Ilangai Jeyaraj - அன்பின் உச்சம் - பெரிய புராணம் - பகுதி-1

Музыка

KamabavarithiIlangaiJeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established AkilaIlangaiKambanKazhagam and in 1995, he initiated the Colombo KambanKazhagam. Kamabavarithi IlangaiJeyaraj conducts‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language With his Thirukural discourses and classes on SaivaSiddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifullanguage. Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language.

Пікірлер: 22

  • @sekarubakaraam674
    @sekarubakaraam6742 жыл бұрын

    Arumai Arumai Ayya

  • @uyirulagam.9827
    @uyirulagam.98272 жыл бұрын

    சிறப்பு அய்யா நன்றி

  • @Gugan9
    @Gugan9 Жыл бұрын

    நமசிவாய

  • @channelofthirumayam
    @channelofthirumayam2 жыл бұрын

    மிகவும் அருமை ஐயா

  • @manomano403
    @manomano4032 жыл бұрын

    வாழும் நின்றே, இன்பத், தமிழ் போற்றுவாய்! வாசல், தோறும் அன்பை, புதிதாக்குவாய்!! மதியூக மாயங்கள், திசைமாறும் பாணங்கள், விசைகூட்டி வந்தாலும், இசைமாறும் இயல்மாறும், தவறான அர்த்தங்கள் கற்பிக்கும், தடுமாறும், மாறாத தமிழுக்கு, இழுக்கென்று அவை ஆகும், புறம் தள்ளுவாய்!!! மெய் துலங்கச் சித்தம் கொள்ளுவாய்!!!! .. 10.14 29.01.2022 ✌✌✌✌✔✌✌✌✌✌

  • @manomano403

    @manomano403

    2 жыл бұрын

    நெஞ்சினில் துணிவோடு நேர் செயும் தமிழோடு, போர்தொடு நீ வெல்லுவாய்! அன்பொடு அறம் வாழும், அல்லவை புறம் காணும், நல்லவை நவில்வாய் நீ, நயம் சொல்லியே!! புரை தீர்ந்த நன்மை, புரைசேர்ந்த புண்ணை, தீண்டுவதில்லை, தீண்டுவதால் பயன் இல்லை!!! நரைகூடிப் பின் மாயும், வேடிக்கை மனிதர்களின் சமுதாயம் இதுதான் என்று, வழிவிட்டு நகர்வாய் இன்று!!!! .. 15.39 29.01.2022

  • @manomano403

    @manomano403

    2 жыл бұрын

    காபுலி வாலா, சொன்னது நூலா, அல்ல சொல், அது, நூலாசிரி! சித்திரைச் செவ்வானம், கண்டு சிரிக்க, சிறகினை பறவைகள், மெல்ல விரிக்க!! ஊர்கூடித் தேர் இழுப்போம், பாரத சமுதாயம், நின்று நிலை வாழ வாழ!!! பார்ப்பவன் கண் தேற, பார்வைகள் தெழிவாக, பார் நலம் பெற வேண்டும், பெற வேண்டுமே!!!! .. 16.16 🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️✔🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️

  • @manomano403

    @manomano403

    2 жыл бұрын

    ஜேந்தா சிறீ நெசமாத்தான் நூலாசிரி! சொல்லுந் தமிழ் இன்பக் கடல் பேராசிரி!! தைகதை மெல்லக் கடந்தால், மாசி இனி!!! ஆமாமா, காபுலிமா மாநேசி நீ, பேசிப் பேசிப் பையப் பைய கடலோடலாம், காற்று வாங்கி, மீனும் வாங்கி கை வீசலாம்!!!! .. 08.07 30.01.2022

  • @manomano403

    @manomano403

    2 жыл бұрын

    வாழ்க்கை விளை ஆட்டில் அவுட் இல்லை ஆ றில்லை அடி தூளோ தூளு! மதி யூகம் நீதான் என் றானால் மறு படி வெல்லும் தூக்கேன் கோலு!! பாள்பட்ட தேசத்தின் நோய் போக்க யாகங்கள் செய்வோம் நாம் மெய்யாத்தான் காபூல் மாமா!!! பொய்மாயை விதி வெல்லப் போராட நீமுன்வா நான் வாரேன் பின்னால மெய்யே மெய்யா!!!! .. 10.09 30.01.2022 💗💗💗💗👌💗💗💗💗💗

  • @manomano403

    @manomano403

    2 жыл бұрын

    கண் விழி பேசும், வாய் மொழி ஏசும், கனிந்தோர் முன் குனிந்தாலே உயர்வாகும், ஆனால், கைவிரல் கீறும்! காயங்கள் ஆகும்!! எடுகோல்கை, எடுகோள்கள் தேவை இல்லை!!! பொறி விட்டு எடுகாலை, அவை தேவை இல்லை!!!! .. 09.43 31.01.2022

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby57422 жыл бұрын

    weat

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby57422 жыл бұрын

    nakal

Келесі