சாமந்தி பூவுக்கும்..சாயங்கால காத்துக்கும்..audio song,புத்தம் புது பூவே

Ойын-сауық

Пікірлер: 36

  • @user-ts2nh5hs5o
    @user-ts2nh5hs5o4 ай бұрын

    2024 இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் லைக் பண்ணுங்க ❤❤

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515820 күн бұрын

    2000 2002 ல இந்த மாதிரி பாட்டு கேட்டது இந்த பாட்டை இப்ப 2024 கேக்குறேன் செம

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515820 күн бұрын

    இந்த படம் வெளியாகவில்லை என்று நினைக்கிறேன் அருமையான பாட்டு சூப்பர் சூப்பர்

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515820 күн бұрын

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது 2000-க்கு சென்று விட்டேன் உண்மையிலே ரொம்ப ரொம்ப அழகான பாட்டு சூப்பர்

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515820 күн бұрын

    ரியலா இந்த பாடலைக் கேட்கும் போது உள்ளுக்குள்ளே ஏதோ செய்கிறது அவ்வளவு அழகான பாடல் சூப்பர்

  • @Kovaikdmurthy
    @Kovaikdmurthy4 ай бұрын

    இதெல்லாம் லட்சத்தில் ஒரு பாட்டு, இப்படி ஒரு பாட்டு இருக்கிறது தெரியாமல் இருந்தது வருத்தம் அளிக்கிறது. என்ன அற்புதமான குரல்,என்ன அற்புதமான வரிகள்,பாராட்ட வார்த்தை இல்லை, இதற்கெல்லாம் உயிர் கொடுத்து இசை அடடா என்ன சொல்ல சபாஷ் சபாஷ்

  • @KaniJk-sg7nh
    @KaniJk-sg7nh6 ай бұрын

    Yappa frist இந்தப் படத்தை வெளியீடு பன்னுங்க பிளீஸ்

  • @SathyaBoss-pi2rn
    @SathyaBoss-pi2rn28 күн бұрын

    Supar

  • @g.venkatesang.venkatesan3311
    @g.venkatesang.venkatesan3311 Жыл бұрын

    என் பழைய காதல் நினைவுகள்👭👬👫👭👬👫👭👬👫👭👬👫 1999

  • @user-dm2cs2vy4h
    @user-dm2cs2vy4h Жыл бұрын

    ஜெயச்சந்திரன் பாடிய பாடல்கள் அனைத்தும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் பழைய நினைவுகளை அசை போட வைக்கிறார்

  • @SathyaBoss-pi2rn
    @SathyaBoss-pi2rn28 күн бұрын

    I miss u song

  • @user-sk5cz5gi7i
    @user-sk5cz5gi7iКүн бұрын

    இந்த move la hero yaaru raamkiya கார்த்திகா. All songs supper

  • @Mari-gb8rs
    @Mari-gb8rsАй бұрын

    ❤❤❤

  • @suryakalai6326
    @suryakalai6326 Жыл бұрын

    பழைய நினைவுகள் கொடுத்ததிற்கு நன்றி 🙏

  • @mahendranm36
    @mahendranm36Ай бұрын

    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @ManiKandan-ot1ih
    @ManiKandan-ot1ihАй бұрын

    ஆமா இந்த படம் ஏன் வெளி வரவில்லை

  • @ramkivijay8279
    @ramkivijay8279Күн бұрын

    அண்ணா எல்லோரும் எப்படியாவது இந்த படத்த ரிலீஸ் பண்ண சொல்லுங்க அண்ணா பிளீஸ் 😞😞😞😞😞

  • @suba144
    @suba144 Жыл бұрын

    I like it so much this song

  • @yanennudaiya96don
    @yanennudaiya96don9 ай бұрын

    Relly music vera leval ❤❤❤ 0:41

  • @sasikumar947
    @sasikumar947 Жыл бұрын

    Nice 👍👍👍👍

  • @Saravanan.kSaravanank
    @Saravanan.kSaravanank4 ай бұрын

    My favourite song

  • @sujisuji254
    @sujisuji2542 жыл бұрын

    Full movie edamo pled

  • @user-cd6oo2pg5g
    @user-cd6oo2pg5g2 ай бұрын

    ❤❤

  • @prakashkannagi6471
    @prakashkannagi64712 ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @jeevithaboopalan6990
    @jeevithaboopalan69908 ай бұрын

    Intha song Telugu la gummadi gummadi song thane appa ponnu song ah varume🤔🤔🤔🤔🤔🤔

  • @user-jj8ex1vh9r
    @user-jj8ex1vh9r10 ай бұрын

    😢😢😢 ❤❤❤❤

  • @user-vn7di9so9d
    @user-vn7di9so9d Жыл бұрын

  • @kumaresankutty92
    @kumaresankutty927 ай бұрын

    சாமந்தி பூவுக்கும்.. சாயங்கால காத்துக்கும்.. சரியாச்சு என்று சொல்லி பாட்டு பாடு! நான் போடும் மெட்டுக்கும் நந்தவன பாட்டுக்கும் சரியாச்சு என்று சொல்லி பாட்டு பாடு! செந்தாழம் பூவே என் சின்ன வெண்ணிலாவே விண் மீனப் போல நீ மின்னி மறையாதே! காற்றுக்கும் வேர்த்து போன சேதி கேளு! கடலுக்குள் தாமரையும் பூப்பதேது? சாமந்தி பூவுக்கும்.. சாயங்கால காத்துக்கும்.. சரியாச்சு என்று சொல்லி பாட்டு பாடு! வேருக்கும் நீருக்கும்.ஆதி சொந்தம் கிடையாது! ஆனாலும் நீரின்றி வேர்கள் வாழ முடியாது! ஆதாரம் இல்லாமல்.. பூமி இங்கு சுத்தாது! ஆகாயம் இல்லாமல் மேகம் ஒன்று கிடையாது! பூ வைத்த கைகள் தீ வைத்ததில்லை! ஏனிந்த ஏக்கம் கண்ணம்மா?... காற்றுக்கும் வேர்த்து போன சேதி கேளு! கடலுக்குள் தாமரையும் பூப்பதேது? சாமந்தி பூவுக்கும் சாயங்கால காத்துக்கும் சரியாச்சு என்று சொல்லி பாட்டு பாடு! கடலோரம் மணல் வீடு கட்டி வைக்கக் கூடாது! அலை வந்து மோதாத கரைகள் ஏதும் கிடையாது! ஆனந்தம் இல்லாமல் ஜீவன் வாழ முடியாது! ஆரம்பம் இல்லாமல் எந்த நாளும் விடியாது.. நீர் மேலே கோலம் நிலையில்லை பெண்ணே! ஏனிந்த ஏக்கம் கண்ணம்மா?... காற்றுக்கும் வேர்த்து போன சேதி கேளு! கடலுக்குள் தாமரையும் பூப்பதேது? சாமந்தி பூவுக்கும்.. சாயங்கால காத்துக்கும் சரியாச்சு என்று சொல்லி பாட்டு பாடு! நான் போடும் மெட்டுக்கும் நந்தவன பாட்டுக்கும் சரியாச்சு என்று சொல்லி பாட்டு பாடு! செந்தாழம் பூவே.. என் சின்ன வெண்ணிலாவே விண் மீனப் போல நீ மின்னி மறையாதே! காற்றுக்கும் வேர்த்து போன சேதி கேளு! கடலுக்குள் தாமரையும் பூப்பதேது? சாமந்தி பூவுக்கும்.. சாயங்கால காத்துக்கும் சரியாச்சு என்று சொல்லி பாட்டு பாடு! Uploded_Junaidhu_Rahman_

  • @KalaiSelvi-wn7db

    @KalaiSelvi-wn7db

    5 ай бұрын

  • @Prasathpr095
    @Prasathpr09510 ай бұрын

    😢😊

  • @user-ip5iy4sb3e

    @user-ip5iy4sb3e

    10 ай бұрын

    😊👍90s

  • @parameswaran303
    @parameswaran3032 жыл бұрын

    I it songs

  • @gopimaheswaran8573
    @gopimaheswaran85738 ай бұрын

    இந்த படம் ரிலீஸ்

  • @skt8016

    @skt8016

    8 ай бұрын

    𝐍𝐨 𝐑𝐞𝐥𝐞𝐚𝐬𝐞

  • @SureshKumar-ce5rk

    @SureshKumar-ce5rk

    6 ай бұрын

    Movie name

  • @SelvaRaj-tj1nz
    @SelvaRaj-tj1nz Жыл бұрын

    A

Келесі