Malai Kovil Vaasal - Official Video | Rajini Kanth | Meena | Roja | Illaiyaraja | Veera
Музыка
Movie - Veera
Song - Malai Kovil Vaasal
Music Composed & Arranged by Illaiyaraja
Singer - Mano, Swarnalatha
Lyrics - Vaali
Cast
Rajinikanth as Muthuveerappan (Muthu/Veera)
Meena as Devayani alias Devi
Roja as Roopakala alias Roopa
Janagaraj as Viswanathan
Senthil as Ravikanth
Written & Directed by Suresh Krissna
Music Label: DD Music
Пікірлер: 1 100
Any person 2023 like the song
@sureshkumar-tr6og
Жыл бұрын
Its me😀 1st time ketkuren
@msathyabama137
Жыл бұрын
I like this song
@desilvaarokiarajse7229
Жыл бұрын
@@sureshkumar-tr6og pl
@josephtharun7238
Жыл бұрын
🙋♂
@prabuvelan5276
Жыл бұрын
i like this 👌
ஆயிரம் துன்பம் இருந்தாலும் இந்த மாதிரி பாடல் கேட்டால் 90'ஸ் காலத்திலேயே இருந்து இருக்கலாம் என்று தோன்றுகிறது
@sangeethabalasubramani5859
7 ай бұрын
111
@commonman246
6 ай бұрын
Same bro nowadays everyone changed.
@muthulovelyraj
6 ай бұрын
S bro
@user-kh8tf2ho6p
5 ай бұрын
எனக்கு அப்படி தோணுது 😂 90s தான்
@user-vd4po8kl3t
4 ай бұрын
நானும் அதை பற்றி நினைக்காத நாளே இல்லை
2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை ரசித்து கேட்டுகொண்டு இருக்கீங்க மலைக்கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் இந்த பாடல் ஞாபகம் உங்களுக்கு வருமா
@arunruban4677
6 күн бұрын
👐
@Task.Man.valla.
3 күн бұрын
❤️❤️
இன்னும் 50 ஆண்டு ஆனாலும் இப்பாடலை கேட்பவர்கள்
@shalinikh9537
Жыл бұрын
🙋
@kuralamuthan9698
Жыл бұрын
🤞
@vithyasudhakar2050
Жыл бұрын
Yes I am sudhakar
@anitha9095
Жыл бұрын
Itha pathi sollunga
@rajeshrudishkumar5206
8 ай бұрын
50 இல்லை பிரபஞ்சம் இருக்கும் வரை
ப்ப்பா.... என்னா ஒரு composition 👏👏👏
@themobiledoctor1655
8 күн бұрын
😇😇😇
கற்பனை செய்ய முடியாத ஒரு இசை அமைப்பு. இளையராஜா என்றைக்குமே தமிழர்களின் ராஜாதான்.
@thiyagarajanm4855
8 ай бұрын
Edu deva music boss
@vampires75
7 ай бұрын
@@thiyagarajanm4855டேய் மக்கிப்போன புண்ணாக்கு. Discriptionல பாரு. இசை அமப்பாளர் என்பது தெரியும்.
@venkatmohan2780
6 ай бұрын
@@thiyagarajanm4855 இசை இசைஞானி தான்
@SKR-hu2ty
5 ай бұрын
Only God of music Raja sir composing
@lowerencephilip2627
4 ай бұрын
மியூசிக் டைரக்டர் A ர் ரஹ்மான் அவர்கள்
2023 ல் யாரெல்லாம் இந்த அழகானபாட்டை கேட்டு ரசிக்கிறிங்க🤗🤩🙋♂️🙋♀️
@harikrishnanselva2749
Жыл бұрын
Hi abi
@ajithswathiajithswathi6169
Жыл бұрын
Me
@nandakumar4139
Жыл бұрын
Only for meena and female voice and chorus ❤❤
@franklynmanuel
Жыл бұрын
Me
@nagamanisrinivasan5527
Жыл бұрын
,
மீனா அழகின் உச்சம் காந்த கண்ணழகி ❤❤❤❤
80s la paathen.. 90s la paathen 2000s la paathen 2010s la paathen 2020s la innum paathutten irukken.. Best entertainer of this Cinema Industry...#superstar for a reason...❤❤
@asrinivasan9133
2 ай бұрын
2024 la நான் பார்த்தேன்.....
@user-bf4mg8zo5r
Ай бұрын
90,❤❤❤❤❤❤❤❤
@sasidhar8015
Ай бұрын
Meastro Isaignani Ilayaraja Sir 😘❣️🎵🎼
தீபம் திருநாளன்று இந்த பாடலை கேட்பவர்கள் யாரெல்லாம் இருக்கிருங்க நண்பர்களே.....❤❤❤
@kannanpsg7910
6 ай бұрын
I am😂❤😅
@riomass6624
6 ай бұрын
27.11.23❤ 8:10 pm
@narendran.s564
6 ай бұрын
My status song deepamday❤
@vanisri2573
2 ай бұрын
😊😊@@kannanpsg7910
திரும்பி போகும் சொல்லும் .... 90 kid's Age... Enna song ya...ஆயிரம் முறை கேட்கலாம்...
தமிழ் நாட்டின் பெருமை நம் இளையராஜா அய்யா ❤️
@vipinps2110
9 ай бұрын
Not a thamil ... kerala also .... many many song he created in Malayalm ... same like this
@rajeshrudishkumar5206
8 ай бұрын
உலகத்திற்கே ஏன் இந்த பிரபஞ்சத்துக்கு கூட இசைஞானி அவர்களின் இசையை எதிலும் அளவிட முடியாத ஒன்று
எப்போவாது நடப்பது தான் அதிசயம் என்றால் நீ மட்டும் அதில் விதி விலக்கு .. பல அதிசயங்கள் நிகழ்த்திய அதிசய பிறவி நீ இளையராஜா..
@sabarisaban5562
Жыл бұрын
Super bro ❤❤❤❤❤
@sathishjagan5296
Жыл бұрын
Super
@jesurajanjesu8195
6 ай бұрын
சூப்பர்
மணோ மற்றும் சுவர்ணலதா குரல் அருமை
மீண்டும் மீண்டும் வருகிறேன் இங்கே, அழகு பதுமை மீனாவுக்காக❤❤❤❤❤
@karthikashortedits9317
Жыл бұрын
😊
@karthikashortedits9317
Жыл бұрын
Me too
@vijayaprabu6669
Жыл бұрын
மீனா அழகுதான் ❤... ஆனால் சினிமாவில் famous என்பதற்காக காம கிழவன் சப்புற ஸ்டார் raw Sunni kanth.... தன்னுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர கசக்குவது அழகல்ல...😢
@RajaaRaam
Жыл бұрын
🤝❤🙏
குரல் ஒன்றே போதும் அம்மா நீங்கள் தெய்வம் வணங்குகிறோம் எப்பிறவியில் கேட்பேன் இக்குரலை
*intha song ah (Head phone).... 🎧 pottu keattuppaarunga friends......ayooooooo.....vera maari😇😇*
@baruvijay7462
Жыл бұрын
Peace mood❤🎀
@akshathats7795
Жыл бұрын
Yes naanum daily ketkra semma feel
மீனா மீன் விழி கொண்டவள் என்றால், என் தலைவன் கடல் அல்லவா.
❣️இன்றும் எப்படி வர்ணிப்பது 🌹 என்று தெரியவில்லை அந்த வரிகளை......😘🤗
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல் 😍 90s நாங்க தான் குடுத்து வச்சவங்கனு சொல்றதுல ரொம்ப பெருமையா இருக்கு 💪🏼
@monishacoveringmarket3103
10 ай бұрын
Yes
@avinash4820
9 ай бұрын
Mee to
Meena fan from Kerala ❤️ She is the most beautiful angel.. her dance is so graceful 😍👌
@paramanpallavi-jr8gi
11 ай бұрын
ഞാനും ഒരു മലയാളി
@Minsi508
11 ай бұрын
ഞാനും 😂
Rajasir music is awesome swarnalatha amma voice is awesome meena looking so cute n eyes expression , only one n one heroine cuteness meena in south idustry
Meena oru alagu bommai. ❤ Her chemistry with Rajini is perfect, charisma + beauty.
ராகதேவன் வாழும் காலத்தில் நாம் வாழ்வது பெரும் பாக்கியம்❤❤❤
ஓஹோ ஓஓஓஓஓஹோ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே முத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே வண்ண வண்ண கதிரே கதிரே தொடு ஆயிரம் சுகங்களையே (2) மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே ஓ ஓ நாடகம் ஆடிய பாடகன் ஓ நீ இன்று நான் தொடும் காதலன் ஓ நீ சொல்ல நான் மெல்ல மாறினேன் நன்றியை வாய் விட்டு கூறினேன் தேர் அழகும் சின்ன பேர் அழகும் உன்னை சேராதா உடன் வாராதா மான் அழகும் கெண்டை மீன் அழகும் கண்கள் காட்டாதா இசை கூட்டாதா பாலாடை இவன் மேலாட வண்ண நூலாடை இனி நீயாகும் மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே முத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே வண்ண வண்ண கதிரே கதிரே தொடு ஆயிரம் சுகங்களையே மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே நான் ஒரு பூச்சரம் ஆகவோ ஓ நீள் குழல் மீதினில் ஆடவோ ஓ நான் ஒரு மெல்லிசை ஆகவோ நாளும் உன் நாவினில் ஆடவோ நான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள் இங்கு நாள் தோறும் உந்தன் சீர் பாடும் பூ மரத்தில் பசும் பொன் நிறத்தில் வளை பூத்தாடும் உந்தன் பேர் பாடும் மா கோலம் மழை நீர் கோலம் வண்ண நாள் காணும் இந்த ஊர்கோலம் மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே முத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே வண்ண வண்ண கதிரே கதிரே தொடு ஆயிரம் சுகங்களையே (2) மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே
@vadamalai1375
Жыл бұрын
💐💐💐
@devi5773
Жыл бұрын
👏👏🙏🙏👍👍
@mohamedibrahim2024
Жыл бұрын
@@devi5773 tnq
@mohamedibrahim2024
Жыл бұрын
@@vadamalai1375 tnq
@arunrehmanarunrehman1660
Жыл бұрын
super song nice
இந்த காலத்தில் நிம்மதியாக கேட்க அப்பவே குடுத்த வர பிரசாதம்.......
@sharmisharmini8990
2 ай бұрын
இசைப்பிரசாதம்..
2024 ல் யாரெல்லாம் இந்த பாட்டு கேக்கிறிங்க❤❤❤
இந்த படத்தில் எல்லாம் பாடல்களும் ஹிட் ஆனாலும் இந்த மலை கோயில் பாட்டு தான் நான் என்றும் ரசித்து கேட்கிறேன் நான் மட்டும் அல்ல பல பேர் இந்த பாடல் தான் விரும்புவதாக எனக்கு தெரியும்
90ku அழைத்து செல்லும் பாடல் .மீன மேடம் ஃபேஸ் reaction semma rompa நன்றி தலைவா இப்படிக்கு 90 s kids 08 12 1990
Enna paatu!!! Vere level composition 🙏 Amazing voices Swarnalatha & Mano 🙏 Addicted to this rhythm.
I was studying 5th std Now 19 years service in the army Always hearing ilayaraja songs
@kollurusubrahmanyam9861
11 ай бұрын
I'm Ex
பூமிக்கு வந்த மேனகை.... மீனா 💖🔥🔥🔥
@3440810804
Жыл бұрын
Neenga Romba thievery rasigar pola Meena vuku, But Roja alavuku she can't dance agree ?
@gollugopi
Жыл бұрын
@@3440810804 avar dance pathilam solala bro he is praising her beauty! Meena is the only gorgeous heroine still unbeaten
@3440810804
Жыл бұрын
@@gollugopi Just for fun bro ,
@thilaksivagnanam1590
Жыл бұрын
@@3440810804 I think, both have their own unique style of dancing. Meena has a very graceful style of dancing, whereby roja more to fast moves of dancing style. Just my opinion, no offence pls.
@3440810804
Жыл бұрын
@@thilaksivagnanam1590 Ya Ya Agree , It's my comment nothing offensive ,
நான் படிக்கும் 🤵 🎤 👍 தமிழ் கீர்த்தனங்கள் 📝 🎼 🎶 🎶 👍 இங்கு நாள்தோறும் 🗓️ ⏲️ 👍 உந்தன் சீர் பாடும் ... 👈👉👇👍 👸 👌 💘 🎤 🎶 🎶 🎼 📝 👍 @ Pala Ni 👍
@sunstarraj1
Жыл бұрын
My favourite line too ❤️
பேரழகி மீனா 💚
Kannazhagi Meena 😍 Gorgeous woman she is ❤️
@RameshRamesh-zt1zw
Жыл бұрын
Yes
இசையுலகில் இப்படி ஒரு இசைப் பேரரசா் இளையராஜா நம் தமிழ்நாட்டில் பச்சைத் தமிழனாக பிறந்துள்ளாா். தமிழர்களின் பெருமை இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா👑🥰❤
@mohan1771
Жыл бұрын
உண்மை சார்
@user-os7wg4yd4c
Жыл бұрын
@@mohan1771 நன்றி சார்
@nalayinithevananthan2724
Жыл бұрын
athuthaan avarai poddu kevalapaduthuraanka thimir thimir enru
@user-os7wg4yd4c
Жыл бұрын
@@nalayinithevananthan2724 ஆம் ௮க்கா ௭ன்னதான் இருந்தாலும் கூட ௮வரை விட்டுக் கொடுக்காமல் ஆதரிக்கும் ஒரு பெரிய கூட்டமும் உள்ளது 💥
@rahmankani
Жыл бұрын
@@nalayinithevananthan2724ஆம் சகோதரி தேவா,msவிஸ்வநாதன் ஐயா ,ரஹ்மான் சார் இன்னும் நிறைய தமிழ் இசை அமைப்பாளர்கள் தன்னடக்கத்துடன் பேட்டிகளிலும் ,நிகழ்ச்சிகளிலும் வெளிப்படுவார்கள்..நம்ம ஐயா இசைஞானியை தவிர மக்கள் உண்மையைதானே சொல்லுகிறார்கள்..மற்றபடி ராஜா சார் அவர்கள் இசையை பிடிக்காதவர்களே இருக்கமுடியாது நானும் அவர் ரசிகனே
2:00🎧 புல்லாங்குழல் இசை ROMANTIC உச்ச கட்டம் 😊😊😊😊😊😊ம்ம்ம்ம்............
Why meena so beautiful 😢😢😢😢😢😢😢😢😢😢😢 Nothing to say... Yen ippadi pathute irukalam pola iruku
என்ன இசை டா இது சும்மா அல்லுதே ❤❤❤❤❤❤
உன்மையான காதலை வெளிப்படுத்தும் பாடல்..💗
@dhanasekarana601
Жыл бұрын
Mmmmm
@dhanasekarana601
Жыл бұрын
Mmmmm
@arunachalams3304
Жыл бұрын
உன்மை
@ArunKumar-ih8tm
Жыл бұрын
True friend
@tamilanjack2829
5 ай бұрын
@@arunachalams3304உண்மை
சொர்ணலதா மனோ குரல் மயக்கம் தரும்
Thalaivar Top notch 👌 and Ragadevan Heaven's...
இளையராஜாவின் இசை அருமையான பாடல் அருமையான பாடகர்கள்
Every step of meena ji is so graceful😍😍😍
@karthikashortedits9317
Жыл бұрын
Big fan
Vaali + ilayaraja songs always beautiful
00:40 Her Sensual Kitten jerk as he touched & raised her chin to meet her eyes...Meena 🔥. Vilakai Thedi Vandhan, Varavetradho Vidiyal... IR for Life 🙏🏿🔥❤️
வயசான பிறகு ராஜா சார் பாட்ட கேட்டுகிட்டு இருக்கும் போதே என் உயிர் போகனும்❤
@sjgold1449
8 ай бұрын
கேட்டுக்கிட்டே அப்படியே செத்துரு...
@syedbilal8141
6 ай бұрын
@@sjgold1449😂😂😂😂😂😂😂
@vimalan2959
Ай бұрын
@@sjgold1449அதைத் தான்டா அவரும் சொல்கிறார் கூமுட்டை
@kubendirann4311
Ай бұрын
SUPER❤❤❤
Yaaralam 2024 Avalo intha song puduchu pathavaga oru like Mattum poduga
இசைஞானி இளையராஜாவின் இசை ஆட்சி ❤👑🐅
@perumalgopal1100
10 ай бұрын
தலைவருக்காக இளையராஜா இசை அமைத்த கடைசி திரைப்படம்
@karthigaarumugam8660
10 ай бұрын
No it's karthic Raja bro
@rrnstar
9 ай бұрын
It's deva music
@surekam500
9 ай бұрын
@@karthigaarumugam8660OK Lo Ooo9
@surekam500
9 ай бұрын
L
Accidently heard this song 2days ago... Now bcme addicted🔥
@thirumohanraj4818
Жыл бұрын
accident ah va, appa nee ivalalu naala nalla songe kekala pola, u missed a lot
@Sanand85
Жыл бұрын
Start listening to raja songs.. lot more of surprises
That Thalaivar's walk @ 4:17 🔥🔥🔥
@vijayaprabu6669
Жыл бұрын
மீனா அழகுதான் ❤... ஆனால் சினிமாவில் famous என்பதற்காக காம கிழவன் சப்புற ஸ்டார் raw Sunni kanth.... தன்னுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர கசக்குவது அழகல்ல...😢
One of the best Singer swarnalatha....💕🎼🎤
Any one from 2024
@ranjiniraaji62
2 ай бұрын
😊 80's kid
@baburam9557
2 ай бұрын
Yes
@baburam9557
2 ай бұрын
❤
@vishalkumarmultivlogs5544
Ай бұрын
Yes🙌
@sankarsadhasivam2760
Ай бұрын
Ya it's me today 06/04/2024
Love you Raja sir… you made my life so special. No day passed without your music.
What is composing by illyaraja. Illyaraja is one of the best music director in the world.
@vijaysampath5998
Жыл бұрын
Veerasamy
@user-os7wg4yd4c
Жыл бұрын
உண்மை👌
சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான்
மனோ சார் குரல். ஸ்வர்ணலதா அவர்கள் குரல். இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை.
Take a bow to Swarnalatha mam for her contribution to Tamil...
@d3adm3a78
Жыл бұрын
100%
@venkystriker8839
Жыл бұрын
Vibrant voice
யாராவது 2023 இந்தப் பாடல் கேட்டு மகிழுங்கள்
@sathamhussain3320
11 ай бұрын
It's me yeah
Beauty Queen Meena 💃
என்ன இசை என்ன குரல் வேற லெவல் ❤❤❤❤❤ 🎉🎉🎉
@jeffritharaa7913
8 ай бұрын
❤
@jeffritharaa7913
8 ай бұрын
❤
@chinnathambi4514
8 ай бұрын
@@jeffritharaa7913 love you 😍
மலைக்கோயில் கார்த்திகை தீபம் சூப்பர் ஒளி வெள்ளம்
King 🤴 is always a king thanks ton to ilayaraja sir ❤️❤️🙇♂️
இந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள இசைக்கருவிகள் அனைத்தும் எனக்கு பிடிக்கும் இந்தப் பாடலை எனக்கு மிகவும் பிடிக்கும்
யப்பா தலைவா ரொம்ப நன்றி 😍😍
No other composer can even match the way Sir Ilayaraja has experimented. The sounds he created were not from fruityloops but just out of notes he wrote on paper. GOAT 🐐
@Bala-543
9 ай бұрын
Bro we have gud music directors but isaignai alone is a music composer
@PONNUVELPANDIANSUBBUKALAI
6 ай бұрын
@@Bala-5431:02
That flute + Rajini walk from 4:17 Just mesmerising
@daddiesbike9887
Жыл бұрын
And it is in slow mo
3:05 that smile...🔥
Very energetic and lovely composition by Ilayaraja. Superb love song
Soul of this song from the maestro Isaignani Ilaiyaraja will never ever die.. 😍
I was not even 6 year old at that time but got mesmerized to this song till this day
2024 anybody
@Priyadharshini-zd1ei
Ай бұрын
Yes😊
Background Humming Music Was Fantabulous ❤️
இந்த பாட்ட கேளுனு அவ சொல்லிட்டு போனா, இது வரைக்கும் 100தடவ கேட்டாச்சு 😍😘 sj🌀
Meena beauty, expressions and dance 😍😍😍👏👏👏
OMG @2:13 the look is so beautiful and i am addicted to it, and always our Super Star 🌟 is the No.1 and Great
Paah.. the song that you can feel that your soul too enjoin❤ only few songs have the Magic✨
சிம்பொனி கிங் ....one and only the mastero isai ghani raja sir......
4:18 to 4:27 wow super walk style👌🇦🇪🇮🇳
@mohan1771
4 ай бұрын
Yes 🥰
@VinothKumar-el6os
2 ай бұрын
Yes yes yes ❤❤❤❤
Feeling good hearing these songs from rajnikanth meena. Can't be recreated. Epic. Ill hear till my death. Love you rajni sir. Especially vintage classic. ❤
Entha song um eppide varathu atputham rajani sir❤️🙏👍🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@user-os7wg4yd4c
Жыл бұрын
இசைஞானி இளையராஜாவின் இசை 👌👍😍❤👑
@nedumaranelangamuni9390
Жыл бұрын
❤❤❤
Legend acting, legend music amazing enrum super star
Swarnalatha amma voice unique ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ miss you lottttt swarnalatha amma 🙏 🙏🙏🙏
Only 90s person know the vibe of this song.I am on of the person in the list.
2023 matum illa, it will continues every year... 90's best...
Meena mam Queen of expressions and grace 😍😍😍 No one can match her until now 💯🥰
Super song. Listening 🎶 from dubai ❤15-05-2023
Any person in 2024 like this song🥳
என் கஸ்தூரி கூட வாழ முடியாத வாழ்க்கை இப்ப நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம்
@nalayinithevananthan2724
Жыл бұрын
ippa valum vaalvai rasikka palakunkal
All time my frvt song 🎵 🎶 ❤️ Raja Raja than ....💕💕💕👍👍👍
இசைக்கு உருவம் இல்லை அது இளையராஜா இசைக்கு மட்டும் பொருந்தாது . இசையும் நடனமாடும் இசை . i love Ilayaraja
Such a grand song with legends Mano and Swarnalatha's magnificent voices.... vera level feeling.. oru inam puriyatha santhosham.. solla therila.. thanks for the superior version of the audio.. has to be preserved for years. Raja sir!!! Hail to the king!! Meena's mind blowing elegance and Thalaivar Rajini's swag completes the visual grandness...
1992 (7yrs old)tutucorin toarumuganeri Intha padam parkka sendru tholainthu pona anubavam innum marakka alikka mudiyatha kaviyam😘😘😘 all time I'm super star rasigai💓💓💓
Any one 2024 like tha song💚💚
2024 person like this song
Enna stylish dress.. music.semma song music rajja sir vera level.Thalaivar moovment semm cute ah irukkum.
Meena so beautiful 😍 ❤
இனிமை இனிமே கேட்க கேட்க இனிமை
my one of the most fav. song, excellent music, wonderful cinemotography, amazing voice
2024 ❤likes