என் ஜோடி மஞ்ச குருவி - விக்ரம் |En Jodi Manja Kuruvi |Vikram | Ilaiyaraaja Live In Concert Singapore

Музыка

The first-ever live concert of Music Maestro Ilaiyaraaja in Singapore. Celebrating 75 years in a style. As part of celebrating Isaignani Ilaiyaraaja we had, Singer Mano, K.S. Chitra, Vijay Prakash, Vibhavahari Joshi, Madhu Balakrishnan & Mukesh as the lead singers.
"En Jodi Manja Kuruvi" Song from "Vikram".
Follow us on Facebook: / noiseandgrains
#Ilaiyaraaja75 #IlaiyaraajaLiveInConcertSingapore #IlaiyaraajaLive

Пікірлер: 3 400

  • @NoiseandGrains
    @NoiseandGrains3 жыл бұрын

    ​Watch the new #புத்தாண்டுSong Ft. Bigg Boss Velmurugan ▶️ kzread.info/dash/bejne/hGqhsJqfaZOqZdo.html

  • @gulalimurthy

    @gulalimurthy

    3 жыл бұрын

    ளணளளளளளளள்ளண்ரண

  • @rajeshr1037

    @rajeshr1037

    3 жыл бұрын

    @@gulalimurthy f

  • @nnagarajan5518

    @nnagarajan5518

    3 жыл бұрын

    @@gulalimurthyl

  • @cms5571

    @cms5571

    3 жыл бұрын

    ❤️👍👍👍

  • @sivacharan6296

    @sivacharan6296

    3 жыл бұрын

    @@gulalimurthy lllp

  • @t.muthupandi9730
    @t.muthupandi97303 жыл бұрын

    மனோவின் மனோவியாதி ரசிகர்கள் லைக் செய்யவும்..! யப்பா டேய் கடவுளே மீண்டும் தமிழனாய் பிறக்க வைய்யடா...........!

  • @rajasekarraja8547

    @rajasekarraja8547

    3 жыл бұрын

    சகோ மனோ அவர்கள் வந்து ஆந்திராவை சேர்ந்தவர்..

  • @pushpak9761

    @pushpak9761

    2 жыл бұрын

    Super

  • @SathishKumar-gk9mi

    @SathishKumar-gk9mi

    2 жыл бұрын

    தமிழன்

  • @johnmobiles2173

    @johnmobiles2173

    2 жыл бұрын

    7:01என்ன குரல் டா யப்பா சாமி 😘😘😘😘❤️❤️❤️

  • @pavanbohra4647

    @pavanbohra4647

    2 жыл бұрын

    @@SathishKumar-gk9mi iam a north indian in chennai. adutha piraviyil naan enge pirandhaalm enaku tamizh pesa teriyanum, naan raaaaa vrallin paatu rasikum.

  • @rameshveni9018
    @rameshveni90183 жыл бұрын

    அங்கே ஒருவர் புல்லாங்குழல் ஊதிகொண்டு ஒன்றும் தெரியாதவர் போல் இருக்கிறாரே அவர்தான் பாடகர் அருண்மொழி

  • @vijayaradhakrishnan5804

    @vijayaradhakrishnan5804

    2 жыл бұрын

    Ok dear

  • @kazhian

    @kazhian

    2 жыл бұрын

    அவர் பாடகராகவும் நிறைய நல்ல பாடல்களை பாடி இருக்காரே. “வாச கருவேப்பிலையே”, “நீல குயிலே”

  • @andril0019

    @andril0019

    2 жыл бұрын

    @@kazhian velli kolusu mani is his the best!

  • @user-sk3vb3cp2b

    @user-sk3vb3cp2b

    4 ай бұрын

    Super bro eppadi kandu pidithirkal mass avar songs mass hits

  • @saruhasan9370

    @saruhasan9370

    3 ай бұрын

    Real name nepolean

  • @jaisankark8739
    @jaisankark87392 жыл бұрын

    இந்த படம் வெளிவந்தது 1986 அப்போது எனக்கு வயது 18 இன்றைக்கு வயது 54 பாடலை கேட்கும் போது அந்த கால நினைவுகள் வருகிறது

  • @monika-pd4oz

    @monika-pd4oz

    Жыл бұрын

    அதுதான் தலைவா நம் இளையராஜா

  • @ajayajayaswin618

    @ajayajayaswin618

    4 ай бұрын

    Nmnnvjmmmmgefghmdtsfx dzfgmm. XD rfbxDxzczsxVcxsxccxcdsgzzddxc ccdcxdzzddxdz​@@monika-pd4oz

  • @ajayajayaswin618

    @ajayajayaswin618

    4 ай бұрын

    CzzdbzxZcxxzzs cvbxvbzvvvccvvvcvccvccccvcvcvxxvxxczccxczxxxxxccggxvcbcvcvcxxvzczccvcxxcbxzzcvbxxcccfxbcbcbxxvcvvcvsxzdcxcccbcccgxdckzczxcdvsx

  • @sathasivam5056

    @sathasivam5056

    2 ай бұрын

    எனக்கும்தான்

  • @venkatesang9174
    @venkatesang91742 жыл бұрын

    இந்த பாட்டுல மயக்கமருந்த கலந்துட்டாங்க பல முறை கேட்டும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.

  • @vilvaraja2798

    @vilvaraja2798

    10 ай бұрын

    அது இசை போதை thalaivare

  • @Pattanathan-rb5gf

    @Pattanathan-rb5gf

    6 ай бұрын

    Niranjana.kural.arumai

  • @sabarinathan8860

    @sabarinathan8860

    3 ай бұрын

    ஆம்

  • @dineshKumar-vl5hl
    @dineshKumar-vl5hl4 жыл бұрын

    ஒரே நாளில் 25 முறை என்னை கேட்க வைத்த பாடல்

  • @amaran-ue4xn

    @amaran-ue4xn

    3 жыл бұрын

    Audio release annikku Kaalai muthal Iravu 12mani varai thodarnthu ketta paadal

  • @user-qx2pq5le1s

    @user-qx2pq5le1s

    3 жыл бұрын

    Athukkum mela

  • @t.ramkumart.ramkumar8630

    @t.ramkumart.ramkumar8630

    3 жыл бұрын

    அருமையான இசை

  • @t.ramkumart.ramkumar8630

    @t.ramkumart.ramkumar8630

    3 жыл бұрын

    அவருக்கு இணை அவர்தான் எங்கள் ராஜா

  • @kumaresanakkilies9208

    @kumaresanakkilies9208

    3 жыл бұрын

    Mano and chitra amma Athanalathan uyir petrathu intha paadal...avargalum paaratukuriyarvazlkal ilaya...👍

  • @ravirajvlogs459
    @ravirajvlogs4593 жыл бұрын

    ஒரு பாட்டுல எத்தனை ஆரம்பங்கள்... எத்தனை சரணம் எத்தனை பல்லவிகள் ... இது இளையராஜா அவர்களால் மட்டுமே சாத்தியம் 👍🙏

  • @vinothkumar5338

    @vinothkumar5338

    3 жыл бұрын

    Q

  • @vinothkumar5338

    @vinothkumar5338

    3 жыл бұрын

    Q

  • @saminathan.msami.m2425

    @saminathan.msami.m2425

    3 жыл бұрын

    @@vinothkumar5338 nkk Bn, 68

  • @thamizhiniillam8124

    @thamizhiniillam8124

    3 жыл бұрын

    Spb than isaiamaipalar not ilayaraja

  • @sureshponnai6642

    @sureshponnai6642

    3 жыл бұрын

    @@vinothkumar5338 akckdlcmckdmcdu

  • @user-tw4jx8xh6o
    @user-tw4jx8xh6o2 жыл бұрын

    இசை கருவிகளை வாசித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் அவர்களுடைய பங்களிப்பு இல்லாமல் காதுகளுக்கு இனிமையான இசை தரமுடியாது

  • @gowthamjilla

    @gowthamjilla

    Жыл бұрын

    👏👏👏

  • @user-vk7wv8xv4t

    @user-vk7wv8xv4t

    4 ай бұрын

  • @sivasubramanian9313
    @sivasubramanian931310 ай бұрын

    எந்த நாட்டின் இசையும் தலை வணங்கும், என் தலைவனுக்கு,என் தமிழனுக்கு

  • @rajathanush3454

    @rajathanush3454

    9 ай бұрын

    ராஜா ராஜாத்தான்

  • @balajimithra4582
    @balajimithra45824 жыл бұрын

    இந்த மாதிரி பாடல்களை எப்படி இவரால் படைக்க முடிகறது என்று யோசித்தால் விந்தையாக இருக்கிறது இசை பிதாமகன் இளையராஜா.

  • @suryasuba8431

    @suryasuba8431

    3 жыл бұрын

    உண்மையப்பா

  • @dayakv2412
    @dayakv24123 жыл бұрын

    கடைசியாக மனோவுக்கு உற்சாகத்தை எல்லைக்கே போகிறார் அதுமட்டுமில்லாமல் காணக்கூடிய நம்பளையும் சிலிர்க்க வைக்கிறார் இளையராஜாவுக்கு நன்றிகள் பல 👌🙏

  • @nisarahmath3561

    @nisarahmath3561

    3 жыл бұрын

    Ĺ

  • @msenthilkumar727

    @msenthilkumar727

    3 жыл бұрын

    Mano ....sema attitude ...pinrar !

  • @charlejeba8389

    @charlejeba8389

    2 жыл бұрын

    Listening with tears

  • @NPSSatheesh

    @NPSSatheesh

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/mqB227Nwacqzqpc.html

  • @nazeermohamed2439
    @nazeermohamed24392 жыл бұрын

    13M+ கேட்டாச்சு..! யப்பா.. இந்தகால பாடல் 1M கடக்க ஏழு மலை தாண்டனும்.!

  • @karthik0432
    @karthik04322 жыл бұрын

    ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம்...... எப்பவும் அவரு தான் ராஜாவாம்... Anyone can't replace Raja Sir place

  • @maharajank6327

    @maharajank6327

    10 ай бұрын

    ❤❤❤

  • @venkatmeena1603

    @venkatmeena1603

    10 ай бұрын

    ❤️❤️👌👌👌👌

  • @nidhishraja8932

    @nidhishraja8932

    3 ай бұрын

    ஆமாமா தலக்கண ராஜா. மேடை நாகரிகம் தெரியாத ராஜா😅😂

  • @karthik0432

    @karthik0432

    3 ай бұрын

    @@nidhishraja8932 தலைக்கணம் என்பது அவர் இயல்பு,குணம் நாங்கள் மதிப்பது அவருடைய திறமை.... இரண்டையும் சேர்த்து குழப்பி கொள்ளாதீர்கள்

  • @rameshkumarkumar1249
    @rameshkumarkumar12493 жыл бұрын

    இளையராஜா சார் போல இனி ஒரு இசையமைப்பாளர் தமிழில் கிடைக்கும் வாய்ப்பு அரிது. Legend ராஜா சார்

  • @dr.dineshmurugesan
    @dr.dineshmurugesan3 жыл бұрын

    இசை அரசன்...கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்த வீடியோவை 200 முறைக்கு மேல் பார்த்து விட்டேன்

  • @rajendrananthiyur9596

    @rajendrananthiyur9596

    3 жыл бұрын

    I watch Daily ❤️

  • @kalimuthu1729

    @kalimuthu1729

    2 жыл бұрын

    இசை அரக்கன்

  • @arumugamarumugam4501

    @arumugamarumugam4501

    2 жыл бұрын

    சூப்பர் பிரதர் 👍🎉🎉🎉🎉🎉

  • @sathiyasathiya1118

    @sathiyasathiya1118

    2 жыл бұрын

    S Rahman

  • @kmcvk
    @kmcvk5 ай бұрын

    ஒரு பாட்டுல எத்தனை ஆரம்பங்கள்... எத்தனை சரணம் எத்தனை பல்லவிகள் ... இது இளையராஜா அவர்களால் மட்டுமே சாத்தியம்

  • @jegans2548
    @jegans25482 жыл бұрын

    இசை அசுரனுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏

  • @starmanoatozentertaintment2964
    @starmanoatozentertaintment29643 жыл бұрын

    இந்த பாடலை தினமும் Headphone ல 2 முறையாவது கேட்டா தான் எனக்கு திருப்தி கேட்டுப் பாருங்கள் அருமை

  • @rojanagarajrose6348

    @rojanagarajrose6348

    3 жыл бұрын

    Ama

  • @hariprakash7484

    @hariprakash7484

    3 жыл бұрын

    Me too

  • @gunasekaran7821

    @gunasekaran7821

    3 жыл бұрын

    @@hariprakash7484 aMI

  • @Surendhar-SJs1508

    @Surendhar-SJs1508

    3 жыл бұрын

    ஆமாம்

  • @m.magesh.m.malathi9079

    @m.magesh.m.malathi9079

    2 жыл бұрын

    ஆமாம்

  • @muththappathomas2862
    @muththappathomas28624 жыл бұрын

    தம்மதுன்டு சொல்போன் பார்ப்பதுக்கு உடம்பு சிலுக்குது இத்த இடத்தில் இருத்த ஆட்டம் போடுவேன் கலைஞானி கிடைத்த ஒரு இசை ஞானி ஆபூர்வராஜா

  • @jcveera1981

    @jcveera1981

    4 жыл бұрын

    எனக்கு கடவுள் அந்த வாய்ப்பை தந்து உள்ளார் நான் சற்று அருகில் இருந்து காண முடிந்தது...! இசைக்கு நன்றி

  • @sivakumarselvaraj6267

    @sivakumarselvaraj6267

    4 жыл бұрын

    Same effect here

  • @gopiexim
    @gopiexim2 жыл бұрын

    ராஜா ராஜாதான். பக்தியாகட்டும், காதலாகட்டும், சோகமாகட்டும் என்றும் மனதில் நிலைத்து நிற்கும் ஜீவகீதங்கள். 🙏🙏

  • @amarnathperumaljagathal7917
    @amarnathperumaljagathal79172 жыл бұрын

    மனிதனின் அடிப்படை தேவையில் இளையராஜாவையும் இணைக்க வேண்டும்.

  • @rajagowrir5484

    @rajagowrir5484

    3 ай бұрын

    அருமை அருமை❤❤❤❤❤

  • @rajendrans5438
    @rajendrans54384 жыл бұрын

    உற்சாகத்தின் உச்சம் இந்த பாடல் வயது வித்தியாசம் இல்லாமல் ஆட வைக்கும்

  • @lokeshkumar-cg9lq
    @lokeshkumar-cg9lq4 жыл бұрын

    நமது அடுத்த தலைமுறை இசைஞானி பற்றி இசை பல்கலைக்கழகம் அமைத்து ஆராச்சி செய்வார்கள் நாம் கிழடியில் செய்வதை போல்.

  • @mahatmagandhi7213

    @mahatmagandhi7213

    3 жыл бұрын

    100%true

  • @barathirengar9333

    @barathirengar9333

    3 жыл бұрын

    Super bro yes...

  • @venkatesanpoongavanam1311

    @venkatesanpoongavanam1311

    3 жыл бұрын

    Correct

  • @tamilsamy4259

    @tamilsamy4259

    3 жыл бұрын

    உண்மை

  • @50dharshan

    @50dharshan

    3 жыл бұрын

    Unga tamila thee waikanum

  • @VeeraMani-vg2md
    @VeeraMani-vg2md8 ай бұрын

    அப்பவே.....*tha vibe meterial 💯🔥😇

  • @RaviKumar-yh8zz
    @RaviKumar-yh8zz Жыл бұрын

    நானும் இளையராஜா இன் இந்த பாடலை பலமுறை கேட்டாலும் அதே புள்ளரிப்பு அனைத்து இசை வித்வான்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்றும் இளையராஜா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vinovino6747
    @vinovino67473 жыл бұрын

    லட்சம் முறை அல்ல கோடி முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் இசை நாயகனின் பாடல்.....😍😍😍

  • @prasanthgovindaraj5531

    @prasanthgovindaraj5531

    2 жыл бұрын

    7777777

  • @meeradevirajavelu4132

    @meeradevirajavelu4132

    2 жыл бұрын

    ​@Vishwadev k.

  • @jothijothi4210

    @jothijothi4210

    2 жыл бұрын

    @Vishwadev rrra

  • @kanagadurai6740

    @kanagadurai6740

    2 жыл бұрын

    s

  • @NPSSatheesh

    @NPSSatheesh

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/mqB227Nwacqzqpc.html

  • @m.palaniappanvmpengineerin4252
    @m.palaniappanvmpengineerin4252 Жыл бұрын

    பலதரப்பு மக்களுக்கு மகிழ்ச்சி அளித்த இசை நிகழ்ச்சி நன்றி

  • @m.muthukumaran8561
    @m.muthukumaran85613 жыл бұрын

    எனக்கு வயது 35 இப்போ நாம் ரசிக்கும் அளவிற்கு நமது பேரன் பிள்ளைகளும் வந்து இந்தப் பாடலை ரசிப்பார்கள் அதுதான் இளையராஜா

  • @GaneshGanesh-bx6xz
    @GaneshGanesh-bx6xz4 жыл бұрын

    இந்த மேடையில் ரசிகர்களின் சந்தோசத்தை விட உங்கள் சந்தோசத்தை பார்க்கும் போது புல்லரிக்குது.

  • @arunmozhiraaja1656
    @arunmozhiraaja16564 жыл бұрын

    இசைக்கு உருவம் உள்ளதென்றால் அது சிவன் சத்தியமாக இசைஞானி இளையராஜா ஐயா தான்

  • @pandiyan8321

    @pandiyan8321

    4 жыл бұрын

    Oo

  • @sureshnarayanan730

    @sureshnarayanan730

    4 жыл бұрын

    Nice comments

  • @jersonanju6746

    @jersonanju6746

    3 жыл бұрын

    🤣🤣🤣

  • @prabakaran6145

    @prabakaran6145

    3 жыл бұрын

    Unmai ayya anal ilayarajavai patri kurai sollum pandrigal tamilnattil irikkiradhu

  • @saravananm864

    @saravananm864

    2 жыл бұрын

    True 💐💕

  • @saradhasankaran9341
    @saradhasankaran93412 жыл бұрын

    ஒரே சூரியன் ஒரே சந்திரன். ஒரே ராஜா .

  • @monika-pd4oz

    @monika-pd4oz

    Жыл бұрын

    அவர்தான் இளையராஜா 👍

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan732 ай бұрын

    இந்த பாட்டில் இருக்கும் ஈர்ப்பு என்றும் எப்போதும் எள்ளளவும் குறையாது✨💫 ... என்ன சத்தம் என்ன இசை ... என்ன கொண்டாட்டம் ... கேட்டவுடன் மெய்மறந்து ஆட வைக்கும் பாடல் 💗🔥

  • @neuman399
    @neuman3993 жыл бұрын

    தமிழர்களின் வாழ்வில் கலந்தது ராஜாவின் இசை.. 🙏🏻🙏🏻

  • @merlinbritto7674

    @merlinbritto7674

    2 жыл бұрын

    Pakkathil samy nikkuthu

  • @pavanbohra4647

    @pavanbohra4647

    2 жыл бұрын

    tamil makkal mattum illai sago, inge vaazhum north indians kooda raja isaikkua adimai dhaan., adhil naanum oruvan. naan raja rasigan illa naan raja veriyan.

  • @neuman399

    @neuman399

    Жыл бұрын

    @@pavanbohra4647 Romba Mahizhchi Nanba

  • @ampugazh
    @ampugazh3 жыл бұрын

    இந்த பாடலை சினிமாவில் கூட நான் இவ்வளவு ரசிச்சது இல்லை ... the one and only Raja sir

  • @MadhuMadhu-pf8gm

    @MadhuMadhu-pf8gm

    3 жыл бұрын

    Amaaaa

  • @vijaysathish8904

    @vijaysathish8904

    3 жыл бұрын

    I now

  • @arunkanth5654

    @arunkanth5654

    3 жыл бұрын

    Yes...

  • @MahaA1723

    @MahaA1723

    3 жыл бұрын

    Yes me too

  • @shreepathyresidency5639

    @shreepathyresidency5639

    3 жыл бұрын

    Kandipa...bro

  • @ravivarmar9726
    @ravivarmar97262 жыл бұрын

    மிக சிறந்த இசை அமைப்பாளர் இளையராஜா அவர்கள் நீடூழி வாழ்க இசைஞானி இசை கடவுள் பிரமுப்பா இருக்கு அவரின் உழைப்பு நான் என்றும் அவரின் பரம ரசிகன் மேடையில் செல்லமாக பாடகர்களை உரிமையாக வாடா போடா்என்று சொல்லி அதிக பாசத்தை கொட்டுகிறார.

  • @Raeah
    @Raeah Жыл бұрын

    பல லட்சம் உள்ளங்களை ஒரே இடத்தில் கட்டிப்போடும் வல்லமை இளையராஜாவுக்கு மட்டுமே உண்டு . மெய் சிலிர்த்து விட்டேன்.

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran23274 жыл бұрын

    இசைப்பிதா மேஸ்ட்ரோ இளையராஜா இசையில் என்ன ஒரு துள்ளல் கங்கை அமரன் வரிகள் அருமை

  • @thirugnanasambanthar9368
    @thirugnanasambanthar93684 жыл бұрын

    இசையில் சிவத்தை உருகச் செய்த தனி ராவணன் நமது ராஜா...

  • @mohamedmubeen7262

    @mohamedmubeen7262

    4 жыл бұрын

    Thiru Gnanasambanthar gghgdd

  • @lavanyasujith3292

    @lavanyasujith3292

    4 жыл бұрын

    Yes.......

  • @maruthupandian5867
    @maruthupandian5867 Жыл бұрын

    த்த...... ஒடம்பு சிலுக்குது vera level யா.......

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi82512 жыл бұрын

    இந்த வீடியோவை நான் பார்ப்பது 100 முறைக்கும் அதிகமாக இருக்கலாம் with full sound

  • @disondison3122

    @disondison3122

    2 жыл бұрын

    Same feel

  • @kiranabarna
    @kiranabarna4 жыл бұрын

    சிங்கப்பூர் தமிழர்களின் ரசிப்புத்தன்மை தனி தன்மை வாய்ந்தது வாழ்த்துக்கள் இசைத்த இசைராஜாவிற்கு மற்றோருக்கும் நன்றி

  • @jegandharmaraj157

    @jegandharmaraj157

    2 жыл бұрын

    தமிழால்🙏இணைவோம்!!!

  • @gughanthas6192
    @gughanthas61923 жыл бұрын

    ஒரு கந்தர்வனை பூமிக்கி அனுப்பி அவனுக்கு இளையராஐா என பெயர் வைத்து அவனை தமிழ் குடியில் பிறக்க வைத்த அந்த ஈசன் கருனை மிக்கவன் .என்ன தவம் செய்தோம் ஐயா நீ கிடைக்க இசையின் ராஐா இளையராஐா.

  • @amecourse9668

    @amecourse9668

    2 жыл бұрын

    👏💜

  • @nazeermohamed2439
    @nazeermohamed24392 жыл бұрын

    இசை இமயம் நீ.. உனை வெல்ல முடியாமல் வீணர்கள் விரித்த வலையில் வீழ்ந்தாய்..!

  • @anand9606
    @anand96062 жыл бұрын

    அரபி குத்து எல்லாம் ஓரமா போயி உக்காருங்கடா.. ராஜா 40 வருடம் முன்னயே போட்டுட்டார். ஒரிஜினல் குத்து

  • @தமிழ்சங்கம்

    @தமிழ்சங்கம்

    2 жыл бұрын

    இப்ப உள்ள காலத்துக்கு ஏற்ற மாதிரி ஒரு BGM போட சொல்லு.. யாரையும் தவறாக எடை போடக்கூடாது. அனைவரும் அவரவர் காலங்களில் லெஜெண்ட்தான்.

  • @muthukumaranr7180

    @muthukumaranr7180

    7 ай бұрын

    ​@@தமிழ்சங்கம்muttaa payale legend na ena artham theriyuma daa unaku!? 😂😂

  • @LourthuRaj-oz3yv

    @LourthuRaj-oz3yv

    2 ай бұрын

    இசையின் அரக்கன் எங்கள் இசை ஞானி

  • @manikandangunasekaran5107
    @manikandangunasekaran51074 жыл бұрын

    Mano sir, hat's off. நீங்கள் பாடும் காலத்தில் நாங்கள் வாழ்வதே சிறந்த வரம்.

  • @ramanaa2866

    @ramanaa2866

    4 жыл бұрын

    Adhu spb padnadhu gd but not upto the level of spb

  • @vsivasankaran9342

    @vsivasankaran9342

    3 жыл бұрын

    Ya you are correct not upto spb

  • @manikandangunasekaran5107

    @manikandangunasekaran5107

    3 жыл бұрын

    @@vsivasankaran9342 that is your thought, not mine.

  • @sathiskumar7503

    @sathiskumar7503

    3 жыл бұрын

    @@vsivasankaran9342 yeah thats y ilayaraja said to mano.. Dei unakku nalla chance, vaa vaa, ippovaachum sariyaa paadu...

  • @vsivasankaran9342

    @vsivasankaran9342

    3 жыл бұрын

    @@sathiskumar7503 super big fan of you

  • @gurunathan3392
    @gurunathan33924 жыл бұрын

    இளையராஜா எனும் கடவுளின் இசையை தினமும் கேட்க வேண்டும் கவலைகளை மறக்க செய்யும் மருத்துவர்.SPB sir நீங்கள் மீண்டும் வர வேண்டும்

  • @wingelliJohn
    @wingelliJohn13 күн бұрын

    என் இசை கடவுளே முதல் திரைப்படம் பாடல வந்த விதம் கிளாசிகல்லா உள்ளதை போஃக்காக மாற்றி ரசிகரின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தீர் தீர்க்கமாய் நீங்கள் செய் த விசஷியங்களின் வெளிப்பாடு உலகமே‌ இசையில் மயங்கி இசை போதையில் கிடக்கிறோம் நீடூழி வாழ்க ஓங்குக புகழ்‌என்றும் நன்றியுடன்

  • @jktamizha8492
    @jktamizha84922 жыл бұрын

    சித்ரா அவர்களின் குறளுக்காகவே பலமுறை இந்த காணொளியை பார்க்கிறேன். பார்த்து கொண்டிருக்கிறேன்.

  • @Redmi-be3um

    @Redmi-be3um

    2 ай бұрын

    குரல்

  • @mahalakshmi.madasamy6628
    @mahalakshmi.madasamy66284 жыл бұрын

    இந்த பாடல் எத்தனை முறை நான் கேட்டிருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் தினமும் ஒரு முறையாவது பார்த்து விடுவேன். அந்த அளவுக்கு இசைஞானியின் இசை ஈர்ப்பு காந்தம் போல் இழுக்கிறது.

  • @swemoni4103

    @swemoni4103

    3 жыл бұрын

    Yes

  • @sidhudharani5785

    @sidhudharani5785

    3 жыл бұрын

    This is my favourite also

  • @ananyadreams5234

    @ananyadreams5234

    3 жыл бұрын

    j

  • @ananyadreams5234

    @ananyadreams5234

    3 жыл бұрын

    s

  • @ananyadreams5234

    @ananyadreams5234

    3 жыл бұрын

    every day new version

  • @smkumaran87
    @smkumaran874 жыл бұрын

    புல்லரித்தது... ஒரே தேவன்.. ஒரே இசை.... ஒரே ஞானி... 🥰🥰🥰

  • @rakeshr2631

    @rakeshr2631

    4 жыл бұрын

    Hi Ilya Raja super Rajesh r

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan41782 ай бұрын

    படத்தோட பார்க்கும்போது கூட இந்த பாட்டின் அருமை தெரியவில்லை. ஆனால்... இந்த பர்பாமன்சை பார்க்கும்போது உள்ளம் சிலாகிக்கிறது. ❤❤❤. அதற்கு இந்த ஆடியன்ஸ் ஒரு காரணம்.❤

  • @kannank3089
    @kannank30892 жыл бұрын

    പലരും ഇഷ്ടപ്പെടുന്ന ഒരു ഗാനം; ചില ആളുകൾക്ക് ഇത് ഇഷ്ടമല്ല! എന്നാൽ ഈ ഗാനം ആസ്വദിക്കാത്തവരായി ഈ രംഗത്ത് ആരുമില്ല. അതിന്റെ തെളിവാണ് അവരുടെ മുഖഭാവങ്ങൾ! 30 വർഷം ജീവിച്ചാൽ 300 വർഷം കൂടി നിൽക്കും! ഇളയരാജ എന്ന ഇതിഹാസത്തിലൂടെ മാത്രമേ അത് സാധ്യമാകൂ!

  • @chitraazhagarasan9557
    @chitraazhagarasan95574 жыл бұрын

    இது போல தரமான இசையை ரசிக்க நம் பிள்ளைகளை பழக்க வேண்டும்.

  • @MrUmapathymadurai

    @MrUmapathymadurai

    2 жыл бұрын

    😍

  • @thirumoorthi2591

    @thirumoorthi2591

    2 жыл бұрын

    Super..bro

  • @sayoojpv3434
    @sayoojpv34343 жыл бұрын

    I notice tamil people are very sensitive. They express their feeling on any occation. Love you dear tamilans🥰🥰🥰

  • @madhumitharaman2333

    @madhumitharaman2333

    2 жыл бұрын

    That sensitive literally means they are not fake at any situation . .....true I too have noticed

  • @mullikkodi

    @mullikkodi

    10 ай бұрын

    Thank you

  • @user-lr3wg3oi8z
    @user-lr3wg3oi8z5 күн бұрын

    அடடடா என்ன இனிமை என்ன ராகம் இதை கேட்க இரண்டு காது பத்தாதே ❤❤❤❤❤

  • @kumarmech6150
    @kumarmech61505 ай бұрын

    Nee oruvar matrume , King 👑

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju61473 жыл бұрын

    மிகச்சிறந்த அனுபவம். டிரம்ஸ் நாகி, மனோ, சித்ரா, நிரஞ்சனா, மற்றும் அனைத்து கலைஞர்களும் சிறப்போ சிறப்பு.. இசையரசனின் முகத்தில் ஆனந்தமோ ஆனந்தம்....

  • @NPSSatheesh

    @NPSSatheesh

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/mqB227Nwacqzqpc.html

  • @arivuselvam5914
    @arivuselvam59144 жыл бұрын

    சில நேரங்களில் spb sir voice க்கும் mano Sir voice க்கும் different கண்டு பிடிக்கிறது கஷ்டமா இருக்கு!

  • @ManoMano-jv1li

    @ManoMano-jv1li

    4 жыл бұрын

    Yes bro

  • @sanjayc6386

    @sanjayc6386

    4 жыл бұрын

    Ama bro

  • @saravanankumar214

    @saravanankumar214

    4 жыл бұрын

    Me also bro

  • @nandhininavin7146

    @nandhininavin7146

    4 жыл бұрын

    Ama 100 100 unmai

  • @kathirhealthtips5891

    @kathirhealthtips5891

    4 жыл бұрын

    Absolutely correct... I'm also confused many times

  • @RaviKumar-bf9lq
    @RaviKumar-bf9lq2 жыл бұрын

    வாழ்க்கைள் என்ன தான் கஸ்டம் வந்தாலும் சொந்தங்கள் இருக்கோ இல்லையோ நண்பர்கள் இருக்கோ இல்லையோ எனக்கு இளையராஜா sir இருக்காரு

  • @sureshgopal5041
    @sureshgopal50412 жыл бұрын

    என்ன ஒரு மியூசிக் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் அருமை.இசை கடவுள் இளையராஜா.

  • @BalaChennai
    @BalaChennai4 жыл бұрын

    என்ன பாட்டு, என்ன ரசனை.... wow சிங்கபூர் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

  • @rajeshkumarkumar8803
    @rajeshkumarkumar88032 жыл бұрын

    Nan kettukitte irukiren. இசை கடவுள் இளையராஜா.

  • @agilanagilan5071
    @agilanagilan5071 Жыл бұрын

    உங்கள் வீட்டு எங்கள் வீட்டு அடி இல்லை காட்டு அடி💐💐💐💐

  • @alameen3215
    @alameen32154 жыл бұрын

    எத்தனை முறை வேண்டும்மானலும் , இளையராஜா அவர்கள் சிரித்த முகத்தில் ஆர்கஸ்ட்ரேசன் செய்வதை பார்க்கலாம். நன்றி N&G

  • @rabikrabik8038
    @rabikrabik80384 жыл бұрын

    நேர்ல பார்த்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @selvasj6011
    @selvasj60112 жыл бұрын

    How is it possible தலைவரே...சத்தியமா நீங்க இசை வெறியன்..

  • @nganesanganesh682
    @nganesanganesh682Ай бұрын

    கடவுளை கண்டதில்லை...இப்பொழுது காணுகிறேன் இளையராஜா வடிவில்....

  • @antonyjorson7497
    @antonyjorson74974 жыл бұрын

    இளையராஜா ஐயா அவர்களின் இசைக்கு இந்த உடல் எப்பொழுதும் அடிமை தான்

  • @sumand8992
    @sumand89924 жыл бұрын

    போன் ல பார்த்த நமக்கே உடம்பெல்லாம் புல்லரிக்க செய்து நேர்ல பார்த்தவங்களுக்கு எப்படி இருந்துருக்கும் இளைய ராஜா கடவுள்🙏🙏🙏💥

  • @naansiva9603

    @naansiva9603

    4 жыл бұрын

    உண்மை நண்பா

  • @HareKrishnaHareRama101

    @HareKrishnaHareRama101

    3 жыл бұрын

    இளையராஜா, கடவுள் அருள் உள்ளவர்.

  • @braja6399

    @braja6399

    3 жыл бұрын

    25.08.2019 திருச்சி மொராய் சிட்டியில் இசை ஞானி ஐயாவின் இசை கச்சேரியில் இந்த பாடல் கேட்டேன் இரண்டுக்கும் இடையே வித்தியாசம் தெரியவில்லை

  • @s.k.soundarpandi3259

    @s.k.soundarpandi3259

    3 жыл бұрын

    உண்மை

  • @MadhuMadhu-pf8gm

    @MadhuMadhu-pf8gm

    3 жыл бұрын

    Sssss

  • @m.magesh.m.malathi9079
    @m.magesh.m.malathi90792 жыл бұрын

    இசைஞானிக்கு எப்போதும் நான் அடிமை🙏🙏🙏🙏🙏

  • @RadhaVasu-uw5yd
    @RadhaVasu-uw5yd2 ай бұрын

    இந்த 1986, நா பிறந்த வருஷம் 1986, I like song இப்பவும் 🥰♥️♥️♥️✨✨✨✨✨

  • @jjmusicals3985
    @jjmusicals39854 жыл бұрын

    Naan A R Rahman sir ode rasigan.. Ilaiyaraja sir Music lam onnume illainu criticise panne. Ipo naan adhukaga manasu varunthure.. Ellarukum oru thanithuvam iruku.. Ippo I am hearing ilairaja sir ode music's every day... MEI Silirthu Nikkure.. Unmaiyave Tamil Isaiku Ivar thaan Raja... Love you Raja Sir...

  • @theepshikasenuvasan4753

    @theepshikasenuvasan4753

    4 жыл бұрын

    Super

  • @Kiddo_anime

    @Kiddo_anime

    4 жыл бұрын

    I am also like you bro, during my college day I criticised him lot but now I have good respect and great fan of Ilayaraja sir.

  • @SSS999zyz

    @SSS999zyz

    3 жыл бұрын

    Same with me...In recent years, hearing a lot of songs of Ilayaraja Sir and believe he simply outstanding ...music god indeed ...

  • @missbond7345

    @missbond7345

    3 жыл бұрын

    It is like wine- one appreciates him and the importance he has in our life as we mature. Raja sir will be timeless bcos of that

  • @abuthahir9873

    @abuthahir9873

    3 жыл бұрын

    During our adolescence and youth period we most probably hate or curse our parents. When we mature further and by the time we have kids, we start to learn and think about our parents irreplaceable value.

  • @tamilnanban3820
    @tamilnanban38204 жыл бұрын

    மொத்தமா செஞ்சிட்டிங்க ராசய்யா...ஒரே ராசா தான்...

  • @sankaran.ssankaran4868
    @sankaran.ssankaran48682 жыл бұрын

    இசைஞானியின் இசைக்கு பலர் அடிமை

  • @mohamedisak5122
    @mohamedisak51222 жыл бұрын

    பலமுறை கேட்டு மிகவும் உண்டு (ராகப்பசி)ரசித்தப்பாடலாக இருந்தாலும், இப்பொழுதும் என் ராகப்பசியை தூண்டும் பாடலாக இந்த பாடல் இருக்கிறது, இந்த பாடலுக்கு மெட்டு அமை(சமை)த்த என் ராகதேவன் நீண்டகாலம் நலமுடன் வாழ ஏக இறைவனை பிராத்திர்கிறேன்

  • @rajavelanramdhas610
    @rajavelanramdhas6104 жыл бұрын

    ரசிகர்களுக்காக onesmore பாடிய இசை தேவனுக்கு நன்றி

  • @tnpsctamil7852
    @tnpsctamil78524 жыл бұрын

    இனம்புரியாத காதல் என்னுள், இசைஞானயின் இசையை கேட்கும் போது... 💞💞💞 இசையை விரும்பாதவர்கள் இருக்கலாம்... ஆனால் இசைஞானயின் இசையை விரும்பாதவர்கள் எவரேனும் உண்டோ? 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞 அன்றும் இன்றும் என்றும் இளையனின் இரசிகன்😘😘😘😘😘....

  • @arulanbu648
    @arulanbu6482 жыл бұрын

    நம் தமிழ் இனத்திற்கு மட்டும் தான் இசை ரசிக்க முடியும்

  • @Tamilguy982
    @Tamilguy9822 жыл бұрын

    100 முறை கேட்டும் மீண்டும் கேக்க தோணும் பாடல்

  • @sivaram648
    @sivaram6483 жыл бұрын

    இருந்தாலும் இந்த பாடல் அய்யா அவர் பாடி இருந்தால் அய்யயையோ நினச்சு கூட பார்க்க முடியாது, யாரெல்லாம் அய்யாவ மிஸ் பண்ணது 😭😭😭😭

  • @ramakrishnanpalanisamy1957

    @ramakrishnanpalanisamy1957

    2 жыл бұрын

    😪😪

  • @user-fm4zl9ne4q
    @user-fm4zl9ne4q4 жыл бұрын

    கடவுள் நம் தமிழ் மொழிக்கு கொடுத்த சாகா வரம் நம்ம இளையராஜா....

  • @Gansat39

    @Gansat39

    Жыл бұрын

    ❤👌🙏

  • @kunj4428
    @kunj442826 күн бұрын

    நான் இந்த மாறி song. .அர்கஸ்ட்ரா ரெம்ப பார்ப்பேன்..ஒவொரு வாதிய கருவி..பாடியவர்...என செய்வார்...அது ஒரு ஆனந்தம்...இதுல் வர பீட் டிரம்ஸ்...அயோ கொழுது...செம...🎉🎉🎉🎉

  • @khrishikesheswaran8253
    @khrishikesheswaran82532 жыл бұрын

    Mobile la pakura nama ke inga apdi oru enjoyment real ah paathavangaluku yepaaa , proud to see these people ❤️❤️

  • @krishnasamy3967
    @krishnasamy39674 жыл бұрын

    ஒரு பாடல், பலருக்கு பிடிக்கும்; சிலருக்கு பிடிக்காது! ஆனால் இந்த பாடலை ரசிக்காமல் இந்த அரங்கத்தில் எவரும் இல்லை. அவர்களின் முக பாவனையே அதற்கு சாட்சி! 30 வருடம் கடந்தும் வாழ்கிறது என்றால், இன்னும் 300 வருடமும் கடந்து நிற்கும்! இளையராஜா என்ற ஜாம்பவனால் மட்டுமே அது சாத்தியம்!

  • @KrishnaKumar-ku9vo

    @KrishnaKumar-ku9vo

    2 жыл бұрын

    Unmai bro🤜

  • @SENTHILKUMAR-cp4el

    @SENTHILKUMAR-cp4el

    2 жыл бұрын

    அப்போ இன்னும் 300 வருடங்கள் தான் காற்று வீசுமா?

  • @muraliv3534

    @muraliv3534

    2 жыл бұрын

    @@SENTHILKUMAR-cp4el அவர் ராஜாவின் பாடலை கேட்டுக்கொண்டு இருப்பார் ராஜாவின் இசை அவரை வாழவைக்கும் என் நினைக்கிறார் நீங்களும் அது மாதிரி பாடலும் இசையமைப்பாளாரும் உங்களுக்கு கிடைத்தால் வாழலாம்

  • @ilanthiraiyantamilan2048

    @ilanthiraiyantamilan2048

    2 жыл бұрын

    Pina enda kalathukum etra song

  • @veeramani.m1873

    @veeramani.m1873

    Жыл бұрын

    Krishna Samy Yes

  • @sivasivajothi8743
    @sivasivajothi87433 жыл бұрын

    காலங்கள் கடந்தாலும் ஏனோ நாம் கடந்து போக முடியவில்லை இசைனானியை ....

  • @SivaSiva-zs9ux

    @SivaSiva-zs9ux

    2 жыл бұрын

    Unmai

  • @davantheranshunmugam556
    @davantheranshunmugam55611 ай бұрын

    Music has been traveling with tamil people's for thousands of years... its in our DNA... it makes us to keep on repeating the same track for multiple times and legs automatically vibing for it...

  • @ArunArun-gl7cq
    @ArunArun-gl7cq2 жыл бұрын

    அப்போது இசை பல கலைஞர்கள் ஒன்றாக இனைந்து வாசித்தார்கள் அதனால் கேட்க இனிமையாக இருந்தது இன்று சினிமாவில் கம்போசிங்னு ஒரு துறையே இல்லாமல் போய்விட்டது இன்றைக்கு எல்லாம் இயந்திரம் நினைச்சவனெல்லாம் இசையமைப்பாளர்

  • @Muthukumar-xv1qw
    @Muthukumar-xv1qw4 жыл бұрын

    அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா 😍😍 Forever composer Maestro Illayaraja 😍😍

  • @arunprasathsundaresan361

    @arunprasathsundaresan361

    2 жыл бұрын

    Bhul uht an brew

  • @vijayraj9049
    @vijayraj90494 жыл бұрын

    தினமும் நான் இந்த பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த பாடல் அற்புதமான பாடல்களில் ஒன்றாகும். ராஜா சார் மட்டுமே அத்தகைய மந்திர இசையை இசையமைக்க முடியும். மந்திர இசையமைப்பாளர் மேஸ்ட்ரோ இளயராஜா சார்.

  • @pushpak9761
    @pushpak97612 жыл бұрын

    எங்க அப்பாக்குபிடிச்சபாடல்40ஆட்டகேட்டாச்சுஇன்னும்கேக்கனும்ட்இருக்குsuper

  • @ramurajagopal6679
    @ramurajagopal66792 жыл бұрын

    பாட்டும் தளமும் சேர்ந்து மெய் சிலுர்க்கவைக்கிறது

  • @splatharackal1337
    @splatharackal13374 жыл бұрын

    I am not a Tamilian, even, I have been eagerly looking for that sweet song.. Rasathi unne kaname nenchil...kattadi poladuthu..

  • @senthilnagarajan4639
    @senthilnagarajan46393 жыл бұрын

    மீண்டும் மீண்டும் பார்க்க கேட்க தூண்டும் பாடல் இசைஞானியின் பாடல்களில் இது எல்லா வயதினரையும் துள்ளல் போடவைக்கும்.

  • @manishmanasa6790
    @manishmanasa67902 жыл бұрын

    ஒரேயொரு விருப்பம் தான் இட முடியுமா? கோடான கோடி விருப்பங்கள் Infinity Likes for this Song

  • @dineshjaishankar7014
    @dineshjaishankar70142 жыл бұрын

    ராஜாவின் அரபிக் குத்து 🔥🔥

  • @johnsonvignesh6955

    @johnsonvignesh6955

    Жыл бұрын

    Correct Bro

  • @thagadoorthagaval.8594

    @thagadoorthagaval.8594

    Жыл бұрын

    ❤❤❤❤

  • @dhamun4643
    @dhamun46434 жыл бұрын

    எக்காலத்திலும் அழியாத இளையராஜாவின் காவியங்கள்.

  • @karthick271133
    @karthick2711333 жыл бұрын

    இசையை மட்டும் அல்ல, நம்மையும் இசை கருவியாக உரு மாற்றும் வல்லமை இசை கடவுளையே சாரும். இசைராஜா இளையராஜா வாழ்க.

  • @kadirvelmevani6179
    @kadirvelmevani6179 Жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும். சலித்ததே இல்லை .. உற்சாகம் தரும் இசை ...

  • @kpandivengadesh9050
    @kpandivengadesh9050 Жыл бұрын

    காலத்தால் அழியாது என்றும் இசையும் இந்த பாடலும்

  • @arona7096
    @arona70964 жыл бұрын

    ஏற் பிடிச்சு ஜோரு கொடுக்கும் தமிழனின் பன்பாடு கருத்தாழமிக்க அழகான வரிகள் ஐயா இளையராஜாவின் இசையில் அனைத்து இசை வாசிக்கும் கலைஞர்கள் பிரமான்டாம் குறிப்பாக டிரம்ஸ் வாசிக்கும் கலைஞர் என் மனதில் இடம் பிடித்து விட்டார் ❤️🙏🎉

  • @danieleceonnet

    @danieleceonnet

    3 жыл бұрын

    சோறு நண்பா ஜோறு இல்லை...

  • @arona7096

    @arona7096

    3 жыл бұрын

    @@danieleceonnet தமிழ் வாக்கியத்தில் வந்த.தவருக்கு மன்னிக்கவும். ஆனால் எல்லோரும் இசையும் பாடலையும் கருத்து தெரிவிக்கின்றனர் ஆனால் எர் பிடித்து சோரு கொடுக்கும் அழகான கவிஞனின் வரிகளை அழகிய தமிழில் வர்னித்தது இங்கே யார் உன்டோ சொல்லுங்கள் பார்ப்போம்.

  • @charlejeba8389

    @charlejeba8389

    2 жыл бұрын

    Yes u r correct. But here onething you should understand. That any song listened and reach audiience only because of the tune and music. Then the words. Without a good tune any good lyrics will be vanished away.

  • @arona7096

    @arona7096

    2 жыл бұрын

    @@charlejeba8389 எதா இருந்தாலும் தமிழில் பதிவிடுங்கள் எனக்கு ஆங்கிலம் தெரியாது

Келесі