வேள்பாரியைப் பரப்புவதுதான் முக்கியமான அரசியல்! - கரு.பழனியப்பன் | Karu Palaniappan latest speech

களம் இலக்கிய அமைப்பு நடத்தும்
'வேள்பாரியைக் கொண்டாடுவோம்'
பறம்பு பேசும் தமிழர் பண்பாடும் நாகரீகமும் - கவிஞர் நந்தலாலா
பறம்பின் அரசியல் - இயக்குநர் கரு.பழனியப்பன்
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி
கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம்
ஏற்புரை :
எழுத்தாளர் சு. வெங்கடேசன்
karu palaniappan speech
#வேள்பாரி #SUVenkatesan #KaruPalaniappan
This video made exclusive for KZread Viewers by Shruti.TV
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 259

  • @ShrutiTv1
    @ShrutiTv15 жыл бұрын

    ஆசிரியர் சு. வெங்கடேசன் ஏற்புரை SU Venkatesan speech #வேள்பாரி #SUVenkatesan #Velpari kzread.info/dash/bejne/lXuo0smsmqTgf8o.html

  • @gopalkrishnan5323

    @gopalkrishnan5323

    Жыл бұрын

    Ji

  • @ksiva99
    @ksiva994 жыл бұрын

    உண்மையான கதையும் கற்பனைக் கலந்ததும் தான் நல்ல கதைகள் ஆகின்றன. தமிழ் மொழி இனிமை.

  • @siva-bo9ts
    @siva-bo9ts3 жыл бұрын

    வேள் பாரியின் வரலாறு மிக சிறப்பானது❤️அனைவரும் அறியும்படி செய்தல் வேண்டும்🙏

  • @prakashprakashm7611
    @prakashprakashm7611 Жыл бұрын

    நான் நாவல்கள் படித்ததில்லை ஆனால் வேல்பாரி படித்தேன் இனி எல்லா நாவலையும் படிக்கத்துன்டியது வேல்பாரி நன்றி வேல்பாரியுன் ஆசிரியருக்கு

  • @kanmanirajan5781
    @kanmanirajan57815 жыл бұрын

    நானும் வேள்பாரி தான் முதலில் படித்தேன். இனிமேல் தான் பொன்னியின் செல்வன் படிக்க வேண்டும்.

  • @rameshkannan8988
    @rameshkannan89884 жыл бұрын

    அறம் காக்கும் தெய்வங்கள் எம் நிலத்தை ஆளட்டும் எம் மக்களை ஆளட்டும் எம்மை ஆளட்டும் 🙏🙏🙏

  • @sakthivel9973

    @sakthivel9973

    2 жыл бұрын

    அருமை அருமை

  • @jayapriyamsa7730

    @jayapriyamsa7730

    3 ай бұрын

    ❤❤❤

  • @vikramd8474
    @vikramd84742 жыл бұрын

    MR.Tamilan Stories Paathuttu vanthavanga Like pannunga👍🔥❤️

  • @bjeeva6271

    @bjeeva6271

    8 ай бұрын

    Atha paathutha bro book vangi padiche..❤❤

  • @swethajanu1437
    @swethajanu14374 жыл бұрын

    காலடியில் காடு கிடக்க...கைக்கெட்டும் தூரம்..நட்சத்திரம்.....சந்தன மணம்...என்ன அழகு

  • @tharmaseelan4253
    @tharmaseelan42534 жыл бұрын

    நான் பொன்னியின் செல்வன் வழியாக வேள்பாரி க்கு சென்றேன்.....

  • @karthickkarthick3055

    @karthickkarthick3055

    2 жыл бұрын

    நானும் 🙌

  • @vithyasagar2609
    @vithyasagar26095 жыл бұрын

    சிறந்த பேச்சு, எழுத்தாளர்களை போற்றுவோம், தமிழை போற்றுவோம், நம் பண்பாட்டை போற்றுவோம். தமிழ் வளர்வதற்கு, தொடர்வதற்கு , தமிழை போற்றுவோம். 🙏🙏🙏❤❤❤

  • @aravind2663

    @aravind2663

    5 жыл бұрын

    அவர் பேசுவது பேச்சே இல்ல.. ஒருவரை புகழ்ந்து மற்றவரை இகழ்வது பேச்சல்ல.

  • @sumathimohan2582

    @sumathimohan2582

    4 жыл бұрын

    @@aravind2663 ccx x xxxx xxxx xx cxxxxxxxxcxcxcxx

  • @adhithreyanselvaraj4208

    @adhithreyanselvaraj4208

    Жыл бұрын

    Nadula oru edathula ஆனா தமிழ் தெரியல னா‌ ஒன்னும் சிக்கல் இல்ல. அது பெருமைக்குரியது தான் apdinu solraru. Enna sirappana pechu

  • @tubethamizhankural1483
    @tubethamizhankural1483 Жыл бұрын

    வெட்ககேடு... கடைஏழு வல்லல்களில் ஒருவன்.... இந்த ஒரு வள்ளல்... Great. முதல்வன். குறிஞ்சி தலைவன். சு. வெங்கடேசன் sir.... வள்ளல் மட்டுமில்லை.... எல்லோரும் வேண்டும். முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி... இந்த ஒன்ன மட்டும் சொல்லிக்கொடுத்த வாத்தியார்.... ......... ...,.... ....... சொல்ல மனமில்லை. அதை சொல்லசொன்னது தமிழ். ஆசிரியர் இல்லை. ஆனாலும் ஆசிரியருக்கு நன்றி. என்னை புரிந்துகொள்ளும் அளவுக்கு சீர்ப்படுத்தியது. ஈரோப்பியா நாகரீகம் நாசம் பண்ணியது. இன்றுவரை. மாதா, பிதா, குரு... தெய்வம். அந்த எல்லா குருவும்... நல்லாத்தான் செய்தார்கள். அந்த இடம் உங்களுக்கு. கொடுத்தவன் பாரி... தெய்வம்.

  • @kathiravan1770
    @kathiravan17705 жыл бұрын

    கலப்பில்தானே புதுமை மலரும் நீங்கள் எப்போதுமே சிறப்பு

  • @swethajanu1437
    @swethajanu14374 жыл бұрын

    ஏழிழை பாலை........காதலின் அழகு...முருகன்..காதல்..........நீலன்...இயற்கை.....இன்னும் நிறைய இருக்கிறது வேள்பாரி..பற்றி சொல்ல

  • @cricketkalitharan7018

    @cricketkalitharan7018

    3 жыл бұрын

    sis velpari la vara ovvoru tree sedi kodi paravai vilangukal ellam maraka mudiyathu irvamaram kakaviruchi bird. theva vaku vilangu oli umilum ven saarai nagam ellam sema

  • @swethajanu1437

    @swethajanu1437

    3 жыл бұрын

    @@cricketkalitharan7018 neraiya...iruku solla...padikum pothu..namum...parabil irukum unarvu

  • @manipavi36

    @manipavi36

    2 жыл бұрын

    Parambin இயற்க்கை, மற்றும் அவர்களின் வீரம் , அறிவு மலைக்கச்செய்கிறது.

  • @rameshmpn.4012
    @rameshmpn.40124 жыл бұрын

    அட்டகாசமான பேச்சு ! என்ன , சீக்கிரமே முடிந்து விட்டது என்ற வருத்தம்தான் . இன்றைய காலகட்டத்தில் மிகச்சிறந்த சிந்தனையாளர் & பேச்சாளர் திரு. கரு. பழனியப்பன் . தமிழகத்துக்கு மிகவும் தேவைப்படுகின்ற மனிதர் . வாழ்த்துக்கள் சார் ! வேள்வி பாரியை கொண்டு வந்த எழுத்தாளர் திரு. சு.வெங்கடேசன் எம்.பி. அவர்களுக்கும் மிகப்பெரிய வாழ்த்துக்கள் !

  • @saravanank3415
    @saravanank34155 жыл бұрын

    நீங்கள் படிக்க மாட்டிற்கள் எனக்கு கேட்பதில் ஆர்வம் அதிகம் படிப்பதில் ஆர்வம் பொங்கி கேட்பதன் ஆர்வம் மிஞ்சியது. நன்றி அண்ணா

  • @selvarajvellaisamy486
    @selvarajvellaisamy4862 жыл бұрын

    கருபழனியப்பனை எப்படி பாராட்டினாலும் தகும். அருமையான பேச்சு. ஏற்கனவே இருமுறை படித்திருந்தபோதும் மீண்டும் புத்தகத்தை எடுத்தேன்.

  • @user-yv4jh8zn7c
    @user-yv4jh8zn7c4 жыл бұрын

    நானும் வேள்பாரிக்கு அப்பறம் தான் பொன்னியின் செல்வன் படிச்சேன்🥰🥰😍

  • @swethajanu1437
    @swethajanu14374 жыл бұрын

    வேள்பாரி படிக்கும் போது...சிலிர்காமல் இருக்காது.....

  • @logeswarand456
    @logeswarand4565 жыл бұрын

    வேள்பாரி தான் எனக்கும் முதல் நாவல் நூல்😀

  • @user-xu9pv8vr3q

    @user-xu9pv8vr3q

    2 жыл бұрын

    சாண்டில்யன் நாவல்கள் படிங்க வேள்பாரிக்கு இணையாக இருக்கும்

  • @dhanarajusubramanian2775
    @dhanarajusubramanian27755 жыл бұрын

    கரு.பழனியப்பன் சாரின் கருத்தான, அர்த்தமுள்ள, அரசியல் பேச்சு மிகவும் அருமை. மக்களைப் பற்றிப் பேசும் எல்லாமும் அரசியல்., எனில் வேள்பாரி பேசுவதும் அரசியலே. தவிர, பொன்னியின் செல்வனைப் படிக்கவில்லை என்று ஓர் அவையில் கூறத் தைரியம் வேண்டும். ஸ்ருதிக்கு நன்றி!

  • @srshkmr801
    @srshkmr8015 жыл бұрын

    மிகச்சரியானது எப்பொழுதும் சரியான அதற்கான காலத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் 👌👌👌👌

  • @user-zq1li7cq6w
    @user-zq1li7cq6w5 жыл бұрын

    சிறப்பான உரைவீச்சு அண்ணா. பறம்பின் அறசியல் சூழல்களைப் பற்றி, பல்வேறு தகவல்களை மிகவும் ஆர்வத்தோடு தெரிந்து கொண்டோம். உங்களின் பேச்சுத்தோணியில்...

  • @SivaSiva-lv2kz
    @SivaSiva-lv2kz5 жыл бұрын

    நிச்சயம் கண்ணில் நீர் வராமல் erukkathu ethil வரும் பாரி யை பற்றி கேட்க்கும் pothu

  • @selvachandranrithk4653
    @selvachandranrithk46532 жыл бұрын

    அழகு வாழ்த்துகள் மகிழ்ச்சி அய்யா

  • @cskcsk582
    @cskcsk5823 жыл бұрын

    Siiirrrrr....iiiiianmmm bigest faaan... Karu papalaniyappan siiirrrr

  • @annamalairaju4017
    @annamalairaju40174 жыл бұрын

    கரு.பழனியப்பனின் பேச்சு அருமை வேள்பாரியின் வீரம் படிக்கத்தூண்டுகிறது

  • @v9314
    @v9314 Жыл бұрын

    வரலாற்று புனைவு கதைகள் வரலாம். வரலாற்றைப் பற்றிய புரிதல் ஏற்படும். அது வரலாற்றின் அடிப்படையில் இருப்பதே சிறந்தது. வரலாற்று நிகழ்வுகளை திரித்து அதில் தன்னுடைய கருத்துகளை உற்புகுத்தி, சேர சோழ பாண்டிய மன்னர்களை இழிவாக சித்தரித்து அதில் சாதனை கொண்ட புத்தகம் வேள் பாரி. இது தமிழர்களின் வரலாற்றை திரித்து வன்மத்தை ஏற்படுத்தும். இதையே நாம் கொண்டாடுவோம். வாழ்க தமிழ் மக்கள். நம் வரலாறு நம்முடன் முடியட்டும்.

  • @lourdurajarockiam5025
    @lourdurajarockiam50255 жыл бұрын

    Your beautiful remarks about mother brought tears in my old eyes. What I like most about you is your humility that exhibits your knowledge and strength. That is what I have always told my boys. Only your strength can make you humble. So be strong to be humble. I really enjoy listening to you. The topics doesn't matter. Thanks a lot.

  • @manikandanselvam5777
    @manikandanselvam57775 жыл бұрын

    கலப்புகளில் தானே புதுமை தோன்றும் 👌👌👌👍

  • @swethajanu1437

    @swethajanu1437

    4 жыл бұрын

    Velpaariyum padinga...anubavam vera mathiri irukum

  • @cricketkalitharan7018

    @cricketkalitharan7018

    3 жыл бұрын

    @@swethajanu1437 super sis really velpari semaya irunthuthu

  • @swethajanu1437

    @swethajanu1437

    3 жыл бұрын

    @@cricketkalitharan7018 பறம்பில்...பாரியுடன் பயணம்...வாழ்த்துக்கள்

  • @issacrajasekare5235
    @issacrajasekare52354 жыл бұрын

    15.50 to 22.00 best scene explained from வேள்பாரி

  • @govindarajaloubalakirushna1674
    @govindarajaloubalakirushna1674 Жыл бұрын

    பொன்னியின் செல்வனை எனது பள்ளியிறுதி/கல்லூரி ஆரம்ப நாட்களில் படித்தேன். வேள் பாரியை எனது பணிஓய்வுக்குப்பிறகு வாசித்தேன். பொன்னியின் செல்வன் நாவலாக என்னைக் கவர்ந்தது. வேள்பாரி இலக்கியமாக என்னை ஈர்த்தது.

  • @swethajanu1437
    @swethajanu14374 жыл бұрын

    வெங்கடேசன் க்காக காத்திருந்த பாரி.....செம்ம

  • @singaporechettinadrecipes8792
    @singaporechettinadrecipes87923 жыл бұрын

    மிக அற்புதமான பேச்சு 👏👏👏

  • @inigosahayaraj6194
    @inigosahayaraj61942 жыл бұрын

    எப்பொழுதும் தம்பி பழனியாபனின் பேச்சுக்கள் சிறப்பாக இருக்கும்.தம்பிக்கு வாழ்த்துகள்

  • @tricktamilchannel5621
    @tricktamilchannel56214 жыл бұрын

    பொன்னியின் செல்வன் படித்தால் அதிலிருந்து மீள்வது கடினம்

  • @teacherssquad6764

    @teacherssquad6764

    3 жыл бұрын

    வேள்பாரி படித்திருக்கிறார்கள்???

  • @vijayalakshmirajaram746

    @vijayalakshmirajaram746

    3 жыл бұрын

    வேள்பாரியை படித்துப் பாருங்கள் அதிலேயே மூழ்கி தேன்னுண்ட வண்டாய்மயங்கி மகிழ்வீர்கள்.

  • @vijayalakshmirajaram746

    @vijayalakshmirajaram746

    3 жыл бұрын

    நமது தமிழ் முன்னோர்களின் இயற்கையுடன் இயைந்த அறிவு பூர்வமான இனிமையான வாழ்க்கை யை நாமும் வாழ வேண்டும் எனதூண்டுகிறது. அருமையான வேள்பாரி நாவல். . ஒவ்வொரு வரியும் பொன் பெறும். கல்லில் பொறிக்கப்பட வேண்டும். புராண இதிகாசங்களைக் காட்டிலும் வாழ்வாங்க் வாழ வேண்டும்

  • @nithishkumar8315

    @nithishkumar8315

    2 жыл бұрын

    Ponniyin selvan a vida velpari nalla irukum... Naan rendum padichiruken.. Velpari than best

  • @anandcosta
    @anandcosta5 жыл бұрын

    We can hear Mr Karupalaniappan’s speech all day. It’s beautiful to see how he injected current politics into his speech without hurting anyone on the stage.

  • @asanciamary4031
    @asanciamary40313 жыл бұрын

    மிக அருமையான பேச்சு 👏 நேரம் போனது தெரியவில்லை. இந்த புத்தகத்தை படிக்க ஆவலாக உள்ளேன். 🙏😊

  • @jaikumarsedhuraman1855
    @jaikumarsedhuraman18554 жыл бұрын

    அழுத்தமும் ஆரோக்கியமான பேச்சு தல இது

  • @salemdeva
    @salemdeva5 жыл бұрын

    சிறப்புரை. சிறப்பான உரை. இதுவரை படிக்காதவர்களை நாவலை படிக்கத் தூண்டும் பேச்சு.

  • @shaikmohammed1440
    @shaikmohammed14405 жыл бұрын

    அதை கொஞ்சம் பல்லிக்கும் சொல்லேன் 👌👌👌

  • @anandkumarangaiyan8561
    @anandkumarangaiyan85615 жыл бұрын

    Karuvin kalakkal .. அற்புதம்

  • @velvizhivelvelvizhivel8876
    @velvizhivelvelvizhivel88763 жыл бұрын

    Iyya naanum velparri vazhiye ponniyan selvananai paakka poren , vazhga valamudan 🙏🙏🙏🙏🙏

  • @user-xz7ui9dp5k
    @user-xz7ui9dp5k3 жыл бұрын

    அண்ணே மிகவும் அருமையான உரை நன்றி

  • @user-rm1sp8ig4n
    @user-rm1sp8ig4n5 жыл бұрын

    படிக்கின்றவர்கள் இல் ஒருவன் மட்டும் சரித்திரம் படைக்க முடியும் உழைப்பவன் அனைவரும் சரித்திரம் படைப்பான்

  • @manimaran2272
    @manimaran22725 жыл бұрын

    Arumai thozhar..venkatesan

  • @3Muthukrishnan
    @3Muthukrishnan5 жыл бұрын

    What a speech

  • @kayalulagu691
    @kayalulagu6913 жыл бұрын

    சிறப்பான உரை

  • @sujathar1234
    @sujathar12343 жыл бұрын

    I have read three times...... Vera level... 👍👍👍👍👍👍👍

  • @sagayarajan6043
    @sagayarajan60435 жыл бұрын

    Very good and useful speech

  • @SheeMan20
    @SheeMan205 жыл бұрын

    விரும்பியவனை விரும்பியவனளுக்கு கட்டிக் கொடுக்கும் சமுதாயம் சிறந்த சமுதாயம் பச்சை காப்பாற்றப்படவேண்டும் சரியான நபர் இவனுக்கு ஓட்டு போடவேண்டும் என்று சொன்ன வார்த்தைகளின் அரசியல் வழிந்துள்ளது

  • @nithyanandhamsubramaniyam5441

    @nithyanandhamsubramaniyam5441

    3 жыл бұрын

    ,Welcome to Gboard clipboard, any text that you copy will be saved here.

  • @spandian8127
    @spandian81275 жыл бұрын

    Nice 😎 cool ♥

  • @balakrishnand6688
    @balakrishnand66885 жыл бұрын

    *Gravity in the Speech*

  • @vijaykabilan6309
    @vijaykabilan63095 жыл бұрын

    யு டியூப்பின் காதாநாயகன் கரு.பழனியப்பன்

  • 5 жыл бұрын

    திராவிட சொம்பு தூக்கி😢

  • @user-mm3bj1nx9f

    @user-mm3bj1nx9f

    5 жыл бұрын

    Thidirnu DMK pasam vandhiruchu.. DMK sombu

  • @venkatx5

    @venkatx5

    5 жыл бұрын

    ஒரு ஊருல ஒரு குள்ள நரி இருந்துச்சாம்.. அது மத்த நரிகளை எல்லா மக்களும் அடிச்சு துரத்துறத பாத்துட்டு சாய தொட்டிக்குள்ள விழுந்துட்டு "கரு நீலம்" நிறமா மாறி KZread-ல வந்துட்டு நான் நடுநிலை-ன்னு சவுண்டு விட்டுச்சாம். மக்களும் அதை பாத்து நடுநிலை-ன்னு நம்பி Subscribe செஞ்சாங்களாம். அப்போ திடீர்னு மழை (தேர்தல்) வந்துச்சாம்.. அப்போ அந்த குள்ள நரி சாயம் வெளுத்து போயி "கருப்பு சிவப்பு" நரி-ன்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சாம்.. அப்புறம் என்ன நடந்ததுன்னு சொல்லவா வேணும்..

  • @vizhithiruinfotalkies4033

    @vizhithiruinfotalkies4033

    4 жыл бұрын

    @@venkatx5 சரியோ தவறோ ஆனால் நீங்கள் கூறிய விதம் super👍

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo20623 жыл бұрын

    ❤️💕❤️ touching speeches.

  • @thozhar_Ravanan
    @thozhar_Ravanan4 жыл бұрын

    Speech makes more sense after reading velpaari

  • @karuppasamy798
    @karuppasamy7985 жыл бұрын

    nandru

  • @mohanjaganathan207
    @mohanjaganathan2073 жыл бұрын

    சிறப்பு

  • @HARISHANKARAsiva
    @HARISHANKARAsiva5 жыл бұрын

    நான் முதலில் படித்ததும் வேள்பாரி யே

  • @aravind2663

    @aravind2663

    5 жыл бұрын

    Plz go and read ponniyin selvan. You never ll come out.

  • @dhanasekar3439

    @dhanasekar3439

    5 жыл бұрын

    Ji book enga kidaikum...

  • @aravind2663

    @aravind2663

    5 жыл бұрын

    @@dhanasekar3439 i have pdf only.

  • @dhanasekar3439

    @dhanasekar3439

    5 жыл бұрын

    Ji send panna mudiyuma

  • @dhanasekar3439

    @dhanasekar3439

    5 жыл бұрын

    link send panunga bro pls

  • @gokulram3129
    @gokulram31295 жыл бұрын

    அருமை

  • @kamalanathanrathy8968
    @kamalanathanrathy89682 жыл бұрын

    அருமை👌👍

  • @balajin1969
    @balajin19695 жыл бұрын

    யோ கரு பழனியப்பா, வாயா இது? எப்படியா இப்படி பேசற, சும்மா பிச்சி உதரற

  • @sasiway7187

    @sasiway7187

    3 жыл бұрын

    Nanba nanum apadi dhan ninaichen

  • @user-fn8uk3st9d

    @user-fn8uk3st9d

    3 жыл бұрын

    காசு குடுத்தா எல்லாம் பேசும் இந்த வாடகை வாயி......

  • @hareharaasaravanan5853
    @hareharaasaravanan58534 жыл бұрын

    நல்ல பேச்சு....

  • @anandanand9172
    @anandanand91725 жыл бұрын

    Vallthukkal

  • @chandvid
    @chandvid2 жыл бұрын

    பொன்னியின் செல்வன் ஒரு படமா இவ வெளிவந்தது போல, வெல்ப்பாரியும் ஒரு திரைப்படமாக வந்தால் நன்றாக இருக்கும். இன்னும் நிறைய மக்களிடம் போய் சேரும்

  • @RAMESHRAMESH-gl7fm
    @RAMESHRAMESH-gl7fm3 жыл бұрын

    Sir you have best voice+ face+ teeth.your dressing sense too good

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan5 жыл бұрын

    karu.palaniappan anna vera level peachchuu

  • @ashokkumar-ux8qe
    @ashokkumar-ux8qe Жыл бұрын

    ஆம். வேள்பாரிதான் சுவெ கரம் பிடித்து, பரம்பின் பேரழகை நமக்கு எழுத்தோவியமாய் படைத்துள்ளான் .

  • @m.natherbasha1809
    @m.natherbasha18095 жыл бұрын

    Super anna

  • @Samsonnani
    @Samsonnani5 жыл бұрын

    💐Kalapugalili dhane phudumail thondrum💐 congrats sir👍

  • @bagavathiselvaraj3058
    @bagavathiselvaraj30584 жыл бұрын

    Exactly speech...

  • @maruthasalamoorthy5376
    @maruthasalamoorthy53765 жыл бұрын

    👏👏👏👏👌👌👌👌👌

  • @saberhussain8895
    @saberhussain88953 жыл бұрын

    Fantastic 👌

  • @karanchitra6736
    @karanchitra67364 жыл бұрын

    super speech

  • @rizwanjb2737
    @rizwanjb27375 жыл бұрын

    தமிழை இழந்து (களைஞர்) தவித்துக் கொண்டு இருந்த நேரத்தில் உண்தமிழைக் கொண்டு உண் பேச்சில் களைஞர் அவ்களை பார்க்கிறேன் வாழ்த்துக்கள் எல்லா புகழும் இறைவனுக்கு

  • @elankamal1

    @elankamal1

    5 жыл бұрын

    Try to type without spelling mistake

  • @-jobsforall6470

    @-jobsforall6470

    5 жыл бұрын

    Kalaingar la thappu

  • @gnanasekaran3198

    @gnanasekaran3198

    2 жыл бұрын

    கலைஞர்

  • @rakeshs2620

    @rakeshs2620

    Жыл бұрын

    களைஞர் - வஞ்சப்புகழ்ச்சியல்லவே, மார்த்தாண்டா ??!!!..

  • @anandanand9172
    @anandanand91725 жыл бұрын

    Super

  • @kkarthicksarvan3161
    @kkarthicksarvan31614 жыл бұрын

    Supper sir

  • @SekarSekar-dh8jt
    @SekarSekar-dh8jt5 жыл бұрын

    பொன்னியின் செல்வன் .....பற்றி கரு.பழனியப்பன் பேசணும் ...

  • @stephenbenjamin2633

    @stephenbenjamin2633

    Жыл бұрын

    ஒரு குப்பைக் கதை

  • @RajKumar-pp4gx
    @RajKumar-pp4gx4 жыл бұрын

    🙏

  • @skarnan1581
    @skarnan1581 Жыл бұрын

    வேள்பாரியின் பறம்பு மலையை சிவகங்கௌ மாவட்டம் சிங்கம்புணரிக்கு வடக்கே உள்ளது.அதை தனது நாவலில் திருத்தி எழுத வேண்டுகிறேன்.வறலாரை தவறாக எழுத வேண்டாம் என சு. வெங்கடேசன் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

  • @mathivanan7331
    @mathivanan73314 жыл бұрын

    Very good book sir

  • @RamKUMAR-cy6yi
    @RamKUMAR-cy6yi Жыл бұрын

    One of the best HISTORY NOVEL wrote by our Madurai guy venkatesan sir, it differs from any other novels or ponniyin selvan, because all other history novels have a base history like kalvettu / structures of temples or monuments. Velpari is the bEST BEST bEST novel .The war strategies are amazing, we can see these war formings will be copied by hollywood directors and induce in their films.

  • @swethajanu1437
    @swethajanu14374 жыл бұрын

    எனக்கும் வேள் அர்த்தம் தெரியாது....வேள்பாரி படிக்கும் போது தான் தெரியும்

  • @gopinathgopinath3644
    @gopinathgopinath36442 жыл бұрын

    நீங்கள் இரண்டு வருடத்திற்கு முன்பு சொல்லிவிட்டீர்கள் வேல்பாரி நாங்கள் இப்பொழுது தான் பொன்னியின் செல்வன்... உடையார்... வேல் பாரி மூன்று தோழர்கள் நாவல் (மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல் அருமையாக நேர்த்தியாக தொகுத்து அனைவரும் பார்த்து விட்டு சொல்லுங்கள் வேற லெவல்) பொன்னியன் செல்வனை விட உடையார் கதை அருமையாக உடையார் கதையை விட பாரின் கதை அதை விட அருமையாக அவர் வாழ்ந்த காலத்திற்கு சென்று மாதிரி ஒரு உணர்வு கண்டிப்பாக அனைவரும் பார்த்து அதன் பிறகு

  • @balaji.g8211

    @balaji.g8211

    2 жыл бұрын

    Nanba nanum Mr tamilan la 2 days before than pathu mudichan

  • @thomasdanielraj
    @thomasdanielraj5 жыл бұрын

    எனக்கும் இந்த அனுபவம் இருக்கு பொன்னியின் செல்வன் 😝

  • @smuthuraj1
    @smuthuraj15 жыл бұрын

    வேள்பாரியை கொண்டாடுவோம்!

  • @82ramasamyd.dr.57
    @82ramasamyd.dr.573 жыл бұрын

    எல்லோரையும் கேள்வி கேட்கிற நீங்கள் வெங்கடேசன் அவர்களையும் ஒரு கேளுங்கள் - காசு கொடுத்தா முனைவர் பட்டம் பெறலாம் என்று எப்படி சொல்ல முடிந்தது உங்களால் என்று கேளுங்கள். வெங்கடேசன் வணிகவியல் படித்தவராயிற்றே அதனால் அவர் பேசியிருப்பார் என்று நீங்கள் சொன்னால் அப்போ அவர் எழுதிய வேள்பாரி பற்றி நாங்களும் அவரைப் போலவே எண்ணம் கொண்டாலும் அது தவறில்லை அப்படித்தானே !?

  • @jeyaduganth1015
    @jeyaduganth10153 жыл бұрын

    I read two times. Pleasure to read

  • @subbulaxmimuthuraj6677
    @subbulaxmimuthuraj66775 жыл бұрын

    IT SUITS THE CURRENT SITUATION OF TAMIL NADU ,THE THREE EMPERORS ARE ANIL AGARVAL,AMBANI ATHANI WITH ALL THE POLITICAL MASTERS OF TAMIL NADU AS THE SOLE EXECUTOR

  • @dkeviv83
    @dkeviv83 Жыл бұрын

    For a person like karu பழனியப்பன் and others, போற pokkula ponniyin selvan eraki pesanuma. தமிழ் ல இரண்டுமே தலை சிறந்த புத்தகங்கள். Velpaari எனக்கும் தமிழில் மிக பிடித்த puthagam. தமிழை atharipavar, புத்தகங்களிலும் paara பட்சம் paarpathu சரி இல்லை.

  • @oneminplz
    @oneminplz5 жыл бұрын

    Vara vara unga speech suvarsyam kuranjuruchu.need to wrk more

  • @subbulaxmimuthuraj6677
    @subbulaxmimuthuraj66775 жыл бұрын

    I WOULD LIKE TO SEE KARU PALANIAPPAN OR SU,VENKATESAN AS CHIEF MINISTER OF TAMIL NADU SOME DAY

  • @prasanna3337
    @prasanna33374 жыл бұрын

    It want to be a webseries

  • @kkarthicksarvan3161
    @kkarthicksarvan31614 жыл бұрын

    Naan inemeel padikeran

  • @dhanushsmith1984
    @dhanushsmith19842 жыл бұрын

    Nanum velpari padichitu thaan ponniyin selvan padichan, velpari kitta athu nikka mudiyala sappaya iruku!!!

  • @RamKUMAR-cy6yi
    @RamKUMAR-cy6yi Жыл бұрын

    Also i request you to publish the novel in ENGLISH too

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel3 жыл бұрын

    இவ்வளவும் தெரிந்த கரு பழனியப்பன் அவர்களுக்கு கருணாநிதியைப் பற்றி தெரியவில்லை என்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது

  • @adhithreyanselvaraj4208
    @adhithreyanselvaraj4208 Жыл бұрын

    11:09 கரு. ப : ஆனா தமிழ் தெரியல னா‌ ஒன்னும் சிக்கல் இல்ல. அது பெருமைக்குரியது தான். Hmmm.... 🙂

  • @vivekmad2010
    @vivekmad20104 жыл бұрын

    நடிகவேள் என்ற சொல்லை கேட்டதில்லையா....

  • @govindaramvenugopal3999
    @govindaramvenugopal3999 Жыл бұрын

    Mr karu ... Let venkatesan write about the recent 'narabali' in Kerala.a the mist literate state in India with the support of pina raayee I doubt what is the openien of communism ?

  • @kalaiachu6617
    @kalaiachu66175 жыл бұрын

    Yennoda hubby periya fan ponniyin selvan novel ku...

  • @tamilankalaigal2

    @tamilankalaigal2

    5 жыл бұрын

    Kalai achu நீங்க என்ன அமெரிக்காவிலே பொறந்து வலந்தீங்களா எனா ? முதல்ல கணவரை வீட்டுக்காரர் என்று தமிழில் சொல்லுங்கள் தமிழ் கலாச்சாரத்தை விட a ஆங்கிலச் culture பெருசாய என்ன

Келесі