ஆசையா காத்துல - ஜானி | Aasaya Kaathula Thoodhuvittu | Johnny | Ilaiyaraaja Live In Concert Singapore
Музыка
The first-ever live concert of Music Maestro Ilaiyaraaja in Singapore. Celebrating 75 years in a style. As part of celebrating Isaignani Ilaiyaraaja we had, Singer Mano, K.S. Chitra, Vijay Prakash, Vibhavahari Joshi, Madhu Balakrishnan & Mukesh as the lead singers.
"Aasaya Kaathula Thoodhuvittu" Song from "Johnny".
Follow us on Facebook: / noiseandgrains
#Ilaiyaraaja75 #IlaiyaraajaLiveInConcertSingapore #IlaiyaraajaLive
Пікірлер: 1 100
Without big singers , Raja proved who is the real Raja, in this concert.
@MrNo-dc2wp
2 жыл бұрын
@@Nimaworld11 Waiting for Toxic fans to mock your comment
@27thangamprakash
7 ай бұрын
@@Nimaworld11 'Raja proved who is real Raja'.. In this sentence, second Raja was adjective.. Not noun..
Beat. - classic Piano. -classic Lyric. -classic Voice. - classic Enna pattu da samy.....
@saravanannadaraj9662
4 жыл бұрын
Suparo super your comnde
@robinmathew3362
3 жыл бұрын
My god is raja sir
@adithyan5652
3 жыл бұрын
@@robinmathew3362 athkum mele
@santhiya585murugaiyan5
3 жыл бұрын
Most favourite song
@krishnamalairaja9778
2 жыл бұрын
Flute guy bro
15 years ago...coming from madurai to Chennai in Volvo bus...full dark ...full AC...chill...this song was played in the bus...wow!!!!
@arunraj7478
3 жыл бұрын
Nice feeling 👍
@sumarianprince
3 жыл бұрын
Dhoo, udham yaala oru paata
@muniyuva1768
3 жыл бұрын
@@hianto2005 tttttttttttttttt5y
@subashm2609
3 жыл бұрын
Sema feel la na
@shraz16
3 жыл бұрын
@@hianto2005 no went ona business trip
மது ஏற்றிய போதையும் இளையராஜா என்னும் மேதையும் கொடுத்த போதையில் இன்னும் தலையாட்டி கொண்டிருக்கிறேன்
@SatheeshKumar-tu9zw
3 жыл бұрын
CD
@msenthilkumar4654
3 жыл бұрын
மது போதை தானே... 🤪
@michael.v.prabhu7996
3 жыл бұрын
Me2🔥
@niranjanchakkarawarthy9144
3 жыл бұрын
S. P. Sailaja maam voice irutha kick missing,.
@UdumalaiBala
2 жыл бұрын
Madhu pothai kurainthu vidum... isaighayin isai tharum podhai koraiyaadhu
Naan malayali, enikku ilayaraja sarude pattu romba pudikkum.... Thamilum thamilnaadum thamil makkalum 👌💓💓💓💓💓💓💓
@dhanabalperiasamy1490
3 жыл бұрын
👍🌹
@kavingyarsakthi52
2 жыл бұрын
ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!...........................
@ramalingamsambandam7195
2 жыл бұрын
Ningaukku ilayaaja paatu valare ishtamaanu
@ramalingamsambandam7195
2 жыл бұрын
Valare ishtam aanu
என்னுடைய 4 வயது மகன் இளையராஜா பாட்டு அப்படினு சொல்லும் அளவுக்கு குழந்தை முதல் வயதானவர் வரை அனைவரும் ரசிக்கும் அருமை அய்யா... ராஜா சார்க்கு வாழ்த்துக்கள்
@muralimuralivijay2785
2 жыл бұрын
Love you ga samma voice
@kavingyarsakthi52
2 жыл бұрын
ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!...........................
@blackygameryt9569
2 жыл бұрын
@@kavingyarsakthi52 qa AAA😂😂 qa
@amuthavalli3858
2 жыл бұрын
🤣👉👑😎✌🤩🤙
@madhesyarn8891
2 жыл бұрын
Vaalthukkal
*_மது, பெயர் மட்டுமல்ல, குரலும் மயக்குகிறது_* வாழ்த்துகள் 💐
@susidme8076
3 жыл бұрын
உண்மை
@maruthaiyanrani4168
3 жыл бұрын
பொய்
@ranjithpm1
3 жыл бұрын
Yes
@musiclove4887
3 жыл бұрын
Padu matama paadiruka...itha poi mathu nu solreengalae...iva sutha waste intha paatuku...vera yaaraiyavathu use pannirkalam...
@kavingyarsakthi52
2 жыл бұрын
ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!...........................
I am Telugu music lover,but diehard fan Sri ilayaraja sir,I was learning Tamil only for ilayaraja music
@SunilKumar-nr5eo
4 жыл бұрын
Me too
@unrmusicinstitute7358
4 жыл бұрын
Anna nenu kuda ilaiyaraja sir devotee ni
@srinivasanr9596
4 жыл бұрын
Raja's music goes beyond boundaries.
@manimoni7903
4 жыл бұрын
Tamil kathukonga....precious one
@Arjunan1988
4 жыл бұрын
Gouravistummam andi 🙏
இதில் ் பங்கேற்ற ஹங்கேரி இசை கலைஞர்கள் அசந்து இருப்பர் இவருக்குள் இவ்வளவு திறமையா.. அதான் ..்.mestro இளையராஜா...., இதில் பங்கேற்ற பாடகர் அனைவரும் genius..... வாழ்க இன்னும் வளர்க. 👌👌👍👍
ஒரு 200 வருடத்துக்கு சேர்த்து ஒரு பாட்ட உருவாக்கி அதை யார் பாடினாலும் அதே கிரக்கத்தை கொண்டுவரக்கூடிய தேவ இசை அய்யா உங்கள் இசை, பாடகி மது, என்னே உங்கள் ஈடுபாடு அற்புதமாக பாடி அசத்திவிட்டீர்கள், Graceful Singing.
@kalidasskaruppanan9625
Жыл бұрын
00
@vallavanr1940
Жыл бұрын
Sorry boomi irukura varaikum
நமக்கெல்லாம் பெருமை ராஜா வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்ததே )))))))) From Sri Lanka...
@kavin238
4 жыл бұрын
Unmai nanbare..........🥰
@kandhasami8932
3 жыл бұрын
yes
@muhammadrifasrifas7373
2 жыл бұрын
Appuram.. Erandhu poiduvingala..🤷♂️
இப்படியொரு நேரலையில் இவ்வளவு துள்ளியமாக இசையை இவரைதவிர வேற யாராலும் கொடுக்க முடியாது அதுதான் இசைஞானி
@sathyasidhu4314
Жыл бұрын
Avlo regulsar papanga...
@johnsondavid1446
4 ай бұрын
Thanks to n&g
@tamilanjack2829
4 ай бұрын
துள்ளியமாக அல்ல, துல்லியமாக..!!
நெப்போலியன் வாசிக்கும் இசை எனது உடலை சிலிற்க்கவைக்கிறது.
@kavingyarsakthi52
2 жыл бұрын
ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!...........................
@tamilanjack2829
2 жыл бұрын
சிலிர்க்க....
இந்த இசை ஆப்பிரிக்கன் இசை இதை தமிழுக்கு கொடுத்தது இசை வள்ளல் ஐயா மட்டும்தான்
@sivakumarpazhanisamy3550
4 жыл бұрын
இங்கிருந்து போனதுதான் ங்க அனைத்துலக இசை மெட்டு
@karthickrajapalkonnai2877
4 жыл бұрын
நன்றி தல அதை திரும்ப கொண்டுவந்த ஐயாவை வணங்குகிறேன்
@hemamalini9793
4 жыл бұрын
Issai LA African american LA Illa Ella onnu tha
@vineethkumar8193
26 күн бұрын
So close to Brazilian Samba in low tempo or Cuban Cajon but the combo or all these rare instruments is what makes the difference and there comes Raja of music.
இசைஞானி வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ஐயாவின் இசையை ரசித்து கொண்டிருக்கிறோம் என்பதில் தமிழனாய் பெருமை படுகிறேன்.
@dhandabanidhandabani9482
2 жыл бұрын
laqAPA
@anbazhaganeb2227
2 жыл бұрын
சரியான பதிவு மகிழ்ச்சி
@balasubramanianthiagarajan456
2 жыл бұрын
Agree
@harishselvan1163
2 жыл бұрын
Unga profile super I respect you🥰🥰🥰
@thirumalk5907
2 жыл бұрын
P
அருண்மொழி Sirயுடைய Flute vera level
கேட்பவரது ஆன்மாவை தாலாட்டும், வாத்தியங்களை வாசிப்பவரவது ஆன்மா போகும். இவரது இசை என்றுமே இளமை
மது பாடியது மிகவும் இனிமை!,❤️ கோராஸ் பாடியவர்கள் மிகவும் இனிமை. கிட்டார், டிரம்ஸ், புல்லாங்குழல் , Timings all very accurate
இளையராஜாவின் பாட்டுக்கள் ஊர்வன, பறப்பன, நடப்பன, அனைத்தையும் கட்டி இழுக்கும் இசை ....❤️
கொரோனா என்ன அதையும் விட பெரிய நோய் வந்தாலும் ராகதேவனின் இறைஇசை இவை அனைத்தையும் கடந்து செல்ல வைக்கும் பேராற்றல் கொண்டது.....இந்த உரடங்கை கடந்து செல்ல ராகதேவனின் இசை மிகப் பெரிய உறுதுணையாக இருக்கிறது ......
@Gautham07
Жыл бұрын
அப்ப என்ன மயிருக்கு தடுப்பூசி போட்டுக்கிட்ட.. பாட்ட கேட்டுக்கிட்டே போக வேண்டியதுதானே.. அது என்னப்பா உரடங்கு.. உங்களயெல்லாம் யாரு தமிழ்ல எழுத சொன்னா.. tanglish ல தப்பு தப்பா எழுதிட்டு போயி தொலைங்களேன்டா..
மறுபிறவியிலும் இளையராஜா இசை ரசிகனாக பிறக்க வேண்டும். இசையின் இறைவன் .
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இசை 🎵
மெய்சிலிர்க்க வைத்த இளையராஜா இசை
இசை பேரரசர் ஐயா நீர் மனதுக்குள் என்ன ஒரு துள்ளல் வாழ்க வளமுடன் ஐயா 😊
இந்த பாட்டு ரசனையின் உச்சம்... ராஜா வேற லெவல்😍
இளையராஜா புகழ் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் நிலைத்து நிற்கும்
ஆசைய காத்துல தூது விட்டு ஆடிய பூவுல வாடை பட்டு சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு பாடுது பாட்டு ஒன்னு குயில் கேட்குது பாட்டை நின்னு ஆசைய காத்துல தூது விட்டு ஆடிய பூவுல வாடை பட்டு வாசம் பூவாசம் வாலிப காலத்து நேசம் மாசம் தை மாசம் மல்லிகை பூ மனம் வீசும் நேசத்துல வந்த வாசத்துல நெஞ்சம் பாடுது ஜோடிய தேடுது பிஞ்சும் வாடுது வாடையில கொஞ்சும் ஜாடைய போடுது பார்வையில் சொந்தம் தேடுது மேடையில ஆசைய காத்துல தூது விட்டு ஆடிய பூவுல வாடை பட்டு தேனு பூந்தேனு தேன்துளி கேட்டது நானு மானு பொன்மானு தேயில தோட்டத்து மானு ஓடி வர உன்னை தேடி வர தாழம் பூவுல தாவுர காத்துல மோகம் ஏறுது ஆசையில பாக்கும் போதுல ஏக்கம் தீரல தேகம் வாடுது பேசையில ஆசைய காத்துல தூது விட்டு ஆடிய பூவுல வாடை பட்டு சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு பாடுது பாட்டு ஒன்னு குயில் கேட்குது பாட்டை நின்னு. _Pulidhevan
@meenukutty9319
Жыл бұрын
🔥🔥🔥🔥 mass
@kalusulingam4521
Жыл бұрын
😘😘😘😘
@svm4542
Жыл бұрын
Mass bro
ஏ......ஐயா❣️உனது இசையை கேட்டால் சித்தம் தெளிந்துவிடும்.
கண்ணிகில்லாத முறை கேட்டுவிட்டேன் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் மெய்மறக்கிறது. இசை கடவுளுக்கும் மது அவர்களுக்கும் நன்றி🤗🙏👍👏☝️
மது கிடைக்காத போதை, அழகே மது, உன் குரலில் போதை ஏறி மயங்குகிறேன்.. வாழ்த்துக்கள்.
பெருமை கொள்கிறேன் நானும் IR ஊர்க்காரன் என்பதில்...
@k.anandhababubabu945
4 жыл бұрын
G.பண்ணைப்புரம்
@vivekvirtue
4 жыл бұрын
@@k.anandhababubabu945 ama
@uthayasurya888
4 жыл бұрын
நான் பாளையம் தான் நண்பா.... 😍
@padmanarasimhan
4 жыл бұрын
India 3rd grade
@padmanarasimhan
4 жыл бұрын
@@vivekvirtue fry and you can call him e I will be a part of it and send you
The female singing was amazing...she just did great job and justified original version...what a differentially composition by raja sir how he do mixes all musical instruments very well than any other composer and which gives us pleasure, peace, goosbums even tears....I think raja sir music only has soul like human... Raja sir is gift for us send by the god of music.. Long live the legendary musician 🙏
@bhuvanasankar9619
3 жыл бұрын
@Green Apple madhu
@prajothg.s8686
2 жыл бұрын
Singer name plz
@TDSK0423
2 жыл бұрын
@@prajothg.s8686 Mathu Iyer
@prajothg.s8686
2 жыл бұрын
@@TDSK0423 thank you
@CosmosChill7649
2 жыл бұрын
@@prajothg.s8686 Madhu Iyer is a singer by profession, and most of her work is in the Tamil music industry. Her real name is Madhumitha Srinivasan, and she was born in the state of Kerala in India. She took to music like a fish took to the water and started her musical journey at the tender age of four. She completed her elementary education from Sri Sankara Senior Secondary School in Chennai, and then went to college in Queen Mary’s college in Kottayam. She is a social enthusiast and is in association with the Sri Sankara Senior Secondary School in Mylapore as well as the Madras School of Social work. She is also a model at an apparel brand called Threads and Knots in which belongs to the city of Vellore. Madhu Iyer currently lives in the city of dreams, Mumbai, in Maharashtra. She married Aravind Rajagopalan in the year 2013 and is happily married ever since.
இசையின் ஆலமரத்தின் நிழல் கூட இந்த பாடல் பாடி அசத்தல்
Why everyone love Tamil music in this world? The truth behind is this music and Tamil language is originated by super conciousness Lord Shiva. Tamil is the base language for all languagas in this world and music.
@victoriousrufus6747
2 жыл бұрын
Nonsense! Music has no boundaries of language! You are Tamil, so you feel it’s the greatest! Every other language is a favourite to the native speaker! Be humble, not arrogant! Be inclusive
@nithiyannathan3839
2 жыл бұрын
@@victoriousrufus6747 You better study humans and languages history before make this sort of comment.
@nithiyannathan3129
Жыл бұрын
@@nithiyannathan3839 I am a Philosopher You read my book "Nithiyan Philosophy" will be available in amazon in early 2023.
இசை கடலில் எங்களைசுற்றுலாகூட்டிபிரமாண்டத்தைகாண்பித்த..இசைஅரசேவாழ்க
@umanathayyapparaj1951
4 жыл бұрын
Well said!!
@muralimuralivijay2785
2 жыл бұрын
❤🏃🏃🏃🏃🏃🏃🏃💞
இனிமே delete பண்ணாதீங்க, ஆடியோ வீடியோ ரெண்டுமே சூப்பர்
@poobalasingamsathiyaseelan2817
4 жыл бұрын
அதவிட மது superro supper
இசைஞ்ஞானியே உனக்கு கர்வம் இருப்பதில் தவறு ஒன்றும் உன் இசைக்கு நாங்கள் அடிமை
எனக்கு மொழி பிரட்சனை இல்லை, அந்த மொழில் வழ்லே இசை தான் 🙏
Credits goes to cameraman...2nd king of the stage... Wat a work sir.. All songs r Gud....no 1 illayaraja sir.. Bgm king
இசை அரசன் இளயராஜ வின் மேற்க்கத்திய மெலோடி அருமை
@aswinnaveen7933
2 жыл бұрын
WWE
எங்கள்இசைராசாவை மிஞ்ச யாரும் இல்லை
@manivannana1088
3 жыл бұрын
புரியாத புதிர் அதிசய ராகம் அபூர்வ ராகம் இயல் இசை நாடகம் இயற்கை அற்புதங்கள் தமிழ் வளம் சான்று... இ ம ஆ ப செ த ந .
@murugesans4927
2 жыл бұрын
உண்மை
ராஜா ஐயா இசை மந்திரவாதி, என்னை மீண்டும் மீண்டும் மயக்குகிரர்
இந்த குரலிலும், அவரின் உச்சரிப்பிலும் ஏதோ மாயம் இருப்பதாய் தோன்றுகிறது. உங்களுக்கு?
@drnpalanisamy2753
3 жыл бұрын
200%
@sakthimayi5262
3 жыл бұрын
Yes
@mrj6322
3 жыл бұрын
👎 அந்த Original போதை இருப்பதாக உணரவில்லை (என் கருத்து)
2024 yar ellam itha song kekuriga 🙋🏻♂️💙🔥💥🎉
@user-ww7mm8nz5b
Ай бұрын
2124 kuda isaignani songsa makkal kepango
@sridharansri7812
Ай бұрын
I'm
I don't know how many times I watched this song...uncountable...singer Madu's voice simply marvelous ❤ really thenu,poonthenu🐝
ஐயாவின் இசையும் உங்கள் குரலின் தோரனையும் மிக அருமை
மது சூப்பர் வாய்ஸ்.🌺🌺🌺🌺⭐⭐⭐
How does Raja sir find that rare flute sound.... Amazing ❤️❤️❤️❤️
this composition leaves a mystery 😳 The bgm with the flute is so mysterious ! 💫🌟⚡️✨ Ilayaraja ✨⚡️🌟💫
@devilisbackk
4 жыл бұрын
That's why he is known as a Magician of Music 😆
@MrNo-dc2wp
2 жыл бұрын
The person with flute is nepolean. He's been in association with ILAIYARAJA for decades.
@mortalgaming9613
Жыл бұрын
Mysterious yet beautiful,right bro?💫😌
Great Flutist : Arun Mozhi Sir in the beginning ; He is a Good Singer
இளையராஜா ஒரு சகாப்தம்
மது பொருத்தமான பெயர்.. ஆசைய'னு ஆரம்பிக்கும் போதே சிலிர்த்துடுச்சி உடல் 🥰
இளையராஜாதலைவன் மாஸ் ❤️👍🙏🙏
I have heard this song countless number of times. Raja sir is a legend
10000 வருடங்கள் ஆனாலும் இளையராஜா வின் இசை இராச்சியம் தொடரும் இசை உள்ளவரை. மது உங்கள் குரல் வளம் மிகவும் அருமையாக உள்ளது.
@SENTHILKUMAR-cp4el
2 жыл бұрын
அப்போது இவை எல்லாம் இசை கீர்த்தனைகள் ஆகிவிடும்
@monika-pd4oz
Жыл бұрын
கண்டிப்பா
Recording quality is Super n amazing.. Hats off to Organizers n disciplined crowd..
@devilisbackk
4 жыл бұрын
Yes bro...out of all the music concerts he done recently, this is the best coverage.... None of the other videos are good at all....the recording and video is like next level....hats off to the organizers.... Rest of the organizers too should follow this much quality recording than just conducting the event.... Any other event has such good quality ???
@user-vu1bc1ve1m
3 жыл бұрын
Athan Singapore
@LoguLogu-ii7ml
3 жыл бұрын
YES 👌
@puritigaddasatish3833
3 жыл бұрын
@@devilisbackk 6
@MS-fb9ib
3 жыл бұрын
Apdina ean inka irukkiruu.. Singapore ku poi tholyavendithana
மது சிஸ்டர் குரல் omg 👍💐 உங்க ஹம்மிங் so sweet 😍😍💖❤️
ஒரிஜினல் பாடலை விட இந்த மதுவின் குரல் கிறங்கடிக்குது.... விசுவல்ல சுபாஷினி போதை ... இதில மது ஏத்தும் மது. ஐயா இசைக்கு அவர்தானே ஈடு
@hameedcoolhameed8821
3 жыл бұрын
கண்டிப்பா
@strysrak9170
3 жыл бұрын
Yes
@anuragavianuragavi9323
3 жыл бұрын
💯
@rvprasathrvp2774
3 жыл бұрын
Enna solluringa thala voice oru kick illaea
@arunkumarbasarunkumarbas5370
3 жыл бұрын
இதில் மயங்கிய நான் என்னும் எழவில்லை
Im die hard Ilaiyaraja sir fan from🇲🇾 Starting flute amazing slang sir no one can give that like you
@nagarajj5467
4 жыл бұрын
That is arunmozhi
@SUN-fv6ex
Жыл бұрын
Ean Tamilan nu solla matiya...USA la poi velathana pakura...
இசைக்கென பிறந்த எங்௧ள் இசையின் ரா௧தேவனே நீங்௧ள் நீடுழி வாழ்௧.
Super voice sister 🎶🎤🎧🔥🔥🔥💛🧡💙
மிக இனிமை மது குரல் பாடல் 🎵 இசை மிக மிக அருமை...💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
2020 வெறித்தனம் ......😍😍😍😍
இசை இளையராஜா இல்லை என்றால் எத்தனை இதயம் நின்று விடும்
தமிழ்பாட்டுகாக இசையா இசைக்காக தமிழ்பாட்டா அருமையான இசைபடைப்பு இளையராஜா புகழ்வாழ்க
Addicted... Promise ah solden Listening daily
மானே பொன் மானே தேயில தோட்டத்து மானு நிஜமா அவ்ளோ அருமையா இருக்கு இந்த குரல் இன்னும் உலகம் எங்கும் ஒலிக்க என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி
அரங்கமே இசை போதையில்........
Ilayaraja sir deserves Bharat Ratna
மது அருந்தினால்தான் போதையில்லை... பாடினாலும் போதையே... Love u akka...😍
Hear this song with good 🎧.. you will be feel amazing and it's a complete bliss..Raja sir is a always legend...This is completely beyond our imagination...Madhu she touch the actual feel of this song..Wow what to say about this flute sound..Pouring honey into this song which makes this song to the next level...We have to change the meaning in dictionary for legend word as raja sir
Chorus - Oh you have done a marvellous job :) Maestro is watching you sing and what else you want as an award?
மதுவின் குரலுக்கு நான் போதை ஆகிவிட்டேன்....
இசைக்கு மயங்காதவர் யாருமே இல்லை ❤❤
"King of Music" Isai Gnani. Amazing, what an orchestration by the King Isai Gnani. He only can compose this kind of Music Unbelievable.🙏🙏
@chandrasekar8028
3 жыл бұрын
"King of Music" the one & only Isai Gnani. What an amazing Orchestration by the King of Music Isai Gnani. He can only compose this kind of songs. Unbelievable.🙏🙏
புல்லாங்குழல் மாமேதை நெப்போலியன் அவர்கள்
Madhu akka voice very cute nice😊👏 ♥🥰
Madhu Iyer voice ❤️😍🎧
Magical voice madhu❤️🤗
@junglebook14
4 жыл бұрын
Original song life la ketathey ilaya 😂🤣😂🤣😂
She sang very well.. 👏🏻👏🏻👏🏻👏🏻✨✨✨
ஒரு பாடலை உருவாக்குவது என்பது 100% இசையமைப்பாளராகிய இளையராஜா ஐயாவுக்கு மட்டுமே சொந்தமாக இருக்க முடியும். எழுதுகிறவர் எழுதி விட்டு சென்று விடுகிறார் பாடுபவரும் வந்த உடனே பாடு விட்டு சென்று விடுகிறார். வாசிப்பவர்களும் வாசித்தவுடன் சென்று விடுகிறார்கள். ஆனா இசையமைப்பாளர் மட்டுமே சூழ்நிலையை கருத்தில் கொண்டு இசையமைத்து ராகத்தை உட்பகுத்தி வரிகளை பாடலாக்கி இனிமையாக்கி பாடலின் வரிகள் மறந்தாலும் இசையானது நம் நெஞ்சுக்குள்ளே இசைத்துக்கொண்டே ஒலித்துக் கொண்டே கேட்டுக் கொண்டே எதுவும் செய்யும். உயிரை தொடும் இசை இசைஞானி அவர்கள் 😍🐯
இசை ஞானியின் தெவிட்டாத இசை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்.. நன்றி..
the only one perfect orchestra in the world all the musician's are gem real Crystal clear music how many varieties of live sounds in one song raja sir .... God of music
Who is like Raja sir even in Dec 2019?
I'm so sad that I don't know tamil.im learning tamil now.but what a composition by raja sir...
இலங்கை வானொலியில;சைலஜா அம்மா பாடிய இந்தப்பாடலும்,அவரது சகோதரர் பாலு சேர் பாடிய “இது ஒரு பொன்மாலைப் பொழுது”என்னும் பாடலும் நீண்டகாலம் ஒரு நிகழ்ச்சியில் முன்னணியில் இருந்தவை என்பது நினைவில் உண்டு.இளையராஜா சேர் அவர்களுக்கும்,மது மற்றும் விஜய் ரீவியில் பட்டை தீட்டப்பட்ட பாடகிகளுக்கும் வாழ்த்துக்கள்.
Exellent voice ilayaraja king of music
causing goosebumps thru my spine...Hail Raaja
மது அவர்களின் குரல் காதில் மயிலிறகை வைத்து குடைவது போல் உள்ளது.
without urs music.. I can't sleep...stress, happy, ..urs music is everything for me... 22-5-2020 ...1.47 AM
@SethuMadhavan25
4 жыл бұрын
Me 4/07/2020 @1.32 am
மது'வின் குரல் 🔥🔥🔥
Voice vera level & music no words to say....
வாழ்த்துக்கள் ஐயா! (சிவசிவ) திருச்சிற்றம்பலம்! தமிழ் வாழ்க வளர்க!
Super star Ilaiyaraja
@Nnvjdj
2 жыл бұрын
🔥
One of the best selection of instruments and played in ordered fashion with base drums... As usual Isaiku endrumae ore raja. Raja Sir.
So many times I'm hearing this song💓 Wonderful voice👌
தெய்வமே...... எங்கேயோ போய்ட்டீங்க. பின்னி எடுக்குது ராஜா சார் இசை.தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இசைப்பொக்கிஷம் ‘ராஜா சார்’!
nepolean flute vera level
The God's wanted to compose music and a legend, raja sir was born!!! Heavenly, what a legend, a music wizard!!!!!!
@raja-jx3kk
4 жыл бұрын
Yes.. true..
எல்லாரும் லோ லோ லோ கத்தனா திட்டுவார்கள் ஆனால் இந்த 4 பொண்ணுங்க லோ லோ லோ கத்தனா அவ்வளவு அருமையாக இருந்தது