layamusicindia

layamusicindia

An idea to revive the ancient and soulful Vedic Chantings, lost in tradition and history and bring it back to the world with a new zest, AGK Enterprises launched LAYA MUSIC in 2008. Laya Music produced albums of Vedic Chantings and Sanskirit Slokas sung by great vidwans and released it worldwide. This is a rare and extraordinary collection of hymns that help today's people to reconnect with the Vedas and help them revive their divine and spiritual self. The album consists of soul-searching and celestial recitals delivered mellifluously by maestros. With that noble notion and determination LAYA Music moved on to new and unique endeavors.

ANJANA NANDHANAM

ANJANA NANDHANAM

காலம் ....

காலம் ....

Пікірлер

  • @sunderraj1594
    @sunderraj15942 сағат бұрын

    அருமையான கருத்துகள்

  • @dharanenthiradss1972
    @dharanenthiradss197214 сағат бұрын

    திருசிற்றம்பலம்

  • @SOUNDHARYASUBBIAN
    @SOUNDHARYASUBBIANКүн бұрын

    ஆறிரு தடந்தோள் வாழ்க ஆறுமுகம் வாழ்க - வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க - செவ்வேள் ஏறிய மஞ்சை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க மாறில்லா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்.

  • @yogarajah3434
    @yogarajah34342 күн бұрын

    இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி இயமான னாயெறியுங் காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயி றாகி ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப் பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும் பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி நெருநலையாய் இன்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே. 1 மண்ணாகி விண்ணாகி மலையு மாகி வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக் கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக் கலையாகிக் கலைஞானந் தானே யாகிப் பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப் பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி எண்ணாகி எண்ணுக்கோ ரெழுத்து மாகி எழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே. 2 கல்லாகிக் களறாகிக் கானு மாகிக் காவிரியாய்க் காலாறாய்க் கழியு மாகிப் புல்லாகிப் புதலாகிப் பூடு மாகிப் புரமாகிப் புரமூன்றுங் கெடுத்தா னாகிச் சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளு மாகிச் சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழ லாகி நெல்லாகி நிலனாகி நீரு மாகி நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே. 3 காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க் கனவாகி நனவாகிக் கங்கு லாகிக் கூற்றாகிக் கூற்றுதைத்தகொல் களிறு மாகிக் குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமா னுமாய் நீற்றானாய் நீறேற்ற மேனி யாகி நீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி ஏற்றானாய் ஏறூர்ந்த செல்வ னாகி எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே. 4 தீயாகி நீராகித் திண்மை யாகித் திசையாகி அத்திசைக்கோர் தெய்வ மாகித் தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித் தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக் காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானுந் தானே யாகி நீயாகி நானாகி நேர்மை யாகி நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே. 5 அங்கமா யாதியாய் வேத மாகி அருமறையோ டைம்பூதந் தானே யாகிப் பங்கமாய்ப் பலசொல்லுந் தானே யாகிப் பான்மதியோ டாதியாய்ப் பான்மை யாகிக் கங்கையாய்க் காவிரியாய்க் கன்னி யாகிக் கடலாகி மலையாகிக் கழியு மாகி எங்குமாய் ஏறூர்ந்த செல்வ னாகி எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே. 6 மாதா பிதாவாகி மக்க ளாகி மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக் கோதா விரியாய்க் குமரி யாகிக் கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப் போதாய மலர்கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி அழல்வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே. 7 ஆவாகி ஆவினில் ஐந்து மாகி அறிவாகி அழலாகி அவியு மாகி நாவாகி நாவுக்கோர் உரையு மாகி நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப் பூவாகிப் பூவுக்கோர் நாற்ற மாகிப் பூக்குளால் வாசமாய் நின்றா னாகித் தேவாகித் தேவர் முதலு மாகிச் செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே. 8 நீராகி நீளகலந் தானே யாகி நிழலாகி நீள்விசும்பி னுச்சி யாகிப் பேராகிப் பேருக்கோர் பெருமை யாகிப் பெருமதில்கள் மூன்றினையு மெய்தா னாகி ஆரேனுந் தன்னடைந்தார் தம்மை யெல்லாம் ஆட்கொள்ள வல்லவெம் மீச னார்தாம் பாராகிப் பண்ணாகிப் பாட லாகிப் பரஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே. 9 மாலாகி நான்முகனாய் மாபூ தமாய் மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வு மாகிப் பாலாகி எண்டிசைக்கும் எல்லை யாகிப் பரப்பாகிப் பரலோகந் தானே யாகிப் பூலோகப் புவலோக சுவலோ கமாய்ப் பூதங்க ளாய்ப்புராணன் றானே யாகி ஏலா தனவெலாம் ஏல்விப் பானாய் எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே. 10 Read more at: shaivam.org/thirumurai/sixth-thirumurai/thirunavukkarasar-thevaram-thiyaki-tiruthandagam-irunilavanaiyth/#gsc.tab=0

  • @chandrasekaranr3473
    @chandrasekaranr34733 күн бұрын

    ஐயா வணக்கம், தங்களது வாழ்கையின் மடை மாற்றம் இறைவனின் விருப்பமே.எங்களை வழிகாட்ட. சிவாய நம .,🙏👏👏

  • @VickysStories
    @VickysStories3 күн бұрын

    ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்தப் பாடலைக் கேட்க வேண்டும். நமசிவாய. வாழ்க சற்குருநாதன் ஐயா

  • @aldkksdn123
    @aldkksdn1234 күн бұрын

    Can anyone kindly translate the video commentary by the lady, please? Tq in advance

  • @raesh100
    @raesh1005 күн бұрын

    Excellent

  • @vancheeswaransahasranaman7939
    @vancheeswaransahasranaman79395 күн бұрын

    ஓம் நமச்சிவாய 🙏

  • @raghavarachuri1841
    @raghavarachuri18415 күн бұрын

    மிக அருமை. ஆழமான கருத்துக்கள் கொண்ட அருமையான ஆன்மீக சொற்பொழிவு. இலங்கையில் தான் நன்றாக, சுத்தமாக தமிழ் பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். முன்னர் நாம் மதித்த சுகிசிவம் போன்ற சிலர் கீழ்த்தரமான திராவிட அரசியலில் சிக்கி ஆன்மீகம் என்ற பெயரில் பொய்களையும் உருட்டல்களையும் பரப்புகிறார்கள். மடைமாற்றம் செய்ய முயற்சிக்கிறார்கள். ஆதலால் இப்பொழுது உண்மையான ஆன்மீகமும் இலங்கையில் தான் இருக்கிறது!

  • @vancheeswaransahasranaman7939
    @vancheeswaransahasranaman79396 күн бұрын

    ஓம் நமச்சிவாய 🙏

  • @tamilarasir4395
    @tamilarasir43956 күн бұрын

    🙏

  • @jaisreerangarajan474
    @jaisreerangarajan4747 күн бұрын

    Can some list ragas of this excellent rendition please

  • @shankarsanguli7166
    @shankarsanguli71667 күн бұрын

    சுவாமியின்பேச்சுசிவனிண்வாக்க

  • @gantharubipalaniappan3166
    @gantharubipalaniappan31667 күн бұрын

  • @loganaadhanlogu3404
    @loganaadhanlogu34047 күн бұрын

  • @baskaranp4155
    @baskaranp41557 күн бұрын

    உங்கள் குரலில் பெரிய புராணம் கேட்க தவம் செய்து இருக்க வேண்டும் ஐயா

  • @muthukrishnanramasamy1915
    @muthukrishnanramasamy19157 күн бұрын

    Ayya, vazgha valamudan. Vethathiri maharishi ayyavin agathaivu payirchi itharkku uthavugiradhu...

  • @gantharubipalaniappan3166
    @gantharubipalaniappan31667 күн бұрын

  • @rameshmass3731
    @rameshmass37318 күн бұрын

    🙏🙏🙏

  • @balakrishnankuppuswamy7029
    @balakrishnankuppuswamy70298 күн бұрын

    நீங்கள் பல்லாண்டு வாழ, இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

  • @JebarsonJersonJebarsonJe-my8fj
    @JebarsonJersonJebarsonJe-my8fj8 күн бұрын

  • @sammisuresh3946
    @sammisuresh39469 күн бұрын

    🙏🙏🙏🙏

  • @pappa-yc9cz
    @pappa-yc9cz9 күн бұрын

  • @abiramim4350
    @abiramim43509 күн бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @kannan2682
    @kannan268210 күн бұрын

    அற்புதமான பேச்சு🙏🙏🙏🙏🙏

  • @jeyasrinivasan5845
    @jeyasrinivasan584510 күн бұрын

    அருமையான குரல் ஐயா. தாங்கள் பாடிய தேவாரத்தை கேட்கிறேன்🙏 திருச்சிற்றம்பலம் ஐயா 🙏🎉❤🎉

  • @kingsmediatv9085
    @kingsmediatv908510 күн бұрын

    Om Namah Shivaya ❤

  • @subashraju2909
    @subashraju290911 күн бұрын

    அருமை அய்யா உங்கள் சொற்பொழிவு

  • @RamaChandran-j8s
    @RamaChandran-j8s12 күн бұрын

    சிவாயநம

  • @vijayalakshmilakshminaraya1941
    @vijayalakshmilakshminaraya194112 күн бұрын

    "கல்லார்ந்த பூங்கொன்றை" என்று தலைப்பு உள்ளது. எழுத்து பிழை. அது கள்ளார்ந்த பூங்கொன்றை என்று சரி செய்யவும்.

  • @gnanaloganathan4698
    @gnanaloganathan469812 күн бұрын

    🙏🙏🙏

  • @sunderraj1594
    @sunderraj159413 күн бұрын

    வணங்குகிறேன் பிறவிப்பபயன் பெற்றேன்

  • @Sharm_man
    @Sharm_man13 күн бұрын

    Tirupughal number please

  • @sennimalaik7508
    @sennimalaik750813 күн бұрын

    ✅🙏🏻✅🌹✅🙏🏻✅

  • @sadhasivamswaminathan1908
    @sadhasivamswaminathan190814 күн бұрын

    தர்மம் என்றால்--- பெற்றோர் சொல்லை வேத வாக்காக மதித்து நடக்க வேண்டும் அறஞ் செய விரும்ப வேண்டும் எந்த உயிரைய்ம் சாகடிப்பதோ யார் மனதையும் நோகடிப்பதோ கூடாது.

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan7314 күн бұрын

    காணொளி இறுதியில் அமைந்த ஐயாவின் உரை கணணில் ஆறு பெருகி ஓடியது 🥺😭

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi14 күн бұрын

    Migavum Arputham 🎉🙏🏻🙏🏻💐❤️

  • @gopalezhumalai1038
    @gopalezhumalai103815 күн бұрын

    மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே. 1 நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும் நமச்சி வாயவே நானறி விச்சையும் நமச்சி வாயவே நாநவின் றேத்துமே நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே. 2 ஆளா காராளா னாரை அடைந்துய்யார் மீளா வாட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார் தோளா தசுரை யோதொழும் பர்செவி வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே. 3 நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர் சுடலை சேர்வது சொற்பிர மாணமே கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால் உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே. 4 பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார் நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார் ஆக்கைக் கேயிரை தேடி அலமந்து காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே. 5 குறிக ளுமடை யாளமுங் கோயிலும் நெறிக ளுமவர் நின்றதோர் நேர்மையும் அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும் பொறியி லீர்மன மென்கொல் புகாததே. 6 வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச் சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே. 7 எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான் தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண் டுழுத சால்வழி யேயுழு வான்பொருட் டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே. 8 நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன் பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு நக்கு நிற்ப ரவர்தம்மை நாணியே. 9 விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினான் முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே. 10 Read more at: www.shaivam.org/thirumurai/fifth-thirumurai/thirunavukkarasar-thevaram-thani-thirukkurunthokai-maasil-veenaiyum/#gsc.tab=0

  • @muthuthangavel3145
    @muthuthangavel314515 күн бұрын

    Super mahapharatham msg tks 🙏🙏🙏🙏🙏

  • @senthilkumarisaravanan2150
    @senthilkumarisaravanan215016 күн бұрын

    சுவாமிமலை நவரத்தின மாலை உண்டு என்னிடத்திற் பலகுற்றம்; ஆகிலும் உனையடைந்தேன்! ஆதலால், உவந்தே பொறுத்திடுதல் உன் கடமையல்லவோ; உண்மையாய் ஒரு விண்ணப்பம்; பண்டு(உ)திரம் அதுசிதற வில்லால் அடித்திட்ட பார்த்தனைக் கோபியாமல் பாசுபதம் அருள் செய்த சிவகுமரா! நிற் பயந்தவர் செய் பாங்கு போலும், திண்டு முண்டு உரை செய்த நக்கீரனைக் காத்த செய்கைபோல், உன் கிருபையால் சிறியேன் மீதே பூரண கருணா கடாட்சமது செயவேணும், இது சமயமே! வண்டுகுடி கொண்டகுழல் கெண்டைவிழி, கண்டுமொழி, வள்ளி மணவாளா சரணம்! வன்னமயில் வாகனா! பொன்னேரகப் பதியில் வளர் சாமிநாத குருவே.

  • @SathiaMoorthi-yo2iq
    @SathiaMoorthi-yo2iq17 күн бұрын

    சிறந்தால் வணக்கம்

  • @SathiaMoorthi-yo2iq
    @SathiaMoorthi-yo2iq16 күн бұрын

    பாடல் வரிகளோடு கிடைக்குமா நன்ரி

  • @kalyanikannan2494
    @kalyanikannan249417 күн бұрын

    வணக்கம் பல பல

  • @kannan2682
    @kannan268217 күн бұрын

    எல்லாம் நன்மைக்கே அய்யா ❤❤

  • @rajangurunathan6798
    @rajangurunathan679817 күн бұрын

    Wow.. what an explanation.. great

  • @sudhasri6580
    @sudhasri658017 күн бұрын

    🙏🙏🙏🙏

  • @ThangaMuthu-zj8qp
    @ThangaMuthu-zj8qp17 күн бұрын

    சுந்தரர் திருவடிகளே போற்றி போற்றி

  • @SJSELVA0306
    @SJSELVA030617 күн бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @npadmakumar2823
    @npadmakumar282317 күн бұрын

    கர்மா, பக்தி ,முடிந்து தற்போது தங்களை ஞானம் எட்டி பார்த்துள்ளது தங்கள் தற்போதைய பேச்சுகள் காட்டுகிறது ஐயா

  • @sudhasri6580
    @sudhasri658017 күн бұрын

    ❤❤❤