இலங்கை ஜெயராஜ் - Ethanai Kodi Inbam Vaithaai Iraiva.. Iraivaa..

Ойын-сауық

KamabavarithiIlangaiJeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established AkilaIlangaiKambanKazhagam and in 1995, he initiated the Colombo KambanKazhagam .
Kamabavarithi IlangaiJeyaraj conducts‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language.
With his Thirukural discourses and classes on SaivaSiddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifullanguage.
Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language.

Пікірлер: 55

  • @rajamanickamkrishnamoorthy9195
    @rajamanickamkrishnamoorthy91953 жыл бұрын

    ஒரு சிறப்பான பேச்சு, எல்லோரும் கேட்டு உண்மை அறியவேண்டும்

  • @sathyasundaram6386

    @sathyasundaram6386

    3 жыл бұрын

    அருமை

  • @alameluganesang2092
    @alameluganesang20923 жыл бұрын

    ஐயா எப்படி ஐயா இத்தனை ஞாபகம் தங்களுக்கு.. வியந்து வியந்து மகிழ்கிறேன். ஐயா உங்களை பார்க்க ஒரு தரம் எனக்கு வரம் தர இறைவனை வேண்டுகிறேன். தங்களுக்கு என் ஆயுளின் மீதியை ஆண்டவன் கொடுபாபானேயாகில் அதை விடப் பேறும் உண்டோ!

  • @baraniumapathy9493

    @baraniumapathy9493

    3 жыл бұрын

    தவம் இப்படியா கேட்கிறது..உங்கள் கால் தொட்டு வணங்கி மகிழ்கிறேன்

  • @mohanadevi2675

    @mohanadevi2675

    2 жыл бұрын

    @@baraniumapathy9493 at

  • @user-td8ff7fb5e

    @user-td8ff7fb5e

    2 жыл бұрын

    ஐயாவுக்கு ஓய்வு தேவை பாவம் களைச்சுப்போனாரு.😂😃🤩🤣

  • @karthickkarthick4803
    @karthickkarthick48033 жыл бұрын

    நன்றி ஐயா திருவடி சரணம் 💐🙇🙏

  • @jeyaseelan4826
    @jeyaseelan48263 жыл бұрын

    அருமையான பதிவு ஐயா

  • @manimekalais985
    @manimekalais9853 жыл бұрын

    என் வாழ்நாளில் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் ஐயா 🤗

  • @anandparameshwari9360

    @anandparameshwari9360

    3 жыл бұрын

    Arumai ayya

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar57372 жыл бұрын

    🙏🙏🙏 Thank you Iya I'm listening your message from 1989 you always came to our Temple (Kokuvil Ganesh Temple)

  • @feminagladston6422
    @feminagladston6422 Жыл бұрын

    Be happy.🙏

  • @mathsisalwayseasy6448
    @mathsisalwayseasy6448 Жыл бұрын

    இப்போது உணர்கிறேன் குரு சொல்லி தான் இறைவன் தெரியும் என்பது இறை கலந்த குருவை வணங்குகிறேன்

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani57132 жыл бұрын

    ஐயா நல்ல உபயோகமான பனிகலை தொடருங்கள்.வாழ்க வளமுடன்.நன்றி

  • @sakthisakthi-eg8cp
    @sakthisakthi-eg8cp2 жыл бұрын

    ஐயா அருமையான விளக்கம் இல்லற வாழ்வின் தர்மம் 🙏🙏🙏🙏 எழுதி வைத்து படித்தால் கூட இவ்வளவு எளிமையாக விளங்கும்படி கூற இயலாது ஐயா ..

  • @angavairani538
    @angavairani5383 жыл бұрын

    அருமை அற்புதம் அழகு உண்மை அய்யா வாழ்வோம் வளமுடன்

  • @daivasigamanis6529

    @daivasigamanis6529

    3 жыл бұрын

    Llk

  • @janu5077

    @janu5077

    Жыл бұрын

    Super 👍from இல‌ங்கை 🇱🇰

  • @k.yogeswaran1601
    @k.yogeswaran16012 жыл бұрын

    இந்த மனிதருடைய பெருமையை ஈழத்தை விட தமிழ்நாடு அறிந்து வைத்திருக்கிறது என்பதே உண்மை

  • @honeyqueenragu571

    @honeyqueenragu571

    2 жыл бұрын

    À

  • @mohanarajahperumal6493
    @mohanarajahperumal6493 Жыл бұрын

    You are great intellectual spiritual speaker. I salute u You dear advicer/explainer

  • @siva7687
    @siva76873 жыл бұрын

    🙏 thiruchitrambalam

  • @KumarKumar-ro6hf
    @KumarKumar-ro6hf Жыл бұрын

    இல்லறத்தை.வாழ்நது.தோற்றால்.தெரியும்.அதில்.ஒரு.ஆண்.நான்

  • @KumarKumar-ro6hf
    @KumarKumar-ro6hf Жыл бұрын

    நீங்கள்.சொல்லுவது.உண்மை.இதில்.தோல்வி.அடைந்தவன்

  • @user-xe1is2fi2v
    @user-xe1is2fi2v5 ай бұрын

    🙏

  • @sathishventures7436
    @sathishventures74363 жыл бұрын

    உங்கள் கூட்டத்தில் கலந்துள்ளேன்

  • @prabhakarveerasamy2487
    @prabhakarveerasamy24873 жыл бұрын

    Arinthathai Engalukku Arulum maghai Neengal. Ungal sorpoghivugalai semithu intha ulagam payanadaya vendum. Thangal, noyarru, needooli vagha iravanai vendukiren

  • @anandkanaga4378
    @anandkanaga43783 жыл бұрын

    வணங்குகிறேன் ஐயா!!!

  • @kasthuris2731

    @kasthuris2731

    3 жыл бұрын

    🙏🙏

  • @janu5077

    @janu5077

    Жыл бұрын

    @@kasthuris2731 hi from Swiss 🇨🇭

  • @parameshwarimurthi4959
    @parameshwarimurthi4959 Жыл бұрын

    🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh35123 жыл бұрын

    Arumai Arumai Arumai

  • @dhanambalu344
    @dhanambalu3443 жыл бұрын

    👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏👌👌💐💐💐😊

  • @mr.saravanan1753
    @mr.saravanan17533 жыл бұрын

    அருமை ஐயா.🙏🙏🙏

  • @sathishventures7436
    @sathishventures74363 жыл бұрын

    உங்களை சந்திக்க விரும்புகிறேன்

  • @vijayakumari9897
    @vijayakumari9897 Жыл бұрын

    Nallavisayamtheringukpndanenandri

  • @viswanathandakshnamoorthy5126
    @viswanathandakshnamoorthy51263 жыл бұрын

    Vanakkam yaravathu oruvar antha 11 arangalin Peyargalayum sollumru Ketty kolgiren..🙏 inimelavathu mudintha alavirku arathudan vazhven🙏om namashivaya

  • @gunagunasekaran6131
    @gunagunasekaran61313 жыл бұрын

    திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் விட தங்கள் தான் பெரியவர். எல்லாவற்றையும் புரிய வைப்பது கடினம் தங்களை வணங்குகிறேன் .வாழ்த்துகிறேன்.வாழ்கவளமுடன்

  • @lathanachiyar6874
    @lathanachiyar6874 Жыл бұрын

    🙏🙏🏼🕉👌🙏🏼🙏🙌

  • @mahilansm4962
    @mahilansm49623 жыл бұрын

    Anusuya kathai unmai thirumoorthi malai near Udumalpet thirpur district ammanalingeaswar temple thala puranam. Mummoorthikalum kulanthai vadivil ullanar.

  • @jayakumarkumar3718
    @jayakumarkumar37182 жыл бұрын

    " SWASTIK" IT IS A BLESSING. IT MEANS IN TAMIL " MANGALAM UNDAGATUM" SUBHAM ASTHU.

  • @npremlal5683
    @npremlal5683 Жыл бұрын

    அருமை ஐயா. வாழ்க வளமுடன்

  • @manomano403
    @manomano4032 жыл бұрын

    உதடுகள் தானாக எதையும் உச்சரிப்பதில்லை, உச்சரித்தால், அது, சொல் ஒன்றாக வேண்டுமானால் இருந்திட்டுப் போக, மந்திரப் பொருள் ஒன்றை அவை ஒருபோதும் தாங்குவதில்லை! மந்திரப் பொருள் ஒன்றைத் தாங்கி நிற்காத வெறும் ஓசைகளை, சொற்கள் என்ற வகையறாக்களுக்குள் நான் சேர்த்துக்கொள்வதில்லை!! உதட்டின் ஒவ்வொரு அசைவுகளுக்கும் ஒரு சூட்சும காரணம் இருக்கிறது என்பதை உதடுகள் அறிவதில்லை!!! அறிந்தால், உதடுகள் தானாக எதையும் உச்சரிப்பதில்லை!!!! "ஒரு தடவை யோசித்ததை நூறு தரம் சொல்வதை விட, வலிதானது, நூறு தடவை யோசித்து ஒரு தடவை சொல்லும் அருமந்த வார்த்தைகள்.. அறிந்தால், பிரபஞ்சம் வார்த்தைகளால் இயங்கும் அற்புத சிருஷ்டி என்பதை நீ உணரமுடியும்.." .. 12.57 20.09.2021 🚶‍♀️🚶‍♂️🏃‍♀️🏃‍♂️✔🚶‍♀️🚶‍♂️🏃‍♀️🏃‍♂️💃

  • @user-oc3vq3oz1x
    @user-oc3vq3oz1x2 жыл бұрын

    Kanagathara sthothiram Athisankarar 12:04

  • @perumalgovindan2824
    @perumalgovindan2824 Жыл бұрын

    Eeee ee eee

  • @nagarajg4114
    @nagarajg41142 жыл бұрын

    8 6

  • @bgkuppurajbhavanigopalsamy9997
    @bgkuppurajbhavanigopalsamy99972 жыл бұрын

    NAAN ARINDHA UPANYAASAGARGALIL KIRUBAANANDHA VAARIYAR SWAMIGAL THAAN UYARVU., ENDRU IRUNDHEAN., IDHU VARAI. NEER AVARAIYUM MINJI VITTEER. IRAI ARUL KIDAIKKATTUM UMAKKU.

  • @muralidharangovindan999

    @muralidharangovindan999

    2 жыл бұрын

    Giving respect in words is the best way to appreciate.

  • @m.vanimuthuraj2834
    @m.vanimuthuraj28343 жыл бұрын

    Iyya i am christian. Ungalai orumuraiyavathu parka vaendum....

  • @manimekalais985
    @manimekalais9853 жыл бұрын

    என் வாழ்நாளில் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் ஐயா 🤗

  • @murugesankannan1107

    @murugesankannan1107

    3 жыл бұрын

    0

  • @murugesankannan1107

    @murugesankannan1107

    3 жыл бұрын

    2974wm 11972m

  • @manimekalais985

    @manimekalais985

    3 жыл бұрын

    @@murugesankannan1107 yenna ithu

  • @janu5077

    @janu5077

    Жыл бұрын

    @@manimekalais985 அருமை 👍 from srilanka,

Келесі