இலங்கை ஜெயராஜ் - FULL VIDEO - பிறந்திளைத்தேன் - மாணிக்க வாசகர் பகுதி - 2

Ойын-сауық

KamabavarithiIlangaiJeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established AkilaIlangaiKambanKazhagam and in 1995, he initiated the Colombo KambanKazhagam. Kamabavarithi IlangaiJeyaraj conducts‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language With his Thirukural discourses and classes on SaivaSiddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifullanguage. Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language.

Пікірлер: 193

  • @SamsungAs-sw7hp
    @SamsungAs-sw7hp2 жыл бұрын

    புலவர் கீரன், வாரியார் சுவாமிகள் இல்லாத குறை நீங்கியது உங்கள் பேச்சால்

  • @arjunanv4118
    @arjunanv41186 ай бұрын

    இரண்டு வருடங்கள் கழித்து கேட்க இனிமை சிறந்த பதிவு நன்றி வணக்கம்

  • @SankariAachi-dv8rt
    @SankariAachi-dv8rt2 ай бұрын

    ஐயா இலங்கை ஜெயராஜ் ஐயா நீங்க பேசுறது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

  • @dddsir8215
    @dddsir82152 жыл бұрын

    எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. இப்படி இந்த அறிஞர் பெருமக்கள் காலத்துக்கு பிறகு யார் என்று. சிவனே போற்றி போற்றி. நீயே சொல்லு.

  • @velayuthamdharmalingam5500

    @velayuthamdharmalingam5500

    2 жыл бұрын

    Unmai dhaan...aanaal Sivan thannoda seedan oruvarai anuppikkondu dhaan iruppaar...

  • @bhuvaneshwaranragothaman3105

    @bhuvaneshwaranragothaman3105

    2 жыл бұрын

    Thu thu

  • @saralababu2644

    @saralababu2644

    2 жыл бұрын

    Good suber

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg2 жыл бұрын

    ஐயா உங்கள் பேட்சை நான் ஆண்டவன் பேச்சாகத்தான் கேட்கிறேன் எனக்கு ‌முக்தி கிடைத்தால்‌ அது உங்கள் அருள் தான் ஐயா

  • @rajar9083
    @rajar90832 жыл бұрын

    ஐயாவுக்கு மிக்க நன்றி ஆட்டோ ஓட்டுனர் நீங்கள் பேசுவது நான் அடிக்கடி கேட்டுக் அருமையாக இருந்தது எல்லா சொற்பொழிவும் இந்தச் சொற்பொழிவு அருமையாகவும் இருந்தது மாணிக்கவாசகரை பார்த்து பேசியது போல் எனக்கு தோன்றுகிறது மாணிக்கவாசகரை போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்

  • @samsonsampath1810

    @samsonsampath1810

    Жыл бұрын

    Tggggggggggtntttggtgrgtggggttgttrrtgtgtggrgrgtgtgttgtthh

  • @mathsisalwayseasy6448
    @mathsisalwayseasy64482 жыл бұрын

    ஐயா தாங்கள் பேசும்போது ஜெயராஜ் மறைந்து மணிவாசரே காட்சியளிக்கிறார். மெய்சிலிர்த்து போகிறேன்.

  • @valliammalmurugan3376

    @valliammalmurugan3376

    2 жыл бұрын

    ~!?

  • @kexerishnaveniveni9188

    @kexerishnaveniveni9188

    2 жыл бұрын

    Ppp

  • @abiramiabi4252

    @abiramiabi4252

    Жыл бұрын

    AaaaagAaaaagcaaagaaaaaaaaaaaaaaaaaaaa

  • @muthukumar4994
    @muthukumar49942 жыл бұрын

    சிவ பூமியின் மைந்தன் அவர்களுக்கு அடியேனின் அன்பு வணக்கங்கள்! நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க வாதவூரர் திருவடிகள் போற்றி சிவ சிதம்பரம் திருச்சிற்றம்பலம்

  • @dchandrasekaran5244

    @dchandrasekaran5244

    Жыл бұрын

    Dfghjkkkkkkk

  • @gurusamys2163
    @gurusamys21632 жыл бұрын

    ஞானக்களஞ்சியத்தின் உரை கேட்டு மெய் சிலிர்த்துப் போனேன்!

  • @Dr.mobiletirupur
    @Dr.mobiletirupur Жыл бұрын

    எத்தனை முறை கேட்டேன் என்று சொல்ல முடியாது மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தூண்டும் தங்களின் சொற்பொழிவு....,.....,.........,...

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy158519 күн бұрын

    Iyya Vanakkam vaazhga valarga sanathana tharmam Jai Hind

  • @yamunapadmanaban7523
    @yamunapadmanaban75232 жыл бұрын

    திருச்சிற்றம்பலம் ஐயா.அழுதுவிட்டேன் சாமி.மிக்க நன்றிங்க ஐயா.

  • @ganapathysundaram898
    @ganapathysundaram8982 жыл бұрын

    Wonderful speech. Vazhga! S.Ganapathy

  • @anantharamann661
    @anantharamann661 Жыл бұрын

    Vanakkam Om Namasivaya

  • @subramaniants2286
    @subramaniants2286 Жыл бұрын

    என்ன தெளிவான விளக்கங்கள். என் சிந்தனையில் உள்ள சிந்திக்கும் கோணத்தையே மாற்றி இருக்கிறீர்கள் உங்கள் விளக்கத்தால். நன்றி ஐயா.

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya2 жыл бұрын

     மாணிக்கவாசகர் பெருமான் மலரடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏ந ம சி வா ய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🔥🔥🔥

  • @gurumoorthy-kq6df
    @gurumoorthy-kq6df3 күн бұрын

    Great tamil saiva god faith genius.These people are all god sending man to earth

  • @samuskitchentips6667
    @samuskitchentips66672 жыл бұрын

    ஐயா வணக்கம் தங்களின் ஆன்மீக சொற்பொழிவு மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏🙏

  • @CSK33366
    @CSK333662 жыл бұрын

    அருமை மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @devarajg.s.9318
    @devarajg.s.93182 жыл бұрын

    உங்கள் சொற்கள் தங்கம் போல் ஜோலிக்றது.

  • @anantharamann2646
    @anantharamann2646 Жыл бұрын

    அழகான தமிழோசை.. ஜெயராஜ்..ஆணவமில்லாத பேச்சு.. வழிந்தோடும்.. நல் முத்துக்கள்! ஐயா நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள்!

  • @sakthysatha1780
    @sakthysatha17802 жыл бұрын

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 சைவ ஞானப்பழம் எங்கள் உயர் திரு ஜெயராஜ் 🙏🙏🙏🙏🙏

  • @allimuthusamy8498
    @allimuthusamy84982 жыл бұрын

    சிவா திருச்சிற்றம்பலம் அருமையான பகிர்வு

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy158519 күн бұрын

    Iyya Super Speech

  • @seshadrivijayaraghavachari6443
    @seshadrivijayaraghavachari64432 жыл бұрын

    திருமங்கை ஆழ்வார் becomes salwar after king

  • @SKumarSKumar-yc2rc
    @SKumarSKumar-yc2rc2 жыл бұрын

    அய்யா.வாழ்கையில்.என்.வாழ்கையில்.எல்லாம்.நன்றி.

  • @Murgan_shorts_
    @Murgan_shorts_Ай бұрын

    உண்மை

  • @sarithaanbu535
    @sarithaanbu5352 жыл бұрын

    சிறப்பான பேச்சு ஐயா.

  • @harinarayanana6908
    @harinarayanana69082 жыл бұрын

    அய்யா பணிவான ‌வணக்கங்கள்.மனதிற்கு‌ நிம்மதி கிடைத்தது நன்றி

  • @thamilthamil9982

    @thamilthamil9982

    2 жыл бұрын

    Tamia

  • @thamilthamil9982

    @thamilthamil9982

    2 жыл бұрын

    Tamilvahhan

  • @vinothadvocatetamil4963
    @vinothadvocatetamil4963 Жыл бұрын

    பல முறை கேட்டும் சலிக்காத பேச்சு.....

  • @joealwin7341
    @joealwin7341 Жыл бұрын

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @valarmathi5893
    @valarmathi58932 жыл бұрын

    மணிவாசகர் மலரடிகள் போற்றி போற்றி

  • @user-ey5cd2xw1k
    @user-ey5cd2xw1k2 жыл бұрын

    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @Kandavel1971
    @Kandavel19712 жыл бұрын

    அற்புதமான உரை

  • @nandakumar2563
    @nandakumar25638 ай бұрын

    🌹🙏🌹

  • @sivamalar8923
    @sivamalar89232 жыл бұрын

    சிவ சிவ பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடுபவன் மனிதன் என்பதை அருமையாக உணர்த்தி விட்டீர்கள் நன்றி ஐயா

  • @moonalbum519
    @moonalbum5192 жыл бұрын

    அன்பே சிவமயம் 🙏

  • @b2kjagan281
    @b2kjagan2812 жыл бұрын

    ஐயா வணங்குகிறேன் மிகவும் அருமை 🙏

  • @sekarng3988
    @sekarng39882 жыл бұрын

    ஸ்டாலினுக்கு பயந்த எமதர்மன்

  • @kalasrikumar8331
    @kalasrikumar83312 жыл бұрын

    Proud to say you are my husband’s cousin . We didn’t realize your talent in srilanka when we were young . 🙏👍🙏👌

  • @seetharamannaraswamy7327

    @seetharamannaraswamy7327

    2 жыл бұрын

    Hello. I am Seetharaman from Kuwait

  • @seetharamannaraswamy7327

    @seetharamannaraswamy7327

    2 жыл бұрын

    Really amazing knowledge

  • @bhavanithillai

    @bhavanithillai

    2 жыл бұрын

    Yes, Truly proud 🥲 Me too, simply we’re Ceylonese 🇱🇰

  • @sankar7926

    @sankar7926

    2 жыл бұрын

    தமிழன் என்பதாலேயே மட்டிலாப்பெருமை கொள்கிறோம் நாங்கள்; உறவுகளாய் வந்தோர் பெருமையடையத்தான் வேண்டும்; He is not only talented , A pure human,Highly intellectual, Philosophist, Ultimate Guru , God's gift to us.... My family members bow him..Thiruchitrambalam..

  • @prabua5481

    @prabua5481

    Жыл бұрын

    @@seetharamannaraswamy7327 🤪🤪😊😊🤪😊😊😊😊🤪😊😊🤪😊😊🤪😊😊

  • @saisaiselva9258
    @saisaiselva92582 жыл бұрын

    அற்புதம் ஐயா

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend17292 жыл бұрын

    அருமை ஓம் நமசிவாய

  • @Zidma_

    @Zidma_

    2 жыл бұрын

    God, 🙏 good

  • @balajibalathasan2187
    @balajibalathasan2187 Жыл бұрын

    ஆஹா ஆஹா.. ஆனந்த நன்றி ஐயா..

  • @balajinatarajan3690
    @balajinatarajan36902 жыл бұрын

    அருமையான விளக்கங்கள் கூடிய உரை அய்யா 🙏🙏🙏

  • @rajaveleagambaram43
    @rajaveleagambaram43 Жыл бұрын

    கல்வியின் வேலை.... பிரமாதம் ஐயா🙏🏽

  • @kalaivanik3299

    @kalaivanik3299

    Жыл бұрын

    ஐயா இந்த தெளிவை இவ்வளவு எளியாக மனத்துக்குள் புகுத்திய உங்களுக்கு நமஸ்காரம் ஐர

  • @tharmairai8171
    @tharmairai81712 жыл бұрын

    Very nice. Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya

  • @thayumanavanganesan5313
    @thayumanavanganesan53132 жыл бұрын

    கேட்டு கேட்டு மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மடை திறந்த வெள்ளம் போன்ற உங்கள் சொற்பொழிவில் முழ்கிப் போனேன், ஐயா!

  • @selvarajr8724

    @selvarajr8724

    2 жыл бұрын

    00

  • @kuppankuppan8018

    @kuppankuppan8018

    Жыл бұрын

    Om

  • @kuppankuppan8018

    @kuppankuppan8018

    Жыл бұрын

    Q

  • @nalligounder1199

    @nalligounder1199

    Жыл бұрын

    Wp

  • @jeevaraja9941
    @jeevaraja99412 жыл бұрын

    நல்ல பேச்சு ஐயா

  • @SenthilKumar-cl1pf
    @SenthilKumar-cl1pf2 жыл бұрын

    மிகவும் அருமை

  • @tharmairai8171
    @tharmairai8171 Жыл бұрын

    Namasivaya

  • @rameshvallava5473
    @rameshvallava5473 Жыл бұрын

    First of all blesses... I proud of 3 things tamil,,,, Saivam,,,non vegetarian. You are talent, excellent, honest,smart, power, real, Speech uncountable means Grater than infinite...

  • @marimuthusankarram1792
    @marimuthusankarram17922 жыл бұрын

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகாக இனிமையாக உள்ளது.....ஐயா....தங்களை காணும் சாத்திய நேரம் கிடைக்க வேண்டும் ஐயா.. இலங்கை கம்பன் கழகம் அருகில் தான் வசிக்கிறேன்....

  • @shanmugam.sekaran
    @shanmugam.sekaran Жыл бұрын

    Siva Siva ayya

  • @nandakumar2563
    @nandakumar25638 ай бұрын

    ❤❤❤❤

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku2 жыл бұрын

    வணக்கம் ஐயா அற்புதம் தெளிவாக உள்ளது

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu2 жыл бұрын

    மிக அருமையான சொற்பொழிவு ஆற்றினார் ஐயா

  • @meenaav8222

    @meenaav8222

    2 жыл бұрын

    Om நமசிவய

  • @ganapathysundaram898
    @ganapathysundaram8982 жыл бұрын

    Arumai, Ayya. Vazhga! S.Ganapathy

  • @saduguduvandi1083
    @saduguduvandi10832 жыл бұрын

    ஐயா வணங்குகிறேன் அருமை

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m44762 жыл бұрын

    சொல்லாட்சி தெளிவான விளக்கம் 🙏 நன்றி சாமி

  • @s.vijayann7204
    @s.vijayann72042 жыл бұрын

    Ayya 1960 to 2020 ,bad time for Hinduism. 2020 ti 2080 it changes From now . Things are equal and opposite Corona 19 has taught us Lessons. Thanks Corona. Hence forth ,we all know Understand in our Lifetime.

  • @subramaniank5757
    @subramaniank57572 жыл бұрын

    அருமை மிகவும் நன்றி ஐயா

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar57372 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏 Thank you so much for your Speech it's really good to hear about Manickavasagar My Appa's is name Manickavasagar I'm very proud of my Appa

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy2592 жыл бұрын

    அய்யா வாழ்க நழமாக வளமுடன்🙏💕 நன்றி🙏💕🙏💕

  • @user-kn8pv4sy5i

    @user-kn8pv4sy5i

    2 жыл бұрын

    நீங்கள் இந்து சமயத்தை‌பற்றி பேச சொர்க்கத்தில் இருந்த தேவர்கள்.இறைவன் உங்கள் பேச்சுப் முடித்து போய் இனி சொர்க்கத்தில் பேசிட அழைத்து சென்று விட்டனர் எனவே நினைக்கிறேன்

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Жыл бұрын

    80வயதில் படிப்பவர் பயனற்றவர்.1965எனது சம்ஸ்க்ருத ஆசிரியர் திரு P.M.நடராஜசர்மா தனது வகுப்பில் பாடத்தோடு பாடமாக ஆண் ஓர் சட்டி தவிடு தூக்கும் சக்தி இருக்கும் வரை பெண் தேடுவான் என்றார்.உண்மை இன்று வயது 75 முடியவில்லை.தாங்கள் இலங்கையில் ஓர் புறம் அமர்ந்து மாணிக்கவாசகரை கூவிக்கொண்டிருந்தால் த.நாடு வந்திருக்கமாட்டீர்கள்.ஆசை.மேடை.தமிழகம் வந்த தாங்கள் இலங்கை போராளிகள் குழுபோல் நிறைய தமிழகத்தில் உள்ளதே என உணர்ந்து சிலோன் சென்று விட்டர்களா.கேள்வி கண்ணப்பரா.மாணிக்கவாசகரா.சிவ.சிவ.பொருளைவிட்டு ஜெயராஜ் போல் ஏதேதோ கூறிவிட்டேன்

  • @sivar1325
    @sivar13252 жыл бұрын

    நன்றி

  • @SKumarSKumar-yc2rc
    @SKumarSKumar-yc2rc2 жыл бұрын

    அய்யா.கோபம்.கடவள்.பாவம்.பாதிக்கபட்டவ.ன்.உணர்ச்சி.ஒண்.ரு.உண்டு.இது.சாதரன.மானிடன்

  • @thameemify
    @thameemify2 жыл бұрын

    மிகச் சிறப்பு

  • @koteeswarankolanthaiachari3408
    @koteeswarankolanthaiachari3408 Жыл бұрын

    Unique speeches !! Laurel literate Thiruvalar Ilangai Jeyaraj should long live to be useful to the growth of the literary field. 70 years old didn't know to operate Tamil keyboard, in no way to submit my wishes.

  • @avallik7166
    @avallik71662 жыл бұрын

    நமஸ்காரம் அய்யா

  • @krishna57krishnan57
    @krishna57krishnan572 жыл бұрын

    Excellent.. Your Speech/Explanation.. is Great..!!

  • @komaali-xo1ls
    @komaali-xo1ls2 жыл бұрын

    சாகமலிருக்க வள்ளலார் செய்தே காட்டியிருக்கிறாரே...அவரை பிம்பற்றலாமே...

  • @munirajm7897
    @munirajm78972 жыл бұрын

    Om namasivaya

  • @manimegalaisekaran7295

    @manimegalaisekaran7295

    2 жыл бұрын

    சிவாயநம மிகவும்அற்புதம்ஐயா

  • @finesttinylittlethings3276
    @finesttinylittlethings32762 жыл бұрын

    Superb..💯👍😊😇

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 Жыл бұрын

    Nandri nandri

  • @manadhodu_makhizha
    @manadhodu_makhizha Жыл бұрын

    அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை உவமை காட்டி விளக்கிய திறம் போற்றுலுக்குரியது.

  • @ganesanganesan4428
    @ganesanganesan4428 Жыл бұрын

    Ayya nandri

  • @AakashAakash-wc3rw
    @AakashAakash-wc3rw Жыл бұрын

    Super speech 🙏🙏🙏

  • @AnekalVasurao
    @AnekalVasurao2 жыл бұрын

    Thank you

  • @Krish-pg4hx
    @Krish-pg4hx2 жыл бұрын

    Yendrum Nalamudan Valga 🙏🙏🙏🙏.

  • @sivailavarasu7096
    @sivailavarasu70962 жыл бұрын

    Om shiva shiva shiva om

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan35422 жыл бұрын

    Super, Sivamayam

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam33852 жыл бұрын

    Omnamasivaya 🙏🙏🙏🙏🙏

  • @Balamurugan-du4ny
    @Balamurugan-du4ny Жыл бұрын

    சிவாயநம 🙏🙏🙏

  • @latharamachandran2389
    @latharamachandran23892 жыл бұрын

    Excellent speech!! 🙏🙏

  • @varadharajanramasamy229
    @varadharajanramasamy2292 жыл бұрын

    Swamiji realeducation definition with proof PRANAMS

  • @SivaKumar-nl9wd
    @SivaKumar-nl9wd2 жыл бұрын

    ஐயா வணக்கம் நன்றி

  • @rklandmark5953
    @rklandmark59532 жыл бұрын

    Super sir. morning prayer

  • @muthuswami4682
    @muthuswami468211 ай бұрын

    namasivaya please address the youth of this age about thamil sivam nayanmars and alwars thru 1000 number of lectures . no pattimandram no politics

  • @amuthanayyanar3554
    @amuthanayyanar3554 Жыл бұрын

    ஐயாவின் கருத்திற்கு நான் உயிருள்ளவரை அடிமை

  • @ganeshsuper476
    @ganeshsuper4762 жыл бұрын

    சிங்கப்பூரில் 10ஆண்டுக்கு முன் கொய்யா பழம் சாப்பிட்டேன் மண்ணை தின்னது போன்று இருந்தது நமது நாட்டில் அது தேவாமிர்தமாக இருக்கலாம் நார்சத்து மிக்கது நோய் தீர்க்கும் மருந்து இளநீர் மோர் அதுபோலவே பினாமி நிறுவனங்கள் விலை உயர்ந்த பொருட்களில் கூட இலவசங்களை வாரி வழங்கலாம் ஆனால் கல்வியில் அரிது

  • @paalmuru9598
    @paalmuru95982 жыл бұрын

    🙏🎉💸👍🔥

  • @jothibaschandrasenan5795
    @jothibaschandrasenan5795 Жыл бұрын

    எங்கள் ஐயா எங்கள் சொத்து... இந்துத்துவ தத்துவங்களுக்கு உயிர் ஊட்டுகிற எங்கள் சித்தாந்தம் இவர் என நாங்கள் நினைக்கிறோம்

  • @b.paranisrigugan8773
    @b.paranisrigugan8773 Жыл бұрын

    அய்யா வணக்கம்

  • @vijayakumari9897
    @vijayakumari98972 жыл бұрын

    Arumaiyana pacha needu valha

  • @asothatinabalan8703
    @asothatinabalan87032 жыл бұрын

    🙏🙏🙏

  • @neelsmoon
    @neelsmoon2 жыл бұрын

    Om Namashivaya

  • @kodiyarasimanoharan9944
    @kodiyarasimanoharan99442 жыл бұрын

    My God

  • @angavairani538
    @angavairani5382 жыл бұрын

    ❤❤❤🙏🙏🙏👏👏👏⚘⚘⚘

  • @saravanansaminathan1822
    @saravanansaminathan18222 жыл бұрын

    சாகமல் இருக்க வழி இருக்கு அதுதான் சாகாகல்வி சகாதவனே சன்மார்க்கி வள்ளலார் வழி சொல்லுவார் அங்கே செல்லுங்களா

  • @ilayabharathi9560
    @ilayabharathi95602 жыл бұрын

    🙏

Келесі