800 Kg Chennai Marriage Biryani Cooking Vlog | Jabbar Bhai Biryani Bulk Cooking…

For orders : 8754428528 (Manager)
Below are our promotions on best-in-class Food & Groceries services in the market:
• Craving for Birrryaniiii!!! Order Behrouz Biryani online: bit.ly/40gYMmF
• Order your fav foods and get it delivered on door-step by Swiggy: bit.ly/3TplHtB
• Planning a non-veg treat this weekend? Try FreshToHome: bit.ly/FreshToHomeMeats
• Order Groceries Online and get it delivered in 10 Mins by Zepto: bit.ly/ZeptoGrocery10MinsDeli...
------------------------------
Check out these Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
Visit my Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
Visit our website - www.jabbarbhairecipes.com/
Like n Follow Us on our New Facebook Page:- / food-area-tamil-20-105...
_________________________________
சுவை கூட்டும் மட்டன் எலும்பு போட்ட தால்ச்சா
• சுவை கூட்டும் மட்டன் எ...
மிருதுவான கேசரி - Very Soft Yummy Kesari
• மிருதுவான கேசரி - Very...
Pepper Kadai chicken Recipe in Tamil
• Pepper Kadai chicken R...
#kalyanabiriyani #bulkcooking #mannarkudi #chennaibiryani

Пікірлер: 1 700

  • @vadivazhaganvadivazhagan4694
    @vadivazhaganvadivazhagan4694 Жыл бұрын

    ஜப்பார் பாய் மாதிரி ஒரு ஆளு நான் உலகத்துல தமிழ்நாட்டிலேயே பார்த்ததில்லை அருமையான சமையல்காரர்கள் அருமையான பொறுமை காருடன் அருமையான பக்குவம் கொண்ட ஒரு ஜப்பார் பாய் மதம் தாண்டி நீங்கள் வாழ்க வளமுடன்

  • @tamiltrending6873

    @tamiltrending6873

    Жыл бұрын

    Samaikirathu avarutha nalla paruga

  • @gangadhamu9901

    @gangadhamu9901

    Жыл бұрын

    அப்படி சொல்ல சொன்னாரா 🤣

  • @alvalv5458

    @alvalv5458

    Жыл бұрын

    @@gangadhamu9901 watha yara neenga ellam 😅😅😅😅

  • @soundaravallivallinayagam6048

    @soundaravallivallinayagam6048

    Жыл бұрын

    AA

  • @drgowthammanogar6641

    @drgowthammanogar6641

    Жыл бұрын

    jabbar bhai original id la msg podunga 😂🤣

  • @vijayyadhav7384
    @vijayyadhav7384 Жыл бұрын

    சூப்பர் அண்ணா நான் சென்னை திருப்போரூர் ல இருக்கேன் நான் இதுபோல மாஸ் cooking தான் எதிர்பார்த்தேன் எனக்கு இதுபோல செய்யுறது ரொம்ப பிடிக்கும் நானும் பிரியாணி மாஸ்டர் தான் அண்ணா உங்களோட அளவு தான் அண்ணா வேர லெவல் ல போய்ட்டு இருக்கு எனக்காக இதுபோல வீடியோ நிறைய போடுங்க இதுபோல அண்டி ஏத்துறதுக்கு லாம் மைண்ட் வேற லெவல் ல வொர்க் ஆகனும் நீங்க வேற லெவல் சத்தியமா பெரிய விஷயம் இவளோ வேலை செஞ்சிட்டு அசால்ட்டா பேசிட்டு இறுக்கிங்க கிரேட் சூப்பர் நான் உங்களிடம் வியந்தது ஒருகிலோவுக்கு 10கிராம் மிளகாய்தூள் , 5 கிலோவுக்கு 50 கிராம் மிளகாய் துள் போட்டால் காரம் நக்கியே பார்க்கதேவையில்லை என்பதை எப்படி அண்ணா ஆராய்ச்சி செய்திங்க , சத்தியமா வேற லெவல் சில மாஸ்டர்களுக்கு அளவே தெரியாது குத்துமதிப்பா போடுவாங்க சரியா வரலைன்னா வீட்டுக்காரங்க கிட்ட நீங்க சரியா பொருள் வங்கி தரல அப்ரம் அந்த கொற இந்த கொறை nu வீட்டுக்காரங்க மேல பழிபோடுறது ஆனால் உங்க அளவுல செஞ்சா மிஸ்சே ஆவாது வேற லெவல் அண்ணா நன்றி எனக்கு மிகவும் இந்த வீடியோ பயனுள்ளது நாளைக்கு எனக்கு சின்ன ஆர்டர் இருக்கிறது சூப்பர்🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐

  • @FOODBF

    @FOODBF

    Жыл бұрын

    Your comment is very nice.

  • @vijayyadhav7384

    @vijayyadhav7384

    Жыл бұрын

    @@FOODBF நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @hariscarfamily4325

    @hariscarfamily4325

    Жыл бұрын

    Hi

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    Жыл бұрын

    #இனிமே_இப்படித்தான் #PolimerNews #Polimer பழைய சோறுதான் பெஸ்ட்..! அறுவை சிகிச்சைக்கு குட்பை..! அசத்தும் அரசு மருத்துவமனை..! 28 Jan 2021Stanly hospital chenna

  • @knowledgesharing2544
    @knowledgesharing2544 Жыл бұрын

    ரொம்ப நல்ல மனிதர்.. எளிமையான மனிதர்... சரியான அளவுகளை சொல்லி வெளிப்படையாக விளக்கம் தருகிறார்.... இவரை பார்த்து நிறைய பேர் நல்ல குணத்தை கற்று கொள்ள வேண்டும்.. இவரது videos பார்த்து நிறைய குடும்பங்களில் சுவையான பிரியாணி செய்வார்கள் என நம்புகிறேன்....... நான் இலங்கையில் இருந்து ஒரு ரசிகன்

  • @dharmalingamg2230
    @dharmalingamg2230 Жыл бұрын

    கடின உழைப்பும்,தன்மையான பேச்சும் பாய் அவர்களின் வெற்றிக்கு காரணம் வாழ்த்துகள் ஜபார் பாய்.

  • @TamilEventCookingChannel

    @TamilEventCookingChannel

    Ай бұрын

    நன்றி நானும் சமையல் கலைஞனன்

  • @sivaprakash-rm6kt
    @sivaprakash-rm6kt Жыл бұрын

    செய்யும் தொழில் மற்றவர்கள் கற்றுக்கொண்டு விடக்கூடாது என்று நினைக்கும் காலத்தில் தொழில் யுக்திகள் எல்லாத்தையும் கற்றுத் தரும் உங்களுடன் இறைவன் என்றும் துணை நிற்பான் அண்ணா

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    Жыл бұрын

    #இனிமே_இப்படித்தான் #PolimerNews #Polimer பழைய சோறுதான் பெஸ்ட்..! அறுவை சிகிச்சைக்கு குட்பை..! அசத்தும் அரசு மருத்துவமனை..! 28 Jan 2021Stanly hospital chenna

  • @azarrudeen3718

    @azarrudeen3718

    Жыл бұрын

    @@samsamsamsansamsam2712 எல எல்லோருடைய கமெண்ட் லயும் வந்து பதில் சொல்ற வெண்ணெய் அவ்ளோ வெறியா இல்லை விழிப்புணர்வா.அப்ப பிரியாணி தொழிலுக்கு பதில் வேற வேலை வாங்கி தா

  • @samsrecipestamil
    @samsrecipestamil Жыл бұрын

    பொறுமையாய் அனைத்தையும் விளக்கம சொல்லுகிறார். வேலை ஆட்களின் நலத்திலும் அக்கறை காட்டுகிறார். மிக சிறந்த மனிதர். வாழ்த்துகள் 👏

  • @vijay.s5497
    @vijay.s5497 Жыл бұрын

    சாப்பாடு செய்றது ரொம்ப easy னு நெனச்சுட்டு இருந்தேன் இந்த video பாதத்துக்கு அப்பறம் தா எவளோ கஷ்டம் னு தெரியுது.fantastic work bhai.👍👍👍❤️❤️

  • @aravindhabalaji8104
    @aravindhabalaji810411 ай бұрын

    No chef in this world reveal their cooking secrets but jabbhar bhai sir is different. All the best sir....one of best briyani making video...hats off.

  • @kailash8
    @kailash8 Жыл бұрын

    எளிதாக சாப்பிட்டு விட்டு போய் விடுவோம் அதிலும் ரிவ்யு வேற செய்வோம் ஆனால் இவ்வளவு பெரிய வேலை இருக்கிறது என்று தெரிகிறது. இறைவனுக்கு பிறகு உணவு கலைஞர்கள் தான் பெரியவர்கள். 🙏🙏🙏

  • @seerudaishukoor
    @seerudaishukoor Жыл бұрын

    சமையல் ஒரு கலை ஒரு கலைஞனாக சுறுசுறுப்பாகவும் அதே நேரத்தில் நிதானமாகவும் செய்கிறீர்கள் ஜப்பார் பாய்

  • @mohammedrashadhhdx1295

    @mohammedrashadhhdx1295

    Жыл бұрын

    Vary important this

  • @anishsrekumar2744
    @anishsrekumar2744 Жыл бұрын

    Shows how passionate the guy is... Hats Off.!!!!

  • @ashoks726
    @ashoks726 Жыл бұрын

    கடினமாக உழைக்கும் அணைத்து சமையல் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐...

  • @TamilEventCookingChannel

    @TamilEventCookingChannel

    Ай бұрын

    நன்றி நானும் சமையல் கலைஞனன்

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 Жыл бұрын

    செய்யும் தொழிலிலேயே சமையல்தான் மிக கடுமையான பணி அதை சிறப்பாக செய்யும் ஜபார்பாய் உள்ளிட்ட அனைத்து சமையல் கலைஞர்களுக்கும் மனதார பாராட்டுக்கள்

  • @udhayakumarm9826

    @udhayakumarm9826

    Жыл бұрын

    Tq

  • @FOODBF

    @FOODBF

    Жыл бұрын

    Your comment is very nice.

  • @Jay-mn3cf

    @Jay-mn3cf

    Жыл бұрын

    Software vandhu paru theriyum

  • @jagathesantamil1831

    @jagathesantamil1831

    Жыл бұрын

    Yar sonna???? Entha velaiyum easy illai.

  • @bypassrider8789

    @bypassrider8789

    Жыл бұрын

    @@jagathesantamil1831 correct

  • @dheenaa6202
    @dheenaa6202 Жыл бұрын

    Vedio பாத்தாலே தலை சுத்துது chance ஏ இல்ல my god. super bhaai 👌💪👏👍

  • @ajivren1
    @ajivren1 Жыл бұрын

    Trully impressive on the coordination from the team ,hard work and the method..respect Mr Jabbar..mouth watering 😀👍

  • @YouKay
    @YouKay Жыл бұрын

    1:1.5 (rice : Meat) ratio is the best, excellent co-ordination work to cook this quantity of meal ready to be served on time.

  • @jeromekrish5001
    @jeromekrish5001 Жыл бұрын

    இப்படி எதெத எப்ப போடனும் என்பதை கண்காணிப்பது பெரிய விஷயம் . வாழ்த்துக்கள் பாய் சார்.

  • @antonyrajfrancis2647
    @antonyrajfrancis2647 Жыл бұрын

    Sathiyama soldren neenga great bhai, yarumey avanga business ah intha alavukku solli kodukka maatanga, hatsoff jabar bhaii.you r great man

  • @harris90100
    @harris90100 Жыл бұрын

    Clear way of Communication under even stressful situation is a great talent..he explains in a way even kids can understand..explaining small small nuances shows his experience.

  • @divyaganesh236
    @divyaganesh236 Жыл бұрын

    I'm totally awestruck🤟wow what a planning, timing, Everything is amazing ... After this video I told to myself that to don't waste food in functions coz I'm the one who alwys waste food in functions nd big ceremonies.. Y Coz behind that food so many people working nd skip their sleep to do tat..and also hard work to prepare the foods.. I can see their effort😢.. No words to describe bhai who is such a talented man organizing the things nd also video shooting in between what a skill u hav😇Hats off to all .. This video made my day🥰

  • @arunmoses9275
    @arunmoses9275 Жыл бұрын

    Great Jabbar Bhai, you reveal all the secrets of cooking to everyone without any hesitation,that's the uniqueness 🎉🙏

  • @prakashg9970
    @prakashg9970 Жыл бұрын

    Bhai, you are really great. No one will show the techniques like you. Vera level. Biriyani Kora solrathu easy ana seyrathu evlo kashtam nu theriyuthu Bhai.

  • @sijofrancis7529
    @sijofrancis7529 Жыл бұрын

    Bhai teaches a profession free to many on his channel.. this a biggest service to the society.. 🙏🙌👏👏

  • @Gopisharu
    @Gopisharu Жыл бұрын

    Congrats bro., to reach more heights of your tasty foods. The way of the management and the explanation while preparing and the process really it show your dedication of work. Once again congrats to your whole team.. Actually i'm brahmin but the way u r explain and cooking process feel to taste your foods 😋😋😋😋,

  • @chefnaresh
    @chefnaresh Жыл бұрын

    Being a chef i know it's how hard to organise such a large quantities... Also as #Jabbarbai explained how to bring same taste in each and every single preparation... Such an legendary work, hearty appreciation to your entire team Bai💐💐💐💐

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    Жыл бұрын

    s #இனிமே_இப்படித்தான் #PolimerNews #Polimer பழைய சோறுதான் பெஸ்ட்..! அறுவை சிகிச்சைக்கு குட்பை..! அசத்தும் அரசு மருத்துவமனை..! 28 Jan 2021Stanly hospital chennai

  • @cookienarainsamy752

    @cookienarainsamy752

    Жыл бұрын

    Top chef well organize business it's amazing how u get every ting in order ur team is well trained it's so hard to manage such a huge amount of different meals u are a very good manager da way u get on with ur workers humble man so happy see these men got jobs God bless you Bhai ur business will prosper all da best 👌🙏👍

  • @harthijayachandran3923

    @harthijayachandran3923

    Жыл бұрын

    ​@@cookienarainsamy752 ok

  • @sellamuthumuthu858

    @sellamuthumuthu858

    Жыл бұрын

    @@samsamsamsansamsam2712n⁰

  • @lotus9474

    @lotus9474

    Жыл бұрын

    ​@@cookienarainsamy752]`0⁰

  • @petshobbies5042
    @petshobbies5042 Жыл бұрын

    Bhai, Not just the cooking skill but we can a learn a lot from you..You are an excellent Leader. Awesome planning and execution.How stressful the task can be and you are dealing it with so much ease.You are great, Bhai.And thanks for sharing your knowledge with us.

  • @mohansubramaniam682

    @mohansubramaniam682

    Жыл бұрын

    i agree... the way it is planned ...very meticulous...Pls note i am a strict veg not taking even egg... but i appreciate Mr.Jabbar's dedication and how he gets the best out of his team w/o any tension...Congrats... I avoided seeing the chopping of mutton as i can not see that...ennoda valarppu appadi...,,😁 Important is how you manage such a large contract...Gr8..

  • @mohamednizar5973

    @mohamednizar5973

    Жыл бұрын

    அஸ்ஸலாமு.அலலக்கும.ஐய்பார்.யாய்.உஙாகள்.போன்.நப்பர்.தாருங்கள்

  • @ashokshanmugam9776
    @ashokshanmugam9776 Жыл бұрын

    Important secret recipe is one kg of love which goes in from Jabbar Bhai and his team in all the dishes and the outcome is wow ,love you Bhai God bless you and all your team members and humanity keep smiling .

  • @Nishap-wh1rb
    @Nishap-wh1rb Жыл бұрын

    Patthale thala sutthuthu baii 1kg pannaruthukke oru full yosichu seyyavendiyatha erukku above 1000kg nna eppadi 💪💪😍😍😍record tha thale evalo kasttam lle eruthalum eesi ya pannareega great bai 🥳🥳🥳

  • @sinsnow66
    @sinsnow66 Жыл бұрын

    Mashallah 🥰 brother ; wow 🤩, impressive- feeling like tasting the food.

  • @zxcvbnm1312ful
    @zxcvbnm1312ful Жыл бұрын

    Happy for u bhai... Innum Periya Periya order panni kalakunga

  • @robertrobert1454
    @robertrobert1454 Жыл бұрын

    Bhai thank you 1st time I do 40kg chicken biriyani brinjal chatni , onion raitha and bread halwa for my relation function All are very happy and told taste was awesome All credits is goes to my guru jabbar bhai

  • @manjulas3927
    @manjulas3927 Жыл бұрын

    Jafferbai neenga very nice person and good .. yarume ungalapila sollitharmatanga realy unga kuda work pannina ellorum hero than ..abdhul full nall help thanku so much

  • @SuperNisha1111
    @SuperNisha1111 Жыл бұрын

    Bai Neer oru Biriyani Scientist 👨‍🔬 Enna Alavu 👌👌Enna nerthiyana Samayal👌👌👏👏👏👏👏👍👍👍😋😋😋😋😋

  • @mohammedanser5231
    @mohammedanser5231 Жыл бұрын

    Jabbar bhai Vera level 😍 you are inspiration for the briyani lovers

  • @anjabmarikkar381
    @anjabmarikkar381 Жыл бұрын

    Fantastic This is first time I have seen making big Amounts of biriyani. Congratulations Jabbar Bhai and team.

  • @9383812
    @9383812 Жыл бұрын

    இவ்வளவு பெரிய, மிக முக்கியமான பொருப்பான வேளைகளுக்கு இடையிலும் எந்த வித பதற்றமின்றி ரொம்ப கூலாக இருப்பது மிகப்பெரிய அதிசயம்

  • @sureshg6420
    @sureshg6420 Жыл бұрын

    இத பாக்கதான இவ்ளோ நாள் காத்திருந்தோம் அடடா 😋 பாய் அருமையா இருக்கு ஒரு டபரா தின்னாளும் வய்ரு நிறையாது போலயே 😋😋😋😋

  • @baskaranbaskaran864

    @baskaranbaskaran864

    Жыл бұрын

    Super nanba

  • @pauljeyatilak5186
    @pauljeyatilak5186 Жыл бұрын

    Superb management. Jabbar Bhai at his best. Bhai, why don't you start a cloud kitchen here in Chennai so that people like me can taste your biryani?

  • @krishnarao3786
    @krishnarao3786 Жыл бұрын

    GREAT JOB SIR, VERY HARD WORK, GOD BLESS U ALL TEAM

  • @s.lcomedy8662
    @s.lcomedy8662 Жыл бұрын

    சூப்பர் வேலை ஆட்களை பாதுகாப்பாக வேலை செய்யணும் னு சோல்டரிங்க அருமை அண்ணா சூப்பர்

  • @happyworld351
    @happyworld351 Жыл бұрын

    Mashallah such a huge task with efficient skill. Keep it Jabbar Bhai

  • @giribabusarvesh3219
    @giribabusarvesh3219 Жыл бұрын

    Anna the way you teach is excellent ,the way your worker working skills are super ......for sure my house festival I will call you Anna iam from vellore . Thank you Anna

  • @varadharajanpanneerselvam8216
    @varadharajanpanneerselvam8216 Жыл бұрын

    Hats off to Jabbar bai !! The way he explained & involvement in doing the job happily is a great thing! Keep it up 👍 & more laurels on your way of business like Hyderabadi Briyani !!

  • @albertantony5935
    @albertantony5935 Жыл бұрын

    ஜப்பார்பாய் அருமை, விடியோவுக்கும் சொல்லி கொண்டு, சமையலிலும் கவனம், management, கண்ணிய பேச்சு அருமை

  • @binitazipporah9206
    @binitazipporah9206 Жыл бұрын

    It's very surprising that even when you are cooking in a larger quantity you still maintain the quality. Good work.

  • @FOODBF

    @FOODBF

    Жыл бұрын

    Your comment is very nice.

  • @anisa.g552
    @anisa.g552 Жыл бұрын

    Assalamualaikum.Hats off to you Jabbar Bhai. Very much hard work.very large amount, but u have done greatly.masha allah

  • @usharanijs
    @usharanijs Жыл бұрын

    Jabbar Bhai... Your cheerfulness is the key... All the best to you n your beloved team...

  • @kavithamurugaiyan8570
    @kavithamurugaiyan8570 Жыл бұрын

    Nalla manasu sir ungalukku, vazhga valamudan

  • @homefoodarea
    @homefoodarea Жыл бұрын

    masha Allah .. wonderful co ordination and great effort

  • @arumugamsadayappan3716
    @arumugamsadayappan3716 Жыл бұрын

    Jabbar bhai, you did awesome job.god give more strength you and your team.

  • @user-th5vy6qf8f
    @user-th5vy6qf8f Жыл бұрын

    சமையல் கலைஞர் பாய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா

  • @cakesandandbakesbysuguna6954
    @cakesandandbakesbysuguna6954 Жыл бұрын

    Super bai ... Itha pakum pothu en kan kalanguthu... Very nice.... Ulaguthalae unavu than migavum mukiyam and manithan udaiya athiga vasiyam athu.god bless you . As you get a chance to prepare such a mass range of food... I am praying god to bless me for such a big preparation chance as i am very much interested in cooking

  • @yamunagopinath6274
    @yamunagopinath6274 Жыл бұрын

    Hats off to you sir. Great work. Best Wishes to you and your team. Stay blessed 💐

  • @baloochandru
    @baloochandru Жыл бұрын

    This is called a feast of biriyani!!!!!! Physical hard work captured behind those biriyani making!!!!! Vera level!!!!! Best wishes jabbar bhai!!!! Neenga unga name ah biriyani bhai nu maathikonga!!!!

  • @FOODBF

    @FOODBF

    Жыл бұрын

    Your comment is very nice.

  • @prakashabi5266
    @prakashabi5266 Жыл бұрын

    Amazing talent ....and..very good preparation ....god blessed human Mr.

  • @enfgaming912
    @enfgaming912 Жыл бұрын

    Superb well done brother, planning, well organised. God bless you.

  • @chennaicookingcorner8999
    @chennaicookingcorner8999 Жыл бұрын

    Very nice preparation baai... tempting Chennai biryani is all time favourite

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Жыл бұрын

    Bai excellent chef. All are well talented who involves in making biriyani..Congratulations🎉👏. Brother valzga valamudan.

  • @alenlitto249
    @alenlitto249 Жыл бұрын

    thalaivarae ne vera level 😍😍😍😍😍😍😍😍 chef aaganum nu aasa varuthu..mass

  • @narayanans6810
    @narayanans6810 Жыл бұрын

    Thoughest job ...hats off for all of them. People should not waste food in any function atleast by seeing this mass cooking (hard work) video

  • @narayananivas3261
    @narayananivas3261 Жыл бұрын

    Bai, ur cool as cucumber, this is not a easy task ❤ planning and execution vera level🔥 hope to taste ur biriyani oneday

  • @lathat9632
    @lathat9632 Жыл бұрын

    No words to explain how is possible Bhai bro god giv u good health 🙏🎊💐🥰

  • @mohammedshaik7113
    @mohammedshaik7113 Жыл бұрын

    Bhai you are an extremely talented workhorse! amazing please try to include English subtitles.

  • @Sulo_1977
    @Sulo_1977 Жыл бұрын

    Baai, you made us all fans of you. Moreover we learn many good values from u. Thank you bro.

  • @rahamathnishak8278
    @rahamathnishak8278 Жыл бұрын

    Well planed ..Ma sha Allah

  • @TrendingPoonai
    @TrendingPoonai Жыл бұрын

    For the people who eat in any marriage function they will never know the hard work of cooking team who work day & night. Jabbar bhai is creating business for everyone and employment as well 😊👍 Kudos to Dear Jabbar bhai & his team to reach much more greater heights 👏👏💐💐🎉🎉👍👍

  • @sujatha7564

    @sujatha7564

    Жыл бұрын

    Very true...

  • @sivavelayutham7278

    @sivavelayutham7278

    Жыл бұрын

    Islam koorum SAGOTHARATHUVAM JABBAR bhayi ponravargalidam Kaanamudigirathu. Vaazhga valamudan!

  • @yevodee4024

    @yevodee4024

    Жыл бұрын

    @@sivavelayutham7278 "Islam koorum SAGOTHARATHUVAM." LOL. People like Jabbar Bhai are mostly exceptions to the (so-called) sagotharathuvam of Islam.

  • @Devil19979

    @Devil19979

    Жыл бұрын

    @@yevodee4024 muslimsla matum ellarum rombaa nallavangala neenga nenaikiramari irukanumnu ethirpakringale ean....ungalla ethana per apadi irukinga.... Purila enaku... Ungala poruthavara ungaalunga evlo mathavathiya vena irukalam kaavi kaluthula maala pechula vetham epdivena irukalam kudikalam epadi irunthalum avangala eathupinga ana oru muslimta neenga ethirpakrathu avanoda matha adaiyalatha engaiyum veli paduthida koodathu ...thoppiyo farthavo periya beardoo ethuvum irukakoodathu.... Pechulaiyum quran vartha vanthura koodathu... Apadiye amaithiya porumaiya irukanum apo mattuthan neenga oru muslimah accept pannipinga illaina avlothan ...illa enaku purila ellarume ore mari irupangala...innu sollapona ungalavida engalla mukkalvasi per kudikamatanga neatah irupanga oaraluku poruppavu irupanga... Ana ungalungaluku athulam theriyathu muslimnu engaiyu katira koodathu apadiye romba amaithiya romba softa irukanum....neenga apadithan irukingala..

  • @yevodee4024

    @yevodee4024

    Жыл бұрын

    @@Devil19979 What are you trying to say? Why don't you use the Tamil script if you want to reply in the Tamil language?

  • @shebuelmoses4617
    @shebuelmoses4617 Жыл бұрын

    Awesome! You are really very composed and calm. Would love to have you here in Bangalore!

  • @vinothkumarb8479
    @vinothkumarb8479 Жыл бұрын

    Kudos to team ..pls ensure proper safety precautions like smoke exhaust, burn injury, proper tackles to unload heated vessels...

  • @jaanejaan272
    @jaanejaan272 Жыл бұрын

    OH MY GOD...!!! this is absolutely a COLOSSAL FEAST..!! Cooking 800 KG biryani..!!! 😱😱😱 Serving 6000 people.. 1200 KG Meat 🥩.. I'm excited and thrilled, looking at the skills that involved in making this GRAND COOKING...!!!!!

  • @FOODBF

    @FOODBF

    Жыл бұрын

    Your comment is very nice.

  • @Thefocuslight

    @Thefocuslight

    Жыл бұрын

    Where u from?

  • @jaanejaan272

    @jaanejaan272

    Жыл бұрын

    @@Thefocuslight Coimbatore, Y?

  • @yevodee4024

    @yevodee4024

    Жыл бұрын

    @Jaan e Jaan They should have shown the dhabihah of the innocent 100 to 120 goats also. I think you would have enjoyed it.

  • @thiyagurajendran2922

    @thiyagurajendran2922

    Жыл бұрын

    ​@@Thefocuslight camp road chennai

  • @rajakaruppusamy6646
    @rajakaruppusamy6646 Жыл бұрын

    கடவுள் தந்த வரம் உங்கள் திறமை அண்ணா💯🙏🎁♥️✨

  • @kavithapriyacj4868
    @kavithapriyacj4868 Жыл бұрын

    He is qualit checking all the briyani.. hatsoff master ..all sacrificing their sleep and serving us food.. atleast after seeing this we should not waste food at function especially

  • @fazilnizar3875
    @fazilnizar3875 Жыл бұрын

    Super.. jabbaar bai.. you're awesome. Allah bless you good health..

  • @srinivasvas5508
    @srinivasvas5508 Жыл бұрын

    Nice cooking brother god bless you

  • @vikki8470
    @vikki8470 Жыл бұрын

    The plan, execution and Immense Hard work behind. Wow Bhai.

  • @ssubesh
    @ssubesh Жыл бұрын

    I’m from Sri Lanka 🇱🇰…. Really appreciate you… doing good job… god will bless you…..

  • @charlesprestin595
    @charlesprestin595 Жыл бұрын

    Its a great video சமையல் என்பது சுலபமில்லை அனைவரும் மனதார வயிரார பாராட்டவேண்டும் அனைத்து சமையல் கலைஞர்களும் வாழ்க

  • @kandakumarc337
    @kandakumarc337 Жыл бұрын

    Jabber bhai Phd in Biriyani. Excellent work!!!

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 Жыл бұрын

    பாய் உங்க சமையல் வீடியோ பார்த்து எங்க குடும்பமே வியந்து போய்ட்டாங்க எல்லாரும்..!! விரைவில் எங்க வீட்டிலும் ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்னு வர போது அதை மிக பிரமாண்ட கொண்டாட போறோம்... உங்க சமையலுக்கு தான் ஆர்டர் பண்ண போறோம் விரைவில் சந்திப்போம் நன்றி...💥💐👌👍

  • @factcheck2204
    @factcheck2204 Жыл бұрын

    Hard Work, Seriously You guys are great...... May the God Bless you all

  • @greenjerry9177
    @greenjerry9177 Жыл бұрын

    ஜவ்வர் பாய் சமையலைப் பார்த்து அப்பாடா வாய பொளந்து பாத்துகிட்டு இருந்தேன் உண்மையிலேயே அவருடைய சமையல் பார்த்து பிரமிச்சு போனேன் அவருடைய உழைப்பு அதிகம் இருக்கு. கூட இருக்காங்க நல்ல சுறுசுறுப்பான ஆளுங்க அவர்கள் மேலும் மேலும் வளர என்னுடைய துவா இருக்கும். ஜபார் பாய் மாதிரி அவங்களும் வளர்ந்து வர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @farby755
    @farby755 Жыл бұрын

    Hi Jabbar bhai taking cooking briyani to another level with tradition...hats off ...from UK

  • @vijayakumarmgk2101
    @vijayakumarmgk2101 Жыл бұрын

    முதல்முறையாக 800kg பிரியாணி விருந்து சூப்பர். ஆண்டவன் இறையருள் பெறுக.வாழ்க வளமுடன்

  • @navilpruthvi748
    @navilpruthvi748 Жыл бұрын

    Awesome Bro. Really great work and decent maintain. All the best for your future

  • @9994798097
    @9994798097 Жыл бұрын

    Vera vera vera level. Samayalun nunukkangalai solvathu pramaatham. Ellamae super. Subrcribed..liked. Vaalga valamudan

  • @MohamedAli-eh7sc
    @MohamedAli-eh7sc Жыл бұрын

    Heavy work anna congratulations 👏👏👏

  • @kumartube
    @kumartube Жыл бұрын

    Bro you nailed it!!! Keep rocking 🤟

  • @FOODBF

    @FOODBF

    Жыл бұрын

    Your comment is very nice.

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 Жыл бұрын

    Dedication,talent,patience is important to do it u r managing sir super so that biriani is tastee💓👍

  • @umamaheswari-wg7fq
    @umamaheswari-wg7fq Жыл бұрын

    Bro, Amazing 🤩 Such a super and cool explanations. God bless you. 🙏🌹 Vera level 👍🎉😊

  • @SanjivThevaindra
    @SanjivThevaindra Жыл бұрын

    You are the Sultan of Biriyani 👍..... One small doubt when u are puting dum for the biriyani, you usually don't put burning wood one the top of the lid however this video there was firewood on the top ???

  • @vigneshvicky007

    @vigneshvicky007

    Жыл бұрын

    If there is no sun/heat weather (especially cooking in indoor), then you have to put burning firewoods in low quantity on top of the vessel to maintain the heat. This tips is only for *Vadi Biriyani*. For *Dum Biriyani* firewoods on top is necessary ✌

  • @sundaramr6844
    @sundaramr6844 Жыл бұрын

    இத பார்க்கும் போதெல்லாம் பிரியாணி சாப்பிடனும் போல இருக்கு!!!😋😋🤪

  • @Sha06ma
    @Sha06ma Жыл бұрын

    nanum muslim tha... but ivlo quantity seirathu parthathillai... really wonderful. how talented u all r?💐💐💐💐

  • @royjudsy6207
    @royjudsy6207 Жыл бұрын

    Vera leval sir neengka. Ithu than first time paakiran ivalavu samaikalaama ore time la enru. Solla vaarthai illa sir hats off .. I'm from srilanka. Iam ur big fan

  • @franklinmac1
    @franklinmac1 Жыл бұрын

    Cooking such large quantity is no joke. Well done bhai. It requires a lot talent to hold on to your experienced employees. Great work bhai

  • @arumugamv956
    @arumugamv956 Жыл бұрын

    எந்த தொழில் செய்தாலும் பொருமை பக்குவம் ரெம்ப முக்கியம் அதற்கு எடுத்துகாட்டு நீங்க தான் பாய் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏

  • @pstournaments

    @pstournaments

    Жыл бұрын

    💯

  • @360witharundiru5
    @360witharundiru5 Жыл бұрын

    Neenga antha team a lead panringa athan sirapu leader kum boss kum dif iruku neenga leader avangaloda senthu unga velaiku 100% genuine irukathu respect

  • @marimuthu8904
    @marimuthu8904 Жыл бұрын

    Supper Bai supper yenakku vunga vidiyo partha vudane sapidanum pola thonudhu bai nakkil yechil voorudhu ponga vungalukkum vunga teamukkum big round of applause namaste Bai well done team work perfect timing vera leval chanse ella ponga 👌👌👌👌👌👌😘😘😘😘😘😘😘😘👍👍👍👍👍

  • @sivakasisaravedimuthu3406
    @sivakasisaravedimuthu3406 Жыл бұрын

    சொல்ல வார்த்தை இல்லை 😍, அருமை பாய், எனக்கு சாப்பிட தான் கொடுத்து வைக்கல 😭🙏🏻வாழ்க பல்லாண்டு பாய்

  • @army6880
    @army6880 Жыл бұрын

    ½கிலோ முதல் 800கிலோ வரை ஜப்பார் is the best MASTER

  • @prasathkumar3063
    @prasathkumar3063 Жыл бұрын

    Already I am seeing ur videos including maan biriyani super bro mass bro , Thank you, love you all your videos,

  • @prasannakumar1413
    @prasannakumar1413 Жыл бұрын

    giving cool instruction to team and masters in team handling GREAT BRO

Келесі