இவனுக்கு என்னைக்குமே மரியாத கிடையாது..! | Actress Shanthi Williams Interview | Vijayakanth | Rajini
Ойын-сауық
#Minnambalamplus #ShanthiWilliams #Chithi #vjchitra #serialactress #serial #MohanLal #ActressShobana #Vijakanth #Rajinikanth #Kamalhassan #balumahendra #malayalam #TamilCinema #supermom2024 #mothersday
இவனுக்கு என்னைக்குமே மரியாத கிடையாது..! | Actress Shanthi Williams Interview | Vijayakanth | Rajinikanth | Kamalhassan | MohanLal
Shanthi Williams Interview Part 1: • என்னோட மடியில அவர் உயி...
Shanthi Williams Interview Part 2 : • இவனுக்கு என்னைக்குமே ம...
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
Subscribe to Minnambalam Plus now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 / @minnambalamplus_offl
➥FOR ADVERTISEMENTS: 93618 55184
Follow us on :
➥Facebook : profile.php?...
➥Instagram : / minnambalamplus
➥Twitter : / minnambalamplus
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
Minnambalam plus : Entertainment Endless..
Minnambalam Plus (M PLUS) is an entertainment channel that reaches a global audience. It offers a wide range of content, including engaging cinema interviews, lifestyle shows, factory tours, exclusive food vlogs, and social awareness initiatives. M Plus is committed to delivering reliable and enjoyable entertainment content. Be sure to hit the subscribe button and never miss a moment of entertainment!
Minnambalam Plus (M PLUS) is an entertainment channel producing Endless entertainment.
#minnambalamplus #minnambalam #mplus #tamilcinema #newsupdate #cinema
Пікірлер: 1 000
Shanthi Williams Interview Part 1: kzread.info/dash/bejne/ooyIzNRpdbTIp6g.htmlsi=WSiDXLfNoLRewU0d
@user-nz9gv6zc3x
17 күн бұрын
Erukumbothu antha manushana pathi antha alavuku yaarum pesala aana erantha piragu pesaatha aal illa avara pathi
@au556
16 күн бұрын
05:13 i am crying 😢😢😢
@HappyHarmonies
16 күн бұрын
kzread.info/dash/bejne/iWGL0bdph9i9gaw.htmlsi=Ctu37cmA1RuKof32
@user-vy5oj8oq8y
12 күн бұрын
@@user-nz9gv6zc3x❤❤❤❤❤❤❤❤ĺ
@ajairajan9016
6 күн бұрын
i😮kl😮llll😮lloi😅ll😮op😅😮olll😮😮lllllkoo😅😊@@user-nz9gv6zc3x
நீங்க சொன்னது 100/100 உண்மை கேப்டன் அன்ன பிரபு சூப்பர் ❤❤❤😂😂
@geethamahalingam8173
19 күн бұрын
❤❤❤🙏🙏🙏🙏
@anithavinendran7896
16 күн бұрын
100%
@lailasayedsayed1236
21 сағат бұрын
😢
நிறைய மனிதர்கள் நன்றி கெட்டவர்கள்தான். But Captain is great person.
@saransaran7682
4 күн бұрын
Caption um பல பெண்களை வேட்டையாடியவர்தான்
கேப்டன் பக்தன் என்பதில் பெருமை கொள்வேன். திமிராக 🔥🔥🔥💐💐
@user-ct1uq4pe6r
16 күн бұрын
கவலைப்படாதீங்க பிரேமலதா இருக்காங்க அவர் பெயரைக் கெடுத்து நாசம் செய்ய.
@jasnib2160
14 күн бұрын
@@user-ct1uq4pe6r unmai
@ajinsivaji5084
6 күн бұрын
தவறா பேசாதீங்க கேப்டன் குடும்பத்தை அண்ணியாரை பத்தியும் நாக்கு இருக்கு என்பதற்காக எழுத வேண்டுமானாலும் பேசாதீர்கள் மரியாதை
செம வெளிப்படையான பேச்சு.அருமை.கணவரோடு பழகியவர்கள் அவர் மறைந்தபோது அவர்கள் வரவில்லை என்றால் எந்தப் பெண்ணும் இப்படித்தான் பேசுவார்கள்.அவர்கள் மனசு ரொம்ப வேதனைப்படத்தான் செய்யும்.
@b.shivakumarkumar7835
16 күн бұрын
Correct
கேப்டனை தெய்வம் என் நீங்க சொன்னதும் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது.நன்றி நன்றி அம்மா.
@bathur05
19 күн бұрын
Enakkum kannir vanthuvittathu 😢😢😢
@anitharani.337
8 күн бұрын
yes myself also
அம்மா கேப்டன் பற்றி சொல்லும்போது அழுகையை அடக்க முடியாமல் தவிக்கிறேன். அவரை என்றும் யாராலும் மறக்க முடியாது. எத்தனை காலங்கள் ஆனாலும் அவர் புகழ் மறையாது. One and only captain. Love you sir. Miss you a lot 😢😢😢
@Jesus_Is_Myth
5 күн бұрын
உங்களை போல் எனக்கு அழுகை வருவதில்லை அம்மா. நான் கல் நெஞ்ச காரன். ஒரு விதத்தில் உங்கள் இளகிய மனம் கண்டு உண்மையிலேயே பொறாமை படுகிறேன், எனக்கும் இளகிய நெஞ்சம் இல்லையே என்று. இளகிய நெஞ்சங்கள் இறைவனை நிச்சயம் காணும்.🙏🙏
கேப்டனை பற்றி கூறும் போது அழகை வந்து விட்டது மா
@pradeepm5479
20 күн бұрын
Yes.. கடவுள் அவர்..செத்தா இப்பிடி சாகனும்..
@krithikat1625
20 күн бұрын
@@pradeepm5479 venam da dei paadupattu sethan da manusan
@kavinkanthasamy1468
16 күн бұрын
Azagaina pei adhu azugai
@Jesus_Is_Myth
5 күн бұрын
@@krithikat1625 இருக்கட்டும். இப்போது நல்ல நிலையில் இருக்கிறார்.
எங்கள்கருப்புதங்கம் எங்கள்ஊா்க்குபெருமை அதுதான்விஐயகாந்த்❤❤❤❤
@ajinsivaji5084
6 күн бұрын
உண்மை உண்மை🙏
Brave lady santhi ma.openly talked about balu Mahendra who destroyed a young girl no one has the guts like santiwilliams.great honest truth speaking lady
@peacegirl7982
17 күн бұрын
He is a womanizer
எனக்கு அம்மாவ ரொம்ப ரொம்ப புடிக்கும் உண்மை மட்டும் பேசும் சாந்தி அம்மா❤
1:07 ஒருத்தர்😮😮எல்லாருக்கும் நல்ல மனிதனா இருக்க முடியும்னா அவர் கேப்டன் மட்டும்தான்😢😢😢😢😢❤
@arrahmanarrahim3001
18 күн бұрын
nichayama illa
@balashanmugam100
14 күн бұрын
Captain sir is black MGR
@shekarmanavalan1319
8 күн бұрын
கேப்டன் மட்டும் நல்லவரா இருந்தா போதுமா அவர் குடும்பம், அதனால்தான அரசியலில் காணாமல் போனார்.
@user-cs9od8rh9y
8 күн бұрын
Enakkellam avan nalla manushan illa
நான் கண்ட முதல் கடவுள் கேப்டன்🙏🙏🙏
@ajinsivaji5084
6 күн бұрын
👌👌👌👍👍👍
மதுரை கண்டெடுத்த வைரம் மக்கள் தவற விட்ட தங்கம்
@antonyhelans4563
20 күн бұрын
Unmai bro🙏
@kvsgaming3567
14 күн бұрын
Yes correct 💯 My captain 🙏🙏🙏 My God 🙏🙏🙏
Great vijaykanth sir.👏🏻👏🏻👏🏻
மோகன் லால் பற்றி பேசும் போது தங்களின் வலியும் வேதனையும் தெரிகிறது😮
@pradeepm5479
20 күн бұрын
மோகன் லால் என்ன பண்ணுவாரு? அவர் கணவர் ஏன் இருந்தார் என்று தேடி பாருங்கள்..
@kapaa1768
20 күн бұрын
@@pradeepm5479 J Williams died due to some serious cancers. Just be concerned about how you and you idol are going to die!!
@suriyapraba99
20 күн бұрын
Ena paniruntha ena oruthar eranthuta elamey mudunchu. Poi elavu kekarathula ena iruku@@pradeepm5479
@venkatesh.a2125
19 күн бұрын
@@pradeepm5479 மோகன்லால் இவரது குழந்தைகளுக்காகவாவது உதவியிருக்கலாமே... பெரும்பாலான மலையாளிகள் மனிததன்மையற்றவர்கள்தான்.
@kamatchijeyaraj4140
19 күн бұрын
Nandri kettavan avlo vangi tinnurukan nandri ketta nai
Very Good person Vijaykanth Sir 🙏🏼🙏🏼🌹
Captain always great man
@vijayalakshmim7819
21 күн бұрын
Unmayana drivam
@vijayalakshmim7819
21 күн бұрын
Deivamdan
அம்மா நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. விஜயகாந்த் பற்றி நீங்கள் சொன்னதற்கு நன்றி
எல்லோருக்கும் ஒருத்தரை பிடிக்குமென்றால்.... அவரை தவிர்த்து யாருமிலர்.. யாரும் அவரை பார்த்த பின் பசியுடன் திரும்பியவர் யாருமில்லை 💐🙏அன்னபிரபு
Captain🥺🥺❤️😭
ஒரு மனிதன் இருக்கும் போது அவரை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு இன்று அவரை நினைத்து தினம் தினம் அழுது கொண்டிருக்கும் தமிழக மக்கள் சார்பாக அக்காவிற்கு வாழ்த்துக்கள்
@Saravanan-tl4mk
17 күн бұрын
Super 👌 ji Captain sir always with us
@jayjay-dh1zl
9 күн бұрын
அப்படி யாரும் அழுக இல்லை
Clippingsல கேப்டனைப் பற்றி சாந்தி வில்லியம்ஸ் அம்மா பேசியத பார்த்த பிறகுதான் முழு வீடியோவும் பார்க்க ஆரம்பித்தேன். எல்லாரும் கையெடுத்து கும்பிடும் ஒரு கேரக்டர் சினிமாவில் காண்பிப்பாங்க. ஆனா கேப்டன் நிஜவாழ்க்கையில் அப்படி ஒரு கேரக்டராக வாழ்ந்திருக்கிறார் எனும்போது ஏனோ கண்ங்களில் கண்ணீர் சுரக்கிறது..!
@magneteye3955
18 күн бұрын
Naanum
@Krishniha.S-wh2kl
17 күн бұрын
P
@AswarMohammed-xs9kz
16 күн бұрын
நானும் தான்
@ummulmazahira8791
16 күн бұрын
I too like him 🎉
@user-ih7tt3dv3g
11 күн бұрын
நானும் அப்படிதாங்க.
Enga Chella kutty thanga Magan vijaykanth
Captain❤❤❤❤❤❤
Ma'am I'm crying of remembering of GREATEST VIJAYKANTH
கேப்டன் 💐 அருமை சாந்தி மா உங்கள் பேச்சில் உண்மை உள்ளது. 💐
எங்க கேப்டன் எப்பவும் எங்கள் மனதில் இருப்பார் love you கேப்டன் ❤miss you கேப்டன்
செம வெளிப்படையான பேச்சு.அருமை.கணவரோடு பழகியவர்கள் அவர் மறைந்தபோது அவர்கள் வரவில்லை என்றால் கேப்டனை பற்றி கூறும் போது அழகை வந்து விட்டது மாஎந்தப் பெண்ணும் இப்படித்தான் பேசுவார்கள்.அவர்கள் மனசு ரொம்ப வேதனைப்படத்தான் செய்யும்.நன்றாக வாழும் காலத்தில உறவென்று சொல்லி கூட்டம் கூட்டமாக வருவார்கள்.. வாழ்க்கையில வறுமையென்று வந்து விட்டால் சொந்தமென்று மதித்து வநிறைய மனிதர்கள் நன்றி கெட்டவர்கள்தான். But Captain is great personரவே மாட்டார்கள்...
தங்கம் தங்கம் சொக்க தங்கம் கேப்டன் மட்டுமே 💙💙💙💙💙
Captain ❤
What sandhi madam says is TRUE. Many heros forget from where they came from
@agnessharon9440
15 күн бұрын
Yes... except Vijàyakanth sir...one in a million
8:40 - என் சொக்கத்தங்கம் கேப்டன் ❤️😢
கேப்டனைத்தெய்வம் என உலகிற்க்கு பறைசாற்றிய பங்களிப்பில் கருடன்இருபுரம் இந்த அம்மாஒருபுறம் கேப்டன்பகழ்வாழ்க...நம.நீலு.
Captain is God ❤❤❤❤❤
Vijayakanth sir nanga ungala romba miss pandrom 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Captain pathi elarum nalladae solranga.ipo avaroda Arumai puriyudhu. Those days avara pathi memes pathu sirichada ninacha kastama iruku. 😢
என் ஆருயிர் தெய்வம் கேப்டன் அவர்கள் தெய்வத்தின் தெய்வம் அவர்கள் மீது உங்களுக்கு நல்ல மரியாதை உங்களுக்கு நன்றி அம்மா
ராஜம்மாள் பேட்டி மிகவும் அருமையாக இருந்தது🎉🎉 வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் அம்மா🎉🎉
நீங்கள் எத்தனை பேர் சொன்னாலும் எனக்கு ரொம்ப பிடித்த மனிதர் விஜயகாந்த் மட்டும் தான் வேறு யாரும் இல்லை
@user-xs6ev5ff4z
18 күн бұрын
Un அப்பன விட பிடிக்குமோ😂
@VinothiniB-xp2my
18 күн бұрын
@@user-xs6ev5ff4z first ungaluku unga appa va pidikuma because dp laiye actor pic ah than ah vachirukinga neenga avara soleingala
@shadowmistresswimpy7750
16 күн бұрын
@@user-xs6ev5ff4zpoda potta
MGR AND CAPTAIN உலகம் உள்ளவரை இருவரின் புகழளையும் அழிக்க முடியாது
@pavithrarajakumar5215
20 күн бұрын
Don't compare captaiñ with that mgr...he might have helped PPL but destroyed many PPL career and also a womeniser..but captain is not like that
@umamaheswari4625
20 күн бұрын
@@pavithrarajakumar5215 முதல்ல இறந்து போன பெரியவங்களப்பத்தி, கேவலமாப் பேசுறதை நிறுத்துங்க. நீங்கள்ளாம், அவர் வாழ்ந்த காலத்துல பொறந்துருக்கவே மாட்டீங்க. எத்தனையோ பேருக்கு, அவங்க கஷ்டத்துல இருக்கும்போது, அவங்க கேக்காமயே, தேவைக்கு மேல பணத்தைக் கொடுத்தனுப்பிச்சு, அவங்க குடும்பத்தையே காப்பாத்திய வள்ளல் அவர். ஒருத்தரை உயர்த்திப் பேசணும்கறதுக்காக, மத்தவங்களை மட்டம் தட்டிப் பேசுறது எல்லார்ட்டயும் இருக்கு. திரை உலகத்துல யாரும் ஸ்ரீராமர் கிடையாது.
@mekalaabi8607
20 күн бұрын
@@pavithrarajakumar5215 very correct 💯
@navin221
19 күн бұрын
No one is match with MGR,he is legend...Vijayakanth called as black MGR because his hieght very tall and also Vijayakanth greatest human being
@mekalaabi8607
19 күн бұрын
@@navin221No black mark on his character as like other's no words and things to compare him
Semma interview.. I love hearing old stories abt our Tamil Cinema. Thank you mam🙏.. Finishing touch ku Thala ...
No replace captain sir great man
Captian living god for tamilans Annadhaana prabhu
Good speech ladies are really very bold nowadays ,,,but some gents spoil ladies life
@Athirahindustani
15 күн бұрын
Nd many ladies spoil men’ lives 🙏🏽
தன் சொந்த வாழ்க்கையில் அவ்வளவு கொடூரமான பிரச்சனை இருந்தும் நடிப்பில் தங்கள் பங்களிப்பு அளப்பரியது நீங்கள் ஒரு நல்ல உதாரணம்
No filter in her words ❤ very outspoken
நீங்கள் நீண்ட காலம் ஆயூலோடு வாழவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சூப்பர் அம்மா மனதில் பட்டதை அப்படியே உண்மையை கூறியுள்ளார்
நன்றாக வாழும் காலத்தில உறவென்று சொல்லி கூட்டம் கூட்டமாக வருவார்கள்.. வாழ்க்கையில வறுமையென்று வந்து விட்டால் சொந்தமென்று மதித்து வரவே மாட்டார்கள்...
@sivamathysivaneswaran9636
20 күн бұрын
👍🙏❤❤
@rajakumariskitchen1933
20 күн бұрын
👏👏👍
@user-gc6vz7nq1z
20 күн бұрын
Nala irunthalum varamatargal poramaiyal
@anandaraj2228
20 күн бұрын
❤👍👌👏👏👏🙏
@dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454
20 күн бұрын
நீங்கள் சொல்வது கரெக்ட் கஷ்டப்பட்டவர்கள் நல்லா வரலாம் ஆனால் நல்லாருந்தவர்கள் மட்டும் கஷ்டப்படவே கூடாது அத விட அவமானம் வேர எதுவும் இல்லை நிறைய அனுபவித்துள்ளோம்
Captain great god
🥺🥺🥺she is right about Vijayakanth sir really missing him 💔💔💔💔
Captain my God
கேப்டனை விட்டுப் பிரிந்தது எவ்வளவு பெரிய கஷ்டம் அப்படின்னு இந்த காணொளியை பார்த்தா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு
Captain ❤️❤️❤️❤️❤️
கேப்டன் புகழ் வாழ்க வாழ்க
@athibathib-hp8jh
20 күн бұрын
Poda
@mekalaabi8607
20 күн бұрын
@@athibathib-hp8jh என்ன போறா மையில் பெங்கறயா
@Raja00727
20 күн бұрын
Captain nallavar dhaaan no.doubt avara vachu ippa kudumbam pizhakudhu its waste
@mekalaabi8607
20 күн бұрын
@@Raja00727 எப்பா நீ எப்படி பொளக்கிறே
@athibathib-hp8jh
20 күн бұрын
@@mekalaabi8607 edhuku ponatha vachi polapu nadathura vera polapu poyi paaru
Captain his vvvvvgood super great 👍👍👍 man
சூப்பர்மா இந்த அளவுக்கு யாரும் உண்மை பேசுவது இல்லை யாரும் ,
90% மலையாளிகள் இப்படித்தான் இதை யாராலும் மறுக்க முடியாது
@sureshkumarthoppil8409
16 күн бұрын
Sir. Ungrateful people are everywhere. J Williams likes Mohanlal very much. And vice versa. We should also hear what Mohanlal has to say about this allegation
@estherjeni6449
15 күн бұрын
Yes some only pa . Not at all . Oru 40% people apaadi than but 90% lam illa😊
@radhikasaravanan6716
15 күн бұрын
95 %mallu ippadithaan cunning
@sobhanavikraman4127
15 күн бұрын
What about MGR? Never generalize anybody dear.
@tamilhits639
15 күн бұрын
மலையாள ஆளுங்கல்ட்ட வெச்சிகாம இருக்கிறது நல்லது நமக்கு
Shanthi Nambiar is actually a malayali woman . she was born and brought at kannur district and later her malayali parents settled in Tamilnadu for Cenima work purpose ..but natives Kannur district. Yes 💯 She married a Malayali cameraman J. Williams in 1979. The famous director...And become shanthi Williams .[3 They have 4 children.
@arasan3090
13 күн бұрын
She is talking truth and living tru life... so i think she is not malayali anymore... no malayali can do that 😂😂
Vijaykanth സർ...... Kadavul....... Unmai thaan 🙏🏻🙏🏻
Captain great man
Lots of water in my eyes, when she said about CAPTAIN.
@SindhuAishu-md6bz
11 күн бұрын
Yes
Vijayakanth was a great man, he is always appreciated by several people.
Balachander vittu pona periya kavithai kamal sir wow super mam❤❤❤
@Athirahindustani
15 күн бұрын
Kavithayilla , kasmalam
Actress Shanthi has clearly spoken about all other Actors boldly...this what we expect ..Actress Shoba was spoiled by Balu Mahendran & he is being allowed to live in society without any punishment ..Who will come forward to arrest these scoundrels
@harpran346
Күн бұрын
Very true. That shld not keep happening.
அனைவரது வாயிலும் அன்னதான பிரபுவே (புரட்சி கலைஞர்) குடியிருக்கிறார்... இவரது மறைவு ஏழ்மையில் வாழும் சிறிய நடிகர்களுக்கு கஷ்டமே...!
Yes, what she says about vijayakanth is true. It's Garudan,that was above flying over,guarding his final move out of this materialistic world. May his soul rest in peace. From metti oli serial ,I liked this madam.
@sivajimsd0721
11 күн бұрын
💯👌
Vijaykanth sir and ravuther sir both are God.
Vijaykanth sir 🥹🥲😢😥
கேப்டன் புகழ் வாழ்க வாழ்க உலகம் உள்ளவரை கேப்டன் புகழ் மறையாது ❤❤❤❤🎉🎉🎉🎉
Become very emotion ...கேப்டன் கேப்டன் தான்👏👏👏
Comment la matum அழுறாங்க உயிரோடு இருக்கும்போது ஒருத்தன் கூட Vote போடல😭😭
@user-lb3ir8tf4n
8 күн бұрын
👌ஆமாம்
Sema ma evlo unmiya pesuranaga I love you ma❤
Really started revering vijaykanth sir.
BEst actor mohanlal mari erukkka vendam .... Real human vijaykanth mari erukanum!!! Vazantha vijay sir mari vazha vendum what an inspiration!!!!
About captain its a big true...❤❤❤ Lal is also a big truth... But nobody can accept the truth.... Bcoz of Fans....
Hats off to S.N. Lakshmi amma who helped others.. Great actress and many opportunities given to her by Kamal...
கேப்டனை பற்றிய உன்மையை நான் இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.
Mam your talk bring tears in your eyes.You are an inspiration to every one.
Captain oru devadhoothan ❤🎉 truly gr8
Well spoken Madam... maturity speaks
Captain veriyan enpathil perumai❤❤
கேப்டன்❤
Mam cute❤❤❤❤❤so truthful in her words
Hats off captain, you are too good and legend,
You are great madam
Very Emotional interview Tysm respected Shanthi Williams Ma'am love from Mysuru🌹🙏♥️
Super mam about kamal sir Definitely kamal sir he's Great ❤
உண்மையான பேச்சு அம்மா❤❤❤நிங்க நல்ல இருக்கனும் ❤❤❤❤
Vijaykanth ❤ indeed A God
Very bold answer with hard experience mam.
நல்லவரைப் பற்றி அவர் இறந்த பின்பே தெரிந்து கொள்கிறோம் சாந்தி அம்மாவுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nobody can compete with William sir in photography. As usual in film industry Mohanlal is un grateful .
இவர் என்னுடைய குருநாதர் & மாஸ்டர் ஜி என்று நம்மவரை பற்றி சொல்லும் போது என்ன ஒரு தன்னடக்கம் அம்மா நீங்கள் நீடுடி வாழ வேண்டும்! 🙏🙏🙏🙏🙏
உயிர் கேப்டன் புகழ் வளர்க ❤❤
கேப்டன் ❤❤
Super ma🎉❤❤️
Always we proud as a captain fans
shanthi amma nalla speech