இது எப்படி சாத்தியம் !இளையராஜாவின் இசையை இசைத்து வியந்த லண்டன் கலைஞர்கள்| Neethane En Ponvasantham|

Ойын-сауық

#exculsive #ilayarajamusic #angloindian #Neethane En Ponvasantham #santhanam #santhanamspeech #ilaiyaraja #actors #singer #gowthamvasudevmenon #director #jayatv
இது எப்படி சாத்தியம் !இளையராஜாவின் இசையை இசைத்து வியந்த லண்டன் கலைஞர்கள்| Neethane En Ponvasantham|
Watch More Videos :
Gama Gama Samayal Playlist : t.ly/WQ14n
Parampariya Vaithiyam Playlist : t.ly/jUcod
Maathi Yosi Playlist : rb.gy/cbikz
Celebrity Interviews Playlist : t.ly/pI3n1
Therinthathum Theriyathathum Playlist : t.ly/9ZIZ0
Dhinamum Ennai Gavani - Yoga Show Playlist : t.ly/KkZCK
Raasi Palangal Playlist : t.ly/bejMS
Arusuvai Neram Playlist : t.ly/bUeP_
Kamal Hassyam Playlist : t.ly/2HN_S
Follow Our Channels
On Facebook :
Jaya TV: / jayatvofficial
Jaya Plus : / jayapluschannel
Jaya Max : / jayamaxofficial
Jaya TV Aanmeegam : profile.php?...
On Twitter :
Jaya TV : Twitter - / jayatvofficial
Jaya Plus : / jayapluschannel
Jaya Max : / jayamaxofficial
On Instagram
Jaya TV : / jayatvofficial
Jaya Plus : / jayaplusnews

Пікірлер: 535

  • @muniappansurya5091
    @muniappansurya50917 ай бұрын

    🎼வெளி நாட்டினர் ஆட்சியில் நாம் அடிமை பட்டது அந்த காலம்.அவர்களை இசையால் இளையராஜா அடிமைபடுத்தியது இந்த காலம் 🎻

  • @typicaltamilan4578

    @typicaltamilan4578

    3 күн бұрын

    😂😂😂 good joke

  • @soupramanienchanemouganaik5727
    @soupramanienchanemouganaik57275 ай бұрын

    எங்கேயோ பிறந்து உலகை ஆள வேண்டிய இளைய ராஜா.......

  • @Siraginiya
    @Siraginiya7 ай бұрын

    "சுந்தரி கண்ணால்" bgm புல் அரிக்குது. இசைக்கே கடவுள் எம் ராஜா மட்டுமே

  • @krishnasamy10science21
    @krishnasamy10science217 ай бұрын

    கலைவாணியின் புதல்வன்... இசையின் அத்தனை பரிணாங்களையும் கடைக்கோடியில் வாழும் பாமரர்களையும் சென்றடைய செய்துள்ளார் இசைஞானி... இவர் காலத்தில் நான் வாழ்வதை பெறும் பேறாக எண்ணுகிறேன்..

  • @breezean
    @breezean7 ай бұрын

    ஆதித்தமிழ்குடியின் நாயகன் இளையராஜா… 🎉🎉🎉❤ சூரியனின் வெளிச்சம் உலகை இயக்குவதுபோல ராஜாவின் இசை உலகை மயக்கும் !

  • @sanjayrivendhar3480

    @sanjayrivendhar3480

    4 ай бұрын

    வேற வேற லெவல் விமர்சனம் ப்ரோ...

  • @breezean

    @breezean

    4 ай бұрын

    @@sanjayrivendhar3480 எல்லாம் இசைஞானி தந்த இசையுணர்வு சகோ

  • @velunatarajanvelunatarajan9734

    @velunatarajanvelunatarajan9734

    2 ай бұрын

    இப்போது இருக்கும் தெலுங்கு ஆதிதமிழரா,இல்லை ஒரிஜினல் ஆதிதமிழரா சகோ,

  • @breezean

    @breezean

    2 ай бұрын

    @@velunatarajanvelunatarajan9734 கலப்பினம்... ஒருவன் மற்றொருவனை அழிக்க நினைக்காமலும், பிரிவினை ஏற்படுத்தாமல் இருந்தால் எல்லாம் ஒன்றுதான். இங்கே பிரிவினையும் ஏற்றதாழவும் தான் என்னையும் அப்படி கூற செய்கிறது

  • @sadhandevarajan3181

    @sadhandevarajan3181

    2 ай бұрын

    திராவிடத்தால் வேரறுக்க பட்ட தமழன்

  • @mediamanstudio5977
    @mediamanstudio59777 ай бұрын

    இங்கிலாந்து நாட்டு அரண்மனையில் உட்கார்ந்து கேட்பதுபோலுள்ளது ! வணக்கம் ஞானி ! 02.11.2023

  • @gunasekaran9029

    @gunasekaran9029

    7 ай бұрын

    இங்கிலாந்து நாட்டு அரண்மனைக்கு போய் இருக்கீங்களா சார்?

  • @chellappakrishnan1061

    @chellappakrishnan1061

    7 ай бұрын

    இசைக்குழுவினர் அனைவரும் ஆங்கிலேயர்களாக இருப்பதால் அப்படி பதிவிட்டு உள்ளார்.

  • @vasundaransamuel7827

    @vasundaransamuel7827

    3 ай бұрын

    என்ன சந்தேகமாக இருந்தாலும், பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்களே சார் ! அவர் எதோ தன்ன மறந்து உணர்ச்சிவசப்பட்டுட்டார்.

  • @harirengaraj

    @harirengaraj

    Ай бұрын

    Hungarians

  • @baskaranbaskaran4278

    @baskaranbaskaran4278

    Ай бұрын

    🎉😂​@@vasundaransamuel7827

  • @KSRAAJJENDRAN-cn6bw
    @KSRAAJJENDRAN-cn6bw7 ай бұрын

    நாம் ரசித்த திரையிசை symphony வடிவில்.....! இளையராஜா என்கிற இசைச் சக்கரவர்த்தியின் மாபெரும் இசைப்போர்...! இசைப்போரும் ரசிப்போரும் மயங்கிய இசைக்களம் !

  • @MahendraBabuRajendran

    @MahendraBabuRajendran

    18 күн бұрын

    அப்புறம் உங்க பேரு - அது என் அப்பா பேரு❤

  • @sanjayrivendhar3480
    @sanjayrivendhar34807 ай бұрын

    இந்தப் பிரபஞ்சத்தில் இவன் போன்ற ஒரு இசை ராட்சசன் இனி பிறக்கப் போவதில்லை...! இது உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை...!

  • @pulayanen

    @pulayanen

    7 ай бұрын

    தெய்வீக மனிதன்

  • @velavandhanus7265

    @velavandhanus7265

    6 ай бұрын

    இது உங்கள் கருத்து. இசையை இறைவனாக மதிப்பதுபோல், இறைவனால் உருவாக்கப்பட்ட மனிதர்களை மதிக்கும், இசை அவதாரம், இதே இறைவனால் இந்த தமிழ் மண்ணில், பிறக்குவிக்கப்படுவான். இதுவும் உறுதி.

  • @RajuRaju-ns3uh

    @RajuRaju-ns3uh

    6 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srishanmugasivashakthispir2186

    @srishanmugasivashakthispir2186

    6 ай бұрын

    தேனிசைத் தென்றல் தேவா அவரும் சிறந்த இசை வீரர்தான்

  • @VKC_EDIT

    @VKC_EDIT

    6 ай бұрын

    இவன் மரியாதை குறைவாக தோன்றுகிறது

  • @meignaniprabhakarababu981
    @meignaniprabhakarababu9817 ай бұрын

    இந்த வறண்ட உலகை இசையால் பசுமையாக்கி நிறைத்துவிட்டார் இசைஞானி இளையராஜா. இருண்ட நெஞ்சங்களிலும் இசை விளக்குகள் ஏற்றிவிட்டார்.

  • @KISHOREDASS
    @KISHOREDASS4 ай бұрын

    சிறிய விதை ஒன்று ஆலம் விருட்சமாக வளர்ந்ததை நான் கண்ணால் பார்த்தேன் என்றால், அது இளைய ராஜா என்ற மனிதனின் அறிமுகமும் வளர்ச்சியும் மட்டுமே.

  • @jenifer.b1272
    @jenifer.b12727 ай бұрын

    ராஜாவின் இசை 🎤🎼🎹🎶பூவிருந்தவல்லி வாசம் உண்டு.. என்றும் ஆனந்தமே❤

  • @manuneethis9076
    @manuneethis90767 ай бұрын

    அருமை! நம்ம ராஜா மெட்டுக்கள் , Symphony யில் புகுந்து விளையாடுகிறது. இந்த கச்சேரியில் வாசித்தவர்கள் நன்கு ரசித்து வாசித்தது அருமை🎉

  • @santhoshnagendran1870
    @santhoshnagendran18707 ай бұрын

    ஐயா நீங்கள் இசை அமைத்த காலத்தில் நாங்கள் இருப்பது எங்களுக்கு பெருமை..... தமிழகம் பெற்றுடுத்த தவ இசை அரசன்.... வாழ்த்துக்கள் ஐயா

  • @gnanaprakash6165
    @gnanaprakash61657 ай бұрын

    என்ன சொல்வது என்று தெரியவில்லை, முதலில் ஜெயா டிவிக்கு நன்றி. இந்த இசைக்கோர்வையை கேட்டதும் உடம்பு புல்லரிக்குது கண்களில் கண்ணீர் வருகிறது. தமிழனின் புகழை எட்டு திக்கும் பரப்பி நம்மை பெறுமை அடைய செய்த அய்யா இசை ஞானி அவர்களுக்கு நன்றி வாழ்க வளமுடன்.

  • @sankarannainar7250

    @sankarannainar7250

    2 ай бұрын

    Good 🎉

  • @sankarannainar7250

    @sankarannainar7250

    2 ай бұрын

    🎉🎉

  • @josephfathima2110
    @josephfathima21107 ай бұрын

    இளையராஜா காலத்தில் நாம் வாழ்கிறோம் என்றால் நமக்குத்தான் பெருமை.அவரால் உலகிற்கு பெருமை.

  • @marswa761

    @marswa761

    7 ай бұрын

    Poooluku tha perumaii I 😂😂😂

  • @viswanathan796

    @viswanathan796

    7 ай бұрын

    ​@@marswa761கொத்தடிமை இசையை இசையாய் மட்டும் பாருடா

  • @marswa761

    @marswa761

    7 ай бұрын

    @@viswanathan796 dai avusari petha pee thinkira punda mavanee,,Neelam advice pnndra aluvuku airuchuu,,oluka poacha mooditu poi polapu pundaya paruu,Veena pesi valkaiya nasam pnnirthaa ,na kothadimai ya ,gotha olluka kalutha aruthu podruvan,,,paradesi pee thinkira punda

  • @jtcnarayanan8401

    @jtcnarayanan8401

    7 ай бұрын

    ​@@marswa761ஓ அவனா நீ

  • @marswa761

    @marswa761

    7 ай бұрын

    @@jtcnarayanan8401 va pa Narayana ,,narathar velaya pakkura punda mavanee,,comedy piece nee Elam hahah ,,va una Mari Alla tha vaiyila okkknummm,vokka punda,,,😉😉😁😁😁 Eli pulakaii,, avusarii pundaaa mavanee ,,,

  • @jmjm8056
    @jmjm80567 ай бұрын

    இந்த உலகம் உள்ளவரை உன் இசை வாழும் ஞானியே.. நீர் வழ்க...

  • @sridarmalli7642
    @sridarmalli76427 ай бұрын

    இவரை போல இசையை கொடுக்க உலகில் வேறு எவரும் இல்லை !

  • @udayakumar.surian3788
    @udayakumar.surian37887 ай бұрын

    இதை என்னச் சொல்வதென்றால்,இராஜா சார் எழுதியதை அவர்கள் தங்களது இசைக் கருவியின் மூலம் வாசிக்கிறார்கள் எனச்சொல்வதைக் காட்டிலும்,படிக்கிறார்கள் எனச்சொல்வதேச் சாலச்சிறந்ததாக இருக்கும்.மனிதர்களுக்குத்தான் பல மொழிகள், ஆனால் உலகெங்கிலும் இசைக்கு ஒரே ஒரு மொழிதான்.

  • @venkatesansubramanyam4384

    @venkatesansubramanyam4384

    7 ай бұрын

    😅

  • @usha2142

    @usha2142

    2 ай бұрын

    Yes, they read it through his instruments

  • @sundaraadith9683
    @sundaraadith96837 ай бұрын

    நம்ம நாட்ட அடிமையாகி பின் அடித்து விரட்டப்பட்ட வெள்ளையனே வெளியேறு என்ற வரலாற்று போய்🎉. அதே வெள்ளையனே தான் இசையால் அடிமையாக்கி வா என்று நா சொல்றத வாசி இது தா தமிழன்டா வரலாற்றை மாற்றி எழுதிய நம் இசை ஞானி இவர் இருக்கும் காலத்தில் நாம் இருப்பது பெரும் பாக்கியம். இது பிரியாது சில மட கூட்டம் அவரை விமர்சனம் செய்வது தா வேதனை

  • @vijayvijay4123

    @vijayvijay4123

    7 ай бұрын

    வெள்ளையன் தான் எல்லாத்துக்கும் அளவுகோலா? அவர் என்ன தருமத்துக்கா இசை அமைச்சார்?!

  • @asvikasuthakaran2463

    @asvikasuthakaran2463

    7 ай бұрын

    @@vijayvijay4123நம்ம திறமைக்கு அடுத்தவங்கள் பட்டம் குடுக்கவேண்டியது இல்லை மக்கள்தான் முடிவு செய்யிறுறாங்கள்

  • @sundaraadith9683

    @sundaraadith9683

    7 ай бұрын

    உண்மையா சொன்னா குத்துதா.ஆமா பின்ன.அவர் படைத்த ஒரு ஒரு பாடலும் இசை த்தர்மதுக்கு தா இப்ப இருக்கும் இசை அமைப்பாளர் எல்லாம் அவர் பாட்ட தா காபி பண்றாங்க . அவர் யாருக்கும் பணதை பாத்து பாட்டு போடுவது இல்ல .பல தயாரிப்பாளர்கள் அவரால் உயர்து உள்ளார்கள்.அதெல்லாம் சொன்னா புரியாது.வெளி நாடு ஆல்பம் சாங் காபி பண்ணி தமிழ்ல போட்டு பல கோடி வாங்குற ஆள் இல்ல.காம்போஸ் பண்ண ஃபோரின் தா போகனும் இல்ல.எந்த இடத்திலும் கேட்ட உடனே அவர் போட்ட பாடல் தா இது வரை நாம எல்லாரும் கேட்டு ரசிச்ச பாடல்கள்.அவர் பத்தி பேச கொஞ்சம் இசை ரசனை வேணும். இல்லாட்டு நாலு பேர் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கணும்

  • @asvikasuthakaran2463

    @asvikasuthakaran2463

    7 ай бұрын

    @@sundaraadith9683 bro nallathanne solli irukkaan en ennai thieduringaaa😔😔😔😔

  • @sundaraadith9683

    @sundaraadith9683

    7 ай бұрын

    Sorry' neega sonnathu ok tha naa vijay comment replay கொடுத்தேன்

  • @gnanaprakash6165
    @gnanaprakash61657 ай бұрын

    அடுத்த பாகம் எப்போது என்று ஏங்கும் இசை மற்றும் ராஜா சார் ரசிகர்கள்.

  • @parthibanp9536
    @parthibanp95366 ай бұрын

    இந்த பண்ணையபுறத்து இசை மேதை இசை வைத்தியர் இசை மந்திரவாதி இசை அரசன் இசை ஞானி இசை விஞ்ஞானி வாழ்வாங்கு வாழ்க வாழ்க !

  • @simplesmart8613
    @simplesmart86137 ай бұрын

    இசையால் வசம் ஆக இதயம் இது இந்நிகழ்வு மிகுந்த நம்பிக்கையை தருகிறது தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்ந்தார்கள் என்று மிக பிரமிக்க வைக்கும் இளையராஜாவின் இசை சூத்திரங்கள் தமிழால் தமிழராய் பெருமை கொள்வோம் அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்று ❤❤❤ ஹிட்லர் போல் இசையின் சர்வாதிகாரி உலக மக்களை இசையால் ஆழும் தமிழன்

  • @sridharanr74
    @sridharanr747 ай бұрын

    இசையால் இளையராஜாவிற்கு பெருமையில்லை. இளையராஜாவால் தான் இசைக்கு பெருமை.

  • @shanmugamp8365
    @shanmugamp83654 ай бұрын

    உலகத்தின் இசையை ஒன்றாக இயக்கும் திறமையை தன்வசம் வைத்துஇருக்கும் இந்த மானத்தமிழனுக்கு என்னாலும் வாழ்த்துக்கள் சொல்ல முடியும் என்பதை நினைத்து பெருமைப் படுகிறேன் நன்றிகள் பல

  • @GodWin-fi7vl
    @GodWin-fi7vl7 ай бұрын

    உலகின் மிகப்பெரிய இசை கடவுள். இசை யின் ராஜா அவர் இன்றும் இளமையான ராஜா . இவை அனைத்தும் தமிழரின் மிகப்பெரும் பொக்கிஷம் 🎉

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram83577 ай бұрын

    உலகத்தின் எட்டாம் அதிசயம் அது இசைஞானி இளையராஜா வின் 🎧🎶🎵

  • @chinnachamyr3119

    @chinnachamyr3119

    6 ай бұрын

    உலகின் முதல் அதிசயம்

  • @gravichandran5522

    @gravichandran5522

    Ай бұрын

    உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லாம போச்சு...🤣😆😂

  • @gubangopi3766

    @gubangopi3766

    Ай бұрын

    ​@@gravichandran5522தம்பி நீ சிரிச்சிட்ட உலகத்திலேயே இல்லாத அதிசயம்

  • @gravichandran5522

    @gravichandran5522

    Ай бұрын

    @@gubangopi3766 அடடேய் கண்டுபிடித்து விட்ட...அறிவு கொழுந்து நீ...🤪

  • @gubangopi3766

    @gubangopi3766

    Ай бұрын

    @@gravichandran5522 மறுபடியும் சிரிப்பா தாங்காது தாங்காத பூமி

  • @srivasan4697
    @srivasan46976 ай бұрын

    இதுபோன்ற இசை விருந்தை எங்களுக்கு வழங்கிய ஜெயா டிவி க்கு வாழ்த்துக்கள். இளையராஜா போன்று இசையமைக்க பூமியில் இன்னொருவர் பிறந்துவரவேண்டும். வெளிநாட்டு இசைகலைஞர்கள் அற்புதமாகவும் கோர்வையாகவும் வாசித்தார்கள். நேரில் பார்ப்பது பான்ற உணர்வு ஏற்பட்டது. க. சீனிவாசன். சென்னை.

  • @dinamaranmaran2210
    @dinamaranmaran22106 ай бұрын

    இவரை போல இசையை கொடுக்க உலகில் வேறு எவரும் இல்லை ஐயா நீங்கள் இசை அமைத்த காலத்தில் நாங்கள் இருப்பது எங்களுக்கு பெருமை.லகின் மிகப்பெரிய இசை கடவுள். இசை யின் ராஜா அவர் இன்றும் இளமையான ராஜா . இவை அனைத்தும் தமிழரின் மிகப்பெரும் பொக்கிஷம்

  • @anandram4422
    @anandram44225 ай бұрын

    இசைக்கு இனம் மொழி இல்லை...... இந்த அற்புத இசைக்கோர்வை கண்டு வியந்து போனேன்...... வாழ்க தமிழ் இசை....... மலேசியா தமிழன்

  • @thalakkupandian8782
    @thalakkupandian87827 ай бұрын

    திரை வரலாறுகளை பதிவு செய்ததில் jaya tv முதன்மையான இடத்தை பிடித்துள்ளது...நன்றி...

  • @subramanic7850
    @subramanic785017 күн бұрын

    இசைஞானி அவர்களே நீங்கள் இருக்கும் இந்த காலத்தில் நான் இருக்கிறேன் என்பதில் பெருமை தமிழர் என்பதில் கர்வம்❤❤❤

  • @user-nf3zr4ml4m
    @user-nf3zr4ml4m5 ай бұрын

    என்னவொன்று சொல்வதம்மா ராஜாவின் இசை அழகை ..சொல்லமுடியவிலையம்மா மிச்சி நிற்கும் இசை நிலையை ..❤❤❤

  • @anandrkashyab
    @anandrkashyab7 ай бұрын

    Ilayaraja's music is a genre of it's own!

  • @deviilaxmijsrinivas
    @deviilaxmijsrinivas7 ай бұрын

    The Undisputed Raja of the Music Industry... Writing musical notes spontaneously can be possible only by a great genius like Beethoven or Mozart. We are all very fortunate that Ilayaraja is living during our times and weaving magic with his spellbinding tunes and musical scores Absolutely no parallel to this genius in current generation Pure magic

  • @Sinnava679

    @Sinnava679

    7 ай бұрын

    No one can replace him, Ultimate music God.

  • @Danny-wb2zr

    @Danny-wb2zr

    7 ай бұрын

    There are better geniuses than raja , beethoven or Mozart... looks like you know only those 2 names 😂

  • @deviilaxmijsrinivas

    @deviilaxmijsrinivas

    7 ай бұрын

    @@Danny-wb2zr Johann Sebastián Bach and Fredrick Chopin are the other two in the all-time Greatest Big-4 Classical Composers There were several great Composers Danny, I don't deny, but they belong to the Classical Western Music Community and rarely there are Composers for Film Industry who have the ability to create notations on the spot for all the musical instruments... Maestro Ilayaraja doesn't take more than 10 minutes to create and share notations to all the musicians for any song or the background score of entire movie, which is unbelievable yet true Ilayaraja is from a very small village and hails from a very poor family but his innate talent and passion brought him this far... He passed Trinity 8th grade directly in Guitar and won the Gold medal...

  • @padmabalaji3652

    @padmabalaji3652

    7 ай бұрын

    Absolutely no parallel to this genius in any part of the world at any times.

  • @sunilkumar-hk6zp

    @sunilkumar-hk6zp

    6 ай бұрын

    Yes

  • @MuraliT-jy2ns
    @MuraliT-jy2ns5 ай бұрын

    என்றும் தமிழ் இசையின் இளைஞன் மற்றும் இசையின் ராஜா நம் ஐயா இளையராஜா இசைஞானி மட்டுமே

  • @naveennaga679
    @naveennaga6797 ай бұрын

    அடா அடா என்ன மனுஷன்ய்ய 🙏♥️

  • @balasubramaniam117
    @balasubramaniam1177 ай бұрын

    இசையுகம் போற்றும் வேந்தன்...🎉🎉

  • @ommurugamurugaomnama6226
    @ommurugamurugaomnama62267 ай бұрын

    சத்தத்தை இசையாக மாற்றி அமைத்த நம் மகான் திரு.இளையராஜா ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்.

  • @jenifer.b1272
    @jenifer.b12727 ай бұрын

    நம்மை நாமே ரசிப்பது காதலில்... தாயாகும் காலம்...ராஜாவின் இசையில்

  • @svksraju9065
    @svksraju90657 ай бұрын

    3:40 Entha Poovilum Vaasam Undu ... 4:48 Then Pandi Cheemaiyila Therodum Veethiyila ... 5:56 Mayanginen Solla Thayanginen ... 6:34 Raja Kaiyya Vachha Athu ... 7:22 Kanmani Anbodu Kaathalan Naan Eluthum Kadithame ... 8:26 Sundari Kannaal Oru Saethi ...

  • @nadimuthusrinivasan4162

    @nadimuthusrinivasan4162

    7 ай бұрын

  • @ManiS-wd2eu

    @ManiS-wd2eu

    7 ай бұрын

    Oru isai nighachiyai eppadi nadatha vendum enbatharkku ithu oru vutharanam, AR Rahman pondravargal vayil panivaiyum mathil poliyana gunathaiyum kondathal panathirkaga isai rasigargalai avamana padiyathudan atharkku mannippu ketkka marupathim niyam ena ninaipavargalukku intha nigazhichi oru sattayadi. Thanks to Jaya TV telecasting this music programme with a decent manners, respecting the fans, audience and the great musician and also organisers. Thanks to organiser and all the musicians participated in this programme❤🙏🎶🎶🎶.

  • @chandrasekar4
    @chandrasekar47 ай бұрын

    It's a honor to Mr.இளையராஜா.

  • @palaniphilip4849
    @palaniphilip48497 ай бұрын

    இளையராஜா இந்தியாவுக்கு பெருமை தமிழ்நாட்டுக்கு மேன்மை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bhuvanakumar2316
    @bhuvanakumar23167 ай бұрын

    எந்த பூவிலும் வாசம் உண்டு டூன் ❤

  • @pms.8795
    @pms.87957 ай бұрын

    இளையராஜா அவர்களை நமக்கு தந்த கடவுளுக்கு நன்றி.

  • @MrPeriyachi
    @MrPeriyachi7 ай бұрын

    Wooowwwww Mesmerizing❤❤❤❤❤ This man has made the world to see towards Tamil Cinema. It is our life time achievement that we are alive to see him and enjoy this peacefulness thru his music❤❤❤❤❤❤ Hats off to the conductor and the musicians Excellently done. Thank you to JayaTV for broadcasting such a grandeur ❤❤❤

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db7 ай бұрын

    ராஜா நா ராஜா தான் எங்க ராஜா இசை ஞானி.வாழ்க தமிழ் வளர்க அவர் புகழ்....

  • @chandrasekar-sb4xt
    @chandrasekar-sb4xt7 ай бұрын

    Ilayaraja is Always Isai Raja No one can do Like this Symphony You are Great Musician Maestro👌👏🤝🙏

  • @prabamalaiveeran8076
    @prabamalaiveeran80767 ай бұрын

    பாலசந்தர் இளையராஜாவை அழிக்க நினைத்தவர் ஆனால் முடியவில்லை இன்றுவரை 2.11.20 23

  • @pandinatarajan7619

    @pandinatarajan7619

    7 ай бұрын

    பஞ்ச பூதம் ஒவ்வொன்றிற்கும், ஒரு அதி உன்னத பொருண்மை உண்டு! ஐந்தும் கலந்து, ஆறாவது பூத சக்தியான, 72,000 நரம்புகளுக்கும் சேர்த்து, எவ்வளவு பொருண்மை இருக்கும்!!!! இப் பேருண்மை, யாருக்குப் புரியும்!!!!

  • @mselvarajraju1040

    @mselvarajraju1040

    7 ай бұрын

    Great suggestion

  • @Sinnava679

    @Sinnava679

    7 ай бұрын

    அவரும் இந்த நிகழ்ச்சியை பெரும் பெருமலுடன்பார்த்துக்கொண்டிருக்கிறார் .

  • @vmpugazhendhi6362

    @vmpugazhendhi6362

    7 ай бұрын

    அதெல்லாம் வேத காலத்துல ஓய்... பகவான் கள் அவதாரம் எடுத்து வந்து அசுரர்களை அழிச்ச பொய் கதை எல்லாம். இப்போ பாரும்! அழிக்க நெனச்ச பால பகவான் அசுரனை அண்ணாந்து பார்த்து பெரு மூச்சு விட்டு கொள்ள தான் முடியும்.

  • @RRaajaaR

    @RRaajaaR

    7 ай бұрын

    ​@@Sinnava679பாலச்சந்தர் போய் சேர்ந்துவிட்டார். அவர் தமிழ்ச்சமூகத்தீற்கு செய்த பெரும் நன்மை ஏ.ஆர்.ரகுமான் என்ற இன்னொரு இசை மேதையை அறிமுகப்படுத்தியது. நம் தமிழ்ச்சமூகம் போல இசை மேதைகள் பெற்ற வேறு சமூகம் இவ்வுலகில் இல்லை.

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj53107 ай бұрын

    From Chennai, India. Thanks to the composer, the musicians, audio technicians, video cameramen, online editors, post production team, the financiers, the producers and also the listeners. Just par excellence.

  • @kandiahjegatheeswaran4582
    @kandiahjegatheeswaran458218 күн бұрын

    இவரின் அருமை பலருக்குப் புரிவதில்லை.திருவாசகத்தில் மயங்கி விழுந்த பின் எழுந்திருக்க முடியவில்லை.ஏகலைவனாக ஏக்கத்தோடு அவர் இசையில் மிதக்கின்றேன்!

  • @mr.umarhakkim5287
    @mr.umarhakkim52877 ай бұрын

    One of the greatest musicians in the world...👍👍👍

  • @ABCsssssXYZ
    @ABCsssssXYZ7 ай бұрын

    எனது கடினமான நாட்களை ராஜாவின் இசையால் எளிதாக கழித்தேன் 🙏

  • @hemavathybabu8917
    @hemavathybabu89177 ай бұрын

    இதுதான் இசைஞானியின் மகிமை

  • @vijayragavan1491
    @vijayragavan14917 ай бұрын

    Great Ilaiyaraja 🎼🎶🎵🙏

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l7 ай бұрын

    இசை கடவுள் இசைஞானி இளையராஜா❤

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g7 ай бұрын

    THE KING OF MUSIC.........

  • @guruprabha4623
    @guruprabha46236 ай бұрын

    இசைகளின் கடவுள் சிவனின் தீவிர பக்தன் உலகம் வியந்த உன்னத தமிழன் அவனுக்கு நிகர் அவரே இளையராஜா நீ இசையின் ராஜா தான் ❤❤❤❤❤

  • @ManiS-wd2eu
    @ManiS-wd2eu7 ай бұрын

    He is one of the great God gifted musician, he can touch the hearts of any kind of humans. There is no boundaries to feel the music he created. From a village common man to highly educated persons can't ignore his music. ❤❤❤🙏🙏🙏🙏🙏🎶🎶🎶🎶

  • @subapasupathi4538
    @subapasupathi45387 ай бұрын

    ஏழு ஸ்வரங்கள் எனப்படும் ஒரு ஆன்மீக பூமி இந்தியா அதுவும் தமிழகம் *தமிழக மக்கள் மனம் தான் இளைய ராஜா அவர்கள் அண்ணன் தான் கடவுள்

  • @ssvemuri
    @ssvemuri7 ай бұрын

    Brought me some cheer during these dark times. Orchestral arrangement was splendid. "Raja Kai veccha" had an interesting variation and sounded like a broadway song.

  • @venkatesang996
    @venkatesang9967 ай бұрын

    இந்த இசை மட்டுய் இல்லையென்றால் எண்பதுகளில் எத்தனையோ இளைஞர்கள் இறந்திருப்பார்க...

  • @DRSaji-zc9ug

    @DRSaji-zc9ug

    3 ай бұрын

    Ithellam ovara illa

  • @bassmass2000

    @bassmass2000

    4 күн бұрын

    Nijama 80 la porAnthavan....raja sir music ilana paithiyam pudichrukkum....he is a our music god.....

  • @arunachalamesakki8937
    @arunachalamesakki89377 ай бұрын

    Pure magic in 5.55-640 mayanginen solla thayanginen❤

  • @k.shanmugasundaram6128
    @k.shanmugasundaram61287 ай бұрын

    பிரம்மிக்க வைக்கும் அதிசயம்...... இசைஞானி ஐயாவின் படைப்பு....

  • @poonaimani3509
    @poonaimani35097 ай бұрын

    இந்த வீடியோவை ரொம்ப நாளா யூடியூப் ல தேடிக்கிட்டு இருந்தேன் இந்த கேசட் பங்க்ஷன் ரிலீஸ் அப்பதான் நான் வீடியோ பார்த்தேன் அதுக்கப்புறம் இப்பதான் பார்க்கிறேன்

  • @thangavel7285
    @thangavel72857 ай бұрын

    ஏதோ டைட்டானிக்.... இரண்டாம் பாகம்BGM கேட்பது போல் உள்ளது ராஐா ராஐாதான்.. 7.11 .2023

  • @cbk6342
    @cbk63427 ай бұрын

    King of music. Thank God 😊

  • @kubendhiransubbiramaniyan5424
    @kubendhiransubbiramaniyan54247 ай бұрын

    The name is Ilaiyaraaja ❤🔥

  • @SeRoN_SELVAraj
    @SeRoN_SELVAraj21 күн бұрын

    😢isai kadavul ya nee❤❤❤

  • @abishek6636
    @abishek66365 ай бұрын

    Ilayaraaja is a gem of a musician. Undisputed GOAT 🐐

  • @TamilnaduTrending2024
    @TamilnaduTrending202416 күн бұрын

    ராஜா சார் மியூசிக் வேற லெவல்.. கேட்க என்றும் இளமை சூப்பர் ராஜா சார் ❤

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr90514 ай бұрын

    இசை கடவுள் மேஸ்ட்ரோ இளையராஜா 🌹🌹🌹🎵🎶🎻🙏🙏🙏❤️❤️❤️

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria70427 ай бұрын

    Fantastic I'm speechless Salute to ilayaraja sir Coming up violinist Augustine from Malaysia

  • @s.davidanantharaj5310

    @s.davidanantharaj5310

    7 ай бұрын

    All the best Augustine. Play in church services also.

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai65397 ай бұрын

    எங்கள் இசை தெய்வம் வாழ்க பல்லாண்டு❤❤❤❤❤

  • @sekard1325
    @sekard13257 ай бұрын

    நோயாளிகளின் அருமருந்து எப்படி நோய்கள் தீர்க்கிறதோ அதுபோல் மனித குலத்தில் சந்தோஷம் தூக்கம் சோகம் இவை அனைத்தையும் மிரட்டெடுக்கும்இசை அருமருந்தாக மனித குல மாணிக்கம் ஐயா இளையராஜாவின் இசை. ஆம் நீங்கள் உலகம் உள்ளவரை உங்கள் புகழ் பரப்பிக் கொண்டே இருக்கும் உங்களுடன் சமகாலத்தில் வாழ்கிறோம் என்பது எங்களுக்கு பெருமை 4:20 4:20

  • @velu7516
    @velu75167 ай бұрын

    மனிதகுலம் இருக்கும் வரை ராஜாவின் இசை இருக்கும்....

  • @sivaram6050
    @sivaram60507 ай бұрын

    Thank you for releasing the OG Version of this epic performance!!!!

  • @elangovanmallianathan7978
    @elangovanmallianathan79787 ай бұрын

    Long live maestro Isaigna ni 02.11.2023

  • @MrBharnik
    @MrBharnik2 ай бұрын

    No other musicians can create and compose music like Raja Sir ! That's the truth.

  • @josephdias7382
    @josephdias73827 ай бұрын

    Very Many Thanks JayaTV, fr this treat, tht wud leave every Isaignani fan & invariably, his critics & detractors too, undoubtedly flabbergasted. Fr eg., See K.Balachander stunned/ stoned in awe.

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban7 ай бұрын

    ஞானியின் இசைஞானம்

  • @Sinnava679

    @Sinnava679

    7 ай бұрын

    vera level

  • @dhanaseelant6993
    @dhanaseelant69936 ай бұрын

    ராஜாவுக்கு இசை என்றால் உயிர், உயிர் என்பது இசை , இசை....இசை மட்டுமே .

  • @gopal2724
    @gopal27243 ай бұрын

    Great, great, great ilaya raaja sir. God bless further more to his music wisdom. Long live raja. Gopal raju

  • @msadasivam9331
    @msadasivam933118 күн бұрын

    Excellent Mr. Budapest Musician Sir. Great. Nandri

  • @mansuralbert4839
    @mansuralbert48397 ай бұрын

    நான் இப்பொழுது அழுதுக்கொண்டு இருக்கிறேன். அதை தவிர.என்னால் இப்பொழுது எதுவும் செய்யமுடியவில்லை

  • @hasanmeeran5
    @hasanmeeran53 ай бұрын

    உண்மையில் கடவுள் கொடுத்த gift இசை இளையராஜா வாழ்த்துக்கள்.

  • @user-tk7dd4lt9s
    @user-tk7dd4lt9s18 күн бұрын

    அகில உலக ஞானி எங்கள் இளையராஜா ❤❤❤❤❤

  • @sriya3295
    @sriya32957 ай бұрын

    Raja sir is the great

  • @dineshg9220
    @dineshg92207 ай бұрын

    Music Legend Ilayaraja Sir Nandri.We all are proud of be an Indians💫💫💫

  • @sundeep-hr9bv
    @sundeep-hr9bv20 күн бұрын

    Tamilnadu failed to appreciate this treasure & honour this rare Legend.Dont continue the mistake 😢😢😢😢😮😮😮😮

  • @user-xn2vt9zy4v
    @user-xn2vt9zy4v7 ай бұрын

    Raja sir no words iraivanin Maruvuruvamthan neengal kodimurai ungal Kaal panigiren vungalai neril santhithu aasi petrathu enathu poorve jenma punniyam🎈🙏

  • @selvaranihari5328
    @selvaranihari53287 ай бұрын

    ❤❤❤❤raja ❤❤❤

  • @agproductions68
    @agproductions686 ай бұрын

    Ilayaraja sir is a king of music ever and ever. No one can touch his height in this world.

  • @boopathyprabu1659
    @boopathyprabu16598 күн бұрын

    பண்ணைப் புரத்தான் பண்ணில் மயங்கும் பல கோடி மனிதர்களில் நானும் ஒருவனென்பதில் எனக்குப் பெருமையே

  • @kanmaniportko2937
    @kanmaniportko29374 ай бұрын

    Awesome performance. Hats off to all the members of the orchestra and the conductor

  • @shanfarez7943
    @shanfarez79437 ай бұрын

    Isayin Arputham Illaiyaraja "🤗🤗😧😧😧😧😧😲😲The one and Only in the Music"

  • @vijayarajnagarajan9799
    @vijayarajnagarajan979918 күн бұрын

    When 'மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்' starts, something melts inside. EVERY SINGLE TIME. I have always liked to listen and enjoyed the instrumental versions of CLASS tunes and the beat songs from band troupe LIVE on the streets - best IMO. I think he should take his mesmerizing tunes and enhance them like the eight-minute 'Thumbi vaa' version (because none other than him can do that). Just 6 songs like that (I really don't know how much work or effort is needed even for a single song) and 'you price it' (not for amassing wealth, but using the money for music or for musicians). People will buy. Not only just Tamil people, but the world (you can see how a French guy named 'Pascal of Bollywood' enjoys the music while singing 'உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி' song). This is his HUGE plus and there is minus too. A big minus. One comment that I read - "வாத்தியங்களை வாசிக்கத் தெரிந்த ராஜாவுக்கு வார்த்தைகளை வாசிக்க தெரியவில்லை" from a youtube video in which IR saying "அறிவிருக்கா உனக்கு?, நீ என்ன எனக்கு chance வாங்கி தரியா? ...)

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants4 ай бұрын

    Reduced Many peoples work pressures and relationship tensions..

  • @jayalakshmir7260
    @jayalakshmir72607 ай бұрын

    100.percent.sathyam..isaikku.mayangathavar.yevarumilar..athuvum.....illaiya.raajaavin.isakku.mayangathavar .ivvulagil yevarumilar❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊

  • @suriyanarayanans1693
    @suriyanarayanans16937 ай бұрын

    The ability of score a background music by Raja is feenaminal & brilliance allways.

  • @gerr429
    @gerr4297 ай бұрын

    தென்னிந்தியாவில் பிறந்த இசைக்கடவுள். தமிழர்களின் பொக்கிஷம்.

Келесі