இப்படி கறி வாங்கி ஏமாறாதீங்க | சிக்கன் Vs மட்டன் | கொழுப்பை குறைக்க இப்படி சாப்பிடுங்க | Lean Meat

Ойын-сауық

In this video, we've explained non-vegetarian food habits, including the best times to incorporate non-vegetarian food into our diets, what components are included in non-vegetarian food, and distinctions between red meat and white meat. We've also discussed which portions are low in fat and which are very soft and tasty. Additionally, we've covered the ingredients to include in your diet when cooking non-vegetarian food. All of these aspects have been explained in Tamil.
Chicken Benefits:
Lean Protein: Chicken is a good source of lean protein, which is essential for muscle growth and repair. It contains all the essential amino acids required by the body.
Low in Fat: Chicken breast, in particular, is low in fat, especially saturated fat, making it a healthier option for those watching their fat intake or trying to lose weight.
Vitamins and Minerals: Chicken contains various vitamins and minerals, including B vitamins (such as niacin and B6), phosphorus, selenium, and zinc, which are important for overall health and metabolism.
Versatility: Chicken is highly versatile and can be prepared in numerous ways, making it suitable for a wide range of dishes and cuisines.
Mutton Benefits:
Rich Flavor: Mutton has a distinct and rich flavor, which some people prefer over chicken. It adds depth and complexity to dishes.
Nutrient Density: Mutton is rich in essential nutrients such as protein, iron, zinc, and B vitamins, including vitamin B12, which is important for nerve function and the production of red blood cells.
Satiety: Due to its higher fat content compared to chicken, mutton can help you feel full and satisfied after a meal, which may aid in portion control and weight management.
Iron Content: Mutton is an excellent source of heme iron, which is more easily absorbed by the body compared to non-heme iron found in plant-based foods. Iron is essential for oxygen transport and energy production.
Considerations:
Fat Content: While chicken is generally lower in fat, certain cuts of mutton, such as lean cuts like the leg, can still be included in a healthy diet. Trim visible fat from mutton cuts to reduce overall fat intake.
Cooking Methods: Both chicken and mutton can be healthy or unhealthy depending on how they are prepared. Opt for healthier cooking methods such as grilling, baking, or stewing rather than frying or deep-frying.
Personal Preferences: Ultimately, the choice between chicken and mutton may come down to personal taste preferences, cultural influences, and dietary considerations such as allergies or ethical concerns.
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 334

  • @sabarigiri1473
    @sabarigiri14734 ай бұрын

    கறி வாங்க குண்டா எடுத்துட்டுப் போனது அருமை ❤️👌👍

  • @krishleo4315

    @krishleo4315

    4 ай бұрын

    சில பாய்ங்க கொழம்பு பண்ணியும் அங்கேயே விப்பாங்க

  • @Salgururani246
    @Salgururani2464 ай бұрын

    உங்கள் சேனலில் வரும் அனைத்து வீடியோக்களும் அனைத்து மக்களுக்கும் அன்றாட வாழ்க்கையில் பயன்படும் குறிப்புகளாக உள்ளன.

  • @dinesh-op4vp
    @dinesh-op4vp4 ай бұрын

    1g chicken vaanga kooda kaasu illama video paakuravunga kie podunga🎉

  • @PramithaVlogs

    @PramithaVlogs

    4 ай бұрын

    🙋‍♀️

  • @Kittu12anbu

    @Kittu12anbu

    4 ай бұрын

    😂 yen 1kg chicken evlo price

  • @Kittu12anbu

    @Kittu12anbu

    4 ай бұрын

    1kg 200 rs than

  • @sathishkumar-wk7vv

    @sathishkumar-wk7vv

    4 ай бұрын

    கறி வேணுமா போனை வித்துடு 😊

  • @dinesh-op4vp

    @dinesh-op4vp

    4 ай бұрын

    @@Kittu12anbu bro enga oorla 1kg 300

  • @zarahzairahz1050
    @zarahzairahz10504 ай бұрын

    பாவம் பின்னாடி உட்கார்ந்து இருக்குற பாய் நீங்க என்ன வேணும்னாலும் பன்னுங்க ஆனா எனக்கு நீங்க உங்க விடியோ வ முடிச்சிட்டு என் கடைய குடுத்து விட்டு மறு வேலையை பாருங்க 😊😊😊😊😊😊😊😊

  • @universelmusic7818
    @universelmusic78184 ай бұрын

    வாழ்க வளமுடன். இது தாங்கள் chennel ககு பொருத்தம் இல்லை என்றே நான் நினைக்கிறேன், நமது உடல் ஊன் இரைச்சிகளும் ஊன். ஒரு ஊனுக்கு இன்னொரு ஊன் சாப்பிடுவது விளங்கின குணம். இதில் அன்பும் , அரனும் வருவதில்லை... மேலும் அசைவ உணவுகளில் எந்த ஒரு சத்தும் இருப்பதாக அறிவியல் பூர்வமாக விளக்கம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். ஆகவே உங்கள் நல்ல பதிவுகளை மட்டும் தொடர வேண்டுகிறேன் நன்றி

  • @sivakumars5511
    @sivakumars55114 ай бұрын

    Super pathivu 👌👌👌

  • @jayachithra432
    @jayachithra4324 ай бұрын

    Ur channel is really super ..all the videos are very useful to know thank you for your efforts

  • @isaacbruce5603
    @isaacbruce56034 ай бұрын

    மாட்டு இறைச்சி பற்றி தகவல் போடுங்க சகோதரர்

  • @theneeridaivelai

    @theneeridaivelai

    4 ай бұрын

    விரைவில்🙌

  • @mathanv8065

    @mathanv8065

    4 ай бұрын

    🤢🤮

  • @saikumar.r1572

    @saikumar.r1572

    4 ай бұрын

    Pork pathium seranthu poduvanga vanthu taste panittu po k va

  • @janu5077

    @janu5077

    2 ай бұрын

    ​@@theneeridaivelaiஇரை போடும் மனிதனுக்கு இரை யாகும் வெள்ளாடு பாவம் ஆடு, from Swiss,, srilanka

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.20144 ай бұрын

    உங்க சானல் தான் நல்ல நம்பிக்கையான சானல் என்று நினைத்து கொண்டு இருந்தேன் நீங்கள் வெள்ளை கோழியை புகழ் பாடும் போதே தெரிந்த்து விட்டது கோழி பண்ணையில் கோழியை எவ்வாறு உருவாக்குகிறார்கள் என்று நேரில் சென்று பார்த்து பின் வீடியோ பதிவிடுங்கள்

  • @merinmonika6534
    @merinmonika65344 ай бұрын

    Good information 👍🏻

  • @dhilipkumar6530
    @dhilipkumar65304 ай бұрын

    Mutton biriyani yum chicken 65 um super combination🤤

  • @PoduADsquare

    @PoduADsquare

    4 ай бұрын

    Stop killing animals ! If you born in animal u can feel that pain😭

  • @PoduADsquare

    @PoduADsquare

    4 ай бұрын

    Be vegan!

  • @dhilipkumar6530

    @dhilipkumar6530

    4 ай бұрын

    @@PoduADsquare bro what u eat daily pls let me know 💀

  • @ProFart.Ayesha_Be_Upon_Him.

    @ProFart.Ayesha_Be_Upon_Him.

    4 ай бұрын

    @@PoduADsquare Stop absuing animals in the name of careTaking ! If you born in animal U can feel that absue. Be Carnism.

  • @mohitraj4707

    @mohitraj4707

    4 ай бұрын

    Animals are born for us to eat.​@@PoduADsquare

  • @yahavitv5954
    @yahavitv59544 ай бұрын

    Romba thanks 🎉

  • @arunbrucelees344
    @arunbrucelees3444 ай бұрын

    அருமையாக சொன்னீர்கள் மட்டன் சிக்கன் சுகந்தி பிரியா மாரிமுத்து பிரகதீஷ் அண்ணா இறைச்சி செய்யும் பொழுது கூட ஒரு காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள் உங்கள் உடலுக்கு ஆரோக்கியம்😊❤

  • @sulochanavenkatesh3769
    @sulochanavenkatesh37694 ай бұрын

    Semma bro and sister.🥰🥰🥰 Information...

  • @akking6997
    @akking69974 ай бұрын

    பண்ணி இறைச்சி பற்றி தகவல் போடுங்க அண்ணா

  • @sathishkumar-wk7vv

    @sathishkumar-wk7vv

    4 ай бұрын

    அருமை 👍🏽

  • @tamilselvitamilselvi9455
    @tamilselvitamilselvi94554 ай бұрын

    நாட்டுக்கோழியை பத்தி சொல்லுங்க அக்கா

  • @sangretha.6127
    @sangretha.61274 ай бұрын

    பன்றி இறைச்சி சத்து சொல்லுங்க அக்கா 😊..

  • @user-ug7cn6ek1z
    @user-ug7cn6ek1z4 ай бұрын

    Super information and 3 peroda acting mm very very nice..I'm happy

  • @IlakkiyaHarshan
    @IlakkiyaHarshan4 ай бұрын

    Beef கறி பற்றி பேசுங்கள்

  • @yaazhmagizh9017
    @yaazhmagizh90174 ай бұрын

    Useful one

  • @s.ranjithselvaraj3140
    @s.ranjithselvaraj31404 ай бұрын

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @kannanm188
    @kannanm1884 ай бұрын

    God bless you brother and sister

  • @vigneshsafeeq6051
    @vigneshsafeeq60514 ай бұрын

    அருமை 😋

  • @merlindevamary5335
    @merlindevamary53354 ай бұрын

    Super information bro

  • @sellamsellam5724
    @sellamsellam57244 ай бұрын

    மாட்டு இறைச்சி வீடியோ போடுங்க ji

  • @baranikumar4800
    @baranikumar48004 ай бұрын

    Need part 2 for Beef vs Pork 😊...

  • @theneeridaivelai

    @theneeridaivelai

    4 ай бұрын

    விரைவில்🙌

  • @PoduADsquare

    @PoduADsquare

    4 ай бұрын

    ​@@theneeridaivelai BE VEGAN! STOP ABUSE ANIMAL

  • @rational8317

    @rational8317

    4 ай бұрын

    @@theneeridaivelai கண்டிப்பாக போடவும்

  • @pradan1
    @pradan14 ай бұрын

    Beef ah pathi onnu podunga pa...🤗

  • @keerthim1202

    @keerthim1202

    4 ай бұрын

    Plss put about pork 🐷🌙

  • @rameshkuppuswamy8877
    @rameshkuppuswamy88774 ай бұрын

    பொது நலம் காக்கும் எங்கள் அண்ணன்....🎉 வாழ்த்துக்கள்

  • @ponnusamytp3847
    @ponnusamytp38472 ай бұрын

    Thinkable

  • @PavithraMathan-pw1ug
    @PavithraMathan-pw1ug4 ай бұрын

    சார் வணக்கம் சார் உங்கள் ஊடகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் நன்றி நல்ல பயனுள்ள தகவலை சொல்றீங்க வாழ்த்துக்கள்

  • @PavithraMathan-pw1ug
    @PavithraMathan-pw1ug4 ай бұрын

    Super sir

  • @vishalakshig1831
    @vishalakshig18314 ай бұрын

    Sweet corn naatu solam edhu nalladhu konjam solunga bror. Naatu solam romba pidikum but pasanga sweet corn sapidranga. Konjam solungapa please

  • @user-lz4kl8sx5b
    @user-lz4kl8sx5b4 ай бұрын

    Back ground la kari kadai bai waiting

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan73644 ай бұрын

    👌

  • @nithik2019
    @nithik20194 ай бұрын

    Aama..Beef ah Pathiyum koncham paesunga...

  • @savithaleo1555
    @savithaleo15554 ай бұрын

    Beef / Pork lean meat - has high protein. Consume it with vegetables and fibre. Keep it twice a week in non veg menu, if any looking for protein rich foods.

  • @jayasingh6620
    @jayasingh66202 ай бұрын

    உடல் எடையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் ஒரு வீடியோ போடுங்கள்

  • @prasanth5610
    @prasanth5610Ай бұрын

    Yes beef paatri oru video poduga theneer idaiveli

  • @____-zp6kj
    @____-zp6kj4 ай бұрын

    Pork pathi podunga bro

  • @mallikav4267
    @mallikav42674 ай бұрын

    Meen paththi solunga bro sis

  • @iamsffkingoftheking2590
    @iamsffkingoftheking25904 ай бұрын

    இந்த ரெண்டுமே கெடுதல் தா மீன் தா பெஸ்ட் அண்ணா 💯💯👍💥🔥

  • @jaggroup692
    @jaggroup6924 ай бұрын

    மீன் தான் நல்லது

  • @amir1987.
    @amir1987.4 ай бұрын

    நம்ம நாட்டுல தான்டா அடுத்தவன் என்ன சாப்பிடணும் என்பதை இன்னொருத்தன் முடிவு பண்றான் அடுத்தவன் வீட்ல என்ன நடக்குதுன்னு ஒட்டு கேட்கிறான் அடுத்தவன் வீட்ல என்ன சமைக்கிறான் என்பதை மோப்பம் பிடிகிறான் அப்புறம் குற்றம் கண்டுபிடிக்கிறான்.

  • @murugesan1696
    @murugesan16963 күн бұрын

    "Kadai" & Vaankozhi bird muttonthan super taste.

  • @knightrowdy4798
    @knightrowdy47984 ай бұрын

    Pork pathi video podunga

  • @Gokul-qg9ng
    @Gokul-qg9ng4 ай бұрын

    Beef....Pathi sollaveailla

  • @veeraragavan6379
    @veeraragavan63794 ай бұрын

    Kadai original owner ha bhai ya orama utkaravechitinga😅..nice information guys.Thanks

  • @RaviChandran-fh7qt
    @RaviChandran-fh7qt4 ай бұрын

    உங்க சேலையும் ஆட்டு இறைச்சி நிறமாக உள்ளது , தங்கையே நல்லத்தகவல் நன்றி

  • @vtmakithladdu
    @vtmakithladdu4 ай бұрын

    Beef video podunga bro

  • @user-zz8nt1qn4t
    @user-zz8nt1qn4t2 ай бұрын

    Chicken 🍗 pathi சொல்லுங்க

  • @srinivasan4218
    @srinivasan42184 ай бұрын

    Pork pathi podugah

  • @BharathKumar-vc1hg
    @BharathKumar-vc1hg4 ай бұрын

    Fish pathi sollunga

  • @LOGINFIREWORLD
    @LOGINFIREWORLD4 ай бұрын

    Akka i want beef information 🤗

  • @keerthim1202

    @keerthim1202

    4 ай бұрын

    Also pork😂

  • @LOGINFIREWORLD

    @LOGINFIREWORLD

    4 ай бұрын

    Okay bro yennakum 😅😅 athu sapittu pakkanumnu thonuthu Time kidaicha sapidalom 😊😊😊 not bad

  • @Dheena.S-karan6868
    @Dheena.S-karan68683 ай бұрын

    Yellarum solrange broiler kozhikku inject pandrange nu Broiler kozhi udalukku nalladha Keda? Unmai sollunge

  • @ZuZu-day
    @ZuZu-day4 ай бұрын

    Bro romba important visayam semmari aatu Kari sappita arippu pirachai silaperukku irukku athukku enna reason sollitukkalam

  • @showkathbasha2794
    @showkathbasha27944 ай бұрын

    Indha shop owner nandhan

  • @vijay-ei7jp
    @vijay-ei7jp4 ай бұрын

    Mattu Kari best

  • @madevandeva1704
    @madevandeva17044 ай бұрын

    Unga previous video la beef patthi pesala, then ippavum pesala😢😢😢

  • @sandyasudhakar7130
    @sandyasudhakar71304 ай бұрын

    Anna chicken saptaa ipo parava kachal varudhamle adha pathi sollunge pls

  • @sdanusdanu
    @sdanusdanu4 ай бұрын

    Beef eppadi sapdanum sollunga bro

  • @slavemind4028
    @slavemind40284 ай бұрын

    Mutton ahh vida beef nalla irukkum....and healthy kuda irukku..... girls ku lasm nallathu

  • @techtogomalayalam5324
    @techtogomalayalam53244 ай бұрын

    Kerala beef so tasty and Chicken or mutton cannot make that taste

  • @seenur4998
    @seenur49984 ай бұрын

    Original shop owner bai sitting at back?

  • @kamilaparveen8428

    @kamilaparveen8428

    4 ай бұрын

    Avaru siruchutu erupanga pola bro....

  • @netrikan4924
    @netrikan49244 ай бұрын

    இப்போ யாரு நன்மை பாத்து சாப்பிடுறா சாப்பிட்டால் போதும் னு தான இருக்கோம். 💯

  • @muthuaathi5244
    @muthuaathi52444 ай бұрын

    மாட்டுக்கறி பன்னி கறி பற்றி வீடியோ போடவும்.

  • @javidshariff8181
    @javidshariff81814 ай бұрын

    Super video bro

  • @SakthiVel-gq1lz
    @SakthiVel-gq1lz4 ай бұрын

    Bheef pathi um video la pesunga

  • @RanjithKumarManithan_
    @RanjithKumarManithan_4 ай бұрын

    Beef is No.1 Good Meat

  • @velanrpm911
    @velanrpm9114 ай бұрын

    Beef ha vittutingala

  • @parveenbanu7888
    @parveenbanu78884 ай бұрын

    Broiler chicken la naatu kolila iruka adhe sathu thaan irukunu solringa but broiler koli marabanu oosi potu seekrama valara vachy thaana varudhu adhu epdi odambuku nalladhaahum sapta hormonal imbalance thaana varum

  • @sahulhameed1097
    @sahulhameed10974 ай бұрын

    Unga pinnadi kadai owner wait panitu irukaru 😂

  • @villagemedia430

    @villagemedia430

    4 ай бұрын

    Yes

  • @edwinpaul2255
    @edwinpaul22554 ай бұрын

    iduku taan naan beef sapudren

  • @KiranKumar-ou2fe
    @KiranKumar-ou2fe4 ай бұрын

    blue shirt bhai: ada seekiram mudingappa naan viyabarathai paarkanum😂🤣

  • @porselvang8785
    @porselvang87854 ай бұрын

    what about beef?

  • @balavijay3097
    @balavijay30974 ай бұрын

    Priya❤

  • @user-vv3mp8jm1e
    @user-vv3mp8jm1e4 ай бұрын

    மாட்டுக்கறியை பத்தி எந்த ஊடகமும் பேசாது ... அதை உன்னும் மக்களை பத்தியும் எந்த ஊடகமும் பேசாது... 💯

  • @thiruarasu

    @thiruarasu

    3 ай бұрын

    Ean Bro. Venum na seperate ha video poda sollunga. Ithuliyum problem ean Bro. Avanga just information video poduranga

  • @user-vv3mp8jm1e

    @user-vv3mp8jm1e

    3 ай бұрын

    @@thiruarasu அதுதான் Bro நாங்களும் கேட்கிறோம்... அனைத்து கறியை பற்றி பேசிவிட்டு... ஏன் மாட்டுக்கறியை பற்றி மட்டும் பேசவில்லை ... இதற்கு தான் பதில் கேட்டோம்

  • @rathinasamys.rathinasamy.1257

    @rathinasamys.rathinasamy.1257

    3 ай бұрын

    மாட்டுக்கறியை யாரும் பேச மாட்டாங்க.நாகரீகமும் இல்லை.

  • @mutharasanarasan1949

    @mutharasanarasan1949

    2 ай бұрын

    தலைவரே நான் மாட்டுக்கறி தின்பேன்❤ எனக்கு மாட்டுக்கறி ரொம்ப பிடிக்கும் ஆனா அதை பத்தி எவனுமே பேசவே மாட்டேங்குற

  • @user-vv3mp8jm1e

    @user-vv3mp8jm1e

    2 ай бұрын

    @@mutharasanarasan1949 ஆமாம் அதைப்பற்றி எவனும் பேச மாட்டான் ...

  • @senthilarsmsenthilarsm8137
    @senthilarsmsenthilarsm81373 ай бұрын

    Beef pathi pesunga

  • @user-lb1mz8dj7q
    @user-lb1mz8dj7q4 ай бұрын

    I like beef

  • @Abcd-zk5so
    @Abcd-zk5so4 ай бұрын

    Ottaga kari solunga

  • @megalabaskar1234
    @megalabaskar12344 ай бұрын

    👌👌👌👌👌🇮🇳

  • @handle_reset
    @handle_reset4 ай бұрын

    Semmari aattu kari thaana hard ah irukum, romba red ah irukum.. maathi sonnamari iruke..

  • @anishaderin5398
    @anishaderin53984 ай бұрын

    Mutton rate konjam less pannuga apram vangi sapudrom

  • @mohamedpasith9549
    @mohamedpasith95494 ай бұрын

    Back side bhai mind voice: ivanga epa mudichi namakita kadaiya kudupanganu theriyalaye,,😂😂

  • @SenthilKumar-mh4rf
    @SenthilKumar-mh4rf4 ай бұрын

    Aana mutton sapta bp koodirumnu solrankale

  • @MuthuMaari-rf9fi
    @MuthuMaari-rf9fi4 ай бұрын

    Beef enga pa.... 🙄 non veg list la beef 🐂🥩illaya😳

  • @Kittu12anbu

    @Kittu12anbu

    4 ай бұрын

    😳

  • @saikumar.r1572

    @saikumar.r1572

    4 ай бұрын

    Unga amma breast irukula athan poi taste pannu

  • @showkathbasha2794
    @showkathbasha27944 ай бұрын

    Omr kandhachvadi iarku shop

  • @HariH23
    @HariH234 ай бұрын

    Bro neega solrathu ok but brailar kozhi Veda natuu kozhi la tha athiga satthu iruku bro nattu kozhi video poduga

  • @thoothukudipigeon8641
    @thoothukudipigeon86414 ай бұрын

    Brother ivlo detail solringa beef pathiyum sollavendiyathana

  • @Dinz_itsme
    @Dinz_itsme4 ай бұрын

    Beef பத்தி சொல்லுங்க ப்ரோ....

  • @user-ve3xw3ep2e
    @user-ve3xw3ep2e4 ай бұрын

    Work from home job sollunga sis

  • @selveeswaran185
    @selveeswaran1854 ай бұрын

    karikadai owner bhai waiting daa..sikkiramaa video vaa mudingaa daaaaaaaaa

  • @Bhuvaneshwari555
    @Bhuvaneshwari5554 ай бұрын

    Veg la sathu illaya

  • @manojkumargovind7696
    @manojkumargovind76964 ай бұрын

    Beef and pork pathi solunga

  • @hraji3280
    @hraji32804 ай бұрын

    1/2 கிலோ மாட்டுக்கறியில் 10.கிலோ காய்கறியில் உள்ள சத்துக்கள் 1/2 கிலோ மாட்டுக்கறியில் இருக்கு

  • @Kittu12anbu

    @Kittu12anbu

    4 ай бұрын

    🤢

  • @chandruparamasivam2193
    @chandruparamasivam21934 ай бұрын

    First one to comment.. useful information for new n.v buyers

  • @sridhar9311
    @sridhar93112 ай бұрын

    ஆட்டுக் கறி, பீப் கறி சொல்லுங்க

  • @BalaMurugan-wb6lu
    @BalaMurugan-wb6lu4 ай бұрын

    🔥 நன்றி இப்படிக்கு ரித்திக் பிராய்லர் ஸ் திண்டுக்கல்

  • @raju3069
    @raju30694 ай бұрын

    Sembari aadu la smell irukum

  • @needhik2397
    @needhik23974 ай бұрын

    Why so many U tube channel afraid speaking about BEEF

  • @BATFLECKER
    @BATFLECKER4 ай бұрын

    Background owner bhai Double Acting semma 🤣🤣

Келесі