No video

எப்படி வாழ வேண்டும் தெரியுமா? எழுத்தாளர் கரு அறுமுகத்தமிழன் பேச்சு | Karu Arumugatamilan speech

எப்படி வாழ வேண்டும் தெரியுமா? எழுத்தாளர் கரு அறுமுகத்தமிழன் பேச்சு | Karu Arumugatamilan speech | How to Live? | Tips to live happily | Ilakkiya Arangam
#இலக்கிய_அரங்கம்
#IlakkiyaArangam
#இலக்கியம்
#தமிழ்
#tamil
#literature
#live
#life
#lifestyle
#living
#karuarumugatamilan
#வாழ்க்கை
Subscribe to ‪@IlakkiyaArangam‬
"இலக்கிய அரங்கம்" எனும் இந்த சேனல் இலக்கியம் சார்ந்த அனைத்து தகவல்கள், செய்திகள், சொற்ப்பொழிவுகள் மற்றும் சிந்தனைகளை தங்களுக்கு வழங்குகிறது. தமிழ் இலக்கியம் மட்டுமின்றி உலக இலக்கியங்கள் பற்றியும் இந்த சேனலில் நீங்கள் அறிந்துகொள்ள முடியும். உங்களின் மேலான ஆதரவை நமது சேனலுக்கு வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இலக்கியம் எனும் ஒற்றை வார்த்தைக்குள் இருக்கும் அத்தனையையும் அறிந்துகொள்ள நமது சேனலை SUBSCRIBE செய்யுங்கள். வாருங்கள் இலக்கிய பாதையில் பயணிக்கலாம்.

Пікірлер: 12

  • @tamilselviramanathan4635
    @tamilselviramanathan46354 ай бұрын

    சிந்தனையை தூண்டும் சிறப்பான பேச்சு 🙏🏼

  • @kadamburkarukalyan2489
    @kadamburkarukalyan24893 ай бұрын

    அருமை தோழரே 🌹

  • @periasamymalayandi9948
    @periasamymalayandi9948Ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉❤

  • @PriyasankarPriyasankar
    @PriyasankarPriyasankar3 ай бұрын

    அருமை & உண்மை.

  • @angavairani538
    @angavairani5385 ай бұрын

    வணக்கம் சார் அற்புதமான தெளிவான விளக்கம்.யாரும் யாரையும் உயர்த்தவும் முடியாது ...வீழ்த்தவும் முடியாது.. நாம் மூச்சு விட்டால் தான் வாழமுடியும் அடுத்தவன் மூச்சுக் காற்றில் எந்தக்கொம்பனும் வாழமுடியாது .... அனைத்தும் தெரிந்த தெளிவான முட்டாள் மனிதன் ஒருவனே... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏💯👌👏👍🌹

  • @Jaikumar-vr9wl
    @Jaikumar-vr9wl5 ай бұрын

    Excellent 😊 ethaarthamaana paechu ungal pani sirappu😊

  • @aghilantn6645
    @aghilantn66455 ай бұрын

    Sir, Friedrich Von Bernhardi says in his book 'Germany and the next war' " war is a biological necessity."

  • @narayanann892
    @narayanann8924 ай бұрын

    @ilakkiya arangam Pl remove the irritating back ground music

  • @a.t.t3041
    @a.t.t30415 ай бұрын

    வாலும் களை என்றால் என்ன.

  • @palanivelvel8717

    @palanivelvel8717

    5 ай бұрын

    வாழும் கலை

  • @chank4056

    @chank4056

    13 күн бұрын

    "வால்" கொண்ட குரங்கு, அதன் வால் பற்றி வால் இல்லா குரங்கு கேட்பது... மனம் முழுவதும் "களை" மண்டிக்கிடக்கும் வால் இல்லா குரங்குக்கு மனிதன் பேசுவதும் எழுதுவதும் புரியுமா? பரிணாம வளர்ச்சி தத்துவம், இந்த வால் இல்லா குரங்குக்கு விதிவிலக்கோ.‌‌..?!?

Келесі