பிரியாணியால் ஜபார்பாயின் வியக்கவைக்கும் வளர்ச்சி : Jabbar Bhai Exclusive Interview | Food Area Tamil

#newsglitz #jabbarbhai #tamilfoodreview
Abdul Jabbar Bhai KZreadr, a friendly person, live in Chennai and I’m a well-known marriage caterer doing the business for the past 20 years, mastering biryanis, Veg & Non-Veg recipes. I learnt cooking professionally from my master Hayat Basha Sahib who is a renowned cook in the heart of Chennai Royapettah at the age of 16.
-------------------------------------------------------------------------------------------------------------
GT Holidays - South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
www.gtholidays.in
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

Пікірлер: 1 500

  • @dranravi0
    @dranravi0 Жыл бұрын

    படித்தால் டாக்டர் ஆகலாம், படிக்காமல் medical college கட்டலாம். நிரூபித்து விட்டீர்கள் jabar Bai.. இதை என் அப்பா சித்தப்பா விடம் கற்றேன்.. வாழ்த்துக்கள்.

  • @mohamedenayath8895

    @mohamedenayath8895

    Жыл бұрын

    😳😳😳

  • @saravanaseetha3656
    @saravanaseetha3656 Жыл бұрын

    அடுப்பறை பக்கமே செல்லாத என்னை பலரும் பாராட்டும் அளவிற்கு சுவையான பிரியாணி சமைக்க வைத்த ஜபார் பாய் அவர்கள் வாழ்க! அவர் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @duraisamypalanisamy8172

    @duraisamypalanisamy8172

    Жыл бұрын

  • @mohamedyaseen3052

    @mohamedyaseen3052

    Жыл бұрын

    @@duraisamypalanisamy8172 கேன என்ன இ

  • @mechvignesh4792

    @mechvignesh4792

    Жыл бұрын

    Ppppppppk

  • @thananjeyandavid

    @thananjeyandavid

    Жыл бұрын

    Me too

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 Жыл бұрын

    ஜப்பர் பாய் மிகவும் நல்ல மனிதர்.. அவர் நல்ல மனசுக்கு அவர் நன்றாக இருப்பார் 🥰🥰🥰

  • @balasubramanianp4255
    @balasubramanianp4255 Жыл бұрын

    ரொம்ப சந்தோசமா இருக்கு பாய். துபாய் மட்டுமல்ல. உலகம் முழுதும் உங்கள் சுவை பரவட்டும். மனதார வாழ்த்துகிறேன். 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @baibriyani1995
    @baibriyani1995 Жыл бұрын

    நேர்மையாக உண்மையாக உழைத்தால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியை❤❤

  • @samjaaa2565
    @samjaaa2565 Жыл бұрын

    கடைசில சொன்ன வார்த்தை - நான் செத்தாலும் வாழ்ந்துட்டு இருப்பன்னு 😊 நீ எங்கயோ போய்ட்ட பாய் 💐🥰🥰🥰🥰

  • @AI-rb6zh
    @AI-rb6zh Жыл бұрын

    பாய், உன்னய பிடிக்காத மனுசனே இல்ல பாய்.. என்னைக்கும் நல்லா இருப்ப பாய்❤❤❤

  • @RPT2020
    @RPT2020 Жыл бұрын

    இறைவன் அருளால் மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் ஐயா 🤝🤝🤝

  • @thaaitamilsonthangal2908
    @thaaitamilsonthangal2908 Жыл бұрын

    ஜபார் பாய் மட்டுமே பிரியாணி செய்வதற்கு அளவு கரெக்டா சொல்லுவார். வாழ்த்துக்கள் 🔥❤️

  • @supriyaaudi87
    @supriyaaudi87 Жыл бұрын

    My fav இவரு 😍😍 ஜாபர் பாய் எவ்ளோ வேலை இருந்தாலும் சிரிச்சிகிட்டே செய்றதுதான் அருமை.. 👍😍

  • @rahulparith416
    @rahulparith416 Жыл бұрын

    மாஸா அல்லாஹ் ஜப்பார் பாய் அல்லாஹ் பாதுகாப்பான் துவா செய்வோம் அஸ்ஸலாமு அலைக்கும்

  • @arunkumarravi2637
    @arunkumarravi2637 Жыл бұрын

    தொழில் ரகசியத்தை பிறருக்கும் கூறி வாழ்வில் முன்னேற உதவும் அந்த மனசு தான் பெரிய மனசு .... ஜப்பார் பாய் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @muruganc249
    @muruganc249 Жыл бұрын

    ஜப்பார் பாய் ரொம்பவும் சகஜமான மனிதர்.. வாழ்த்துக்கள்

  • @mhabibullah1
    @mhabibullah1 Жыл бұрын

    பாய் பல வீடியோ பார்த்து நானும் பிரியாணி செஞ்சிருக்கேன். ஆனா டேஸ்டா இருந்ததில்லை. உங்க வீடியோ பார்த்து செய்தேன் செம டேஸ்ட் பாய். மென்மேலும் நீங்கள் வளர வேண்டும் வாழ்த்துகள்.

  • @rathinamselvaraj4849
    @rathinamselvaraj4849 Жыл бұрын

    தமிழன் என்பதில் பெருமையே நல்லெண்ணம் கொண்ட ஜப்பான் பாய் வாழ்த்துக்கள்

  • @mohamedyaseen3052

    @mohamedyaseen3052

    Жыл бұрын

    மூதேவி தமிழ் ஒழுங்கா எழுது கபோதி

  • @lechchu9262

    @lechchu9262

    Жыл бұрын

    ஜப்பான் இல்ல ஜப்பார்

  • @malar7074
    @malar7074 Жыл бұрын

    ஜாபர் பாய் மதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நல்ல மனிதன்

  • @sivavelayutham7278

    @sivavelayutham7278

    Жыл бұрын

    Yellorukkum unavalippavan NALLAVANE!

  • @chozhaschozhas5530

    @chozhaschozhas5530

    Жыл бұрын

    அப்போ ஜபார் என்று மட்டும் தானே சொல்ல வேண்டும் 😄😄

  • @sivavelayutham7278

    @sivavelayutham7278

    Жыл бұрын

    @@chozhaschozhas5530 Hindi word bhayi =sagotharan.

  • @chozhaschozhas5530

    @chozhaschozhas5530

    Жыл бұрын

    @@sivavelayutham7278 ஆனால் இங்கு எதற்கு ஹிந்தி வருகிறது?? இஸ்லாமியர் என்றாலே பாய் என்ற அடைமொழி உண்டு என்பதும் எல்லோருக்கும் தெரியும்...

  • @sivavelayutham7278

    @sivavelayutham7278

    Жыл бұрын

    @@chozhaschozhas5530 POTHUVAGA sollappattathe !

  • @mmmyyyy2
    @mmmyyyy2 Жыл бұрын

    எல்லா மனிதர்களும் நேசிக்கும் மனிதர் நம்ம ஜப்பார் பாய்தான் அல்லாஹ் உங்களை இன்னும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐

  • @yahyasss506

    @yahyasss506

    Жыл бұрын

    இன்ஷா அல்லாஹ்💫

  • @chefkamarajvishwa8598
    @chefkamarajvishwa8598 Жыл бұрын

    வணக்கங்கள் அண்ணா உங்கள பிரியாணியை பார்த்து இன்று 200 Kg பிரியாணி நானும் செய்கிறேன்.. நீங்கள் இறைவன் அருளால் வளச்சியடைய வாழ்த்துகள் .. வாழ்க வளத்துடன்...

  • @priyadarshinipriya1679

    @priyadarshinipriya1679

    Жыл бұрын

    5

  • @benasirifra

    @benasirifra

    11 ай бұрын

    Super

  • @prasathg7255
    @prasathg7255 Жыл бұрын

    வாழ்த்துக்கள் பாய் நீங்க இன்னும் நல்லா இருக்கனும் நானும் உங்களால் பிரியாணி செய்றேன்

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb Жыл бұрын

    உழைப்பதற்கு கோடியில் வாழ்வதற்கு தானே தெறி கோடியில் வாழ்வதற்காக உழைக்கிறோம் ஜாஃபர் பாய் கூறியது 100 சதவீதம் உண்மை மனதோடு அவர் கூறுகின்றார்

  • @Rajaraja-gf2wb

    @Rajaraja-gf2wb

    Жыл бұрын

    தெருக்கோடி என்பதற்கு தெரி என்று வந்துவிட்டது சாரி

  • @edwinedn6046
    @edwinedn6046 Жыл бұрын

    அருமையான interview தோழி சூப்பர்மேன் ஜாபார் பாய் அருமையான கேள்விகள் அருமையான பதில் அடுத்தவங்களும் நல்லா இருக்கணும் நினைக்கிற மனசு கோடில சம்பாதிச்சாலும் இருக்குற தாழ்மை புடிச்சிருக்கு அண்ணா மேல் மேலும் வளர வாழ்த்துகள்

  • @khainaA.majeed
    @khainaA.majeed11 ай бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரா(ஜப்பார் பாய்) நேர்மையாக வாழ்ந்து கொண்டு சாதிக்கும் அன்பான பண்புமிக்க தங்களின் மிக நீண்ட நாள் சமையல் ரசிகை நான்.அல்லாஹ்வின் உதவியுடன் தங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்

  • @Disha87
    @Disha87 Жыл бұрын

    அலட்டல் இல்லாமல் ரொம்ப சிம்பிளா ஏதோ நாமளே நேர்ல சாப்பிடுற மாதிரி உணர்வோட Bhai யோட அனைத்து வீடியோக்களும் இருக்கும். அதனாலேயே நானும் அவரோட ரசிகன்🙏🙏🙏..

  • @werfoodies223
    @werfoodies223 Жыл бұрын

    🍘🍗🥩பிரியாணி அரசர் ❤️jabar bai உங்கள் பிரியாணிக்கும் உங்கள் வெளிப்படையான பேச்சிற்கும் நாங்கள் அடிமை ❤️

  • @syedalisyedali4775

    @syedalisyedali4775

    Жыл бұрын

    Assalamu Alaikkum unga video rompa arputhamana video arumaiyana speech yellarkitayum porumaya pesuringa unga biryani semma alhamdulillah

  • @prakashlakshmanan4710
    @prakashlakshmanan4710 Жыл бұрын

    Bai is a Gem of a person.. Y Muslim ppls r always loyal, real and lite to this world... so inspirational...🙏🙏

  • @benazirbenz3739

    @benazirbenz3739

    Жыл бұрын

    Islam is the reason

  • @iambasha8586

    @iambasha8586

    Жыл бұрын

    It's a basic of Islam brother. Islam is not a religion it's a way of life. That's why as a Muslim we should follow our beloved prophet Mohamed sal. Any practicing Muslim should be like him only.

  • @prawinism

    @prawinism

    Жыл бұрын

    @@iambasha8586 😂😂😂deii..sirippu kaamikkatha

  • @iambasha8586

    @iambasha8586

    Жыл бұрын

    @@prawinism vaithu yarichala sethupo

  • @Bright-world778

    @Bright-world778

    Жыл бұрын

    The fact is the teaching of the religion of humanity Islam

  • @ibrahimoli7321
    @ibrahimoli7321 Жыл бұрын

    எளிமையாக பேசுவது பழகும் விதம் அருமை. I Like you Bhai

  • @prabuplumbermedia9238
    @prabuplumbermedia9238 Жыл бұрын

    உண்மை உழைப்பு உயர்வு ஜபார்வாய் 👍👍

  • @Ungapullingo

    @Ungapullingo

    Жыл бұрын

    Super sir

  • @joysrenu1226

    @joysrenu1226

    Жыл бұрын

    வாய் இல்லை பாய்

  • @mohamedyaseen3052

    @mohamedyaseen3052

    Жыл бұрын

    டேய் கம்நாட்டி வாய் இல்லை டா

  • @mayilaifood9080
    @mayilaifood9080 Жыл бұрын

    ஜாபார் பாய் பெரிய அளவில் வருவார் என்று, அன்றே கணித்தென் என் கமென்ட் அவருக்கு நியாபகம் இருக்கா என்று தெரியவில்லை, இன்று அது நடந்து விட்டது மிக்க மகிழ்ச்சி

  • @rizan456
    @rizan456 Жыл бұрын

    யாரும் தன்னுடைய தொழில் ரகசியத்தை மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்க மாட்டார்கள் .but நீங்க அனைத்துமே தானும் அறிந்தவைகளை மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்கும் தன்மை யாருக்கும் வாராது .ஜப்பார் பாய் மாஷா அல்லாஹ் super baai❤❤❤

  • @TNNCSZONE
    @TNNCSZONE Жыл бұрын

    அண்ணன் பிரியாணி பண்றத பாத்தா சாப்பிட தோணுறது விட சமைக்க தோணும் 😀

  • @SriniVasan-zq4il
    @SriniVasan-zq4il Жыл бұрын

    ஜபார் பாய் ஒரு நல்ல மனிதர் நல்ல குணம் படைத்தவர்.. பாய் அவர்களுக்கு வேண்டுகோள் நீங்கள் நம்ம ஊரை விட்டு துபாய் வேண்டாம் பாய்.உங்கள் நல்ல மனதுக்கு தமிழ் நாட்டிலே வசதியாக வாழலாம்... நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @ruthran3067
    @ruthran3067 Жыл бұрын

    என்னுடைய குருநாதர் ஜாபர் பாய் அவர்கள் வாழ்க வளமுடன்💐💐💐

  • @RajKumar-fp4vw

    @RajKumar-fp4vw

    Жыл бұрын

    ஆன்மீக குருவா

  • @ruthran3067

    @ruthran3067

    Жыл бұрын

    @@RajKumar-fp4vw பிரியாணி செய்ய அளவு சொல்லி கொடுத்த மானசீக குரு. இன்றைக்கு நான் தினமும் 15 கிலோ பிரியாணி தெளிவாக செய்யறேனா அது ஜாபர் அவர்களோட பிரியாணி செய்து காட்டும் வீடியோதான் காரணம்.

  • @christopherchristopher6007

    @christopherchristopher6007

    Жыл бұрын

    BHAI oda big fan's like panuinga..

  • @user-jr4gx4jx8b

    @user-jr4gx4jx8b

    Жыл бұрын

    @@RajKumar-fp4vw ஆன்மீகம் ல மட்டும் குரு கிடையாது

  • @mohamedyaseen3052

    @mohamedyaseen3052

    Жыл бұрын

    @@RajKumar-fp4vw அமடா அது நித்தியானந்தா கைலாச

  • @n.kalambasha3107
    @n.kalambasha3107 Жыл бұрын

    உதவும் மனப்பான்மை கொண்ட மனிதர்கள் என்று உயர்வர்கள் 💐 ஜாபார் பாய்க்கு உங்கள் ரசிகனின் மனமார்ந்த 💐 வாழ்த்துகள்💐

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 Жыл бұрын

    வணக்கம் ஜப்பார் பாய் 🙏 உங்கள் தாத்தா உடைய டி என் ஏ உங்களுக்கு இருக்கிறது ஜப்பார் பாய் அதனால் உங்களுக்கு சமையல் கலை உங்களுக்கு அதிக படியாக இருக்கு நல்ல மனிதர்களை பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் உங்களுடைய சேவைக்கு நான் தலை வணங்குகிறேன் மிக்க நன்றி வீடியோ காட்சிகள் எடுக்கும் நண்பருக்கும் நன்றி நன்றி மகிழ்ச்சி

  • @thillthill5015
    @thillthill5015 Жыл бұрын

    உங்க வளர்ச்சி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா மனம் போல் வாழ்வு

  • @idhunammaneram604
    @idhunammaneram604 Жыл бұрын

    என் மகளின் favourite...but she is no more,உங்க இந்த வளர்ச்சி அவள் ரசித்திருப்பாள்

  • @Lingeshkumar26

    @Lingeshkumar26

    Жыл бұрын

    sorry for your loss

  • @Ashik-mx2kl

    @Ashik-mx2kl

    Жыл бұрын

    What happened to your daughter so sad

  • @sridharr7616

    @sridharr7616

    Жыл бұрын

    Very sorry to hear

  • @rajamohamed3447

    @rajamohamed3447

    Жыл бұрын

    😥😥😥

  • @feeder7564

    @feeder7564

    Жыл бұрын

    Inna lillahi wa Inna ilaihi Rajuhoon

  • @Aravindselvaraj
    @Aravindselvaraj Жыл бұрын

    He is totally a no attitude man. So down to earth. Thanks for the recepies Jabbar bhai.

  • @msatheesh4749
    @msatheesh4749 Жыл бұрын

    எண்ணம் போல் வாழ்க்கை வாழ்க வளமுடன் ஜபார் பாய்

  • @lathascafetamil7097
    @lathascafetamil7097 Жыл бұрын

    நல்ல மனிதர்... இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதரை பார்க்கும் மகிழ்ச்சி அடைகிறேன்....வாழ்க வளமுடன்...

  • @Sakthi360view
    @Sakthi360view Жыл бұрын

    சம்பாதிக்கிறேன்னு பாய் மட்டும் தான் ஒத்துக்கொண்டார்..

  • @interiors-interiordesigns1566

    @interiors-interiordesigns1566

    Жыл бұрын

    தனித்துவம் யூ tube யில்

  • @mohamedyaseen3052

    @mohamedyaseen3052

    Жыл бұрын

    உனக்கு எரியுதா என்ன??

  • @ravananilankeswaran3218
    @ravananilankeswaran3218 Жыл бұрын

    செய்யும் தொழிலை விரும்பி செய்வது எவ்வளவு மனநிறைவானது... கடின உழைப்பு என்றுமே கைவிடாது என்பதற்கு ஜபார்பாய் ஒரு சிறந்த உதாரணம். அது மட்டுமல்லாமல் அவர் எளிமையும் நல்ல மனதும் அவர் சிறப்பிற்கு காரணம். வாழ்க பாய்

  • @debbiefabin1732

    @debbiefabin1732

    Жыл бұрын

    Your mobile number please sir

  • @RADHAKRISHNAN-nw9jc
    @RADHAKRISHNAN-nw9jc Жыл бұрын

    அழுக்காதீங்க மாப்ள , நீங்க எப்பவுமே நல்லா இருப்பிங்க, உங்க மனசுக்கு நீங்க மட்டும் இல்ல உங்க குடும்பம் நண்பர்கள் உங்கள் சுற்றுப்புறம் எல்லாமே நல்லா இருக்கணும் இருக்கும் ,ஆண்டவன் துணையிருப்பார் நீ நல்லா இருப்ப சாமி

  • @rnaveenkumar5035
    @rnaveenkumar5035 Жыл бұрын

    Nobody has ever revealed cooking secrets so generously and from the bottom of the heart like JABBAR BHAI. thank you.

  • @rajeshls7741
    @rajeshls7741 Жыл бұрын

    நல்ல உள்ளம் கொண்ட மனிதர்

  • @THAMIZHCOOKINGCHANNEL
    @THAMIZHCOOKINGCHANNEL Жыл бұрын

    One of The Purest Soul in this World is our King Of Biryani Mr. Jabbar Bhai ❤ இந்த பிறவியில் உங்களுடன் நட்புடன் இருக்க வாய்ப்பு கொடுத்த அந்த இறைவனுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 காலத்தால் அழியாது உங்கள் சேவை ❤❤❤

  • @punithar5039
    @punithar5039 Жыл бұрын

    உங்கள் நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும்.ஆண்டவர் உங்களை மேன்மேலும் உயர்த்துவார்.....

  • @soundarrajan6172
    @soundarrajan6172 Жыл бұрын

    எத்தனையோ பாய்களைப் பார்த்து இருக்கிறேன். ஆனால் ஜபார் பாய் மனசு வேற வேற வேற லெவல்.

  • @neethibabu5635
    @neethibabu5635 Жыл бұрын

    He is successful because he is revealing the secret of making biriyani and he is not selfish in many aspects. His intention and thoughts are pure

  • @karthikn7534

    @karthikn7534

    Жыл бұрын

    True!!

  • @MrUbercool007

    @MrUbercool007

    Жыл бұрын

    Agree!!!.

  • @chandranchandranmuthan4503
    @chandranchandranmuthan4503 Жыл бұрын

    உங்கள் தொழில் சிறக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @krishnank2997

    @krishnank2997

    Жыл бұрын

    Super bai god bles yoi

  • @MuthuKumar-nz2dc
    @MuthuKumar-nz2dc Жыл бұрын

    உங்களுடைய ஒவ்வொரு வீடியோ பிரியாணி சமையல் அருமை👌உங்க வீடியோ பார்த்து நாங்கள் பிரியாணி செய்து பழகிட்டோம் சார் நன்றி' உங்கள் புகழ் உலகம் முழுவதும் பரவட்டும்.

  • @sherlyveeraragavan7700
    @sherlyveeraragavan7700 Жыл бұрын

    He went to school only 3rd standard but he talks so decent and the way he speaks feels like that he is a graduate. He is very humble and that’s why he is famous. I can’t wait to eat in his restaurant in Dubai. I love the way when he bought his Lexus car. Knowledgeable and very appreciative of everything. Bless you Jabbar bai

  • @anbuarunkumar1147
    @anbuarunkumar1147 Жыл бұрын

    வாழ்த்துக்கள் பாய்♥️♥️நம்ப ஊரு ஆளுங்களுக்கு வேல குடுங்க பாய் 💐💐

  • @absabs8827

    @absabs8827

    Жыл бұрын

    Nampa our karanuku vala kuditha katai irukathu bro

  • @anbuarunkumar1147

    @anbuarunkumar1147

    Жыл бұрын

    @@absabs8827 அந்த நம்ப ஊரு ஆளு வெற யாரும் இல்ல நான் தான்

  • @aasaithambi4275

    @aasaithambi4275

    Жыл бұрын

    Avan thulukanuku mattum than vezha kudupan

  • @sathiksad4545

    @sathiksad4545

    Жыл бұрын

    @@aasaithambi4275 டேய் முட்டா சங்கி

  • @mohamedyaseen3052

    @mohamedyaseen3052

    Жыл бұрын

    @@aasaithambi4275 அடேய் பட்டிக்காட்டு பரபயலே துலுகன் சுண்ணிய எடுத்து ஊம்பு டா ஙோத்தா பரபுண்ட

  • @natannathan6493
    @natannathan6493 Жыл бұрын

    நானும் ஜஃபர் பாய் பார்த்து பிரியாணி செய்து கற்று கொண்டேன் எனக்கு சமையல் கற்றுக் கொடுத்த குரு ஜபர் பாய் கற்றுக்கொண்டு இப்பொழுது பதினைந்து கிலோ பிரியாணி செய்தேன் சுவை தரமாக இருந்தது அனைவரும் பாராட்டினார்கள் காரணம் ஜஃபர் பாய்

  • @aziz9188
    @aziz9188 Жыл бұрын

    வாழ்த்துக்கள் ஜபார் பாய் ❤️

  • @Vellorepayyan
    @Vellorepayyan Жыл бұрын

    நான் இன்றைக்கு மட்டன் பிரியாணி செய்தேன் இவர்தை பாத்து வேற லெவல் பிரியாணி . இத்தனைக்கும் மட்டன் மசாலா இல்லாமல் .

  • @you2shorts420
    @you2shorts420 Жыл бұрын

    Ivar video paathu than biriyani cook panna kathukitten . luckily learned cooking before marriage. proud of you Bhai for your growth. 👍

  • @saishanmu4997
    @saishanmu4997 Жыл бұрын

    வா தலைவா வா தலைவா 🔥💜🔥 நான் உங்கள் ரசிகன் 💜😍💜

  • @Tamizhan1969
    @Tamizhan1969 Жыл бұрын

    ஜப்பார்பாய் நீங்க நல்லமனிதர் உண்மையா பேசுகிறிர்கள், அந்த உண்மையும் உழைப்பும் தான் இந்த அளவு வளர்ந்து இருக்கிறிர்கள். வாழ்த்துக்கள்

  • @antonyjoseph9518
    @antonyjoseph9518 Жыл бұрын

    வாழ்த்துக்கள் ஜாபர் அண்ணா.. உங்கள் எண்ணம் இறைவனுக்கு நிகரான உறவு, மாஷா அல்லாஹ் 👍 இறைவன் அருளால் குடும்ப சகிதம் சகல சௌபாக்கியங்களும் பெற்று நலம் காண வேண்டுகிறோம் குடும்பத்தோடு.. வாழ்த்தும் நெஞ்சங்கள் உங்கள் நண்பர் ஆண்டணி மற்றும் குஜராத் மாநிலம் அகமதாபாத் தமிழ் உயிர் கொடிகள் 👍💐💐

  • @tsivanathan
    @tsivanathan Жыл бұрын

    Jabbar Bhai deserves it! because of him, so many people are becoming confident in biriyani and general cooking. You deserve it BHAI, love you so much!!!!!

  • @fka5883

    @fka5883

    Жыл бұрын

    @@tommyshelby6161 dei ivaru edhukuda nalu pera padika veikanum venum na nee padika vai...ivan vela biriyani seiyardhu...adhu pana podhum.... boomer

  • @jayanlgp6431

    @jayanlgp6431

    Жыл бұрын

    @@tommyshelby6161 Avarukku therinjadha solli kodukuraru pa. Theriyadhavangalukku Solli tharavanga great dhan pa.

  • @MrUbercool007

    @MrUbercool007

    Жыл бұрын

    @@tommyshelby6161 Because of his teaching,people are opening their own shops and business.They are making a life out of it bro. He is teaching whatever he knows without any ego,who does that these days?

  • @prasanthp5668

    @prasanthp5668

    Жыл бұрын

    Ama perumathan avaru soli kudutha mathiri biriyani senjutha paduchum vela ilama suthuna nanu inaiku sondhama kadai vachurken sambathikren padika vaikrethu ethuku earn pana thane oru family ku apo ithuvu apdithan

  • @mohamedsameer4

    @mohamedsameer4

    Жыл бұрын

    @@tommyshelby6161 today in this scenario social media platform is a great backbone for the business platform, so this man so down to earth he taughts people what he learns it doesn't seems to be hoarder or faker, may be some people might be jealous of people earning from social media.. I guess u r not one among them

  • @techpoint9447
    @techpoint9447 Жыл бұрын

    En husband unga video pathutu biriyani hotel vaikanum nu ore pidivadham.avaroda kanava ninaivakanumnu enaku romba aasa.we both love your videos.. Thank you so much bro.. Seekirame ungala kupduvom thirapu vizhaavukku.. 💖

  • @ganand8706

    @ganand8706

    Жыл бұрын

    All The Best

  • @varshanjoswa4797
    @varshanjoswa4797 Жыл бұрын

    ஐபாட் பாய் சொல்வதைத் கேட்டு நான் செய்த பிரியாணி முதல் தடவையிலேயே பாராட்டு வாங்கிவிட்டேன்.நன்றி பாய்.

  • @maheshraj3349
    @maheshraj3349 Жыл бұрын

    அண்ணன் ஜபார் பாய் அவர்கள் நல் ஆரோக்கியத்தோடும் செல்வத்தோடும் செழிப்போடும் நீடூடி வாழ வாழ்த்துக்கள்.

  • @sureshlovesviji4131
    @sureshlovesviji4131 Жыл бұрын

    உண்மையை பேசும் நீங்கள்... நல்லா இருக்கணும்...

  • @sathishsankara3
    @sathishsankara3 Жыл бұрын

    Jabbar bhai oru nalla manushan...He should be healthy for many years...May god bless him.

  • @varalakshmir9759
    @varalakshmir9759 Жыл бұрын

    பாய் உங்கள் சரியான தமிழ் உச்சரிப்பு தான் உங்களை உச்சத்திற்கு கொண்டு சென்று ள்ளது.

  • @boyercolonygobichettypalay2434
    @boyercolonygobichettypalay2434 Жыл бұрын

    அண்ணா நீங்க நல்ல இருக்கனும் கடவுள் துணை எப்போதும் உங்க கூட இருப்பர்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gokulnathann958
    @gokulnathann958 Жыл бұрын

    Jabbar Bhai tha enoda inspiration for briyani cook panrathuku na ipo palagi veetla elarukum senju tharen epavume Jabbar Bhai nalla irukanum it's my hole heart ❤️❤️❤️❤️❤️

  • @arulkumarrajendran6141

    @arulkumarrajendran6141

    Жыл бұрын

    I'm in Dubai. Please tell me Dubai resturent address.

  • @suriyasharma8677
    @suriyasharma8677 Жыл бұрын

    படிப்பிற்கும் அறிவுக்கும் சம்மந்தம் இல்லை என்று நிரூபித்து விட்டார் எந்த தொழில் செய்தாலும் அதை விரும்பி நேசித்தால் அந்த தொழில் நம்மை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும். அதற்கு இவரே சாட்சி.. இத்தனை உயர்ந்தாலும், இன்னும் பழைய ஜப்பார் பாய் ஆக பேசுவது இவரின் பெருந்தன்மை. அல்லாஹ் அருளால் என்றைக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், மகிழ்சியாக வாழ வாழ்த்துக்கள்.. பார் ..ஜப்பார்...

  • @poornikarthik17
    @poornikarthik179 ай бұрын

    உங்கள் இயல்பான குணம் தான் உங்கள் அடையாளம் உங்களால் எத்தனை பேர் சொந்தமா கடை open pannrirukanga ur great brother

  • @sabarishsrs8622
    @sabarishsrs8622 Жыл бұрын

    Very nice jabar boy... Congratulations🎉🥳👏

  • @MuthuKumar-gx3dg
    @MuthuKumar-gx3dg Жыл бұрын

    பல பேர் Anchor என்று குறிப்பிட்டதால்.... Anchor ... Interviewer/Reporter ...வித்தியாசம் ... Anchor = நங்கூரம். Television anchors, also referred to as news analysts or news anchors, inform the public about news and events happening on a local, national and international level. They coordinate news broadcasts and use their public speaking skills to accurately and concisely deliver the news to a viewing audience. ஒரு தேர்தலின் பொழுதோ.... ஒரு புயலின் பொழுதோ... அல்லது ஒரு முக்கிய நிகழ்வின் பொழுதோ... ஒரே இடத்தில உட்கார்ந்து பல ஊர்களில்/இடங்களில் இருக்கும் reporterகளிடம் மாறி மாறி ...பேசி செய்தி நிலவரம் சேகரிப்பவர்தான் ...... Anchor என்று அழைக்கப்படுவார். ஒரு விவாதத்தின் பொழுதும்... பல பேருக்கு மத்தியில் பொதுவாக உட்கார்ந்து ... 'இப்பொழுது நீங்கள் பேசுங்கள்'... அப்புறம் வேறொருவரை பார்த்து 'இப்பொழுது உங்கள் கருத்தை சொல்லுங்கள் " என்று கேட்பவர்கள்தான் Anchor. மற்றும்.... TV கேமரா முன் இருந்து செய்தி....வானிலை... வாசிப்பவர்தான் Anchor/News Reader. இந்த பெண்மணியை Anchor என்று அழைக்கக்கூடாது. இவர் ஒரு Interviewer அல்லது Reporter... நிருபர்..செய்தியாளர்! அது சரி... இந்த Interviewer பெயர் என்ன?! (Inter-view = இரு தரப்பு கருத்து பரிமாற்றல் / பரஸ்பர கருத்து பரிமாற்றல். * கேள்வி/பதில் அல்ல)

  • @Agatheeswaran
    @Agatheeswaran Жыл бұрын

    பாய் வீடியோ பார்க்க இப்போ நேரமில்ல பாய் கேப்சன் மட்டுமே இந்த கேக் கூட சாப்பிடாத சைவன் பார்த்தேன் யோவ் நீ தங்க மனசு காரன்யா சில பழைய வீடியோ பார்த்திருக்கேன் நீ நல்ல இருப்ப பாய்

  • @mr.felixsview592
    @mr.felixsview592 Жыл бұрын

    We love you Jabbar Bhai…We tried more than 30times of your Biriyani it never disappointed us… we tried upto 4kg

  • @kbpradeepraj6369
    @kbpradeepraj6369 Жыл бұрын

    நல்லவன் தமிழன் நல் வாழ்வு வாழ்வான்

  • @helpothers3444
    @helpothers3444 Жыл бұрын

    Man of simplicity, Jabbar bhai my Fav 😊😊

  • @tamilnadu918
    @tamilnadu918 Жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் ஜாபர் பாய் நம் சமூகத்தில் உள்ள படித்த பின்தங்கி உள்ள இளைஞர்கள் படிக்காதவர்களுக்கும் உங்களால் முடிந்தவரை தொழில் வாய்ப்பு வழங்குங்கள்

  • @asokanchakra1186

    @asokanchakra1186

    Жыл бұрын

    Really great Jabar bai

  • @pappathi4534

    @pappathi4534

    Жыл бұрын

    ,

  • @kkkclips

    @kkkclips

    Жыл бұрын

    Yen nanba Matha samoohathukulam help panna koodatha?

  • @jebaleverest1715

    @jebaleverest1715

    Жыл бұрын

    @ Sithick Raja!!! மதவெறி பிடித்த பிச்சைக்கார நாயே!! பெயர் மட்டும் "ராஜா" ன்னு வச்சிகிட்டா போதாது!! இந்திய இளைஞர்கள்ன்னு சொல்லு, தமிழ்நாட்டு இளைஞர்கள்ன்னு சொல்லு!! அது என்ன நாயே சமுதாயம்?? மதவெறி பிடித்த நாயே!!

  • @sadiqbasha6010

    @sadiqbasha6010

    Жыл бұрын

    @@kkkclips correct

  • @CharlesEarlAnthony
    @CharlesEarlAnthony Жыл бұрын

    You are awesome Bhai!!! I never thought I'll cook biryani (Chicken, Beef & Mutton) 1/2 to 2 kg. I never want to try any other recipe. Your biryani recipe is the best in the whole of New Zealand. I cook biryani every week. From the bottom of my heart, my family and me wish you the very best. "vaai vazhthalanaalum vaiir vazhthum".

  • @saravanan2419
    @saravanan2419 Жыл бұрын

    ஜப்பார் பாய் ஒரு நல்ல மனிதர் அவர் மேலும் மேலும் வளர இறைவனை தான் பிரார்த்திக்கிறேன்

  • @maheswaransivapragasam2706
    @maheswaransivapragasam2706 Жыл бұрын

    வணக்கம் தம்பி நல்லா கதைக்கிறீங்க உண்மையை உண்மையாக கதைக்கீறீங்க பாய் யாரும் இப்படி மனம்திறந்துகதைக்க மாட்டார்கள் இந்த உலகத்தில் வேஷம் அதிகம் நீங்க அப்படி இல்லை எம் இறைவன் எப்போதும் உங்களுடன்தான் வாழ்க மதத்தைதாண்டியது மனிதன் வாழ்க வழமுடன் அன்புடன் மகேஸ் சுவிஸ்

  • @athi.gleenasri2180

    @athi.gleenasri2180

    Жыл бұрын

    Ii i

  • @sathyasathi4704

    @sathyasathi4704

    Жыл бұрын

    Pp00 p

  • @sridhara8880

    @sridhara8880

    Жыл бұрын

    ❤️🙏

  • @invisibledon4060

    @invisibledon4060

    Жыл бұрын

    Bhai thanaku therinjatha mathavanukum solli koduthu avanum muneranum nenaikurar adhu dhan avaroda valarchi....sila pera apdi solli thaaramattanga

  • @sivb5299

    @sivb5299

    Жыл бұрын

    @@athi.gleenasri2180 zzzzzzzzzzhzg huu zuzuzuzgzgigzhzzzzzhz zhzhzzzhzhzzzihzzzzhhzzix huu zhzzxzizz HH zuzuzuzgzgigzhzzzzzhz gg zz zzzzzzzzzzhzgizizhzzhzihzzhzhz zhzzzzzghzzizzzzczzh zzhzzxhz huu zgzzzzzzzzuzzzzzhzzuzzzzuihzzziz vi hzhhzzhzzhhzhgz sh uzzzz huu uzuzzzh huu zh HH hzhzzz ha hzzhhzuixzhzzhgzgzzgggcgh gg hxg gg huu gg fhgzihzgzzuzf VV ff uzgzz VV zhzzxzizz zhzzzzzzhz HH g HH uuzhu HH HH h HH HH uhh hzzhzz uhh I gg HH HH gg HH z HH zhhxzhxxixhxzihxxxxhxhxxxhxxxxxhxzxhzhxhhghxgiixhxxxxh HH ixxxxhxxhxxxgxxhgizhxxgzhxzhizzxzhzxxxhxxxxhx gg hxzxxxxxxxxhxxxxihxxixxhxxxxxxxxxzxxhxx uhh xixxihxxxxzihxhxxxixxxxhxxxz 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @msdhonifan2112
    @msdhonifan2112 Жыл бұрын

    He made the art of making biryani look simple. Gave us the perfect measurements. No one has done that simple thing right in all their videos before Jabbar bhai came. As mentioned by many others, his homestyle biryani tastes much better than the hotel biriyani which i was eating before. Thanks a lot bhai♥️💥

  • @kkumarkkumar1600
    @kkumarkkumar1600 Жыл бұрын

    சூப்பர் ஜப்பார்பாய் வாழ்த்துக்கள் !

  • @Dingdong_rahamath
    @Dingdong_rahamath Жыл бұрын

    பாய் நானும் எவ்வளவோ தொழில் செய்தும் எனக்கு நஸ்டம் தான் ஆனால் பிரியாணி கடை வெய்ததற்கு பிறகு அருமையாக இருக்கிறது பாய்

  • @kumara4373
    @kumara4373 Жыл бұрын

    Great human being. I am happy to assist him during Biriyani making.

  • @sriaishu3478
    @sriaishu3478 Жыл бұрын

    am also a greatest fan of u bhai ....u have to live a long long life with a good health keep rocking bro ✨

  • @jesminhameed5652
    @jesminhameed5652 Жыл бұрын

    We are so happy to hear that you're are going to start your Jabbar Bhai Biryani in Dubai and all the very best, may Almighty Allah continue to bless you abundantly

  • @madhumita3293
    @madhumita3293 Жыл бұрын

    Best thing about Jabbar Bhai is that he gives clear instructions and encourages us to cook without complicating the dish. Thanks to bhai !!!

  • @n.saravanann.saravanan6527
    @n.saravanann.saravanan6527 Жыл бұрын

    சகோதர மிகவும் அருமை உங்களிடம் இருக்கும் திறமை யை பிறருக்கு கற்றுக் கொடுக்கிரிங்க மிக்க அருமை சகோதர நீங்கள் பிரியாணி சல்லிகரன்டியலா வாரி போடும் போது பிரியாணி சாபிடாத ஆலும் சாப்பிடுவான்...👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👍👍👍🙏🙏🙏🦸‍♂️🦸‍♂️🦸‍♂️🦸‍♂️

  • @viveknester6039
    @viveknester6039 Жыл бұрын

    I started watching his channel when he had 600 subscribers... He deserves this height 👍👍👍

  • @ushathanasekaran3629
    @ushathanasekaran3629 Жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதரே ❤❤❤மலேசியா அம்மா

  • @aarumugam1454
    @aarumugam1454 Жыл бұрын

    ஜாபர் பாய் என்பவர் மதம் சாதிக்கு அப்பாற்பட்ட மனிதன் நல்ல உள்ளம் படைத்தவர்

  • @subasri3714
    @subasri3714 Жыл бұрын

    neenga sonna maariye na briyani senju paatha...pakka va vandhuchu...na senjanu enalaye namba mudila..my family appreciated me..all credit goes to you anna..

  • @ganesansuresh7943
    @ganesansuresh7943 Жыл бұрын

    Bhai unga Nalla ullathukku Allah bless you Bai...

  • @ishakm784
    @ishakm784 Жыл бұрын

    எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணங்கள் யாரிடம் இருக்கிறதோ அவருக்கு கண்டிப்பாக இறைவன் அருள் உண்டு வாழ்த்துக்கள் மேன்மேலும் புகழ் பெற ஜாபார் பாய்க்கு கடவுள் உதவி செய்வார்🌹👍

  • @paulhenry3059
    @paulhenry3059 Жыл бұрын

    ஜப்பார் பாய் நீங்க போடுற வீடியோ எல்லாமே பார்ப்பேன் இப்போ நானும் பிரியாணி செய்ய கற்றுக்கோண்டேன்’ நன்றி ,நான் இலங்கை யிலிருந்து

  • @thalapandy9996
    @thalapandy9996 Жыл бұрын

    நல்ல மனிதர் பாய் அவர்கள் ❤️❤️

  • @sheikmydeen9975
    @sheikmydeen9975 Жыл бұрын

    He is always down to earth when he is grown. Thats success.

  • @johnvallarasu
    @johnvallarasu Жыл бұрын

    ஜபார்பாய் ஓர் மதத்தினுள் அடக்க வேண்டாம் அவர் தமிழினத்தின் ஓர் அருட்கொடை....

  • @nasreensyed8802

    @nasreensyed8802

    Жыл бұрын

    மிகவும் அருமையாக சொன்னீர்கள்..... நாம் அனைவரும் தமிழர்கள்.... 🥰🥰🥰

  • @ainstonbeljo2260

    @ainstonbeljo2260

    Жыл бұрын

    @@nasreensyed8802 yes bro😘

  • @tnjmanomani1784
    @tnjmanomani1784 Жыл бұрын

    உங்கள் சொல் எனக்கு அழிவு இல்லை என்பது உண்மையில் உண்மை

  • @santhanamsanoj6580
    @santhanamsanoj6580 Жыл бұрын

    எதார்த்தமான பேச்சு நல்ல மனிதர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஜாபர் பாய்

Келесі