எந்த Director-ரும் எனக்கு Chance தரல பஞ்சு அண்ணா-வ தவிர | Panchu 80 |

Ойын-сауық

எந்த Director-ரும் எனக்கு Chance தரல பஞ்சு அண்ணா-வ தவிர | Panchu 80 | #ilaiyaraja
Presenting You the Fourth Episode of PANCHU 80 SHOW 💯
"Step into the captivating world of 'Panchu 80', a groundbreaking show that pays tribute to the life and legacy of the legendary Panchu Arunachalam. Known for his remarkable contributions to the realms of Indian cinema and music, Arunachalam's journey is a mesmerizing tale of creativity, innovation, and resilience.
Join us as we delve deep into the anecdotes, experiences, and untold stories that shaped the career of this prolific writer, lyricist, and filmmaker. Through insightful interviews with industry stalwarts, rare archival footage, and recreations of pivotal moments, we paint a vivid canvas of his life's evolution. From scripting timeless cinematic masterpieces to penning iconic songs that continue to enthrall generations.
About Panchu Arunachalam :
Panchanathan Arunachalam (22 March 1941 - 9 August 2016) was an Indian writer, director, producer and lyricist who worked in the Tamil cinema. He was mentored by poet Kannadasan who was his uncle. He also worked as a lyricist in the Tamil cinema industry. He started producing films under his production banner named P. A. Arts
#panchuarunachalam #panchu80 #PAArts #arunachalam #panchu80show #spbcharan #rajinikanth #ilaiyaraja #bharathiraja #gangaiamaran #paarts
𝗙𝗼𝗿 𝗠𝗼𝗿𝗲 𝗘𝘅𝗰𝗹𝘂𝘀𝗶𝘃𝗲 𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲 𝗦𝗧𝗔𝗬 𝗧𝗨𝗡𝗘𝗗 - ‪@PAArtsOfficial‬
𝐃𝐨 𝐒𝐮𝐛𝐬𝐜𝐫𝐢𝐛𝐞 - bit.ly/PAArtsOfficial
👉𝗣𝗮𝗻𝗰𝗵𝘂 𝟴𝟬 𝗣𝗮𝗿𝘁 𝟭 - • திரையுலகின் மாமன்னனுக்...
👉𝗣𝗮𝗻𝗰𝗵𝘂 𝟴𝟬 𝗣𝗮𝗿𝘁 𝟮 - • Suriya நினைச்சா கூட என...
👉𝗣𝗮𝗻𝗰𝗵𝘂 𝟴𝟬 𝗣𝗮𝗿𝘁 𝟯 - • சீமான் இவ்வளோ நல்லா பா...
Watch Recent Videos From ‪@PAArtsOfficial‬ ⬇️
➡️Aarilirunthu Arubathu Varai Full Movie - • Aarilirunthu Arubathu ...
➡️திரையுலகின் மாமன்னனுக்கு ஒரு கவிப்பாமாலை ⭐ - • திரையுலகின் மாமன்னனுக்...
➡️Suriya நினைச்சா கூட என்ன மாரி நடிக்க முடியாது ! - சிவகுமார் - • Suriya நினைச்சா கூட என...
➡️ஏதிர்காலத்தை பாத்து எப்பவுமே பயப்படக்கூடாது - • ஏதிர்காலத்தை பாத்து எப...
➡️ஆமா காதல் பொல்லாத காதல் !!! - • ஆமா காதல் பொல்லாத காதல...

Пікірлер: 409

  • @mememaestro6659
    @mememaestro66594 ай бұрын

    இளையராஜா songs ☑️ இளையராஜா Speech ❌

  • @shanmugamp8365
    @shanmugamp83658 ай бұрын

    உண்மையான நட்பின் அடையாளம் வாடா போடா தான் கவுரவம் இந்த மேடை முழக்கத்திற்கு நன்றி

  • @muthusamykarthic3392
    @muthusamykarthic33929 ай бұрын

    இளையராஜா ஒரு இசைத்தீ, அதை பற்ற வைத்தது பஞ்சு - வாலி ❤❤❤

  • @skynila2132
    @skynila21329 ай бұрын

    மிக பெரிய பக்தன் ராஜாவின் இசைக்கு... அவர் இசை என்னை பல சந்தர்ப்பங்களில் ஆசுவாசப்படுத்தி தற்கொலை உணர்வை தவிர்க்க பண்ணி வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்தியது... ஆனால் அவர் மேடைகளில் பேசும்போது எனக்கு ஒரே டென்ஷன்...என்னத்த பேசி தொலைக்க போறாரோ என்று... ஒரே வழி...இசையை தாண்டி அவரிடம் எதையும் கேட்கவோ எதிர்பார்க்கவோ வேண்டாம்

  • @nooremohamed6240

    @nooremohamed6240

    7 ай бұрын

    மனநோயாளி இளையராஜா

  • @skynila2132

    @skynila2132

    7 ай бұрын

    @@nooremohamed6240 😂😂😂😂...உங்க அறிவு அவருக்கு வருமா

  • @djsdani296

    @djsdani296

    7 ай бұрын

    @@nooremohamed6240 அமாம் பல பேருக்கு தன் இசையால் மனநோயாளி ஆக்கிவர்

  • @djsdani296

    @djsdani296

    7 ай бұрын

    இசையை மட்டும் தான் கேட்க வேண்டும் அவரின் இயல்பு நமக்கு தேவையில்லை

  • @cvkarthi6884

    @cvkarthi6884

    7 ай бұрын

    இதுபோதும். வேறு எதுவும் எதிர்பார்க்க வேண்டாம்.

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle24327 ай бұрын

    தன்னுடைய படைப்புகளை, தன்னுடைய திறமைகளை, பொதுமேடையில், அய்யா பஞ்சுஅருணாச்சலம் அவர்களின் அடையாளமாக அறிவித்த, திறந்தமனம், மாபெரும் கலைஞன் பாரதிராஜா அவர்களின் இன்றுவரை எதார்த்த மனதை பாராட்டியே ஆகவேண்டும் வாழ்க தமிழ்க் கலைஞர்கள்

  • @dillibabu8847
    @dillibabu88477 ай бұрын

    உண்மையான சகலகலா வல்லவன்... திரு கங்கை அமரன் அவர்கள்.... 👍👍👍👍

  • @giriv.v.663

    @giriv.v.663

    5 ай бұрын

    J

  • @giriv.v.663

    @giriv.v.663

    5 ай бұрын

    Very 6

  • @govindarajgovindaraj552

    @govindarajgovindaraj552

    4 ай бұрын

    True 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @kalkibagavaan6796

    @kalkibagavaan6796

    Ай бұрын

    Panju Arunachalam is great.

  • @varunkarthik370
    @varunkarthik3705 ай бұрын

    கங்கை அமரன் அவர்கள், இளையராஜாவுக்கு நிகரான ஒரு மிகச்சிறந்த ஆளுமை உள்ள மனிதர் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை..!

  • @Kingsman-1981

    @Kingsman-1981

    2 ай бұрын

    வாழ்வே மாயம் பாடல்கள் ஆஹா😅

  • @vetrivelmurugan1942

    @vetrivelmurugan1942

    Ай бұрын

    1973 ஆம் ஆண்டு தேனி மாவட்ட கிராமங்களில்பாவலர் வரதராஜன். மற்றும் பாஸ்கரன் இளையராஜா கங்கை அமரன் ஆகியோர்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்காக ஊர் ஊராக போய் தெரு மேடைகளில் பாடுவதை நான் நேரில் பார்த்திருக்கிறேன் எனக்கு அப்போது ஏழு வயசு இன்னும் ஞாபகம் இருக்கிறது

  • @moondramkan9355

    @moondramkan9355

    Ай бұрын

    Nalla thagaval​@@vetrivelmurugan1942

  • @madhesyarn8891
    @madhesyarn88917 ай бұрын

    அருமையான சிறந்த பதிவு வாழ்த்துக்கள் எனக்கொரு மஹா பாக்யம் கிடைத்தது இளையராஜா ஐயாவை 10 முறை பார்த்ததும் 3 முறை பேசும் பாக்யமும் கிடைத்தது கடவுளுக்கு நன்றி அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு 🎉🎉🎉🎉

  • @bhobalan
    @bhobalan9 ай бұрын

    இல்லடா ... பாரதிராஜா சொல்லும் போது நட்பு தெறிக்கிறது..

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy99687 ай бұрын

    ராஜா. இன்றும். இளமை ராஜா தான்.🎉🎉🎉

  • @shankarraj3433
    @shankarraj34339 ай бұрын

    பஞ்சு அருணாச்சலம் சார் புகழ் வாழ்க. ❤ 👍 🙏

  • @sridhargireesh1764
    @sridhargireesh17644 ай бұрын

    இளையராஜா அவர்கள் இவ்வளவு திறமை இருந்தும் தலைகனம் இருக்கு. மேடை நாகரிகம் இல்லாமல் எழுந்து சென்றுவிட்டார்.

  • @user-gm3bk6qv7s

    @user-gm3bk6qv7s

    Ай бұрын

    இளையராஜா.ஓகர்வம்

  • @shanmugarajanshanmugarajan2550

    @shanmugarajanshanmugarajan2550

    22 сағат бұрын

    No தலைகணம், சரியான நேர்மையான வழியில் செல்கிறார்

  • @vickyrocky172
    @vickyrocky1727 ай бұрын

    இந்த உலகத்துல உங்க அளவுக்கு யாராலயும் பண்ண முடியாத தா செஞ்சு காட்டுனாலே நீங்க ராஜா தா!🔥🔥🔥.. கர்வம் இருக்கிறதுல என்ன தப்பு..

  • @jeyarani3222
    @jeyarani32227 ай бұрын

    அண்ணணுக்கு பவ்வியமாய் மரியாதை செலுத்தும் தம்பி. 🙏🙏🙏🤝👌

  • @trajkumar1804
    @trajkumar18045 ай бұрын

    அருமையான உரையாடல் இசைஞானி இளையராஜா அவர்களின் இசை யாராலும் அழிக்க முடியாது👌🙏

  • @kluitguys
    @kluitguys8 ай бұрын

    அவர் கூறியது சரி தான்.. இந்த மேடையில் தனது புகழை பாட கூடாது.. என்று கங்கை அமரனை நிறுத்தினார்.. இதை மேடை நாகரிகம் தெரியாது என்று தவறாக புரிந்து கொள்ள முடியாது..

  • @RajuRaju-ns3uh

    @RajuRaju-ns3uh

    7 ай бұрын

    Yes bro

  • @kartic_vision_tamil005
    @kartic_vision_tamil00526 күн бұрын

    🤦தனது தம்பியை பாராட்டுவதை பிடிக்காத ஒரு அண்ணன் இளையராஜா..... இசையை ரசிக்கத் தெரிந்த இவருக்கு சொந்த பந்தங்களை நேசிக்க தெரியவில்லை.... 💯💯🙌

  • @QueenOfHillsRADass
    @QueenOfHillsRADass7 ай бұрын

    இளையராஜாவின் இசையில் அன்னகிளி படமாக்கிய தெங்குமரஹாடா கிராமத்தை பலமுறை சென்று பார்த்துள்ளேன்.அந்த இயற்கை சிறப்புமிக்க இடம் அவருக்கு கொடுத்த வரம்தான் இன்றைய இளையராஜா. இவர் கம்யூட்டர் ராஜா இல்லை manual instruments RAJA சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வளர்ந்தவர். வாழ்த்துக்கள்

  • @RajuRaju-ns3uh

    @RajuRaju-ns3uh

    7 ай бұрын

  • @kathirmathi89
    @kathirmathi899 ай бұрын

    பாவம்யா... கங்கை அமரன்..

  • @govin555
    @govin5558 ай бұрын

    பாவம் கங்கை,, *Mind voice : இந்த ஆளு கூட தம்பியா பிறந்து 😂🤣*

  • @kasirajan6353

    @kasirajan6353

    8 ай бұрын

    Great comedy bro...

  • @gokulraj6781

    @gokulraj6781

    4 ай бұрын

    Thambiyaa pirandhuthaal ipdi adangi poganumaa.... Gangai Amaran...

  • @sofiaarockiamary7125

    @sofiaarockiamary7125

    4 ай бұрын

    😂😂😂

  • @gopinath5197
    @gopinath51979 ай бұрын

    எவ்வளவு புகழ் அடைந்தாலும், கர்வம் இன்றி இருப்பவர்கள் தான் உண்மையான ஞானி

  • @skynila2132

    @skynila2132

    9 ай бұрын

    😂😂😂..

  • @rrr33335

    @rrr33335

    9 ай бұрын

    இந்த திமிர் தான் இசைஞானி யின் கிரீடம் ❤

  • @jhonestewart2023

    @jhonestewart2023

    9 ай бұрын

    Thiramai, puhal, mattum irundal mattum podadu.nalla manida neyam ,pirarai kochchapaduthatha nalla panbu irundaal mattume udal irandalum puhal vaalum...

  • @skynila2132

    @skynila2132

    9 ай бұрын

    @@jhonestewart2023 then no one is perfect bro... Ordinary people we have lots of ego,proud moment.... Don't worry about their attitude...Concern only their products... Because we are not going to live with them..🤷

  • @sethur2315

    @sethur2315

    8 ай бұрын

    ஆனால் அதற்கு நேரடியாக எந்த போராட்டம் இல்லாமல் அவமானம் இல்லாமல் வாய்ப்பு கொடுத்து இருந்தால் இந்த கர்வம் வந்து இருக்காது

  • @devm7812
    @devm78129 ай бұрын

    கங்கை அமரன் ஐயாவை கௌரவிக்க போகிறார்கள் என்று தெரிந்ததும் இளையராஜா பொறாமை பொங்கி வழிந்து பாதியில் கிளம்பிவிட்டார்போல.

  • @rajkumarg.8354

    @rajkumarg.8354

    9 ай бұрын

    இவர் எல்லாம் தெரிஞ்ச ஞானி

  • @kasirajan6353

    @kasirajan6353

    8 ай бұрын

    Fantastic answer...

  • @kasirajan6353

    @kasirajan6353

    8 ай бұрын

    @@rajkumarg.8354 enna ellam therinja Nani athellam ulagatha patti oru mannum theriyathavar ilaiyaraja

  • @sasimaddi1487
    @sasimaddi14876 ай бұрын

    Most diginity legendars in tamil industry, I love peaple of tamilians. ❤❤❤❤.

  • @Surffudeen
    @Surffudeen9 ай бұрын

    Bharathi Raja, great human. Just not easy say good things about others.

  • @appunprasanth7016
    @appunprasanth70166 ай бұрын

    உமது இசையில் எனது உயிர் ❤ இராஜா...... இளையராஜா ❤️

  • @dreamstudiorajesh5326
    @dreamstudiorajesh53269 ай бұрын

    என்றும் ராஜாவின் இசைக்கு அடிமை.. ஐயா பாடல்கள் தருவது போல் ஒரு சுகமோ மண நிம்மதியோ எந்த இசையும் தருவதுல்லை

  • @aishwaryasarvin2171

    @aishwaryasarvin2171

    9 ай бұрын

    இளையராஜா ரொம்ப கர்வம் புடிச்ச ஆளு

  • @faslooin8474

    @faslooin8474

    9 ай бұрын

    ​@@aishwaryasarvin2171உண்மைதான் அவருடைய பாடல்களை மட்டும் நாம் கேட்டு ரசிப்போம்

  • @djsdani296

    @djsdani296

    7 ай бұрын

    @@aishwaryasarvin2171 அவர் இசையில் கர்வம் தெரிவது இல்லை

  • @Surya196

    @Surya196

    7 ай бұрын

    எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் இவ்வளவு மோசமான ஒரு குணம் இளையராஜாவுக்கு பாருங்க அமரன் அவர்கள்தாங்க உண்மையிலயே ஒரு மாமணிதன் சபையில தம்பிக்கு ஒரு பாராட்ட கூட ஏத்துக்க முடியல பாருங்களேன் அதான் வேதனையா இருக்கு.

  • @djsdani296

    @djsdani296

    7 ай бұрын

    @@aishwaryasarvin2171 அவர் இசை தான் நமக்கு தேவை அவர் தனிப்பட்ட வாழ்க்கை நமக்கு தேவையில்லை

  • @mohamedilyas4269
    @mohamedilyas42699 ай бұрын

    தலைகனம் ரொம்ப அதகமான மனிதர் என்ன திறமை இருந்து என்ன பலன்

  • @sundharrajan7360
    @sundharrajan73602 ай бұрын

    இளையராஜாவுக்கு தம்பியாக பிறந்தது கங்கை அமரன் செய்த பாவம். அவை அடக்கம் தெரியாதவன் எப்படி ஞானியாக முடியும்.

  • @elamvaluthis7268
    @elamvaluthis72686 ай бұрын

    உண்மை பேச விரும்பும் தன்மை இளையராஜா அவர்களை உயர்த்தி நிறுத்துகிறது.

  • @Saravanakandhanviews
    @Saravanakandhanviews3 ай бұрын

    10:00 kupir sirippu 😂😂😂

  • @kokkarakoseval
    @kokkarakoseval9 ай бұрын

    மேடையில் எப்படி பேச வேண்டும்; எந்த அளவு பேச வேண்டும்; என்றெல்லாம் சிந்தனை இல்லாமல் உளறும் மனிதர்கள் தான் மேடை நாகரிகம் கற்றுக் கொள்ள வேண்டும்.

  • @j.swarnaaiadmkwomenswingse4862
    @j.swarnaaiadmkwomenswingse48624 ай бұрын

    அருமையான பேச்சி நேர்மையானவர்களுக்கு திமிர் இருக்கத்தான் செய்யும்

  • @palanivelallimuthu4547
    @palanivelallimuthu45479 ай бұрын

    நீ தலைக்கணத்தோடவே இரு ராசா அப்போதான் நீ ராசா

  • @udhayakumar7626

    @udhayakumar7626

    8 ай бұрын

    அதனாலத்தான் என்னவோ அவருக்கு வாய்பே கிடைப்பதில்லை. 1976 to 1992 = 16 வருடங்கள்தான் முதலிடத்தில் இருந்தவர் ஆனால் ரகுமான 1992 முதல் இன்றுவரை 33 வருடங்களாக முதலிடத்தை தக்கவைத்து கொண்டிருப்பவர்.

  • @siddharthan.s3005
    @siddharthan.s30053 ай бұрын

    அது மட்டுமல்லாமல். அவர் இராணுவத்தில் சேர்ந்து பின்னர் விலகி வந்ததும் பெரிய நகை சுவை நிகழ்வுதான்.

  • @krishnanpalani8316
    @krishnanpalani83168 ай бұрын

    சபை நாகரிகம் தெரியாத அடுத்தவர் மனதை புண்படுத்தும் அதிபுத்திசாலி வல்லவ வித்தனாக பெயர் பெற்று என்ன லாபம். நாகரிகத்தின் பொருள் தேடும் அதிபுத்திசாலி .

  • @jeyaramkumar6075
    @jeyaramkumar60758 ай бұрын

    கங்கை அமரனும் ஒரு சாதனை மனிதர்தான் கரகாட்டக்காரன் இன்றளவும் ரசிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது . என்னதான் தம்பி என்றாலும்..மேடை நாகரிகம் என ஒன்று உள்ளது mr இளையராஜா இந்த பண்பாடு கூட உங்களுக்கு தெரியாதா? இந்த பதிவை தனியாக பாருங்கள்.மனிதனாய் இருந்தால் உங்கள் மனம் வலிக்கும்.. இனியாவது திருந்துங்கள் பிறர் மனதை புண்படுதாதீர்கள்..தம்பியாக இருந்தாலும்.........

  • @RajuRaju-ns3uh

    @RajuRaju-ns3uh

    7 ай бұрын

  • @softcell3103
    @softcell31039 ай бұрын

    சங்கீதத்தை எவ்வளவு இனிமையாக த௫வாரோ அதே போல் இங்கிதமும் கொண்டவர் M S விஸ்வநாதன் அய்யா தான்

  • @ir43

    @ir43

    9 ай бұрын

    போயி சுகர் மாத்திரை போட்டுட்டு தூங்கு

  • @skynila2132

    @skynila2132

    9 ай бұрын

    😂😂😂... uruttu

  • @benjaminfranklin8017

    @benjaminfranklin8017

    8 ай бұрын

    எம்எஸ் விஸ்வநாதனுக்கு அப்பன் இளையராஜா

  • @softcell3103

    @softcell3103

    8 ай бұрын

    @@benjaminfranklin8017 அதை இளைய ராஜாவே ஒத்துக்க மாட்டார் ...... நான் சங்கீதம் இல்லைடா "இங்கிதம்"

  • @benjaminfranklin8017

    @benjaminfranklin8017

    8 ай бұрын

    @@softcell3103 மக்கள் சொல்வார்கள் அவர் சொல்லமாட்டார் பெரியவர்கள் தன்னை தானே புகழ்ந்து கொள்ளமாட்டார்கள் உங்களை போல

  • @user-jr7sc8hi2i
    @user-jr7sc8hi2i9 ай бұрын

    தலைமுதல் கால் வரை திமிர் கொண்ட மனிதன்.

  • @FeastFlavor-ss5ls

    @FeastFlavor-ss5ls

    7 ай бұрын

    Oho😂

  • @s.davidanantharaj5310

    @s.davidanantharaj5310

    6 ай бұрын

    8 lakhs per day in 1980s. Then what will you expect. Built Raja Gopuram, Srilankan problems started. My guess from friends hearsay.

  • @sundarakumar3725
    @sundarakumar37254 ай бұрын

    இளையராஜாவிற்கு சபை நாகரிகம் தெரியாது

  • @manamakizhanmahizhan2603
    @manamakizhanmahizhan26034 ай бұрын

    Bharathibraja,ilaiyaRaja friendship is example to society and every family... How to help each community are different...

  • @jayajaya-ft5jn
    @jayajaya-ft5jn4 ай бұрын

    Great man raja ayya.

  • @shesheela6326
    @shesheela6326Ай бұрын

    கங்கை அமரன் உளறல் பேச்சுக்கு அறிவார்ந்த ஞானிகளுக்கு கோபம் வருவது இயற்கையே.

  • @user-io7fz6ol7s
    @user-io7fz6ol7s6 ай бұрын

    பலபேரை உருவாக்கியவர் பஞ்சு.சகலகலாவல்லவர்

  • @ayyarp812
    @ayyarp8129 ай бұрын

    அருமை

  • @annaikumarm5349
    @annaikumarm53498 ай бұрын

    அருமை அருமை ஆறு அருமை

  • @siddharthan.s3005
    @siddharthan.s30053 ай бұрын

    பாரதி ராஜா அய்யாவின் முதன் முதலாக சென்னை வந்த நிகழ்வை வைத்தே சிறந்த நகைச்சுவை சுவை படமெடுக்க லாம்.

  • @Vandumurugan2715
    @Vandumurugan27158 ай бұрын

    இந்த ஆளை இப்போதான் பாராட்டி பேசிட்டு வந்தேன். இந்த வீடியோவை பார்த்ததும் வாயில நல்லா வருது. இங்கிதம் இல்லாத தற்குறி. அந்த சனியன் சென்றவுடன் கங்கை அமரன் அய்யாவிற்கு மரியாதை செய்ததற்கு நன்றி.

  • @FeastFlavor-ss5ls

    @FeastFlavor-ss5ls

    7 ай бұрын

    Thannudaya annanai patri pesum gangai amaranidam idhu panchu annan medai avarai Patri mattum pesu endru sollum Ilayaraja eppadi ungalukku thavaranavaraaga therigiraar

  • @Ilamaran1112

    @Ilamaran1112

    4 ай бұрын

    Unna enna padrathunu theriyala venam ithota vaya mootikol

  • @moondramkan9355

    @moondramkan9355

    Ай бұрын

    😂😂😂😂

  • @ManikandanMk-uc4py

    @ManikandanMk-uc4py

    2 күн бұрын

    Super nanpa😅

  • @robertjoseph1556
    @robertjoseph1556Ай бұрын

    பாவம் கங்கை,, Mind voice : இந்த ஆளு கூட தம்பியா பிறந்து

  • @subra4799
    @subra47998 ай бұрын

    இவன் முன்னாடி பாடிக்காட்டாதே ஏனென்றால் இவன் பாடுவதை கேட்கவே சகிக்காது இதில் என்னா திமிர் பேச்சு.....

  • @freemind9188
    @freemind91882 ай бұрын

    Memory power amazing❤❤❤❤

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz8 ай бұрын

    Nandri maranda anda director ya um medai yethiya maa medhai raja the mass🎉🎉🎉🎉

  • @vkdmedia3734
    @vkdmedia37348 ай бұрын

    கங்கை அமரனுக்கு பாராட்டும் விருதும் கொடுத்து சபை நாகரீகம் தெரியாமல் மேடையை விட்டு பாதியில் ஓடிய இளையராஜாவை மொக்க பண்ணிட்டாங்க😂😂

  • @simbusriram328
    @simbusriram3287 ай бұрын

    Raja epovum raja than 🌷👌🥰

  • @ramsiva8207
    @ramsiva82079 ай бұрын

    அந்த ஹார்மோனியம் பெட்டி இதுக்கு முன்னாடி யாரு வச்சிருக்காங்கன்னு சொல்லாத அப்படின்னு கங்கை அமரன் கிட்ட இடையில் பஞ்ச அருணாச்சலம் பற்றி சொல்லு என்று டாப்பிக்கை மாற்றி விட்டார் ஹார்மோனி பெட்டி வாங்கிய எதற்காவது நன்றி வேண்டாமா

  • @typicaltamilan4578

    @typicaltamilan4578

    9 ай бұрын

    Antha aalu appudi than

  • @msekar4221
    @msekar422112 күн бұрын

    👌👌👌👍👍👍❤️❤️❤️

  • @AmeenSR
    @AmeenSR9 ай бұрын

    Iyakunarimayam❤

  • @gurustore8708
    @gurustore87087 ай бұрын

    Pasera vioce super

  • @jeyakanthankanagaratnam6276
    @jeyakanthankanagaratnam62764 ай бұрын

    Great

  • @redpepper8913
    @redpepper89134 ай бұрын

    Lady anchor..... Performance super

  • @maharajaudiolabs7866
    @maharajaudiolabs78668 ай бұрын

    00:04:41 perfectionist

  • @ganashgivi5016
    @ganashgivi50168 ай бұрын

    இளையராஜாவின் அடையாளமே அவரின் இந்த திமிர்தான்.அது தவரில்லை. நாப்பது அம்பது வயதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் உனக்கு தெரியும் அவரைப்பற்றி. என்பது தொன்னுகளிள் பிறந்தவர்கள் தங்களின் தள்ளாத வயதில் இளைய ராஜா பாடல்கள் துனையாக இனிமையான நினைவுகளேடு கடக்கும்.

  • @RajuRaju-ns3uh

    @RajuRaju-ns3uh

    7 ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @rajm3567
    @rajm3567Ай бұрын

    Malarum ninaivugal. Tq team🎉🎉🎉🎉🎉🎉

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh15485 ай бұрын

    🙇🙏 thank you sir

  • @PAArtsOfficial

    @PAArtsOfficial

    5 ай бұрын

    Most welcome

  • @muruganjana5992
    @muruganjana59929 ай бұрын

    AyyA RAJA god

  • @koorimadhavan8951
    @koorimadhavan89518 ай бұрын

    தவறாக சொல்லவில்லை மிகச்சரியாக இருக்கவேண்டும் என்பதில் இளையராஜா ஐயாவை மிஞ்ச யாரும் இல்லை.

  • @neelg3362
    @neelg33629 ай бұрын

    இந்த சபை நாகரீகம் தெரியாத ஆளை எப்படி ஞானி என்கிறார்களோ? ஒவ்வொரு நிமிடமும் இந்த ஞானி என்ன சொல்லப்போறாரோ என்று நமக்கு பக் பக்குன்னு இருக்கு!!

  • @adi91216
    @adi912166 ай бұрын

    It is difficult to see everyone getting older 😢

  • @saravanansanthi4547
    @saravanansanthi45479 ай бұрын

    God of music

  • @rameshbackia3934

    @rameshbackia3934

    8 ай бұрын

    North Indian music செம்மையாக இருக்கும் அந்த காலத்தில் இளையராஜா டம்மி

  • @user-RajaRajaRaja369
    @user-RajaRajaRaja3694 ай бұрын

    😍😍🥰🥰🥰

  • @user-lv7if2dj2h
    @user-lv7if2dj2h5 ай бұрын

    ❤❤❤

  • @shankarraj3433
    @shankarraj34339 ай бұрын

    Its a nice program 'Panchu 80'. I wish 'Panchu 80' show to be a great success. ❤👍🙏

  • @KJeeva-ke1zr
    @KJeeva-ke1zr8 ай бұрын

    கடவுளிடம் கேள்வி கேட்டு மனிதனைபோல பதில் எதிர்பார்ப்பது என்ன மனநிலை என தெரியவில்லை

  • @isaimani369
    @isaimani3699 ай бұрын

    என்ன சொன்னாலும் அது அப்பா இளையராஜா அவர்கள் சொல்லவேண்டும் இவர்கள் சொன்ன குயில் என்ற ஒரு தகவல்லில் கூட ஒரு பொய் உள்ளது என்பதை சுட்டி கட்டியவர் அப்பா இளையராஜா அவர்கள் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @elangodurairaj9185

    @elangodurairaj9185

    9 ай бұрын

    Koppan medai nagargam tberiatha muttal

  • @kasirajan6353

    @kasirajan6353

    8 ай бұрын

    பாரதிராஜா குயில் படத்தில் சேர்த்தார்..இது ஒரு பொய்யா...சேத்தது மாதிரி இன்னும் இசைத்துக்கொண்டுதான் இருக்கிறார் இளையராஜா...அவர பெருமையா பாரதிராஜா பேசும் போது ஒரு சின்ன பொய் சொன்னா என்ன இப்ப...

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk7 ай бұрын

    இவ்வளவு பேசும் இவர்கள் இவ்வளவு கலைகள் அறிந்தவர்கள் தமிழர்களின் உண்மையான வரலாற்றை தெரியாமல் இவ்வளவு காலம் வாழ்ந்திருக்கிறார்கள் மக்களையும் குழப்பி இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது எல்லோருக்கும் எல்லாம் தெரிவதில்லை ஏதோ ஒன்றில் சிறந்து விளங்குவார்கள் அவ்வளவுதான்😢

  • @VelsAgrotech-ph7eb

    @VelsAgrotech-ph7eb

    5 ай бұрын

    மௌனிக்கவும்

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt1169 ай бұрын

    ராஜாவுக்கு மண்டைக்கணம் குறையவே குறையாது!

  • @VelsAgrotech-ph7eb

    @VelsAgrotech-ph7eb

    9 ай бұрын

    Oru pu......illathavanlam Manda kanathoda alayumpothu......

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan35477 ай бұрын

    திமிர் அதிகம் இலை ராஜா வுக்கு

  • @Brindavan1
    @Brindavan14 ай бұрын

    கங்கை அமரன் 👌

  • @jawahar2585
    @jawahar25858 ай бұрын

    சபை நாகரிகம் என்பது மிக மிக முக்கியம் பாரதிராஜா சாரை கையை பிடித்து மேடையில் கூட்டிக்கொண்டு வந்துவிட்டு அவரை மேடையிலே விட்டுவிட்டு மீண்டும் ஞானி அவர்கள் கீழே இறங்கி சென்றது வருந்தத்தக்கது

  • @kasirajan6353

    @kasirajan6353

    8 ай бұрын

    எப்பதான் இளையராஜா என்ற தற்குறிக்கு ஞானம் கிடைக்க போகுதோ ...but நல்லவர்....

  • @vijaysview9983

    @vijaysview9983

    8 ай бұрын

    மேலே ஏத்திவிட்டு வந்தால் தப்பில்லை pro

  • @vijaysview9983

    @vijaysview9983

    8 ай бұрын

    உண்மை,, நேர்மை,, உள்ள ilayaraja

  • @sumathip3745

    @sumathip3745

    7 ай бұрын

    @@kasirajan6353 நீங்கள் இப்படியெல்லாம் திட்டுவது பெரிய நாகரீகமா சார்.

  • @anbusir

    @anbusir

    6 ай бұрын

    ​@@vijaysview9983dys❤❤

  • @arunprabhu1718
    @arunprabhu17188 ай бұрын

    Gangai amaran sir😂 Annan na ippovum bhayam tha pola. Neela vaana odaayil .oru paatu podhum .unghala talent ku . specimen love u gangai sir respect always

  • @man9707
    @man97075 ай бұрын

    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi86265 ай бұрын

    நன்பனை விடாமல் பிடித்துக்கொண்டு வரும் நன்பன் தமிழ் சமூக மக்கள் கட்சி

  • @tamileelam3303
    @tamileelam3303Ай бұрын

    ஐயா இளைய ராசா மற்றவர்களையும் பராட்டுங்கள்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka9 ай бұрын

    ப்பா அம்மாவால் தீர்க்க முடியாது என்று எதுவும் இல்லை அப்பா அம்மாவிடம் உங்க பிறச்சனையை சொல்லுங்க உங்களுக்கு ஏதாவது என்றால் தாக்குமா அவர்கள் இதயம் ஒரு வினாடி நினைத்து பாருங்கள் எவ்வளவு ஆசையாக பாசமாக வளர்த்து ஆளாக்கி இருப்பார்கள் என்னென்ன கனவுகள் கண்டிருப்பார் இனிமேல் வாழும் வாழ்க்கை அவர்களுக்கு நரகம் அல்லவா செல்வங்களே புரிந்து கொள்ள முயற்சியுங்கள் ஒரு நொடி

  • @rajrajendiran7915
    @rajrajendiran7915Ай бұрын

    இந்த இசை நாடமேடையில் வாசிக்களாம்

  • @jothiramalingam4720
    @jothiramalingam47209 ай бұрын

    Good

  • @PAArtsOfficial

    @PAArtsOfficial

    9 ай бұрын

    Thanks

  • @user-pr6mh2rp1f
    @user-pr6mh2rp1f4 ай бұрын

    Ilayaraja sir neega great unga isaiku nangal adimai but nanthan engira headwight viduga sir

  • @kathirvel4079
    @kathirvel40798 ай бұрын

    இளையராஜாவை விட அருமையான இசைப்பாடல்களை வழங்கியிருக்கிறார்கள் மற்ற இசையமைப்பாளர்கள. பல மேதைகள் தமிழ் சினிமாவில் இசை அமைத்திருக்கிறார்கள். யாருக்கும் தலைகனம் இருந்ததில்லை. மனிதநேயம் மிக்கவர்கள். ஏனோ தெரியவில்லை இளையராஜா வை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடு ஆடு என்று ஆடுகிறார்கள். அருமையான இசையை இன்றும் இன்றைய தலைமுறை இசையமைப்பாளர் கள் வழங்கிக் கொண்டு ள் ளனர். இளையராஜா வருவதற்கு முன்னர் பாடல்கள் இல்லாமலா படங்கள் வந்தன? மனிதனுக்கு தன்னடக்கம் அவசியம்.

  • @udhayakumar7626

    @udhayakumar7626

    8 ай бұрын

    OVERRATED PERSON

  • @rathnasingham3335

    @rathnasingham3335

    7 ай бұрын

    நீங்கள் சொல்வது முற்றிலும் சரி . தலைகனம் திமிர் பிடித்தவர்களை மக்கள் நிராகரிப்பார்கள்.

  • @Ilamaran1112

    @Ilamaran1112

    4 ай бұрын

    Unaku rompa thalakanam thampi raja sira ninachu unaku rosam manam ondru irunthal sir patta kekatha ok va😊

  • @praveenraja2201
    @praveenraja22016 ай бұрын

    Love you illayara ❤

  • @drsmahesan203
    @drsmahesan2039 ай бұрын

    Anyone Speaks of about SPB? He was also with them in those old days, wasn't he?

  • @amarkandasamy2008
    @amarkandasamy200817 күн бұрын

    Nanna pesura...

  • @murugananthammc6879
    @murugananthammc68796 ай бұрын

    கங்கை அமரன் அவர்கள் பேசுவது உண்மை அனால் அதை ஏற்கமுடிய வில்லை இளையராஜா வால்

  • @rajavikram5350
    @rajavikram53504 ай бұрын

    Janaki Amma 🎉🎉🎉

  • @dinoselva9300
    @dinoselva93009 ай бұрын

    பாலுவும் 12:01 அதில் இன்னொவர்.

  • @athavanRaja5005
    @athavanRaja50057 ай бұрын

    இளையராஜா இசை 24 மணிநேரமும் கேட்கலாம் ஆனால் பேசினால் 24 விநாடிகூட கேட்கமுடியாது . இதுதான் இளையராஜாவின் திமிர்.. நான்தான் என்ற அகங்காரம்.தவிர்க்க வேண்டியவை..பாவம் பாரதிராஜா. கங்கைஅமரன்😭

  • @sukumarank7595

    @sukumarank7595

    6 ай бұрын

    Vettippayaluga pesunaaley thimiru thaangadhu

  • @mohamedfizal7215

    @mohamedfizal7215

    6 ай бұрын

    Yaru kaka Sona ? Stage la nadikiravaga pacha poi kalu

  • @breezean

    @breezean

    6 ай бұрын

    அய்யாக்களா முதலில் வாயை பொத்தவும் .... உங்களுக்கெல்லாம் நாம் எப்போதும் ஒரே விஷயத்தை பலமுறை உளறுகிறோம் என்று தோணவில்லையா. இளையராஜா ஓரு அறிவாளி , மேதை , படைப்பாளி , மனிநேயமிக்கவர் , அவரின் படைப்புக்கள் அவரின் உணர்வை சொல்லும் அவர் யார் என்று.. ஒரு அடிப்படை அறிவு கூட இல்லாமல் அவர் பிதற்றுகிறார் என்று சொல்வது வேண்டுமானால் நம் உரிமையாக இருக்கலாம் ஆனால் மிகப்பெரிய மேதைகளோடு நம்மால் பயணிக்க முடியாது. நமக்கும் அப்படி ஒரு புரிதல் வேண்டும். இவ்வுலகம் ஆசையாக பொய் சொல்பவரை ரசிக்கும், உண்மையாக ஒருவனை கண்டித்தால் பொங்கும். திருந்துங்கயா ...

  • @musicalknots7868

    @musicalknots7868

    6 ай бұрын

    If the matter nothing apart from Panchu Arunachalam, ilayaraja will never sit. So this thimir required but ilayaraja should have patience.

  • @user-yk5ko7ek6g

    @user-yk5ko7ek6g

    6 ай бұрын

    ஒரு அகங்காரம் இல்லாத அலங்கார வார்த்தைகளை வைத்து கருத்துகளை தெரிவித்த மிகப்பெரிய அடக்கமான அறிவு ஜீவி நீங்கள். வாழ்க தங்கள் தொண்டு

  • @jeybose14
    @jeybose147 ай бұрын

    27:42 true emotional

  • @vijishekar3656
    @vijishekar36565 ай бұрын

    Untill this i never knew gangai Amaran sir is illaya raja sirs sibling

  • @user-gx9iq4er1u
    @user-gx9iq4er1u9 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍🤝🙌

  • @khalidakthar
    @khalidakthar5 ай бұрын

    கங்கையை எவ்வளவு அசிங்கப்படுத்துறாரு

  • @ameerkhan8636
    @ameerkhan86369 ай бұрын

    K v m msv ramamoorthy s m s sudarshanam ivarhal isai amaikkadha paadalha 👍🌟❤️🌹🖐️

  • @pm-dp1eq
    @pm-dp1eq7 ай бұрын

    வீடியோ கேசிட்க்கு எதிர்ப்பு தெரிவித்த. கங்கைஅமரன் இன்று OTT வெளியிடும் காலத்திற்க்கு வந்தது விட்டார்

Келесі