How to Make Special Sour Chicken Gravy | Easy Cooking with Jabbar bhai 😋 | Food for Needys...
gowrishop.com/products/eatables/
gowrishop.com/product/salem-s...
Gowri samayalarai channel link
/ gowrisamayalarai
Visit Our Website
www.jabbarbhairecipes.com
Ingredients for Chicken Gravy
Onion 2.5kg
Oil 500grm
Green Chill 100g
Coriander 1 bunch
Mint 1 bunch
Ginger 250g Garlic 125g - paste
Tomato 2kg
Curd 1 ltr
Chilli powder 25g
Coriander powder 20g
Garam masala powder 20g
Curry masala 50g
Turmeric powder 30grm
Chicken 5 kg
cashew 100gm
Пікірлер: 190
மாஷா அல்லாஹ் உங்க நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள் பாய், அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்கும் பர்க்கத் செய்வானாக ஆமீன்.
இஸ்லாத்தில் மிகச் சிறந்தவற்றில் ஒன்று ஏழைகளுக்கு உணவு அளிப்பது.😍 பாரக்கல்லாஹூ ஃபீக்க . ஆமீன் 💕
அண்ணா 5kg சிக்கன் நீங்க சொன்ன அளவில் சர்ச்சில் கிரேவி செய்தேன்,அருமை என்றார்கள்.ரொம்ப நன்றிங்க அண்ணா.
@AalaPoranTamilanUlagamengum
Жыл бұрын
வாழ்த்துக்கள்🎉
Jabar bhai meendum romba nal aprama poor people ku food kuduthathu romba santhosam👍🙏
Good JOB பாய்😍 தொடரட்டும் உங்கள் சேவை 😍 but பாக்கும் போது எனக்கும் கிடைக்காதுனு ஒரு ஏக்கம்😋
மக்களே நான் உங்கள் ஜபார் பாய் food area tamil
@candykidsppt916
2 жыл бұрын
kzread.info/dash/bejne/iJ-opLp_darLiM4.html
@kuty903
2 жыл бұрын
😂😂😂
உலகில் மிக சிறந்தது உணவழிப்பது வாழ்துக்கள் போய்
ما شاء الله بارك الله فيك
Mashallah 🤩
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .... உங்களுக்கு இறைவன் என்றும் நல்ல ஆரோக்கியமான வாழ்வினை ஏற்படுத்தி தருவானாக...👍
hai bhai.. ugga video ellamey pathuruken .ellamey super, but intha dish'la last jeeragam pepper podalama,,konjam reply pannuga bhai,
Zazakallha khair... 🤲
Arumayana seyal
Cashew nu podama badam100 g pastenu podringa..anyway delicious gravy...good to see....
😋arumai
Super anaa veraleval valtukal from Malaysia
பாய்யின் அழகான தமிழ் பேச்சு அருமை
நன்றி ...
Super sir quantity yella soldranala romba use sa eruku
Bhai bhai than super talaiva nee
Good and great. 👌
பாய் மியூஸிக் சூப்பராக இருக்குசெம்ம
Hiii bai. Rocking hero. . Ur always mass 👍
He is not only biriyani expert. He is an Al rounder expert 🎉
Great gentleman weldone
Bai neenga use panra rice brand name sollunga bai
Hello bai,good video,Gowrisamayal is a old you tube channel,she putting videos for past 7 years,experienced person in cooking
Assalamu alaikum anna, simple and super anna, namaku keela irukuravangala nama paathukitta nammala mela irukuravan paathukuvan alhamthulliah👍
அருமை பாய். தாம்பரத்திலிருந்து தினகரன்.
Waahh jabbaar Bhai waaahhh..super Bhai.
Gaafar Bhai Abdul Bhai pakka mass
Big fan of you...bai
சூப்பர் பாய்
Hello bai nangal gowri foods masala use pannarom really very nice ungal chicken gravy yummy 👍
Bhai Kari masala gram masala enna different pls sollunga
Inga tan bai iraivan irukan bai ungaluku oru thunbam varathu Allahvoda paripurana blessing ungaluku iruku ithumari neenga niraya help pannanum
Bro super I liked you racipi please can you tell for 5kg chiken ingredients
Thank you so much bhai
ஐயா, உங்கள் செய்முறை மற்றும் அளவை விளக்குவது மிகவும் அருமை. நான் உங்களுக்கு பெரிய ரசிகன் ஆனேன். நீங்கள் OMR chennai க்கு வரும்போது, நான் உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன்.
Bro badam illa county ues panlama
Wow tasty 😋
Great jabbar bhai good work 🙏🙏🙏👍
சூப்பர் அண்ணா
2022 ponnu v2la Mapla ena panraga ooru ooru ra suthura vela hoo apdi ena vela Job : Food reviewer😁😁
@amrowther7438
2 жыл бұрын
Ponnu veeduu : adadeeeeeeeeee samooogam periya idam Pola 🤣🤣
May God bless you
Super Bai
தங்களுடைய சமையல் முறைகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது. பீவ் கிரேவி செய்து காட்டுங்கள் நண்பரே. ஆவலுடன் எதிர்பார்கிறோம்.
Super 👍
Valthugal Sir onion sinna vengayama , periya vengayama
Love from Sri Lanka💞
Supper பாய்
Na senjen Bhai semma taste......
Super baii
உங்க வீடியோ பாத்து நானும் பிரியாணி செய்ய கத்துக்கிட்டேன் நன்றி பாய்
Jabbar bhai vera level chicken gravey super 👍👍
வாழ்த்துக்கள் பாய்
Sir super
Nice video 👌
Super bhai
Super anbare👌👌.... Oru chinna request intha mathiri samayal pannumbothu wood karanti use pannuna na nallarukkum video parkkum bothu karandi satham pall (teeth) koosuthu....
Oru Amma odi vanthanga pathingala eppa bhai now start unga time manasa uruga vachathu thanks lord thanks allah ena solla therila bhai super social service is best nanum chennai la sapadu illama kastapatten now I'm interior contractor so tirupur la yaru kettalum help panren . Anupavamey Sirantha Paada saalai . Love u bhai
Super ,,,😋😋😋
good job SIR - SALUTE
Super 👌👌👌
Bhai, suggestion... Pl give gravy separately else the parotta will be all soggy. Appreciate ur dedication 👏
Super brooooo
Super anna
Bro you was looking like Puneeth Rajkumar
Good job
j bhai mikka makilchi nal valthukkal.
Super brother
இனிய காலை வணக்கம் பாய் அவர்களே
Super videos❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super bhai 🖒🖒🖒
The great Bhai
Bhai unga gravy pathathume sapda thonuthu kandippa try pannanum.
God bless you all
Nice bai
Bhai Onion and tomato gram la sollathinga. Example 500g ku evlo pieces sollunga.
Yummy
Super
Yes neenga yangal JABHAR bhai, Gud morning
Anna nenga than en guru anna
மாஷா அல்லாஹ் ஜப்பார் பாய் .
Nice:) please make Pista House style Chicken Biriyani
Madurai Pan Parrotta Podunga bhaii..🤠🤠🤠
Super sir super
Bhai, Add pannathu Munthiri Paste but screen la Badam 100gm varuthu. Please correct it.
Jabber bhai....Kaju or badam
I really love you my brother I'm from Sri Lanka
@dhameswarykarthiges7553
2 жыл бұрын
Sir you remind me Vijay sethupathi your look and your voice
Antha kalathula entha masalaum serkkama tha samaiyal senjanga eppa egapatta Masala egapatta viyathi . Neenga ley evlo Masala mix pandringa . Ethalam viyathila tha kondupoi viduthu brother
Bhaii ❤❤❤
1 million subscription rombavum iluthadikithey 👀👀👀
Good morning uncle ❤.
Super G
ஜப்பார் பாய் வீட்டில் சீக்கிரமாக செய்ய கூடிய சிக்கன் பிரியாணி ஒரு வீடியோ போடுங்கள் பாய் எங்களை போல பேச்சுலர் பசங்களுக்கு பிரோஜனமா இருக்கும் நாங்களும் பிரியாணி சாப்பிட வழி சொல்லுங்கள் பாய் கொஞ்சம் சிம்பிளா இருந்தாலும் பரவாயில்லை
Super boy 👌👌👌
👍
Super pieeee
For 1 kg how ginger garlic paste