No video

சமயங்கள் - புதியபார்வை | கரு.ஆறுமுகத் தமிழன் உரை | Karu Arumuga Thamizhan speech

சிகரம் ச. செந்தில்நாதன் படைப்புலகம்
ஒரு நாள் கருத்தரங்கம்
சமயங்கள் - புதியபார்வை என்ற தலைப்பில் கரு.ஆறுமுகத் தமிழன் ஆற்றிய உரை
#KaruArumugaThamizhan speech
This video made exclusive for KZread Viewers by Shruti.TV
+1 us : plus.google.co...
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 123

  • @balan_1968-chennai
    @balan_1968-chennai3 ай бұрын

    உங்கள் பேச்சை கேட்க கேட்க கேட்க கேட்க சந்தோசமாக இருக்கிறது பேசிக் கொண்டே இருங்கள் நாங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறோம் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் ஐயா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @wmaka3614
    @wmaka36143 жыл бұрын

    மிகவும் சிறந்த ஓர் ஆய்வு வாழ்த்துக்கள்.

  • @saravanamahimahi3029
    @saravanamahimahi3029 Жыл бұрын

    அருமையான விளக்கம் முதல் முறையாக தங்களின் உரையை கேட்கிறேன் மிகவும் எளிமையாக பாமர மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் உரையாடியதற்கு மிக்க நன்றி நன்றி 💐💐💐

  • @umapathy318
    @umapathy3182 жыл бұрын

    அருமையான பேச்சு..தமிழன் கண்டிப்பாக கேட்டு மகிழ். வள்ளலார் சபை சென்னை

  • @user-wn5sw8sh8l
    @user-wn5sw8sh8l5 жыл бұрын

    மிகவும் அருமையாக இருக்கிறது. நன்றி.💐💐💐

  • @syedibrahima3675
    @syedibrahima36755 жыл бұрын

    சிறப்பான உரை. நன்றி

  • @thiagarajang6813
    @thiagarajang6813 Жыл бұрын

    சிறப்பான உரை

  • @nawazuddinahmed8264
    @nawazuddinahmed82643 жыл бұрын

    அய்யா அவர்கள் பேசனும் நாம் அனைவரும் அமைதியாக கேட்க வேண்டும். அய்யா தாங்கள் ஒரு கடல்.

  • @shiyamaladevi1109

    @shiyamaladevi1109

    2 жыл бұрын

    அய்யா. இல்ல. ஐயா

  • @srinivasanchandrasekharan8363

    @srinivasanchandrasekharan8363

    2 жыл бұрын

    Poda lavada thamiza. Porikipayaela.

  • @Good-po6pm
    @Good-po6pm11 ай бұрын

    அருமையான ஆழ்ந்த பேச்சு வாழ்க வாழ்க

  • @sanmugamsanmugam4321
    @sanmugamsanmugam4321 Жыл бұрын

    அருமை இனிமை

  • @MrAnbu12
    @MrAnbu125 жыл бұрын

    அருமையான விளக்கம். தமிழர்நெறி இந்துத்துவம் அல்ல. தமிழர் மெய்யியல் சைவநெறிக்கு உட்பட்டது. அது இந்துமதம் அல்ல என்பதை மிக அழகாக விளக்கியுள்ளார்.

  • @prkanthavel
    @prkanthavel Жыл бұрын

    அருமை

  • @narayanann892
    @narayanann8924 жыл бұрын

    அறிவார்ந்த உரை...முதல் முறையாக தங்கள் உரையை கேட்க்கிறேன்

  • @user-ls4wn6vc1p
    @user-ls4wn6vc1p5 жыл бұрын

    இவரது உரைகள் வரலாற்று ஆவணங்கள் போல உள்ளது. இவரை மட்டும் தனியே தமிழ் சமயங்கள் பற்றி முழுமையாக பேச வைக்க வேண்டும். அருமையான கருத்துரை!

  • @salemdeva
    @salemdeva5 жыл бұрын

    புரிந்து கொள்ள கடினமான விடயங்களை கூட எளிமையான நடையில் அருமையாக பேசியுள்ளார்.

  • @gopalakrishnannagaswamy1587

    @gopalakrishnannagaswamy1587

    Жыл бұрын

    Dei muttal Ippo evada man tholil ,Puli tholil dyanam seikirarkal fool, idiot iyokia payale

  • @user-fc6kn4vp3k
    @user-fc6kn4vp3k4 жыл бұрын

    தந்தை [ பழ.கருப்பையா ] 8அடி பாய்ந்தால் மகன் [கரு.ஆறுமுகத்தமிழன்] 80 அடி பாய்கிறார், மட்டற்ற மகிழ்ச்சி. வாரிசு என்றால் சொத்துக்கு மட்டும் வாரிசு அல்ல , அறிவுக்கும் வாரிசு.அதை இங்கே இவர்கள் இருவரிடமும் காணலாம். இருவரும் 100 ஆண்டுகள் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும். அது தமிழினத்தின் விடியலுக்கு பயன்படும். வாழ்க பழ.கருப்பையா வாழ்க கரு.ஆறுமுகத் தமிழன்.

  • @kavikamu1450

    @kavikamu1450

    Жыл бұрын

    அருமை ஐயா.

  • @ganesankalimuthu7122

    @ganesankalimuthu7122

    Жыл бұрын

    Thank you VEERA ELLaaLAN

  • @s.subramaniana.subramanian4638

    @s.subramaniana.subramanian4638

    Жыл бұрын

    உண்மையை உணர்த்தும் சிறப்பான, சிந்தனையை தூண்டும் செழுமையான, எளிமையான உரை. நன்றி ஐயா.

  • @palaniyappanpl8531
    @palaniyappanpl85315 жыл бұрын

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் மிக்க நன்றி

  • @dheerannaturals8684
    @dheerannaturals86842 жыл бұрын

    மிகச்சிக்கலான விசயங்களை எளிமையாக விளங்க வைக்கும் அய்யா ஆறுமுகத்தமிழன் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்....

  • @elilrarasan2314
    @elilrarasan23142 жыл бұрын

    Beautiful, simple and in depth knowledge of our actual practice/belief.

  • @gameingstudio3564
    @gameingstudio35644 ай бұрын

    ஒன்னும் தெரியாத மாதிரி இருக்கார் ஆனா அக்கப்போரா பேசுறார் அந்த வார்த்தை ஜாலம் பிரமாதம்.உண்ணமை ஜெராக்ஸ் பழ கருப்பையா. வாழ்க வளமுடன்

  • @dinakaran4863
    @dinakaran48635 жыл бұрын

    Excellent speech Ayya.... Best reply to Kaavi's and Pappans.... We are Tamilans not Hindus

  • @dhinasri7848
    @dhinasri78484 жыл бұрын

    தமிழ் சமய இலக்கிய களஞ்சியம்💐💐💐🙌🙌🙌👌👍🌱🌿🌾🌴

  • @rajadunu8038
    @rajadunu80382 жыл бұрын

    I like his speech. Simple and clear.

  • @user-ps3jt1xi2j
    @user-ps3jt1xi2j4 ай бұрын

    ஆறுமுகம் நீ ஒருத்தர் போதுமய்யா. நீ ஒரு கருத்தியல் வித்தகன். என் வழிகாட்டி.

  • @kongu1969
    @kongu19695 жыл бұрын

    Arumai !!

  • @yasararafath7953
    @yasararafath7953 Жыл бұрын

    👌❤️💗💥

  • @suralenin9582
    @suralenin9582 Жыл бұрын

    ஆழ்ந்த செறிவுள்ள பேச்சு. நன்றி ஐயா. 🙏🙏🙏

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan6942 жыл бұрын

    நல்ல விமானம். நன்றி ஐயா

  • @123umaraja
    @123umaraja5 жыл бұрын

    Excellent Speech ,it is great

  • @RAJESHKANNA-hh6vn
    @RAJESHKANNA-hh6vn Жыл бұрын

    Super

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan29752 жыл бұрын

    Extraordinary talk highly mind flow thoughts Thank you Arumugam prof sir

  • @loganayakia8823
    @loganayakia88232 жыл бұрын

    🌹🙏🌹

  • @palayamkaruppannan1525
    @palayamkaruppannan15255 жыл бұрын

    Good speech about great books

  • @narayanravi-ch2hu
    @narayanravi-ch2hu5 күн бұрын

    I proud to say I am his student ❤

  • @sujanjerus
    @sujanjerus4 жыл бұрын

    OMG... very decent speech and true view on relegion.... proud to be a tamilan......

  • @arulkumarjagannathan2597
    @arulkumarjagannathan25975 жыл бұрын

    excellent Speech, you rock

  • @paalmuru9598
    @paalmuru95982 жыл бұрын

    🙏🌎🌟🎉💐 Vanakkam by Paalmuruganantham 🌎 world of Vanakkam by Paalmuruganantham 🌎

  • @vajrampeanut2453
    @vajrampeanut24535 ай бұрын

    இப்பேர் பட்ட தமிழர் மெய்யியலாலர்கள் எல்லாம் இருந்தும் எப்படி ஆரியம் திராவிடம் தலைதூக்கியது நன்றிகள் தோழருக்கு

  • @MrJiddukrishhesse
    @MrJiddukrishhesse6 ай бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @saravanansankaranarayanan8898
    @saravanansankaranarayanan88983 жыл бұрын

    அருமையான உரை. நல்ல குரல் வளம்.

  • @mahimairajmahimairaj8918
    @mahimairajmahimairaj89186 ай бұрын

    தலைவர்

  • @user-oo2tt5dg3s
    @user-oo2tt5dg3s2 жыл бұрын

    ஐயா! ஆறுமுகம் அவர்களே உங்கள் ஏழாவது முகம் எழுச்சி கொண்டதையா.

  • @sylvestersathya
    @sylvestersathya4 жыл бұрын

    ஹாஹா. நந்தன் கதையை மட்டும் இல்லை, சிவன் மனித உருவில் வந்த எல்லா கதைகளிலும் ஏன் பார்ப்பனர் உருவில் மட்டும் வந்தார் என்றும் சொன்னால் நன்றாக இருக்கும்.

  • @vgiriprasad7212

    @vgiriprasad7212

    2 жыл бұрын

    அவர் மண் வெட்டும் தொழிலாளியாக , விறகு விற்பவராக, மீனவராக இன்னும் இப்படி ப்பல உருவங்களிலும் வந்துள்ளார். அவர் பார்ப்பனர் மட்டுமில்லாமல் எல்லோருக்கும் பொதுவானவர்தான். அவர் சத்ய சீலன். ஆனால் இந்தப்பெயர் சமஸ்கிருதச்சொல்லின் தமிழ் வடிவம் என்று ஒருவர் கூறுகிறார். அன்புடன். V. கிரிபிரசாத் (68)

  • @jayabalansp2754
    @jayabalansp27545 жыл бұрын

    Awesome speech.

  • @ranjanibasu5195
    @ranjanibasu5195 Жыл бұрын

    தெளிவான உரை💥🙏

  • @venkatlax
    @venkatlax5 жыл бұрын

    Long Live Tamil , Athvaidam is not required in Tamil Nadu . Thiru Gnana Sambandhar opposed imposition of vaidhigam in Tamil Nadu. Let us protect our culture, at the same time not pull down others culture ,language & religion.

  • @balun872

    @balun872

    2 жыл бұрын

    Good

  • @alagammainagappan286
    @alagammainagappan2865 жыл бұрын

    Excellent speech ....its not only religious speech ...spoken about current politics ....

  • @arun777madura
    @arun777madura2 жыл бұрын

    Real hero sir iam head's off you

  • @avinashilingamavinashiling3618
    @avinashilingamavinashiling36182 жыл бұрын

    Super speach sir

  • @swathi16290
    @swathi162904 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @bharathithasanrobin8288
    @bharathithasanrobin82885 жыл бұрын

    Sehr gut

  • @sekarkrishnasamy510
    @sekarkrishnasamy5104 жыл бұрын

    ❤❤

  • @subramanian.kmanian4971
    @subramanian.kmanian4971 Жыл бұрын

    ஒன்றவன்தானே... ப்ரம்மம் அத்துவைதம்

  • @arulkumarjagannathan2597
    @arulkumarjagannathan25975 жыл бұрын

    Where this book is available and which publication, title of the book and Author.

  • @gopalakrishnan8007
    @gopalakrishnan80074 жыл бұрын

    Best

  • @sivarajvs8430
    @sivarajvs84304 жыл бұрын

    Iwish to attend your meetings i am in Pondicherry. How do i know the places

  • @venkatmuthiah342
    @venkatmuthiah3422 жыл бұрын

    🙏

  • @dashodhranm5346
    @dashodhranm53465 ай бұрын

    Néengal suluvudelllam an gali dama inda pazakkam Ellam. I'll athu arisigallilthane Angal verum aMasami thane nanri aya.

  • @2RamaRama
    @2RamaRama3 жыл бұрын

    இந்த வள்ளலார் அருளிய பாடலில் நிறைய சம்ஸ்கருதம் இருக்கு. முதல் ஏழு பாடல் சம்ஸ்க்ரதம். அதனால் இந்த பிரிவினை வாதம் செல்லாது. இந்த கற்பனைகளும் வீண். சிவன், சக்தி, முருகன், கணபதி இவர்களை சேர்த்து பாடியுள்ளார். உளராமல் நாம் நல் வாழ்வு வாழ வேண்டும். பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம் பரசுகம் தன்மயம் சச்சிதா னந்தமெய்ப் பரமவே காந்தநிலயம் பரமஞா னம்பரம சத்துவம கத்துவம் பரமகை வல்யநிமலம் பரமதத் துவநிரதி சயநிட்க ளம்பூத பௌதிகா தாரநிபுணம் தாண்டவன் தலைமாலை பூண்டவன் தொழுமன்பர் தங்களுக்கருளாண்டவன் தன்னிகரில் சித்தெலாம் வல்லவன் வடதிசைச் சைலமெனு மொருவில்வன் தக்ஷிணா மூர்த்தியருண் மூர்த்திபுண் ணியமூர்த்தி தகுமட்ட மூர்த்தியானோன் தலைமைபெறு கணநாய கன்குழக னழகன்மெய்ச் சாமிநந் தேவதேவன் நம்மை போல் இருப்பவனுக்கு தெய்வம் புலப்படாது. வேற வேலை பார்ப்போம். சித்தர் பாடலில் வேதம். ஓசையுள்ள டங்குமுன்னந் தாண்ட வக்கோனே - மூல ஓங்காரங் கண்டறிநீ தாண்ட வக்கோனே சித்தர் பாடலை தவறான அர்த்தம் சொல்லும் அறிவை விட்டு, திருந்துவோம். ஆறாம் திருமுறை தன்னில் நடராஜர் மூர்த்தியை பாடியுள்ளார். சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராஜபதியே.

  • @vgiriprasad7212

    @vgiriprasad7212

    2 жыл бұрын

    To : R M திருப்புகழ் கூட ப் பல சமஸ்கிருத சொற்களை க்கொண்டது. V கிரிபிரசாத் (68)

  • @coffeeinterval
    @coffeeinterval4 жыл бұрын

    காலடி சிர வணக்கம் / ஸஜ்தா வாலறிவன் நற்றாள் தொழாஅர் மாணடி சேர்ந்தார் வேண்டுதல் வேண்டாமை இலானடி தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார் அந்தணன் தாள்சேர்ந்தார்க் எண்குணத்தான் தாளை இறைவன் அடிசேரா தார். இறைவனை வணங்கும் முறை , இறைவனை எப்படி தொழுவது ? இறைவன் காலடியில் விலெந்து கூப்பிடு / பிராத்தனை ஸை தாள் வணங்குதல், தாள் சேர்தல், புகல் புரிதல், அடி சேர்தல் ஸஜ்தா (சிரம் பணிதல்) எனும் வணக்கம் - 3:43, 7:206, 17:107, 22:77, 25:64, 27:25, 41:37, 48:29, 53:62, 76:26, 96:19 13:15. வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம், விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்(து சிரம் பணி)கின்றன 22:77. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள் 48:29 ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், #Hraja | #thiruvalluvar | #bjp | #Karu_Arumuga_Thamizhan speech

  • @umaamarnath4745
    @umaamarnath47457 ай бұрын

    After 5 years i am seeing this. Making mybrain work.

  • @kalirajan9070
    @kalirajan90703 жыл бұрын

    மதம் தனிநபர் நம்பிக்கை. வீட்டிற்குள் இருக்கும் வரை நன்று.

  • @RameshK-yc2rj
    @RameshK-yc2rj3 ай бұрын

    நீ பெரிய ஞானியென்றால் புது வேதத்தை படைச்சி காட்டேன்டா

  • @venkateshkumar9585
    @venkateshkumar95853 жыл бұрын

    Aruaakkiyathai sonneergal, latcha kanakkil piritha jathi eppadi uruvanathu enru vilakkungal Iya.

  • @TheMahali
    @TheMahali5 жыл бұрын

    இந்த புத்தகம் online கிடைக்குமா???

  • @patturaja7815

    @patturaja7815

    5 жыл бұрын

    அது ஒரு புத்தகம் அல்ல... 10க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன

  • @gameingstudio3564
    @gameingstudio35644 ай бұрын

    பஞ்சாமிர்தம் அவர் பேசுவதை மருதலிக்கமுடியாது

  • @udumanali4079
    @udumanali4079 Жыл бұрын

    உம் தமிழ் நடை நடனமாடுகிறது

  • @gopalm7271
    @gopalm72712 жыл бұрын

    Sir as a learned person it is not fair on your part to belittle the great acharya like Sri ashiest sankara. Understand the concept in its inner meaning. Of course you know the concept but intentionally misleading people

  • @gururajk4043
    @gururajk40434 ай бұрын

    Kanjakutikalun sangamam

  • @reggiea1007
    @reggiea1007 Жыл бұрын

    Sinthikka theriyatha mirukangkal kadavulpeyaril arivazhikalai ethomadam thaduvathaka ninaithu mudazhkathaikalum seyalkalum.

  • @rajeswararaosithu2538
    @rajeswararaosithu25385 жыл бұрын

    Advaitham is wrongly sail by respected Arumugathamilan.

  • @coffeeinterval
    @coffeeinterval4 жыл бұрын

    திருக்குறள் Vs குரான் kzread.info/dash/bejne/aaJ2tKWDiMrZcbQ.html

  • @sundaresans7804
    @sundaresans78042 жыл бұрын

    என்னதான்டா செய்ய நினைக்கிற அதையாவது சொல்றேண்டா

  • @amindhidharanipathy3640
    @amindhidharanipathy36403 жыл бұрын

    வேஷம் போட்ட கரப்பர் கூட்டம்

  • @gururajk4043
    @gururajk40434 ай бұрын

    Oru Muttalin ularal

  • @sundaresans7804
    @sundaresans78042 жыл бұрын

    வரமாட்டான் போகமாட்டான் செய்ய மாட்டான் பேராசிரியர் பேராசிரியர் பேச்சா இது உன் மனதில் என்னதான் இருக்கிறது சொல்லேண்டா

  • @raju1950
    @raju19502 жыл бұрын

    yenna pracharam.. thirukkural gold platel vaitha malam endru solvadhu...tholgappiam etc etc..yellavatrayum thittuvadhu.. idharku ungal madhiri alunga support vera... ungal policy against vedam is ok.. that is your policy..But you DK telugu group has no right to abuse thamizh literatures...

  • @mahalingam574

    @mahalingam574

    2 жыл бұрын

    Do you see Karu.Arumugathamizhan as Telungan? If he is not Tamizhan whom else? Do you mean H.Raja,Sankarachari,Modi, MGR,Jayalalitha?

  • @jeyabalsamaran433
    @jeyabalsamaran4334 жыл бұрын

    மாட்டுக் கறியை வைத்து கும்முடுரசாமி ஏதும் இல்லையா ஏன் மாட்டுக்கறியை உங்க வாயில் இருந்து வரவே மாட்டேங்குது. ஏன் அது அசிங்கமா தோனுதோ...

  • @TamilTamil-dg8bk
    @TamilTamil-dg8bk2 жыл бұрын

    ஆன்மிக அனுபவ அறிவு இல்லாத மூடன் ஆன்மீகத்தை பேசி என்ன பயன் . குரங்கு கம்ப்யூட்டர் தட்டுவது போல

  • @kathiresanramasubramanian2308
    @kathiresanramasubramanian23082 жыл бұрын

    இந்தியா பெரிய நாடு. மக்களும் அதிகம். கருத்துக்களும் அதிகம். பிழைப்பிற்கு ஏதாவது செய்தாகவேண்டும் அல்லவா? இவரும் செய்கிறார். மெய்ப்பொருள் காண்பது அறிவு....

  • @laxmipriyan7526
    @laxmipriyan75265 ай бұрын

    இந்து மதத்தைப் பற்றி விமர்சனம் செய்கிறீர்கள் சரி ஏற்றுக்கொள்கிறேன். இதேபோல் இஸ்லாம் கிறிஸ்தவம் பற்றியும் பேசலாமே.அதுவும் டுபாக்கூர் கதை தானே 😂

  • @mahimairajmahimairaj8918
    @mahimairajmahimairaj89186 ай бұрын

    தலைவர்

  • @CV-2411
    @CV-24115 жыл бұрын

    Super

Келесі