Subscriber Biryani Shop Visiting after 1Year | Joe Biryani Chennai | Unlimited Biryani |Jabbar Bhai…

Joe Biryani
316, Paper Mills Road, Bunder Garden, Perambur, Chennai, Tamil Nadu 600011
goo.gl/maps/Wo3JnLXXirHJVXr97
Like n Follow Us on our New Facebook Page:-
Food-Area-Tamil-20-105777528879731
Ingredients:
Rice - 20kg
Chicken - 20kg
Chilli powder - 200grm
Oil - 4kg
Raw Salt - 800grm (for masala)
Raw salt - 1kg (for water)
Cinnamon - 20grm
Clove - 20grmgrm
Cardamom - 20grm
Onion - 8kg
Tomato - 8kg
Ginger - 2 kg
Garlic - 1 kg
Curd - 6 litre
Mint leaves - 4 bunch
Coriander leaves - 4 bunch
Green chilli - 200grm
Curd - 4 litres
Water- 12 litres

Пікірлер: 515

  • @veerathamilan3800
    @veerathamilan3800 Жыл бұрын

    இந்த கடை எங்க வீட்டாண்ட தான் இருக்கு, செம்மயா ஓடும். ருசியம் அருமையாக இருக்கும்❤️💯😋

  • @kapiljaishankar6
    @kapiljaishankar6 Жыл бұрын

    ஜாபார் பாய் ரெசிபி பொதுவுடமை ஆகிவிட்டது, நாட்டு மக்களுக்கு.நன்றி பாய்.

  • @palanivelukandasamy9373
    @palanivelukandasamy9373 Жыл бұрын

    ஜபார் பாய் தம்பி பேசும்போதே பிரியாணி சாப்பிட்ட மாதிரி இருக்கு. கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் எதார்த்தமா பேசும் ஜபார் பாய் ரொம்ப நல்லா இருக்கணும். அவருக்கு என்னோட வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும். எல்லா புகழும் இறைவனுக்கே. இன்ஷா அல்லாஹ். ஓம் நமசிவாய சிவாயநம ஓம்.

  • @narasimmanr5421
    @narasimmanr5421 Жыл бұрын

    பாய் அந்த நல்ல மனசு , அதனால் தான் நீங்க ரொம்ப உயரதல இருகிறங்க தமிழ் மக்களிடம் ❤️

  • @seyedsha8786

    @seyedsha8786

    Жыл бұрын

    yes bro

  • @TrendingPoonai
    @TrendingPoonai Жыл бұрын

    Did you all notice one thing, assistant name is Ram, owner name is Joe and Teacher name is Jabbar bhai 😊 Jabbar bhai you are doing God's work in teaching your skills and making everyone entrepreneurs 😊 kudos to you bhai 😍👏👏👍👍🙏🙏

  • @chithras8090

    @chithras8090

    Жыл бұрын

    ஏண்டா இதில் கூடவா மதத்தை பாப்பீங்க 🤯🤯🤯

  • @skipshiva

    @skipshiva

    Жыл бұрын

    ​@@chithras8090 nee tha pathuruka.he was appreciate

  • @Chezhiyar

    @Chezhiyar

    Жыл бұрын

    This is the beauty of Tamil Nadu. மத வெறியர்களுக்கு தமிழகத்தில் இடம் இல்லை. பி.ஜே.பி, இந்து முண்ணனி, ஆர்.எஸ்.எஸ் பற்றி தமிழர்கள் நன்க்கு அறிந்துள்ளார்கள்

  • @baskaransamueljerome1806

    @baskaransamueljerome1806

    Жыл бұрын

    Well said...that is what we are as Tamilians

  • @vidyavijai1217

    @vidyavijai1217

    Жыл бұрын

    Yes hindustani

  • @antonyclementzac
    @antonyclementzac Жыл бұрын

    En nanban Kadai... Happy for you machi Joe... way to go da... Kudos to Jabbar Bhai for making many people successful

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 Жыл бұрын

    உங்களால் அனைவரும் பயன் அடைவதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது மேலும் உங்கள் சேவை சிறப்பாக இருக்க மனதார வாழ்த்துகிறோம் 💐

  • @gnanasundar718
    @gnanasundar718 Жыл бұрын

    தான் கற்றதை பிறருக்கு சொல்லி கொடுக்கும் எளிமையான உள்ளம் நம் ஜாபர் பாய் God bless you abundantly

  • @santhoshkumarrajakumar3449
    @santhoshkumarrajakumar3449 Жыл бұрын

    You cannot find a kind hearted and generous person like Jabbar Bhai in this earth. You are so special bhai and you are an inspiration to many people venturing in to Biryani business. Thank you so much 😊

  • @divyabharathi8281

    @divyabharathi8281

    8 ай бұрын

    Including me ❤❤

  • @sendil5554
    @sendil5554 Жыл бұрын

    Congratulations Joe biriyani....Neenga kadandhu vandha kadinamaana paadhai dhaan ungalin anubavam....You are an example for others....Take care.

  • @startsmartcuisine

    @startsmartcuisine

    Жыл бұрын

    Great job 👌

  • @jjoevijay1

    @jjoevijay1

    Жыл бұрын

    Thankyou

  • @jaisugumar563
    @jaisugumar563 Жыл бұрын

    "If you give a man a fish, you feed him for a day. If you teach a man to fish, you feed him for a lifetime.”

  • @jjoevijay1

    @jjoevijay1

    Жыл бұрын

    True - I M Joe 😊

  • @pragadeshtamil1642

    @pragadeshtamil1642

    Жыл бұрын

    Well said sir but it's chicken briyani not fish briyani😂🤣😂🥰

  • @pushpap4907

    @pushpap4907

    Жыл бұрын

    I need to request one thing eating more non veg and drinking more alcohol is not sleep weekly once is safe if you want your stomach full daily drink one litre toddy, or make it home secretly drink only at evening.put halls after drinking.put formal shirt,pant and roam decently.

  • @harunharun9260

    @harunharun9260

    Жыл бұрын

    ture

  • @rajeevv135

    @rajeevv135

    Жыл бұрын

    @@pragadeshtamil1642 Eppidi ser 🤭😄😫

  • @uscitizen3822
    @uscitizen3822 Жыл бұрын

    A saviour of middle class upcoming society... Teaching the poor and feeding the poor ... Hats off Jabar bhai... Vera level thalaiva

  • @itszee4156
    @itszee4156 Жыл бұрын

    Masha Allah You have helped one whole family This is not simple Alhamdililaah . .

  • @suriyasharma8677
    @suriyasharma8677 Жыл бұрын

    பிறரின் வளர்ச்சி பார்த்து மகிழ்வது ஒரு சிலர் மட்டுமே, அதில் ஜப்பார் பாய் முதல் ஆள். இன்றைய சமயல் உலகில் அவ்வளவு எளிதாக யாருமே இப்படி நுணுக்கங்களை சொல்லி கொடுக்க மாட்டாங்க ஆனால் ஜப்பார் பாய் மட்டுமே விதி விலக்கு பாராட்டுகள் பாய் இன்ஷா அல்லாஹ் அருளால் என்றைக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்சியாக வாழ வேண்டும்..

  • @hariharanvdp5789
    @hariharanvdp5789 Жыл бұрын

    வணக்கம் அண்ணா இன்று எங்கள் வீட்டு விசேஷம் 8 kg பிரியாணி உங்களின் வழிகாட்டுதலில் வெற்றிகரமாக ஆனால் ஆர்வத்தில் ஏலக்காய் போட மறந்து விட்டேன் 🙈

  • @rizztamilmaxz2289

    @rizztamilmaxz2289

    Жыл бұрын

    🤣

  • @ashiknawfal4581

    @ashiknawfal4581

    Жыл бұрын

    😄

  • @k.pranavikaarasu1680

    @k.pranavikaarasu1680

    9 ай бұрын

    😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @DharmaRaj-uq1gp

    @DharmaRaj-uq1gp

    6 ай бұрын

    👏👏👏

  • @DharmaRaj-uq1gp

    @DharmaRaj-uq1gp

    6 ай бұрын

    👍👍

  • @kamalraj9751
    @kamalraj9751 Жыл бұрын

    ஜோ பிரியாணி மற்றும் ஜாபர் பாய் இருவருக்கும் வாழ்த்துக்கள்..

  • @shunmugamfurniturekovilpat7663
    @shunmugamfurniturekovilpat7663 Жыл бұрын

    இனிமையான பேச்சு... இனிமையான எல்லோருக்கும் புரியும்படி நடைமுறை..... உதவும் மனப்பான்மை கொண்ட நீங்கள் வாழ்க பல்லாண்டு.... வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்.....

  • @parthijo
    @parthijo Жыл бұрын

    He is the man...I am seeing myself here for future... ❤️❤️Loved the way recipe was made 💕

  • @SURESHKUMAR-yk8kv
    @SURESHKUMAR-yk8kv Жыл бұрын

    I can cook briyani 5kg because of jabbar bhai.. My Guru... 😍😊

  • @Hope_Doing_Good
    @Hope_Doing_Good Жыл бұрын

    My hearty wishes to Joe briyani... Jabbar bhai... உங்க சிருச்ச முகத்துக்கு அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்யட்டும்...இன்ஸா அல்லாஹ்...

  • @MrSanjeevakarunakar
    @MrSanjeevakarunakar Жыл бұрын

    Many people don't understand the reason behind sharing information with others.. Like Jabbar Bhai, I have trained so many people now I am reaching retirement and on many occasions call my Juniors for assistance which they gladly provide.. That feeling of pride is so immense... like naana inthe gutharaiya valathaen...

  • @Lattuthana
    @Lattuthana Жыл бұрын

    தோழர் அவர்களால் அதிகமான நபர்கள் பிரியாணி செய்ய கற்று கொண்டார்கள். மறுக்க முடியாத உண்மை 👌🤝👏👏

  • @rajprabhugnanasekar276
    @rajprabhugnanasekar276 Жыл бұрын

    Hi Joe, Your hard work and perseverance have paid off. Congratulations! Hatsoff to Jabbar Bhai

  • @gangstergani
    @gangstergani Жыл бұрын

    felt something good after seeing the video. didn't seen any hatred from anywhere. kind people. way to go

  • @indianrailways-southernrai4427
    @indianrailways-southernrai4427 Жыл бұрын

    This kind of videos I never missed Bhai ,feel overwhelmed while watching it

  • @karanraj321321
    @karanraj321321 Жыл бұрын

    இவர்தான் உண்மையான உயர்ந்த மனிதர் 👍

  • @harshaedit7948
    @harshaedit7948 Жыл бұрын

    வாழ்த்துக்கள் ஜப்பார் பாய் அண்ணா உங்களுடைய வீடியோ பார்த்து தான் எங்க வீட்ல ஞாயிற்றுக்கிழமை பிரியாணி செய்றேன் அண்ணா. பிரியாணி செய்யணும்னா ரொம்ப கஷ்டமா இருக்குமா தெரிஞ்சி இருக்கனும்னு நினைச்சேன் ஆனா ரொம்ப ஈஸியா இருக்கு நூறு ரூபா குடுத்து சிக்கன் பிரியாணி வாங்குறோம் அது அந்த அளவுக்கு டேஸ்ட் இருக்கிறது இல்லை உங்க உங்க வீடியோ பார்த்து பிரியாணி செஞ்சனா தரும் சுவை ரொம்ப நல்லா இருக்கு

  • @tjadadheesh223
    @tjadadheesh223 Жыл бұрын

    பாய் தக்காளி 🍅🍅🍅 காணம். அடுத்த வீடியோவில் தயவு செய்து காரணம் சொல்லவும். இல்லை என்றால் என் மண்டை வெடித்துவிடும்.

  • @Raj-gv8le
    @Raj-gv8le Жыл бұрын

    என்னோட நம்பிக்கை குறையும் ஒவ்வொரு time m உங்களுடைய video எதுவும் ஆகாது முயற்சி பன்னு உன்னால் முடியும்னூ சொல்லூற மாரி இருக்கு Bhai ..... thank you ❤️💚

  • @megalaleo7652
    @megalaleo7652 Жыл бұрын

    பாய் உங்க மனசுக்கு இன்னும் நீங்க நல்லா வருவிங்க பாய்... ரொம்ப சந்தோஷமா இருக்கு பாய்

  • @relaxationlimitless15
    @relaxationlimitless15 Жыл бұрын

    Jaffer Bhai you are a GOD FATHER👑, no word , you have made changes in many peoples life ,love you brother ,Salute to you Sir 🙏🙏🙏🙏🙏

  • @aathisayam
    @aathisayam Жыл бұрын

    ஜெபார் பாய் நல்ல மனிதர், 👍🏻💐

  • @seyedsha8786

    @seyedsha8786

    Жыл бұрын

    yes bro

  • @austinjegan7024
    @austinjegan7024 Жыл бұрын

    Very motivated, congrats to Joe briyani.. And big salute to jabbar bhai... 🥰🥰🥰🥰🥰🥰

  • @madhanmohangopalakrishnan7375
    @madhanmohangopalakrishnan7375 Жыл бұрын

    Bhai, a big thanks to you, you have not only encourage people to cook also you are checking the progress of their growth.. Hats of to you!!!! may god bless you!!!

  • @mr2paul2rock
    @mr2paul2rock Жыл бұрын

    When coming to perambur surely i will come to your shop Joe Biriyani

  • @BalaMurugan-dj7fc
    @BalaMurugan-dj7fc Жыл бұрын

    Jaffar பாய் மனிதருள் மாணிக்கம் நல்ல மனசு பாய் உங்களுக்கு 👍

  • @MrsRKChannel
    @MrsRKChannel Жыл бұрын

    Anna your Guru in briyani for me as well many viewers. Happiee words you express him and visting the shop something heart touching. Love you Anna. Long live with healthy life as well your family too.

  • @alawdeen2407
    @alawdeen2407 Жыл бұрын

    ஜபார் பார் பிரியாணி எப்போதும் கெத்து தான் வேற லெவல் 👌👌

  • @rramesh110
    @rramesh110 Жыл бұрын

    Bhai curd la mixing colour Powder iruku video la plz parunga. Tomato podala?

  • @mariapriscilla1704
    @mariapriscilla1704 Жыл бұрын

    So hygienic and fresh ingredients continue the same forever, may God bless you.

  • @SmilingwithSri
    @SmilingwithSri Жыл бұрын

    No words to praise you, Bhai. You are really a wonderful teacher and your recipe is just awesome. It really motivates many to start own biryani shop and go high in life. And, Joe's nature of giving all credit to his teacher (Jabbar Bhai) for his success needs a special appreciation. All the very best to both of you. May God bless you more and more.

  • @vishnuchandar604
    @vishnuchandar604 Жыл бұрын

    God bless you Jabbar Bhai.! You become an Good example for a good human being. Great achievement joe Briyani.

  • @kamal-st2mz
    @kamal-st2mz Жыл бұрын

    வாழ்த்துக்கள் நண்பரே கடவுளின் துணை என்றும் உங்களோடு இருக்கும்

  • @vikneswaran1265
    @vikneswaran1265 Жыл бұрын

    Hi im from malaysia...next year i come india...i wan try bhai mutton briyani

  • @premashanmugam8539
    @premashanmugam8539 Жыл бұрын

    Super bhai..kandipa unga recipe vera level bhai...na biriyani senju vetla rmbbba nalla irukunu solitanga..elo credit.um ungaluku than..thank u so much

  • @solomongnanaraj8920
    @solomongnanaraj8920 Жыл бұрын

    Congratulations Joe Biryani!! Hats off Jabbar bhai!

  • @anandan_COVAI
    @anandan_COVAI Жыл бұрын

    கம்பன் வீட்டு கட்டுதரையும் கவிபாடும் என்பது போல ஜப்பார் சமையல் பிரியாணி வீடியோவும் மணக்கும்....உணர்ந்தால்...

  • @sapthagirig7855
    @sapthagirig7855 Жыл бұрын

    Joe it's really i'am inspired you became a selfed employee..... And Bhai you are a great teacher by teaching how to cook the tastey Briyani.... Your doing great service... Keep it up....All the best....👍

  • @lachusrecipeskitchen9489
    @lachusrecipeskitchen9489 Жыл бұрын

    பாய் சொல்வது போல் முதலில் வெங்காயத்தை போட்டுவிட்டு பிறகு ஆயில் ஊற்றி சமைத்தால் அதன் ருசியும் மனமும் உண்மையிலேயே கூடுதலாக உள்ளது ...என்னுடைய அனுபவம் ...நானும் இப்போது நன்றாக பிரியாணி சமைக்க கற்றுக் கொண்டேன் Tq ஜாபர் பாய் 🙏Mouth watering briyani 😋😋😋

  • @m.dheekshitharani4143
    @m.dheekshitharani4143 Жыл бұрын

    Superb sir .....No word explain ur contribute to people.....God always bless you sir....

  • @saravanakumar-fs7qf
    @saravanakumar-fs7qf Жыл бұрын

    Nice Jabbhar Bhai... You are God to Someone...keep Continuing your service...

  • @KarthikS_84
    @KarthikS_84 Жыл бұрын

    Good work Joe Biryani...Congrats to Jabbar Bhai for these kind of motivations and helping attitude....A great master Jabbar Bhai has taught the art of cooking biryani to many and it is continuing....Superb Bhai.....

  • @KpSeven3
    @KpSeven3 Жыл бұрын

    Bhai, you are a very nice good hearted person!! GOD Bless You!! My Wish: You and Vijaysethupathi have to work together...u will be apt to act as his brother..look wise!

  • @joydeva6385
    @joydeva6385 Жыл бұрын

    Jabbar you are great good heart teaching to others benefit you will go high and high level all the best wishes from🇬🇧

  • @tjadadheesh223
    @tjadadheesh223 Жыл бұрын

    தப்பு கண்டுபிடிக்கல உங்க வீடியோக்கள் அவ்வளவு கவனமாக பார்த்துக் கொண்டு வருகிறேன். மத்தபாடி எதுவும் இல்ல சாரி

  • @andrewsselvaraj3446
    @andrewsselvaraj3446 Жыл бұрын

    hat's off to Jaffer Bai🙏 Really proud of you 🙏

  • @yoda4280
    @yoda4280 Жыл бұрын

    Such a gem of a person jabbar Bhai .

  • @apparsundaram2863
    @apparsundaram2863 Жыл бұрын

    Super bhai....nanum next month biryani shop open pananum ...ungala pathu tha. Biryani pana kathikitan...

  • @manojkumarudhyabaskar7154
    @manojkumarudhyabaskar7154 Жыл бұрын

    Really super motivation jabbar bai Hardworking never fail

  • @layaps5303
    @layaps5303 Жыл бұрын

    Innum yethana Peru Vazhaikaiya nenga Matha poringa nu theriyala Jabar Bhai Anna,.. Nalla irupinga Nenga unga Family,..🎉

  • @mytube6415
    @mytube6415 Жыл бұрын

    Vere level God blessing u zabar bai One day i want to meet u bai..

  • @abdulraheebali8549
    @abdulraheebali8549 Жыл бұрын

    Super anne... அன்புடன் மதுரைல இருந்து அப்துல் ரஹீப் அலி

  • @nichalsonraja5740
    @nichalsonraja5740 Жыл бұрын

    Jabbar Bhai Very honest and very dedicated

  • @udayabhaskar192
    @udayabhaskar1927 ай бұрын

    He is really, good hearted Muslim , I feel very happy after seeing this Vedio

  • @PaulsonEmerson7
    @PaulsonEmerson7 Жыл бұрын

    Sir., You are a great Teacher..💐

  • @viswanathgopal8034
    @viswanathgopal80349 ай бұрын

    Great support and hard working. Best of luck.

  • @jagan8767
    @jagan8767 Жыл бұрын

    CONGRATS JHABAR BHAI AND JOE BIRIYANI SHOP GOD BLESS YOU

  • @asiyaomar
    @asiyaomar Жыл бұрын

    Hats off Jabbar Bhai,Joe great job.

  • @mjshaheed
    @mjshaheed Жыл бұрын

    Joe bro, how are looking so fit being in the food industry?! 👍🏻👍🏻👍🏻

  • @ELSHADDAITPMVOICE
    @ELSHADDAITPMVOICE Жыл бұрын

    ஜப்பார் பாய் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். Joi biriyani centre மென்மெலும் வளர வாழ்த்துக்கள்

  • @Antony546
    @Antony546 Жыл бұрын

    Holy Mary and jesus always be with you Joe..

  • @jjoevijay1

    @jjoevijay1

    Жыл бұрын

    Thank you❤

  • @kknschennal8456
    @kknschennal8456 Жыл бұрын

    நான் எதிர்பார்த்த வீடியோ பாய் சூப்பர்

  • @scotnewtong755
    @scotnewtong755 Жыл бұрын

    அனைவரின் மகிழ்ச்சியில் நீங்கள் வாழ்கின்றிர்கள் பாய்..... என்றும் உங்கள் சேவை தொடர... வாழ்த்துக்கள் 💐💐

  • @jasiddiqsiddiq3010
    @jasiddiqsiddiq3010 Жыл бұрын

    Asalamualikum bai your always grate veralevel super bai congratulations to Joe biryani restaurant

  • @vishwanathv7455
    @vishwanathv7455 Жыл бұрын

    தங்களின் செய்முறையை இன்னொருவர் கச்சிதமாக செய்யும் முறையைப் பார்த்துப் பூரிப்பு அடையும் உள்ளம் தானையா கடவுள்.. வாழ்க நீவிர் தொண்டு.. வளர்க நின் புகழ்..

  • @aanmeegathedal1336
    @aanmeegathedal1336 Жыл бұрын

    Bhai vera level உங்கள் இதயமே கடவுள் வாழும் ஆலயம்

  • @s.psaravanansaravanan6215
    @s.psaravanansaravanan6215 Жыл бұрын

    உங்களுடைய பெருந்தன்மையான விஷயத்துக்கு அளவே இல்ல பாய் சூப்பர் எத்தனையோ பேர உருவாக்குகிறீர் அதில் நானும் ஒருவன் குருவே சரணம்

  • @Harish-Prabhu
    @Harish-Prabhu Жыл бұрын

    Congratulations Joe Briyani and team.

  • @justgames187
    @justgames187 Жыл бұрын

    Jabbar bai ur really great ur a God father for many people who is starting restraurant hope I start one in Bangalore.

  • @mosesjael6149
    @mosesjael6149 Жыл бұрын

    Romba periya thanks Bhai... Really vera level

  • @Tamizhan1969
    @Tamizhan1969 Жыл бұрын

    உங்கள் நல்ல மனசுக்கு நீங்க நீண்ட ஆயுளோடு நல்லா இருக்கனும்.

  • @martinraj8375
    @martinraj83754 ай бұрын

    Plz any one rply curd rytha recipes. How much curd to how munch onions podala and 1kg curd how many person aprox

  • @naveenbhuvi
    @naveenbhuvi Жыл бұрын

    En life la ungala maari oru person ah paathathu illa bhai 🥰🥰🥰🥰neenga vera level bhai😘😘😘

  • @rajkumar-vj4zh
    @rajkumar-vj4zh Жыл бұрын

    நம்ம நால நாலு நல்லா இருக்குன்னு நினைக்கிறங்க பாருங்க அது தான் பாய் கடவுள் 🙏🙏🙏🙏

  • @dineshkumarelumalai5248
    @dineshkumarelumalai5248 Жыл бұрын

    ஜாபார் அண்ணா ஒரு டீ சாப்டுவோமா சொல்லவே இல்ல😀😀

  • @eshan240
    @eshan240 Жыл бұрын

    All the very best we are from perambur will visit soon வாழ்க வளமுடன்

  • @kumaranvinayakam36
    @kumaranvinayakam36 Жыл бұрын

    Congratulations to both all the best

  • @koshimonika
    @koshimonika Жыл бұрын

    Unmai la Sela paru Ragasiyatha solla maatanga neenga really great Anna 🙏💐

  • @mchelladuraidurai3579
    @mchelladuraidurai3579 Жыл бұрын

    தூத்துக்குடியில் உங்க பிரியாணி கிடைச்சா ரொம்ப நல்லா இருக்கும்

  • @kiruba5851
    @kiruba5851 Жыл бұрын

    Super bhai anna.. anna unga family videos podunga.....

  • @dowlathfoods4893
    @dowlathfoods4893 Жыл бұрын

    Masha Allah super

  • @BalaSubramanian-dj1ro
    @BalaSubramanian-dj1ro Жыл бұрын

    தலைக்கனம் தற்பெருமை துளியும் இல்லாத ஜாப்பர் பாய்க்கு வணக்கம்

  • @ponnurangamnarendrakumar540
    @ponnurangamnarendrakumar540 Жыл бұрын

    try different type of biryani and found out the taste difference by giving to the biryani lovers.different type means1) adding jinger paste initially and then add onion 2) without adding pudhina 3) adding some extra flavor like marati mokku,kadal pasi etc(hoskote briyani)

  • @husttlearvind5369

    @husttlearvind5369

    Жыл бұрын

    Hoskote biryani is completely different i too stay in hoskote I know the recipe have tried it.

  • @user-villagefoodpoint
    @user-villagefoodpoint Жыл бұрын

    Annan rice enna brand nalla irukum

  • @krak9408
    @krak9408 Жыл бұрын

    Jabber bhai you are inspiration many people 👌அதுவும் உங்க சிரிப்பு இருக்கே🤣

  • @arivukkarasis3309
    @arivukkarasis3309 Жыл бұрын

    Ellathukum oru manasu venum bro, indha kalathula therinjadha soli kuduka matanga, ana nenga vungala therinjadha soli kuduthu , adha valarchi paathu sanshodhan padringa, super

  • @sivakumaransivakumaran6469
    @sivakumaransivakumaran6469 Жыл бұрын

    Very good jabbar bhai brother 🤗🤗🤗 our subscriber's frm Malaysia.. God bless you 🥰

  • @supriyag6361
    @supriyag6361 Жыл бұрын

    Bhai.... Sunday analae unga chennel pathu recipe panradhu thaan vela... Mugam sulikama panringa parunga neraya peru tension la kathuvanga... Nenga vera level..

  • @mohanmlatha3990
    @mohanmlatha3990 Жыл бұрын

    jabbar bai super vazhga valamudan

  • @dhasthigeer
    @dhasthigeer Жыл бұрын

    Love you Jabbar bai ,(my inspiration)

Келесі