இலங்கை ஜெயராஜ் - FULL VIDEO - பிறந்திளைத்தேன் - மாணிக்க வாசகர் பகுதி - 1

Ойын-сауық

/ layamusicindia
/ agklayamusic
/ layamusicindia
www.layamusic.in
KamabavarithiIlangaiJeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established AkilaIlangaiKambanKazhagam and in 1995, he initiated the Colombo KambanKazhagam. Kamabavarithi IlangaiJeyaraj conducts‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language With his Thirukural discourses and classes on SaivaSiddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifullanguage. Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language.
/ layamusicindia
/ agklayamusic
/ layamusicindia
www.layamusic.in

Пікірлер: 84

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg2 жыл бұрын

    ஐயா உங்கள் பேச்சை கேட்க கேட்க மனதில் உள்ள அழுக்குகள் நீங்கிக் கொண்டு இருக்கிறது நன்றி ஐயா உங்கள் திருவடியை போற்றி வணங்குகிறேன்

  • @manojmk1403
    @manojmk1403 Жыл бұрын

    இவர் தெய்வம் தந்த கொடை நாம் அனைவரும் பாக்கியசாலிகள்

  • @nandakumar2563
    @nandakumar25638 ай бұрын

    சிவன் தான் உலகம் அவனில் அணுவில் அவனுண்டு 🌹🙏🌹

  • @kalpanasankaralingam4847
    @kalpanasankaralingam48472 жыл бұрын

    அய்யா தங்களை நேரில் பார்த்து தங்கள் திருவடிகளைத்தொட்டு வணங்கவேண்டும் போல் இருக்கிறது

  • @selvipavendra4078
    @selvipavendra4078 Жыл бұрын

    Nandrikal Kodi ayya 🙏🙏

  • @muthumanickam4598
    @muthumanickam45982 жыл бұрын

    ஓம் சர்வேஸ்வரா போற்றி! ஓம் சர்வேஸ்வரா போற்றி! ஓம் சர்வேஸ்வரா போற்றி!

  • @eyenetccggmsivamayam2114
    @eyenetccggmsivamayam2114 Жыл бұрын

    ஓம் நமசிவாய.... ஓம் நமசிவாய.... ஐயா உங்கள் பேச்சை கேட்க கேட்க மனதில் உள்ள அழுக்குகள் நீங்கிக் கொண்டு இருக்கிறது நன்றி ஐயா உங்கள் திருவடியை போற்றி வணங்குகிறேன்

  • @nandakumar2563
    @nandakumar25638 ай бұрын

    ஐயா அவர்கள் சொற்பொழிவு மிகவும் அருமை 🌹🙏🌹

  • @greenparadise9020
    @greenparadise90202 жыл бұрын

    மாணிக்கவாசகர் சுவாமி நின் திருவடி போற்றி.

  • @dhanasekaran2883
    @dhanasekaran28832 жыл бұрын

    நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க,

  • @JayaramanPachaiyappan-jd7lb
    @JayaramanPachaiyappan-jd7lbАй бұрын

    ஐய்யா நீங்கள் நடத்தும் இந்த சொற்பொழிவு ஓவ்வொரு மனிதனும் கேட்க வேண்டும்

  • @krishnasamyk9526
    @krishnasamyk95262 жыл бұрын

    நன்றி

  • @devendiranr7015
    @devendiranr70152 жыл бұрын

    அற்புதமான உரை,ஓம் நமசிவாய

  • @narayanannarayanan2601
    @narayanannarayanan26012 жыл бұрын

    Ayya. Vanakkam🙏🙏🙏

  • @shanmugaraja3358
    @shanmugaraja33582 жыл бұрын

    Thank you sir

  • @kulanthaivel82
    @kulanthaivel822 жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @muralikrishnan9260
    @muralikrishnan92602 жыл бұрын

    Ayya arumai 🙏👋👌👍👏🎉💐🎊

  • @kathirvignesh9466
    @kathirvignesh9466 Жыл бұрын

    ஜயா. என் ஆயுள் காலத்தில் ஒரு முறை உங்களை தரிசிக்க வேண்டும்.

  • @shanthiramalingam8877
    @shanthiramalingam88772 жыл бұрын

    அருமை ஐயா நன்றி வாழ்த்துக்கள்

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar25832 жыл бұрын

    ஓம் நமசிவாய மருந்தீசர் போற்றி போற்றி.

  • @kajanananyms9784

    @kajanananyms9784

    2 жыл бұрын

    Dq

  • @s.amudhalakshmi6670

    @s.amudhalakshmi6670

    Жыл бұрын

    Ll

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.71792 жыл бұрын

    ஐயா திருவடிகளே சரணம்.

  • @rajasuba
    @rajasuba2 жыл бұрын

    Om Namasivaya

  • @prasanna8990
    @prasanna8990 Жыл бұрын

    Nandri iyya . .🙏🙏🙏Om namah shivaya🕉️🕉️🕉️🙏🙏🙏🌸🌸🌸🔥🔥🔥

  • @msankar3890
    @msankar38902 жыл бұрын

    ஐயாவின் திருவடிகளை வணங்குகிறேன்.

  • @sivailavarasu7096
    @sivailavarasu70962 жыл бұрын

    Om shiva shiva shiva om

  • @manomano403
    @manomano4032 жыл бұрын

    இறைவனை நமக்கு அன்னியமான ஒருவனாக்கி அவனிடம் யாசிப்பது ஒருவகை.. அவன், எம்மில் ஒருவன் என்று அவனை வாசிப்பது ஒருவகை.. "யாசிப்பவன் வாசித்ததில்லை வாசித்தவன் யாசித்ததில்லை" இதைத்தான் வாசியோகம் என்று சொல்வார்கள்.. யாசிப்பதே வாழ்கையென்று கண்டவன் ஒன்றையும் கடக்கவும் முடியாது.. சுயமாக நடக்கவும் முடியாது.. எவனொருவனால் சுயமாக நடக்க முடிகிறதோ.. அவன் தன் வாசிப்பால் அனைத்தையும் தாண்டி விடுகிறான்.. தளைகளைத் தாண்டி தன்னை உணர்ந்தவன் பிறருக்கு வழிகாட்டும் தகுதியைப் பெறுகிறான்.. அவனைக் குருவென்று ஏற்பவன் சீடன்.. குரு சிஷ்ய உரையாடல் உபநிடதம்.. இவ்வாறு கடோப உபநிடதத்தில் பேசப்படுகிறது.. கேட்பவன் நசிகேதன்.. சொல்பவன் எமதர்மன்..

  • @manomano403

    @manomano403

    2 жыл бұрын

    கதை நடக்கும் பாதையில்தான் நடக்கும்.. கால்களும் தன், பாதையில்தான் நடக்கும்; எது நடந்தாலும், எவர் தடுத்தாலும், இலக்கின்றி வேறொன்றும் அறியோம் நாம்; நல்ல வினை.. தீய வினை, செயலுக்கு இல்லையே.. நினைவுக்குத்தான் மனமே சஞ்சலம்; நீ நினைத்தே எதுவும் நடக்காது.. யார் தடுத்தும் ஒன்றும் நிற்காது; ஆ..தலினால், யாரையும்.. நீ, நோவதனால் ஏதும்.. ஆவ..தில்லையே.. .. 💓💗💓💗💓💗💓💗💓✔

  • @manomano403

    @manomano403

    2 жыл бұрын

    திருநாளைக் கொண்டாடுவோம்.. எந்த, மனங்களும் காயங்கள் கொள்ளாமலே.. வருநாளில், எங்கள் வாழ்நாளில், என்றைக்கும் துன்பங்கள் எண்ணாமலே.. திருநாளைக் கொண்டாடுவோம்.. எந்த, மனங்களும் காயங்கள் கொள்ளாமலே.. ஏன்துயர் வந்தது யாராலே? ஏர்பிடிக்கும் கைகள் வாழாமலே.. போர் தொடுத்தால் நன்மை விளையாது, யாருக்கும் நாம் துன்பம் எண்ணாமலே, துன்பம் எமைச்சேரும் ஆயின் ஜகம் வாழாது.. இரந்தும், உயிரது வாழ்தலின் நன்றே, பரந்துலகைச் செய்த பாவமெனும் இறை கெடுக.. என்று, திருநாளைக் கொண்டாடுவோம்.. எந்த மனங்களும் காயங்கள் கொள்ளாமலே.. .. 09.39

  • @manomano403

    @manomano403

    2 жыл бұрын

    ஏன்னாக்கா, குற்றங்கள் தவறுகள் இல்லாமல் வாழ்க்கையேது! குற்றங்களை உணரவேண்டும்; குற்றங்களின் விளைவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்; அதற்குத் திராணி இல்லாதவன் எங்கள் கணிப்பில் மனிதனாக இருக்க அருகதையற்ற ஒருவன்.. நம்ம கதையில் உள்ளவன், மா..மனிதன் இல்லாவிட்டாலும்.. சாமான்ய மனிதர்களுக்குள் வருகின்றான்.. எப்போதும் ஒருவரைக் குறைத்துப் பேசுவது அல்லது குறை காண்பது அல்ல எமது நோக்கம்.. அதைத்தான் அவர்கள் செய்தார்கள் என்பதற்காகவும் அதை நம்ம திருப்பிச் செய்யக்கூடாது.. பெரியோரை வியத்தல் இலமே, சிறியோரை இகழ்தல் அதிலும் இலமே.. என்று ஒரு பேராசிரியரின் உரை..யொன்று கேட்டேன்.. .. 10.06

  • @manomano403

    @manomano403

    2 жыл бұрын

    பெரியோரை வியத்தல் இலமே, சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே..

  • @manomano403

    @manomano403

    2 жыл бұрын

    லோகம் ஒரு பள்ளி.. நாட்கள் தரும் சொல்லி.. என்று ஒரு சொலவடை..

  • @udayakumari8494
    @udayakumari84942 жыл бұрын

    அருமை ,நன்றி அய்யா

  • @sudhaprasangam6938
    @sudhaprasangam69382 жыл бұрын

    Ayya we are all blessed to have you among us🙏🙏

  • @saichandran3252
    @saichandran3252 Жыл бұрын

    அருமையான நல்ல தரமான ஆன்மிக பேருறை..நன்றி ஐயா .

  • @sriramn167
    @sriramn16711 ай бұрын

    குருவடி சரணம்🙏😘🙏🌸🙏✌🙏❤🙏😍🙏🔱😍🙏❤🙏✌🙏🌸🙏😘🙏 திருச்சிற்றம்பலம்🙏😘🙏🌸🙏✌🙏❤🙏😍🙏🔱🙏🔱🙏😍🙏❤🙏✌🙏🌸🙏😘🙏

  • @sugalaya5528
    @sugalaya55282 жыл бұрын

    🙏🙏🙏❤❤❤ om namashiva ஓம் நமசிவாய 🙏🙏🙏❤ஓம் நமசிவாய 🙏🙏🙏❤ ஓம் நமசிவாய 🙏🙏🙏❤om namashiva 🙏🙏🙏❤

  • @ganesanmoorthy2170
    @ganesanmoorthy21702 жыл бұрын

    நற்றுனைவாயது நமச்சிவாயம்

  • @devanathanpachamuthu4089
    @devanathanpachamuthu40892 жыл бұрын

    I am very happy to learn this puranam.

  • @nagarajan7009
    @nagarajan70092 жыл бұрын

    Ayya en deivamey vazhga 100 vadu

  • @aathi1826
    @aathi18262 жыл бұрын

    மிகவும் அருமை ஐயா ❤️

  • @thirupathis5129

    @thirupathis5129

    2 жыл бұрын

    என் உள்ளம் தெளிய வைத்த தங்கள் கருத்துகளுக்கு என்றென்றும் மதிப்பளிக்கும் கடைநிலை ஊழியன் ஆனேன் ஐயா. 🙏

  • @ma.jayakumarjaikumar6098
    @ma.jayakumarjaikumar60982 жыл бұрын

    🙏🙏🙏🙏😭😭😭😭

  • @rajaveleagambaram43
    @rajaveleagambaram43 Жыл бұрын

    வள்ளல் பெருமகனார் திருப்பெயரைச் சொன்னதற்கு நன்றி ஐயா🙏🏽

  • @arunachalamelumalai6423
    @arunachalamelumalai64232 жыл бұрын

    நமச்சிவாய

  • @kavithalk3923
    @kavithalk3923 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar57372 жыл бұрын

    It's very Meaningful speech 🙏🙏🙏 Thank you Sir

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan35422 жыл бұрын

    Excellent lecture

  • @ramadoss49
    @ramadoss4913 күн бұрын

    ஐயாதங்கள் சொற்பொழிவை கேட்கவேஜன்ம்ம் வேண்டும் ஐயா ……….

  • @mookkaiahshanmugaiah9834
    @mookkaiahshanmugaiah98342 жыл бұрын

    Namasivaya valga valamudan🙏🙏🙏🙏🙏 valga VAIYAGAM valga🙏🙏🙏🙏🙏 VAIYAGAM

  • @kavithalk3923
    @kavithalk3923 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham Жыл бұрын

    ஈசன் திருவடி சரணம் 🙏

  • @shakthipriya.arumugam5864
    @shakthipriya.arumugam58642 жыл бұрын

    Om mama shivaya🙏🙏🙏🙏🙏

  • @renganathand
    @renganathand Жыл бұрын

    அருமையான பதிவு. நன்றி ஐயா!

  • @rakavifriendsclub8021
    @rakavifriendsclub80212 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @angavairani538
    @angavairani5382 жыл бұрын

    அருமை அழகு அய்யா வாழ்வோம்வளமுடன்

  • @Balakrishnan-sq1vo
    @Balakrishnan-sq1vo Жыл бұрын

    ஐயா, பணிவான வணக்கம். மிகவும அருமை.

  • @user-iw4ts8en8z
    @user-iw4ts8en8z2 жыл бұрын

    Shiva shiva 🙏🙏🙏🙏🙏

  • @ratnasabapathysenthilnatha1344
    @ratnasabapathysenthilnatha13447 ай бұрын

    This is the first video on Manikavasakar

  • @sekarng3988
    @sekarng3988 Жыл бұрын

    கடை வைத்தேன் கொள்வாரில்லை. வல்லலார் கொள்ளாமல் படுவனானேன். (என்னிடம் உள்ள திருவருளை பெற்றுக் கொள்ளாமல் ஏழையானேன்) பசவன்னா 9ம் நூற்றாண்டு சிவாச்சாரியார்.

  • @ganesanganesan4428
    @ganesanganesan4428 Жыл бұрын

    Correct ayya

  • @kavithalk3923
    @kavithalk3923 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @paalmuru9598
    @paalmuru95982 жыл бұрын

    🙏🎉💸👍🔥🔥👍💸🎉🙏 okay thanks

  • @balasubramaniyan78

    @balasubramaniyan78

    2 жыл бұрын

    மாணிக்கவாசகர்க்கு ஒரு.தமிழ் மாலைக் மாலையை

  • @subramanimuni7036
    @subramanimuni7036 Жыл бұрын

    ஐயா உங்கள் சொற்பொழிவு கேட்டபின் நான் தீவிரசிவ பக்தன் ஆனேன் உங்கள் திருவடிக்கு அன்பான வணக்கங்கள்

  • @vishwanathan8376
    @vishwanathan83762 жыл бұрын

    ஐயா எனக்கு திருநெல்வேலிதான்

  • @ramasamysara9669
    @ramasamysara9669 Жыл бұрын

    Hi good night

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Жыл бұрын

    ellai kullai sapadu

  • @galaxysrhythm5163
    @galaxysrhythm5163 Жыл бұрын

    திருச்சிற்றம்பலம்... 🙏 திருவெண்காடு சிவன் கோயில் அறிய வேண்டிய தகவல் kzread.info/dash/bejne/ZZV8qtSBiMuresY.html

  • @ramadoss49
    @ramadoss4913 күн бұрын

    அடுத்த ஐன்மம் எடுத்து தமிழ் பக்க வேண்டும் ஐயா…… படிக்க

  • @hindunathion3975
    @hindunathion39752 жыл бұрын

    காவி கட்டிய திருவள்ளுவர் வெள்ளை போர்த்திய திருவள்ளுவர் இதில் எதை உடுத்தி எழுதினார் குறளை.... முதலில் அதைச் சொல்லுங்கள்... ஏனென்றால்.... கடவுள் இல்லை என்பவனும் கடவுளே கதி என்று இருப்பவனும் சொந்தங் கொண்டாடுகிறார்கள்.... ஒரே குழப்பமாக உள்ளது....

  • @thamizharasumuthu9863

    @thamizharasumuthu9863

    Жыл бұрын

    திருக்குறளை கற்கவும். அவர் உடுப்பு அவரவர் விருப்பம்.

  • @baskar5729

    @baskar5729

    Жыл бұрын

    திருவள்ளுவர் திரு உருவே உறுதி பெறாத நிலையில் அவர் அணிகளும் உறுதியாக சொல்லமுடியாது என்று உணர்கிறேன் அய்யா. 🙏

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Жыл бұрын

    urr panam

  • @redramesh9844
    @redramesh9844 Жыл бұрын

    அய்யா நீங்கள் ஆற்றிய சொற்பொழிவுகள் அனைத்தும் திருவாசகம்.... அய்யா.... நீங்கள் ஆற்றிய சொற்பொழிவுகள் அனைத்தும் திருவாசகம்.... தான்... நானும் உங்களைப்போன்றே... தொலைத்து விட்டு... தவித்துக்கொண்டிருக்கிறேன்... 🔥🙏 என்னுடைய இயக்கம் அனைத்தும் உசிலம்பட்டி கள்ள கூட்டத்திடம் இருக்கிறது நான் இறைவனை ( ரமேஷ் மற்றும் ரமேஷின் குடும்பத்தை ) கைப்பற்றி காப்பாற்றி கொண்டுவந்துவிடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு மிகுதியாக உள்ளது... எல்லாம் எம்பெருமான் ஈசன் செயல். 🔥🙏

  • @SenthilKumar-cl1pf
    @SenthilKumar-cl1pf2 жыл бұрын

    நன்றி

  • @kavithalk3923
    @kavithalk3923 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithalk3923
    @kavithalk3923 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sekarekambaram7711
    @sekarekambaram77112 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @aundydevika8200

    @aundydevika8200

    Жыл бұрын

  • @kavithalk3923
    @kavithalk3923 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithalk3923
    @kavithalk3923 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithalk3923
    @kavithalk3923 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Келесі