Udaya master blaster

Udaya master blaster

20-20 master

Пікірлер

  • @ramkivijay8279
    @ramkivijay8279Күн бұрын

    அண்ணா எல்லோரும் எப்படியாவது இந்த படத்த ரிலீஸ் பண்ண சொல்லுங்க அண்ணா பிளீஸ் 😞😞😞😞😞

  • @user-sk5cz5gi7i
    @user-sk5cz5gi7iКүн бұрын

    இந்த move la hero yaaru raamkiya கார்த்திகா. All songs supper

  • @akshikutty2806
    @akshikutty28062 күн бұрын

    😊😊😊😊

  • @SureshSuresh-p1h
    @SureshSuresh-p1h3 күн бұрын

    Hii super songs

  • @ManjuS-vh3mt
    @ManjuS-vh3mt4 күн бұрын

    My favourite ❤❤❤❤❤

  • @Muthumariappan-ji6du
    @Muthumariappan-ji6du6 күн бұрын

    Super song❤😊

  • @vasanthanainparasa8734
    @vasanthanainparasa87347 күн бұрын

    👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @user-ru4jh2kg4c
    @user-ru4jh2kg4c9 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤ilove song

  • @vijaibuddy9274
    @vijaibuddy92749 күн бұрын

    நாளெல்லாம் என் கூட நீ பேசி சிரிச்சாலே அதுபோல சுகம் ஏதும் கிடையாதம்மா❤❤❤

  • @Achurohini
    @Achurohini10 күн бұрын

    After maharajamovie

  • @secrettamilgaming5896
    @secrettamilgaming589611 күн бұрын

    En pattu solatha thenral şoklum - nice lyrics ❤❤❤❤

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515812 күн бұрын

    அப்பா என்னய்யா பாட்டு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்🎉

  • @vinothkannan9741
    @vinothkannan974117 күн бұрын

    யாரெல்லாம் மகாராஜா படம் பாத்து இந்த பாட்டு கேக்க வந்தெங்க., ஒரு விருப்பம் தெரிவிங்க 😅😊

  • @magizmathi2318
    @magizmathi231817 күн бұрын

    After மகாராஜா?

  • @brittomichael
    @brittomichael18 күн бұрын

    After watching maharaja movie

  • @secrettamilgaming5896
    @secrettamilgaming589618 күн бұрын

    Town bus pattu apo enga oorla

  • @deepakm1129
    @deepakm112920 күн бұрын

    Who one came after maharaja movie

  • @umamakesh7302
    @umamakesh730220 күн бұрын

    After maharaja movie

  • @blackking1383
    @blackking138320 күн бұрын

    My hero life long happy erugga

  • @ushapriya3664
    @ushapriya366420 күн бұрын

    After மகாராஜா film🎉

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515820 күн бұрын

    இந்தப் பாடலை 2024 கேட்டவர்கள் யாராவது இருந்தால் கூறுங்கள்

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515820 күн бұрын

    எல்லா பாடல்களுமே எனக்கு பிடித்த மாதிரி அப்லோட் பண்ணி இருக்கீங்களே சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515820 күн бұрын

    ஹரிஹரன் குரலில் இந்த பாடலை கேட்பதற்கு அவ்வளவு அழகா இருக்கிறது ரியலி சூப்பர் 2024 இல் கேட்டவர்கள் யார் யார் இந்த பாடலை

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515820 күн бұрын

    இந்த அருமையான பாடலை 2024 ஜூன் மாதம் 18 ஆம் தேதி கேட்டவர்கள் உண்டா

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515820 күн бұрын

    இந்தப் பாடலை 2024ல் கேட்டவர்கள் யாராவது உண்டா

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515820 күн бұрын

    இந்தப் பாடலும் கேட்க கேட்க கேட்டுக் கொண்டிருக்கலாம் அருமையான பாட்டு சூப்பர் சூப்பர்

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515820 күн бұрын

    இந்தப் பாடலைக் கேட்டு ஒரு நிமிடம் மனது உருகி விட்டது நீங்களாவே அவ்வளவு அழகான பாட்டு

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515820 күн бұрын

    எஸ் ஏ ராஜ்குமார் சார் இது போன்ற பாடல்களை மீண்டும் தாருங்கள்

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515820 күн бұрын

    எஸ் ஏ ராஜ்குமார் சார் இது போன்ற பாடல்களை மீண்டும் தாருங்கள்

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515820 күн бұрын

    2024 ஜூன் 18-ஆம் தேதி இந்த பாடலை கேட்டவர்கள் யாராவது இருந்தால் ப்ளீஸ் சொல்லுங்க

  • @user-ok5vk4tj1w
    @user-ok5vk4tj1w19 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤

  • @secrettamilgaming5896
    @secrettamilgaming589618 күн бұрын

    Nan

  • @sabeenabegum3857
    @sabeenabegum385711 күн бұрын

    ஜீன் 27

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515820 күн бұрын

    2000-ல் கேட்டது என்ற பாடல் கேட்க கேட்க மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகான பாடல் ஐயோ முடியல சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் என்னுடைய பழைய நினைவுகள் மீண்டும் திரும்புகிறது அவ்வளவு அழகான பாடல்கள் சூப்பர்

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515820 күн бұрын

    ஐயோ கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்ன ஒரு இனிமையான பாடல் ஐயோ சூப்பர்

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515820 күн бұрын

    இந்தப் பாடல் வந்தபொழுது ரிலீசாகும் எல்லா பாடல்களுமே ரொம்ப ரொம்ப அழகா இருக்கும் அவ்ளோ அழகா இருக்கும் கேட்பதற்கு அருமையான பாடல்கள் எல்லாமே அது ஒரு அழகிய நிலாக்காலம் ரியலி சூப்பர்

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515820 күн бұрын

    உன்னிகிருஷ்ணன் அவர்களின் குரலில் இந்த பாடலை கேட்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கிறது இந்தப் பாடல்கள் வெளிவந்த பொழுது நான் இந்த பாடல் எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கே தெரியவில்லை அவ்வளவு அழகான பாடல்கள் ஒவ்வொரு பாடல்களும் எஸ்ஏ ராஜ்குமாரின் இசையில் இந்த பாடலை கேட்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கிறது ரியலி வேற லெவல் 2024 இல் இந்த பாடலைக் கேட்டவர்கள் யாராவது உண்டா அதுவும் ஜூன் மாதத்தில்

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515820 күн бұрын

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது நான் எட்டு வயது ஒன்பது வயது இருந்திருப்பேன் நினைக்கிறேன்

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515820 күн бұрын

    இந்தப் பாடலை இரண்டாயிரத்தில் கேட்ட பாடல் மீண்டும் 24-ல் கேட்கும் பொழுது ரொம்ப ரொம்ப சுகமா இருக்கிறது

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515820 күн бұрын

    இந்தப் படத்தில் எல்லா பாடல்களுமே ரொம்ப ரொம்ப நல்லா இருக்கிறது ஆனால் இந்த படம் ரிலீசாகவில்லை செம பாடல்கள் எல்லாமே

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515820 күн бұрын

    ரியலா இந்த பாடலைக் கேட்கும் போது உள்ளுக்குள்ளே ஏதோ செய்கிறது அவ்வளவு அழகான பாடல் சூப்பர்

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515820 күн бұрын

    இந்த படம் வெளியாகவில்லை என்று நினைக்கிறேன் அருமையான பாட்டு சூப்பர் சூப்பர்

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515820 күн бұрын

    2000 2002 ல இந்த மாதிரி பாட்டு கேட்டது இந்த பாட்டை இப்ப 2024 கேக்குறேன் செம

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa515820 күн бұрын

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது 2000-க்கு சென்று விட்டேன் உண்மையிலே ரொம்ப ரொம்ப அழகான பாட்டு சூப்பர்

  • @vijayprakasam
    @vijayprakasam21 күн бұрын

    Maharaja movie first scene ❤

  • @secrettamilgaming5896
    @secrettamilgaming589618 күн бұрын

    Title song bro

  • @JothiMurugan-lj8bl
    @JothiMurugan-lj8bl21 күн бұрын

    What movie

  • @vikramveerendhiran5574
    @vikramveerendhiran557421 күн бұрын

    After "Maharaja" movie❤😅

  • @nanthakumar1333
    @nanthakumar133322 күн бұрын

    இந்தப் பாடல் என் பள்ளி பருவத்தை நினைவுபடுத்துகிறது

  • @karthikeyans850
    @karthikeyans85022 күн бұрын

    I am present after maharaja movie

  • @Ranjith2K00
    @Ranjith2K0023 күн бұрын

    After மகாராஜா 😂😂😂

  • @prakash0453
    @prakash045324 күн бұрын

    மகாராஜா படத்தைப் பார்த்துவிட்டு இந்தப் பாடலுக்கு வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் 😂

  • @prabuparan2052
    @prabuparan205216 күн бұрын

    ❤️😁

  • @user-rh3if6im7d
    @user-rh3if6im7d24 күн бұрын

    Sarath Tirunelveli

  • @user-ho8vs4fj2w
    @user-ho8vs4fj2w27 күн бұрын

    Ennaku roomba podikum endha song Full movie pakkanum pola irrukku Anal ennum relies pannama irrukkanga