bai veetu kuska recipe in Tamil | Kuska Recipe | Plain Biryani | குஸ்கா செய்வது எப்படி

Тәжірибелік нұсқаулар және стиль

bai veetu kuska recipe in Tamil | Kuska Recipe in Tamil | Plain Biryani | குஸ்கா செய்வது எப்படி
Music :- Quincas Moreira Music
/ @quincasmoreira

Пікірлер: 208

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 Жыл бұрын

    முதன் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன்... சொல்ல வந்ததை சுருக்கமாக புரியும் படி சொன்னதுக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @saisaran91011

    @saisaran91011

    10 ай бұрын

    Jjjjjjovjjjjvjjbjjjj

  • @harmonbashabasha3497

    @harmonbashabasha3497

    6 ай бұрын

    Klkbllkljlloojlookllkvpbpooohl

  • @saisuhasiniramalingam
    @saisuhasiniramalingam5 ай бұрын

    அன்புள்ள மிர்ரன் பாய், நீங்கள் சொன்னது போல் பொறுமையாக நான் குஸ்காவை படிப்படியாக செய்தேன். எனக்கு ஒரு சிறந்த குஸ்கா கிடைத்தது. விரிவான செய்முறைக்கு நன்றி. என் குடும்பம் என்னைப் பாராட்டியது.

  • @megha219
    @megha21910 ай бұрын

    மிக்க நன்றி ஐயா, இந்தக் காணொலியைப் பார்த்து குஸ்கா செய்தோம், மிகவும் சுவையாக இருந்தது.

  • @nickkitchen3943
    @nickkitchen3943 Жыл бұрын

    குஸ்கா மிகவும் அருமையாக செய்து காட்டினீர்கள் ஜயா 👌😋👍👍👍👍

  • @kamalarani4328
    @kamalarani43285 ай бұрын

    நானும் செய்து பார்த்தேன் சார். கடை குஸ்கா மாதிரி ரொம்ப அருமை. நன்றி சார் 🙏

  • @Mr1950sc
    @Mr1950sc11 ай бұрын

    ரொம்ப பிரமாதமாக புரியும் படியாகச் சொன்னதற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @selinrani3785
    @selinrani37858 ай бұрын

    நான்" தங்களின் செய்முறை படி செய்து பார்த்தேன் நன்றாக வந்தது.அருமை.

  • @veenathiyavee9440
    @veenathiyavee944011 ай бұрын

    Nice preparation.I like it very much....

  • @sival9756
    @sival97568 ай бұрын

    பிரியாணி செய்து பார்த்தோம் மிகவும் நன்றாக வந்தது அருமை 👍

  • @rsathishsathish2452
    @rsathishsathish24527 ай бұрын

    இன்று சமையல் குஸ்காசெய்து பார்த்தோம் அருமை நன்றி🙏💕

  • @skmillion307media9
    @skmillion307media95 ай бұрын

    ரொம்ப நன்றி பாய்... எங்க ஊர் ஆரணில பிரியாணிக்கு எண்ணெய் கத்திரிக்காய் செய்ய மாட்டாங்க. அதுக்கு பதிலா சேர்வா தருவாங்க. அது தண்ணியா இருக்கும். ஆனா செம ருசியாக இருக்கும். அதை பிரியாணில கொஞ்சமா mix பண்ணி சாப்பிட்டா பிரியாணி செம டேஸ்ட்டா இருக்கும். அந்த சேர்வா எப்படி செய்றதுன்னு ஒரு வீடியோ போடுங்கள் பாய். கடை டேஸ்ட்டுக்கு எங்க வீட்டில் செய்ய முடியல.

  • @geetha6903
    @geetha6903 Жыл бұрын

    தாத்தா நாளைக்கு காலையில் நான் இந்த சமையலை செய்து முடிவை சொல்கிறேன் தாத்தா....🙂☺️🙂☺️

  • @kanagaraj1141
    @kanagaraj1141Ай бұрын

    Superb ayya.....ungal pani sirakkattum....🎉🎉🎉

  • @user-pz8nh7jo4c
    @user-pz8nh7jo4c2 ай бұрын

    Super Bai kudvey maruthuva kuripu sontharku nandri 🎉

  • @lathaganesan2914
    @lathaganesan2914 Жыл бұрын

    Super Arumayana recipe appa

  • @chandrasekarkrishnan9303
    @chandrasekarkrishnan93039 ай бұрын

    Tips அனைத்தும் அருமை.. ஐயா... அடி பிடிக்காமலிருக்க உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்டிற்கு சம அளவு, கொத்தமல்லியை விட சிறிது குறைவாக புதினா, கலப்பதற்கு வெந்நீர், சுலபமான, தெளிவான தம் இடும் முறை அனைத்தும் தனித்துவம்.. 🙏

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 Жыл бұрын

    Awesome cooking receipe 🙏

  • @kamalkamalanathan5027
    @kamalkamalanathan5027 Жыл бұрын

    Super nalla irunthathu thank you appa

  • @vm2487
    @vm24873 ай бұрын

    I tried this and it came out very well. Thanks for sharing.

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam72809 ай бұрын

    மிகவும் நிதனமாக மிக அழகாக உங்கள் பிரியாணி குஸ்கா அளவுகளுடன் அனைவரும் செய்யும் படியாகூறினீர்கள் மிகமிக நன்றி லண்டன் வாள் தமிழ் குடும்பம்

  • @annamuniques
    @annamuniques Жыл бұрын

    Very nice & Very yummyyy 🤩 Super Tasty recipe Iyaa👍

  • @lathan362
    @lathan3624 күн бұрын

    Super buai

  • @ushavenkataraman5554
    @ushavenkataraman55548 ай бұрын

    Super simple recipe 👍

  • @harikrishnan8808
    @harikrishnan8808Ай бұрын

    It was a treat to watch u prepare this traditional Ghuska in a classic manner. Thank u n God bless.

  • @padminip16
    @padminip163 ай бұрын

    Very nice presentation. Measurements in weight is very helpful guidance. Thanks a lot.

  • @CKbros-ul2ej
    @CKbros-ul2ej Жыл бұрын

    I tried it yesterday same way and it came out really well,the tips worked thnk u

  • @sunithasingh8348
    @sunithasingh8348 Жыл бұрын

    Super recipe my son liked it tnq🙏

  • @renubala22
    @renubala224 ай бұрын

    🙏🏼 Thank you Tried and came out so well

  • @RajeshRajesh-zn2kn
    @RajeshRajesh-zn2kn Жыл бұрын

    Wow super thank you so much for your clear explanation Thatha...🙏

  • @shobanabharathi2867
    @shobanabharathi28675 ай бұрын

    Semma taste a vanthuchu iyya thank u

  • @baskarbaskar2285
    @baskarbaskar22854 ай бұрын

    First Time pakkuren super recipe

  • @arulprakasham5915
    @arulprakasham59158 ай бұрын

    Thank you bhai, Kuska super ah vanthruku ❤

  • @holyspiritholyspirit5692
    @holyspiritholyspirit5692Ай бұрын

    I tried, came out very nice.thank u appa

  • @sumathisumathi2239
    @sumathisumathi223911 ай бұрын

    Arumayana Kuska Athai Mika thelivaga porumayaga seithu kanpithatharku Milka nanri

  • @antonyjosephine494
    @antonyjosephine4944 ай бұрын

    Arumai Ayya...

  • @devisbeginnersparadise4157
    @devisbeginnersparadise41579 ай бұрын

    Beautiful explanation i like the way u explain

  • @bharaththiravidamani8623
    @bharaththiravidamani86239 ай бұрын

    நான் இன்று சமைத்தேன் மிகவும் அருமையாக இருந்தது, மிகவும் நன்றி தாத்தா

  • @asvinthearthmoversasvinthe4368
    @asvinthearthmoversasvinthe4368 Жыл бұрын

    Excellent food Appa🙏🙏

  • @Hema_Smile
    @Hema_SmileАй бұрын

    Tired this one.... Very Very good & perfect .... Thank you appa❤❤❤

  • @suresh111ft5
    @suresh111ft517 күн бұрын

    பிரிஞ்சி செய்வது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்கள் மிகவும் உதவியாக இருக்கும் கடை போடுவதற்காக

  • @manjuladg
    @manjuladg5 ай бұрын

    Very nice.

  • @syedhm4972
    @syedhm4972 Жыл бұрын

    ❤sper ha....ha.... super tasty and special food thankyou for your valuable information you tub chansl

  • @sudhapriyarajagopal9762
    @sudhapriyarajagopal976210 ай бұрын

    Thanks for clear explanation iyya ... All the best

  • @saranyasathishkumar1887
    @saranyasathishkumar18872 ай бұрын

    We tried and came out very tasty😋 Thank you 🙏

  • @jayanthijaina7292
    @jayanthijaina729210 ай бұрын

    Ayyavuku mukka nandi 🎉🎉🎉 vazhthukkal

  • @meerabaipalani1679
    @meerabaipalani16798 ай бұрын

    Baai ,superb explanation

  • @user-ni2sy7ib8v
    @user-ni2sy7ib8v10 ай бұрын

    Very nice sir today I tried superb taste,

  • @ramasoma2746
    @ramasoma274626 күн бұрын

    Thanks for the recipe sir.

  • @JayaSubaVetrivel
    @JayaSubaVetrivel8 ай бұрын

    Very nice super iyaa sema taste 👌

  • @premkumarg5011
    @premkumarg50112 ай бұрын

    சூப்பர் ஐயா நன்றாக சொல்லி கெடுத்திர்கள்

  • @kowsikuttyma4141
    @kowsikuttyma41418 ай бұрын

    நன்றாக இருந்தது..

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur620611 ай бұрын

    Super description!

  • @mohandj8726
    @mohandj87262 ай бұрын

    Very nice

  • @tamilroyalkings9772
    @tamilroyalkings9772 Жыл бұрын

    இன்ஷா அல்லா அருமை வாப்பா

  • @hassenrizvi
    @hassenrizvi9 ай бұрын

    First time watched your video and I like your explanation, pronunciation and Tamil uncle.

  • @manjulalakshmikanthan781
    @manjulalakshmikanthan781 Жыл бұрын

    அருமை அப்பா நன்றி 🙏🙏🙏

  • @user-ge1fd2bi1s
    @user-ge1fd2bi1s6 ай бұрын

    Migavum nandry sir. Ankku kuska romba pydikkum.

  • @duraichan
    @duraichan Жыл бұрын

    அருமை ஐயா அருமை

  • @thworld9191
    @thworld9191 Жыл бұрын

    Super biriyani 👍👍🙂

  • @ramasamyambigah5218
    @ramasamyambigah5218 Жыл бұрын

    Thanks for the video we vegetarian can try this ❣️

  • @mahalakshmimanikandan3847
    @mahalakshmimanikandan38474 ай бұрын

    நல்லகுறிப்புநன்றிஅய்யா

  • @venkatreddy4528
    @venkatreddy4528Ай бұрын

    Superb baba

  • @sholavandan81
    @sholavandan814 ай бұрын

    அருமை ஐயா..🎉 வாழ்த்துக்கள் 🙏

  • @vijayak2089
    @vijayak20892 ай бұрын

    Nice vedio

  • @rmsrms2847
    @rmsrms2847 Жыл бұрын

    Assallam alaikkum அருமை அருமை ❤️

  • @user-wp9vf8kx1h
    @user-wp9vf8kx1h8 ай бұрын

    Love the way you explained in detail. You are The Best👍🏾. Shall definitely try:). Many Thanks for sharing🙏🏾.

  • @chennainewspaper2779
    @chennainewspaper27797 ай бұрын

    Bhai super bowl bhai nalikku vera paanuga namma bhai biryani super

  • @TamilSelvi-gs6jv
    @TamilSelvi-gs6jv3 ай бұрын

    Super aiyya..

  • @sakthivignesh385
    @sakthivignesh38510 ай бұрын

    Super super good video super sri💐👏👏

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh Жыл бұрын

    Arpudam nandrigal ayya 🙏

  • @momthegreatest
    @momthegreatestАй бұрын

    Super mama

  • @karthikeyan.m1210
    @karthikeyan.m12109 ай бұрын

    Super ji

  • @paaduvaradu
    @paaduvaradu2 ай бұрын

    சூப்பர் bai நன்றி வாழ்த்துக்கள்,, bia விட்டு கத்தரிக்காய் சட்னி விடியோ மற்றும் இதே போல் நோம்பு கஞ்சி கறிபோடமல் வேண்டுகிறேன்🥰🥰🥰🙏🙏🙏💗💗💗

  • @VijendraOppenheimer
    @VijendraOppenheimer6 ай бұрын

    Bhai tried this kuska today it came out really well...😊

  • @jaggueshwar5783
    @jaggueshwar5783 Жыл бұрын

    Recepie very easy step

  • @AFgroup6
    @AFgroup6 Жыл бұрын

    Semaa tastes, International Cook👍👍👍

  • @sushmithaprabakaran
    @sushmithaprabakaran Жыл бұрын

    அருமை அப்பா

  • @NandhiniA-pk2vz
    @NandhiniA-pk2vz5 ай бұрын

    ரொம்ப நன்றி ஐய்யா😊

  • @srbasha74
    @srbasha74 Жыл бұрын

    Super. தண்ணீர் அளவு கொஞ்சம் குறைவா இருக்குமோன்னு தோனுது. நான் எப்பவும் ஒன்னுக்கு ரெண்டு வைப்பேன்

  • @ajitharavindan5827
    @ajitharavindan5827 Жыл бұрын

    Good presentation, lot of tips learnd from you. Thanks a lot to the channel team.

  • @indiragopal5644
    @indiragopal5644 Жыл бұрын

    Super Thanks

  • @jayasreekrishnan2352
    @jayasreekrishnan23526 ай бұрын

    Superrr sir❤

  • @kalyanib1757
    @kalyanib1757 Жыл бұрын

    பாய் நல்லா சொல்லிக்கொடுக்கிறீங்க. நன்றி

  • @saravanakumarsaravanakumar3809
    @saravanakumarsaravanakumar3809 Жыл бұрын

    Super பாய்

  • @malinikennedy4897
    @malinikennedy48977 ай бұрын

    Super thank you🌹

  • @sumathinarayanakumar2110
    @sumathinarayanakumar2110 Жыл бұрын

    Supper.👍

  • @RiRafeek
    @RiRafeek5 ай бұрын

    குறைந்த நேரத்தில் அதிக சுவையுடன் கூடிய குஸ்கா செய்முறை விளக்கம் மருத்துவகுறிப்பு தந்த பெரியவருக்கு மிக்க நன்றி.

  • @gopipandian3407
    @gopipandian340712 күн бұрын

    நன்றி ஐயா

  • @gunavathiraman7480
    @gunavathiraman74805 ай бұрын

    Super brother

  • @vadivambalsrinivasan2139
    @vadivambalsrinivasan21396 ай бұрын

    Super

  • @rath6686
    @rath66867 ай бұрын

    Sema super ❤❤❤❤❤

  • @najimaaffy8303
    @najimaaffy8303 Жыл бұрын

    Super periyatha💜

  • @glamoursiva7490
    @glamoursiva74907 ай бұрын

    Super Bhai ❤

  • @pramessethu2905
    @pramessethu2905 Жыл бұрын

    Nice

  • @kushi4130
    @kushi41306 ай бұрын

    Super bai

  • @Akshithanu
    @Akshithanu Жыл бұрын

    Super bai...❤

  • @shajitha0289
    @shajitha02897 ай бұрын

    Fasthu unga veediyo paatthe alham dhulillahu

  • @aks292819
    @aks292819 Жыл бұрын

    Attha Kushka Arumai🎉

  • @premaillayaraja4251
    @premaillayaraja42515 ай бұрын

    Thank you sir super ❤

  • @radhakarthikeyan-dz6hk
    @radhakarthikeyan-dz6hk Жыл бұрын

    Super😊😊

Келесі