Egg Biryani and Plain Birani | Plain Kushka | முட்டை பிரியாணி | Biryani in Tamil | Jabbar Bhai

Follow our instagram I'd Link 👇
foodareatamil?i...
Facebook page - / 100083360757008
Below are our promotions on best-in-class Food & Groceries services in the market:
• Craving for Birrryaniiii!!! Order Behrouz Biryani online: bit.ly/40gYMmF
• Order your fav foods and get it delivered on door-step by Swiggy: bit.ly/3TplHtB
• Planning a non-veg treat this weekend? Try FreshToHome: bit.ly/FreshToHomeMeats
• Order Groceries Online and get it delivered in 10 Mins by Zepto: bit.ly/ZeptoGrocery10MinsDeli...
_________________________________
Check out these Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
Visit my Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
Visit our website - www.jabbarbhairecipes.com/
__________________________________________
Ingredients for plain biryani...
Ingredients :
Unity basmati rice - 1/2kg
Oil - 125 ml
Onion - 200grm it means (3 Medium size onion )
Cinnamon - 4
Cardamom - 3
Clove - 3
Star Anise - 1
Coriander Leaves - little bit
Mint Leaves - little bit
Ginger - 50grm
Garlic - 25grm
Red Chilli powder - 3/4 tablespoon
Garam masala - 1/4 tablespoon
Curd - 100ml
Green Chilli - 2
Tomato - 200grm it means (3 tomatos )
Water - 800ml
Salt - 3/4 tablespoon
Brinjal Chutni : • BRINJAL CHUTNI IN 5 MI...
#eggbiryani #plainbiryani #eggrecipe #kushka #restaurantstyle #homemadebiriyani

Пікірлер: 3 500

  • @hrplacement7944
    @hrplacement79443 жыл бұрын

    Truth brother nega sonnamari seithu parthen.👌👌👌 taste varuthu ellam biriyani super anna

  • @chakkarvarthichakkarvarthi2906

    @chakkarvarthichakkarvarthi2906

    Жыл бұрын

    P

  • @selvaganesh2260

    @selvaganesh2260

    Жыл бұрын

    ​? 😢😢😮😮😮😮😮?7😮

  • @nesadhevasahayam8084
    @nesadhevasahayam80843 жыл бұрын

    நான் இந்த பிரியாணியை செய்தேன்.இதை 120 ஏழை மக்களுக்கு உணவாக கொடுத்தேன்.mikka nandri

  • @gowthamsena1354

    @gowthamsena1354

    3 жыл бұрын

    வாழ்க வளமுடன்.

  • @revathyreva9623

    @revathyreva9623

    3 жыл бұрын

    In

  • @sandysuresh1947

    @sandysuresh1947

    3 жыл бұрын

    Super god bless

  • @HemaLatha-rr2px

    @HemaLatha-rr2px

    3 жыл бұрын

    Super bro

  • @pavulraj3658

    @pavulraj3658

    2 жыл бұрын

    God bless u bro❤️

  • @balajisenguttuvan8530
    @balajisenguttuvan85303 жыл бұрын

    உண்மையாகவே நீங்கள் நல்ல மனிதர்... ஏன் என்றால் நீங்கள் செய்யும் போது அழுத்தமாக நிறுத்தி புரியும் படி சொல்கிறது எங்களுக்கு நன்றாக சமையல் புரிக்கின்றது...

  • @SuperCommonShow
    @SuperCommonShow3 жыл бұрын

    இன்னைக்கு செஞ்சு முடிச்சு அம்மா முதல் பக்கத்து வீட்டு குழந்தைகள் வரை எல்லோருக்கும் செம்ம சந்தோசம். நேரில் ஒரு நாள் சந்திப்போம் பாய்..☺️👍💐

  • @nihaadithya6326
    @nihaadithya632610 ай бұрын

    Tried this recipe today, the rice has come perfectly .This is my 1st time trying biryani. The flavour is mild and wonderful!Thank you Jabbar Bhai

  • @arunsathiya97
    @arunsathiya973 жыл бұрын

    சமையல் அறை பக்கமே போகாதவன் கூட உங்க வீடியோவை பார்த்தால் அருமையாக சமைப்பான் வாழ்த்துக்கள் இதுக்காகவே உங்க சேனலை subscribe செய்தேன்

  • @suthanthiradevi4053

    @suthanthiradevi4053

    3 жыл бұрын

    நீங்க நல்ல டீச்சர்

  • @umaparvathi5510

    @umaparvathi5510

    3 жыл бұрын

    Xm

  • @umaparvathi5510

    @umaparvathi5510

    3 жыл бұрын

    KZread

  • @santharamv1021

    @santharamv1021

    3 жыл бұрын

    Gnvhjhfghhvggggggghu

  • @nanthiniradhakrishnan7006

    @nanthiniradhakrishnan7006

    3 жыл бұрын

    Bbbb:bbb:b:bbbbbbbhh

  • @samadharmi
    @samadharmi3 жыл бұрын

    சூப்பர். பள்ளிக்கூடத்தில் கூட இவ்வளவு பொறுமையாக தெளிவாக, புரியும்படி சொல்லிக்கொடுக்க மாட்டார்கள் சார். மிக்க நன்றி.😋😋😋😄😄😄

  • @mohdrayyan4781

    @mohdrayyan4781

    3 жыл бұрын

    Haahaahaa

  • @mrinalinirebecca9563

    @mrinalinirebecca9563

    3 жыл бұрын

    Yes true

  • @user-wp9vf8kx1h
    @user-wp9vf8kx1h2 жыл бұрын

    No one can has ever explained this well to prepare Biriyani!!!! Can’t Thank You Enough Bhai:).

  • @ruhfate
    @ruhfate2 жыл бұрын

    Amazing recipe.. Simple, easy to follow and easy understand for people who don't understand Tamil .. JazakkAllah khair for the amazing recipes and English Ingredients list..

  • @karpooramurali
    @karpooramurali3 жыл бұрын

    செய்முறைக்காக மட்டும் பார்கல பாய்....நீங்க சொல்றமுறைக்காகவும் பார்குறோம்👏🏼👏🏼👏🏼👌🏼💐

  • @ahamedrossi3955

    @ahamedrossi3955

    3 жыл бұрын

    Nega solvethu unmethaan

  • @Nishat.2018

    @Nishat.2018

    3 жыл бұрын

    amam

  • @harsanram8763

    @harsanram8763

    3 жыл бұрын

    ஆமாம். சரியாய் சொன்னீங்க. அவர் பேசும்விதம், சிரிப்பு பழக்கப்பட்டவர் போல் இருக்கிறார்

  • @syedaliavoorgmail.comsyed2832

    @syedaliavoorgmail.comsyed2832

    3 жыл бұрын

    I am a beautiful day

  • @syedaliavoorgmail.comsyed2832

    @syedaliavoorgmail.comsyed2832

    3 жыл бұрын

    @@ahamedrossi3955 frr4ft, and the

  • @chemahesh5693
    @chemahesh56933 жыл бұрын

    இப்ப தான் இந்த சேனல புதுசா பாக்கிறேன். உங்க பிரியாணி நல்லா இருக்குமோ என்னமோ ஆனா உங்களோட பேச்சு நல்லாருக்கு. கண்டிப்பா பிரியாணியும் நல்லா இருக்கும். Skip பண்ணாம பார்த்தேன். Subcribe யும் பண்ணிட்டேன் ..👍

  • @KalaiVani-zp1hz

    @KalaiVani-zp1hz

    3 жыл бұрын

    Senju paarunga sema ya irukom nan senji sapta thala soltren

  • @kumarga5419

    @kumarga5419

    3 жыл бұрын

    I am also

  • @krishrenuharini9997
    @krishrenuharini99973 жыл бұрын

    I m following u just before 2 days,now I m became ur die hard fan, whenever I open you tube,first I watch ur video only,vera level sir ur explanation 😍

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/lZ55j6-phdqwY6w.html

  • @5b09jamesdas4
    @5b09jamesdas411 ай бұрын

    My daughter 14 years old she make this biryani wow very taste Anna tq soooooooooo much😘😍😍

  • @g.t.catherinemala1529
    @g.t.catherinemala15293 жыл бұрын

    Super bro.! Thank you so much! இதைவிட இவ்வளவு அழகா வேறு யாரால் சொல்லிட முடியும்? நன்றி தம்பி .. God bless you !

  • @m.deepadeepi8305
    @m.deepadeepi83053 жыл бұрын

    Anna I tried mutton biriyani hotel taste apadiye irunthathu my husband appreciate me thank u anna this credit goes to u

  • @kajanrukshanth4111

    @kajanrukshanth4111

    3 жыл бұрын

    Wow

  • @majhomemadecakes9530

    @majhomemadecakes9530

    3 жыл бұрын

    Spr sis

  • @archanatm284
    @archanatm284 Жыл бұрын

    I tried this today anna...it came out very well as desired..Thank you so much for teaching us ..😊

  • @Anita-Directions
    @Anita-Directions3 жыл бұрын

    It’s 5am now ... am watering when you tasted.... I love the way you instructed . Am the beginner in cook. Decided to follow your post ... so what now tomorrow am gonna try this .. woww without cooker ❤️

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    2 жыл бұрын

    kzread.infoDS8fOp1V0R0?feature=share

  • @arivudhana
    @arivudhana3 жыл бұрын

    இன்னைக்கு தான் முதன்முதலில் உங்கள் வீடாயோவ பார்க்கிறேன் பாய். எத்தனையோ சமையல் வீடியோ யூடியூப் சேனல்ல பார்த்திருக்கிறேன் ஆனா உங்க பேச்சும், பார்ப்பவருக்கு புரியவைக்கும் விதமும் மிக சிறப்பு. மேலும் மேலும் இதுபோல் நல்ல பதிவுகளை தொடருங்கள். நன்றி பாய்.

  • @FoodAreaTamil

    @FoodAreaTamil

    3 жыл бұрын

    🤗🤗🤗🤗

  • @yaseenbee1699
    @yaseenbee16993 жыл бұрын

    We did it and it tastes really good and also looks amazing.............it makes us to eat more and more. Thanks you so much for the recipe! - Azeezul😊

  • @Lavy0604
    @Lavy0604 Жыл бұрын

    I tried this recipe today, everyone loved the taste. Thank you so much brother for sharing ur recipe with us. May God bless you.

  • @orangemobiles3185
    @orangemobiles31852 жыл бұрын

    Supera explain panreenga bai... Salt அளவு உங்களை தவிர யாருமே சொல்றது இல்லை.... வாழ்த்துக்கள் பாய்...🎉🎉🎉 Keep going....👍

  • @jeeva2348
    @jeeva23483 жыл бұрын

    Really a good communicator. Expression of thoughts are very clear & apt.

  • @sadishtpt
    @sadishtpt3 жыл бұрын

    I tried it today, and it came very well.. while cooking I watched this video at least 4-5 times to make it perfect. everyone in my home really surprised... and enjoy it..

  • @sasiway7187
    @sasiway71873 жыл бұрын

    நீங்கள் பாமாயிலை பரிந்துரைக்கும் ஒவ்வொரு முறையும் வர்க்க பேதம் வெடித்து சிதறுகிறது.... வாழ்த்துக்கள் 👍

  • @vijayakalidasan7230
    @vijayakalidasan72302 жыл бұрын

    Hi aiyah I tried your recipe and the briyani was perfect. I never thought I can cook such tasty briyani. Thank you aiyah for teaching us in detail. God bless you.

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/jJuGtc9rlM2fkdY.html

  • @shanggariaru2179
    @shanggariaru21793 жыл бұрын

    Hi அண்ணா நாங்கள் மலேசியாவில் இருந்து பேசுகிறோம். உங்களுடைய சமையலை பார்த்து தான் என் அம்மா சமையல் செய்து விற்பனை செய்யகிறார்.😊😊

  • @pasumaha9533

    @pasumaha9533

    3 жыл бұрын

    Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiì

  • @sambandandharmeswaran4470
    @sambandandharmeswaran44703 жыл бұрын

    மிக எளிமையாக செய்முறை செய்து காட்டிய தங்களுக்கு நன்றிவாழ்த்துக்கள் அய்யா

  • @FitnessAndHealth4You
    @FitnessAndHealth4You10 ай бұрын

    I tried this recipe and was the yummiest Biryani I have made so far. Absolutely lip smacking. Thank you.

  • @seyadali5555
    @seyadali55553 жыл бұрын

    Congregation பாய் எங்களுடைய வெளிநாட்டு வாழ்க்கையில் தாங்கள் செய்யும் சாப்பாடு அம்மா உணவகத்தை விட மோசமாக போய்க்கொண்டிருக்கிறது இதை பார்த்தவுடன் இனிமேல் எப்படி மீசை கொண்டு போகனும் என்று நான் எடுத்த முடிவு தெளிவாக இருக்கும் உங்களுடைய அறிவுரை என்று நான் மறக்கமாட்டேன் வாழ்த்துக்கள் பாய் அஸ்ஸலாமு அலைக்கும்

  • @rupendernathyadav
    @rupendernathyadav3 жыл бұрын

    I tried this @ home, was really superb. My kid loved it👌. All the best in advance for your upcoming recipes.

  • @KitchenPlatform
    @KitchenPlatform3 жыл бұрын

    I like how you have very precise measurements for all the ingredients. Makes it very easy for someone to reproduce the same taste. We will try this egg biryani recipe soon. Thank you.

  • @sibiadhav
    @sibiadhav3 жыл бұрын

    Bro, I tried it and it was amazing ! Thanks a ton for this recipe.

  • @ronniecolemanpolice6161
    @ronniecolemanpolice6161 Жыл бұрын

    Sir நீங்க சொன்ன measurement la நா செய்தேன் supera இருந்துச்சி thanks sir. நீங்களும் வேற level உங்க dish எல்லாமே வேற level sir👌.

  • @nallasiringaboss4662

    @nallasiringaboss4662

    2 ай бұрын

    இதுல அரிசி வேக வைக்கும்போது உப்பு போடணுமா

  • @anilramachandran3069
    @anilramachandran30693 жыл бұрын

    நான் சென்னையில் வேலை செய்கிறேன் குடும்பம் கிராமத்தில் இருக்கிறார்கள் வீட்டிற்கு வந்தால் பிரியாணி செய்வேன் பாய்உங்க சிக்கன்வடிபிரியாணி செய்தேன் சூப்பர் நல்லா சாப்பிட்டாங்க உங்க பிரியாணியால 54வயசிலே எனக்கு பாராட்டுகள் நன்றிபாய்

  • @FoodAreaTamil

    @FoodAreaTamil

    3 жыл бұрын

    🤗🤗🤗🤗🤗

  • @Iyal_143
    @Iyal_1433 жыл бұрын

    Anna I tried chicken briyani with your instructions. It came out well.my mom said nice.. first time I got complement from my mom..really I was happy...thank you so much anna🤗🤗🤗

  • @prasanna12j
    @prasanna12j Жыл бұрын

    Thank you Jabar Bhai for Plain Briyani. I made it today and the taste was very good. Thanks a lot

  • @prerajvarker
    @prerajvarker3 жыл бұрын

    Anna, I can't thank you enough. This biryani came out soon good just like restaurant style. Living in NY we DON'T get yummy biryani like in India. Today I made this along with the Chicken kolambu...my family loves it. Big Thanks Anna!

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    2 жыл бұрын

    kzread.info_dQlpIBo95I?feature=share

  • @crystalpaul6886
    @crystalpaul68863 жыл бұрын

    Sir, not many teach their style of preparation to others... bt u r teaching each and every steps which can help anyone to prepare a perfect biriyani at home... I have also learnt from ur recipes only sir... God Bless you more sir .. hats off to u 👍

  • @FoodAreaTamil

    @FoodAreaTamil

    3 жыл бұрын

    💐❤️💐❤️💐❤️

  • @R-hi5zm

    @R-hi5zm

    Жыл бұрын

    @@FoodAreaTamil அண்ணா உங்கள் பிரியாணி செய்முறை வீடியோ அனைத்தும் பார்க்கிறேன் தொடக்கம் முதல் முடிவு வரை அளவு கூறுகிறீர்கள் அதுபோல உப்பு எந்த அளவு எடை கூறினால் நன்றாக இருக்கும் அண்ணா🙏🙏🙏

  • @manjulamohanan5334
    @manjulamohanan53343 жыл бұрын

    Your explanation and the method is so simple and awesome . Thank you for the recipes anna. God bless you.

  • @sweetysparkles1866
    @sweetysparkles18663 жыл бұрын

    Wow !!! I think he has done a PH.d in cooking ! I see alot of passion in his cooking. Love the way explains each step and the reason behind each step.. This is the first time I came across his video and yes I have SUBSCRIBED 😊 keep rocking and inspiring us. Great work bro !

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/lZ55j6-phdqwY6w.html

  • @hamsapriya4957
    @hamsapriya49577 ай бұрын

    We tried it and it came out very nice and perfect. As you said the rice was like semiya and didn’t stick to the vessel ! Must try recipe

  • @marybridget9287
    @marybridget92873 жыл бұрын

    Sir ungha systematic step by step procedures are truly amazing.. Thanks for the tips.. God bless

  • @marynelson382
    @marynelson3823 жыл бұрын

    I made Biriyani too. Brother thank you for teaching us to soak the rice- It was superb . Really appreciate

  • @MerlinViolina
    @MerlinViolina2 жыл бұрын

    Bhai, I tried exactly like you told. It came out AMAZING!!! All these days I never got this red colour biriyani. But your recipe gave me nice red yummy egg biriyani. Will soon try your other recipes too. Very well explained!!! God bless you.

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    2 жыл бұрын

    kzread.infotTk32nZHkhE?feature=share

  • @kevinprincelob7728
    @kevinprincelob77283 жыл бұрын

    Ungal samaiyalai ippothu than 1week ah paakra Bhai.unga recipe sillavatrai seithu paarthen arumaiyaga irunthathu. Ippothu kuska seiya pogirean paathu vittu. Thank you Bhai sema vilagam tharinga puriyaramari nandri Betta🙏🙏 naan ungal samaiyalai migavum neeikkran.

  • @chethanchangappa4046
    @chethanchangappa40463 жыл бұрын

    Anna... Very precise and detailed explanation...Love from Karnataka ❤️...Keep going

  • @rabeyadulbaseriyafaiz7029
    @rabeyadulbaseriyafaiz70293 жыл бұрын

    Today I tried this plain briyani really came out very well.awesome taste especially no extra oil & rice also super a uthir uthir a vanthuchu .thanks bro for ur perfect measurements.

  • @FoodAreaTamil

    @FoodAreaTamil

    3 жыл бұрын

    🤗🤗🤗

  • @gayathrianandan6904
    @gayathrianandan6904 Жыл бұрын

    Thank you for sharing this recipe anna! Biriyani romba taste ah irundhuchu. Tried today. Everyone liked it in my family anna! Keep rocking. GOD BLESS YOU AND YOUR FAMILY ANNA😊

  • @mukilanseetharaman996
    @mukilanseetharaman996 Жыл бұрын

    பாய் உங்களுடைய ரெசிபி அருமையா இருக்கு ஏன் நெய் சேர்க்க கூடாதா நன்றி நன்றி நன்றி

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian45593 жыл бұрын

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து... கலக்கலான முட்டை பிரியாணி மற்றும் குஸ்கா....😊😊😊

  • @dharinenatarajan6240
    @dharinenatarajan62403 жыл бұрын

    I made mushroom biryani in ur way anna...it's really amazing...thank you so much for the recipes anna...

  • @dwarakhnathan3859
    @dwarakhnathan38592 жыл бұрын

    அளவுகளுடன் விவரமாகவும் விளக்கமாகவும் செய்து காட்டியதற்கும் இதுவரை நான் பார்த்த சமையல் செயமுறைகளைவிட மிக சிறப்பாக எடுத்துக்கூறியதர்கும் மிக்க நன்றி.இறைவன் மேலும் மேலும் உங்களுக்கு பரகத்தை அள்ளித்தர வேண்டுகின்றென்.

  • @danielaadharsh1962
    @danielaadharsh19623 жыл бұрын

    வீடியோ க்கு முன்னாடி லைக் போட்டாச்சு. பாய் ஓட கை பக்குவம் தூக்கத்துல எழுந்தாலும் கைய நக்குவோம் 🤣😂🤣😂

  • @Sufhiyalifestyle

    @Sufhiyalifestyle

    3 жыл бұрын

    🤭🤣🤣

  • @azarsmb

    @azarsmb

    3 жыл бұрын

    😀😀😀

  • @venkatmohan3188

    @venkatmohan3188

    3 жыл бұрын

    We're

  • @rosisundar2783

    @rosisundar2783

    3 жыл бұрын

    🤣🤣🤣

  • @elavarasikarunanithi7804

    @elavarasikarunanithi7804

    3 жыл бұрын

    Riming ah😃😃😃

  • @sivaranjani1838
    @sivaranjani18383 жыл бұрын

    Hi anna, once I’ve added the chili powder, the overall flavor of the Biriyani changes, is there any way to fix this ? Thanks for all your videos and tips anna, really helpful.👍🏻

  • @sreeharivc
    @sreeharivc2 жыл бұрын

    Thank you so much brother. Have been cooking for a while but was never able to make good biriyani. I'm last 3 weeks made this thrice and getting better each time. Have never been so happy with the output. Detailed video is very helpful, especially when you tell the measurement, time to cook, when to cook on fast versus slow. One question, what is the best utensil to make biriyani. I'm currently using a cooker.

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/lZ55j6-phdqwY6w.html

  • @TEB64161
    @TEB641613 жыл бұрын

    Super Sir. Thanks for the precise measure of ingredients and the cooking tips. God Bless You. 🙏

  • @nithibharathi7172
    @nithibharathi71723 жыл бұрын

    I tried this recipe today it was really amazing 👍

  • @vichufeb16
    @vichufeb163 жыл бұрын

    I really appreciate how you explain stuff, brother. Thank you!

  • @mukilanseetharaman996
    @mukilanseetharaman996 Жыл бұрын

    நீங்க சொல்ற விதமே சூப்பர்.அருமை

  • @lord9562
    @lord95623 жыл бұрын

    Simple language, clear explanation, all measurements and logic (why you are doing specific things). Just like being taught by a neighbor, but a very skilled neighbor. Will try all your dishes one by one.

  • @PranithDhuruvan
    @PranithDhuruvan3 жыл бұрын

    அண்ணா இப்பதான் உங்கள் முட்டை பிரியாணி செய்து சாப்டோம் அருமை 👌 நன்றி👍...

  • @starnetcenter4962
    @starnetcenter49623 жыл бұрын

    பச்ச குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்குறா மாதிரி மிகவும் அருமையாக அனைவருக்கும் புரியும் வகையில் உங்கள் சுவையை எங்களுக்கு சொல்லி கொடுத்தமைக்கு மிகவும் நன்றி பாய் 🔥🔥🔥🔥🔥🔥🔥👍

  • @FoodAreaTamil

    @FoodAreaTamil

    3 жыл бұрын

    🤗🤗🤗🤗

  • @suguna1357
    @suguna13572 жыл бұрын

    நீங்கள் சமையல் குறிப்புகள் அதில் சேர்க்கும் எண்ணெய் மசாலா தூள் எல்லாம் போடுகிறது உண்மை யாய் சொல்லி கொடுக்கும் போது மிகவும் நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.God bless you.

  • @ayeshamuzeed
    @ayeshamuzeed Жыл бұрын

    Assalamualikum bhai Recipe is superb i was searching for perfect recipe from years.I studied in tamilnadu we use to have this at that time. Later i came back to my native Hyderabad i never found such authentic recipe like this. I tried it and it was super yummy.Thank u again.

  • @auromachinetoolsmuthuraman8344
    @auromachinetoolsmuthuraman83443 жыл бұрын

    super very humble human being , live long

  • @malaselvaraj1442

    @malaselvaraj1442

    2 жыл бұрын

    Nice sir

  • @jacklinvictoria735
    @jacklinvictoria7353 жыл бұрын

    Thank you🙏it came out very well...and yummy

  • @gamma_girl
    @gamma_girl3 жыл бұрын

    thanks for the recipe. one doubt, chilli cut pannama apdiye potta kaaram varuma?

  • @pradeepkumar.r599
    @pradeepkumar.r5993 жыл бұрын

    Tried the biryani and it came really brother. Thank you for your crisp and clear instructions. All the best. Stay safe and Stay healthy Brother❤️😊!!

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    2 жыл бұрын

    kzread.infoX0DBuXLL7BQ?feature=share

  • @kesavanramesh67
    @kesavanramesh673 жыл бұрын

    இப்போது தான் சாப்பிட்டு விட்டு வந்தேன்..... உங்கள் முட்டை பிரியாணி பார்த்த பிறகு மீண்டும் 🍴🍕பசி ௭டுக்கிறது...... 👌👌👌👌👌🙏

  • @meharunnisha2721

    @meharunnisha2721

    3 жыл бұрын

    😅😅😅

  • @Mini-vv1gz
    @Mini-vv1gz3 жыл бұрын

    Honestly telling this is the first time the basmati rice briyani came out very well for me after watching ur video.. thanks a lot for videos..

  • @kiruthikag679
    @kiruthikag679 Жыл бұрын

    Really Awesome. Tried today, Tastes excellent. Thank you very much for the simple amazing recipe

  • @SuperSami23
    @SuperSami232 жыл бұрын

    நாங்கள் நிறைய முறை செய்து பார்த்தோம் ஆனால் உங்கள் வீடியோ பார்துக்கு அப்புறம் தான் பிரியாணி நன்றாக வந்தது. நன்றி ஜாபர் பாய்

  • @rajeevv135
    @rajeevv1353 жыл бұрын

    Bhai, This time I didn’t watch your video. Because this doesn’t come under biryani category 😀 Came here just to comment. Anyway you are a super duper biryani cook👍🏼👏🏼

  • @priyavenkat9381
    @priyavenkat93813 жыл бұрын

    The only man who teaches cooking in a simple way .👏👏saw Bread halwa very super ,👌 thank you for both Briyani and bread halwa ,💐💐💐

  • @AbundantHub

    @AbundantHub

    3 жыл бұрын

    I agree.... i was trying to get this combination... but Every time i failed... but looking at bai's tips.. i got it right

  • @divyashanthis1768
    @divyashanthis17683 жыл бұрын

    Hi sir u taught the recepe very well step by step and I tried it as u shown in the video ...it came out very well taste and aroma is also very nice 🙏🙏thank u for the recepe....👍👍keep rocking sir

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    2 жыл бұрын

    kzread.infoDS8fOp1V0R0?feature=share

  • @padmasri1280
    @padmasri1280Ай бұрын

    I tried this kuska 2 times 1st it came out like thakkali soru 2nd time it came out like biriyani I'm super happy😁❤thanks to you

  • @jezzee449
    @jezzee4493 жыл бұрын

    Thanks to Food Area Tamil Jabbar bhai. Tried for the 1st time and It came out very well today... Superb👍👍

  • @kumarank2375
    @kumarank23753 жыл бұрын

    ஒரு வீடியோ தா பார்த்த ரொம்ப super Anna.. subscribe panita Anna...super ah தெளிவா சொல்லி தரிங்க...

  • @dharsans9495
    @dharsans94952 жыл бұрын

    Ennoda husband ku enna seithu koduthalum paravalla nu thaa solluvanga .. aana today unga video pathu egg biryani seithu koduthen anna saptu pathutu super ha irukku nu sonnaru anna .. i am so happy anna once again thank you so much anna..

  • @flickerguy2
    @flickerguy23 жыл бұрын

    அருமையான விளக்கம்....இதே recipeஇல் veg biriyani செய்தேன்...அருமையாக இருந்தது....மிக்க நன்றி😀

  • @pavichandra4155
    @pavichandra41553 жыл бұрын

    Super bro from Canada நான் தொடர்ந்து உங்கள் சமையலை பார்ப்பேன் நல்ல விளக்கம் நன்றி பிரியாணி Gravy செய்து காட்டவும் thanks bro

  • @cristelynchristy1913
    @cristelynchristy19133 жыл бұрын

    Following your channel and cooking, all the way from Malaysia. The briyani looks really good 👌🏽👏🏽

  • @mrinalinirebecca9563
    @mrinalinirebecca95633 жыл бұрын

    Hats off to this very very very clear explanation with measurements no one can replace jabbar bhai for this

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    2 жыл бұрын

    kzread.infotTk32nZHkhE?feature=share

  • @user-xz3dt2kv2j
    @user-xz3dt2kv2j2 жыл бұрын

    இந்த ரெசிபியை பார்த்து பிரியாணி செய்தேன் ரொம்ப நன்றாக உள்ளது என் கணவர் பாராட்டினார் அதற்கு உங்களுக்கு நன்றி நான் முதல் முதலாக செய்த பிரியாணி இதுதான்

  • @vijayalakshmivasanthakumar9839
    @vijayalakshmivasanthakumar98393 жыл бұрын

    Hello jabbar bhai.. I tried your biryani recipe in the same way as you said. I followed all your steps and tips and the biryani came out soooooo gooooodddddd.. thank you so much.. you are very humble and clear.. it would be great if you plz prepare brinjal chutney as well

  • @FoodAreaTamil

    @FoodAreaTamil

    3 жыл бұрын

    Thank you so much ❤️ already ❤️ uploaded 👍

  • @SamsanSamsan-km1ht

    @SamsanSamsan-km1ht

    2 жыл бұрын

    Nice bro

  • @lalithalisa5274
    @lalithalisa52743 жыл бұрын

    I made egg biryani with chicken gravy so nice.. My husband appreciated a lot.. Thanks goes to u jabbar bhai.. Not for me I said..

  • @nagmakhan998

    @nagmakhan998

    3 жыл бұрын

    No

  • @complicatedkavi8598

    @complicatedkavi8598

    3 жыл бұрын

    Did it taste like one of the Biryani in the hotels?

  • @lalithalisa5274

    @lalithalisa5274

    3 жыл бұрын

    Yes

  • @lalithalisa5274

    @lalithalisa5274

    3 жыл бұрын

    In hotel thy keep kuska and egg on top n says egg briyani..

  • @priyasree.
    @priyasree.2 жыл бұрын

    Sir I tried this biriyani two times and it came out very well. Please tell the recipe for seeraga samba plain biriyani

  • @deepayogaraj7781
    @deepayogaraj7781 Жыл бұрын

    Today tried egg biriyani Bhai with proper measurement as you said, authentic taste I got .Thanks for the recipe

  • @nalinim8244
    @nalinim82443 жыл бұрын

    Woowwwww! Yummy asusual JABHAR BHAI. Today afternoon na try Pani pakura😋

  • @anu995
    @anu9953 жыл бұрын

    Hi bro I'm from Bangalore, I don't know Tamil, but I can understand. You are a good cook. Keep going. Good recipe

  • @iAkpictures

    @iAkpictures

    3 жыл бұрын

    i2Bangalore 👍

  • @suren3641

    @suren3641

    3 жыл бұрын

    Me also can't understand Tamil and I am from bangalore

  • @priyathangaraj7036
    @priyathangaraj70362 жыл бұрын

    Super brother, clearly explained,stay blessed

  • @manikandanm6688
    @manikandanm6688 Жыл бұрын

    Neenga sonna method correcta follow pannom 1st attempte supera vandhuchu.. thanks jaffar bhai. Authentic bhai briyani flavour vandhuchu

  • @AthericTastes
    @AthericTastes3 жыл бұрын

    Arumaiyana vizhakam Anna 👍 Intha azhavuku KZread la yaaralaium thezhiva solli kudukka mudiyathu 👌 Vaazhthukal Anna 💐

  • @kishorevenkatarama5609
    @kishorevenkatarama56093 жыл бұрын

    Your lucid way of explanation and method of preparation is awesome. You made chefs at every home . Great thought and revelation from u my dear Jabar Bhai. May God bestow you good health and wealth in every walk of you life. Stay blessed - Hyderabad Raja & his son kishore (Parry's kothawal market)

  • @FoodAreaTamil

    @FoodAreaTamil

    3 жыл бұрын

    Thank you so much ❤️💕❤️❤️

  • @beautifullife7357
    @beautifullife73572 жыл бұрын

    Bhai romba nandri last ah two three times biriyani panni fail ayiruchu yesterday than 1kg chicken biriyani panna success ayiruchu ellarumey super ah irukku nu sonnaga , ungalaoda explaining vera level ah irukku ,god bless you bhai, am from coimbatore ,thanks lotsss, keep going......

  • @shivashan3392
    @shivashan33923 жыл бұрын

    I tried this method . It's really good bro.. I tried with soya chunks instead of egg.. everyone asked how I made.. thank you bro.. god bless you .

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    2 жыл бұрын

    kzread.infoDS8fOp1V0R0?feature=share

  • @iyapaa
    @iyapaa3 жыл бұрын

    Fantastic.. tried and had with my family. Son ❤️ it

  • @natthershanatthersha711

    @natthershanatthersha711

    3 жыл бұрын

    Super

  • @badhuruusman5134

    @badhuruusman5134

    3 жыл бұрын

    Very supar jazakallh

  • @showizeventsandentertainme454
    @showizeventsandentertainme4543 жыл бұрын

    எதா செஞ்சலும் ஒரு கலகல் தான் பாய் ❤️👍🏼👍🏼👍🏼 சொல்ல ஒன்னும் இல்ல மக்களே!! ஆல்பர்ட்

  • @Bharathan1987
    @Bharathan19872 жыл бұрын

    I am addicted to your channel bro....Tried 3 times briyani in last one week ❤️.

  • @dr.f.rameezhaburvin8115
    @dr.f.rameezhaburvin81152 жыл бұрын

    Today tried alhamdulillah.. Super.. Our family enjoyed 😊thank you brother.. May Allah bless you with goodness.. Aameen

Келесі