முத்தமிழே முத்தமிழே முத்த சத்தம் ஒன்னு கேட்பதென்ன

Фильм және анимация

முத்தமிழே முத்தமிழே முத்த சத்தம் ஒன்னு கேட்பதென்ன #Muthamile Muthamile Hit Love Duet Song #
Starring:Karan
Movie Name:Raman Abdulla
Abdullah has other plans and panics when his father forces him to take up a job at a school. He then requests his best friend, Rama, to join the school in his place, which causes much confusion.
Initial release: 22 August 1997
Director: Balu Mahendra
Music director: Ilaiyaraaja

Пікірлер: 3 100

  • @paulraj6589
    @paulraj65894 ай бұрын

    2024- ல... யாரெல்லாம்... இந்த பாட்டை கேக்குறீங்க... ஒரு like போட்டுட்டு கேளுங்க...❤

  • @MuthuKrishnan-xu3pi

    @MuthuKrishnan-xu3pi

    3 ай бұрын

    I'm 24.02.2024

  • @manikandana2363

    @manikandana2363

    3 ай бұрын

    3/3/24=11pm

  • @kirubasambathkirubasambath4357

    @kirubasambathkirubasambath4357

    2 ай бұрын

    15/3/24

  • @TamilMani-mn1dc

    @TamilMani-mn1dc

    2 ай бұрын

    ❤tamilmahi ​@@MuthuKrishnan-xu3pi

  • @TamilMani-mn1dc

    @TamilMani-mn1dc

    2 ай бұрын

    Hi 🎉

  • @user-lx9wc3qy3j
    @user-lx9wc3qy3j Жыл бұрын

    2022-2023ல் பார்ப்பவர்கள் ஒரு லைக் வழங்குங்கள்

  • @Balaji-cz1od

    @Balaji-cz1od

    Жыл бұрын

    விரல்கள் செயல் இழக்கும் வரை தேடுவேன் இப்பாடலை...

  • @dakshiththalattupadalgal

    @dakshiththalattupadalgal

    Жыл бұрын

    @@Balaji-cz1od 😄😄👌👌

  • @ramaprabharamaprabha7735

    @ramaprabharamaprabha7735

    Жыл бұрын

    ​@@Balaji-cz1od அறிவு கெட்ட தனமாப் பேசக்கூடாது. வாழ்நாள் முழுவதும் கேட்பேன் னு நல்லவிதமாப் பேசப் பாருங்க

  • @Balaji-cz1od

    @Balaji-cz1od

    Жыл бұрын

    @@ramaprabharamaprabha7735 விரக்தியின் வெளிப்பாடு, வார்த்தைகள் அப்படி வருதுங்க. இருப்பினும் மாற்றிக் கொள்கிறேன்...

  • @DhanaDhana-vu1bo

    @DhanaDhana-vu1bo

    Жыл бұрын

    @@Balaji-cz1od is

  • @Yasmin-zk7id
    @Yasmin-zk7id4 ай бұрын

    2024 இந்த பாடல் கேக்குறவங்க லைக் பண்ணுங்க... 💞❤😍🌹

  • @praveenajames1930
    @praveenajames1930 Жыл бұрын

    கிராமங்களில் இந்த பாட்டு இல்லாத கல்யானமே இல்லை❤️ who's agree?

  • @sangeethageetha4612

    @sangeethageetha4612

    Жыл бұрын

    Yes i agree

  • @Diary_Memories
    @Diary_Memories3 жыл бұрын

    இப்பாடலை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் பள்ளி பருவம், ஊர் திருவிழா, அரும்பிய மீசை, கண்ணோர காதல், டவுன் பஸ், இவை அனைத்தும் நினைவலைகளாய் கண்ணீருடன் வந்து செல்கிறது.

  • @nizamdeennizamdeen780

    @nizamdeennizamdeen780

    2 жыл бұрын

    yes true

  • @nathiyaselvan9888

    @nathiyaselvan9888

    2 жыл бұрын

    Me too pa

  • @vimaladevi617

    @vimaladevi617

    2 жыл бұрын

    Semma

  • @ponnarvk6285

    @ponnarvk6285

    2 жыл бұрын

    அண்ணா நீங்க எந்த ஊர் அண்ணா

  • @Sathyasathya-dt5tq

    @Sathyasathya-dt5tq

    2 жыл бұрын

    Amam

  • @user-ls6mz5me5f
    @user-ls6mz5me5f5 жыл бұрын

    கரனுக்கு இப்படி ஒரு பாடலா இந்த ஒரு பாடல் போதும் ஆண்டாண்டு காலம் அவர் பெயர் நிலைக்க......

  • @kowsalyavellaisami6323

    @kowsalyavellaisami6323

    4 жыл бұрын

    Yes

  • @moorthymoorthy9480

    @moorthymoorthy9480

    4 жыл бұрын

    Unbelievable me

  • @arunm2192

    @arunm2192

    4 жыл бұрын

    @@moorthymoorthy9480 hi murhusqmy

  • @moorthymoorthy9480

    @moorthymoorthy9480

    4 жыл бұрын

    @@arunm2192 hi

  • @akshithalakshmi5134

    @akshithalakshmi5134

    4 жыл бұрын

    Correct a sonninga

  • @christopherjohn00700
    @christopherjohn00700 Жыл бұрын

    எந்திரமாய் ஓடும் வாழ்க்கையில் இந்த பாடல் பழைய வசந்தகால நினைவுகளுடன் கண்ணீரையும் சேர்த்துக் கொண்டு வருகிறது...

  • @gunakamal6725

    @gunakamal6725

    Жыл бұрын

    True partner

  • @user-mg1lk8vp6t

    @user-mg1lk8vp6t

    5 ай бұрын

    ​@@gunakamal6725uu uu uu uu uu uu h ii lll ll lklo

  • @pratheepag6241
    @pratheepag6241 Жыл бұрын

    எத்தன வருடங்கள் ஆனா என்ன சாகுற வரைக்கும் கேட்போம் என்று சொல்லுறவங்க யாராரு🤗🤗🤗🤗

  • @user-oy6fl6kt8j

    @user-oy6fl6kt8j

    17 күн бұрын

    Naan kepan

  • @RajaSandhru

    @RajaSandhru

    6 күн бұрын

    என் உயிர் பிரியும் வரை கேட்பேன் ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🤔👌👍👍👍👍🤣🤣🤣🤣 லவ் பில்லிங் song

  • @tenisregan1500
    @tenisregan15003 жыл бұрын

    கரனுக்கு இப்படி ஓரு பாடலா .சூப்பர் யார் எல்லாம் இந்த பாடலை 29.11.20 லைக் பண்னுங்க

  • @par1431

    @par1431

    3 жыл бұрын

    14.03.31

  • @fitnesspark7206

    @fitnesspark7206

    3 жыл бұрын

    Ama bro ethir pakkave illa...intha song uh karan odatha irukum nu...❤️🥰

  • @vijayalakshmid5264

    @vijayalakshmid5264

    Жыл бұрын

    4.07.2022

  • @sankarduraisamy2547

    @sankarduraisamy2547

    Жыл бұрын

    கரண் என்றால் மட்டம் என்பதைப் போல பதிவிடுகிறீர்களே, இது நியாயமா?

  • @Kuba04

    @Kuba04

    Жыл бұрын

    @@vijayalakshmid5264 5-8-22

  • @mahendranramya1980
    @mahendranramya19803 жыл бұрын

    2020 யாருக்கு எல்லாம் பிடிக்கும் இந்த பாடல் பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்க சார் நன்றி

  • @sathyarajv2242

    @sathyarajv2242

    3 жыл бұрын

    எனக்கு பிடித்த பாடல்

  • @karthikakarthika3128

    @karthikakarthika3128

    3 жыл бұрын

    சூப்பர்மிஸ்யூ

  • @kalidask590

    @kalidask590

    3 жыл бұрын

    Very super

  • @saravanankumar4767

    @saravanankumar4767

    3 жыл бұрын

    My fevrte song pa love gokila

  • @prabhubalu2823

    @prabhubalu2823

    3 жыл бұрын

    @@sathyarajv2242 try

  • @tamilnaduindia8959
    @tamilnaduindia89592 жыл бұрын

    2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணுங்க

  • @ranjithmonu7790

    @ranjithmonu7790

    Жыл бұрын

    Daily kettu rasipen

  • @VelMurugan-lm7uc

    @VelMurugan-lm7uc

    Жыл бұрын

    Me

  • @voiceofDD

    @voiceofDD

    Жыл бұрын

    Innum yevlo years anaalum parpan bro

  • @MuthuKrishnan-xu3pi

    @MuthuKrishnan-xu3pi

    Жыл бұрын

    29.10.2022

  • @skaliyaperumal4344

    @skaliyaperumal4344

    Жыл бұрын

    ❤️

  • @thiyagarajanp9646
    @thiyagarajanp9646 Жыл бұрын

    2023 ல் யாரெல்லாம் இந்த பாட்டா கேட்குறிங்க 👍

  • @anbarasianbu8927

    @anbarasianbu8927

    7 ай бұрын

    🙌🙌My fav ❤️ enaku avalo pudikum indha song

  • @bethuraj
    @bethuraj3 жыл бұрын

    90 களின் உண்மையான காதலையும், கண்ணியமான காதலர்களையும் எடுத்துக்காட்டிய அருமையான பாடல் மேலும் எஸ்பிபி சார், சித்ராம்மா வாய்ஸ் மிகவும் அருமை!

  • @supersumathi7922

    @supersumathi7922

    2 жыл бұрын

    Super

  • @ramchandran289

    @ramchandran289

    2 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @balrajbari3591

    @balrajbari3591

    2 жыл бұрын

    ,ணணணணணணணடணணணடணணணணணடணணணடணணணடடணடணணணணணடதணதணணடணணணநணணண ணணணணநணடடணணணணணடடடணடணணணணடடடணணணணணணணணணடணணணணணணடணதடணணணணணணணணணடழழழ

  • @mdhusainhusain9558

    @mdhusainhusain9558

    2 жыл бұрын

    80s ku love feelings 90 s ku child hood memory and school memory only

  • @sasipriyam6085

    @sasipriyam6085

    Жыл бұрын

    Yes

  • @beestickmusic8855
    @beestickmusic88554 жыл бұрын

    90kids தேடி கேட்கும் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று 🥰🥰🥰🥰

  • @santhyasandi4075

    @santhyasandi4075

    3 жыл бұрын

    😍😍😍😍😍😍😍

  • @selvamari50

    @selvamari50

    3 жыл бұрын

    Unmai bro wat a melodyyyy

  • @amulraj3444

    @amulraj3444

    3 жыл бұрын

    உண்மை புரோ சூப்பர்

  • @ragumathullam3239

    @ragumathullam3239

    3 жыл бұрын

    😍😍😍😍😍😍

  • @judesdarwin1563

    @judesdarwin1563

    3 жыл бұрын

    😍😍😍 kandipa

  • @lalliraj7282
    @lalliraj72822 жыл бұрын

    உயிர் பிரிந்தால் தான் சொர்க்கம் நரகம் இந்த பாடல் கேட்டால் சொர்க்கம் போய் வரலாம்.🎼🎵🎶😌😌😌🎼🎵🎶

  • @laks183

    @laks183

    Жыл бұрын

    நான் சோகமாக இருக்கும் போது இந்த பாடலை கேட்கும் போது ஓரு ஆனந்தம் படம் பார்த்ததில்லை super pattu

  • @YasinYasin-tu6hk

    @YasinYasin-tu6hk

    Жыл бұрын

    🌹

  • @YasinYasin-tu6hk

    @YasinYasin-tu6hk

    Жыл бұрын

    👌👌👌

  • @CTG434
    @CTG4342 жыл бұрын

    மறக்க முடியாத வரிகள், கேட்கத் தெவிட்டாத இசை ஞானியின் இசை. இதை விட வேறு வேண்டுமா? இன்னும் 100 வருடம் கழித்து கேட்டாலும் இனிக்கும்,

  • @harim8508
    @harim85083 жыл бұрын

    2021ல யாரெல்லாம் இந்த பாட்ட கேட்குறிங்க 👍

  • @petchimuthupetchimuthu3164

    @petchimuthupetchimuthu3164

    3 жыл бұрын

    1y..l..44

  • @NoName-xu9yt

    @NoName-xu9yt

    3 жыл бұрын

    Me my favorite one

  • @amutharajkumar4247

    @amutharajkumar4247

    3 жыл бұрын

    One of my favorite song

  • @par1431

    @par1431

    3 жыл бұрын

    ❤️

  • @rajeshlnt6244

    @rajeshlnt6244

    3 жыл бұрын

    Me

  • @sivanajithms134
    @sivanajithms1344 жыл бұрын

    மன அமைதிக்காக அடிக்கடி கேட்கும் பாடல்... *💕💕*கனவு வந்து காத்திருக்க துங்கிக்கொள்ள மடி இருக்கா...அருமை...💕💕💕

  • @90sravi

    @90sravi

    3 жыл бұрын

    Sass.. தமிழில் மட்டுமே இப்படி வார்த்தைகள் உண்டு

  • @mahalaxmi1826

    @mahalaxmi1826

    3 жыл бұрын

    Yes my favorite song

  • @sivanajithms134

    @sivanajithms134

    3 жыл бұрын

    @@mahalaxmi1826 ohh super❤️ I like you..

  • @gowrikoki8598

    @gowrikoki8598

    2 жыл бұрын

    Ena oru arumaiyana varikal...... 💝💖😍😍😍😍😍

  • @sivanajithms134

    @sivanajithms134

    2 жыл бұрын

    @@gowrikoki8598 mm 100%

  • @RanjithKumar-ge2le
    @RanjithKumar-ge2le Жыл бұрын

    செவி நுழைந்து விழி நனைய வைத்த செவிகளின் காதலனே...... என்றும் ஒலித்தது கொண்டே இருக்கும் எஸ் பி ஐயா அவர்களின் குரல்

  • @Faneztorie
    @Faneztorie2 жыл бұрын

    காதல் வழி சாலையிலே வேகத்தடை ஏதும் இல்லை....,நாணக்குடை நீ பிடித்தும் வேர் வரைக்கும் சாரல் மழை..., என்ன வரிகள் 👍👍👍❤

  • @sanjayrivendhar3480

    @sanjayrivendhar3480

    Жыл бұрын

    கவிஞர் அறிவுமதியின் அபார தமிழ் புலமைக்கு இப்பாடல் ஒரு மாதிரி.... தூய தமிழில் அவர் எழுதிய மற்றொரு பாடல் சிறைச்சாலை என்ற படத்தில் இருக்கு கேட்டு எப்படி இருக்கு சொல்லுங்க plz 🙏🙏🙏

  • @jayakumarp9648

    @jayakumarp9648

    Жыл бұрын

    என்னங்க ரொம்ப யோசிச்சா வேற அர்த்தமா இருக்கும் போல..

  • @pravin4018

    @pravin4018

    11 ай бұрын

    @@sanjayrivendhar3480 அந்த பாடல் சுட்டும் சுடர் விழி பார்வையிலே

  • @vanithamanikandanr7977
    @vanithamanikandanr79773 жыл бұрын

    15வயசுல ரேடியோ வில்கேட்டது வயசு 27.இரண்டு குழந்தை இன்னும் இந்த பாடலை கேட்கும் போது இனைபுரியாத சந்தோசம்.

  • @jagathesantamil1831

    @jagathesantamil1831

    2 жыл бұрын

    Same here

  • @subashsubash6135

    @subashsubash6135

    2 жыл бұрын

    Yes. I miss you my school life... So sad... 😘❤️💕

  • @rajagurue353

    @rajagurue353

    2 жыл бұрын

    @@subashsubash6135 me too

  • @kuppusamy9708

    @kuppusamy9708

    2 жыл бұрын

    Unmaithan sagothari

  • @SamyLksamy

    @SamyLksamy

    2 жыл бұрын

    Yes Same feel

  • @AKBARALI-ks4iv
    @AKBARALI-ks4iv3 жыл бұрын

    அறிவுமதி அண்ணா இன்னும் ஆறு சரணம் சேர்த்து எழுதியிருக்க கூடாதா பாடல் சீக்கிரம் முடிந்து விடுகிறதே...

  • @user-lx9wc3qy3j

    @user-lx9wc3qy3j

    3 жыл бұрын

    ஆமாம்

  • @JoJo-ow4fh

    @JoJo-ow4fh

    3 жыл бұрын

    உண்மை

  • @user-el4hj6yb6k

    @user-el4hj6yb6k

    2 жыл бұрын

    சூப்பரா சொன்னீங்க...

  • @user-pw8nz9my4p

    @user-pw8nz9my4p

    2 жыл бұрын

    அருமையான பாடள் 💐👌🏿

  • @trivattiyurkarunanidhi9886

    @trivattiyurkarunanidhi9886

    Жыл бұрын

    உண்மை கண்ணீர் வந்து

  • @gopinathramanujam7233
    @gopinathramanujam7233 Жыл бұрын

    கண்களால் பேசும் நாயகியின் நடிப்பு..... மிகவும் அருமை.....

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain95582 жыл бұрын

    1991 la pirandhen indha song niraya radio and bus la ketrukken idhu love song aa fel 80 s pirandha vanga lukku dhan irukkum so 90 s ku indha song kulandhay paruvathil nadandhadhai ninaivootum

  • @pulens5444
    @pulens54444 жыл бұрын

    மதிப்பிற்குரிய பாலுமகேந்திரா இளையராஜா கூட்டணி எப்போதும் சிறப்பு

  • @KannanKannan-qo1pz

    @KannanKannan-qo1pz

    3 жыл бұрын

    Yes

  • @jasminejarina1266

    @jasminejarina1266

    3 жыл бұрын

    Super

  • @magizmathi2318
    @magizmathi23185 жыл бұрын

    இந்த madhiri பாட்டு கேட்டாலே போதும் மனசு சுத்தமா இருக்கும்

  • @rocky9601

    @rocky9601

    4 жыл бұрын

    Correct

  • @indeandahar6872

    @indeandahar6872

    2 жыл бұрын

    Ama pa

  • @user-pw8nz9my4p

    @user-pw8nz9my4p

    2 жыл бұрын

    👌🏿

  • @kamalakannanp3123

    @kamalakannanp3123

    2 жыл бұрын

    Yes

  • @rameshmass3731

    @rameshmass3731

    3 ай бұрын

    😊😊

  • @VS-1985
    @VS-19852 жыл бұрын

    காதல் வழி சாலையிலே..... வேகத்தடை ஏதும் இல்லை.... என்ன ஒரு அருமையான பாடல் வரிகள் ❤️❤️❤️❤️❤️ எங்களின் அன்பு காதலை அழகாக சொல்லும் அருமையான பாடல்.... குள்ளச்சி.... ஐ லவ் யூ பொண்டாட்டி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rathigarathiga5904

    @rathigarathiga5904

    Жыл бұрын

    Super very nice

  • @sakthivelp5371
    @sakthivelp53712 жыл бұрын

    இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் எதோ ஒரு மன நிம்மதி கிடைக்கும்

  • @veerasudhakarsudhakar2402
    @veerasudhakarsudhakar24025 жыл бұрын

    என்ன அழகான தமிழ் வார்த்தைகள்...அழகான உச்சரிப்பு...👏👏🤝🤝இனிமைத் தமிழ்மொழி

  • @jezzant23
    @jezzant235 жыл бұрын

    அய்யா அறிவுமதி உங்கள் முத்தமிழ் சந்தம்… எப்போதும் ஒலித்திக் கொண்டிக்கும்

  • @user-cn8bo1zo9d

    @user-cn8bo1zo9d

    5 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @bathrikugan8171

    @bathrikugan8171

    4 жыл бұрын

    உண்மை

  • @arunm2192

    @arunm2192

    4 жыл бұрын

    Mthusqmy

  • @rajanchithra1279

    @rajanchithra1279

    4 жыл бұрын

    Rajan.chirthar.love.you song

  • @sarathimsbabu5659

    @sarathimsbabu5659

    2 жыл бұрын

    ❤❤❤❤❤❤

  • @VS-1985
    @VS-19852 жыл бұрын

    முத்தமிழே....முத்தமிழே... முத்த சத்தம் ஒன்று கேட்பதென்ன.... முத்த தமிழ் வித்தகியே.... என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன... எனக்கும் எனது அன்பு மனைவி சக்தி அவர்களுக்கும் மிகவும் பிடித்த பாடல்..... நமது உண்மையான காதல் எப்போதும் நிலைத்திருக்கும்... ஐ லவ் யூ பொண்டாட்டி ❤️❤️❤️❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ajithkumarkumar9040
    @ajithkumarkumar904011 ай бұрын

    2023 ல கூட கேக்க ஆளு இருகாங்க நண்பா நாங்கெல்லாம் 90s பசங்க

  • @manilogu1980

    @manilogu1980

    3 ай бұрын

    2024

  • @murugesana139
    @murugesana1395 жыл бұрын

    இந்த இசைப் போதையிலே மூழ்கி கிடக்கிறேன்..இதை விட ஆனந்தம் ஏதுமில்லை😍😍😍

  • @user-cn8bo1zo9d

    @user-cn8bo1zo9d

    5 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @vinothvinoth307

    @vinothvinoth307

    4 жыл бұрын

    Me too

  • @VIJAYVIJAY-qv2pk

    @VIJAYVIJAY-qv2pk

    3 жыл бұрын

    @@user-cn8bo1zo9d 8

  • @vijayalakshmid5264

    @vijayalakshmid5264

    Жыл бұрын

    Same feeling

  • @nizamdeennizamdeen780

    @nizamdeennizamdeen780

    Жыл бұрын

    Yes

  • @km.balameedio5956
    @km.balameedio59563 жыл бұрын

    இந்த உலகத்தில் அப்பா SPB குரலுக்கு இணையான இனிமையான குரல் ஒன்றும் இல்லை I MISS U APPA😭😭😭

  • @ganishahulhameed1219
    @ganishahulhameed1219 Жыл бұрын

    இசைக்கு மயங்கவில்லை என் இன்பத் தமிழுக்கே மயங்கினேன்

  • @hajam1554
    @hajam1554 Жыл бұрын

    என் மனதை மீண்டும் அந்த 90முடிவுகளில் அலைய விடுகிறது

  • @ezandhamizanjamapgroup2153
    @ezandhamizanjamapgroup21533 жыл бұрын

    எத்தனை பேர் வாழ்கையில் இளையராஜா விளக்கேற்றி வைத்து உள்ளார் 💞♥️🥰🥰🥰🥰

  • @kannansuman7087
    @kannansuman70876 жыл бұрын

    இளையராஜாவின் பாடல்களை துய்ப்பதற்காகவே இன்னும் நூறு வருடங்கள் இளமை வேண்டும்

  • @user-cn8bo1zo9d

    @user-cn8bo1zo9d

    6 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @artistraja7623

    @artistraja7623

    5 жыл бұрын

    சூப்பர்..

  • @rajeshkannan2474

    @rajeshkannan2474

    4 жыл бұрын

    Yes....

  • @prasannaparthasarathy7997

    @prasannaparthasarathy7997

    3 жыл бұрын

    இசை கடவுள் இளையராஜா ஐயா 👍🙏

  • @sabeshmanikandan1215

    @sabeshmanikandan1215

    3 жыл бұрын

    பேராசை

  • @Saranya_abisri
    @Saranya_abisri Жыл бұрын

    2023 ல் யாரெல்லாம் 😍😍😍 இந்த பாடலை கேக்குறிங்க🙋‍♀️🙋🙋🙋🙋‍♀️🙋‍♀️

  • @thangamthangam742
    @thangamthangam742 Жыл бұрын

    ஒருவர் கூட பாலுமகேந்திரா கேமராபற்றி கூறவில்லை. ரம்மியமான ஒளிப்பதிவு. இயற்கை எழில்.அழகு. அருமை.🌹🌹🌹 இந்தபடத்தின் இயக்குனரும் பாலு மகேந்த்ரா .அவர்கள்தான். Tamil Thangam.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @jeyaprakash1232
    @jeyaprakash12323 жыл бұрын

    அருமையான வரிகள் , இந்த பாடலுக்கு மெட்டு போட்ட இசைஞானிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி

  • @jeniprasa599
    @jeniprasa5993 жыл бұрын

    இந்த பாடலை ஒரு நாளில் 100 முறை கேட்டு இருக்கேன் சூப்பர்

  • @dhasanbharathi8704

    @dhasanbharathi8704

    3 жыл бұрын

    பிராடு அளக்காத...

  • @MMITailor
    @MMITailor2 жыл бұрын

    2022 இந்த பாடலை கேட்பவர்கள்👍

  • @RajaRaja-qr5ul

    @RajaRaja-qr5ul

    5 ай бұрын

    ❤❤17.12.2023 iam Raja Tindivanam

  • @sankaradhaa2907
    @sankaradhaa2907 Жыл бұрын

    2023ல இந்த பாட்டு கேட்பவர்கள் ஒரு லைக் பன்னுங்க 👍💚💜

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu51396 жыл бұрын

    "முத்தமிழே முத்தமிழே முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன முத்தத்தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன உயிரும் உயிரும் உருகும் தேடலென்ன மனம் வேகுது மோகத்திலே நோகுது தாபத்திலே முத்தமிழே முத்தமிழே முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன முத்தத்தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன காதல் வழி சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை நாணக்குடை நீ பிடித்தும் வேர் வரைக்கும் சாரல் மழை தாகம் வந்து பாய் விரிக்க தாவணிப்பூ சிலிர்க்கிறதே மோகம் வந்து உயிர் குடிக்க கைவளையல் சிரிக்கிறதே உந்தன் பேரை சொல்லித்தான் காமன் என்னை சந்தித்தான் முத்தம் சிந்தச் சிந்த ஆனந்தம்தான் முத்தமிழே முத்தமிழே முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன முத்தத்தமிழ் வித்தகரே என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன உயிரும் உயிரும் உருகும் தேடலென்ன மனம் வேகுது மோகத்திலே நோகுது தாபத்திலே கனவு வந்து காத்திருக்கு தூங்கிக்கொள்ள மடியிருக்கா ஆசை இங்கு பசித்திருக்கு இளமைக்கென்ன விருந்திருக்கா பூவைக்கிள்ளும் பாவணையில் சூடிக்கொள்ள தூண்டுகிறாய் மச்சம் தொடும் தோரணையில் முத்தம் பெற தீண்டுகிறாய் மின்னல் சிந்தி சிரித்தாய் கண்ணில் என்னை குடித்தாய் தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய் ஆஹா.... முத்தமிழே ம்ம்..முத்தமிழே...என்ன.. முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன ம்ம்..முத்தத்தமிழ் வித்தகரே என்னில் வந்து உம்மை பார்ப்பதென்ன இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன உயிரும் உயிரும் உருகும் தேடலென்ன மனம் வேகுது மோகத்திலே நோகுது தாபத்திலே முத்தமிழே முத்தமிழே முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன முத்தத்தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன" ~~~~~¤💎¤~~~~~ 💎ராமன் அப்துல்லா 💎1997 💎எஸ்.பி. பாலு 💎சித்ரா 💎இளையராஜா 💎அறிவுமதி

  • @user-cn8bo1zo9d

    @user-cn8bo1zo9d

    6 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @radhakrishnan8298

    @radhakrishnan8298

    5 жыл бұрын

    Radhakrishnan

  • @arun.datsme

    @arun.datsme

    4 жыл бұрын

    ஆகா, என்னமா எழுதி இருக்கீங்க.. இடையில் வர Humming கூட இருக்கு.. ❤️

  • @karthikbalu2912

    @karthikbalu2912

    3 жыл бұрын

    Nandri

  • @jayakumar9124

    @jayakumar9124

    3 жыл бұрын

    Tanq...

  • @arulmurugan1497
    @arulmurugan14973 жыл бұрын

    இந்த பாடலை முதல் முறையாக இன்று தான் (18/02/2021) பார்க்கிறேன். கரண் நடிப்பில் இந்த பாடல் இடம் பெற்றிருப்பது ஆச்சரியமாக உள்ளது.

  • @trasinggamers2859

    @trasinggamers2859

    3 жыл бұрын

    Karan sir u r sup

  • @user-db3se6xg3n

    @user-db3se6xg3n

    Жыл бұрын

    ராமன் அப்துல்லா படம் அனைத்து பாடல்களும் அற்புதமான பாடல்கள்

  • @lathamaheswari6089
    @lathamaheswari6089 Жыл бұрын

    இப்பொழுது கேட்கும் போது கூட மலரும் நினைவுகளை அள்ளித்தரும் பாடல்

  • @user-vk2oi5ip8o
    @user-vk2oi5ip8o9 ай бұрын

    இதயத்தின் மேல் தோல் சுரண்டி எடுத்ததைப் போல் ஒரு உணர்வு..உடம்பின் ரோமங்கள் எழுந்து நின்றது ..❤❤ இது பாடல் அல்ல என் தமிழ் தாயின் இனிய காதல் வரிகள்.....

  • @user-gz1rw3fn2q
    @user-gz1rw3fn2q5 жыл бұрын

    பூவைகிள்ளும் பாவனையில் சூடிகொள்ள தூண்டுகிறாய்💐 மச்சம் தொடும் தோரணையில் முத்தம் பெற தீண்டுகிராய்💐 மின்னல் சிந்தி சிரித்தாய் கண்ணில் என்னை குடித்தாய்💐 தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய் ஆஹா….💐👌

  • @user-cn8bo1zo9d

    @user-cn8bo1zo9d

    5 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @sathishanbu6572

    @sathishanbu6572

    2 жыл бұрын

    அருமை

  • @mahendranrm8287
    @mahendranrm82873 жыл бұрын

    இந்த பாடல் தந்த இளையராஜா ஐயாக்கும், அறியுமதி ஐயாக்கும்,பாலுமகேந்திரா ஐயாக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி,🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamildharshan3928
    @tamildharshan392810 ай бұрын

    2023 ல் யாரெல்லாம் இந்தபாபாடலை கேட்பவர்கள்

  • @user-db3se6xg3n
    @user-db3se6xg3n Жыл бұрын

    ராமன் அப்துல்லா படம் அனைத்து பாடல்களும் அற்புதமான பாடல்கள் 👌🏽👌🏽👌🏽

  • @sudhanparamasivan3280
    @sudhanparamasivan32803 жыл бұрын

    முத்தமிழே முத்தமிழே முத்தமிழே முத்தமிழே முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன முத்தத் தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன மனம் வேகுது மோகத்திலே நோகுது தாபத்திலே முத்தமிழே முத்தமிழே முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன முத்தத் தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன காதல் வழிச் சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை நாணக் குடை நீ பிடித்தும் வேர் வரைக்கும் சாரல் மழை தாகம் வந்து பாய் விரிக்க தாவணிப்பூ சிலிர்க்கிறதே மோகம் வந்து உயிர் குடிக்க கை வளையல் சிரிக்கிறதே உந்தன் பேரை சொல்லித்தான் காமன் என்னை சந்தித்தான் முத்தம் சிந்தச் சிந்த ஆனந்தம் தான்... முத்தமிழே முத்தமிழே முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன முத்தத் தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன மனம் வேகுது மோகத்திலே நோகுது தாபத்திலே கனவு வந்து காத்திருக்கு தூங்கிகொள்ள மடி இருக்கா ஆசை இங்கு பசித்திருக்கு இளமைக்கென்ன விருந்திருக்கா பூவைக் கிள்ளும் பாவனையில் சூடிகொள்ளத் தூண்டுகிறாய் மச்சம் தொடும் தோரணையில் முத்தம் பெறத் தீண்டுகிறாய் மின்னல் சிந்திச் சிரித்தாய் கண்ணில் என்னைக் குடித்தாய் தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய் ஆஹா.... முத்தமிழே முத்தமிழே முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன முத்தத் தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன மனம் வேகுது மோகத்திலே நோகுது தாபத்திலே முத்தமிழே முத்தமிழே முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன முத்தத் தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன

  • @selvakumarselvam

    @selvakumarselvam

    8 ай бұрын

    Super thanks bro

  • @silambusri7117

    @silambusri7117

    3 ай бұрын

    Nice song thanks 🎉❤

  • @123brothers6

    @123brothers6

    Ай бұрын

  • @jkloveya2412
    @jkloveya24124 жыл бұрын

    2020 யாராவது இருகிங்கள😍

  • @kalairajaputhiran

    @kalairajaputhiran

    4 жыл бұрын

    Lockdown

  • @kumarankumaran1558

    @kumarankumaran1558

    4 жыл бұрын

    Yes

  • @Laksh105

    @Laksh105

    4 жыл бұрын

    S

  • @mahendranp05

    @mahendranp05

    4 жыл бұрын

    அமாம்

  • @suganaabi8956

    @suganaabi8956

    4 жыл бұрын

    Yes

  • @circuitbreakers6711
    @circuitbreakers671114 күн бұрын

    Yarellam 2024 la intha song ketkuringa ......

  • @tke4301
    @tke4301 Жыл бұрын

    28-02-2023 இலும் தவமிருந்து கேடகிறோம்

  • @makeshkumar9595
    @makeshkumar95953 жыл бұрын

    இது இவர் பாடல் என்று நினைத்து பார்க்கவில்லை..அருமை அண்ணா

  • @duraisamy1204
    @duraisamy12045 жыл бұрын

    மென்மையின் மேன்மை பெண்மையின் உண்மை ராமன் அப்துல்லா பாலுமகேந்திராவின் உன்னத படைப்பு

  • @user-cn8bo1zo9d

    @user-cn8bo1zo9d

    5 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @pkabirithres5381

    @pkabirithres5381

    5 жыл бұрын

    Thanks

  • @pandiyaraj195
    @pandiyaraj1952 жыл бұрын

    2022 ல துபாய்ல இருந்து கேட்கிறேன் 90s நினைவுகளுடன்

  • @manigopu4318
    @manigopu4318 Жыл бұрын

    2023 ல் கேட்ப்பவர்கள் ஒரு லைக் தட்டுங்க 👍

  • @dsdeva5451
    @dsdeva54516 жыл бұрын

    இசை ராஜாவின் இசை பாடல்கள் அனைத்தும் மன வலியை தீர்க்கும் மருந்தாகும்..... காதல், இன்பம், மோகம், துக்கம், கவலை, துயரம், மனவேதனை என அனைத்து மன உணர்வுகளுக்கும் இன்று வரை இவரது இசைதான் எல்லாருக்குமே ஆறுதல்...... இவரது இசையில் என் மனம் உருகி உருகி லேசாகி போனது....... I Love ur Music sir........

  • @user-cn8bo1zo9d

    @user-cn8bo1zo9d

    6 жыл бұрын

    நன்றி Wacth More Play List Video Songs ds deva

  • @arunthathikaselva529

    @arunthathikaselva529

    5 жыл бұрын

    ds deva 7 cgt

  • @ajaykanna1784

    @ajaykanna1784

    5 жыл бұрын

    ds deva

  • @pkabirithres5381

    @pkabirithres5381

    5 жыл бұрын

    Yes I am interested

  • @karthikarthik5712

    @karthikarthik5712

    5 жыл бұрын

    Super song by k k

  • @ganesanv444
    @ganesanv4445 жыл бұрын

    ஆசைஇங்குபசித்திருக்கு இளமை தின்னவிருந்து இருக்கா.. வரிகள் சூப்பர்.

  • @shaira4353

    @shaira4353

    3 жыл бұрын

    My fev song❤️❤️❤️❤️

  • @naren_official
    @naren_official2 жыл бұрын

    மும்பையிலிருந்து கேட்கும் போது இன்னும் இனிமை🌺

  • @nalayinithevananthan2724

    @nalayinithevananthan2724

    Жыл бұрын

    🥰

  • @dhanamlakshmi9851
    @dhanamlakshmi9851 Жыл бұрын

    2023 ல யும் கேக்குறோம் ❤❤❤

  • @kannathasan8648
    @kannathasan86485 жыл бұрын

    முத்தமிழே.... ம்ம்.... முத்தமிழே......என்ன. .. முத்தச்சந்தம் ஒன்று கேட்பதென்ன.....

  • @Venkatcheesy
    @Venkatcheesy3 жыл бұрын

    தெளிந்த நீரோடை போன்ற அழகான பாடல்❤️❤️❤️

  • @svrajendran1157
    @svrajendran11572 жыл бұрын

    காதல்வழி சாலையிலே வேகதடை ஏதும் இல்லை , காதலனை காண கன்னியர் தயார் என்பதை கவியில் சொல்லும் வரிகள்.... அறிவுமதி .... நீங்கள் காதலின் அன்புமதி

  • @muthukumar.9657
    @muthukumar.9657 Жыл бұрын

    2023 yar ellam intha songs kettika❤

  • @DPIvarisu
    @DPIvarisu4 жыл бұрын

    Like dislike வித்தியாசம் தெரியாதவன் எல்லாம் எதுக்குடா பாக்குறிங்க. என்ன மாதிரியான பாட்டு ரசனையே இல்லாதவனுங்க!

  • @thiruR83

    @thiruR83

    3 жыл бұрын

    Power of Karan Annaa

  • @VasanthaGhanam

    @VasanthaGhanam

    3 жыл бұрын

    அய்யய்யோ.. என்ன பாடல்... இப்பாடலை ரசிக்கவே ஒரு நாள் வேலைக்கு விடுமுறை எடுத்து ரசித்தாலும் போதாது.. இப்பாடலை கேட்கும் போதே.. மனம்.. இன்பத்தில் துள்ளிக் குதிக்கிறதே... அப்பப்பபாஆஆஆ...

  • @mayavaram2madras9

    @mayavaram2madras9

    3 жыл бұрын

    @@VasanthaGhanam leave eduthutingala 😀😀

  • @r.s6272

    @r.s6272

    3 жыл бұрын

    Real sir

  • @mahalaxmi1826

    @mahalaxmi1826

    3 жыл бұрын

    Correct ah sonnenka

  • @veeraveeramani7293
    @veeraveeramani72934 жыл бұрын

    இந்த பாடலை கேட்க்கும் பொது பழய நினைவுகள் வரும் அப்போது மகிழ்சியாக இருக்கும்

  • @saravanansaravananrohith7573
    @saravanansaravananrohith75732 жыл бұрын

    இந்த பாடலில் அன்பு,பாசம்,காதல் மூன்றும் இருக்கு 🌹🌹🌹

  • @tickypriyan3628
    @tickypriyan36289 ай бұрын

    2023...la yarallam indha songga kakeriga

  • @pandiyarajapandi5049
    @pandiyarajapandi50493 жыл бұрын

    யாருக்கொல்லாம் இந்த பாட்டு பிடிக்கும்‌

  • @SD2420-
    @SD2420-6 жыл бұрын

    காதல் வழி சாலையிலே........மறக்க முடியாத அற்புதமான வரிகள்

  • @user-cn8bo1zo9d

    @user-cn8bo1zo9d

    6 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @RajeshRajesh-sy8lo

    @RajeshRajesh-sy8lo

    5 жыл бұрын

    06

  • @ranjiniranjini7835

    @ranjiniranjini7835

    3 жыл бұрын

    Ok

  • @SD2420-

    @SD2420-

    3 жыл бұрын

    @@ranjiniranjini7835 😊

  • @sivakumarkavinkavin920

    @sivakumarkavinkavin920

    7 ай бұрын

    Enakum

  • @rajeswarirajeswari8125
    @rajeswarirajeswari81254 ай бұрын

    2024 yaarulla kekringa intha songs

  • @muthukumar-rn2ii
    @muthukumar-rn2ii2 жыл бұрын

    1.காமன் வந்து பாய் விரிக்க தாவணிக்குள் சிலிர்க்கிறது semma line 2. தாகம் தந்து என்னை மூல்கடித்தாய் 👌👌😍😘😘😘

  • @SakthiSakthi-sr8zv
    @SakthiSakthi-sr8zv4 жыл бұрын

    இசைஞானி இளையராஜா பேவரட் பாடல்களில் மிகவும் சிறந்த. பாடல்.சக்திவேல் மயிலை

  • @poetpiraimadhi5071
    @poetpiraimadhi50716 жыл бұрын

    அறிவுமதி அண்ணன் அவர்களின் வரிகள் எப்போதும் ரசிக்க கூடியவையே...

  • @user-cn8bo1zo9d

    @user-cn8bo1zo9d

    6 жыл бұрын

    நன்றி Wacth More Play List Video Songs Poet Piraimadhi

  • @sellakumar5976

    @sellakumar5976

    5 жыл бұрын

    Sssuper

  • @arivoliarivu3061

    @arivoliarivu3061

    5 жыл бұрын

    அறிவுமதி அவர்கள் கவிதையா!!!! நான் நேரில் பார்த்த கவிஞர் எனது கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்

  • @ManojKumar-uc8sm

    @ManojKumar-uc8sm

    3 жыл бұрын

    Engal ooru thaa su.keenanur 🔥

  • @lakshmanandoss4921
    @lakshmanandoss49213 ай бұрын

    2024 லா யாரளம் இந்த பாட்ட கேட்கிறீங்க❤

  • @karupkarupagam-kz9sm
    @karupkarupagam-kz9sm Жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல் வரிகள் இனிமையான வரிகள் காதல் கவிதை

  • @gangatharanganesan2937
    @gangatharanganesan29376 жыл бұрын

    Film:Ramanan Abdullah(1997) Music:Ilaiyaraaja Lyrics:Arivumathi Director:Balu Mahendra

  • @user-cn8bo1zo9d

    @user-cn8bo1zo9d

    6 жыл бұрын

    Thanks For Watching! Watch More Videos and please subscribe and please like our videos Gangatharan Ganesan

  • @mohamedfarveesfarvees5373
    @mohamedfarveesfarvees53735 жыл бұрын

    நைட் லாங் சவரி போஹம்பொது இனிம்மைய இருக்கும்

  • @oldisgold3321

    @oldisgold3321

    5 жыл бұрын

    Enaku eppo kettalum inimaithan

  • @pavithraram132

    @pavithraram132

    4 жыл бұрын

    I feel it

  • @boomadevimaheswaran3996

    @boomadevimaheswaran3996

    3 жыл бұрын

    Yes

  • @kalaiselvi1904

    @kalaiselvi1904

    3 жыл бұрын

    Chemaya iruku

  • @jonesstanley955

    @jonesstanley955

    3 жыл бұрын

    Yes true

  • @rajasekarsekar8080
    @rajasekarsekar80802 жыл бұрын

    இந்த பாடல் நான் சிறு வயதில், 1997ஆண்டுரேடியோவில். கேட்டு இருக்கிறேன். பழய பள்ளி, பருவம் நினைவுகள் வருது.

  • @anbuarasu9045
    @anbuarasu9045 Жыл бұрын

    April - 2023 la pakravanga like panunga

  • @nrajan1129
    @nrajan11293 жыл бұрын

    தேன் இசை . இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே . இளமைக் காலக் கனவுகள் மீண்டும் மனதின் ஆழத்தில் இருந்து மேலே எழுந்தது . பிரிந்து போன உள்ளமே வாழ்க நீ

  • @ganesanv444
    @ganesanv4445 жыл бұрын

    உந்தன் பேரை சொல்லித்தான் காமன் என்னை சந்தித்தான்

  • @kipsonraj6409

    @kipsonraj6409

    3 жыл бұрын

    S

  • @rolasa1548
    @rolasa1548 Жыл бұрын

    என்னா.....மா.... இருக்கு இந்த பாட்டு ஆஹ்கா.........❤

  • @dineshm6342
    @dineshm63429 ай бұрын

    August 2023 il ketpavargal irukeengala

  • @amulraj3444
    @amulraj34444 жыл бұрын

    இந்த பாடல் மரணமாஸ் கரண் நடிப்பு சூப்பர் காதல்வழி சாலையில் வரி சூப்பர்

  • @Pullingo.gang.14
    @Pullingo.gang.143 жыл бұрын

    90s kids எல்லாருமே குடுத்து வைத்தவர்கள்😍😍😍💚💙💜

  • @user-ce7cq9is6j

    @user-ce7cq9is6j

    3 жыл бұрын

    உன்மை தான் சகோ 🙋

  • @KrishnaKumar-lr2lz
    @KrishnaKumar-lr2lz Жыл бұрын

    இதமான பாடலுக்கு ஓர் உலகம் உண்டு அந்த உலகத்தில் இடம் பிடித்த பாடல் இது...வேற லெவல்

  • @balamurugan6960
    @balamurugan69604 жыл бұрын

    காதல் வழிச்சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை நாணக்குடை நீ பிடித்தும் வேர் வரைக்கும் சாரல் மழை என்ன ஒரு கவித்துவமான பாடல் வரிகள் 💗💗💗

  • @sivakumarkavinkavin920

    @sivakumarkavinkavin920

    7 ай бұрын

    S

  • @silambup74
    @silambup745 жыл бұрын

    இந்த பாடலை கேட்டால் என்னமோ நடக்குது அப்படி ஒரு அமைதி

  • @raja9865

    @raja9865

    3 жыл бұрын

    யதார்த்த ம்

  • @chaanchaan6851
    @chaanchaan68512 жыл бұрын

    எஸ்பிபி சித்ரா குரல் மிக அருமை எஸ்பிபி ஐயா நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் நிடிக்கும்

  • @sekarv4692
    @sekarv4692 Жыл бұрын

    2019 மே மாதத்தில் இந்த பாடலின் வரி ரசித்தேன்...ஆசை இங்கு பசித்திருக்கு.... இளமைகென்ன விருந்திருக்கா....இன்றும் கண்ணீரோடு....

  • @amaramarcks6341
    @amaramarcks63413 жыл бұрын

    இன்னைக்கு யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குறீங்க

  • @alagumurugan6232
    @alagumurugan62323 жыл бұрын

    நான் முத்தமிழன் என்று என் காதல் இதயம் உரங்கும் பாடல். 💐💐💐💐💐

  • @keerthikumar7041
    @keerthikumar7041 Жыл бұрын

    வந்ததில இருந்து இப்பவும் எப்பவும தேடி கேட்கும் பாடல் யாரெல்லாம் தேடி பார்த்தீங்க

  • @kishorekumar7656
    @kishorekumar76562 жыл бұрын

    அண்ணன் அறிவுமதியின் இந்த பாடலை நான் அடிக்கடி கேட்பேன்

  • @ThreeTamilSelvi
    @ThreeTamilSelvi5 жыл бұрын

    கனவு வந்து காத்திருக்கு, தூங்கி கொள்ள மடி இருக்கா 😍🌹.. ---- Beautiful lyrics.....😍😍😍😍😍........

  • @user-cn8bo1zo9d

    @user-cn8bo1zo9d

    5 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @vijaykandhan6574

    @vijaykandhan6574

    3 жыл бұрын

    உங்கள் பெயரும் உங்கள் முகப்பு படமும்.... மலரும் நினைவுகள்

Келесі