Karu Arumuga Thamizhan speech | அகரமுதல்வன் - கடவுள்... பிசாசு...நிலம்! | கரு ஆறுமுகத்தமிழன்
அகரமுதல்வன் எழுதிய
"கடவுள் பிசாசு நிலம்"
நூல் வெளியீட்டு விழா
தலைமை :
ம.ராஜேந்திரன்
வெளியிடுபவர் : சிவா அனந்த்
பெற்றுக்கொள்பவர் : பழ.செல்வக்குமார்
சிறப்புரை :
கரு.ஆறுமுகத்தமிழன்
எம்.கோபாலகிருஷ்ணன்
ஏற்புரை : அகரமுதல்வன்
ஆகுதி ஒருங்கிணைப்பு
15-01-2023
Sunday
Chennai
#TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
Join Membership -
/ @shrutitvlit
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
Пікірлер: 24
வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டில் எல்லாம்
சைவம். ஈழம்... வித்தியாசமான பேச்சு. அகரமுதல்வனுக்கும் தங்களுக்கும் மிக்க நன்றி. புத்தகம் வாசித்த ஆகவேண்டும் என்று தோன்ற வைத்த மைக்கு நன்றி..
@duraidurai3622
5 ай бұрын
என்ன மாதிரியான புரிந்துகொள்ளல்?
ஐயா ஆறுமுகத்தமிழனின் பேச்சு அருமை 🙏🙏🙏
One of the subject knowledgeable speaker. Due to this only, as usual unnoticed by many. Congratulations Sir.
ஈழத்தை நினைவுபடுத்திய பேச்சு.அமைதிக்கு நல்ல விளக்கம்.எரிந்து கொண்டு இருப்பதுதான் அமைதி
வாழ்த்துகள் அகர முதல்வன்
One of the best speech. Happy
இந்நிகழ்ச்சி எங்கே நடந்தது என்பதை அறியத் தருதல் நல்ல தகவலாகும் கேட்போருக்கு. அருமையான பேச்சாளர் ஆறுமுகத்தமிழன் ஐயா அவர்கள்.
தங்கம் அருமையான பேச்சு அனைவரும் வாங்கி படியுங்கள் கடவுள் பிசாசு நிலம்
@duraidurai3622
5 ай бұрын
உணர்வடையுங்கள்
Super
Shruti TV did great service to the Tamil society. Thanks to Shruti TV.
Neengal kadavul love u
❤❤❤❤❤❤❤❤❤❤❤
18:56 copilot -அல்ல எனகென்னவோ இவர் உள்ளர்த்ததோடு பேசுகிறார் ,மீண்டும் அவர் உச்சரிக்கின்ற தொனியை பாருங்கள் ( கோப்பையிலிட்டு)
தெளிவு
Palestine கும் தாங்கள் பேச்சு மிக பொருந்தும், அய்யா 😢😢
0:43
@Joseph-yu4lx
4 ай бұрын
Powerful speech enlightening.
அந்த மேசையில் இரண்டொரு மைக் பொருத்தி இருக்கலாம்... அவர் இன்னும் சுலபமாய் பேசலாம்..