Poove Mudhal Poove - HD Video Song | பூவே முதல் பூவே | Kadhal Kirukkan | Parthiban | Richa P | Deva

Музыка

#Ayngaran #KadhalKirukkan #Deva
Tune to the romantic track 'Poove Mudhal Poove' from 'Kadhal Kirukkan' starring Parthiban, Richa Pollad & Others. Music Composed by Deva.
Song Credits:
Poove Mudhal Poove
Singers: Harish Raghavendra
Music: Deva
Lyrics: Kabilan
Kadhal Kirukkan (transl. Love crazy man) is a 2003 Indian Tamil-language romantic thriller film, written and directed by Sakthi Chidambaram, starring Parthiban, Richa Pallod, Vineeth and Vadivelu. The film, produced by A. Ahamed, had a musical score by Deva.
Directed by Sakthi Chidambaram
Written by Sakthi Chidambaram
Produced by A. Ahamed
Starring
Parthiban
Richa Pallod
Vineeth
Vadivelu
Cinematography: Suresh Devan
Edited by Kesavan L.
Music by Deva
Production company: Variety Frames
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
KZread - / ayngaran

Пікірлер: 538

  • @karthikeyan3556
    @karthikeyan3556 Жыл бұрын

    என்ன போல காதல் தோல்வி அடைந்த 90 kids எத்தனை பேரு இந்த பாடல் கேட்கிறீர்கள்..

  • @MohamedRasan-sh5pb

    @MohamedRasan-sh5pb

    11 ай бұрын

    Kadhalra tholwi nd ondum illai.kadhal wasappatale wetri tn

  • @jcstamilwhatsappstatus1051

    @jcstamilwhatsappstatus1051

    10 ай бұрын

    🤚

  • @divyadivi6836

    @divyadivi6836

    10 ай бұрын

    Me 😢

  • @vengatprasath530

    @vengatprasath530

    10 ай бұрын

    வா மாப்ள 🙄🙄

  • @karthikeyan3556

    @karthikeyan3556

    10 ай бұрын

    @@vengatprasath530 yaru bro neenga

  • @vetrivelg8256
    @vetrivelg8256 Жыл бұрын

    காதல் தோல்வி அடைந்த நெஞ்சத்தில் அவளின் நினைவை மீண்டும் மலரச் செய்யும் பாடல்

  • @sakthim4774

    @sakthim4774

    Жыл бұрын

    Yes correct Miss my Love ... i love you chellam

  • @mersalmersalmayandi6541

    @mersalmersalmayandi6541

    Жыл бұрын

    😭😭😭😭😭😭

  • @TheMsm1985

    @TheMsm1985

    Жыл бұрын

    😢😢

  • @user-bp2rn1fn5b

    @user-bp2rn1fn5b

    4 ай бұрын

    Yes 😢😢😢

  • @valgeevalarmudan9027

    @valgeevalarmudan9027

    2 ай бұрын

    ​@@sakthim4774❤❤❤❤

  • @kaniraaraviat5400
    @kaniraaraviat5400 Жыл бұрын

    இந்த பாடலின் முதல் Humming மட்டும் நீண்ட நாளாக என் மனதில் இசைத்து கொண்டே.. இப்பாடலை தேடினேன். ஆனால், இன்று இப்பாடல் கிடைத்து என்னை அழ வைக்கிறது...

  • @tharikali9843

    @tharikali9843

    Жыл бұрын

    Naa colge paduchutu irunthen intha film varumbothu ❤️

  • @arunvijayps3679

    @arunvijayps3679

    Жыл бұрын

    Humming ketal enakku oru mathiri feel agum

  • @khanikachimneyservice9009
    @khanikachimneyservice90092 жыл бұрын

    இது அல்லவோ காதல் கீதம் .

  • @btech4012
    @btech40122 жыл бұрын

    கூந்தலில் நான் வாழ்ந்திட தினம் #பூப்பேன் உனக்காக...😘 என் உடல் வெறும் கூடு தான் உயிர் உள்ளது உனக்காக..❤️ #லாவண்யா (Love Forever) ❣️

  • @thambirankalimuthu8669

    @thambirankalimuthu8669

    2 жыл бұрын

    👌👌

  • @shakthivel6859

    @shakthivel6859

    Жыл бұрын

    Hm

  • @user-di8xl2zd2q
    @user-di8xl2zd2q10 ай бұрын

    எனக்கு தூக்கம் வரல இல்ல மனசு கஷ்டமா இருக்குது போது இந்த மாதிரியான ஒரு பாடல் கேக்கும் போது சந்தோஷமா இருக்கும்

  • @ezhilr6226
    @ezhilr62262 жыл бұрын

    😍🥰இனிய பாடல் 👌👍🎵🎶💕💓💞💖 எனக்கு மிகவும் பிடித்த பாடல் 💐🌹♥♥♥💙💙💙

  • @astrorajeeharran
    @astrorajeeharran5 ай бұрын

    Any one in 2024?

  • @rajas9444

    @rajas9444

    3 ай бұрын

    S

  • @user-ox2fb5yo2f

    @user-ox2fb5yo2f

    3 ай бұрын

    ​@rajas9444

  • @roshysaminadhan9666

    @roshysaminadhan9666

    3 ай бұрын

    Yes

  • @ranishaktivel8296

    @ranishaktivel8296

    2 ай бұрын

    Yes

  • @F...hanina2354

    @F...hanina2354

    2 ай бұрын

    Yes me

  • @gnanasekarravi8278
    @gnanasekarravi82782 жыл бұрын

    மறந்து இருந்தேன் என் காதலியை மீண்டும் ஞாபகம் வந்து விட்டது இந்த பாடலை கேட்டு

  • @Gobisankar.

    @Gobisankar.

    Жыл бұрын

    எனக்கும் என் பழைய காதலி ஞாபகம் வருகிறது.

  • @AjithKumar-on4wu

    @AjithKumar-on4wu

    Жыл бұрын

    Krahasoni çmimet në yut është një qytet në rrënjë kohë të gjatë dhe datën e parë femër vjetore lojë online aq sa

  • @dreamgirl...4188

    @dreamgirl...4188

    Жыл бұрын

    Enku enna ex lover Nabagam inume 💔😭

  • @nkgamingyt1341

    @nkgamingyt1341

    Жыл бұрын

    Ama bro 😓😭😭

  • @valari3665
    @valari36652 жыл бұрын

    தேனிசை தென்றல் தேவா இசை🥰😘❤💘

  • @rameshmass3731

    @rameshmass3731

    3 ай бұрын

    Deva 😮😮😮

  • @thayanbank1546
    @thayanbank15462 жыл бұрын

    கண்களின் இமையோரம் துளி கண்ணீர் உனக்காக❤❤

  • @Rajaraja-op7jm

    @Rajaraja-op7jm

    2 жыл бұрын

    Super 👍

  • @thayanbank1546

    @thayanbank1546

    2 жыл бұрын

    @@Rajaraja-op7jm ❤

  • @kavirathan2734

    @kavirathan2734

    Жыл бұрын

    Nice line

  • @mohamedmufees482
    @mohamedmufees4822 жыл бұрын

    இந்த பாடலை கெட்கும் போது பழைய ஞாபகங்கள் என் மனதை தட்டுகிறது...........❤️❤️❤️❤️

  • @tharaniv2809

    @tharaniv2809

    2 жыл бұрын

    Hmm enakum 😥😥😥😥

  • @sugelraj3521

    @sugelraj3521

    2 жыл бұрын

    Enakum

  • @RamRam-dh2kq

    @RamRam-dh2kq

    2 жыл бұрын

    🥲

  • @senthamizhtamil6097

    @senthamizhtamil6097

    2 жыл бұрын

    Same feeling

  • @AjithKumar-on4wu

    @AjithKumar-on4wu

    2 жыл бұрын

    Uyru R ஏ ஆர் ர்மான் e ரெட்டி இயக்கத்தில் இணைந்தார் என்று அவர் நம்பினார் கெடுவதில்லை என் பெயர் கண்ணன் சார் t ற் டருர் ரட் of add Disqus it RT ட்விட்டர் அந்த மைவிடத்தைச் தமிழ் வடக்கு கிழக்கு நாடுகள் செல்லும் விமானங்கள் Y HK டீ ர என்று டிட் என்று எத

  • @prakashmesthiri4837
    @prakashmesthiri48372 жыл бұрын

    மறந்து இருந்தேன் இந்த பாடலை கேட்டதும் முதல் காதலி ஞாபகம் வந்து விட்டது

  • @ashokvarunvarun8038

    @ashokvarunvarun8038

    Жыл бұрын

    ஆமாம் BRO எனக்கும்தான்

  • @user-xz6vj1qh6x

    @user-xz6vj1qh6x

    4 ай бұрын

    Yaaru

  • @sevenstarsmediafocus1666
    @sevenstarsmediafocus1666 Жыл бұрын

    மனசுக்கு ஒரு ஆருதலான பாடல், தேவா சார் நன்றி சார்.

  • @veluswamy4893
    @veluswamy48932 жыл бұрын

    எனக்காகவே காதலியை நினைத்து பாடுன பாடல் இது மிகவும் அருமை

  • @snsamysnsamysnsamysnsamy5785

    @snsamysnsamysnsamysnsamy5785

    Жыл бұрын

    Same too you

  • @RajaRaja-pu5pr
    @RajaRaja-pu5pr2 жыл бұрын

    மனதுக்குள் ஏதோ ஒரு வகையில் சந்தோஷம் எனக்கு கிடைக்கும் இந்த பாடல் கேட்கும் போது

  • @melodylover9572

    @melodylover9572

    Жыл бұрын

    💯🥰🥰🥰

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz2 жыл бұрын

    மறக்க முடியாத பாடல்

  • @hariprakash4604
    @hariprakash46042 жыл бұрын

    கவிஞன் கபிலன் அவர்களின் காதல் வரிகளில் ✍🏻❤

  • @kaveenram5756
    @kaveenram57562 жыл бұрын

    இந்த பாடல் கேக்கும் போதுலாம் மனதில் ஏதோ வலி வருது 🌹🌹🌹

  • @puwanpuwanniro

    @puwanpuwanniro

    Жыл бұрын

    Yes

  • @twinheartssensor3717

    @twinheartssensor3717

    11 ай бұрын

    Yes bro

  • @Tamil_trending_status_

    @Tamil_trending_status_

    9 ай бұрын

    Yes

  • @Mayil7

    @Mayil7

    6 ай бұрын

    ஆமா s

  • @balakpr6234
    @balakpr62342 жыл бұрын

    மலரும் பழைய நினைவுகள் அருமையான பாடல் 💕💕.‌...

  • @gpsfmily3680

    @gpsfmily3680

    2 жыл бұрын

    Hi

  • @balakpr6234

    @balakpr6234

    2 жыл бұрын

    @@gpsfmily3680 hi

  • @vembhathuraja
    @vembhathuraja Жыл бұрын

    படம் : காதல் கிறுக்கன் பாடல் : பூவே முதல் பூவே இசை : தேவா பாடலாசிரியர்: நா.முத்துகுமார் பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ பூவே முதல் பூவே இந்த பனிதுளி உனக்காக போகும் வழி எங்கும் ஒரு புல் வெளி உனக்காக காக்கை சிறு கூட்டில் ஒரு மின்மினி உனக்காக வானம் உடைந்தாலும் ஒரு விண்மீன் உனக்காக கண்களின் இமை ஓரம் துளி கண்ணீர் உனக்காக பூவே முதல் பூவே இந்த பனிதுளி உனக்காக போகும் வழி எங்கும் ஒரு புல் வெளி உனக்காக - மணல்வெளியின் ஒரு வீட்டை கட்டி வைத்தேன் உனக்காக மரபாச்சின் பொம்மையினை படம் பிடித்தேன் உனக்காக ஜோசியக் கிளி நீயடி என் ஜாதகம் உனக்காக பிள்ளையார் சுழி நீயடி என் கடிதங்கள் உனக்காக கூந்தலில் நான் வாழ்ந்திட தினம் பூப்பேன் உனக்காக - பூவே முதல் பூவே இந்த பனிதுளி உனக்காக போகும் வழி எங்கும் ஒரு புல் வெளி உனக்காக - கடல் நீரை தூர் எடுத்து குளிக்க வைப்பேன் உனக்காக வானவில்லை தோல்லுரித்து சேலை நெய்வேன் உனக்காக பூஜியம் போல் பிறை நில அதில் வலையல்கள் உனக்காக மின்னலில் சிறு கீற்றினை இரு மெட்டிகள் உனக்காக என் உடல் வெறும் கூடுதான் உயிர் உள்ளது உனக்காக - பூவே முதல் பூவே இந்த பனிதுளி உனக்காக போகும் வழி எங்கும் ஒரு புல் வெளி உனக்காக கற்றை சிறு கூட்டில் ஒரு மின்மினி உனக்காக வானம் உடைந்தாலும் ஒரு வின்மீன் உனக்காக கண்களின் இமை ஓரம் துளி கண்ணீர் உனக்காக பூவே முதல் பூவே இந்த பனிதுளி உனக்காக போகும் வழி எங்கும் ஒரு புல் வெளி உனக்காக....

  • @p.soniya8236

    @p.soniya8236

    Жыл бұрын

    வரிகள் கபிலன்

  • @selvan198

    @selvan198

    5 ай бұрын

    Lyrics - Kabilan

  • @user-xo4zw7ds7l

    @user-xo4zw7ds7l

    4 ай бұрын

    Super

  • @sahayareagan2514
    @sahayareagan2514 Жыл бұрын

    Jesus Christ is The great.. Team work is wonderful. Team work is fantastic.. Team work is amazing..

  • @YouveenRoshan
    @YouveenRoshan17 күн бұрын

    Who listening this song 2024

  • @vithyarubini3002

    @vithyarubini3002

    Күн бұрын

    Me. Listening now❤

  • @YouveenRoshan

    @YouveenRoshan

    20 сағат бұрын

    @@vithyarubini3002 nice songya

  • @thusicreate1317
    @thusicreate13172 жыл бұрын

    Harish ragavendra voice 💯🎤🔥

  • @balasingam1017

    @balasingam1017

    2 жыл бұрын

    Unni krishnan illaiya 😯

  • @thusicreate1317

    @thusicreate1317

    2 жыл бұрын

    @@balasingam1017 No

  • @balasingam1017

    @balasingam1017

    2 жыл бұрын

    @@thusicreate1317 k 👍❤️

  • @santhisanthim6410

    @santhisanthim6410

    2 жыл бұрын

    Nice voice

  • @kavi_editz_
    @kavi_editz_ Жыл бұрын

    கண்களின் இமையோரம் சிறு கண்ணீர் உனக்காக 😔..

  • @thilipanrp6867
    @thilipanrp68672 жыл бұрын

    தேவா மீண்டும் வரவேண்டும் ..

  • @jaganathane2312

    @jaganathane2312

    2 жыл бұрын

    Yes

  • @rmanikandanmani4232

    @rmanikandanmani4232

    Жыл бұрын

    Meendum varuvaar.

  • @rmanikandanmani4232

    @rmanikandanmani4232

    Жыл бұрын

    Poosumanjal poosumanjal poothathu pooo onnu, ennam pole ennam pole vandhathu

  • @ravifoodvillage4397
    @ravifoodvillage43972 жыл бұрын

    இந்த பாடலை கேட்கும் போது பழைய ஞாபகம் என் மனதை முல் போல குத்திச்செல்கின்றது

  • @muhammadsahith5505

    @muhammadsahith5505

    2 жыл бұрын

    Same feeling bro

  • @ashokvarunvarun8038

    @ashokvarunvarun8038

    Жыл бұрын

    yessssss😌🥲😔🥺

  • @KalaiKalai-ej2jq

    @KalaiKalai-ej2jq

    Жыл бұрын

    Ama bro ex lover nepajama varuthu 2013 to 2015 love

  • @hariblockbuster533
    @hariblockbuster533 Жыл бұрын

    Harish Ragavendra is melting that voice from closing tears👌

  • @boopathi6291
    @boopathi6291 Жыл бұрын

    பூவே சினேகா எனும் பெண் பூவே! என் இதயத்தில் இருந்து பிறக்கும் கவிதைகள் உனக்காக! என் இமைகளில் சிந்தும் கண்ணீர் உனக்காக! உன் தேடலில் தொலைந்து போகும் என் காலங்கள் உனக்காக! உன் வழியினில் தொடரும் எனது காத்திருப்புகள் உனக்காக!என்றென்றும் என் காதலும் உனக்காக சினேகா! ஐ லவ் யூ சினேகா ❤️ பூபதி ❤️

  • @jaiganeshjaiganesh733

    @jaiganeshjaiganesh733

    2 ай бұрын

    வாழ்த்துக்கள் புரோ

  • @kavibharathi4145
    @kavibharathi4145 Жыл бұрын

    மீண்டும் அவளுடன் வாழ்ந்த நினைவுகளை நியாபகம் படுத்துகிறது.. இந்த பாடல் அது ஒரு காலம்... 😭 மறக்கமுடியாத நினைவுகள் 😭

  • @lethisaran4082
    @lethisaran40822 жыл бұрын

    Harish RAGAVENDRA voice semaya erukku, varikalum alazhu.

  • @madhanmadhan3855
    @madhanmadhan38558 ай бұрын

    பூவே முதல் பூவே ஒரு பனித்துளி உனக்காக போகும் வழியெங்கும் ஒரு புல்வெளி உனக்காக😊

  • @POETJR-ug3wq
    @POETJR-ug3wq Жыл бұрын

    மறந்த நினைவுகளை மீண்டும் நினைவு படுத்துகின்றது. காதலை மட்டும்மல்ல 90 களின் பொன்னான நினைவுகளை ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💗💗💚💚💚💚💚💚💚💚💚

  • @dinonavan2133
    @dinonavan21332 жыл бұрын

    Harish ragavendra voice ....melting voice

  • @govindasamyr4713
    @govindasamyr4713 Жыл бұрын

    இந்த பாடலை வானொலியில் அதிகம் கேட்ட பாடல்... இந்த படத்தை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம்.. பாசலா தியேட்டரில் பார்த்தது.... ...

  • @user-tn7ud1fj5t
    @user-tn7ud1fj5t4 күн бұрын

    90s kids ல் பலர் காதலில் தோல்வியுற்ற காதல் கிறுக்கன்கள்தான்

  • @bg-jy3mt
    @bg-jy3mt Жыл бұрын

    இழந்த காதல் இதயத்தில் வேரூன்றியது...

  • @Mani-rj4lw
    @Mani-rj4lw Жыл бұрын

    கண்கள் குளமாகின்றதா பழைய நினைவுகள் 90,'s காதல் வேற லேவல்ங்க என் காதலியின் நினைவுகள்

  • @iyyappaniyyappan257
    @iyyappaniyyappan2572 жыл бұрын

    😔😔என் சிறு வயது காதல் நாபகம் வருகிறது 😏😏

  • @Arun-tb4vp
    @Arun-tb4vp Жыл бұрын

    ஹரிஷ் ராகவேந்திரா நல்ல தூய தமிழில் பாடல்கள் பாடுவார்.

  • @gopinathnk2470
    @gopinathnk24702 жыл бұрын

    ❤️ எனக்கு பிடித்த பாடல் வரிகள் இனிமை ❤️ என் மாமாவுக்கு சமர்ப்பணம் ❤️ ஐ லவ் யூ மாமா ❤️❤️😘💏😎❤️😘😘😘😘😘😘😘😭😭❤️🙏

  • @sriramnice2685

    @sriramnice2685

    2 жыл бұрын

    Ok

  • @ashokvarunvarun8038
    @ashokvarunvarun8038 Жыл бұрын

    கபிலன் சார் வரிகளோடு வாழ்ந்து இருக்கிறார்....வாழ்க வளமுடன்❤❤❤❤❤

  • @Jothi-on8df
    @Jothi-on8df2 ай бұрын

    இந்த பாடலை நான் கேட்கும் போது என்னை நானே மறந்திடுவேன்❤❤❤

  • @ravirv447
    @ravirv4472 жыл бұрын

    இவரின் நடிப்புக்கு நான் அடிமை

  • @vinodanvinodan4971
    @vinodanvinodan49712 жыл бұрын

    I love Harris raagavendra vocie fig fan from Sri Lanka

  • @chitra5499
    @chitra5499 Жыл бұрын

    கண்களின் இமை ஓரம் துளி கண்ணீர் உனக்காக

  • @vijikumarvijikumar8433
    @vijikumarvijikumar8433 Жыл бұрын

    நினைவுகள் என்றும் அழிவதில்லை நம் மரணம் வரை பின் தொடரும்....... உன் நினைவுகளோடு வாழுகிறேன்.....LvK😍😍

  • @periyasamysamy5511

    @periyasamysamy5511

    Жыл бұрын

    𝗠𝘆 𝗳𝗮𝘃𝘁 𝘀𝗼𝗻𝗴......

  • @user-lp4ih5qs4h

    @user-lp4ih5qs4h

    Жыл бұрын

    Yes bro

  • @MusicLover-ii9vx
    @MusicLover-ii9vx2 жыл бұрын

    அழகான பாடல் 🎧🎵💖🎵🎧

  • @jathujathu489
    @jathujathu4892 жыл бұрын

    பூவே முதல் பூவே இந்த பனிதுளி உனக்காக போகும் வழி எங்கும் ஒரு புல் வெளி உனக்காக காக்கை சிறு கூட்டில் ஒரு மின்மினி உனக்காக வானம் உடைந்தாலும் ஒரு விண்மீன் உனக்காக கண்களின் இமை ஓரம் துளி கண்ணீர் உனக்காக பூவே முதல் பூவே இந்த பனிதுளி உனக்காக போகும் வழி எங்கும் ஒரு புல் வெளி உனக்காக - மணல்வெளியின் ஒரு வீட்டை கட்டி வைத்தேன் உனக்காக மரபாச்சின் பொம்மையினை படம் பிடித்தேன் உனக்காக ஜோசியக் கிளி நீயடி என் ஜாதகம் உனக்காக பிள்ளையார் சுழி நீயடி என் கடிதங்கள் உனக்காக கூந்தலில் நான் வாழ்ந்திட தினம் பூப்பேன் உனக்காக - பூவே முதல் பூவே இந்த பனிதுளி உனக்காக போகும் வழி எங்கும் ஒரு புல் வெளி உனக்காக - கடல் நீரை தூர் எடுத்து குளிக்க வைப்பேன் உனக்காக வானவில்லை தோல்லுரித்து சேலை நெய்வேன் உனக்காக பூஜியம் போல் பிறை நில அதில் வலையல்கள் உனக்காக மின்னலில் சிறு கீற்றினை இரு மெட்டிகள் உனக்காக என் உடல் வெறும் கூடுதான் உயிர் உள்ளது உனக்காக - பூவே முதல் பூவே இந்த பனிதுளி உனக்காக போகும் வழி எங்கும் ஒரு புல் வெளி உனக்காக கற்றை சிறு கூட்டில் ஒரு மின்மினி உனக்காக வானம் உடைந்தாலும் ஒரு வின்மீன் உனக்காக கண்களின் இமை ஓரம் துளி கண்ணீர் உனக்காக பூவே முதல் பூவே இந்த பனிதுளி உனக்காக போகும் வழி எங்கும் ஒரு புல் வெளி உனக்காக

  • @magaklingawilson6458
    @magaklingawilson64582 жыл бұрын

    உண்மையதான் மனவேதனை போக்க வந்த மருந்து இந்த பாடல் வரிகள். என்னையும் ஏமாத்திட்டு போய்யிட்டு இன்றோ பையனோடு ஜாலியாக இருக்க என் மனதை கொத்தி கூடு ஏறி கலைத்து விட்டு வெளியே போன பெண்ணே என்னை விட்டு போக எப்படி மனசு வந்தது நல்ல இரு.90,s kids.

  • @AjithKumar-on4wu

    @AjithKumar-on4wu

    Жыл бұрын

    யூ வேர் ஏ ஆன்லைன் விளையாட்டு போல அந்த அளவுக்கு அதிகமாக இருக்கும் என்றும் அது தான் இருக்கும் என நினைக்கிறேன் என்று சொல்லி என் மேல் படுத்து இருந்ததால் அது என் ரஷியன் அல்லது அதற்கு முன்னதாக அவர் ஒரு நகரமாகும் என்று சொல்லி விட்டு விட்டு என் தம்பியை பிடித்தாள் என்று சொல்லி விட்டு என் பெயர் மாற்றம் டி ஆன்லைன் விளையாட்டு இரவு விடுதியில் அழி இணைப்பை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் தொப்பி ஆன்லைன் விளையாட்டு பால் துள்ளல் ஊர் the தான் இந்த அமைப்பு அல்லது அந்த நாள் அவர் என் தலையை அவள் மார்புக்கு அருகில் கொண்டு தட rtt இன் புகைப்படங்கள் ஆன்லைன் விளையாட்டு தட tttttttttttrtrttrtrrrrt தட t5tttttt ட tttttttttttrtrttrtrrrrt ttttttttttttttttt இன் 5தட tttttttttttrtrttrtrrrrt இன் புகைப்படங்கள் ஆன்லைன் விளையாட்டு தட the தான் என்று சொல்லி என் மனம் மற்றும் நிதி Ur Rahman of c c cmgn Y R ய என்று சொல்லி என் மேல்

  • @asrafalirockstar9967
    @asrafalirockstar99672 жыл бұрын

    Once upon a time relax stay most beautiful song

  • @Vishnu_raider106
    @Vishnu_raider1064 ай бұрын

    My favourite song ❤

  • @jackdanials1121
    @jackdanials11212 жыл бұрын

    entha paadalin varihal,esai,kural allam super. i love this song.

  • @petergopal7218
    @petergopal721810 ай бұрын

    உண்மையான காதலுக்கு வலி அதிகம். அவள் நினைவுகள் கண்ணீர் துளிகள் இந்த பாடல்.

  • @vanipriyasvani7926
    @vanipriyasvani7926 Жыл бұрын

    இதில் வரும் அனைத்து வரிகளுமே யே மாமாக்கு எழுதப்பட்ட வரிகள் தான் miss u mama life long intha songum marakarhu itha fl panni nenaikara unnaium maraka maten maraka mudiyathu da chlm karupa

  • @muraliraja1713
    @muraliraja17132 жыл бұрын

    மிகவும் அருமையான வரிகள். எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran49192 жыл бұрын

    இந்த பாடலை🎶 கொட்டும் மழையில்🏞🏝 கேட்க எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். காதல் ஞாபகங்கள்♥️♥️♥️♥️ தாலாட்டுகிறது. So l love song🎼🎵

  • @saranraj7732
    @saranraj7732 Жыл бұрын

    எல்லாம் கனவா போச்சி 😢

  • @LG-yc9rb
    @LG-yc9rb2 жыл бұрын

    எனக்கு பிடித்த பாடல்.

  • @habeebrahman1337
    @habeebrahman13376 ай бұрын

    2024????❤

  • @karthikumarmanonmani5155
    @karthikumarmanonmani51552 жыл бұрын

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @johnsd1828
    @johnsd18286 ай бұрын

    Enaku age 29. Ipo vara like this song. Daily night kettutu erupen.

  • @aselvamselvam5244
    @aselvamselvam52442 жыл бұрын

    எனக்கு ரொம்பதான் பிடித்தது

  • @vijaypathinettan94
    @vijaypathinettan942 жыл бұрын

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் என்ற பாடல்களின் வரிசையில் இதுவும் ஒன்றாகும். 😘❤️❤️ எனது என்னவளுக்கு இந்த வரிகள் போட்டி போட்டு இணை சேர்கிறது....

  • @user-jo2bk9sb4w
    @user-jo2bk9sb4w Жыл бұрын

    என்னுயிர் வெறும் கூடுதான் உயிர் உள்ளது உனக்காகா...... ப்ரியாமுருகன்...... Miss u karuvachi

  • @vanipriyasvani7926

    @vanipriyasvani7926

    Жыл бұрын

    Really mama

  • @sukumarbharathwaj1413
    @sukumarbharathwaj1413 Жыл бұрын

    என் இதயம் கரைகிறது

  • @Aravindh-ge7oi
    @Aravindh-ge7oi Жыл бұрын

    Fav singer Harris raghavendra ❤️

  • @chittuarasuchittuarasu1143
    @chittuarasuchittuarasu1143 Жыл бұрын

    இந்த பாடல் பழய நினைவுகளை ஏற்படுத்தும் missmy chellaponnu priya rip u chellam 😔😔 உன் நினைவில் என்றும் naan❤❤😔😔😔😔

  • @mhmdahmd7234
    @mhmdahmd7234 Жыл бұрын

    Raj & Asmi ❤ Old memories

  • @jeevakarthickjeeva8945
    @jeevakarthickjeeva89452 жыл бұрын

    Anuku sema felling ha iruku indha songs kakum pothu old nambugam varuthu🙏🙏🙏

  • @sujithasujitha1883
    @sujithasujitha18832 жыл бұрын

    எனக்கு பிடித்த பாடல் மிகவும் அருமையான வரிகள் 😘😘👩‍❤️‍👨👩‍❤️‍👨💞💖🌹🌹💐💐💐

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713Ай бұрын

    ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் 😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @YamirukabayamenBalu
    @YamirukabayamenBalu2 жыл бұрын

    Old is gold 90s kids romba Lucy nce song 🎵 👌 🎶 ❤

  • @lucasfrancisnick
    @lucasfrancisnick10 ай бұрын

    Harish Ragavendra is early 20s Unnikrishnan. (90s)

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn2 жыл бұрын

    வாலி.வைரமுத்து..கபிலன்.பா.விஜய்.நா.முத்துகுமார்...புலமை பித்தன்...ஒவ்வாெருவருக்கும் ஒவ்வாெரு திறமை....

  • @gayusweety1761
    @gayusweety1761Ай бұрын

    I love this song 🎵 ❤️

  • @mmmeena3884
    @mmmeena38842 жыл бұрын

    என் ஜாதகம் உனக்காக .....superb lines

  • @sivakumarm9448
    @sivakumarm94482 жыл бұрын

    Finally got good quality audio and video for this song...my fav ❤️ Harish voice 👏

  • @kalir-ff3gf

    @kalir-ff3gf

    7 ай бұрын

  • @jeyaramkulanthaivel6609
    @jeyaramkulanthaivel66092 жыл бұрын

    I am studying 11 std released this song... Sweet school memory

  • @bg-jy3mt
    @bg-jy3mt Жыл бұрын

    கூந்தலில் தினம் பூத்திட நான் பூப்பேன் உனக்காக

  • @kmuralitharan1007
    @kmuralitharan10074 ай бұрын

    My favurite song

  • @rameshcoprarameshcopra8848
    @rameshcoprarameshcopra88486 ай бұрын

    பல முறை கேட்ட பாடல்களில் ஒன்று.

  • @sudharani9821
    @sudharani98212 жыл бұрын

    My fav singer harish ragavendra heart melting voice

  • @pravabi8704
    @pravabi8704 Жыл бұрын

    In songs kekum podhu enaku ennoda lover nebagam varudhu... Really I miss you chellam.... Una miss pannitanda....... I love you.... 💜💜💜💜💜

  • @prasanthsurya7885
    @prasanthsurya78852 жыл бұрын

    My favorite song💗

  • @parthibanm370
    @parthibanm3702 жыл бұрын

    கூந்தலில் நான் வாழ்ந்திட தினம் பூப்பேன் உனக்காக 💞💞💞

  • @ashokkumarvenkatesan5196
    @ashokkumarvenkatesan5196Ай бұрын

    24.5.24 naa kettutu iruken my favourite song

  • @vanipriyasvani7926
    @vanipriyasvani7926 Жыл бұрын

    கூந்தலில் நீ வாழ்ந்திட தினம் பூப்பாய் எனக்காக ஐ லவ் யூ மாமா Muruganpriya

  • @jaiganeshjaiganesh733

    @jaiganeshjaiganesh733

    2 ай бұрын

    வாழ்த்துக்கள்

  • @vishnuviji5404
    @vishnuviji5404 Жыл бұрын

    கண்களின் இமையோரம் சிறு கண்ணீர் உனக்காக 😰😰😰😰😰😰 feel my love. I miss you josanthan

  • @Rajkumar-yq8nt
    @Rajkumar-yq8nt Жыл бұрын

    எனக்கு... மிகவும்... பிடித்த... பாடல் 👌👌👌👌

  • @muthuselvi4541
    @muthuselvi4541Ай бұрын

    En valkaila marakka mudiyatha song my fav.

  • @srinithib7409
    @srinithib74092 ай бұрын

    Nostalgic feel😞

  • @janarthanankh6114
    @janarthanankh61142 жыл бұрын

    மன அழுத்தம் குறைகிறது

  • @testpower6442
    @testpower644219 күн бұрын

    Beautiful melody song❤❤❤❤❤

  • @KumarKumar-dm2oe
    @KumarKumar-dm2oe2 жыл бұрын

    Nice Deva Sir

  • @divadivagar6437
    @divadivagar6437 Жыл бұрын

    அருமையான வரிககள்

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain95585 ай бұрын

    One side love 💕😢 90$😢

  • @chandrabose.g9280
    @chandrabose.g92802 жыл бұрын

    My fav music label Ayngaran international. Thank you

  • @asrafalirockstar9967
    @asrafalirockstar99672 жыл бұрын

    This song nice memory

  • @mahendranmahe2949
    @mahendranmahe29492 жыл бұрын

    My favorite song🎵 💘💖