Jabbar Bhai Restaurant Pepper Chicken Gravy 10 Kg | Bulk Cooking with Jabbar Bhai...

Ingredients:
-------------------
Onion 2.5 Kg
Cardamom 10g
Clove 10g
Cinnamon 10g
Oil 1 Kg
Tomato 2 Kg
Ginger 500g Garlig 250g (Paste)
Turmeric Powder 25g
Red Chilli Powder 50g
Salt 150g
Green Chilli 20 Pcs
Coriander Leaf Mint Leaf 2 Bunches Each
Curd 1 Ltr
Chicken 10 Kg
Cumin Powder 100g
Pepper Powder 100g
-------------------------------------------------
Jabbar Bhai Biriyani Restaurant
Shop No 4 Al Mansoor Building
Damascus Street Al Qusais
Dubai - UAE
Ph.+971555139775
goo.gl/maps/SCfpDJ3z73WhXbAJ8
----------------------------------------------------------------------------------------------
Visit our website - www.jabbarbhairecipes.com/
----------------------------------------------------------------------------------------------
Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
Hanz Portable Gas Stove 2-in-1 LPG & Butane and Gas Pack of 4 - amzn.to/3LTQsFx
My Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
Instagram - foodareatamil?i...
Facebook - / 100083360757008
For Orders in UAE Contact : +971 555139775
For Marriage/ party orders in Tamil Nadu call our Manager @ +91 87544 28528

Пікірлер: 867

  • @ravikumarb5070
    @ravikumarb5070 Жыл бұрын

    என்ன மனிதன், இப்படி ஒரு மனிதன் மண்ணில் என்றும் மனித நேயத்துடன் இருப்பது இறைவனின் அருள், வாழ்த்துக்கள் சகோதரரே 👍👍👍👍👏👏👏👏👏

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Жыл бұрын

    துபாய் போனாலும் தப்பாமல் பதிவுகள் மூலமாக எங்களோடு தொடர்பில் இருப்பதற்கு ஜப்பார்பாய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். காலை வணக்கம் ஜப்பார்பாய் சார்.

  • @spicymomsfood3955
    @spicymomsfood3955 Жыл бұрын

    ஜப்பார் பாய் அண்ணா மாதிரி யாரும் இருக்க மாட்டாங்க கிரேட் சூப்பர் 👌🏻

  • @vanithamooken397
    @vanithamooken397 Жыл бұрын

    மனசார சொல்ட்ரன் வாழ்த்த வயதில்லை நீங்கள் நீண்ட காலம் நோய் இல்லாமல் நல்மாய் வாழனும்...🎉🎉🎉🎉🎉🎉

  • @riyaza2302

    @riyaza2302

    Жыл бұрын

    இதுக்கு பெயர் வந்து பெப்பர் சிக்கன் கிடையாது நீங்க செஞ்சது சிக்கன் மசாலா

  • @lifeisagame4017

    @lifeisagame4017

    Жыл бұрын

    அவர் நோய் இல்லாமல் இருப்பார். அவர் சமையலை உண்ணும் நாம்தான் சட்டு புட்டுன்னு போய் சேர்ந்துடுவோம்.

  • @muhammedabdullah4110

    @muhammedabdullah4110

    Жыл бұрын

    Kuluruthu..

  • @s.us.7386

    @s.us.7386

    Жыл бұрын

    ​@@lifeisagame4017 👠👠👠

  • @lifeisagame4017

    @lifeisagame4017

    Жыл бұрын

    @@s.us.7386 ஜப்பாரின் எடுபிடி

  • @seethalakshmis7863
    @seethalakshmis7863 Жыл бұрын

    நான் பார்த்ததில்ல நீங்க தான் நல்ல மனிதர் நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கனும்

  • @bigfoodvlog5204

    @bigfoodvlog5204

    Жыл бұрын

    விலை மிகவும் அதிகமாக உள்ளது விலையை கொஞ்சம் குறைத்து இருக்கலாம் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் அளவிற்கு இங்கு விலை குறைவாக இல்லை

  • @thunderx479

    @thunderx479

    Жыл бұрын

    @@bigfoodvlog5204 neraya perukku sambalam tharanum kadaikku vadaga ,labam edukkanum innoru shop thirakkanum , ithellam irukkum pothu eppudi ,athukku than avaru receipe velipadaya solluraru neengalae seithu saapidalamae

  • @pksworld1624
    @pksworld1624 Жыл бұрын

    You are such an amazing person Bhai❤ No person has ever dared to show their restaurant kitchen everyday like you. This shows how transparent and confident you are and you care for people who eat at your restaurant. You show us all the ingredients!! It's clean and neat. I will definitely visit your restaurant when i come to Dubai!!

  • @bestmart2812

    @bestmart2812

    Жыл бұрын

    its showing his honesty and simple life. wishing to him for long healthy and successful.

  • @vishnuprasanth6631

    @vishnuprasanth6631

    Жыл бұрын

    Soo true,.,.,his transparency and humbleness is the secret for his success.

  • @annamayilmayil2337

    @annamayilmayil2337

    10 ай бұрын

    ​@@bestmart2812p

  • @sirajdeen4417
    @sirajdeen4417 Жыл бұрын

    மாஷா அல்லாஹ் மிக மிக தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்.

  • @i3media265
    @i3media265 Жыл бұрын

    A man with some principles... Great bhai... Love

  • @slimyshady
    @slimyshady Жыл бұрын

    bro you cannot believe the amount of happiness i see in your growth in going from a small youtube channel cooking for weddings in tamil nadu to open a restaurant in dubai, so happy and proud of you. from Singapore. It is really a nice feeling to see nice people succeed. You have always shared your recipes and techniques, that is amazing. And I am very happy on your success.

  • @bloggernatzm9295
    @bloggernatzm9295 Жыл бұрын

    தெரிஞ்சவன் தெரியாதவன் என்று வித்தியாசம் பார்க்காமல் நம்பி வந்தார்க்கு வேலை தரும் உங்கள் நற்பண்பு தான் உங்களை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. மென்மேலும் வளர இறைவன் உங்களுடன் துணை நிற்கட்டும்

  • @mohammedimran7893

    @mohammedimran7893

    Жыл бұрын

    Aameen

  • @bigfoodvlog5204

    @bigfoodvlog5204

    Жыл бұрын

    விலை மிகவும் அதிகமாக உள்ளது விலையை கொஞ்சம் குறைத்து இருக்கலாம் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் அளவிற்கு இங்கு விலை குறைவாக இல்லை

  • @bloggernatzm9295

    @bloggernatzm9295

    Жыл бұрын

    @@bigfoodvlog5204 சரிதான். ஆனால் அவர் அதற்கான விளக்கத்தை தெளிவாக கூறினார். வெளிநாடுகளில் ஒரு உணவு கடையை வைப்பது எளிதான காரியம் அல்லவே.

  • @abiramisundar4230
    @abiramisundar4230 Жыл бұрын

    Super sir ,you are giving ideas to others also. good hearted sir. May God bless you😊

  • @darkphoenix1161
    @darkphoenix1161 Жыл бұрын

    You have a big heart to say 'you can use this recipe in your restaurant ' . Haven't seen anyone sharing their secrets with no fear or hesitation like this. 🙏❤️

  • @rachelswarnalatha6393
    @rachelswarnalatha6393 Жыл бұрын

    A wonderful amazing person. You have left us all and gone there.we cant find a noble person like you anywhere.prayers

  • @vasanthi222
    @vasanthi222 Жыл бұрын

    உழைப்பின் உன்னதமான உயர்வு... ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிதர்சனமான நிலைப்பாட்டில் இன்று நீங்கள்... இன்னும் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்.ஏனைய பேருக்கு எடுத்துக் காட்டாக உங்களின் உயர்வு.

  • @HeroihsanIhsan-lo9oc
    @HeroihsanIhsan-lo9oc Жыл бұрын

    உங்க நல்ல மனசுக்கு ஈடே இல்ல .... அல்லாஹ் உங்களுக்கு மேலும் மேலும் பரகத் செய்வான்🤲

  • @Aneglesh9210
    @Aneglesh9210 Жыл бұрын

    Hello sir ur really .great human being God bless you bai ❤❤❤❤

  • @yovanirudayam
    @yovanirudayam Жыл бұрын

    எப்பொழுதெல்லாம் உங்கள் பதிவு காண்கிறானோ அப்போதெல்லாம் மனத் திருப்தி கிடைக்கிறது உங்கள் பதிவின் மூலம் நான் பிரியாணி செய்ய முழுமையாக கற்றுக் கொண்டேன் நீங்கள் சொல்வது போல சுவை பிரமாதம் அனுதினமும் உங்கள் பதிவின் மூலம் ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டிருக்கிறேன் இன்னும் பல பதிவுகளை நீங்கள் பதிவு செய்ய அதன் மூலம் நாங்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள் இன்று இருக்கும் மகிழ்ச்சி என்றும் இறைவன் தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன் வாழ்த்த வயதில்லை ஐ லவ் யூ பாய்

  • @Travelwithungaliloruvan
    @Travelwithungaliloruvan Жыл бұрын

    Bhai , you are a real inspiration

  • @vanithajacquline8518
    @vanithajacquline8518 Жыл бұрын

    Wowww!!! Good Human being Always down to earth ur are Sir... Long way to go. BHAI....

  • @thasneembegum3641
    @thasneembegum3641 Жыл бұрын

    I love yr channel. The way you present is awesome. And the humble. 🎉

  • @user-ei8pd5jf9x
    @user-ei8pd5jf9x Жыл бұрын

    i love u r recipy bhai

  • @liliananthony01
    @liliananthony01 Жыл бұрын

    Superb pepper chicken 👏 your such a humble human being jabbar bhai.God bless you always

  • @domnicxavier2183
    @domnicxavier2183 Жыл бұрын

    Ur very good human being bro congratulations... Ur teaching others is very good kind... Always watching ur vedio bro my husband favorite jabbar Bhai dishes ..

  • @fathimthameem6727
    @fathimthameem6727 Жыл бұрын

    You are a blessed person Jabbar bhai ❤

  • @rajeswarir7192
    @rajeswarir7192 Жыл бұрын

    All ingredients and chicken are cleaned properly giving hygienic food which customers like keep it up always

  • @madisonsquare7573
    @madisonsquare7573 Жыл бұрын

    Bhai u are something special...I can see cent percent confident on ur job

  • @Ani__gallery26
    @Ani__gallery26 Жыл бұрын

    Yesterday first time nega panura method la biriyani pana Anna super ah vadhuchi Alhamdulillah veetula ellarum super ah irukunu sonaga jazakallah khair Jabbar Bhai biriyani enga veetula ellarum saptom ❣️❣️❣️

  • @akshayasrinivasan7117
    @akshayasrinivasan7117 Жыл бұрын

    U are extraordinary person sir God bless you

  • @kitchenpart714
    @kitchenpart714 Жыл бұрын

    Definitely one day i will come dubai and taste all of ur dishes... In shaa allah

  • @Nithingrockstar
    @Nithingrockstar Жыл бұрын

    All d best for ur future plans to expand your business...u r really a gentleman....god bless u and ur family abundantly..

  • @queenssweetandspicytimes9383
    @queenssweetandspicytimes9383 Жыл бұрын

    You are great human being sir all the best for every thing.

  • @MubarakHussain-xz2eq
    @MubarakHussain-xz2eq Жыл бұрын

    Such a open minded person Grow bigger n Bigger Bro .. congratulations! 💐

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 Жыл бұрын

    Ramadan Mubarak Super Bai 👍🤲❤

  • @rajnee100
    @rajnee100 Жыл бұрын

    Sir you explain clearly Thanks

  • @user-jo8xn4om1k
    @user-jo8xn4om1k11 ай бұрын

    Yr job is great god bless you

  • @ranigothandapani9213
    @ranigothandapani9213 Жыл бұрын

    Every time I watch your video i feel that I have to visit Dubai to taste your food. I live in Australia. God bless you.

  • @anoopsivadasan2556
    @anoopsivadasan2556 Жыл бұрын

    We visited the restaurant yesterday...Nice ambiance and staff... Food was mind blowing....

  • @davidkosta7245
    @davidkosta7245 Жыл бұрын

    Super Bhai pepper 🌶 chicken 🐔 ultimate 😋 recipe for Easter will try it

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Жыл бұрын

    Jabbar Bhai biriyani restaurant ore top la poidum. Because Jabbar Bhai seivathil nermai unmai irukkum. Pepper chicken recipe mattumilla pepper mattamum seiyanum. Yarukkavadhu therinjikkanumna Jabbar Bhai ya follow pannunga he is a great human being. Allas, blessings always with him. I see him in top position in UAE

  • @radhaskitchen8816
    @radhaskitchen8816 Жыл бұрын

    ஐயா,நீங்க உயர்ந்தாலும் அப்படியே இருக்கீங்கய்யா.இன்னும் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்.

  • @bigfoodvlog5204

    @bigfoodvlog5204

    Жыл бұрын

    விலை மிகவும் அதிகமாக உள்ளது விலையை கொஞ்சம் குறைத்து இருக்கலாம் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் அளவிற்கு இங்கு விலை குறைவாக இல்லை

  • @prashanth8496
    @prashanth8496 Жыл бұрын

    Now I know how to cook Briyani , you are my guru Jabbar Bhai in cooking Briyani. At present I am living in Italy, definitely one day I will visit your restaurant in Dubai and I am eager to meet you.👍

  • @vijianand4025
    @vijianand4025 Жыл бұрын

    You become my inspiration..sir.. Giving clear explanation help us to follow the same... Nenga sona mariya 3 kg briyani na try Pani super sucessaa vanduchu.. ellam Nala iruku nu saptanga..thanks alot. Mukiyama adi pidikava ila. Na first time Dan panen.,😊

  • @balaji347
    @balaji347 Жыл бұрын

    Purely Golden heart. Long live. May all your wishes come true. 😊

  • @parthibanparthiban3446
    @parthibanparthiban3446 Жыл бұрын

    Really ur kind hearted ,,from first ur subscriber ur Really helpful to all..

  • @deepikaraj6620
    @deepikaraj66209 ай бұрын

    Iam inspiring my family every week Sunday only because of your recipes Thank you Anna

  • @deepakmo8505
    @deepakmo8505 Жыл бұрын

    Bhai iam frm kerala you are a humble and a simple man hats off you bhai

  • @nandhinis3243
    @nandhinis3243 Жыл бұрын

    Hi sir how are you ☺️, please upload more videos love to hear the explanation from you 😊

  • @sujisKitchen2020
    @sujisKitchen2020 Жыл бұрын

    very good recipe and very good presentation 👌 thanks 🙏🙏

  • @mehtajbegum6733
    @mehtajbegum6733 Жыл бұрын

    Masha Allah ..finally tasted Jbb briyani and pepper chicken.. came from Abudhabi.. Super taste...keep rocking..All the best for the restaurant....

  • @pnpillaipillai7990
    @pnpillaipillai799011 ай бұрын

    Wow sir very good explanation and U r very good hearted man

  • @ManiKandan-vt3jp
    @ManiKandan-vt3jp Жыл бұрын

    Congrats guru..i became to cook briyani...god bless you for your efforts

  • @Balamegala19379
    @Balamegala19379 Жыл бұрын

    Congratulations Anna God bless you Anna 👍

  • @chethanaj7176
    @chethanaj7176 Жыл бұрын

    With lots of love from Karnataka Sir

  • @mabelmary5608
    @mabelmary56082 ай бұрын

    Thanks Brother... May God Bless you...

  • @mohammedimran7893
    @mohammedimran7893 Жыл бұрын

    Masah Allah Allah Barakath seivanaha aameen

  • @rfnature6995
    @rfnature6995 Жыл бұрын

    It’s really a great sharing 😊😊👍

  • @MsGomathisankar
    @MsGomathisankar Жыл бұрын

    All the best sir. I am ur big fan of u. Humanity over loaded 🎉 keep it up sir

  • @user-zr3zb2dq5z
    @user-zr3zb2dq5z Жыл бұрын

    The way you explain super

  • @malaikkannumanickam4569
    @malaikkannumanickam4569 Жыл бұрын

    Mr.Bhai , you are great in presentation.

  • @jenifersong6558
    @jenifersong65583 ай бұрын

    I tried it in my home .... it was awesome sir thank u🎉🎉

  • @reehanarecipes435
    @reehanarecipes435 Жыл бұрын

    Maashaa Allah super Bhai TQ

  • @vasukinapoliyan1019
    @vasukinapoliyan1019 Жыл бұрын

    Plz keep on doing this ,take care,God bless you

  • @manikandanvs7241
    @manikandanvs7241 Жыл бұрын

    Bhai this is nanthini from Chennai .en life la ungala maraka mata Bhai ..unga video pathu tha briyani panna ...Vera level...idhu varaikum evlo time try pana but varathu so briyani nale varathu nu vituta...unga videos pathu dhairiyama start pana half kg chicken briyani ...super ah vanthuchi...neenga sonatha apdiye note la step by step ah write Pani vecchiruken...romba thanks Bhai...insha Allah neenga nalla irukanum...neraya videos podunga inum unga busy schedulelayum...engalukaga videos podunga...enga family ae unga fans ...veetla epavum unga videos tha pathute irupom....thanks bhai.en paiyanuku 18 month old avanuku kuda na briyani sapda veikura ...colour podama veetla seirathala...en ponnu epavum briyani tha kekura....intha credits la unngaluku tha bhai ...unga 3 pasangalum super

  • @iqfairose4556
    @iqfairose4556 Жыл бұрын

    Unga genuinety ku Allah swt barakathu tharatoom. Unga mulliyama neraya family nanmai peratoom. In shaa Allah.

  • @sabiyabiriyani9422
    @sabiyabiriyani9422 Жыл бұрын

    Full open talk super bhai jazak allah💕

  • @user-nl7ei6jz9b
    @user-nl7ei6jz9b11 ай бұрын

    Really i am very happy by seeing your channel shortly i am planning to open restaurant in bangalore

  • @manikandan-pt4kt
    @manikandan-pt4kt Жыл бұрын

    Super Bhai, Visited today finally, tried all dishes including Noombu Khanji, Excellent, Wish you all the Best!!

  • @sasikumarp6639
    @sasikumarp6639 Жыл бұрын

    நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமை அண்ணா.keep going all the best.

  • @nalinia6245
    @nalinia624511 ай бұрын

    You are such an amazing person bro

  • @jackr4582
    @jackr4582 Жыл бұрын

    Advance happy Ramalan 🎉🎉🎉🎉 Bhai. I really appreciate you are still maintaining our mother tongue making video❤❤❤ In addition, you try to upload multi language videos for all others gets benifit. This is just my suggestion.

  • @Arunhaasan
    @Arunhaasan Жыл бұрын

    I am big fan of your work ❤❤❤

  • @raasprasad2575
    @raasprasad2575 Жыл бұрын

    Another top video and recipe Jabar bhai 👌

  • @chitramohan9448
    @chitramohan944811 ай бұрын

    U r grate sir full of enargy hands up sir

  • @karthik9370
    @karthik9370 Жыл бұрын

    Nalla explain panni, thelivaa solringa...vaalthukkal ❤

  • @lakshmikalidindi8292
    @lakshmikalidindi8292 Жыл бұрын

    Clear explanation, Thank U

  • @sivatrending7763
    @sivatrending77633 ай бұрын

    Jabar bai heart amazing

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar Жыл бұрын

    உங்கள் வெளிப்படைத் தன்மைதான் உங்கள் வெற்றிக்கு அடித்தளமாக உள்ளது. வாழ்த்துகள்.🎉

  • @farzanafawmy5388
    @farzanafawmy53888 ай бұрын

    Fantastic sir I live ur cooking recipe thank you perfect measurement every Friday I am trying ur dishes I am from sri Lanka. Living Italy. May alllah bless you

  • @vijayacreations7402
    @vijayacreations7402 Жыл бұрын

    Excellent work 👍👏👏👏👏. Valthukal. God bless you 🙏🙏🙏

  • @vinnapeter
    @vinnapeter Жыл бұрын

    Bai thank to u now Easter peppered u r stly briyani it good thank to u. God bless u

  • @WaqarKhan-md9sr
    @WaqarKhan-md9sr Жыл бұрын

    Mashalla allah tumna hamesha tarakhi de ameen

  • @psanjay1888
    @psanjay18886 ай бұрын

    Romba romba nalla recipe easy method wow so nice thank you Bhai Anna ❤🎉🙏🥰

  • @user-cn1ye1oi6g
    @user-cn1ye1oi6g5 ай бұрын

    Your such a great man sir!

  • @karthickpandit1715
    @karthickpandit1715 Жыл бұрын

    intha simple receipe karumatha naan veetulaiye pannikuren.

  • @nithyasasikumar2419
    @nithyasasikumar24197 ай бұрын

    Ennam pol vazhkai... Nalla ennam konda neegal needudi vazha iravanai prathikiren... All the best

  • @deliciousfoodranger
    @deliciousfoodranger Жыл бұрын

    Good journey and good food and good visiting and nice nature…nice food item…

  • @user-mk7tz4ub8f
    @user-mk7tz4ub8f11 ай бұрын

    Super sir very good teachings for beginners

  • @almaszara9212
    @almaszara9212 Жыл бұрын

    Mashaa allah ..yevlo nalla manasu ungalukku .allah neraya bharakath seinu ungaluku .

  • @drprema1693
    @drprema1693 Жыл бұрын

    Keep rocking Bhai, pls post any vegetarian recipe.. 🎉

  • @tamilcnctech
    @tamilcnctech Жыл бұрын

    சிறப்பிலும் மிக சிறப்பு.. நன்றி நா😮

  • @manjulas3927
    @manjulas39272 ай бұрын

    Ellor valthukalum ungalapoi seranum allha.... God bless you

  • @spider2531
    @spider2531 Жыл бұрын

    Happy to see you grow! All the best Better if you could do dubbing for your video to avoid noise in the video Suggestion only 😊

  • @daisypushparaj9990
    @daisypushparaj999011 ай бұрын

    God bless you brother. எண்ணம் போல் வாழ்க்கை

  • @kaleeswarikaleeswari9878
    @kaleeswarikaleeswari9878 Жыл бұрын

    Bro valthukal bro nenga panra samaiyal seema super eruku bro

  • @vimalareddy1551
    @vimalareddy15515 ай бұрын

    God bless you Anna.nice recipe

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Жыл бұрын

    உண்மையா நீங்கள் நல்லமனிதர் ஜாபர்பாய் மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் விரைவில் நேரில் சந்திதத்து வாழ்த்துக்கிறேன்

  • @kaleeswarikaleeswari9878
    @kaleeswarikaleeswari9878 Жыл бұрын

    Nenga seiura method super❤ brother

  • @sumithadinesumithadine8391
    @sumithadinesumithadine839110 ай бұрын

    Hi bro na yappo chicken pannunalumn nenga solli kodutha pepper chicken tha pannuve vera vera level ah iruku❤

  • @velloresalman
    @velloresalman Жыл бұрын

    Jabbar Bhai unga beriyaniku Yan manasu addimai oru naal unga kadaila vandhu saapudanum inshallah varuom

  • @mohammadhimas9375
    @mohammadhimas9375 Жыл бұрын

    Inshallah one day i will be working in this restaurant

Келесі