15Kg Chiicken 65 and Chicken Biriyani | 150 Pack Food to Needy People | Jabbar Bhai
Follow our Instagram account Link 👇
foodareatamil?i...
_____________________________________
For more details contact:-
foodareatamil2020@gmail.com
_______________________________________
Ingredients for chicken 65:-
Chicken - 15kg
Corn flour powder - 400grms
Chilli powder - 300grms
Garam masala powder - 75grms
Curd - 3/4 litre
Salt - As required
Ginger paste - 750grms
Garlic paste - 375 grms
#chickenfry #chicken65 #chicken65intamil #marrigestylechicken65
Пікірлер: 1 200
பெயர் சொல்லவேண்டாம் என்ற சகோதரியின் குடும்பம் வாழ்க்கையில் அனைத்து நன்மைகள் பெற வாழ்த்துக்கள்
@mehakchannel8044
3 жыл бұрын
Assalamu alaikum En hus periya fan ungalku Masha Allah super ah seiringa bai
@Dir.shakkir
3 жыл бұрын
Athu neeengathaney😁
@musiclove4887
3 жыл бұрын
Ellam sponsors um foreign le irunthu pannirkanga...namma naatu makkal enna pannanga ??
@rajeshr4470
3 жыл бұрын
@@musiclove4887 nee panu da..dubuku
@INDIA-123-
3 жыл бұрын
பெயர் சொல்ல சில௫க்கு சுதந்திரம் கிடையாது, குறிப்பாக பெண்களுக்கு மதக்கட்டுபாடு. அந்த பெண்ணுக்கும் மற்றும் பண உதவி செய்த மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்
உதவி செய்யும் பாய்ku like podunga fed's👌👌🙏♥️♥️
@famutrends7205
3 жыл бұрын
Amazon great indian festival sale ........! kzread.info/dash/bejne/mYiZw6NwpsStcbg.html
@roopaschoice4966
3 жыл бұрын
Super bai neenge kalakiringe
@anuradhas1081
Жыл бұрын
@@roopaschoice4966 p
பாய் அண்ணா முதலில் லைக் பிறகு வணக்கம்🙏🙏🙏ஜப்பாா் பாய் ரசிகர் எல்லாரும் லைக் பண்ணுங்க 💖💖💖
உணவு வழங்கிய நல்ல உள்ளம் கொண்டவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
I'm from bangalore brother, ur all videos i will seeing, golden heart jabbar bhai
@lathakarnan9344
3 жыл бұрын
👌👌
@famutrends7205
3 жыл бұрын
Amazon great indian festival sale ........! kzread.info/dash/bejne/mYiZw6NwpsStcbg.html
@noorinoori3392
3 жыл бұрын
அரூனறளழவல
@noorinoori3392
3 жыл бұрын
அரமை
@noorinoori3392
3 жыл бұрын
👍👌
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...👌👌👌உங்களுடைய வீடியோ வுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்..👍👍👍ஜப்பார் பாய் பிரியாணி ஃபேன்ஸ் இங்கு ஒரு லைக் போடுங்க ..❤❤❤
@famutrends7205
3 жыл бұрын
Amazon great indian festival sale ........! kzread.info/dash/bejne/mYiZw6NwpsStcbg.html
@mzubair10
3 жыл бұрын
@@famutrends7205 poya yov
@noorinoori3392
3 жыл бұрын
அரூமை
@rajikutti7779
3 жыл бұрын
I am also from theni....amazing biraiyani
@gobalgobal9970
3 жыл бұрын
@@mzubair10 ... ..
விறகு அடுப்பருகே நிற்கும்போது பலபேர் டென்சனாகவே இருப்பார்கள். ஆனால் நீங்கள் எப்போதும் நிதானமாகவும் கலகலப்பாகவும் வேலையை செய்துக் கொண்டே உங்கள் சமையல் கலையை கற்றும் கொடுக்கிறீர்கள். மாஷா அல்லாஹ் 👌 இங்கு ஒரு முக்கியமான வேண்டுகோள் ஜப்பார் பாய். பொது இடங்களில் மக்களோடு மக்களாக நிற்கும்போது தயவுசெய்து முகக் கவசம் அணிந்துக் கொள்ளுங்கள். இது உங்களின் subscribers அனைவரின் சார்பான அக்கறையான அன்பு வேண்டுகோள்
@FoodAreaTamil
3 жыл бұрын
💐❤️💐❤️💐❤️
இந்த உணவுகளை வழங்க உதவி செய்த உள்ளங்களை வணங்குகிறேன். பாய் தொடரட்டும் உங்கள் சேவை. 👌❤️❤️❤️
@noorinoori3392
3 жыл бұрын
😋
அல்லாஹ் உங்களுக்கு அடுத்த சாகேதருக்கும் இம்மையிலும் மருமையிலும் ராஹ்மத் செய்யாடூம் ஆமீன் 🤲🤲🤲
@aamedkalandar578
3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் 🕋🕋🕋🤲🤲🤲🤲🌹🌹
@mohammedumar1356
3 жыл бұрын
Aameen
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாசர் சகோதரனே. அல்லா உமக்கு எல்ல வளமும் நலமும் கொடுப்பானாக
@venkateshs9009
3 жыл бұрын
👌
உண்டிக் கொடுத்தோர் உயிர் கொடுத்தோர். ஆண்டவன் உங்களையும் உமது குடும்பத்தையும் ஆசிர்வதிபாபாராக. 🙏🙏🙏
நீங்க சொன்ன ஸ்டைல்ல சண்டே அரை கிலோ பீப் பிரியாணி செய்தேன் ஜாஃபர்பாய் ... உண்மையை சொல்லணும்னா இதுவரை நான் சாப்பிட்டிருக்காத டேஸ்ட் 👌 எல்லா பேரும் உங்களுக்கே 👍 * பீப் வாங்கின இடம் : பட்டாளம் ,தாசாமக்கான் . அரிசி : யூனிட்டி பாசுமதி மொத்த செலவு: ரூபாய் 300 , 4 பேர் நல்லா சாப்பிட்டோம் ! 💜 நாலு பேருக்கு நல்லது செய்ற பாய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !
@mohammedmuthahar7327
3 жыл бұрын
Great definition 👍👍
@lokeshkumar-ym7ko
3 жыл бұрын
@@mohammedmuthahar7327.yes
@lokeshkumar-ym7ko
3 жыл бұрын
Super
ஜப்பார் பாய் வாழ்த்துக்கள். உங்களின் முயற்சிக்கு ஏற்ற பலனை இறைவன் உங்களுக்கு தந்தருள்வாராக!
Why would people dislike this video.. ?😢 Mudincha help panunga ila pratunga ilana amaithiya ponga da ...😠
@famutrends7205
3 жыл бұрын
Amazon great indian festival sale ........! kzread.info/dash/bejne/mYiZw6NwpsStcbg.html
@venkateshs4290
3 жыл бұрын
Manithana vala thaguthi illathavana irupan bro oruvan pasi la irukum pothu avanuku sooru pota avanuku sooru potavan kadavul mathiri therivanga nu oru ponmoli undu royal salute to jabbar bhai 🙏
@venki3babu
3 жыл бұрын
@@venkateshs4290 so true. People are being judgemental and spreading hatred for no reason. Jabbar bhai mathri allunga intha 2020 ku theva, such a pure and positive soul.
@shajibanu2471
3 жыл бұрын
Caste Veri pudikla pola
@venki3babu
3 жыл бұрын
@@shajibanu2471 sorry, come again please
50 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் செயல்களைவிட இது பெரிய செயல் ,இதைப் போல உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த ஏன் ஆட்சியாளர்கள் முயற்சி எடுக்கவில்லை ? மனம் கணக்கிறது வாழ்த்துக்கள் சகோதரா தங்கள் பணி மென்மேலும் சிறக்க படைத்தவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் .
I have seen so many recipe videos and tried. But the only recipes that worked for me as described on video, were Jabbar bhai's videos. Bhai, you have a golden heart and an extraordinary presentation skill.
Mashallah... Birthday wishes to Yasir kutty... Super effort anna... May the ALMIGHTY always bless you with good health, happiness & prosperity...
@annapooranirajamani6155
3 жыл бұрын
Super. Bai.good luck
@sareefdeenmohammed1528
Жыл бұрын
Super bro 🇲🇫 🇲🇫 🇱🇰🇱🇰
I like this guy's presentation. He is very jovial and pleasant. He also explains the cooking instructions in detail I like that. Thank you very much saar for your cooking recipes.
Soo yummy😋😋😋....Singapore mam ku oru hats off.. .bcoz, she doesn't seek popularity...help pannitu popularity vendamnu சொன்னது சூப்பர் 👍👍👍🙏🙏🙏
தங்களது தொண்டு சிறக்க இறைவனை வேண்டுகிறேன்
Anna niga chicken biriyani recipe vdo potingala i tried that recipe anna really that was the amazing biriyani i have ever had in my life ....❤tq anna..💥
Happy to see 'giving'. The only purpose of life is giving what you learnt and earned...
Clear explanation with lots of alternative options, thank you so much bhai 👍
No words to say.Hatts off both sponsors and jabbar bai bro.God bless u jabbar bai Anna.
The good thing about bhai is helping everybody irrespective of religion and caste. God Bless you abundently
@FoodAreaTamil
3 жыл бұрын
Thanks 😊
God bless you all, who donated, the birthday hero, and jabbar bai team🙏👌💐
எனக்கு பிடித்த சிறந்த மனிதர் நீங்கள் ஜபார் பாய் நீங்கள் சமையல் செய்வதில் வல்லவர் அதைவிட மற்றவர்களுக்கு கொடுத்து அழகு பார்த்து வியந்து போனேன்.. மிகச் சிறப்பு
@FoodAreaTamil
2 жыл бұрын
thank you so much brother
May the Almighty bless the sponsors and the team performed this great humanetarian support. Jabbar Bai... You r vera level....
Thank you for mentioning me and my family Anna. Thanks a lot for this help. We will do more help in near future. ❤️
@berthauto
3 жыл бұрын
God bless you
@sanjaikumarkrishnamoorthy8652
3 жыл бұрын
@@berthauto ❤️❤️🙌🏻🙌🏻
@gangapatlanagaraj8063
3 жыл бұрын
God bless you and your family
@sanjaikumarkrishnamoorthy8652
3 жыл бұрын
@@gangapatlanagaraj8063 thank you bro❤️🙌🏻
@abjcooking4991
3 жыл бұрын
Supr
Jabbar bhai, u r such a kind hearted person. Happy to see u r helping the needy people. God bless you❤
@FoodAreaTamil
3 жыл бұрын
Thank you so much ❤️
Intha kozhanthaingala pakka evlo azhaga irukanga ivangala vitutu poga epti than manasu varutho therila ivanga parents ku kozhantha illathavangaluku than theriyum kozhantha arumai 😭😭😭😭
Yar venumnalum easya kasu tharalam aana adha unava samachu kudukura neengadhan great👍😊😊
The happiness on the faces on the kids is the reward for your hard work. God bless the souls who sponsored this
Thank you Anna, you are doing really nice service to the poor people, May God bless you and your family
Yaaru bhai neenga,ithana naal enga irunthinga?ungaloda samaiyal ovvonnum solla vaarthaiye ille..ungaloda thelivana teaching ,ungaloda pechu ungaloda tips ellam entha youtubers kittayum naan paathathu ille..neenga youtube ku vanthathu naangaungala ippa youtube valiya paarkurathukku naan kuduthu vechirakanum..thank you so much and so so much ungalukku innum millions subscribers varanum..from malaysia
@FoodAreaTamil
3 жыл бұрын
Thank you so much ❤️❤️💐💐💐
Assalaam alaikum bhaiya, mashallah really very honest and genuine explanation.. great😇😇😇you deserve millions of subscribers..... best wishes 🤗😇
@MasoodhaRihla
3 жыл бұрын
Best islamic kids channel subscribe this for studies in easy way kzread.info/dash/bejne/d3unxJOAopTHhtY.html
இன்னும் மனிதநேயம் இருக்கு பாய் அவங்க எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க
All grace goes to who have been sponsored and jabbar bhai .............maasha allah
என்ன சொல்வதென்று தெரியவில்லை பாய் தொழில் அதிபரிடம் பணம் மட்டுமே அதிகம் இருக்கும் ஆனால் தொழிலாலியிடம் மட்டும்தான் உயர்ந்த குணத்தோடு விசலாமான மணமிருக்கும் அதை நான் உங்கலிடம் பார்க்கிறேன்.அருமை ஜபார் பாய் என்றும் நான் உங்கள் ரசிகன் மனோ...
Vera level bai ,then one more important thing please use face mask jabbar bai it’s for your health safety please take care of your health bai😊
மேலும் பல உதவிகள் செய்ய வாழ்த்துகள் நண்பரே.
I'm from Bangalore...excellent cooking anna..perfect cooking
மக்கள் சேவையே மகேசன் சேவை. வாழ்வாங்கு வாழ உளமார வாழ்த்துக்கள் சகோதரா.
Super Sir. Such a kind heart. God bless you.
Your awesome skill in cooking and your big heart in being a messenger of goodwill - all are amazing. My heart full of love to your team, Bhai! Priya Jay London
@FoodAreaTamil
3 жыл бұрын
Thank you so much ❤️❤️❤️❤️
@user-rp4vn5gk6g
Жыл бұрын
@@FoodAreaTamil பாய் பிரியாணி சாப்பிட வில்லை ஆனால் செய் முறை சூப்பர்
I would greatly appreciate your help towards these needy people. May the almighty gives more barkath in your efforts. Please forward your number. I would like to contribute towards this noble cause.
Very Nice. Food is reaching the needy peoples. this is the most wanted thing now in the every corner of the world. Hats off Bhai for doing this and continue the same....
Great job getting tears...god bless you all...who helped and who need help...we are enjoying and still people struggling for food
God bless to all the sponsors. Respect to gabbar bhai and team.🙏
Ur really inspiring and u have a very good heart....god bless u anna
@FoodAreaTamil
3 жыл бұрын
Thank you
@divyashirley
2 жыл бұрын
God bless your labour
Bhai unga nalla manasuku. Kadavul ungala ennimae bless panuvanga..gid bless u and ur family bhaii and ur team.🤗🤗
Good job brother... Thanks for helping mind.... God is always with you...
Very eager to taste Jabbar bhai's briyani in Bangalore. Hope any restaurant opens soon!!!
supper jaber bai . after long time i saw a chennai food making perfectly . mainly i felt my old days in chennai i will definately try this here
@murgapandian5552
2 жыл бұрын
Murugan pandian
Urs demonstration is highly touching thanks bro keep well going.
பாராட்டை எதிர் பார்க்காதா மனசு இருக்கே. அது தான் ஜப்பார் பாய் உங்க பெரிய மனசு.. கடமையை செய்,, பலனை எதிர் பார்க்காதே என்று அழகாக சொல்கிறீர்கள்
God bless all sponsors plentifully!!!
Tons of love from Bengaluru, doing a great job. God bless
பாய் ஆரம்பத்தில உங்க Channel பிடிக்கல, ஆனால் இப்பொது உங்கள் மிது அளவு கடந்த மரியாதை எற்பட்டு உள்ளது. Shalom.
Very super explanation for preparing all variety, easily understanding your video, thanks
Mashaa allah.. look like nawab's kitchen..
Jabaar is way too cool. He is an angel among the people.
ungal sevaikku more thanks god bless you jabbar bhai
உங்கள் நல்ல உள்ளத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், கடவுள் உங்களுக்கு எல்லா வளமும் நீண்ட ஆயுளையும் கொடுக்கவேண்டும்.
Masha allah ♥️
Half kg chicken ku spoon measurements la sollunga sir
Do you know how your channel (receipe tutorial) grew so fast jabbar bhai?No one has explained the quantity and timing so accurately. This is the formula for you as you do wedding cooking. But these are very important tips for ordinary people. This is the success of your channel. This is my guess.
Such a noble deed. Cheers to you 👏👏
Who was seeing in online classes 😂😂
@niceboii9368
3 жыл бұрын
me
@muthuramanmoongilan3533
3 жыл бұрын
Me
@ahamedihthizam147
3 жыл бұрын
me
@keyswaggaming6124
3 жыл бұрын
Me
@nadraj949
3 жыл бұрын
Me
Hi Anna ❤️ U only made this 😀 cooking style so niceeee 🔥 I'm seeing during online classes hahahha😂😂reply pannunga anna❤️
@famutrends7205
3 жыл бұрын
Amazon great indian festival sale ........! kzread.info/dash/bejne/mYiZw6NwpsStcbg.html
Assalamualikum "Transport" manager bhai.... vera level video ma'sha Allah
You are unbelievable. Great job. God bless you and your family.
Annna mushroom biryani plsss
hates off to the good people who sponsored. God bless u . hai mama theni kumaran
I'm from bangalore brother, ur all videos i will seeing, golden heart jabbar bhai, God bless u & your team , finally who r donated & birthday hero
needy peopleku evlo anbodu kudukurar jabbar bai very nice sir vazhga valamudan
உதவி செய்யும் நல்ல உள்ளங்களுக்கும் ஜப்பார் பாய் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Masha allah
@MasoodhaRihla
3 жыл бұрын
Best islamic kids channel subscribe this for studies in easy way kzread.info/dash/bejne/d3unxJOAopTHhtY.html
U are really great for doing good work to the society....may God bless you and your family with all blessings 🙏🖐💐we like your channel
Vazhuthukkal Jabbar bhai neenga idhu maari nearaya help pannanum ,happy to part of food area tamil family ❤️❤️❤️
Lord Jesus will bless all of you by sharing your love to the needy, Jesus will bless twice as you help the needy.
Today only I saw ur video happy to see a good heart person like u
Sponsore pandravangala vida kasta pattu samachu kondupoi kudukura neengadhan besttttt... 🥰🥰🥰🥰🥰🥰😍😍 anna
அருமையான பதிவு சூப்பர்...
அருமை யானா செயல் பாய் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@famutrends7205
3 жыл бұрын
Amazon great indian festival sale ........! kzread.info/dash/bejne/mYiZw6NwpsStcbg.html
Helping mind from bai
unga briyani receipe very superb sir.
Na innaikku than unga channel a paakren Anna. Really good. God bless you
மாஷா அல்லா
Brother please tell us how to do hotel style chicken kabab receipe.
Love and Respect to you Jabbar Bhai you have Heart of Gold ❤️
You're great person bhai.. God bless you ❤️
You have been consistently proving that your Motto should be "We raise by lifting others" Awesome bhai 🙂👍🏾
Bhai vinegar sekalama
@FoodAreaTamil
3 жыл бұрын
Yes
Masha allah Jdabar naana polle varrade ma rombo big Heart..... Jazakellai Khair for all ma.... In sha allah ongelle oru nalle meet pannenume.... Always do doa for u ma... Ameen
Super Anna 👍. Na ipo than unga videos pakuren . Nalla ullam. Nandri Anna unga recipie kum unga heart kum
Jabbar bhai is not giving heart for comments now a days :(
@creativecreative2886
3 жыл бұрын
Dont worry bro..
@MS-xn3ek
3 жыл бұрын
Take this 💜 on his behalf
@MS-xn3ek
3 жыл бұрын
Few more hearts. santhosama vgnesh 💖💖💖
Everytime when I tried his recipe it is like awesome. It came out very well. You never hide anything when it comes for cooking. This attitude of yours will take you to a good place. Thanks and hats off. Go-ahead with your service.
Jabbar bhai inum neraiya needy people ku neenga help pannanum adhukaga neenga inum Nalla neraiya valaranum.vazhthukkal jabbar bro.unga nalla manasukku neenga arokyama irukkanum.
@FoodAreaTamil
3 жыл бұрын
Thank you so much
Im srilanka .ogada video ellamay nan parkiren super