்டு ஆகுமா கூறுங்கள் ஐயா

  • @dhanavicky6127
    @dhanavicky6127 Жыл бұрын

    Iyya kuzhanthai karuvil kalainthal malai podalama please sollunga

  • @mpchannel4774
    @mpchannel47744 жыл бұрын

    Nandri ayya

  • @jayakumarj3031
    @jayakumarj30314 жыл бұрын

    நன்றி ஐய்யா

  • @ajmanipkt
    @ajmanipkt2 жыл бұрын

    தெளிவான விளக்கம்

  • @RajKumar-yb1bs
    @RajKumar-yb1bs6 жыл бұрын

    மனைவி அல்லது குழந்தை இறந்தால் கடைபிடிக்க வேண்டிய தீட்டு பற்றி கூறவும்

  • @saranganraja5596
    @saranganraja55966 жыл бұрын

    Vankkam iyya en annan iranthu 5 month akuthu an anupunga kalyanam agavillai jadhagam partha pothu kudumpatthil munnorgal sapam prammakatthi thosamum iruppathaga sonnargal irandu kovil parigaram sonnargal athai ippa pannalama iyya engal kulathaivam ithuvarai engalukku theriyathu iyya irandu parigaramum seithu vanthal kulathaivam varumnu sonnargal iyya annan iranthu 5 months than akuthu kovilile parikaram pannalama iyya thayavu seithu pathil anuppungal iyya

  • @santhoshkesavan7911
    @santhoshkesavan79114 жыл бұрын

    Super semma

  • @dharshikadharshika1329
    @dharshikadharshika13295 жыл бұрын

    nanri swamigal

  • @manikandan-rd4nc
    @manikandan-rd4nc6 жыл бұрын

    Neenda nal kuzhappam Thelivu kidaithadhu nanri ayya

  • @sivaranjaniranjani8622
    @sivaranjaniranjani86223 жыл бұрын

    Thanks you iya

  • @tipsofsiddha5641
    @tipsofsiddha56412 жыл бұрын

    சிறப்பு நன்றி ஐயா. அப்படி இருக்க கணபதி ஹோமம் செய்து அல்லது வழிபாடு செய்து எல்லா இடங்களிலும் எல்லா காரியமும் செய்யலாம் என்று சாஸ்திரத்தில் சொல்ல பத்து உள்ளதா என்று சொல்லுங்க சார்?

  • @hariharini4767
    @hariharini47674 жыл бұрын

    ஐயா என் சித்தப்பா என் அப்பாவின் தம்பி இறந்துவிட்டார் எனக்கு எத்தனை நாள் தீட்டு மலைகோயிலுக்கு செல்லலாமா?

  • @gajalakshmisundaresan3554
    @gajalakshmisundaresan35542 жыл бұрын

    i am in rented house, the house owner wife died, can i celebrate varalakshmi pooja at home. I am ground floor owner is in first floor.

  • @redfoxgamingff1653
    @redfoxgamingff1653 Жыл бұрын

    Engal kula deiva kovilil kumababisekam ullathu adanal nangal enathu mamanarukku Thai amavasai padayal podalama

  • @c.rengavanitha26rengraj98
    @c.rengavanitha26rengraj983 жыл бұрын

    Thanks appa

  • @kumarguru9553
    @kumarguru95534 жыл бұрын

    Nantri ayya

  • @kowsalyapappathi3403
    @kowsalyapappathi34034 жыл бұрын

    My thatha oda own brother Ku 6 mnth adappu nu sldrnga so nanga 6 mnth kalichuthan kvl Ku pokanuma ? Ans me iyya...

  • @malakupusamy4543
    @malakupusamy45435 жыл бұрын

    நல்ல தகவல் நன்றி ஐயா

  • @sumitharas3977
    @sumitharas39774 жыл бұрын

    Thank you sir

  • @linuxerpro
    @linuxerpro6 жыл бұрын

    வனக்கம் சுவாமிஜி

  • @theerkadharshini9787
    @theerkadharshini97875 жыл бұрын

    சுவாமி வணக்கம் நான் ஆறு மாதமாக தாங்கள் சொல்லும் அனைத்து மந்திரகளை யும் வாழ்வில் உயர்வு கிடைக்க சூரியனை பார்த்து கூறும் மந்திரம் ஆகிய அனைத்தும் சொல்லி வந்தேன் நல்ல பலன்கள் கிடைத்தன என் அப்பா இறந்து ஒன்றை மாதம் ஆகிறது தான் தாங்கள் சொல்லும் அனைத்து மந்திரங்களை தொடர்ந்து சொல்லலாமா அல்லது ஒரு வருடம் கழித்து சொல்லாமா சுவாமி தயவுசெய்து கூறுங்கள். நான் தங்களது மந்திரங்களை கேட்களமா தங்களது பூசைகளை பார்க்களமா

  • @hemalatha4244
    @hemalatha42444 жыл бұрын

    Ayya enga Chinna thatha erandhu 11 month aagudhu en thambi iyyappanuku maalai podalama solluga pla

  • @indhuvingorakangal6367
    @indhuvingorakangal63674 жыл бұрын

    Unmayana visiyam aiya

  • @iyyappanr4091
    @iyyappanr40915 жыл бұрын

    Vanakkam swamy end mamanar irandhu 6 masam aagiradhu.nan land has as tuna as am pondra slogan mandhiram jebikalam

  • @revathiv7205
    @revathiv7205 Жыл бұрын

    En peyar venket En sontha annan iranthu 7 month aguthu. Nan grahapravesam seyalama

  • @mariammalreddy7847
    @mariammalreddy78476 жыл бұрын

    நன்றிகள் சுவாமி

  • @santharamveerasamy4845
    @santharamveerasamy48452 жыл бұрын

    ஒரு தெளிவு கிடைத்தது தங்களின் இந்த பதிவால். என் தாத்தாவின் இளைய சகோதரரின் கொள்ளு பேரன் இறந்து 25நாட்கள் ஆகிறது. இன்று எனது இளைய மகளின் பூமி பூஜையில் கலந்து கொள்ள ஒரு தெளிவு கிடைத்தது. முருகா சரணம் குருவே சரணம். 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 Жыл бұрын

    Vanakkam ayya. Erinthar vaar teetu endral arthaam. Satheram rethiyai etheruku ethu thaan. Thanthai one year teetu vallipadu thaverakanum koviluku pogalam anal no parigaram and archanai. Poojai arayil sutham seyyalam dupam kudathu thai six months kalam. Thai padam vaithu padayil vaithu. Sagithara sagotheri three months, pangali 16days.nerbantham anal sul nelai kalam kattam nadinthal vinayaruku surai coconut udauthu r kanapathy omam sethu piragu seyyalam. Nandre

  • @kanavishakunthala1847
    @kanavishakunthala18474 жыл бұрын

    ரொம்ப நன்றி அய்யா சொன்னதுக்கு

  • @muthumani4033
    @muthumani4033 Жыл бұрын

    appavin amma(appatha)6 month adaipil eranthal, an kulanthaikaluku first mottai edukalama.. Ellai anral vera vali soluggal aiya

  • @skssks6476
    @skssks64766 жыл бұрын

    Guruji enakku amma illa pithru thosam irukku nu solraga na enga amma virkku thithi kodukkalama

  • @ilangovanca5217
    @ilangovanca52173 жыл бұрын

    Ilya vanakkam

  • @malakupusamy4543
    @malakupusamy45435 жыл бұрын

    தாத்தா பாட்டி நீங்கள் சொல்லுவிங்கள்

  • @dr.l4153
    @dr.l4153 Жыл бұрын

    Yes.

  • @RanjithTheWolf
    @RanjithTheWolf2 жыл бұрын

    And for grandfather how many days

  • @kgsubramanyam6997
    @kgsubramanyam69975 жыл бұрын

    ஐயா சிவகாலை வணக்கம்

  • @meenakshiramasamy8418
    @meenakshiramasamy84182 жыл бұрын

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @selvaselvakumar7273
    @selvaselvakumar72733 жыл бұрын

    Iyya enga appavoda periyappa paiyan avaru yeranthutaru appe engalukku eththanai naal theetu iyya thayavu senju enaku sollungaiya ovvorutharum ovvoru maathiri solranga enakum onnum purila konjam sollungaiya

  • @kalaravi7906
    @kalaravi79063 жыл бұрын

    Vetil oruvar eranthal malai koviluku pogakudatha kirivala paathi poga pogalama

  • @pakeerekka9892
    @pakeerekka98926 жыл бұрын

    kuru pirapma kuru vishnu kuru theva makeshvaraka kuru sashththa para piramma thasmai sri kuruve namaka

  • @arunadevi4541
    @arunadevi45415 жыл бұрын

    மிக மிக நன்றி ஐயா

  • @koilrajm1
    @koilrajm14 жыл бұрын

    En amma ku naanga moonu ponnunga amma aeranthu 20 days aaguthu amma photos vatchu veetla Sami kumbidalama ....

  • @padmapadma3245
    @padmapadma32453 ай бұрын

    Sir enga husband voda chithappa son iranthutar oruvarusam.thiruvannamalai girivalam pokaludatha

  • @priyabanua4538
    @priyabanua45384 жыл бұрын

    thambi wife karppama irukkanga, appavukku, na mutha son, varusendhiram samy kumdalama

  • @Rsmd0108
    @Rsmd01085 жыл бұрын

    Thandhai irandhal oru varudam varaikum veetil endha vidhamana poojaiyum adhavadhu vellikilamai,aayudha poojai ,puratasi viradham,irukalama,irukkakoodaadha

Келесі