செவ்வந்தி பூவுக்கும்...தென்பாண்டி காத்துக்கும்...audio song,புத்தம் புது பூவே

Ойын-сауық

#செவ்வந்தி#பூவுக்கும்#Udayamasterblaster#
செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டிக் காட்ட்ருக்கும்
என் பாட்டுனா சந்தோஷம் தான்
எம் மாமன் பொண்ணுக்கு சிங்கார கண்ணுக்கு
என் பாட்டுனா சந்தோஷம் தான்
அம்மாடியோ கொலுசு சத்தம்
ஆதாரமா நெஞ்சில் நிக்கும்
அழகே உன் பெயர் சொன்னால்
கவிதை கொட்டும் ..
செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டிக் காற்றுக்கும்
என் பாட்டுனா சந்தோஷம் தான்
எம்மாமன் பொண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு
என் பாட்டுனா சந்தோஷம் தான்
இருவெள்ளிக் கொலுசோட எச பாட்டு நான் பாட
கை தட்டும் பூந்தோட்டம் அதா கேட்டு தான்
மழை வெயில் உறவாட மனசெல்லாம் அலை ஓட
இலை கூட தலை ஆட்டும் நான் பாடினா
நீதியில சூரியன ஆற வெச்சு போட்டு வைப்பேன்
மருதாணியில் மகா ராணிய போர்த்தி வைப்பேன்
மலரே உன் முன்னால தனியா நிப்பேன்
செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டிக் காற்றுக்கும்
என் பாட்டுனா சந்தோஷம் தான்
மனசெல்லாம் மாக் கோலம் நீ போட்ட பூக் கோலம்
மழைத் தண்ணி பட்டாலும் அழியாதம்மா
நாள் எல்லாம் என் கூட நீ பேசி சிரிச்சாலே
அது போல சுகம் ஏதும் கிடையாதம்மா
கண்ணாடியும் உன் முகத்த
கானாடியாக பாக்கும் கண்ணு
என் பாட்டு சொல்லாதத தென்றல் சொல்லும்
என் உசுரோட உன் பேச்சு ஒலியா மின்னும்
செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டிக் காற்றுக்கும்
என் பாட்டுனா சந்தோஷம் தான்
அம்மாடியோ கொலுசு சத்தம்
ஆதாரமா நெஞ்சில் நிக்கும்
அழகே உன் பெயர் சொன்னால் கவிதை கொட்டும்
செவ்வந்திப் பூவுக்கும் தென்பாண்டிக் காற்றுக்கும்
என் பாட்டுனா சந்தோஷம் தான்

Пікірлер: 1 200

  • @kumarankumaran272
    @kumarankumaran2725 ай бұрын

    2024 ல் இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @maheshm7629

    @maheshm7629

    5 ай бұрын

    Me

  • @bhuvaneswarinatarajan8234

    @bhuvaneswarinatarajan8234

    4 ай бұрын

    I am

  • @thirumuruganthirumurugan1195

    @thirumuruganthirumurugan1195

    4 ай бұрын

    100 வாட்டி தெடர்ந்து கேட்பே

  • @mohamedashik5048

    @mohamedashik5048

    4 ай бұрын

    Me

  • @vijayaraghavanmech4015

    @vijayaraghavanmech4015

    3 ай бұрын

    Me❤

  • @user-ts2nh5hs5o
    @user-ts2nh5hs5o5 ай бұрын

    2024 யார் எல்லாம் இந்த பாடலை விரும்பி கேக்குறீங்க

  • @vigneshviki7524

    @vigneshviki7524

    5 ай бұрын

  • @TvKrishnakumar-tz1hd

    @TvKrishnakumar-tz1hd

    5 ай бұрын

    ❤❤❤❤❤

  • @user-ts2nh5hs5o

    @user-ts2nh5hs5o

    4 ай бұрын

    ❤❤❤❤

  • @YamunaYamuna-jc5dh

    @YamunaYamuna-jc5dh

    Ай бұрын

    நானும். ரொம்ப. விரும்பி. கேட்பேன். ..

  • @dheemathdeetchanatwins1137

    @dheemathdeetchanatwins1137

    Ай бұрын

    22.5.2024 me

  • @mkmk-jt6pu
    @mkmk-jt6pu Жыл бұрын

    2023 இல் யார்ரெல்லாம் இந்த பாடல் கேகாகிரிங்க அவுங்க எல்லாம் இந்த கமாண்டுக்கு லைக் பண்ணுங்க பாக்கலாம்

  • @RajaKaliyamoorthi-vl2df

    @RajaKaliyamoorthi-vl2df

    Жыл бұрын

    Super

  • @sabeenabegum3857

    @sabeenabegum3857

    Жыл бұрын

    15/5/2023

  • @rmanikandanmani4232

    @rmanikandanmani4232

    Жыл бұрын

    09/06/2023 3.19 AM

  • @elumalaii4799

    @elumalaii4799

    Жыл бұрын

    13.6.2023😭😭😭😭miss my life

  • @abcd-yr1nv

    @abcd-yr1nv

    Жыл бұрын

  • @prakash0453
    @prakash045321 күн бұрын

    மகாராஜா படத்தைப் பார்த்துவிட்டு இந்தப் பாடலுக்கு வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் 😂

  • @prabuparan2052

    @prabuparan2052

    13 күн бұрын

    ❤️😁

  • @spperiyasamy881
    @spperiyasamy8812 жыл бұрын

    24 வருசம் ஆகுது இன்னும் படம் வெளீயிடுல..... ஆனா இந்த பாட்டு மட்டும் 5 நிமிடத்தில் பழைய நிலைக்கு கொண்டு போகுது

  • @vijayalakshmi6412

    @vijayalakshmi6412

    2 жыл бұрын

    Why???

  • @spperiyasamy881

    @spperiyasamy881

    2 жыл бұрын

    @@vijayalakshmi6412 what why 😠???

  • @ruthless1239

    @ruthless1239

    Жыл бұрын

    😱😱😫

  • @joshuahst-shirts-thefamily3961

    @joshuahst-shirts-thefamily3961

    Жыл бұрын

    Correct bro

  • @rasathipandian222

    @rasathipandian222

    Жыл бұрын

    Finance problem

  • @tamilnaduindia8959
    @tamilnaduindia89592 жыл бұрын

    2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணுங்க

  • @karthikeyan797

    @karthikeyan797

    2 жыл бұрын

    . Enrum nan kukuren

  • @pitchaipitchai5975

    @pitchaipitchai5975

    2 жыл бұрын

    Song very very nice song I'm ramkey fan

  • @YogeshKumar-tr5re

    @YogeshKumar-tr5re

    2 жыл бұрын

    Hi

  • @mrajsss1234

    @mrajsss1234

    2 жыл бұрын

    ஏன்?

  • @abicraftwithtipsbcraftwith5656

    @abicraftwithtipsbcraftwith5656

    2 жыл бұрын

    May 17

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515817 күн бұрын

    2024 ஜூன் 18-ஆம் தேதி இந்த பாடலை கேட்டவர்கள் யாராவது இருந்தால் ப்ளீஸ் சொல்லுங்க

  • @user-ok5vk4tj1w

    @user-ok5vk4tj1w

    16 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤

  • @secrettamilgaming5896

    @secrettamilgaming5896

    15 күн бұрын

    Nan

  • @sabeenabegum3857

    @sabeenabegum3857

    8 күн бұрын

    ஜீன் 27

  • @vinothkannan9741
    @vinothkannan974114 күн бұрын

    யாரெல்லாம் மகாராஜா படம் பாத்து இந்த பாட்டு கேக்க வந்தெங்க., ஒரு விருப்பம் தெரிவிங்க 😅😊

  • @mathaiyanchinnu9747
    @mathaiyanchinnu9747 Жыл бұрын

    20 வருடத்திற்கு முன்பு எங்கள் ஊர் திருவிழா பாட்டுப் போட்டியில் நான் பாடினேன் என்றும் மறக்க முடியாத பாடல்

  • @kumarasingamkajalini-ji6mm

    @kumarasingamkajalini-ji6mm

    8 ай бұрын

  • @venkateswaranp2972

    @venkateswaranp2972

    2 ай бұрын

    🎉🎉🎉🎉

  • @Rider_13204
    @Rider_132042 жыл бұрын

    இந்த பாடல் கேக்கும் போதே மனதில் ஏதோ இனம் புரியாத நினைவுகள் வருகிறது....😢😢😢

  • @sweetypradeep6771

    @sweetypradeep6771

    2 жыл бұрын

    Aamam

  • @meenaganesh5508

    @meenaganesh5508

    2 жыл бұрын

    Enakum than my fev sng 🥰😍❤️

  • @chandrachandra807

    @chandrachandra807

    Жыл бұрын

    Yes

  • @sumigodwin5927

    @sumigodwin5927

    Жыл бұрын

    Yes

  • @mahalingamrita1385

    @mahalingamrita1385

    Жыл бұрын

    Ssssss

  • @SuperKuttimani
    @SuperKuttimani2 жыл бұрын

    இந்த பாட்டு அப்போதையா 90's ஆர்ம்ப கட்ட பள்ளி நாட்களுக்கு கூட்டி போகுது... அப்போல்லாம் காசு குறைவா இருந்துச்சி, எல்லோரும் சொந்தங்களோட ஒன்னா இருந்தோம், இப்போ காசு சம்பாதிச்சி குரோதம், பொறாமை, வஞ்சம் எல்லா அதிகரிச்சி எல்லாம் தனித்தனி தீவா பிரிஞ்சிட்டோம் (ரொம்ப கஷ்டமா இருக்கு) சில சமயத்துல அழுகையா வருது

  • @sathyam.sathya4954

    @sathyam.sathya4954

    Жыл бұрын

    Mm unmaiyana unmai

  • @kajenseetha3243

    @kajenseetha3243

    Жыл бұрын

    😭😭😭

  • @user-wb9dw9mu3i

    @user-wb9dw9mu3i

    Жыл бұрын

    எண்ணம் சரியில்லாத உறவுகள்

  • @prahaladanprabhu8407

    @prahaladanprabhu8407

    11 ай бұрын

    உங்கள் அழுகையில் எனக்கு பங்கு உண்டா நண்பரே

  • @sakthiyash1778

    @sakthiyash1778

    6 ай бұрын

    Its true

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515817 күн бұрын

    ஐயோ கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்ன ஒரு இனிமையான பாடல் ஐயோ சூப்பர்

  • @indiranehru8997
    @indiranehru89972 жыл бұрын

    உன்னிகிருஷ்ணன் போல் அவரது குரலும் இனிமை இரவு உறங்கும் முன் எல்லோரும் ஒரு முறை கண் மூடிக் கேட்க வேண்டும் இனிமை இனிமை

  • @indirasubashkumar908

    @indirasubashkumar908

    2 жыл бұрын

    உண்மை ❤️

  • @ananthims2971

    @ananthims2971

    2 жыл бұрын

    0

  • @rajmanju2993

    @rajmanju2993

    2 жыл бұрын

    My favourite songs

  • @SaravanaKumar-yu3ws

    @SaravanaKumar-yu3ws

    2 жыл бұрын

    🥰🥰🥰🥰🥰

  • @Dhansik813

    @Dhansik813

    Жыл бұрын

    headphonela kelunga unni sir voice semmaya irukum

  • @thirugnanam6814
    @thirugnanam68142 жыл бұрын

    செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டிக் காட்ட்ருக்கும் என் பாட்டுனா சந்தோஷம் தான் எம் மாமன் பொண்ணுக்கு சிங்கார கண்ணுக்கு என் பாட்டுனா சந்தோஷம் தான் அம்மாடியோ கொலுசு சத்தம் ஆதாரமா நெஞ்சில் நிக்கும் அழகே உன் பெயர் சொன்னால் கவிதை கொட்டும் .. செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டிக் காற்றுக்கும் என் பாட்டுனா சந்தோஷம் தான் எம்மாமன் பொண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு என் பாட்டுனா சந்தோஷம் தான் இருவெள்ளிக் கொலுசோட எச பாட்டு நான் பாட கை தட்டும் பூந்தோட்டம் அதா கேட்டு தான் மழை வெயில் உறவாட மனசெல்லாம் அலை ஓட இலை கூட தலை ஆட்டும் நான் பாடினா நீதியில சூரியன ஆற வெச்சு போட்டு வைப்பேன் மருதாணியில் மகா ராணிய போர்த்தி வைப்பேன் மலரே உன் முன்னால தனியா நிப்பேன் செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டிக் காற்றுக்கும் என் பாட்டுனா சந்தோஷம் தான் மனசெல்லாம் மாக் கோலம் நீ போட்ட பூக் கோலம் மழைத் தண்ணி பட்டாலும் அழியாதம்மா நாள் எல்லாம் என் கூட நீ பேசி சிரிச்சாலே அது போல சுகம் ஏதும் கிடையாதம்மா கண்ணாடியும் உன் முகத்த கானாடியாக பாக்கும் கண்ணு என் பாட்டு சொல்லாதத தென்றல் சொல்லும் என் உசுரோட உன் பேச்சு ஒலியா மின்னும் செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டிக் காற்றுக்கும் என் பாட்டுனா சந்தோஷம் தான் அம்மாடியோ கொலுசு சத்தம் ஆதாரமா நெஞ்சில் நிக்கும் அழகே உன் பெயர் சொன்னால் கவிதை கொட்டும் செவ்வந்திப் பூவுக்கும் தென்பாண்டிக் காற்றுக்கும் என் பாட்டுனா சந்தோஷம் தான்

  • @ilavarasangilli7998

    @ilavarasangilli7998

    2 жыл бұрын

    நன்றி 🙏

  • @s.kanishka743

    @s.kanishka743

    2 жыл бұрын

    Super

  • @ravividhya4927

    @ravividhya4927

    2 жыл бұрын

    Super ❤️❤️ ❤️❤️

  • @kalaivanikalaivani344

    @kalaivanikalaivani344

    Жыл бұрын

    Movie name ena solluga

  • @kingskings1823

    @kingskings1823

    Жыл бұрын

    ❤️❤️❤️❤️

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515817 күн бұрын

    எஸ் ஏ ராஜ்குமார் சார் இது போன்ற பாடல்களை மீண்டும் தாருங்கள்

  • @devil_ff8540
    @devil_ff8540 Жыл бұрын

    மாமன் பொண்ண லவ் பன்ற அனைவருக்கும் இப்பாடல் சமர்ப்பனம்.💐💐💐💐💐

  • @AganTamil141

    @AganTamil141

    Жыл бұрын

    மாமன் பொன்ன நினைச்சு எத்தனை முறை வேண்டுமானாலும் பாடலை கேக்கலாம் 😭😭 பணம்தான் ஒருவருடைய வாழ்க்கை மாத்தும்

  • @AnandKumar-vh8ik

    @AnandKumar-vh8ik

    Жыл бұрын

    Yes

  • @T.premamalini

    @T.premamalini

    Жыл бұрын

    👍👍👍👍 Yes en aththai Magan love you Giri Mama

  • @honeytech8384

    @honeytech8384

    Жыл бұрын

    Ss

  • @angel-love-devil-care-angel

    @angel-love-devil-care-angel

    Жыл бұрын

    😂😂😂😂

  • @manikandans1188
    @manikandans1188 Жыл бұрын

    2023 ஆண்டு இந்த பாடல் கேட்டாலும் இனிமையாக உள்ளது..

  • @sivamsteel6272

    @sivamsteel6272

    10 ай бұрын

    Hello sir your name and contact number

  • @kingofsneak912

    @kingofsneak912

    10 ай бұрын

    வார்த்தை இசை பாடகர் என அனைத்தும் சரியாக பொருந்திய பாடல்

  • @jeevajee6862
    @jeevajee68622 жыл бұрын

    உண்மைய சொன்ன அந்த காலத்தை போல பாடல்கள் மாதிரி வரவே முடியாது அந்த கால வாழ்க்கை வர முடியாது

  • @aravinthselva8644
    @aravinthselva86442 жыл бұрын

    எவ்வளவு உறவுகள்.. வந்து சென்றுவிட்டது.. என் வாழ்வில் ஆனால் இது போன்ற பாடல்கள் கேட்கும் போது அந்த உறவுகள் நினைவுகள் வருவது மற்றும் அன்று... கண்ணீரும் வருகிறது... அருமையான பாடல் ❤️❤️❤️❤️❤️02/11/2021

  • @sheebasheeba4115

    @sheebasheeba4115

    2 жыл бұрын

    @@annaiengineeringworks4840 Pppp

  • @sathasivams7703

    @sathasivams7703

    2 жыл бұрын

    Athupola enakkum nipagam varuthu

  • @meenaganesh5508

    @meenaganesh5508

    2 жыл бұрын

    ❤️❤️❤️😍my fev sng 🥰♥️ en lover kadaisiya anupunathu❤️😍😥😭😭😭

  • @vetrivelg8256

    @vetrivelg8256

    Жыл бұрын

    உண்மைதான் கண்ணீரும் வருகின்றது காயம்பட்ட இதயத்திற்கு

  • @suthasuthakar8598

    @suthasuthakar8598

    Жыл бұрын

    2002 நினைக்கிறேன் மனசு என்னமோ பண்ணுது

  • @AASHIK_MOHAMED
    @AASHIK_MOHAMED2 жыл бұрын

    புத்தம்புதுபூவேபடம்வெளியாகவில்லை ஆனால்பாடல்கள்அனைத்தும்‌ அருமை

  • @rohit.bbronson4498

    @rohit.bbronson4498

    2 жыл бұрын

    Ungaluku indha film theriyuma Indha fim parka mudiyadha Nan film n songs ku thedinu irruken but kedikala en marriage ku indha mari songs than potanga athan parkunum nu asa paten

  • @sathyasathya2444

    @sathyasathya2444

    2 жыл бұрын

    Enthe movie pakkannu aSa ya erukku

  • @bala8519

    @bala8519

    2 жыл бұрын

    நல்ல பாடல் படம் வெளிவரவில்லை

  • @karthikkarthik1802

    @karthikkarthik1802

    2 жыл бұрын

    @@sathyasathya2444 rompa kastama irukku intha movie release agalanu theriyum pothu

  • @karthikkarthik1802

    @karthikkarthik1802

    2 жыл бұрын

    @@bala8519 eathavathu reson theriyuma bro nenga 80's kids a iruntha sollunga bro

  • @vkvikki2945
    @vkvikki29452 жыл бұрын

    2022 இல் யாரெல்லாம் பாடல் கேட்டீர்கள் .... எனக்கு மிகவும் பிடித்த😍😍😍😍😍😍😍😍

  • @IvalinIval

    @IvalinIval

    Жыл бұрын

    In 2023😍

  • @g.venkatesang.venkatesan3311
    @g.venkatesang.venkatesan33112 жыл бұрын

    புத்தம் புது பூவே இந்த படம் 🎥🎬👀2001ல் வரவேண்டியது வரவில்லை ஆனால் பாடல்கள் அனைத்தும் சூப்பர் நான்100 முறை கேட்டுரிப்பேன்

  • @slmuthu84

    @slmuthu84

    2 жыл бұрын

    Yes, nan +1 padikkum pothu intha song Ellam my favourite.but padam mattum release aayirunthal semma hit aayirukkum.but ithuvaraikkum 25.10.2021.varave illai

  • @silambuarasan8324

    @silambuarasan8324

    2 жыл бұрын

    இந்த படம் எனது சித்தப்பா திரு பா செந்தில்குமார் தயாரித்த

  • @silambuarasan8324

    @silambuarasan8324

    2 жыл бұрын

    இந்தப் படம்எனது சித்தப்பாபா செந்தில்குமார் அவர்கள் தயாரித்த படம் போதிய பணம் இல்லாத காரணத்தினால் கிடப்பில்உள்ளது

  • @dhanapaldhanapal8727

    @dhanapaldhanapal8727

    2 жыл бұрын

    உண்மையாகவாங்க ஸார் இப்ப கூட ரிலீஸ் பண்ண முடியாதா?

  • @crazyboy-px3bq

    @crazyboy-px3bq

    2 жыл бұрын

    Atles Video song release panunga

  • @jaihindjpr9112
    @jaihindjpr91122 жыл бұрын

    இந்த பாடலில் ஸ்வர்னலதா அவர்கள் பாடியது மிகவும் அற்புதமாக இருக்கும் இந்த பாடலுக்கு 90 S கிட்ஸ் அனைவருக்கும் உயிர்💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @ghostwhatsappvideo5469

    @ghostwhatsappvideo5469

    2 жыл бұрын

    Yes

  • @vijays9363

    @vijays9363

    2 жыл бұрын

    Hi jaihind jpr

  • @selvim7063

    @selvim7063

    2 жыл бұрын

    Yes its very nice

  • @abdulhameedsathakkathullah3341

    @abdulhameedsathakkathullah3341

    2 жыл бұрын

    yes yes yes

  • @pugazhendhiindrani6496

    @pugazhendhiindrani6496

    2 жыл бұрын

    Maraka mutiyatha song super

  • @mayappanv.r3430
    @mayappanv.r34302 жыл бұрын

    உயிரை உருக்குலைக்கும் பாடல் என் வாழ்நாளில் மறக்க முடியாத பாடல்

  • @alakarsamy4620

    @alakarsamy4620

    2 жыл бұрын

    Key hi y y tula yogi hi ok ur kisi o

  • @alakarsamy4620

    @alakarsamy4620

    2 жыл бұрын

    Ur ur ik

  • @vaithivaithi8505

    @vaithivaithi8505

    2 жыл бұрын

    ❤💋💋💋

  • @SathyaSathya-wg7zl

    @SathyaSathya-wg7zl

    2 жыл бұрын

    Putham pudhu poovie movie uploaded please please please please

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini35802 жыл бұрын

    இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் என் பள்ளி பருவத்தில் நாங்கள் இப்பாடலைக் கேட்டுக்கொண்டு எந்த கவலையும் இல்லாமல் சிறகடித்து பறந்துக்கொண்டிருந்த ஞாபகங்கள் நினைவுக்கு வருகிறது.

  • @sparrowboss3481

    @sparrowboss3481

    2 жыл бұрын

    Yes , correct 😊😊, same feeling s❤️❤️

  • @SasiKumar-qs9sd

    @SasiKumar-qs9sd

    2 жыл бұрын

    👍

  • @lissykumar3501

    @lissykumar3501

    2 жыл бұрын

    ஆமாம்

  • @sirappaseivomgaming9052

    @sirappaseivomgaming9052

    2 жыл бұрын

    Aama

  • @thiyaguthiyagu9952

    @thiyaguthiyagu9952

    2 жыл бұрын

    இப்போது பழைய நினைவுகளை நினைத்தால் கண்ணீர் தான் வருகிறது

  • @sangeethafromArani
    @sangeethafromArani Жыл бұрын

    அருமையான பாடல் வரிகள்..2023 கேட்கிறேன்.... உங்கள் இந்த பாடல் பிடித்தால் ஒரு லைக் போட்டு போங்க.... பிரன்ட்ஸ்

  • @martin07divya
    @martin07divya2 жыл бұрын

    இந்த பாடல் கேக்கும் போதெல்லாம் என்❤️மாமா மகள் ஞாபகம் வருகிரது முதல் காதல்❤️❤️❤️❤️❤️❤️❤️😭😭😭😭

  • @michealpappu7040

    @michealpappu7040

    Жыл бұрын

    Same 💗

  • @manikandannehru2768

    @manikandannehru2768

    Жыл бұрын

    😭❤️

  • @DishStar

    @DishStar

    Жыл бұрын

    Same bro😢😢😢

  • @amuthapriya3187
    @amuthapriya31872 жыл бұрын

    மன அழுத்தம் குறைக்கும் பாடல்.அருமையான இசை.பாடல் வரிகள் எங்கயோ நம்மை அழைத்து செல்கிறது

  • @sengamuthumuthu83

    @sengamuthumuthu83

    Жыл бұрын

    Very super songs

  • @sathishkumars2013
    @sathishkumars2013 Жыл бұрын

    பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ சொல்லாத காதலையும் அந்த காதலியையும் கண்முன் நிறுத்தும் பாடல் வரிகள் மற்றும் இசை! இதமான ஓர் உணர்வு!

  • @user-cr7bc2gu6u

    @user-cr7bc2gu6u

    10 ай бұрын

    உண்மை தான் I love you chitra

  • @VelsAgrotech-ph7eb

    @VelsAgrotech-ph7eb

    10 ай бұрын

    Unmaithan

  • @bathrikugan8171
    @bathrikugan81712 жыл бұрын

    உண்மையில sa rajkumar போன்ற இசையமைப்பாளர்களை நம் தமிழ் சினிமா சரியாக பயன்படுத்தவில்லை

  • @akilandeshwarichandramouli6627

    @akilandeshwarichandramouli6627

    2 жыл бұрын

    My favourite song akilavoicesupper

  • @idhayaidhayasla9001

    @idhayaidhayasla9001

    2 жыл бұрын

    Unmai

  • @badrivinoth5897

    @badrivinoth5897

    2 жыл бұрын

    Sure bro evlo songs hit,but yaruma avara perusa kondadala

  • @badrivinoth5897

    @badrivinoth5897

    2 жыл бұрын

    Ennem village pakkam entha pattala kekkala nenga

  • @bathrikugan8171

    @bathrikugan8171

    2 жыл бұрын

    @@badrivinoth5897 ஆமாம் நன்பா

  • @lazygirl7258
    @lazygirl72582 жыл бұрын

    மனத்தில் புதைந்த நினைவுகளை மறுபடியும் நினைவூட்டும் பாடல் 😔😔😔😔🖤🖤

  • @mdallinallmd9956

    @mdallinallmd9956

    2 жыл бұрын

    Ss

  • @kajenseetha3243

    @kajenseetha3243

    Жыл бұрын

    💜💜

  • @mageshwarimagesh5947

    @mageshwarimagesh5947

    Жыл бұрын

    Yes

  • @saminathv4081

    @saminathv4081

    Жыл бұрын

    Hi 2023 m 5 ded 14 9 .10 pm

  • @saminathv4081

    @saminathv4081

    Жыл бұрын

    Iam single iam udumalai

  • @meganathan.d2380
    @meganathan.d23802 жыл бұрын

    இதமான இசை, அழகான வரிகள். எஸ். எ. ராஜ்குமார் 🙏

  • @jayalakshmi6812
    @jayalakshmi68122 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். உன்னிகிருஷ்ணன் sir voice super.

  • @user-eq1yv1qx5b

    @user-eq1yv1qx5b

    2 жыл бұрын

    உண்மை

  • @krishnatheeran3356
    @krishnatheeran33562 жыл бұрын

    இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் இந்தப் படம் எப்பொழுதாவது ரிலீஸ் ஆகாதா என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கும்

  • @sudhau8590
    @sudhau85903 жыл бұрын

    Enaku பிடித்த பாடல் எண் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள் இந்த பாடல் வரிகள் மனதை உருக்கும் கவிதையாக உள்ளது பாடல் எழுதிய பாடிய இசை அமைத்த அனைவர்க்கும் நன்றி

  • @sibichandran6971

    @sibichandran6971

    2 жыл бұрын

    என் வாழ்வின் இதய கீதம் இந்த பாடல்❤❤❤நன்றி🌹🌹🌹

  • @venkatesanpoorasamy9749

    @venkatesanpoorasamy9749

    2 жыл бұрын

    Nice

  • @davidthomas8890

    @davidthomas8890

    2 жыл бұрын

    Week

  • @sudhau8590

    @sudhau8590

    2 жыл бұрын

    @@venkatesanpoorasamy9749 மிக்க நன்றி.

  • @joseseeli7541
    @joseseeli75412 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தோன்றும் ஓர் உணர்வு.

  • @karthikeyankarthikeyan4988
    @karthikeyankarthikeyan4988 Жыл бұрын

    2023 ல் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் ஒரு லைக் போட்டு விட்டு செல்லவும்🌟🌷🌹🌺🌸💐🙏

  • @navinkrishnan9169
    @navinkrishnan91692 жыл бұрын

    உயிருள்ளவரை உயிரோட கலந்த பாடல் ஒவ்வொருவரின் ஆன்மாவை புனிதமாக்கும் இந்த அற்புதத்தை என்ன சொல்வது. .. ........

  • @venkatvenkatram3140
    @venkatvenkatram31402 жыл бұрын

    பாட்டுன்ன இப்படி தன் இருக்குன்னும் ராஜ் குமார் சார் சூப்பர்

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv3 жыл бұрын

    என்ன ஒரு அருமையான ராகம் ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் இன்றும் என்றும் கேட்டுக் கொன்டே இருப்பேன்.🙏

  • @roosulboy8918
    @roosulboy8918 Жыл бұрын

    இன்றும் பஸ் பயணங்களில் கேட்டுக்கொண்டிருக்கும் அழகான காதல் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது காதல் 🤗🤗😘😘

  • @nithiya9342
    @nithiya93422 жыл бұрын

    என்னோட மனசு கஸ்ட்மா இருக்கும் போது இந்த பாட்டு தான் கேட்பேன்

  • @sakthik5868

    @sakthik5868

    2 жыл бұрын

    👍

  • @pugazhendhiindrani6496

    @pugazhendhiindrani6496

    2 жыл бұрын

    Nanum kepan

  • @HoneyHoney-sh9ju

    @HoneyHoney-sh9ju

    Жыл бұрын

    S nanum

  • @vignesh_muthu
    @vignesh_muthu2 жыл бұрын

    மிகவும் பிடித்த பாடல் ஒவ்வொரு இரவிலும் கேட்கும் போது சந்தோஷம் ❤️❤️❤️

  • @nirosharaja9695

    @nirosharaja9695

    Жыл бұрын

    Il

  • @vijayalashkmivijayalashkmi7536
    @vijayalashkmivijayalashkmi75362 жыл бұрын

    என்வாழ்க்கயைிலே ரொம்ப பிடித்த பாடல் மிக அருமை

  • @thirumurugan1151

    @thirumurugan1151

    2 жыл бұрын

    Ok bye

  • @priya3743
    @priya37433 жыл бұрын

    Unnikrishana Sir voice 💞💞💞 Sema voice

  • @90sravi

    @90sravi

    2 жыл бұрын

    Limited songs he sung .. but unbeatable.. Unni sir voice mesmerizing me🎉

  • @RajeshKumar-ib4dv

    @RajeshKumar-ib4dv

    2 жыл бұрын

    💯❤️

  • @braintest6384

    @braintest6384

    2 жыл бұрын

    Nice song

  • @anbazaganarumugam7985

    @anbazaganarumugam7985

    2 жыл бұрын

    @@braintest6384 சினேகன் எழுதிய

  • @90sravi
    @90sravi8 ай бұрын

    கண்ணாடியும் உன் முகத்த கண்ணாடியா பார்க்கும் கண்ணே ❤️❤️❤️என்ன ‌வரிகள்❤️❤️‌தமிழில் மட்டுமே உண்டு ❤️❤️

  • @kaviarasu4818
    @kaviarasu48183 жыл бұрын

    ஒவ்வொரு வரிகளும் முத்துக்கள் 👌

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515817 күн бұрын

    இந்தப் பாடலைக் கேட்டு ஒரு நிமிடம் மனது உருகி விட்டது நீங்களாவே அவ்வளவு அழகான பாட்டு

  • @veniveni8257
    @veniveni82573 жыл бұрын

    Naalellam enkuda ne pesi siruchaley...athupothum sugam ethum kidaiyathammaaaaa......Ahaaa enna oru arumaiyana varigal....😘😘

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515817 күн бұрын

    2000-ல் கேட்டது என்ற பாடல் கேட்க கேட்க மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகான பாடல் ஐயோ முடியல சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் என்னுடைய பழைய நினைவுகள் மீண்டும் திரும்புகிறது அவ்வளவு அழகான பாடல்கள் சூப்பர்

  • @jeevaanantham8248
    @jeevaanantham82482 жыл бұрын

    பழைய பள்ளி பருவ நபகதை தூண்டும் ❤️

  • @priyamudanprakash2077

    @priyamudanprakash2077

    2 жыл бұрын

    Unmai❤️❤️❤️❤️❤️

  • @Sakarabani784

    @Sakarabani784

    2 жыл бұрын

    ♥️♥️♥️

  • @murugeshdw9201
    @murugeshdw9201 Жыл бұрын

    20/11/22 இன்றும் என்றும் எங்கும் இந்த பாடல் ஒலிக்கும்

  • @ghostwhatsappvideo5469
    @ghostwhatsappvideo54692 жыл бұрын

    என்ன ஒரு அருமையான பாடல் unnikrishnan sir உங்கள் குரலுக்கு நான் அடிமை

  • @lakshmivellaisamy1483

    @lakshmivellaisamy1483

    2 жыл бұрын

    Good

  • @r.muthurajr.muthuraj3008
    @r.muthurajr.muthuraj3008 Жыл бұрын

    இந்தப் பாடல் கேட்கும் பொழுது மனதில் பள்ளிப் பருவ நினைவுகள் எப்போதும் வந்து போகும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @jayaseelan3766
    @jayaseelan37662 жыл бұрын

    சிறந்த பாடல் வரிகள். கேக்க கேக்க இனிமை. ஒரு போதும் சலிக்காது.

  • @user-wo4mk5xu1i
    @user-wo4mk5xu1i2 жыл бұрын

    காதலின் தக்கத்தை ஏற்படுத்தும் மிக இனிமையான padal

  • @Aravindhtnj
    @Aravindhtnj Жыл бұрын

    2023 ல இந்த பாடலை யாராவது கேக்குறீங்களா கேட்டா லைக் பண்ணுங்க

  • @user-gp6pd9wz6o
    @user-gp6pd9wz6o5 ай бұрын

    பழைய பாடல்கள் கேட்டாலே போதும் 1990-ல் time travel பண்ணி போயிரோம்.....😊

  • @prakashmmsamy1225
    @prakashmmsamy1225 Жыл бұрын

    அருமையான பாடல் திரும்ப திரும்ப கேட்க வேண்டிய பாடல் வரிகள் 🎉🎉🎉🎉🎉🎧🎧🎧

  • @rajubjp2933
    @rajubjp293311 ай бұрын

    நான் பள்ளி படிக்கும் போது கேட்ட பாடல் மீண்டும் இப்பொழுது இந்தப் பாடலைக் கேட்கிறேன் இனிமையான தருணங்கள்

  • @pandirajan21
    @pandirajan212 жыл бұрын

    எனக்கு பிடித்த பாடல் இசைஅமைத்தவருக்குநன்றி பாண்டிசிந்தாமணி

  • @sudhau8590
    @sudhau85902 жыл бұрын

    இந்த பாடல் கேட்டாலே என் மாமா நினைவு தான் வருகிறது ..கண்கள் எல்லாம் நீர் குளம் ஆக... என் வாழ் நாளில் மறக்க முடியாத இதயம் தொட்ட பாடல்... இப் பாடல் எழுதிய இசை அமைத்த பாடிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....

  • @karuppasami162

    @karuppasami162

    Жыл бұрын

    I like you song

  • @sudhau8590

    @sudhau8590

    Жыл бұрын

    @@karuppasami162 மிக்க நன்றி சகோதரா...

  • @sudhau8590

    @sudhau8590

    Жыл бұрын

    Thank u

  • @Anand-dr8zm
    @Anand-dr8zm2 жыл бұрын

    கடைசி வரை இந்த படத்த பாக்கவே முடியல இந்த படத்த பாக்க ஏங்கிய நாட்கள் நினைவுக்கு வருகிறது

  • @jestinjone8658

    @jestinjone8658

    2 жыл бұрын

    This is album not a cinema

  • @mdharan675

    @mdharan675

    Жыл бұрын

    Inda padal padathula idam peyarala

  • @KanagavelKanagavel-qi5vz
    @KanagavelKanagavel-qi5vz3 ай бұрын

    2024"intha song Yarellam Kekkurinhga

  • @sankilirubesh6231
    @sankilirubesh62312 жыл бұрын

    இனிமேல் இந்த மாதிரி பாடல் இனி பார்க்க முடியாது 🌹🌹🌹🌹

  • @vvmani9298
    @vvmani92982 жыл бұрын

    என் பள்ளி பருவ காலத்தில் மிகவும் ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று 🎶🎤🎵🎤🎶

  • @kumarsuresh8415
    @kumarsuresh84152 жыл бұрын

    இந்த பாடல் ஒன்றே எண் உயிர் கலந்த உறவு

  • @nanthakumar1333
    @nanthakumar133319 күн бұрын

    இந்தப் பாடல் என் பள்ளி பருவத்தை நினைவுபடுத்துகிறது

  • @vijaibuddy9274
    @vijaibuddy92746 күн бұрын

    நாளெல்லாம் என் கூட நீ பேசி சிரிச்சாலே அதுபோல சுகம் ஏதும் கிடையாதம்மா❤❤❤

  • @mohanamul1465
    @mohanamul14652 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல்

  • @RajeshKumar-ib4dv
    @RajeshKumar-ib4dv2 жыл бұрын

    உன்னிகிருஷ்ணன் sir voice 😍🙏💯

  • @vinothkumar-xs3lo
    @vinothkumar-xs3lo2 жыл бұрын

    என்றும் என் நினைவில் நிலைத்து நிற்கும் பாடல்களில் ஒன்று..

  • @ramachandrana5890
    @ramachandrana589011 ай бұрын

    இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் எனக்கு பழைய நினைவுகள் 2001 அன்றும் இன்றும் என்றென்றுமே என் மனதில் பதிந்த பாடல்

  • @Sivapriyan_Shoba
    @Sivapriyan_Shoba2 жыл бұрын

    மிகவும் பிடித்த மறக்க முடியாத பாடல் என் வாழ்வின் பல நினைவுகளை நினைவு கூறும் பாடல் 💞💞💞💞💞

  • @radha5880

    @radha5880

    Жыл бұрын

    Super song good

  • @RAVIravi-dw7vb
    @RAVIravi-dw7vb2 жыл бұрын

    வானொலியில் நேயர் விருப்பப் பாடலாக அடிக்கடி கேட்பேன்.பாடலின் வரிகளும்,இசை மெட்டும்..மென்மையான இனிய உணர்வுகளோடு தாலாட்டும்..எங்கோ அழைத்து செல்லும்.

  • @sajinsajin4440
    @sajinsajin4440 Жыл бұрын

    இந்த பாட்ட கேக்கும் போது சிறுவயதில் தூய்மையான முதல் காதல் feels வருது

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 Жыл бұрын

    மிகவும் இனிமையான பாடல் 🔥👍

  • @selvasidhu6667
    @selvasidhu66673 жыл бұрын

    அருமையான பாடல்💚💚💚

  • @musicfeel2866
    @musicfeel28662 жыл бұрын

    நாளெல்லாம் என் கூட நீ பேசி சிரிச்சாலே அது போல சுகம் ஏதும் கிடையாதம்மா கண்ணாடியும் உன் முகத்தை கண்ணாடியா பார்க்கும் கண்ணே

  • @yazhinimusichits6700

    @yazhinimusichits6700

    2 жыл бұрын

    Super

  • @Mr-stardust1
    @Mr-stardust14 ай бұрын

    சிறு வயதில் ரேடியோவில் முதன்முதலாக கேட்டதில் இருந்து இன்று வரை மனதிற்கு நெருக்கமாக இருக்கின்ற பாடல் ❤

  • @secrettamilgaming5896
    @secrettamilgaming58968 күн бұрын

    En pattu solatha thenral şoklum - nice lyrics ❤❤❤❤

  • @yokeshtamiluniverse6472
    @yokeshtamiluniverse6472 Жыл бұрын

    இதயம் இறங்கி கையில் வந்து ,இதமான ராகம் பாடும்

  • @rathikaraj9335
    @rathikaraj93352 жыл бұрын

    Intha song ketta pazhaya ennoda family romba happya iruntha feeling varuthu i miss u my family

  • @sudhapriyat2703
    @sudhapriyat27032 жыл бұрын

    Ethana time kettalum... intha pattunah santhosam thanaaaa.. 👌👌👌👌👌👌

  • @balasubramanithayammal86
    @balasubramanithayammal86 Жыл бұрын

    Intha song oda first humming vera leval Unni Krishnan voice vera leval

  • @pandirajan5173
    @pandirajan51732 жыл бұрын

    S.A. ராஜ்குமார் வணக்கம்

  • @atharvapreethi6293
    @atharvapreethi62932 жыл бұрын

    மனதை சுரை ஆடும் பாடல் ❤

  • @daisydevi6138
    @daisydevi61382 ай бұрын

    இந்த பாடல் கேட்கும் போது மனசுல ஒரு இனம் புரியாத சந்தோசம் தோன்றுகிறது

  • @user-ye7lz3jk8y
    @user-ye7lz3jk8y26 күн бұрын

    இந்த பாடல் கேட்டாலே பழைய நினைவுகள் ஞாபகம் வருது

  • @abijana31
    @abijana312 жыл бұрын

    இதமான வரிகள் மிதமான இசை ‌ மனதை வருடும் நினைவு

  • @veeraveerasekar7243
    @veeraveerasekar7243 Жыл бұрын

    அம்மாடியோ உன் கொலுசு சத்தம் ஆதாரமா நெஞ்சில் நிக்கும் அழகே உன் பெயர் சொன்னால் கவிதை கொட்டும் 💔VR

  • @NewGraduate

    @NewGraduate

    Жыл бұрын

    💔

  • @sudhadevi4364

    @sudhadevi4364

    Жыл бұрын

    Rsd

  • @aloysiusd0525
    @aloysiusd0525 Жыл бұрын

    படம் ரிலீஸ் ஆயிடிச்சானே தெரியாம பாடலை ரசிக்கும் 90s கிட்ஸ்

  • @c.mmoshika3648
    @c.mmoshika364827 күн бұрын

    Eanakkum intha song rompa pudikkum♥️♥️😍

  • @s.sandhya452
    @s.sandhya4522 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்தபாடல்

  • @maniyarasannilavazhaki5691
    @maniyarasannilavazhaki56912 жыл бұрын

    இதமான இசை, அழகான வரிகள்.

  • @rajasekaranp6749
    @rajasekaranp67497 ай бұрын

    🌹மனசெல்லாம் மாக்கோ லம் ! நீ போட்ட பூக்கோலம் ! மழை தண்ணிபட்டாலும் ?அழியாதம்மா ?நாளெல்லா ம் என்கூட நீ பேசி ! சிரிச்சா லே ?அதுபோல சுகமேதும் கிடையாதம்மா ?கண்ணாடி யும் உன் முகத்த ! கண்ணா டியா பாக்கும் கண்ணு !என் பாட்டு சொல்லாதத ! தென் றல் சொல்லும் ! என் உசி ரோட உன் பேச்சு ! ஒலியா மின்னும் !🎤🎸🍧🐬😝😘

  • @vijay.A5867
    @vijay.A58672 жыл бұрын

    மிகவும் அருமை... 💕💕

  • @selvamrathna...8619
    @selvamrathna...86192 жыл бұрын

    Intha padal keetal Manam nimathi adium My 💯fav song

  • @bhuvanabhuvansdrhedjobagan6759
    @bhuvanabhuvansdrhedjobagan67592 жыл бұрын

    Unnikrishnan voice super

  • @nanthininanthini8604
    @nanthininanthini86042 жыл бұрын

    My, favorite song likeit, voice, semmaya, erukku 👌💕💕♥️🌹

Келесі