Jabbar Bhai Restaurant An Overview Vlog...

Jabbar Bhai Biriyani Restaurant
Shop No 4 Al Mansoor Building
Damascus Street Al Qusais
Dubai - UAE
Ph.+971555139775
goo.gl/maps/SCfpDJ3z73WhXbAJ8
----------------------------------------------------------------------------------------------
Visit our website - www.jabbarbhairecipes.com/
----------------------------------------------------------------------------------------------
Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
Hanz Portable Gas Stove 2-in-1 LPG & Butane and Gas Pack of 4 - amzn.to/3LTQsFx
My Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
Instagram - foodareatamil?i...
Facebook - / 100083360757008
For Orders in UAE Contact : +971 555139775
For Marriage/ party orders in Tamil Nadu call our Manager @ +91 87544 28528

Пікірлер: 1 800

  • @windmagic1970
    @windmagic1970 Жыл бұрын

    சூடுதண்ணீர் best, soft drinks வேண்டாம், பலே மனசாட்சி உள்ள மனிதர். 🙏🏼❤

  • @windmagic1970

    @windmagic1970

    Жыл бұрын

    @@NiS-kq1vh why this comment?

  • @Rahul-Rocky1995

    @Rahul-Rocky1995

    Жыл бұрын

    ​@@windmagic1970I aslo see this comment in every video bro...

  • @VnK2160

    @VnK2160

    Жыл бұрын

    மிதமான சூடுதண்ணீர் உடலுக்கு ஏற்றது....

  • @ajithjoshua6675

    @ajithjoshua6675

    Жыл бұрын

    Very nice 👍

  • @ragupathi8683

    @ragupathi8683

    Жыл бұрын

    Briyani no teste Correct it other wise it will go negative

  • @thajudeen1409
    @thajudeen1409 Жыл бұрын

    சிலரின் வெற்றி நாம் ஜெயித்தது போல மகிழ்ச்சியை தரும் அது போல தான் உங்கள் வெற்றியும் எனக்கு மிகப்பெரிய சந்தோசத்தை தருகிறது அல்லாஹ் உங்கள் ஆயுளில் பரக்கத் செய்வானாக! ஆமீன்

  • @jasminabbas1346

    @jasminabbas1346

    Жыл бұрын

    Ameen

  • @mdismail1387

    @mdismail1387

    Жыл бұрын

    Ameen yarabbilameen

  • @user-iz7is5qf6d

    @user-iz7is5qf6d

    Жыл бұрын

    💯 சதவீதம் உண்மை 👍💞

  • @thurigaithennarasu476

    @thurigaithennarasu476

    Жыл бұрын

    100% உண்மை

  • @thangamanim8419

    @thangamanim8419

    Жыл бұрын

    True

  • @s.t.rajkumar6826
    @s.t.rajkumar6826 Жыл бұрын

    இந்த காலத்திலும் இப்படி ஒரு மனிதர். வாடிக்கையாளர் நலன் கருதி குளிர்பானம் உடல் நலத்திற்கு கேடு சுடு தண்ணீர் உடலுக்கு நல்லது என்று எந்த முதலாளி யும் சொல்வதில்லை.வாழ்த்துக்கள் ஜப்பார் பாய் 💐💐💐💐

  • @chandarr7552
    @chandarr7552 Жыл бұрын

    நல்ல உள்ளம் கொண்ட மனிதர்.. அவர் கடையில் விற்பதையே ஒலிவு மறைவு இல்லாமல் விமர்சிப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.. வாழ்த்துக்கள்..

  • @Sathish_12
    @Sathish_12 Жыл бұрын

    காசு வாங்கி கொண்டு கண்ட உணவுகளை பிரபலபடுத்தும் food vloggers மத்தியில், தன் கடைக்குள் இருக்கும் பொருளையே “இது உடலுக்கு கெடுதி தயுவு செய்து தவிர்க்கவும்“ னு சொல்கிற ஜப்பர் பாய் மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌

  • @sivakumarnatarajan2896

    @sivakumarnatarajan2896

    11 ай бұрын

    நீங்க சொல்ற அந்த vlogger அதே காசுக்காக, ஜபார் பாய் பிரியாணி ய நல்லா முக்கிட்டு ஓரு review கூட பண்ணல. ஏன்னா நம்ம ஜபார் பாய் அவர் பொருள் மேல நம்பிக்கை இருக்கு, அவனுக்கு காசு கொடுத்து promote பண்ணனும் ன்ற அவசியம் இல்ல 👍🏼

  • @AbdulRauf-pc3oe
    @AbdulRauf-pc3oe Жыл бұрын

    எதயாச்சும் வித்து காசு பார்க்கும் இந்த உலகத்தில் ஜப்பார் பாய் போல் ஒரு சில ரையே பார்க்க முடியும். ❤❤❤

  • @vetrivel2451
    @vetrivel245111 ай бұрын

    கேஎஃப்சி போல உலகம் முழுவதும் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா

  • @mohammedasif845
    @mohammedasif845 Жыл бұрын

    Who is this guy 😭. The sweetest and the kindest soul I have seen till now. Can feel his honesty and humbleness right through the video. May Allah bless him and his team with all the success and happiness.

  • @arif16062
    @arif16062 Жыл бұрын

    3 Peru vantha rendu biryani mattum first order pannunga. Waste panathinga. No owner will tell such things. You are really great Jabbar Bhai

  • @umarsdubaishorts9472

    @umarsdubaishorts9472

    Жыл бұрын

    Cool drinks maximum avoid panirunga .... Hot water kudinga....seekirama hot water ready Pani vaikiren, Chicken 65 biriyani nu onnu illave illa chicken briyani rice or mutton biriyani rice la 65 vatchuthan tharren....

  • @niharnisha869

    @niharnisha869

    Жыл бұрын

    Mashallah bhai you are so genuine soul

  • @itkesavan
    @itkesavan Жыл бұрын

    யோவ் பாய் நீ ஒரு திறந்த புத்தகம்... உன்னை நேசிக்கும் அனைவரையும் மேலும் நேசிக்க வைப்பது அந்த அன்பு... யோவ் என்று சொன்னது அன்பு மிகுதியில்...

  • @n.riyasahamed7126

    @n.riyasahamed7126

    Жыл бұрын

    Super brother love you ithuvum anbu thaan...

  • @deva7211
    @deva7211 Жыл бұрын

    பொதுவாக தொழில் செய்றவங்க யாரும் இவ்வளவு open ஆ பேசமாட்டாங்க... நீங்க விதிவிலக்கு bhai... இதுலயே உங்க மனசாட்சி தெரியுது... வாழ்த்துகள்... நிச்சயம் பல உயரங்களை தொடுவீங்க... Bhai❤😊

  • @vittobahr1099
    @vittobahr1099 Жыл бұрын

    Such a humble & true soul person. He is the best example for inspiration. Explaining each & everything step by step like a story was excellent. Jabbar Bhai rocks. May Allah bless him, his family & his whole team.

  • @nseniftybankniftytrader4086

    @nseniftybankniftytrader4086

    7 ай бұрын

    ok,,,what did u do after taking inspration!,,, did u open restarent?

  • @arunkumar-in3wh
    @arunkumar-in3wh Жыл бұрын

    என்ன மனிதன் யா நீ நல்ல இருப்பீங்க அன்னா ❤

  • @kdnltrends9512

    @kdnltrends9512

    Жыл бұрын

    Super

  • @pazhanimurugan7670
    @pazhanimurugan7670 Жыл бұрын

    வானுயரம் சென்றாலும் அதற்கு முழுவதும் தகுதியானவர் நீங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @syedali5632
    @syedali5632 Жыл бұрын

    கற்றது கையளவு உங்களைப் போல் நல்ல உள்ளம் கொண்டவர்கள் கடலிலும் ஆழமான நட்பு

  • @dineshkumarzone
    @dineshkumarzone11 ай бұрын

    Bhaaii.... எப்பிடி bhaai..... இப்பிடி..... Oh my god....long live jabbar bhai....மக்கள் நலன் சார்ந்த தொழில் மனிதர்..... 💐 💐 💐

  • @sureshlovesviji4131
    @sureshlovesviji4131 Жыл бұрын

    பாய் நல்ல மனிதர் நல்ல உள்ளம் கொண்டவர்

  • @youbarani
    @youbarani Жыл бұрын

    ஜப்பார் பாய் அவர்களுக்கு யாரும் குழி பறிக்க முடியாது, ஏனென்றால் he is already a down to earth person😂❤❤❤❤🎉😂

  • @karthy5754

    @karthy5754

    Жыл бұрын

    🙌🏽

  • @begumsanya9206

    @begumsanya9206

    Жыл бұрын

    Assalamaikum Allah bless you.

  • @invisibledon4060

    @invisibledon4060

    Жыл бұрын

    Down to earth person na enna da?

  • @youbarani

    @youbarani

    Жыл бұрын

    @@invisibledon4060 oho another illiterate/blunt ambler here.

  • @jaabimajaabi3341

    @jaabimajaabi3341

    Жыл бұрын

    ​@@invisibledon4060 ஹாஹா அதானே

  • @vijaikannikothandaraman5254
    @vijaikannikothandaraman5254 Жыл бұрын

    Very genuine person. No one will speak like this openly. His suggestions are really amazing. Hatsoff to you brother..

  • @purpleaysh1170
    @purpleaysh1170 Жыл бұрын

    கூடிய விரைவில் Jabbar Bhai ஒரு மில்லியனர் ஆக வாழ்த்துக்கள்... 🎉

  • @badboysvip9008
    @badboysvip9008 Жыл бұрын

    மென்மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள் துபை வீடியோ எத்தனையோ வீடியோ பார்த்திருக்கோம் ஆனால் உங்கள் வீடியோ பார்க்கும் போது துபாய்க்கு வந்து சாப்பிட்ட மாதிரி ஒரு சந்தோஷம்

  • @vellaram4983
    @vellaram4983 Жыл бұрын

    I am a 67 years old man from Chennai. Watching your videos simply makes me feel very happy and it is therapeutic to my mind & heart. God bless you and your family sir.

  • @yasararafatha3139

    @yasararafatha3139

    Жыл бұрын

    May Allah subhantallah guide you and bless you Praying for you

  • @happysad4828

    @happysad4828

    Жыл бұрын

    True❤

  • @jdnaveen321

    @jdnaveen321

    Жыл бұрын

    Wtfff

  • @baalajeesa
    @baalajeesa Жыл бұрын

    Salute to you Bhai- People who are restaurant business never and ever would recommend Water than Carbonated drink. Hats off to you and all the best for scaling new leaps and bounds in your business. Thank you 🙏

  • @Yacob_mohd
    @Yacob_mohd9 ай бұрын

    He shows the quantity and asks his customers not to waste their money by over ordering if they are small eaters. Come on ! Jabbar bhai has to be the best entrepreneur thus far. Love from Singapore 🇸🇬

  • @lakshminagamani
    @lakshminagamani Жыл бұрын

    நான் இறைச்சி முட்டை எதுவும் பக்கமே போக மாட்டேன் ஆனால் உங்கள் வீடியோவை பார்க்கிறேன் உங்களின் வியாபார தன்மையை நேர்மையை வெளிப்படைத் தன்மையை நுணுக்கத்தை ரசிக்கிறேன்

  • @ramyasl7861
    @ramyasl7861 Жыл бұрын

    உலகத்துல ஜபார் பாய் எங்க போனாலும் நம்ம ஊர் பட்டாபட்டிய மறக்காம இருக்காரே.. ஹாட்ஸ் ஆஃப் ஜப்பார் பாய்..

  • @joshi2297
    @joshi2297 Жыл бұрын

    Sir... You are so humble and Genuine person sir... Hats off to you sir... You will achieve more goals and success sir... I will definitely visit your restaurant one day sir...love u and take care sir... All best for your upcoming success sir... ❤❤❤

  • @michalsoniya3803
    @michalsoniya3803 Жыл бұрын

    I had been twice to this jabbar bhai restaurant worth for taste of biryani .He is very humble .Thank you bro .May God bless you abundantly .

  • @velrajn4559
    @velrajn4559 Жыл бұрын

    மனசாட்சி உள்ள நேர்மையான மனிதர்.இன்னும் பல கிளைகள் திறந்து வெற்றி பெருவீர்கள்

  • @rajasankar3199
    @rajasankar3199 Жыл бұрын

    14:52 how genuine he is🥺..

  • @PKKaushik
    @PKKaushik11 ай бұрын

    Hi Jabbar Bhai… I’ve been following your videos from a long time… really happy with your journey… your honesty, humbleness and your attention to detail is what sets you apart… always continue to be the same… you’re an inspiration!

  • @vinothkumarrathakrishnan8218
    @vinothkumarrathakrishnan8218 Жыл бұрын

    Video pathaven paathuten irukken ..aahna Bhai neenga oru inspiration personality to everyone.. ❤

  • @karthiknanthaa
    @karthiknanthaa Жыл бұрын

    ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போதும் ஜப்பார் பாய் மேல உள்ள மரியாதை கூடிட்டே போகுது..... Repeat தான் இருந்தாலும் சொல்றேன்.... நீங்க ரொம்ப நல்லவர் பாய் 🎉🎉🎉🎉

  • @bhajjibalu
    @bhajjibalu Жыл бұрын

    He should be called not as jabbar bhai, should be called as ''Genuine bhai ' you are reaching sky high by heart ❤️

  • @pravenu-ye1tm

    @pravenu-ye1tm

    Жыл бұрын

    100 percent right bro Genuine Bhai

  • @kdnltrends9512

    @kdnltrends9512

    Жыл бұрын

    Sure bro

  • @murugeshmalini2609
    @murugeshmalini2609 Жыл бұрын

    ஜபார் பாய் தற்பெருமை இல்லாதவர். எல்லாரும் நன்றாக வாழவேண்டும் என்று நினைக்ககூடிய, ஒரு மாமனிதர். அவர் மனசு வெள்ளை. அவர் பல்லாண்டு வாழ, இறைவனை வேண்டுகிறேன். 🙏💐💐💐🤝வாழ்த்துக்கள் ஜபார் பாய். 💞

  • @abdulaleem3301
    @abdulaleem3301 Жыл бұрын

    MASHA ALLAH ,GREAT MAN AND HE IS EARNING THE PEOPLES HEART ,THAT WILL MAKE HIM MORE AND MORE GROWTH.WISHING HIM ALL SUCESS .

  • @Singdollar
    @Singdollar Жыл бұрын

    Jabbar Bhai, Being a chef and running a restaurant are 2 different ballgame. Alhamdulillah you are rocking at both in a different country. Very inspiring.

  • @balamuruganrajendran619
    @balamuruganrajendran619 Жыл бұрын

    உங்கள் நல்ல மனப்பான்மை தான் உங்கள் வளர்ச்சிக்கு காரணம்..

  • @praveensavio6209
    @praveensavio6209 Жыл бұрын

    Myself from Kanyakumari bai

  • @shanpriyan523
    @shanpriyan523 Жыл бұрын

    Nice to watch you videos bhai..you are very humble and genuine..Every entrepreneur should be like you..All the very best for all the things you do❤️🙏🏻

  • @sabasettu8017
    @sabasettu8017 Жыл бұрын

    இறைவன் அருள் இவருக்கு எப்போதுமே இருக்கும். யதார்த்தமான பேச்சு செயல் உள்ள நல்ல மனிதர் வாழ்க வளமுடன்

  • @mohamedimran4225
    @mohamedimran4225 Жыл бұрын

    Maasha Allah Tabrak Allah you always humble and simple. Short time great achievement. So proud of you jabbar bhai.❤

  • @paulroy4662
    @paulroy4662 Жыл бұрын

    You are a detailed meticulous informative down to earth. May Almighty bless you abundantly

  • @jjjenterprises1052
    @jjjenterprises1052 Жыл бұрын

    Jabbar Bhai.🔥You are So awesome, குறிப்பாக அனைத்து ரகசியங்களையும் சொல்வது மிகவும் பாராட்டத்தக்கது.. உங்களுக்கு பிரியாணி தயாரிப்பில் டாக்டர் பட்டம் தருகிறோம். you are so awesome. Yesterday me prepared the best briyani bcoz of your video.. Expecially that professional measurements great bro. ❤❤

  • @victoriyajeeva7945
    @victoriyajeeva7945 Жыл бұрын

    நீண்ட ஆயுள் ,கைகள் சுகத்துடன்,குடும்பத்தில் அனைவரும் நன்றாக வாழவேண்டும்,🎉🎉🎉🎉🎉...

  • @user-wn6qg9po3t

    @user-wn6qg9po3t

    Жыл бұрын

    அவ்வண்ணமே நானும்..

  • @mohammedizzuddin.g.7810
    @mohammedizzuddin.g.7810 Жыл бұрын

    Masha Allah. Alhamdulillah. Nice review of your own Food

  • @blessedgiftson
    @blessedgiftson11 ай бұрын

    First time a restaurant owner saying plain water is better than soft drink... Jabbar Bhai very honest person... God bless...

  • @Mr.Panda_18
    @Mr.Panda_18 Жыл бұрын

    Genuine In Business and also to his Customers ❤

  • @vijaykodhandan23
    @vijaykodhandan23 Жыл бұрын

    Bhai am a vegetarian, but I still watch your channel and happy for your success. Wish you many more success in life. ❤

  • @narayananramakrishnan6424
    @narayananramakrishnan6424 Жыл бұрын

    Even though I am vegetarian I follow his channel to see his humble presentation, it's excellent to see his progress and achievements. All the best to grow higher!

  • @pravenu-ye1tm

    @pravenu-ye1tm

    Жыл бұрын

    i am also vegetarian bro i too follow .

  • @yasararafatha3139

    @yasararafatha3139

    Жыл бұрын

    @@RedBull.RedBull dei epadi epadi Ellam Avaru Pera damage panreenga Da... Neenga kaasuku panreengala Ila pay panrangala ?

  • @triumphgenies5944

    @triumphgenies5944

    Жыл бұрын

    I am also vegetarian, i learned to make vegetables biryani after following jabhar bhai

  • @ZakirHussain-jb9lx

    @ZakirHussain-jb9lx

    Жыл бұрын

    @@RedBull.RedBull உன் பெயரிலேயே உன் கெட்ட குணத்தை காட்டிறியே.....

  • @ZakirHussain-jb9lx

    @ZakirHussain-jb9lx

    Жыл бұрын

    @@RedBull.RedBull என்னடா ப்லேட்டெ அப்படியே மாத்துரியே..

  • @abdullahulk86
    @abdullahulk86 Жыл бұрын

    Assalamu alaikum. I am from kuwait. Mashallah nice to know this new concept for biriyani restaurants like MacD and KFC to order and start eating. A drive through and preordering (from home)before arrival will be the next thing to go. I guess

  • @karthiksivakumar660
    @karthiksivakumar660 Жыл бұрын

    I haven't come across such a person who took so much care for the health of their customers. Truly amazing! Keep up the good work and my best wishes for success in all your future endeavors! Hope to taste your Biryani in Canada one day :)

  • @jayasuriya_
    @jayasuriya_ Жыл бұрын

    I watched your many videos but, I honestly became your fan this moment (10:23) sir,after hearing soft drinks are bad,and drinking hot water is best after briyani! ❤very Honest🎉 May Allah be with you and your surrounding persons!

  • @shafimohammed6721
    @shafimohammed6721 Жыл бұрын

    Jabbar Bhai has business ethics and transparency. A very rare quality among businessmen nowadays

  • @suriya8997
    @suriya8997 Жыл бұрын

    ஜாபர் அண்ணா நீங்க business idea's குடுத்து இருக்கலாம் ஆனா நான் உங்களிடம் கற்று கொண்டது உங்கள் பேச்சு திறமை. Business க்கு தேவை முதலில் பேச்சு திறமை மட்டுமே ஒன்று..... மூலதனம் 💚❤️

  • @sarahimthiyaz6336
    @sarahimthiyaz6336 Жыл бұрын

    Bhai Allah will blessing you more I like your videos I learned how to cook my kids and my husband very happy

  • @baibriyani1995
    @baibriyani1995 Жыл бұрын

    உங்களுடைய நேர்மை மிகவும் பிடித்திருக்கிறது❤❤

  • @abdulkadar818
    @abdulkadar818 Жыл бұрын

    A man with golden heart ❤

  • @veerappanmanimaran4376
    @veerappanmanimaran4376 Жыл бұрын

    Appreciate your genuineness and transparency JB 🥰! I missed your Biryani on my last visit to Dubai🥲. But I recommended to my friends to visit your Restaurant.

  • @relaxrockz

    @relaxrockz

    Жыл бұрын

    kzread.infoKNJqPweOaUs?feature=share

  • @malkrish1
    @malkrish1 Жыл бұрын

    Excellent! Like watching your detailed info on various recipes and tips! Your recipes are delicious !

  • @citidotnet
    @citidotnet Жыл бұрын

    😭 Yaa Allah, Pls make us like this man, if you give money, pls make our hearts to good to the needy, as the money earned here has to be left out here, so he is one of the inspiration for charity, jazakallah and allah make space for us in Jannah, Jazakallah, He as an example for good Muslim and😢😢😭😭😭

  • @mnfathima4607
    @mnfathima4607 Жыл бұрын

    Salaams Bhai! thanks for your hospitality and care towards me and my friends🥰 Alhamdhulillah ❤

  • @MonishaPandian-rs4fu
    @MonishaPandian-rs4fu Жыл бұрын

    Sappadu waste pannama, yellaraum thirupthiya manasara, pasiyara, rusiyavum sapadanumnu solraru. Super sir.🙏🙏🙏

  • @lydiarani3259
    @lydiarani3259 Жыл бұрын

    Brother I'm in Saudi Arabia Riyadh..I love your Biryani everytime I watch all your videos. Waiting to eat your Biryani.

  • @rajkishorekumar
    @rajkishorekumar Жыл бұрын

    3k views in 9 minutes.. bhai you are rocking.. Any plans to open in USA?

  • @jiyasmart7049
    @jiyasmart7049 Жыл бұрын

    ஒவ்வொரு நாலும் வீடியோ பாக்கும்போது புது அனுபவம். மேலும் வளர வாழ்த்துக்கள் 👍

  • @mohsinkalanjiam
    @mohsinkalanjiam Жыл бұрын

    alhamdulillah...... may god bless you with more and more branches...... their by many family shall thrive

  • @balajiv1102
    @balajiv1102 Жыл бұрын

    Jabbar bhai king of biryani always and forever. Coz not for sale in dubai - today every house men and women can make nice biryani because one man and one reciepe all over world . Jabbar bhai is real king of biryani. Thank you jabbar bhai. Jabbar bhai dont forget the tea . That is your signature of every video.

  • @eurokidsponda4370
    @eurokidsponda4370 Жыл бұрын

    Such a genuine person you are... Huge respect to you brother

  • @user-sc1kn9yk7m
    @user-sc1kn9yk7m Жыл бұрын

    மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்

  • @latheefsallulu
    @latheefsallulu Жыл бұрын

    MashaAllah MashaAllah ❤.I am your big fan....I like your humble presentation...too good.... wishing you all the best 💞

  • @manojm8818
    @manojm8818 Жыл бұрын

    U r hardwork and u r kind gesture, speech....makes u the great.....almighty Allah bless u with more wealth and health....

  • @mohammedshaik7113
    @mohammedshaik7113 Жыл бұрын

    Food looks as genuine and tasty as Jabbar bhai !

  • @tamilselvam8797
    @tamilselvam8797 Жыл бұрын

    You are one good soul brother. As far as I understand, you have been honest in your service. Keep it up... God will bless you and Team...

  • @zaharhaniffa3330
    @zaharhaniffa333011 ай бұрын

    Your food looks so yummy. I am from Sri Lanka. Unfortunately I cannot come over there. I am 74 yrs. But I am your great fan. Alhamdulillah

  • @jaysyed1412
    @jaysyed1412 Жыл бұрын

    What liked in this video, he is suggesting how much to order for 2 person & advices not to waste food ❤❤

  • @SathishKumar1992
    @SathishKumar1992 Жыл бұрын

    Irrukura dishes ah sale panrathu kaga thaan naraiya promote pannuvanga.. but neenga irrukura drinks venda nu solringa paaru that’s your heart Jabbar Bhai ❤ You have really a nice hearted person ❤❤❤❤❤

  • @dhanasekaranm4563
    @dhanasekaranm4563 Жыл бұрын

    Great lead ❤ You are so humble and true. Inspired with your real words.

  • @skharivalagan3322
    @skharivalagan33225 ай бұрын

    வணக்கம் ஐயா, தங்களின் விளக்கம் பிரமாதம். அழகான பேச்சு. இது நான் பாரத்த தங்களின பதிவுகளில் 3 வது. பதிவு. என்ன மரியாதை தங்கள் பேச்சிலும் செயலிலும். இறைவன் அருள் என்றும் தங்களுக்கு உண்டு. I’m Become as a huge fan sir.

  • @naveenorton2026
    @naveenorton2026 Жыл бұрын

    My first ever comment on KZread on a video and i am using it since 2015 and I want to say at least we don't know him in person but he is quite a genuine and kind hearted person by his words❤

  • @lingalinga148
    @lingalinga148 Жыл бұрын

    பாய் பழைய குதுகலமான சிரிப்பு உங்களிடம் Missing. ஏதோ மன அழுத்தமும், தொழிலை பொருத்த பாரமும் உங்களிடம் தெரிகிறது. கவலை படாதீங்க ஆண்டவன் இருக்கான். நல்லா வருவீங்க. இதிலும் சாதிப்பீங்க.

  • @vizi143
    @vizi143 Жыл бұрын

    ❤ such a great man. Hope you open more and more branches like dominos, kfc, macdo, starbucks etcc...

  • @shabirahamed8344
    @shabirahamed8344 Жыл бұрын

    Congratulations Bhai God Bless you.நானும் Dubai ல தான் வேளை பார்க்குறேன்.இன்ஷா அல்லா கூடிய சீக்கிரமா உங்க கடைக்கு வருகிறேன்.

  • @mohammedshabbeer6218
    @mohammedshabbeer6218 Жыл бұрын

    Assalamualaikum warahmatullahi wabarakatuhu Jabbar Bhai masha Allah very nice restaurant

  • @ranidhanapal9762
    @ranidhanapal9762 Жыл бұрын

    Good morning bhai 🙏 really you speak straight forward which l like n also the preparation you show is very tempting. Hope all people will like it . Wish you once more great wishes to you n your staff . God bless you 👍

  • @RajKumar-yq2ov
    @RajKumar-yq2ov Жыл бұрын

    So decent, nice review without making any mess, nice serving

  • @emrankhan8762
    @emrankhan8762 Жыл бұрын

    வியாபார ரீதியாக பேசாமல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு சுடு தண்ணீர் குடிக்க சொன்னது மிக அருமை வாழ்த்துக்கள்🎉🎊

  • @dharaniboopalan712
    @dharaniboopalan712 Жыл бұрын

    Such a genuine reviewer...Jabbar Bhai ... Really great 👍....

  • @mohanraj9506
    @mohanraj9506 Жыл бұрын

    இறைவன் அருளால் என்றும் உங்கள் தொண்டு நிலைத்து நிற்கும்.

  • @purnimavenkat3962
    @purnimavenkat3962 Жыл бұрын

    God bless you and your family with good health and happiness. Born to serve people keep growing .

  • @bharthibharthi5836
    @bharthibharthi5836 Жыл бұрын

    Amazing God bless u dears

  • @bhuvaneshwaransubramanian8603
    @bhuvaneshwaransubramanian86036 ай бұрын

    Straight forward view! Thank you

  • @rhnij146
    @rhnij146 Жыл бұрын

    Well managed and maintained restaurant. Also I like your way of thinking about the customers 😊

  • @murshidibrahim6277
    @murshidibrahim6277 Жыл бұрын

    Hi Jabbar bhai, I had a First class experience of overview vlog.Well done.❤❤

  • @patturajandurai8909
    @patturajandurai8909 Жыл бұрын

    Hello bhai my name is thambi durai, I'm using ur recipe for 2 months from now and it is a very gud recipe we use it for a lot of important functions bc of u thank u very much bhai ur name supposed to be 'super bhai'

  • @raman4724
    @raman47245 ай бұрын

    Sir 🙏🏽 You are A real inspiration for young people Humble,Disciplined,Dignified…..and always with a smile

  • @singaporeevacuator1802
    @singaporeevacuator1802 Жыл бұрын

    Kudos to Jabbar Bhai and his team, Conducting market study, research and planning, building a team and setting up at shop, executing and maintaining quality and taste to please his patrons is no easy task. Would love to learn how he plans for his future projects.

  • @thirushaun1096
    @thirushaun1096 Жыл бұрын

    Bhai always ignore negative comments ...u r doing well...pls take goodcareof ur staffs n Gods will lift u higher.

  • @zaharhaniffa3330
    @zaharhaniffa333011 ай бұрын

    May Almighty Allah Bless You for your helpful explanation. Your humble quality impressed me. Stay Blessed

  • @tamizhmba20
    @tamizhmba20 Жыл бұрын

    Such a genuine business guy.

Келесі