இளங்காத்து வீசுதே | Elangaathu Veesudhe | Pithamagan | Ilaiyaraaja Live In Concert Singapore

Музыка

The first-ever live concert of Music Maestro Ilaiyaraaja in Singapore. Celebrating 75 years in a style. As part of celebrating Isaignani Ilaiyaraaja we had, Singer Mano, K.S. Chitra, Vijay Prakash, Vibhavahari Joshi, Madhu Balakrishnan & Mukesh as the lead singers.
"Elangaathu Veesudhe" Song from "Pithamagan".
Follow us on Facebook: / noiseandgrains
#Ilaiyaraaja75 #IlaiyaraajaLiveInConcertSingapore #IlaiyaraajaLive

Пікірлер: 425

  • @user-mx9fx4mz4y
    @user-mx9fx4mz4y4 жыл бұрын

    மனசு அப்டியே லேசா ஆகும் பாருங்க அது ராஜா சார் இசையால் மட்டுமே முடியும்.

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth91772 жыл бұрын

    ஆண்டுகள் எத்தனையானாலும் சித்தர்களுக்கு தியானம் சலிப்பதில்லை. அது அவர்களுக்கு தினமும் புதிதே..,!! .அதுபோல் நமது இசைச்சித்தர் இசைஞானிக்கு இசையும் சலிப்பதில்லை அது என்றும் புதிதே...!! 👍👌

  • @rammusicmaniac

    @rammusicmaniac

    3 ай бұрын

    Omg you said it so philosophically. It is indeed!

  • @savariagastin7265
    @savariagastin72653 жыл бұрын

    அற்புதமான படைப்பு இப்பாடல். சரத் அருமையான குரல்வளம். இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.

  • @yyas959
    @yyas9592 жыл бұрын

    സംഗീതം സുരക്ഷിതമായി സഞ്ചരിക്കുന്നത്.. ഇളയരാജയുടെ ഈണത്തിലാണ് അദ്ദേഹം സംഗീതത്തെ സഞ്ചരിപ്പിച്ചു കൊണ്ടേയിരിക്കുന്നു.. മറ്റാർക്കും ഇങ്ങനെ കഴിയില്ല ഇന്ത്യയിൽ

  • @rgfabs9351
    @rgfabs93513 жыл бұрын

    உலகம் உள்ளவரை உங்கள் இசை ராஜாங்கம்தான் ஐயா...💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @savariagastin7265
    @savariagastin72654 жыл бұрын

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.

  • @thangam9162
    @thangam91623 жыл бұрын

    பாட்டின் அர்த்தத்த உறங்கும் போது உள்ளார்ந்து யோசிக்கும் போது இளங்காற்று நம்மீது படும்பாரு wow ராஜா music great....👍👍

  • @PraveenKumar-rc2js
    @PraveenKumar-rc2js3 жыл бұрын

    என்னுடைய பழைய நினைவுகள் எல்லாம் நினைவுக்கு வருது...😭😭💞 என்றென்றும் இளையராஜா ரசிகன்..😘😘

  • @nausathali8806
    @nausathali88062 жыл бұрын

    பிதாமகனின் இசை ராஜாங்கம்...!

  • @seethalakshmisubramaniam935
    @seethalakshmisubramaniam9354 жыл бұрын

    Illayaraja is best co ordinater. மட்டும் அல்ல எந்த சத்தத்தையும் இசையாகப் பார்க்கும் ஞானி

  • @rammusicmaniac

    @rammusicmaniac

    3 ай бұрын

    Very right!

  • @Tamilumtamizharum
    @Tamilumtamizharum4 жыл бұрын

    உண்மையிலே இந்த பாடல் கேட்கும் போது இளங்காற்று வீசியது போன்ற உணர்வு! ராஜா என்றும் ராஜா தான்!

  • @mohanasundarin2394

    @mohanasundarin2394

    3 жыл бұрын

    Yes... Yes..

  • @rajakumarans8464
    @rajakumarans84643 жыл бұрын

    மனதுக்குள் இளையராஜா புயல் வீசுதே 🎸👌🎧💯

  • @rgfabs9351
    @rgfabs93513 жыл бұрын

    ஆயிரம் பட்டாம்பூச்சிகள் ஒரு சேரப்பறந்த உணர்வு....🙏🙏🙏💥💥💥

  • @deepanraj9641
    @deepanraj96414 жыл бұрын

    உங்கள் இசைனா எனக்கு உயிர் அந்த நேரத்தில் என்னமோ பன்னும்பாருங்க அது தான் உங்கள் இசையேயேயே

  • @saravananponnuswamy9513
    @saravananponnuswamy95133 жыл бұрын

    இசை என்றால் இளையராஜா. அவனை தொட வேறு எவனும் இல்லை

  • @natarajamurugan7838

    @natarajamurugan7838

    2 жыл бұрын

    🔥🔥🔥

  • @kamaruljaman2475
    @kamaruljaman24753 жыл бұрын

    இந்த பாடலில் புல்லாங்குழல் மனதை தாலட்டுகிறது

  • @chanthrusuthan7064
    @chanthrusuthan70643 жыл бұрын

    புல்லாங்குழல் இசை ஆளை மயக்குகிறது.

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g2 жыл бұрын

    ராஜா தெய்வமே உனது இனிது இசைக்கு நான் அடிமை என்றும்

  • @thamizhmanam5595
    @thamizhmanam55954 жыл бұрын

    கோடி முறை கேட்டாலும் கேட்க தோணுது

  • @tamiljaisingh5366
    @tamiljaisingh5366 Жыл бұрын

    அருண்மொழி புல்லாங்குழல் அருமை.. அவர் ஏராளமான பாடல்களை பாடி இருந்தும் கூட இன்னும் உலக வெளிச்சம் படாமல் இருப்பது வேதனை.. மிக பிரசித்தி பாடல்கள் அவரால் பாடப்பட்டவை என்பதே நம்மில் பலருக்கும் இன்னும் தெரியாத விஷயம் ❤

  • @anthonyjaya4663

    @anthonyjaya4663

    Ай бұрын

    ✌️👍

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies25863 жыл бұрын

    அருண்மொழி... புல்லாங்குழல்...மனதை மெலிதாக வருடுகிறது...அவரின் திறமையை உலகுக்கு காண்பித்த ராஜா சார் அவர்களை வணங்குகிறேன்

  • @harrissentamil3028

    @harrissentamil3028

    2 жыл бұрын

    Arunmozhi legend

  • @parthibanrathinam3163

    @parthibanrathinam3163

    2 жыл бұрын

    Ok

  • @saroviewchannael39

    @saroviewchannael39

    2 жыл бұрын

    Super arunmozhi sir

  • @priyaaugustine2825

    @priyaaugustine2825

    2 жыл бұрын

    @@harrissentamil3028 990

  • @shivahari9159

    @shivahari9159

    2 жыл бұрын

    he great singer also 🔥🔥

  • @saibha5152
    @saibha51524 жыл бұрын

    மனதை உருக்கும் இசை தேவன். மன்னார்குடி அனு மற்றும் ஆந்திரா சரத்தின் குரலும் அருமை

  • @anandr8121

    @anandr8121

    3 жыл бұрын

    எங்கள் ஊரை சேர்ந்த பெண் அனு..

  • @venkatesan.p.a1205

    @venkatesan.p.a1205

    2 жыл бұрын

    Best wishes sang, thanks for

  • @SureshKumar-hx7nb
    @SureshKumar-hx7nb3 жыл бұрын

    வணக்கம் இளையராஜா ஐயா என் உயிர்நீங்கள்

  • @lucasbaskar1687
    @lucasbaskar1687 Жыл бұрын

    இளைய ராஜா ஐயா.. உங்களுடைய வாழ் நாட்களில் இன்னும் இதை போன்ற பாடல் உருவாக்கவும்....

  • @jyothishv8836
    @jyothishv88363 жыл бұрын

    Legendary Ilayaraja Sir

  • @sudhagarsudhagarmanickam9486
    @sudhagarsudhagarmanickam94867 ай бұрын

    இந்த பிரபஞ்சம் உள்ளவரை உங்களை மறக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது வாழ்க இசை கடவுள் 💐💐💐......

  • @amutharahul9425
    @amutharahul94253 жыл бұрын

    Raja sir mm💋🌹😘💗 ஐயாவின் இசையாலே அனைத்தும் சிறப்பே🙏

  • @ArunKumar-du7ry
    @ArunKumar-du7ry4 жыл бұрын

    Flute music Seema.....nepolien sir super... beautiful.....

  • @sanjeevansusi3094

    @sanjeevansusi3094

    4 жыл бұрын

    He is Arunmizhoi... Flutist and Singer...Hit singer but his passion is Flutist....

  • @venkatjanaki2673

    @venkatjanaki2673

    4 жыл бұрын

    @@sanjeevansusi3094 arunmozhiyin iyarpeyar neppoliyan ok

  • @kalimuthu5775

    @kalimuthu5775

    3 жыл бұрын

    Flute by arunmozhi sir

  • @santosHearDrums

    @santosHearDrums

    3 жыл бұрын

    0:15 0:16 extraordinary ❤️

  • @VenuGopal-lr3uk

    @VenuGopal-lr3uk

    3 жыл бұрын

    Arunmozhi sir original name nepolien

  • @raghavanramesh2483
    @raghavanramesh24839 күн бұрын

    எத்தனை முறை கேட்டாலும் புதிதாக கேட்பது போன்ற உணர்வு. இசை ஞானியின் மந்திர இசை அப்படி.

  • @vasugimurphy7179
    @vasugimurphy7179 Жыл бұрын

    Amazing 👏 👏👏இசை ராஜனின் இசை கண் கலங்கியது..

  • @jayaprakashannamalai4580
    @jayaprakashannamalai4580 Жыл бұрын

    இசை மழையில் நனைந்தேன் என்பதா! இசை விருந்தை சாப்பிட்டேன் என்பதா!சொல்ல வார்த்தையில்லை.

  • @arunkumar-nd1wj
    @arunkumar-nd1wj3 жыл бұрын

    ❤️ isaignani ❤️ isaignani ❤️ isaignani ❤️👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻

  • @illankovanm1662
    @illankovanm16622 жыл бұрын

    இந்த பாடலில் உள்ள வரிகள் பேசுகின்ற ஒண்ணுக்குள் இனைந்து இருப்பது அருன்மொழி sir and இசை வேந்தன் illayaraja sir what a combination god is great

  • @dhanaseelant6993
    @dhanaseelant699311 ай бұрын

    தமிழ் சினிமாவின் இசை பிரம்மம் இசை ஞானி இளையராஜா என்றால் அது மிகையாகாது .

  • @unni2747
    @unni2747 Жыл бұрын

    Napolean sir your start note with flute and end note with flute again so beautiful Romancham in one word. How are you maintaining and remembering so much of notes with so accuracy

  • @sivadosssss1328
    @sivadosssss13284 жыл бұрын

    அருண்மொழி குழல் அருமை

  • @psksanthosh4072
    @psksanthosh40724 жыл бұрын

    உண்மையில் மெய்சிலர்த்து விட்டது 😘😘😘😘🥰🥰🥰

  • @arshadabinaya9084
    @arshadabinaya90843 жыл бұрын

    இசை தெய்வம் ஐயா நீர்

  • @arunkumar-nd1wj
    @arunkumar-nd1wj Жыл бұрын

    தன் அற்புதமான இசையால் பலரை தாலாட்டி தூங்க வைப்பவர்,பலருக்கு ஆறுதலாக இருப்பவர், பலரது கண்ணீரை துடைப்பவர்,பலரது கண்களில் நீரை வரவழைப்பவர், இன்னும் பலரை உருக வைப்பவர்..அந்த அளவுக்கு தனிச்சிறப்பான இசை,இசைஞானியின் "எல்லா காலத்திற்கும்" ரசித்துக் கேட்கக்கூடிய "உயிரோட்டமான" இசை😍😍😍❤️❤️❤️

  • @kamaruljamal7893
    @kamaruljamal78933 жыл бұрын

    இந்த பாடலில் புல்லாங்குழல் பலவிதமான ராகத்தில் அருண்மொழி செம

  • @rajyellow5772
    @rajyellow57723 жыл бұрын

    Sarath, anu singing lovely ❤️ ஹேங்கேரி வயலின் இசைக் கலைஞர்கள் எல்லா பாடல்களையும் மிகவும் சிறப்பாக செய்து இருக்கின்றார்கள். என்னுடைய மனதில் தோன்றியது. இசைக்கும், இசைக்கலைஞர்களுக்கும், இசைக்கருவிகளுக்கும் எல்லா மொழியும் ஒரே மொழி. இசை மொழி

  • @kamarajankk8761

    @kamarajankk8761

    Жыл бұрын

    Super 💖💖♥️💖♥️💖♥️🧡

  • @arthurashton4356
    @arthurashton43563 жыл бұрын

    Anu, one of my favourite Super Singer contestants. Raja sir music very beautiful

  • @pravincreationspr6879
    @pravincreationspr6879 Жыл бұрын

    அருமையான வரிகள் அமுதமான இசையின் வழியில் காதில் இசைத்துக்கொண்டிருக்கிறது இளையராஜா வின் ரீங்காரமாக.....🎼🎼🎼🎶

  • @dineshmathiyazhagan6454
    @dineshmathiyazhagan64545 жыл бұрын

    நன்றிகள் பல.......... என் ஜோடி மஞ்ச குருவி பாடல்.. நேயர் விருப்பமாக......

  • @dicksonsiwasamy6775

    @dicksonsiwasamy6775

    4 жыл бұрын

    Asaya kathula thooduvittu madhu singing

  • @sankarikk9286
    @sankarikk92863 жыл бұрын

    Anu Anand superb singing. I wish you must win super singer award. I like you very much.

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_074 жыл бұрын

    5:43 had goosebumps.. This girl has talent 👏👏

  • @thinkpositive5725
    @thinkpositive57254 жыл бұрын

    😢😢😢😢😢Love u Raja Sir.. Music maestro ❤❤😘😘 The Legend of Legend 🙏🙏

  • @fsjsisters5902
    @fsjsisters59023 жыл бұрын

    Anu and Sharath 👏🙏

  • @narayanangopal257
    @narayanangopal2573 жыл бұрын

    Drummer very cool composed and stylish in work.

  • @roserosarosen5637
    @roserosarosen56373 жыл бұрын

    "மனசுல என்ன ஆஹாயம்" ...👌👌 no chance.. செம்ம செம்ம.. 💖 excellent rendition by both ..👏👏 superb flute music ❤️❤️

  • @cbk6342
    @cbk63423 жыл бұрын

    King of music👌👏

  • @sirajudheencp143
    @sirajudheencp1433 жыл бұрын

    Woooou...fantastic... Ilayaraja sir ...

  • @thamizhmanam5595
    @thamizhmanam55954 жыл бұрын

    பல தலைமுறைகள் வாழும் உங்களின் இசை

  • @arunkumar-nd1wj

    @arunkumar-nd1wj

    3 жыл бұрын

    👏🏻👏🏻👏🏻❤️❤️❤️

  • @u1vijay22
    @u1vijay224 жыл бұрын

    Raja sir ....old love memories ie remember

  • @panneerselvam-bj9eb
    @panneerselvam-bj9eb3 жыл бұрын

    இளமையான இனிமையான இளங்காற்று.. இளையராஜா 👍

  • @blvck1022
    @blvck10223 жыл бұрын

    ஷரத்🤍 அனு 🖤

  • @sriraj3043
    @sriraj30434 жыл бұрын

    I went to my village through this song Thanks, ilayaraja Sir..

  • @watsoncharm
    @watsoncharm4 жыл бұрын

    Singer male sings without soul... original version of Sriram Parthasarathi 👌👌👌

  • @sivashankar7658
    @sivashankar76583 жыл бұрын

    Illayarajah turned listeners from Hindi to tamil. Great musician.

  • @natarajanselvanayagam8148
    @natarajanselvanayagam81483 жыл бұрын

    Sarath and Anu shining on Ilayaraja Sir music

  • @sibbiallan3768
    @sibbiallan37683 жыл бұрын

    2:59 Master piece of the song ❤❤❤❤❤❤❤

  • @Rearcapture
    @Rearcapture Жыл бұрын

    Two singers love u voice 👌👌 Music team is great 🤗🤗 ilairaja sir love 😍😍😍😍

  • @user-yg6of6nv3j
    @user-yg6of6nv3j2 жыл бұрын

    ஐ லவ் யூ.... ராஜா👑👑👑 சார்... நீங்கள் பல்லாண்டு வாழ அந்த இறைவனை வேண்டிகொள்கிறேன்...

  • @nithinhariharan9762
    @nithinhariharan97624 жыл бұрын

    Raja Sir your's is pure music

  • @vishnus2698
    @vishnus26982 жыл бұрын

    Such an amazing composition.🔥 Heart touching and tears coming automatically.. From Kerala ❤️

  • @lenincl4409
    @lenincl44098 ай бұрын

    My most favorite tamil song, a lot of love from kerala nd a big fan of surya annan

  • @pvvlogs5849
    @pvvlogs58493 жыл бұрын

    Composition follows the lyrics like wind blows

  • @rajagopal1970
    @rajagopal19702 жыл бұрын

    I am KANNADADIGA Could not understand tamil still I love this song for ever🥰

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs15085 жыл бұрын

    Music god ILAYARAJA ayya

  • @rameshkulkarni2488
    @rameshkulkarni24884 жыл бұрын

    Super & soothing melody from the genius ilayaraja sir

  • @vengatesh.a7393
    @vengatesh.a73932 жыл бұрын

    Anu akka unga voice vera level🥰🥰

  • @kpranjith
    @kpranjith3 жыл бұрын

    I'm jealous of the guys who witnessed this concern live 💜😇🥳🤠🤓

  • @venkatakrishnanraghavan2312

    @venkatakrishnanraghavan2312

    2 жыл бұрын

    Really me too frnd

  • @rajendrann289

    @rajendrann289

    Жыл бұрын

    To me poramai, asooya...

  • @m.vellaichamy-ts6qn
    @m.vellaichamy-ts6qn10 ай бұрын

    இளையராஜா என் இசை இறையரசன்🙏

  • @RexArul
    @RexArul4 жыл бұрын

    A composition nonpareil from a ne plus ultra Maestro Ilaiyaraaja! When this came out in 2003, I had the 1st BGM recorded in a CD in loop for 30 times and that used to put me into the cradle of serenity. I mean, what can I say about this stellar composition, other than quoting the locus classicus from John Keats? "I am certain of nothing but the holiness of the Heart’s affections and the truth of Imagination-what the imagination seizes as Beauty must be truth.” This is truth! And the troth of Maestro's compositions keep us always betrothed to his music and his music alone! I thank God for being able to appreciate this truth and integrity in his compositions.

  • @balamuruganmurugan8262

    @balamuruganmurugan8262

    4 жыл бұрын

    Mvp

  • @SSS999zyz

    @SSS999zyz

    3 жыл бұрын

    Beautiful tribute to the Maestro...not sure if anybody can put it any better..

  • @anandand3865

    @anandand3865

    Жыл бұрын

    English bayangaram

  • @MithunMithun-le6wc
    @MithunMithun-le6wc2 жыл бұрын

    Anu and sarath voice semma

  • @satyambulli8982
    @satyambulli8982 Жыл бұрын

    Superb song hats off Master Illayaraja

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su3 жыл бұрын

    Raja.sir.75.sohw.ver.super.👍🎹🎻🎼🎵🎶🎺👍

  • @danielbabusdanielbabus6536
    @danielbabusdanielbabus65364 ай бұрын

    Meendum Or RAJA SIR KIDAIKKA MAATARU INTHA NAATUKKU, MANADHUKKU, ISAIKKU, TAMIL CINEMAKKU, GOD'S GIFT RAJA SIR

  • @mohan.nk.nagamuthu8879
    @mohan.nk.nagamuthu88792 жыл бұрын

    That lady voice is our mannargudi

  • @duraimusic2638
    @duraimusic26382 жыл бұрын

    Anu akka best voice

  • @devilisbackk
    @devilisbackk Жыл бұрын

    Even after 20yrs this song remains fresh and outstanding 🤟

  • @duvvuric
    @duvvuric2 жыл бұрын

    The king of melody. What a song, orchestration.....super

  • @ramanathank8504
    @ramanathank85043 жыл бұрын

    Sharath and Anu. Super.

  • @prashan3253
    @prashan32533 жыл бұрын

    What an amazing composition - Only Raaja can compose a melody like a breeze in Raaga Karaharapriya

  • @vijayricky81
    @vijayricky814 жыл бұрын

    சூப்பர் சரத்

  • @AshokKumar-gd4lz
    @AshokKumar-gd4lz4 жыл бұрын

    Music god sir nenga raaja aiyaa love u

  • @ekdilipkumar
    @ekdilipkumar4 жыл бұрын

    excellent singing..

  • @vengatesh.a7393
    @vengatesh.a73932 жыл бұрын

    வளையாத மூங்கிலில் ராகம் வளஞ்சி ஓடுதே அருமையான வரிகள் 👌👌👌

  • @nizar1860
    @nizar18603 жыл бұрын

    Anu ur voice really mind blowing ❤️😇

  • @nraphael9004
    @nraphael90044 жыл бұрын

    Good but the original is better with perfect feel...One of my favourite songs which i hear in repeat mode usually while driving...👍

  • @krishnamurtikrishnamurthy1763

    @krishnamurtikrishnamurthy1763

    4 жыл бұрын

    P

  • @jayeshjay587
    @jayeshjay5872 жыл бұрын

    Anu voice ❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @keshavas1379
    @keshavas13792 жыл бұрын

    Bass lines are playing hide and sick in between the stanza.Great composition into deep woods in the forest.Raja is raja for bass,strings,rhythm,flute ,every thing will be different.

  • @abimani7648
    @abimani76484 жыл бұрын

    Flute music super

  • @mohdridzuan4121
    @mohdridzuan41212 жыл бұрын

    These are wonderful products of SUPER SINGERS ....Nice & Beautiful

  • @thanuthanujan5216
    @thanuthanujan52164 жыл бұрын

    Nettru thanimaiyila pochchi yaarum thunaiyille Yaaro valithunaikku vanthaa eathum inaiyille superb line

  • @vinothakelungaltharapadumj5321
    @vinothakelungaltharapadumj53212 жыл бұрын

    Great team work 👏👏👏👌👌👌🏆🎁🏆🎁🏆🎁🎖🎖🎖💐😍

  • @stephenrajdass742
    @stephenrajdass7423 жыл бұрын

    4:50 that Guy reaction ❤️ nd Sarath Santhosh Nailed it ❤️

  • @maharaja7536
    @maharaja75362 жыл бұрын

    உங்கள் இசையில் நாங்கள் வாழும் பாக்கியம் என்றும் இடைக்கா இறைவன் அருளால்🙏🙏🙏👃👃👃👃💓🌹💓🌹💓🌹

  • @rakkiraj
    @rakkiraj Жыл бұрын

    ARUN U ARE THE GREATEST FLAUTIST I HAVE EVER HEARD ❤️

  • @monstervinoy5724
    @monstervinoy57243 жыл бұрын

    My life time fvt song i 💖elangaathu veesuthey ............💖💖💖💕💕💕💕🤓🤓🤓🤓🤓

Келесі