7 Kg Chicken Biryani | Subscriber Biryani Shop | Cooking explained in detail |. Jabbar Bhai

Visit our website - www.jabbarbhairecipes.com/
Check out these Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
Visit my Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
Follow our Instagram account Link - foodareatamil?i...
Like n Follow our new Facebook page - / 100083360757008
For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528
#kalyanabiriyani #restaurantstyle #bulkcooking

Пікірлер: 3 600

  • @karthikeswaran5529
    @karthikeswaran55293 жыл бұрын

    போட்டி பொறாமை இல்லாத நல்ல மனிதன் தான் கற்ற தொழிலை பிறர்க்கும் ஒழிவு மறைவின்றி கற்று கொடுக்கும் மனம் எத்தனை பேருக்கு வரும் வாழ்க அண்ணன் ஜபர் பாய் அவர்கள்🙏

  • @King-vj2uw

    @King-vj2uw

    3 жыл бұрын

    Fact..fact

  • @raghavpa4833

    @raghavpa4833

    3 жыл бұрын

    That's the main reason he is being loved by everyone. Good human .

  • @vanyamylove1409

    @vanyamylove1409

    3 жыл бұрын

    True ...

  • @SKTVLOGS2308

    @SKTVLOGS2308

    3 жыл бұрын

    அருமை

  • @rajanmani1281

    @rajanmani1281

    3 жыл бұрын

    Bhai nanum beef biriyani shop open pannirukkan yanakum yappadi seiyanum sollunga plz u mobile number reply pannunga bhai

  • @parameswarie4466
    @parameswarie44663 жыл бұрын

    Such a wonderful humanity....no one will not teach to others like this....great brother reallly your unique person...

  • @Ananthabairav

    @Ananthabairav

    3 жыл бұрын

    Parameswari E Nice comment bro

  • @vishnujana32

    @vishnujana32

    3 жыл бұрын

    HELL'S KITCHEN PATHU IRUKIYA ITHU ROMBA PALAYA CONCEPT

  • @ARShaz

    @ARShaz

    3 жыл бұрын

    Yes Jabbar Bhai is good trainer

  • @mohammedimran3785

    @mohammedimran3785

    3 жыл бұрын

    @@mydog1003 ada thevadiya payale avan patha unaku ennada thevadiya mavane valikuthu

  • @mohammedimran3785

    @mohammedimran3785

    3 жыл бұрын

    @@mydog1003 old conceptna pakka kudathuna soonanada sunni mavane

  • @nivethaselvaraj1991
    @nivethaselvaraj19913 жыл бұрын

    பாய்.... 2022 - க்குள் தமிழகம் முழுவதும் பிரியாணி business than... முதல்முறையாக எளியவனும் உயர வாய்ப்பு உருவாக்கி தந்தமைக்கு சமையல் கலை ஆசானை வாழ்த்திகிறோம்... மாஷா அல்லாஹ்.....

  • @chandrapandi9822
    @chandrapandi98223 жыл бұрын

    இதனை சொல்லி தருவதற்கு ஒரு மனம் வேண்டும் அண்ணா 🙏🙏🙏 நன்றி

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq3 жыл бұрын

    இப்படியான காட்சி தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்..! மிகச்சிறந்த மத நல்லிணக்க பிரியாணி..! வாழ்த்துக்கள் பாய்.!

  • @burningheart007

    @burningheart007

    9 ай бұрын

    Precious appreciation Anna should be pin by admin.. From br. Shahid

  • @rameshp2759
    @rameshp27593 жыл бұрын

    பாய் உங்க வீடியோ பார்த்து நானும் பிரியாணி செய்ய கத்துக்கிட்டேன் உங்க நல்ல மனசு யாருக்கும் வாரது பாய்

  • @nabisathul1222

    @nabisathul1222

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/g396k7yBmtS6ZLA.html Watch and support ❤️😍

  • @AMJALALamjalal

    @AMJALALamjalal

    3 жыл бұрын

    Yes

  • @satheeshjeeva9026

    @satheeshjeeva9026

    3 жыл бұрын

    Super bro

  • @ammuuuuuuuuuuuuuu555

    @ammuuuuuuuuuuuuuu555

    29 күн бұрын

    Me too learnt from bai briyani

  • @ayyakkannuvishal8239
    @ayyakkannuvishal82392 жыл бұрын

    பலருக்கும் உதவி செய்துவரும் ஜபார் அண்ணா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @surya24x7
    @surya24x73 жыл бұрын

    நீங்களும் உங்கள் குடும்பமும் சந்தோஷமா வாழனும் பாய்... வாழ்த்துக்கள்... 🙏🙏🙏🙏🙏

  • @a.srikanthsri5892
    @a.srikanthsri58923 жыл бұрын

    ஜபார் தலைவா போயா எல்லா மனசையும் கொள்ளை அடிக்கிற அன்பு திருடன் யா நல்லா இருப்ப போயா......

  • @user-zf3cu9yq6v

    @user-zf3cu9yq6v

    3 жыл бұрын

    சூப்பர் பாய்

  • @FoodAreaTamil

    @FoodAreaTamil

    3 жыл бұрын

    ❤❤❤🍬🍬🎁

  • @suriyapriya9564

    @suriyapriya9564

    3 жыл бұрын

    எங்க வீட்டில பிரியாணி கடை பண்றோம் 3kg செய்யணும் sir... என்ன அளவு செய்யணும் சொல்லி தாங்க sir... kadai taste varamatanthu sir...please help to us sir...

  • @shahulsha6123
    @shahulsha61233 жыл бұрын

    மீன் பிடித்து கொடுக்காதே , மீனை பிடிக்க கத்து கொடு 👏👏👏😍😍😍 இறைவன் அருள் புரிவான் 🥰🥰🥰

  • @raghuharish4941

    @raghuharish4941

    2 жыл бұрын

    Excellent line. Super sir

  • @thamizhankitchen7573
    @thamizhankitchen75732 жыл бұрын

    தனக்கு தெரிந்ததை அனைவருக்கும் கற்று தந்து அவர்களையும் ஒரு தொழில் செய்து சம்பாதிக்க வைக்கின்ற உள்ளம் இருக்கே அது தான் மிக உயர்ந்த உள்ளம் உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா....

  • @singerbalaji5361
    @singerbalaji53613 жыл бұрын

    ಜಬ್ಬಾರ್ ಭಾಯ್....🙏 ನಿಮ್ಮ ಹೃದಯ ಶ್ರೀಮಂತಿಕೆಗೆ ನನ್ನ ವಂದನೆಗಳು. ದೇವರು ನಿಮಗೆ ಹೆಚ್ಚು ಆಯಸ್ಸು ಆರೋಗ್ಯ ನೀಡಲಿ. ನಿಮ್ಮ subscriber ಗಳನ್ನು ನೀವು ಗೌರವಿಸುವ ವಿಧಾನ ನನಗೆ ಬಹಳ ಇಷ್ಟವಾಯಿತು. ನನಗೆ ತಮಿಳು ಅರ್ಥವಾಗುತ್ತದೆ ಮತ್ತು ಮಾತಾಡುತ್ತೇನೆ. ನನ್ನ ಮಾತೃ ಭಾಷೆ ಕನ್ನಡ ಆದ್ದರಿಂದ ನನ್ನ ಭಾಷೆಯಲ್ಲಿ ನಿಮಗೆ ಸಂದೇಶ ಕಳಿಸಿರುವೆ. Keep rocking......😊

  • @shreesakthigarmentschennai3573
    @shreesakthigarmentschennai35733 жыл бұрын

    வணக்கம் பாய் உங்களுடைய தொழில் ரகசியத்தை மற்றவர்களுக்கு பகிர்ந்து அவர்களும் தொழில் தொடங்க உதவுவது பெரிய மனது உங்கள் மனதை நாங்கள் வாழ்த்துகிறோம்

  • @parthibanagastine1080

    @parthibanagastine1080

    3 жыл бұрын

    Yed

  • @rajkumarvelu5046

    @rajkumarvelu5046

    3 жыл бұрын

    ❤️

  • @vavaiyapurivasudevan3176

    @vavaiyapurivasudevan3176

    3 жыл бұрын

    I am like boy place by perambalu dt althur tk kannapady 621114 ph 9688334414'9688330400

  • @gchandran7266
    @gchandran72663 жыл бұрын

    இந்த ஸ்டவ் தான் நான் யூஸ் பன்றேன் எனக்கு ஏன் அடிப்பிடிக்குது என்ற சந்தேகத்தை தெளிவு படுத்தியதற்கு நன்றி நன்றி நன்றி.நல்ல டிப்ஸ் கொடுத்தீங்க.

  • @yasminmubarak5488

    @yasminmubarak5488

    3 жыл бұрын

    Very nice brother

  • @mahamaha40
    @mahamaha40 Жыл бұрын

    Innai kku chirtmas 6 kg biryani intha video pathu senjen ....romba nalla vandhadhu one kg start pannen 6 kg pandren ....thanks Anna ....god bless you.....

  • @sumathithirunavukkarasu7712
    @sumathithirunavukkarasu77123 жыл бұрын

    தம்பி நான் சொல்வது உதட்டில் இருந்து வரவில்லை மனதில் இருந்து வருகின்ற வார்த்தை தான் வாழ்ந்து மற்றவர்கள் வாழக்கூடாது என்று நினைக்கும் உலகில் உங்களைப் போன்ற ஒருவரைப் பார்க்கும் போது சத்தியமாக எனது கண்களில் ஆனந்தக் கண்ணீர் வருகிறது. மீண்டும் நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

  • @FoodAreaTamil

    @FoodAreaTamil

    3 жыл бұрын

    😍😍🤗🤗🤗🤗🤗

  • @sumathithirunavukkarasu7712

    @sumathithirunavukkarasu7712

    3 жыл бұрын

    Nandri

  • @thiyagarajanthiyagarajan113
    @thiyagarajanthiyagarajan1133 жыл бұрын

    சகோதரர் ஜப்பார் அவர்களின் கைகளால் ஆரம்பித்தது வைக்கும் இந்த உதவி இரண்டு விதமாக, ஒன்று இந்த உணவகம் தொடங்கும் இந்த குடும்பத்தினரின் வாழ்வாதாரம் இறைவனின் அருளால் உயரப்போகிறது. இரண்டு, இந்த உணவகம் அமைந்துள்ள பகுதி வாழ் மக்களுக்கு தரமான நல்ல உணவு வகைகள் கிடைக்கும், இந்த உணவகம் நிறுவனம் மென்மேலும் வளர இறைவனின் துணையோடு வாழ்த்துக்கள். ஜப்பார் சகோதரரே, இன்று மிக சரியாக இந்த குடும்பத்தினற்கு தேவையான நேரத்தில் உங்களை கொண்டு மிக சரியானதை கொடுத்துள்ளார். மேலும் உங்களின் இது போன்ற மற்றவர்களையும் உயர்த்தும் தன்னலமற்ற பணிக்கு இறைவன் உங்களை தேர்ந்தெடுத்துள்ளார். வாழ்த்துக்கள் சகோதரா.

  • @durgavettri1734
    @durgavettri17343 жыл бұрын

    மனதார சொல்கிறேன் அண்ணா.நீங்கள் உண்மையிலேயே புனிதர்தான் அண்ணா.வாழ்க வளமுடன்.

  • @foryou5709
    @foryou57093 жыл бұрын

    Thank you so much Bai. I tried 8 kg chicken biriyani in this method for a birthday party. Output vera level. Thanks a lot for your step by step teaching. Have a bright future for Food area tamil.

  • @thamizhankitchen7573
    @thamizhankitchen75732 жыл бұрын

    இது போல் யாரும் அளவு சொன்னதில்லை அண்ணா உங்களின் சேவை மிகவும் அற்புதமானது. வாழ்த்துக்கள் அண்ணா...

  • @jeyagovindh15
    @jeyagovindh153 жыл бұрын

    அண்ணா நீ வேற லெவல்.... பிரியாணி ரகசியத்தை மறைகிறவங்க மத்தியில்... நீ வீடு தேடி சென்று பிரியாணி ரகசியத்தை சொல்லி... பிரியாணி பண்ணி கொடுக்குற... வாழ்த்துக்கள் அண்ணா...

  • @emmanuelkathiravan9762
    @emmanuelkathiravan97623 жыл бұрын

    Dear Brother, I am Jacob Emmanuel from Singapore. Last Sunday I cooked 4kg chicken and 4kg basmati rice. I followed every single steps you teach us in the KZread believe or not, all my Chinese friends & family love it. So many compliments for the biryani. My mum commented "excellent". I will never ever forget about you brother. If I travel to Tamil Nadu I want to visit you personally. You are such a great man. May Almighty Allah bless you and your family always..

  • @jaikumaar

    @jaikumaar

    Жыл бұрын

    yes awesome briyani he make

  • @KarthikKarthik-mg9fk

    @KarthikKarthik-mg9fk

    Жыл бұрын

    😇😚😚😇🤣😇😇

  • @sharvashan8989

    @sharvashan8989

    10 ай бұрын

    எங்க வீட்டுல function... 5 கிலோ மட்டன் தம் பிரியாணி...ஒரே தம்ல செய்யணும்.. அளவு வேண்டும்.. முக்கியமாக தண்ணிர் அளவு வேண்டும்.. Pls pls

  • @jowsithjowsith1370
    @jowsithjowsith13703 жыл бұрын

    Masha Allah super bai உங்கள சாப்பாட்ல மட்டுமில்ல அன்பு, பண்பு எதிலையும் அடிச்சிக்க முடுயாது(உங்க சமையல பாத்து நானும் செஞ்சன் அருமையா வந்தது tnx bai).im sri Lankan

  • @nagarajus4290
    @nagarajus42902 жыл бұрын

    Jabbar bhai this is from AP. We appreciate your humanity and helping Nature and simplicity, ur a fan of my family.God bless you !!!

  • @dhavamanivalli3842
    @dhavamanivalli38423 жыл бұрын

    *நான் உங்கள் பதிவோடு ஒன்றும் தவறாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றேன்... ஒன்றும் தெரியாத நான் உங்கள் வீடியோவை எதிரில் வைத்து பார்த்துக் கொண்டே நண்பர் மகனின் பிறந்த நாளுக்கு சுமார் 15=15 ச்சிக்கன் பிரியாணி செய்து அசத்தி விட்டேன்... எனக்கு கிடைத்த பாராட்டுக்களை தங்களுக்கு இறைவனின் அருளால் சமர்ப்பிக்கின்றேன்... மிக்க நன்றி பாய்.....*

  • @saivigneshshiva9457
    @saivigneshshiva94573 жыл бұрын

    அல்லஹா வ ,ஏசு வ இல்ல என் சிவன் ந னு தெரியல அண்ணா ஆனா இந்த நல்ல உள்ளம் உங்களை பல்லாண்டு வாழவைக்கும்.. மதுரைல இருந்து விக்னேஸ்வரன்...

  • @liviotwashingmachine
    @liviotwashingmachine3 жыл бұрын

    Super sir.. Great helpful to the family... Nice and transparency teaching

  • @ndeepan007
    @ndeepan0073 жыл бұрын

    Good to see such a helping person. Thaanum vazhanum matravangalum vazhanum...👍👍👍

  • @sathishsham9658
    @sathishsham96583 жыл бұрын

    Jabbar bai Army 💪😎

  • @FoodAreaTamil

    @FoodAreaTamil

    3 жыл бұрын

    😅😅😅😅

  • @nabisathul1222

    @nabisathul1222

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/g396k7yBmtS6ZLA.html Watch and support ❤️😍

  • @redchilliesspicyandtastyki8375

    @redchilliesspicyandtastyki8375

    3 жыл бұрын

    Hi , pls support my channel kzread.info/dash/bejne/dKN-l7VvdprUXZM.html

  • @veeraraghavalu2386

    @veeraraghavalu2386

    3 жыл бұрын

    @@nabisathul1222 JABBAR BAI! HATS OFF TO YOU. ALLAH WILL GIVE YOU STRENGTH&WEALTH IN YOUR LIFE.----AK Veeraraghavalu, Kolathur.

  • @victortheking8077

    @victortheking8077

    3 жыл бұрын

    dei neenga dhana adhu😂..yaar yenna panalum army aarambhikkira case uh..

  • @vividv1
    @vividv13 жыл бұрын

    இது தான் தமிழ்நாடு. தமிழால் இணையும் இந்த ஒற்றுமையை பிரிக்க எவனாலும் முடியாது. வாழ்த்துக்கள் ஜபார் சகோதரர்... உங்களின் இந்த தன்னலமில்லா சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். நிறைந்த அன்புகள்❤️

  • @FoodAreaTamil

    @FoodAreaTamil

    3 жыл бұрын

    Thank you so much brother

  • @firstq4288

    @firstq4288

    3 жыл бұрын

    Bro இந்த சகோதரத்துவம் என்றுமே அழியாது. நாம் எல்லாரும். ஒரே குடும்பம்.

  • @vividv1

    @vividv1

    3 жыл бұрын

    @@firstq4288 உண்மை ப்ரோ.....நாம் அனைவரும் தமிழால் இணைவோம்❤️ நம்மை பிரிக்க எந்த மதவாத சக்திகளாலும் முடியாது😊

  • @karthiknetworking2415

    @karthiknetworking2415

    3 жыл бұрын

    @@firstq4288 true bhai

  • @davidp4787

    @davidp4787

    3 жыл бұрын

    Food Area Tamil bhaai unga kadavul ungalai innum uyarthuvaanaga!! Aameen

  • @jayammathi7211
    @jayammathi72113 жыл бұрын

    தெய்வமே எல்லாரையும் சிரிக்க வச்சு வாழ்க்கையில் ஜெயிக்க வைக்குற என் என் தெய்வம் 🙏❤💯 உங்க அருள் சிவகாசி கிடைக்குமா

  • @arun015
    @arun0152 жыл бұрын

    Jabbar bhai, You are following a golden principle - Live and let live by teaching your secrets of cooking to new entrepreneurs ! valthukal from Germany! BTW, how can I taste your food when I come to India ?

  • @user-hl3jr2oc6g
    @user-hl3jr2oc6g3 жыл бұрын

    "வயசானாலும் இன்னும் உங்க ஸ்டைலும்! அழகும் உங்கள விட்டு போகல ஜப்பார் பாய்!

  • @maheshgem9356

    @maheshgem9356

    3 жыл бұрын

    Jabbar bhai only 90 kids

  • @elann5232
    @elann52323 жыл бұрын

    உங்கள மாதிரி ஆட்களால் தான் இந்த பூமியில் இன்னும் மழை பெய்கிறது. பிரபஞ்சம் வாழ்கிறது.

  • @frankinfant
    @frankinfant3 жыл бұрын

    Awesome na!!! Unga Biriyani try pannen. Arumaiya vanthuchu. Periya level la poraku en vazthukal.

  • @Loveyoucinema644
    @Loveyoucinema6442 жыл бұрын

    Anna dam briyani la water and rice onna irukaradhu best a illa rice a thaniya vadichu seiuaradhu best a.nan yeppavume water+rice+masala onna than seiran konjam answer pannunga bai Anna

  • @saravanankirubanandan6196
    @saravanankirubanandan61963 жыл бұрын

    எல்லாருக்கும் உங்க முறையில் பிரியாணி செய்ய சொல்லி தரும் உங்க மனசு ரொம்ப பெரிசு பாய்.

  • @nabisathul1222

    @nabisathul1222

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/g396k7yBmtS6ZLA.html Watch and support ❤️😍

  • @redchilliesspicyandtastyki8375

    @redchilliesspicyandtastyki8375

    3 жыл бұрын

    Hi , pls support my channel kzread.info/dash/bejne/dKN-l7VvdprUXZM.html

  • @PrakashA04
    @PrakashA043 жыл бұрын

    Soon I am also going to start a business in the name of JB Fans club..at TV Malai ..

  • @vidyals747

    @vidyals747

    3 жыл бұрын

    Doing a good job, GOD bless you.

  • @nabisathul1222

    @nabisathul1222

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/g396k7yBmtS6ZLA.html Watch and support ❤️😍

  • @nirmalawithjovi

    @nirmalawithjovi

    3 жыл бұрын

    I am from tv malai brother

  • @moorthychief9979

    @moorthychief9979

    3 жыл бұрын

    I also business start soon

  • @yasararafatha3139

    @yasararafatha3139

    3 жыл бұрын

    Bro people can try different hotels like 1) Ghee rice and dalcha 2) vegatable briyani 3) Hyderabadi briyani 4) Mutton briyani 5) Arab Mandi etc... Already more briyani shops are there Jabbhar bhai can teach and he is expert in different style of cuisine

  • @ramyasrimadeti668
    @ramyasrimadeti6683 жыл бұрын

    Teaching them with out hiding anything is great

  • @youtubee485
    @youtubee4853 жыл бұрын

    Sir, you are really excellent explained about biriyani of measurement ingredients. Hats off ! Very genuine 🙏

  • @milkeywayman
    @milkeywayman3 жыл бұрын

    வில்லிவாக்கம் மாதாகோயில் பக்கத்தில் உள்ள ஸ்ரீ சாஸ்தா உணவகத்தில் ஜப்பார் பாய்...! இதுதான் எங்க தமிழ்நாடு...! வாழ்க வளமுடன்...!!!

  • @mohamedhafeel2916

    @mohamedhafeel2916

    3 жыл бұрын

    நன்றி

  • @mktrendinggamer2921

    @mktrendinggamer2921

    3 жыл бұрын

    Vera Level

  • @davidgnanasekar5413

    @davidgnanasekar5413

    3 жыл бұрын

    Yes..It is Tamil nadu...all are brothers here...

  • @onlineealex

    @onlineealex

    3 жыл бұрын

    Tamilan enndraikumae privinai paaka maatan...

  • @sofiaarockiamary7125

    @sofiaarockiamary7125

    3 жыл бұрын

    அருமையான மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டியதற்கு நன்றி.

  • @Vidiyaltamil007
    @Vidiyaltamil0073 жыл бұрын

    ஏன்டா எதுக்குட 62 பேர் unlike பன்னிருக்கிங்க........??? எவ்வளவு நல்ல விசியம்..... இது

  • @yellow1213

    @yellow1213

    3 жыл бұрын

    Vegetarian a irpanga bro 😂

  • @bharathis8374

    @bharathis8374

    3 жыл бұрын

    😂😂😂

  • @arulnithishck8349

    @arulnithishck8349

    3 жыл бұрын

    Semma thala

  • @rabiyakhan3022

    @rabiyakhan3022

    3 жыл бұрын

    Crazy people bro liv them

  • @paultimothy8704

    @paultimothy8704

    3 жыл бұрын

    Always there are some negative peoples forget about those non sense

  • @jayakumarv9638
    @jayakumarv96383 жыл бұрын

    Have watched few of ur videos, Jabbar Bhai. One of my friends tried himself preparing chicken briyani ur way, he experienced good output, taste, so I would try one time and will feedback on comment. Otherwise, ur very patient way of explaining and trying to make many Jabbar Bhais is really appreciated. Wish you the best. Keep grooming many.

  • @nfemila
    @nfemila3 жыл бұрын

    Very nicely explained anna, one help how many grams is one bunch coriander and mint approximately we have to use for 1kg biryani Anna. Also how many grams GG paste

  • @tk-uw5yn
    @tk-uw5yn3 жыл бұрын

    யோ,,, உன்ன என்ன சொல்லி பாரட்டுறதுனே தெரில.... இது வரைக்கும் பிரியாணி பண்ணுன யாருமே பிரியாணி பண்றத இவ்ளோ நல்லா explain பண்ணுனதே இல்ல... ❤️🧡💛💚💙💜

  • @FoodAreaTamil

    @FoodAreaTamil

    3 жыл бұрын

    🤗🤗🤗🤗🤗

  • @nanmudchannel3085

    @nanmudchannel3085

    3 жыл бұрын

    நான் உண்மையில் பிரியாணிக்கு பயந்தேன்இப்போது நான் பயப்படவில்லை

  • @vijideva8368
    @vijideva83683 жыл бұрын

    வாழ்த்துக்கள் பாய் உங்கள் மனதுக்கு அல்லா உங்களை மேலும் மேலும் எங்கோ உயரத்துக்கு கொண்டு போக போகிறார் நிச்சயம் நடக்கும் சகோதரா உங்களை என் சகோதரா சொல்லரதுஎனக்கு ரொம்ப பெருமையா இருக்கு சகோதரா வாழ்க வளமுடன்

  • @beauty1985100

    @beauty1985100

    3 жыл бұрын

    Paaraattu vatharkum oru nalla manam veandum.. ungakitta athu romba niraya irukku ... Great👌

  • @amudhanandagopal8801
    @amudhanandagopal88013 жыл бұрын

    Good heart person he will be blessed always

  • @vijaykumar354
    @vijaykumar3543 жыл бұрын

    சிறப்பு .. இறைவன் உங்களுக்கு எப்போதும் துணை இருப்பார்... மகிழ்ச்சி ... 💪

  • @MrBaskaran1986
    @MrBaskaran19863 жыл бұрын

    ஜப்பர் பாய்யை வாழ்த்த வார்த்தைகள் போதாது. பாய் உங்களால் பலரின் வாழ்க்கை முன்னேறும். நீங்கள் நோய்நொடி இன்றி பல்லாண்டு காலம் வாழ வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ..

  • @THAMIZHCOOKINGCHANNEL
    @THAMIZHCOOKINGCHANNEL3 жыл бұрын

    அண்ணா உங்களுக்கு நெஜமாவே ரொம்ப பெரிய மனசு அண்ணா. நான் மட்டும் வளரனும்னு நெனச்சிட்டு இருக்குற நெறய பேர் மத்தியில நம்ம கூட இருக்கவங்களும் வளரணும்னு முழு மனசோட இவ்ளோ அழகா சொல்லி குடுத்தீங்க பாத்திங்களா அது தான் உங்க கிட்ட ரொம்ப புடிச்சது. நெறய சேனல் வீடியோ பாத்துட்டேன் அவ்வளவு ஏன் எங்க சேனல் ல கூட இவ்வளவு பொறுமையா அழகா சொல்லி குடுக்க மாட்டாங்க. மனசார சொல்றன் நீங்க நல்லா இருப்பீங்க. 1M Subscribers சீக்கிரம் தொடணும். Becoming ur biggest fan day by day. Bhai Biryani Lovers Hit Like 👍

  • @FoodAreaTamil

    @FoodAreaTamil

    3 жыл бұрын

    Thank you much

  • @nabisathul1222

    @nabisathul1222

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/g396k7yBmtS6ZLA.html Watch and support ❤️🍗

  • @agasthajebaraj8161
    @agasthajebaraj81612 жыл бұрын

    A gem person like u is rarely found in this world, I thank God for ur humanity God bless u brother

  • @allwynsolomon4877
    @allwynsolomon48773 жыл бұрын

    So kind of you brother, very rare to see people’s like you nowadays.

  • @VijayKumar-pt6vz
    @VijayKumar-pt6vz3 жыл бұрын

    தான் மட்டும் முன்னேறாமல் பிறர் முன்னேரவும் துணை நிற்கும் Jabbar bhai, மேலும் வளர்க வாழ்க.....

  • @Aarn-ib4qs
    @Aarn-ib4qs3 жыл бұрын

    Maasha Allah Maasha Allah இந்த மனசு எல்லாருக்கும் வராது.இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் மேலும் உங்களை பரக்கத்தோடு வாழ வைப்பான்.

  • @ahamedrossi3955

    @ahamedrossi3955

    3 жыл бұрын

    Aameen

  • @mohaideenabdul7713

    @mohaideenabdul7713

    3 жыл бұрын

    Aameen yarab al alameen 🤲☝️

  • @shunmugamfurniturekovilpat7663
    @shunmugamfurniturekovilpat7663 Жыл бұрын

    நீங்கள் செய்யும் உதவி பல பேருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும்... வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.... உங்களுக்குத் தெரிந்த கைவந்த இந்த தொழிலை மற்றவர்களுக்கு நீங்கள் எந்தவித பிரதிபலனும் பாராமல் அப்படியே எல்லோருக்கும் புரியும்படி சொல்லிக் கொடுக்கும் கலையை உங்களுக்கு இறைவன் அளித்தமைக்கு மீண்டும் ஒரு வாழ்த்துக்கள்....

  • @gokulbaskar6317
    @gokulbaskar63173 жыл бұрын

    Hi jabarbai you did well about teaching of briyani, now we also cook well with tasty, nowdays I eat more briyani in my home every week end, thanks for your service, great

  • @senthoors2847
    @senthoors28473 жыл бұрын

    Bai I'm really impressed with ur character and nature as a human. U r inspiring and also winning our hearts as a person 😊 God bless u 🙏🏻

  • @FoodAreaTamil

    @FoodAreaTamil

    3 жыл бұрын

    Thank you so much

  • @NaveenKumar-lq1rc

    @NaveenKumar-lq1rc

    3 жыл бұрын

    Avanga kasu vaanguvaanga bro poogurathuku

  • @senthoors2847

    @senthoors2847

    3 жыл бұрын

    @@NaveenKumar-lq1rc yes obviously he is running a KZread Chanel and its not some charity . But he is taking some time out 2 go help people. Not everyone will go bro

  • @Solomon-nv6qj

    @Solomon-nv6qj

    3 жыл бұрын

    Good work bro keep on rocking

  • @sureshkumarsr88

    @sureshkumarsr88

    3 жыл бұрын

    Yoo o in nb

  • @Balaji-gr2we
    @Balaji-gr2we3 жыл бұрын

    Technical expert jafar bhai your very helping and guiding others no master will tell their tricks but you are providing your tricks very good minded person your👍👍👍😍😍

  • @nabisathul1222

    @nabisathul1222

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/g396k7yBmtS6ZLA.html Watch and support ❤️🍗

  • @adhavandev5086
    @adhavandev50863 жыл бұрын

    Bro... Really impressive presentation. Thank you for this video

  • @kavi04
    @kavi043 жыл бұрын

    Such a sweet person 💓like ur way of cooking.. Keep it up sir... God bless you 💝💝💝

  • @baranibarani153
    @baranibarani1533 жыл бұрын

    ஸ்ரீ சாஸ்தா ஹோட்டல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். ஜபார் பாய் உங்கள் பணி மகத்தானது .உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @damotharakannan4742
    @damotharakannan47423 жыл бұрын

    ஜப்பார் பாய் நீங்க அல்லா வால் ஆசீர்வதிக்க பட்டவர் என்பது உண்மை...😍😘👏👌🙏

  • @chennaifoodcityfamilyresta8123
    @chennaifoodcityfamilyresta81233 жыл бұрын

    Pure hearted person Bai you are, no words, God bless you and your family.. Neega apome happya erukanumnu naaga yeanga muzhu manasoda vazhthurom sir...

  • @sammacson7608
    @sammacson76083 жыл бұрын

    ஜபார் பாய் அடுத்தவர்களும் வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும் என்ற உங்களுடைய உயர்ந்த எண்ணத்துக்கு வாழ்த்துக்கள்

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors1273 жыл бұрын

    உங்களுக்கு பெரிய மனசு ஜப்பார்பாய். தொழில் ரகசியங்களை யாரும் அவ்வளவு எளிதில் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் நீங்கள் எங்கியோ போய்டீங்க. அல்லாஹ் உங்கள் குடும்பத்திற்கு எல்லா வளங்களையும் வழங்க மனதார வேண்டுகிறோம். உங்கள் கடையில் தினமும் குறைந்தது 250 பிரியாணி விற்பனை ஆகும் நாள் இன்னும் 100 நாட்களில் நடைபெறும் என்று மனதில் தோன்றுகிறது. நம்பிக்கை யோடு கடினமான உழைப்பை கொடுங்கள். அம்மாவும் மனைவியும் பக்கத்துணை இருந்தால உலகையே ் எளிதாக ஜெயிக்கலாம். வாழ்க வளமுடன்

  • @angamuthuangamani166

    @angamuthuangamani166

    3 жыл бұрын

    Nalla varuviga kandipa

  • @mohideennijam1268

    @mohideennijam1268

    3 жыл бұрын

    Engal nenjarntha vhazthukkal 👍👍

  • @bharathis8374

    @bharathis8374

    3 жыл бұрын

    💐💐💐💐

  • @satishk4420
    @satishk44203 жыл бұрын

    You are really a good hearted Human, many of the Biriyani specialist doesn't show there secret recipes, I am from Bangalore I have tried cooking biriyani of your style and recipes with measurements it really came out with the awesome taste, everyone from my family and friends loved my biriyani, this all credit goes to you especially and even many of them are asking me how do you cook this biriyani please teach me... Your are really Great Mr Jabber and Team, I would like to thank your camera man, who showed you and your recipes beautiful and even made me a good cook as well😀... All the very best God bless you all be happy always...... Thanks & Regards ..Satish.. Bangalore...

  • @barthasarathi3558
    @barthasarathi35583 жыл бұрын

    Bai endha chilly powder use pannanum Keshmir or normal chilly

  • @hemawilliams4019
    @hemawilliams40192 жыл бұрын

    Sir super ynaku briyani sayavarathu negaa 1kg briyani panatha pathu nanu Vela try pana nailla vathuce ynaku more doubts iruthuce oniyn tomato rasiyo IPO doudts clear Ace thank you so much sir 🙏🙏🙏

  • @johngideon6540
    @johngideon65403 жыл бұрын

    வெள்ளை மனதுக்காரர் ஜாபர் பாய்.வாழ்த்துகள் சகோ.சகோதரர் ராஜேஸின் பிரியாணி கடையும் மேன்மேலும் வளர இறை அருள் துணை புரியட்டும்.

  • @st001980
    @st0019803 жыл бұрын

    "மகிழ்வித்து மகிழ்" இது உங்களுக்கு மட்டும் பொருத்தமாக இருக்கும் தோழர்

  • @parthiban1535
    @parthiban15353 жыл бұрын

    really appreciated for your helping tendency

  • @lingeshlittlestar816
    @lingeshlittlestar8162 жыл бұрын

    மிக்க நன்றி உபயோக தகவல் சேவை தொடரட்டும்

  • @p.ushanandhini3786
    @p.ushanandhini37863 жыл бұрын

    குரு என் பவன் கற்ற ஞானத்தை தானம் வழங்குபவர் அந்த வகையில் நீங்கள் எங்களுக்கு சமையல் குரு

  • @kesav582

    @kesav582

    3 жыл бұрын

    Correct

  • @AbdulHameedM
    @AbdulHameedM3 жыл бұрын

    இனி தமிழகமெங்கும் ஜப்பார் பாய் பிரியாணி... விரைவில்....

  • @sribeekitchen6858

    @sribeekitchen6858

    3 жыл бұрын

    கண்டிப்பா

  • @vanajaskitchen5340
    @vanajaskitchen53403 жыл бұрын

    Hai bro, i am in zambia, I was really impressed nobody will tell the secret how to make briyani step by step to maintain the colour without adding food colour.thank u to teach me , i will try.

  • @nandhinisGallery
    @nandhinisGallery3 жыл бұрын

    Sema ya solli tharega Anna. Naa neega sonna mathiri paninen super ah irunthuchu thank you so much Anna.

  • @benedictgeorge3244
    @benedictgeorge32443 жыл бұрын

    Your helping hand to the needy people has appreciated. God Bless.Continue your assistance. Next trip when I come to India,I would like to meet you.

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian45593 жыл бұрын

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து..அடுத்து தமிழ்நாடு முழுவதும் ஜப்பார் பாய் பிரியாணி ஹோட்டல்..😊😊😊

  • @BalconyGardenBavanis

    @BalconyGardenBavanis

    3 жыл бұрын

    கண்டிப்பாக

  • @nabisathul1222

    @nabisathul1222

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/g396k7yBmtS6ZLA.html Watch and support ❤️😍

  • @saravana1035a

    @saravana1035a

    3 жыл бұрын

    Bro vera level poitinga. Avar kooda ipdi yosikala pola. Avar ipa tan KZread potirkaru and athula nalla earn panatum. Let him think of it.

  • @AMJALALamjalal

    @AMJALALamjalal

    3 жыл бұрын

    Yes true

  • @gowthampandi9483

    @gowthampandi9483

    3 жыл бұрын

    bro nanum theni than

  • @Dark_Knight1189
    @Dark_Knight11893 жыл бұрын

    Your sharing your knowledge that's really great sir...

  • @sanjeethvlogs4112
    @sanjeethvlogs41123 жыл бұрын

    Super bai really it's good to teach to someone now a days just they upload videos but I did see no one will teach to cook u explanations is too good that to step by step once if ppl watch anyone can cook it's easy to do thanks for ur valuable information sharing all the best to see more videos 🤝👏👏👏👏

  • @soshaa2011
    @soshaa20113 жыл бұрын

    பெரிய மனசு பாய் உங்களுக்கு .. ஆண்டவன் உங்கள நல்லா வெச்சிகனும்.. சந்தோஷமா ...

  • @jaisankar5603
    @jaisankar56033 жыл бұрын

    அடுத்தவர்களை, மகிழ்வித்து தானும், மகிழ்வது, இதற்கு இணையான இன்பம், உலகத்திலேயே இல்லை வாழ்த்துக்கள்.,,🌹

  • @jalaludeen8092
    @jalaludeen80922 жыл бұрын

    அருமை ஜப்பார் சகோ.. எந்த வித ஒளிவு மறைவின்றி கற்றுக் கொடுக்கும் மனம் யாருக்கும் வராது.. நீண்ட ஆயுளும் உடல்நலமும் செல்வமும் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமீன்.. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @anands678
    @anands6783 жыл бұрын

    Ungaloda video oru sila video paathan but after intha video naa subscribe pannitan. Bhai neenga Vera level bhai.

  • @kamallawyer9384
    @kamallawyer93843 жыл бұрын

    No one tell their receipes business to other you are such a wonderful man, All the best Jabar bhai

  • @AnandAnand-rk6bl
    @AnandAnand-rk6bl3 жыл бұрын

    பாய் மிக விரைவில் உங்கள் மேற்பார்வையில் பிரியாணி கடை திறக்க இருக்கிறேன் வாழ்த்துகள் உங்கள் பணி

  • @nabisathul1222

    @nabisathul1222

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/g396k7yBmtS6ZLA.html Watch and support ❤️😍

  • @redchilliesspicyandtastyki8375

    @redchilliesspicyandtastyki8375

    3 жыл бұрын

    Hi , pls support my channel kzread.info/dash/bejne/dKN-l7VvdprUXZM.html

  • @pallavan1989
    @pallavan19893 жыл бұрын

    Jabbar bhai.👌 இந்த video pakkum pothu manasukku romba santhosama irukku. Unmaile nalla manasu உங்களுக்கு

  • @ArjunTR1
    @ArjunTR13 жыл бұрын

    Good job!! Sharing knowledge has become very rare nowadays...

  • @rajanm9662
    @rajanm96623 жыл бұрын

    தான் பெற்ற சக்தியை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பது நீ மனிதன் அல்ல கடவுள்.அடுத்தவர்களூக்கு தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுத்த திரு.ஜபார்பாய் அவர்களே நீங்களும் உங்கள் குடும்பத்தார்கள் நீடுடி வாழ வாழ்த்துகிறேன் ராஜன் காஞ்சிபுரம்.9626220988

  • @jothiwesley4064
    @jothiwesley40643 жыл бұрын

    We salute your generosity and kindness u show towards the people who are really going down in this pandemic period. May the Good Lord shower His blessings upon you and your family. Most of them will never even give a small tip but Ur kindness and support is awesome 👍

  • @FoodAreaTamil

    @FoodAreaTamil

    3 жыл бұрын

    Thank you so much ❤️❤️❤️❤️

  • @nabisathul1222

    @nabisathul1222

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/g396k7yBmtS6ZLA.html Watch and support ❤️😍

  • @crackersshop6932

    @crackersshop6932

    3 жыл бұрын

    @@nabisathul1222 daii ithula poi support ketkira nala content kuduuu ... Parpanha elarum

  • @sithiksithik2976
    @sithiksithik29763 жыл бұрын

    வேற லெவல் பாய் நீங்க....👍

  • @kishorecmchoorakkattukara4938
    @kishorecmchoorakkattukara49383 жыл бұрын

    Jabbar bhaaai Rather than being a cook or chef ..i like you as great human being ..love from Kerala

  • @ancienttamizhaa802
    @ancienttamizhaa8023 жыл бұрын

    ஜபார் பாய் சத்தியமா சொல்ற உங்க மனசு போல நீங்களும் பெரிய இடத்துக்கு போகணும்னு எல்லாம் subscribers சார்பா மனசுல சந்தோஷமா அல்லா கிட்ட வேண்டிக்குற...இதுக்கு மேல் சொல்ல வார்த்தைகள் இல்லை,நீண்ட நாள் நல்ல ஆரோக்கியதுடன் இருக்கணும், உங்களுக்கு துணையா இருக்க எல்லாரோகும் நன்றி,🙏🙏🙏

  • @FoodAreaTamil

    @FoodAreaTamil

    3 жыл бұрын

    🤗🤗🤗🤗

  • @nabisathul1222

    @nabisathul1222

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/g396k7yBmtS6ZLA.html Watch and support ❤️😍

  • @priyadaniel3574
    @priyadaniel35743 жыл бұрын

    ஜபார் பாய் கள்ளம் கபடு இல்லாத மனம் உடையவர். உங்களை வாழ்த்த வார்த்தை இல்லை உயர்ந்த மனிதர். 😍😊😊😂😊😊😊😍

  • @alagardaniel6068
    @alagardaniel60682 жыл бұрын

    மிக்கநன்றி பாய்... நீங்க சொன்ன மாதிரி எங்க வீட்ல செஞ்சி அசத்திட்டேன்...சாஃப்ட் எல்லாரும் என்னை புகழ்ந்து தள்ளிட்டாங்க... அனைத்து பெருமையும் உங்களையே சாரும். உங்கள் பணி தொடர மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  • @niraimathi1650
    @niraimathi16503 жыл бұрын

    Jabar brother pls answer me Ellarum oil pottutu heat pannti thannay oniyan serpanga Neenga oniyan pottutu apuram oil podurenga Wt the reason Jabar bhai

  • @muthukolangi45
    @muthukolangi453 жыл бұрын

    Anna voda briyani pudichavanga oru like podunga... ❤

  • @poomudivettuvar
    @poomudivettuvar3 жыл бұрын

    அருமை ஜபார் பாய் அசத்திடிங்க இறைவன் அருள் எப்போதும் உங்களுக்கு உண்டு சாஸ்த உணவகம் வளர என் வாழ்த்துக்களும் பிரத்தனைகளும்....

  • @silambuoliv
    @silambuoliv Жыл бұрын

    Great sir neenga, mathavangalum valaranum nu nerla poi solli kudukarthulam Vera level.

  • @shobhaanand877
    @shobhaanand8773 жыл бұрын

    Thanks for your tips sir, can you tell me what rice should use

Келесі