Exercise and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan

Exercise and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
#controlsugar || #diabetes || #controldiabetes
In this video how to control diabetes and how to reduce blood sugar level using appropriate food is explained clearly by doctor karthikeyan. Blood sugar level and diabetes level are controlled by using appropriate diabetic foods. The video explains clearly in tamil about controlling diabetes and reducing blood sugar level. The concept of high glycaemic food and low glycaemic food is explained using pictorial graph.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com

Пікірлер: 3 100

  • @drkarthik
    @drkarthik2 жыл бұрын

    என்னுடைய மற்ற வீடியோக்கள்: உங்கள் உடல் எதிர்ப்பு சக்தி எவ்வளவு - kzread.info/dash/bejne/epqtpaezYdydmtY.html எட்டு நடைபயிற்சி - kzread.info/dash/bejne/poen0q2BicW2n5c.html கண் பார்வை நன்றாக் இருக்க பயிற்சிகள் - kzread.info/dash/bejne/mXlp2pOKgrmXYMY.html எலும்பு தேய்மானம் குணமாக - kzread.info/dash/bejne/pY2Bx6yfZ8izZZM.html சேற்றுப் புண் குணமாக - kzread.info/dash/bejne/eoJ51bGwmsLWd8o.html காலை தும்மல் அலர்ஜி வீடியோ 2 - kzread.info/dash/bejne/oZd-lKaOYdzVnco.html காலை தும்மல் அலர்ஜி குணமாக வீடியோ 1 - kzread.info/dash/bejne/iZmukqdmkbXVZKw.html தலைமுடி கொட்டுவரை தவிர்க்க - kzread.info/dash/bejne/Yn55pcufeLHRnJM.html சர்க்கரை நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா - kzread.info/dash/bejne/c6urmqtmddmqYqg.html மது பழக்கத்தில் இருந்து வெளியேற விடுபட - kzread.info/dash/bejne/dKyt29iDaaSTlLg.html கை கால் மூட்டு வலி உடற்பயிற்சிகள் - kzread.info/dash/bejne/c6CWlpmMpbfHf6w.html பக்க வாதம் அறிகுறீகள் - kzread.info/dash/bejne/fWd10rJribTIhdo.html கழுத்து வலி குணமாக உடற்பயிற்சிகள் - kzread.info/dash/bejne/paJ8m85xnJmrnJc.html புகை பழக்கத்தில் இருந்து விடுபட - kzread.info/dash/bejne/p6yfj6dyeczcf9Y.html பொடுகு பிரச்சினை குறைய - kzread.info/dash/bejne/c6ijuNKNddPLd7w.html தைராய்டு பிரச்சினை மருத்துவம் - kzread.info/dash/bejne/lZ6aprWcYpraZco.html எப்படி இருமினால் சளி வெளியேறும் - kzread.info/dash/bejne/nZOMq7CrhNO-eaQ.html சைனஸ் தொந்திரவு சளி மூக்கடைப்பு குணமாக - kzread.info/dash/bejne/oWaGm9SsZ6e0qrg.html தசை பிடிப்பு கொரக்கலி வலி உடற்பயிற்சிகள் - kzread.info/dash/bejne/dI6h0Lp6ldGve7A.html முதுகு வலியிலிருந்து விடுபட உடற்பயிற்சிகள் - kzread.info/dash/bejne/a35_zq-nZ7etnpc.html மாரடைப்பு அறிகுறீகள் - kzread.info/dash/bejne/eYx_zsiKlrC8YKQ.html கண் புரை மருத்துவம் தமிழில் - kzread.info/dash/bejne/eYiolrF8iJiwYJM.html குறட்டை குறைய மருத்துவம் - kzread.info/dash/bejne/c6yalLiNpdKxgqw.html கால் ஆணி பித்த வெடிப்புகள் குணமாக - kzread.info/dash/bejne/l6h-tMt6odzfd8Y.html வெரிகோஸ் வெயின் தொந்திரவு - kzread.info/dash/bejne/X5-H16lyhJnLnaQ.html கொழுப்பு கட்டி மருத்துவம் - kzread.info/dash/bejne/lIeEy7iYdpyXm7g.html வெரிகோஸ் இரத்த கட்டி - kzread.info/dash/bejne/k62kvMpud9eYYcY.html பித்த பை கட்டிகள் குணமாக மருத்துவம் - kzread.info/dash/bejne/Yp-DsZaBetzVpZM.html மலச்சிக்கல் குணமாக மருத்துவம் - kzread.info/dash/bejne/qXiJj6qHob3SkbA.html கிட்னி கற்கள் கரைய உணவு மருத்துவம் - kzread.info/dash/bejne/mayZ0tSKqdbZlaQ.html வயிற்றில் புண் எரிச்சல் என்ன உணவு என்ன மருத்துவம் - kzread.info/dash/bejne/dYSCx6iTqq_IYsY.html காது வலி - kzread.info/dash/bejne/oq5hs7GGfdDAd9o.html சர்க்கரை வியாதிக்கு உடற்பயிற்சி உணவுகள் - kzread.info/dash/bejne/lKSWsbacqM7Sh5c.html கால் மூட்டு வலிக்கு உடற்பயிற்சி உணவுகள் - kzread.info/dash/bejne/p6mfxbSForbAaZs.html கொரோனாவிற்கு என்ன உடற்பயிற்சி - kzread.info/dash/bejne/c2iZzdevdrrFqLg.html உணவில் கலந்திருக்கும் பூச்சி கொல்லி மருந்துகள் - kzread.info/dash/bejne/lHelu7RqgNG_h7w.html சர்க்கரை வியாதிக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம் - kzread.info/dash/bejne/lKWcxbSunN2-Z9I.html கிராம்பு சோம்பு மிளகு மருத்துவ பயன்கள் - kzread.info/dash/bejne/qYJ8sc6HXdaokcY.html டீ காபி குடித்தல் நல்லதா - kzread.info/dash/bejne/dZmktqdpdbyZgsY.html சரிவிகித உணவு முறை என்றால் என்ன -kzread.info/dash/bejne/q2eG2cpql9zPfMo.html தேங்காய் எண்ணெயும் பல் துலக்கும் முறையும் - kzread.info/dash/bejne/h4GZu9yjZcm7iMY.html எந்த எண்ணெய் சமையலுக்கும் உடலுக்கும் ஏற்றது - kzread.info/dash/bejne/jImjrpKTf9C2YJs.html மசாலா வகைகளும் உடல் ஆரோக்கியமும் - kzread.info/dash/bejne/f2uh0bKifNesmbw.html உங்களுக்கு நல்ல கெட்ட கொழுப்பு அதிகமா- kzread.info/dash/bejne/rGtru9eaeKfch7A.html| சர்க்கரை வியாதிக்கான உணவு முறை - kzread.info/dash/bejne/dKt90JOIf66ffdo.html பேலியோ உணவுமுறை குறித்த பதிவு - kzread.info/dash/bejne/oX2mzculktKpmrA.html சர்க்கரை வியாதிக்கான உணவு முறை - kzread.info/dash/bejne/qp55s6lpf6nHmqw.html சர்க்கரை வியாதிக்கான உணவுமுறை - kzread.info/dash/bejne/opOLz5SipMy8j7Q.html இரத்த கொதிப்பை குறைக்க எளிய உடற்பயிற்சிகள் - kzread.info/dash/bejne/aoOdm7CIZbqvZ9Y.html கீழ் முதுகு வலி உடற்பயிற்சிகள் - kzread.info/dash/bejne/Z51ppM-zgLjAnLw.html கொரோனாவிற்கு உடற்பயிற்சிகள் - kzread.info/dash/bejne/n2eflZpun93Hhdo.html கொசுக்கடி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை - kzread.info/dash/bejne/l6SE17tsnMa4k7g.html நகைச்சுவையும் உடல் ஆரோக்கியமும் - kzread.info/dash/bejne/aX2FzNN8na3Vf8o.html டீன் ஏஜ் குழந்தை வளர்ப்பு வீடியோ 1 - kzread.info/dash/bejne/dISjqZSPZbbUnc4.html டீன் ஏஜ் குழந்தை வளர்ப்பு வீடியோ 2 - kzread.info/dash/bejne/eHxtss6fcZm5g8o.html கோபத்தை குறைக்க எளிய வழிமுறைகள் - kzread.info/dash/bejne/n5Z3p9Kik8W6oNY.html சர்க்கரை வரும்முன் வரும் தோல் நோய்கள் - kzread.info/dash/bejne/n5Z3p9Kik8W6oNY.html வெள்ளை முடி கருப்பாக - kzread.info/dash/bejne/q3dl0cpxYcnchto.html ஞாபக மறதி குறைய - kzread.info/dash/bejne/in5ks5mAoLCxeM4.html கர்ப்ப கால சர்க்கரை நோய் - kzread.info/dash/bejne/aX2m0raiZpXFXbg.html முகப்பரு குறைய மருத்துவம் - kzread.info/dash/bejne/eYSJ0bOyh7q9irw.html இரவு விரதமிருக்கலாமே - kzread.info/dash/bejne/lqKiyJZ-lLran7Q.html

  • @santhanthlakshmanrao2729

    @santhanthlakshmanrao2729

    2 жыл бұрын

    Sir. You are doing wonderful service to the public .

  • @saranyaprabhu9257

    @saranyaprabhu9257

    2 жыл бұрын

    Sir ennaku age 31 delivery agi 2 month agudhu ana enaku innum sugar kuraiyala naan baby ku feed panren insulin yadukkanuma

  • @ramchandran618

    @ramchandran618

    2 жыл бұрын

    ஆங்கில மருத்துவர்கள் ,தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு மாத்திரை தராமல், வாழ்க்கை முறையை மட்டும் மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொன்னால் நீங்கள் பாராட்டப் பட வேண்டியவர்கள், ஆனால் சர்க்கரை நோயை உங்கள் மருத்துவத்தால் சரி பண்ண முடியாது என்று தெரிந்தும் நீங்கள் அவர்களுக்கு மாத்திரை கொடுத்து அவர்களின் உயிரோடு விளையாடிக் கொண்டு இருக்கிறீர்கள் ,வியாபாரம் செய்கிறீர்கள் இது தவறு இல்லையா? இது உங்களுக்கு கர்ம வினையாக தானே வந்து சேரும் ? மருத்துவர் அவர்களிடம் இதற்கு பதில் எதிர் பார்க்கிறேன்.

  • @antonysinnathurai4546

    @antonysinnathurai4546

    2 жыл бұрын

    டாக்ட்ர்! 1)நீங்க சர்க்கரை நோய்யாளர் தேனீர், கோப்பி, ஒரு நாழுக்கு இரண்டு வோளை குடிக்கலாம் ( அருந்தலாம்) என கூறி நீங்கள் அதற்கு சீனி என்ன பாவிப்பது எனக்கூறவில்லையே 2) சர்க்கரை நோய்யாளர்க்கு ஆண்களுக்கு ஆணுபில் தளர்வு ஏற்படும் அ ன்நிலை என்ன செய்ய வேண்டும் உணவு யேகாகூறவும்

  • @jbemmanuel8453

    @jbemmanuel8453

    2 жыл бұрын

    Ppppppppp

  • @antonpaiva97
    @antonpaiva972 жыл бұрын

    எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கூறாமல் பயனுள்ள தகவல்களை பக்குவமாக புரியும்படி விளங்க வைத்ததற்கு நன்றி

  • @jacinth51
    @jacinth514 ай бұрын

    நீங்கள் காட்டும் இந்த அக்கறை மனத்திற்கு இதமாக இருக்கிறது. நன்றி. God bless you doctor.

  • @yogachchandiransathasivam9222
    @yogachchandiransathasivam9222 Жыл бұрын

    சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்ல ஆலோசனை. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு முக்கியம் உடற்பயிற்சி, மற்றது உணவு . எனவே இந்த இரண்டு விசயங்களையும் நன்றாக எடுத்து கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  • @nihilap1372

    @nihilap1372

    Ай бұрын

    Sir, Your videos inspire us to implement it. Thanks a lot lot doctor.

  • @chitragrv1948
    @chitragrv19488 ай бұрын

    நானும் இந்த கேள்வியை கேட்டு இருந்தேன்.சரியான பதில் சொன்னீர்கள்.நன்றிகள் பல வாழ்க வளமுடன் நலமுடன் 🎉🙏💐👏👌💐🙏

  • @bagawathyherold8367
    @bagawathyherold8367 Жыл бұрын

    அழகுத் தமிழில் விரிவான விளக்கம் தருகிறீர்கள் டாக்டர்.மிக்க நன்றி உங்கள் சேவை மக்களுக்கு தேவை 👏👏👏

  • @radharamaswamy3390
    @radharamaswamy33902 жыл бұрын

    மிக்க நன்றி.மிகவும் அருமையாக அன்பாக விளக்கம் தருகிறீர்கள்.

  • @rekareka8256
    @rekareka8256Ай бұрын

    நன்றி டாக்டர் அழகு தமிழில் தெளிவாக புரிய வைக்கிற தாங்கல் என்றும் நலமுடன் வாழ வேண்டும்

  • @vadivelvel2025
    @vadivelvel20252 жыл бұрын

    கடவுளும் மருத்துவரும் ஒன்றே என்று என்று நினைக்க வைத்த அன்பு உள்ளம் கொண்ட சகோதரர் 🙏🙏🙏🙏

  • @thamizhansudip6644

    @thamizhansudip6644

    Жыл бұрын

    அங்க உண்டியல் இருக்கறது பாத்தீங்களா 😂 Join button

  • @jothym5035

    @jothym5035

    Жыл бұрын

    Super docter. I tell my son you equal to god

  • @santrasegaransager4144

    @santrasegaransager4144

    Жыл бұрын

    @@thamizhansudip6644 p p

  • @vijayalakshmin8267

    @vijayalakshmin8267

    Жыл бұрын

    டாக்டர் தமிழில் பேசுகிறார் ஆனால் கமெண்ட் எல்லாம் ஆங்கிலத்தில் நீங்களாவது தமிழில் அருமை அருமை ❤

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis78203 жыл бұрын

    Very useful informative message for the present problem.Thanks a lot for ur selfless service for the society Sir

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar64983 жыл бұрын

    Nandri, Dr. Karthigeyan sir* Very useful*

  • @parvathimoorthy115
    @parvathimoorthy1157 ай бұрын

    கொள்ளையடிக்கும் மருத்துவ உலகில் மக்கள் நலனுக்காக அறிவுரை வழங்கும் தங்களை பார்த்தால் அந்த கடவுளே மனித உருவில் வந்திருக்கார் என நினைக்க தோன்றுகிறது டாக்டர். நன்றி

  • @doremonshorts7475
    @doremonshorts7475 Жыл бұрын

    மருத்துவர் கார்த்திகேயன் MBBS MD அவர்களுக்கு... தங்களின் மிகச்சிறப்பான மருத்துவ சேவை... உலகம் முழுவதும் சென்றடைய மனமாற வாழ்த்துகிறேன்... வாழ்க வளர்க... வாழ்க நலத்துடன்... ஓம் சாந்தி... அன்புடன்... யோகா பாபு...மதுரை....

  • @duraimurugan4684
    @duraimurugan46842 жыл бұрын

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமை சார் நன்றி வாழ்க வளமுடன் சார்

  • @girijarangaswamy3921
    @girijarangaswamy39213 жыл бұрын

    Nandri Doctor.clear explain.very good.vazhga valamudan.

  • @rajalakshmigopalan9862
    @rajalakshmigopalan9862 Жыл бұрын

    This video helped me to gain a lot of confidence. Your suggestions regarding exercise and food is also very encouraging.Thank you very much doctor.

  • @irshathmh

    @irshathmh

    Жыл бұрын

    Yes. Most medical videos distroys our confidence by threatening us. Doctors must tell positive notes to patients and no need to explain in depth.

  • @coolbreeze2213
    @coolbreeze2213 Жыл бұрын

    Dear Dr. Karthikeyan I absolutely love your talks. You choose topics that are useful to the public and talk in a simple and elegant manner so anyone can understand. The world owes you a big debt of gratitude for your outstanding service through these KZread videos.

  • @jayakumaruthirapathi4252
    @jayakumaruthirapathi42522 жыл бұрын

    இன்றைய ‌வகுப்பு அருமை நன்றி...

  • @madura9594
    @madura95942 жыл бұрын

    அருமையான எளிதான வகையில் ஒரு குழந்தைக்கு அம்மா சாப்பிட வைப்பது போல் கெஞ்சி கொஞ்சி சொல்வது போல் இருக்கிறது . மிகவும் நன்றி🙏🏼

  • @abdulvahab.n.m.n.m7491

    @abdulvahab.n.m.n.m7491

    2 жыл бұрын

    Thank you doctor very nice advice

  • @pvc7731

    @pvc7731

    2 жыл бұрын

    ஆமாம் 👍

  • @marymalliga2934
    @marymalliga29342 жыл бұрын

    Very informative workout execise for many who can follow through And good advice on food intake Tqvm

  • @Josephjirao
    @Josephjirao6 ай бұрын

    Super hero Dr. நீங்கள் சொல்லும் விளக்கு முறை ரொம்ப பக்குவமாகவும் புரியும் வகையில் எளிய உடற்பயிற்சி செய்து பார்க்கலாம்.நன்றி சார்

  • @rsumathi6022
    @rsumathi60222 жыл бұрын

    ரொம்ப ரொம்ப பயனுள்ள விஷயம் டாக்டர் வாழ்க வளமுடன் டாக்டர்🙏🙏🙏👌

  • @iruthayamaryleenamariasoos8442
    @iruthayamaryleenamariasoos84423 жыл бұрын

    Very useful video with clear explanation and diagram👌. Thanks for sharing 🙏.

  • @shantidevapiriam6266
    @shantidevapiriam62662 жыл бұрын

    Thank you Dr.for your info. These streches I have done earlier but didn't know the uses.

  • @philominakrisnasamy1487
    @philominakrisnasamy1487 Жыл бұрын

    The best advice and solutions given by doctor, thank you.

  • @jasminariz
    @jasminariz3 жыл бұрын

    Thanks Dr , may God bless you 🙏

  • @lalithaanand8735
    @lalithaanand87353 жыл бұрын

    Very well explained Dr.Karthikeyan.God bless you

  • @sramirtham2975
    @sramirtham29752 жыл бұрын

    Thank you Dr. for your guidance. It is very useful for us. May God bless you and grant all your wishes.

  • @maheshtr
    @maheshtr Жыл бұрын

    Very nice to know. I am diabetic and also have hypertension. Hoping this helps with that too. Thanks

  • @marimuthuk3663
    @marimuthuk36633 жыл бұрын

    சார். நல்ல செய்தி. மீண்டும்கூடுதல்செய்திஎதிர்பார்கிறேன். நன்றி

  • @geaswararrar4471
    @geaswararrar44713 жыл бұрын

    An highly useful healthy information,my sincere thanks toDrkarthieyan

  • @SelvaKumar-kj9vh
    @SelvaKumar-kj9vh2 жыл бұрын

    Your explanation is very helpful for us sir. Thank you

  • @kowsalyad3340
    @kowsalyad33402 жыл бұрын

    tqsm foryour kind explanation regarding Diabetes, Dr Saab, 🙋🙋🙏🙏👏👏

  • @jknatures
    @jknatures2 жыл бұрын

    Valuable service to humankind. Live long Dr.

  • @veenaj7176
    @veenaj71763 жыл бұрын

    Thank you so much sir. Very valuable information.

  • @veerapandian2109
    @veerapandian21095 ай бұрын

    உங்களுடைய மருத்துவ குறிப்புகள் தெளிவான தமிழில் இருந்தது மிக்க நன்றி

  • @2308Mary
    @2308Mary2 жыл бұрын

    Thank you Doctor for this video. Very useful 🙏.

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath39553 жыл бұрын

    Sir, You have done WORTHWHILE SERVICE to TAMIL SOCEITY by Giving These SIMPLE Points Everyone to Follow in their Life.

  • @frankiesjusttarot9851

    @frankiesjusttarot9851

    2 жыл бұрын

    Hello help me thank Dr Imenherbal who I met on KZread channel for helping me with his root and herbs 🌿 to save my life and cure my diabetes His cure is guaranteed and he saved me with it.

  • @nrtmaryjoseph3278

    @nrtmaryjoseph3278

    2 жыл бұрын

    Same thought. God bless abundantly.

  • @bccddt9393

    @bccddt9393

    Жыл бұрын

    @@nrtmaryjoseph3278 vb

  • @Tamilrajan-ns1ju

    @Tamilrajan-ns1ju

    Жыл бұрын

    Gb tv😢

  • @sivakkumarlatha
    @sivakkumarlatha3 жыл бұрын

    Very detailed notes to the diabetic people. Useful to all. Thanks.

  • @Divinepath0909
    @Divinepath0909 Жыл бұрын

    Your Explanation is wonderful sir Thank you very much.

  • @valli3706
    @valli3706Ай бұрын

    அய்யா வணக்கம் மருத்துவமணை என்றாலே பயமாகாஇறுகின்றது உங்களின் பதிவு மணம்நிம்மதி தருகின்றது நன்றி

  • @jkkumari6151
    @jkkumari61513 жыл бұрын

    பணம் பணம் என்று இருக்கும் இந்த உலகில் தாங்கள் அற்புதம் நன்றி சகோதரா 🙏🙏🙏

  • @krishnasamyr8808

    @krishnasamyr8808

    3 жыл бұрын

    Thank you so much doctor for your information 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ponniv7205

    @ponniv7205

    2 жыл бұрын

    🙏

  • @raserajanstourdeindia6978

    @raserajanstourdeindia6978

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/X4Boq6mrpLbYlJc.html

  • @krishnamurthysaranathan639

    @krishnamurthysaranathan639

    2 жыл бұрын

    Ok ok rahe re ur BB. BBC an o out no news K

  • @rajamvenkataraman2798

    @rajamvenkataraman2798

    2 жыл бұрын

    Very Useful Thanks a lot

  • @gangak1586
    @gangak15863 жыл бұрын

    Excellent explanation sir .Thankyou I am encouraged to do these simple exercises without excuses

  • @frankiesjusttarot9851

    @frankiesjusttarot9851

    2 жыл бұрын

    Hello help me thank Dr Imenherbal who I met on KZread channel for helping me with his root and herbs 🌿 to save my life and cure my diabetes His cure is guaranteed and he saved me with it.

  • @jeromexavier7987
    @jeromexavier7987 Жыл бұрын

    Dear Dr. Your video pertaining to sugar control is scientific at the same time simple for the non non science people. Further it is practical also. Your style of presentation is fantastic.

  • @sujithapandi2856
    @sujithapandi28562 жыл бұрын

    All ur videos are very precious. Keep going sir. Hearty congratulations for your valuable informations👏

  • @kmprakasam12
    @kmprakasam123 жыл бұрын

    நன்றி Dr. , வாழ்க வளமுடன். அருட்பேராற்றலின் கருணையினால் உங்களுக்கு நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் அனைத்தும் கிடைக்க வேண்டுகிறேன்.

  • @renukadeviyogeeswaram2736
    @renukadeviyogeeswaram27363 жыл бұрын

    Super explanation Docter! Thanks

  • @kumaravelsubramaniam4702
    @kumaravelsubramaniam4702 Жыл бұрын

    Thank u so much for sir. May god showers all his blessings on u to be healthy to serve people like us

  • @raadhakapai928
    @raadhakapai9282 жыл бұрын

    Very informative. Tx. Just wanted to add that Glycemic index of Guava is 12 - 24.

  • @geethavenkat5071

    @geethavenkat5071

    Жыл бұрын

    6w²8,8ommcr 80

  • @balasubramaniansubbaiah6105
    @balasubramaniansubbaiah61053 жыл бұрын

    நன்றி டாக்டர், கடவுளின் தூதர் நீங்கள்.

  • @basheerahmed7613
    @basheerahmed76132 жыл бұрын

    Excellent Doctor. May God bless you

  • @d.n.sathyanarayanannagaraj1935
    @d.n.sathyanarayanannagaraj19352 жыл бұрын

    தங்கள் அறிவுரை மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. மிக்க நன்றி மருத்துவர் அவர்களே

  • @elangologitharajah2296
    @elangologitharajah22962 жыл бұрын

    வணக்கம் நன்றி ஐயா , எல்லோருக்கும் விளங்கும்படி மிகவும் அருமையான விளக்கம் , உங்கள் சேவை தொடரட்டும் 👍👏❤️

  • @usharagunathan1658
    @usharagunathan16583 жыл бұрын

    Very beautiful explanation Sir,No words to say your good guidance.Thanks a lot Sir

  • @MariMuthu-gx6wo

    @MariMuthu-gx6wo

    Жыл бұрын

    D.rdiskpalging exasis

  • @gangamurali1277
    @gangamurali12773 жыл бұрын

    Very useful information. Thank You Doctor

  • @kalakrishnan4717

    @kalakrishnan4717

    3 жыл бұрын

    Very useful information. Thank you Doçtor

  • @chandrasekarm3599
    @chandrasekarm3599 Жыл бұрын

    Sir you narrate through your video is excellent and also very useful specially for diabetics

  • @sekarankasinathan8861
    @sekarankasinathan8861 Жыл бұрын

    சிறப்பான பயனுள்ள தகவல்களுக்கு நன்றி வணக்கம் .

  • @shanthik4078
    @shanthik40783 жыл бұрын

    Super sir. கொஞ்சம் சிறுநீரக கோளாறு உள்ளவர்களுக்கு உணவு முறை சொல்லுங்கள்.

  • @idhoaanandham7752

    @idhoaanandham7752

    3 жыл бұрын

    1. கிரியேட்டினைன் அளவு மீறுவதாக இருந்தால் கீரை வகைகளைத் தவிர்க்கவும். 2. உண்ணும் உணவில் பொட்டாசியம் சேரக்கூடாது.எனவே காய்கறிகளை வேக வைத்து தண்ணீரை கொட்டி விடவும். காய்களை மட்டும் சேர்க்கவும். 3. உப்பு அதாவது சோடியம் குளோரைடு எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்கவும். மிகவும் கவனம் தேவை. தேவைப்படின் சிறுநீரக மருத்துவரையும் கலந்தாலோசிக்கவும்.

  • @babusha9113
    @babusha91133 жыл бұрын

    Excellent tips sir. thanks sir

  • @ammu9831
    @ammu98312 жыл бұрын

    Sir.....romba easy aa thelivaa puriyara maadhiri solringa...so kind of u and god bless u....U r unique amomg other doctors......tq u so much sir....👍

  • @rallymurali
    @rallymurali Жыл бұрын

    Thank You Sir. I will follow your suggestions.

  • @sukumarm8855
    @sukumarm88553 жыл бұрын

    👌 Thank you Dr

  • @sradhakrishnan3022
    @sradhakrishnan30223 жыл бұрын

    Thanks for your genuine interest in community health. Great sir.

  • @loganathank4718
    @loganathank471811 ай бұрын

    Thanks for your valuable vedio

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 Жыл бұрын

    Very great service render by u Dr. May God give u more power and strength to prolong ur selfless service

  • @gshahira6428
    @gshahira64283 жыл бұрын

    Good morning doctor. Yesterday I ask you about mangoes. Thank you for your kind reply... And simple exercise... In busy times you attend the comments and give reply. God bless you and your family live long life...

  • @drokonofuadrokonofua6024

    @drokonofuadrokonofua6024

    3 жыл бұрын

    specially to Dr. oboite for curing me from disabilities, you can reach him via his mobile number on 08163972046 or through his email on DrOboiteoboite@gmail.com..

  • @Nalini2095
    @Nalini20953 жыл бұрын

    Nice explanation sir,last 1 year I had diabetes.now FBS 130.PP192 what diet shall I take sir

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 Жыл бұрын

    அருமையான விளக்கம் கொடுத்தீர்கள். Dr மிக்க நன்றி🙏

  • @rajathimuthu5324
    @rajathimuthu53242 жыл бұрын

    Very useful viedo. Clear cut explanation. Hats off to you sir. Great effort

  • @stee2035
    @stee20353 жыл бұрын

    I recently came to know about your videos. You're doing such a wonderful service by creating awareness for your viewers. Thank you

  • @frankiesjusttarot9851

    @frankiesjusttarot9851

    2 жыл бұрын

    Hello help me thank Dr Imenherbal who I met on KZread channel for helping me with his root and herbs 🌿 to save my life and cure my diabetes His cure is guaranteed and he saved me with it.

  • @babybalu558

    @babybalu558

    Жыл бұрын

    Sir Ration boiled rice sappidalama அதில்.கிளைசிமிக் அளவு எவ்வளவு உள்ளது

  • @narayananra1237
    @narayananra12373 жыл бұрын

    தகவல்களுக்கு மிக்க நன்றி

  • @shanmuganarayanan8434
    @shanmuganarayanan8434 Жыл бұрын

    தெரியாத விசயத்தை தெரியவைத்தர்க்கு நன்றி மருத்துவர் ஐய்யா.

  • @kishansoni6090

    @kishansoni6090

    Жыл бұрын

    I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠◕⁠દ⁠◕⁠)(⁠~⁠ ̄⁠³⁠ ̄⁠)⁠~

  • @ramasamyradhika1517
    @ramasamyradhika15172 жыл бұрын

    நீங்கள்சொல்வது போல் உடற்பயிற்சி எல்லாவிதமான நோய்களுக்கும் மிகமுக்கிய நிவாரணி தொடர்பயற்ச்சி செய்வது மருந்தில்லா குணம். மிக்கநன்றி மருத்துவர்ஐயா.

  • @user-yj5tn4en6y
    @user-yj5tn4en6y3 жыл бұрын

    நன்றி...

  • @om8387
    @om83872 жыл бұрын

    மிகக் குறுகிய நேரத்தில் நல்லாரோக்கியம் பெருகிட அறிவுரைகூறிய உங்களுக்கு மிக்க நன்றி டாக்டர்

  • @fathimaasan241
    @fathimaasan241 Жыл бұрын

    Able to understand the mechanism and follow with reasons and very help full tips Excellent

  • @antonycruz4672
    @antonycruz4672 Жыл бұрын

    Thank-you for thelatest medical research information dear doctor.

  • @ramakrishnansaa4667
    @ramakrishnansaa46673 жыл бұрын

    Dr Karthikeyan, a very useful and informatory video.

  • @gnanamanis9749
    @gnanamanis97493 жыл бұрын

    Dear Dr, You are doing Excellent service.if all the Dr's do this kind of service then there would be humanity spread all around. Let God bless your family abundantly.

  • @rmk1064
    @rmk106411 ай бұрын

    உபயோகமான பதிவு. நன்றி.

  • @chithraramamurthy1465
    @chithraramamurthy1465 Жыл бұрын

    Sir I subscribed.. Lovely. Very humble and beautiful speech. Hearing and seeing you itself the sugar level comes to normal such a speech gives us peace of mind. I hv deep vein thrombosis and SLE alongwith diabetes, mittal valve prolapse for about 18 yrs. Can I do cycling. I'm already doing stretching and other exercises. I m on anti coolant like acitrom and deflacort. Pl advise veg and fruits going for all these issues. Wheres your clinic. I'm resident of chennai

  • @davidraj2458
    @davidraj24582 жыл бұрын

    Dear Doctor Your narration about the disease and the remedy for the same are excellent .Any body can understand very easily .Appreciate your service thro You tube .All the Best

  • @nivethanivetha6964

    @nivethanivetha6964

    Жыл бұрын

    Jkpklp90pllmllmmmllļķ

  • @louisakanickaraj5598
    @louisakanickaraj55983 жыл бұрын

    Sir your explanation is awesome. Thank you for your golden time.

  • @leandergomez4321
    @leandergomez4321 Жыл бұрын

    Thank you Doctor for your very simple, understandable and very informable lecture. Was able to gain a lot of inputs.

  • @karthikeyanrajendran1653
    @karthikeyanrajendran16532 жыл бұрын

    Very valuable information doctor anna. Thanks

  • @ranimani3294
    @ranimani32943 жыл бұрын

    Thanks a lot Doctor 👏 very useful information to all

  • @frankiesjusttarot9851

    @frankiesjusttarot9851

    2 жыл бұрын

    Hello help me thank Dr Imenherbal who I met on KZread channel for helping me with his root and herbs 🌿 to save my life and cure my diabetes His cure is guaranteed and he saved me with it.

  • @ramajagannathanjagannathan3719
    @ramajagannathanjagannathan37193 жыл бұрын

    Your explanation is wonderful god bless you and your family

  • @subramanians7370

    @subramanians7370

    2 жыл бұрын

    Thank you for your help with this matter ❤️

  • @frankiesjusttarot9851

    @frankiesjusttarot9851

    2 жыл бұрын

    Hello help me thank Dr Imenherbal who I met on KZread channel for helping me with his root and herbs 🌿 to save my life and cure my diabetes His cure is guaranteed and he saved me with it.

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy79112 жыл бұрын

    Thank you DR For interesting healthcare video 👌

  • @seyonbala2833
    @seyonbala2833Ай бұрын

    மிகவும் தெளிவாகவும் பொறுமையாகவும் அருமையான தகவல்ளைத் தருகிறீர்கள். மிக மிக நன்றி.தொ 13:53 13:53

  • @arunasalampatmanathan1853
    @arunasalampatmanathan18533 жыл бұрын

    One of the best doctors I seen in video..very simple explanation.easy for people to understand

  • @ameenabasheer6168
    @ameenabasheer61683 жыл бұрын

    Sir nicely explained..thankyou sir

  • @frankiesjusttarot9851

    @frankiesjusttarot9851

    2 жыл бұрын

    Hello help me thank Dr Imenherbal who I met on KZread channel for helping me with his root and herbs 🌿 to save my life and cure my diabetes His cure is guaranteed and he saved me with it.

  • @salaimeenatchi4133
    @salaimeenatchi4133 Жыл бұрын

    Super sir thanks for your optimistic advice

  • @beulahjosh8781
    @beulahjosh87815 ай бұрын

    நீங்கள் உண்மையில் சமூக அக்கறையுள்ள நல்ல மருத்துவர் உங்கள் குலம் தழைக்கட்டும் நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @milifestylekanthan3228
    @milifestylekanthan32283 жыл бұрын

    உங்களுடைய சேவை உலகத்திற்கு தேவை

  • @davidarivalagan932
    @davidarivalagan9322 жыл бұрын

    Sir, மிக்க நன்றி! ஒரு சந்தேகம் உண்டு எனக்கு, மெஷின் சைக்கிள் இல்லை என்றால் சாதாரண சைக்கிள் ஓட்டலாமா? பிறகு டீ, காபி நல்லது கூறினீர்கள் அதில் சுகர் போடலாமா? எவ்வளவு சுகர் போடலாம்?

  • @sureshpriya5688

    @sureshpriya5688

    2 жыл бұрын

    சுகர் போடக்கூடாது

  • @nihilap1372

    @nihilap1372

    Ай бұрын

    Sir, I am getting some kind of pain in my left leg, which looks like what can be called as "kudaichal".t This is mainly after I get up from bed. It slowly gets relieved as hours move. What to do doctor. Can you please suggest some treatment for this?

  • @ramanathan1005
    @ramanathan1005 Жыл бұрын

    arumayana forward useful forward for almost eliminating diabetes nandri maruthuvare God bless you dr.

  • @Roja1963
    @Roja1963 Жыл бұрын

    நன்றி டொக்டர். நல்லாக விளங்கக்கூடிய முறையில் சொன்னீர்கள். வாழ்த்துக்கள் டொக்டர்.👌

  • @KumarKumar-sr7hp
    @KumarKumar-sr7hp3 жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @sivasubramanian7004
    @sivasubramanian70043 жыл бұрын

    அருமையான மருத்துவபதிவு நன்றி

  • @abdulvahab.n.m.n.m7491

    @abdulvahab.n.m.n.m7491

    3 жыл бұрын

    Thank you very much talk to you very nice advice to the diabetic patients

  • @geethavenkat561

    @geethavenkat561

    3 жыл бұрын

    Thankyou very much dr

  • @nanthannantha8751
    @nanthannantha87512 жыл бұрын

    Thanks for your detailed information sir

Келесі