அரைச்சுவிட்ட சாம்பார் | Arachuvitta Sambar Recipe In tamil | Revealing the Secret to Perfect Sambar

Тәжірибелік нұсқаулар және стиль

அரைச்சுவிட்ட சாம்பார் | Arachuvitta Sambar Recipe In tamil | Revealing the Secret to Perfect Sambar | ‪@HomeCookingTamil‬
#அரைச்சுவிட்டசாம்பார் #ArachuvittaSambarRecipeIntamil #RevealingtheSecrettoPerfectSambar #sambar #homecookingtamil
Other recipes
Arisi Paruppu Sadam - • அரிசி பருப்பு சாதம் | ...
Chettinad Rangoon Puttu - • செட்டிநாடு ரங்கூன் புட...
Kovakkai Poriyal - • கோவக்காய் பொரியல் | Ko...
Cabbage Kottu - • முட்டைகோஸ் கூட்டு | Ca...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
அரைச்சுவிட்ட சாம்பார்
தேவையான பொருட்கள்
பருப்பை வேகவைக்க
துவரம் பருப்பு - 1 கப்
வெங்காயம் - 2 நறுக்கியது
தக்காளி - 3 நறுக்கியது
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
தண்ணீர்
மசாலா விழுது அரைக்க
கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
முழு தனியா - 2 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 12
தேங்காய் - 1/2 கப் துருவியது
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
தண்ணீர்
சாம்பார் செய்ய
நெய் - 3 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 300 கிராம்
முருங்கை காய்
புளி தண்ணீர் - 1/2 கப்
தண்ணீர் - 1 1/2 கப்
உப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
வெல்லம் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை:
1. குக்கரில் நன்கு கழுவிய துவரம் பருப்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காய தூள், சேர்த்து கலந்து விடவும். பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
2. ஒரு பானில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, முழு தனியா சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்.
3. அடுத்து காய்ந்த மிளகாய், துருவிய தேங்காய் சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.
4. பின்பு பெருங்காய தூள் சேர்த்து கலந்து விட்டு நன்கு ஆறவிடவும்.
5. பிறகு மிக்சியில் சேர்த்து முதலில் தண்ணீர் இன்றி அரைத்து விட்டு பின்பு தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
6. ஒரு கடாயில் நெய் சேர்த்து உருகியதும் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து கலந்து விடவும்.
7. பின்பு காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், முருங்கை காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
8. அடுத்து அரைத்த மசாலா விழுது, மசாலா தண்ணீர், புளி தண்ணீர் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விடவும்.
8. வேகவைத்த பருப்பு, தண்ணீர், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
9. இறுதியாக வெல்லம், கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
10. சுவையான அரைச்சுவிட்ட சாம்பார் தயார்.
Arachuvitta Sambar is a tasty South Indian dish. It gets its name because it's made with a special paste of spices. This paste has things like coriander seeds, cumin seeds, and coconut among the other things. For this, we cook toor dal and vegetables, then add the paste for flavor. It's a yummy and popular dish in South India, usually served with rice. You can make it mild or spicy, and it's loved by many Tamilian food fans. Watch this video till the end to get step-by-step process. Try this recipe and let me know how it turned out for you guys in the comments section below.
You can buy our book and classes at www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: www.21frames.in/homecooking
Facebook: / homecookingtamil
KZread: / homecookingtamil
Instagram: / home.cooking.tamil
A Ventuno Production : www.ventunotech.com

Пікірлер: 659

  • @pradeepa_a281
    @pradeepa_a2815 ай бұрын

    14:52 !!❤❤ aaha!! Balae balaee!!....such mouth watering neenga sollum pothu!!!!! Mam!!! It is delicious 🤤🤤🤤..... tried it ! Turn to be fantabulous!!! In this video fully enjoying with your humour!!! Along with this video I did this enjoying!!! I cook most of dishes from your recipe only!!!! Such a fantabulous mam!!!! Balaee balaee! Loving it!!❤ From your huge fan!❤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    5 ай бұрын

    Thankyou so much ☺️💗💗💗

  • @gif1544

    @gif1544

    4 ай бұрын

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @radhikad5580

    @radhikad5580

    Ай бұрын

    😅😅😅😅😅😅😅😅😅😅 10:05 10:05 10:07 10:08

  • @thangam-cbe9056
    @thangam-cbe90565 ай бұрын

    சாம்பார் செய்து பார்த்தேன் மிக அருமை.நன்றி.

  • @agnesfabijames6597
    @agnesfabijames65979 ай бұрын

    ❤ love the way you explained, madam.

  • @rajanrajan5343
    @rajanrajan53433 ай бұрын

    வெரி நீங்க செய்யும்போதே சூப்பரா சூப்பரா இருக்கு நன்றி

  • @seethakrish1334
    @seethakrish13349 ай бұрын

    Unga video pathu tha ellamea cook pandrean.enga vittula superb ah iruku nu sonnanga. Thanks mam ❤

  • @vasudeva9449
    @vasudeva94499 ай бұрын

    Through your eyes I feel the taste 😊

  • @thyagsplus2990
    @thyagsplus29909 ай бұрын

    Feel like home member practically giving the presentation justifying home cooking. God Bless U

  • @gmthigmthi2092
    @gmthigmthi2092Ай бұрын

    சாம்பார் செஞ்சு பார்த்தேன் மிகவும் அருமை நன்றி மேடம்❤❤👌👌👌

  • @VijjiEswaran
    @VijjiEswaran9 ай бұрын

    She is expressing her happiness by preparing sambar as it's her favourite recipe. U can see happiness in her eyes and talk.

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    So nice

  • @thangam-cbe9056
    @thangam-cbe90566 ай бұрын

    மிகச் சிறப்பு.ந

  • @priyamohan6484
    @priyamohan64844 ай бұрын

    I tried it and it was EXCELLENT! Both my father and my 3 year son loved it. They are picky eaters and hard to impress. Thank you for this easy recipe!

  • @kalyanishanmuagasundaram1491
    @kalyanishanmuagasundaram14916 ай бұрын

    வணக்கம். இன்றைக்கு இந்த சாம்பார் முயற்சி செய்தேன். மிகவும் நன்றாக உள்ளது. தங்களது சமையல் குறிப்புக்கு மிக்க நன்றி. 🙏

  • @thangam-cbe9056
    @thangam-cbe90566 ай бұрын

    மிகச் சிறப்பு.உங்கள் சிரித்த முகமும் சிறப்பு.

  • @user-wk6hk5tx8r
    @user-wk6hk5tx8rАй бұрын

    Thank you mam

  • @kalpanasivasubramanian7606
    @kalpanasivasubramanian76069 ай бұрын

    Even I have done those types of mistakes and as you said once again I have done the same process 😊

  • @chithrasaravanan1165
    @chithrasaravanan11657 ай бұрын

    சாம்பார் செஞ்சிபார்த்தேன் சூப்பரா இருந்தது நன்றி மேடம்...

  • @mr.cupidx_x
    @mr.cupidx_xАй бұрын

    Unga samyal ennaku Rambo pudikum naan niraiya recipe try pannipathu irugan very super thank you mam

  • @surathiramzee9847
    @surathiramzee98479 ай бұрын

    Thank you very much for the video. Mam so nice to see. I will try this recipe. 🌸🌹🌹🌷🌷🌷🌹👍🏼🇱🇰

  • @gayathridinesh6122
    @gayathridinesh61223 ай бұрын

    நான் இந்த சாம்பார் இப்போ இரண்டாவது முறை செய்கிறேன் மிக அருமையாக உள்ளது மிக்க நன்றி 🙏

  • @Zunaitha_akthar
    @Zunaitha_akthar2 ай бұрын

    Thank u mam.... i tried it was awesome mamm....

  • @sakthivel.r587
    @sakthivel.r587Күн бұрын

    இன்னிக்கி பார்த்துட்டு நாளைக்கு தான் மேடம் செய்ய முடியும் வேலைக்கு போர வேகத்துல. உங்களுடையத கேட்டா வேலைக்கு எல்லாம் போகமுடியாது கேட்டுட்டு தூங்கிட்டு வீட்டிலேயே இருந்துர வேண்டியது தான்

  • @kavithac-4869
    @kavithac-48699 ай бұрын

    First time I'm seeing this type of sambaar. Must try once. Looks so yummy. Thank u sis.

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    Welcome...try it...

  • @KowsalyagopalKowsalyagopal
    @KowsalyagopalKowsalyagopal7 ай бұрын

    Unga speech superb🤝👌

  • @kamatchikamu9890
    @kamatchikamu98909 ай бұрын

    My favourite dish hema nice vazhgavalamudan

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    Vanakkam....mikka nandri

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar43057 ай бұрын

    Thank you so much

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    7 ай бұрын

    You're most welcome

  • @geetaraaj1
    @geetaraaj17 ай бұрын

    Tried and it is superb! Your sincerity, simplicity and genuine love for good food and humble equality in explanation is praiseworthy! Stay blessed kanna! Thank you for the recipe! 🙏

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    7 ай бұрын

    thanks for your blessings & support

  • @HomemadecookingbySue
    @HomemadecookingbySue9 ай бұрын

    Absolutely amazing! Looks yummy!

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    thank you

  • @FlowercyFlowercy
    @FlowercyFlowercyАй бұрын

    Poondu podalaiye mahanadi supper mam

  • @user-gy1lj4gn9p
    @user-gy1lj4gn9p9 ай бұрын

    Your cooker looks good.whats the brand nd capacity

  • @cindhamadhar4379
    @cindhamadhar43794 ай бұрын

    Very neatness of video so sweet your speech i am impressed

  • @ksmani3437
    @ksmani34373 ай бұрын

    Very nicely explained

  • @user-vi5vz5bk6m
    @user-vi5vz5bk6m3 ай бұрын

    Super akka very nice

  • @thamaraikannanr2571
    @thamaraikannanr25719 ай бұрын

    மிகவும் அருமையான recipe

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    Thankyou ☺️

  • @vanithamuthiah4648
    @vanithamuthiah46485 ай бұрын

    🙏🙏 Nandri Amma 🙏🙏

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    5 ай бұрын

    Most welcome💖😍🤗

  • @nandhinibalasubramanium8393
    @nandhinibalasubramanium83939 ай бұрын

    U r the only one youtuber who concentrates only on cooking (my personal opinion)i am watching ur videos since very long.

  • @yogalakshmi6224
    @yogalakshmi62247 ай бұрын

    The way your explanations is mouth watering ❤❤❤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    7 ай бұрын

    Thanks for liking

  • @mom_mee2237
    @mom_mee22378 ай бұрын

    Awwwwee❤ more than the recipe, the way you explained and your expressions!!!! Lovely to see you like this, mam! Of course, the sambar is already in the list of mine! I have tried most of your recipes and my utmost favorites are your ghee chicken roast and pepper chicken ❤ THE yummmmmieeesstt recipes ever!!! ❤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    8 ай бұрын

    So nice of you

  • @rollercoaster2464
    @rollercoaster246428 күн бұрын

    Your recipes are amazing and your presentation is very natural and nice mam:)))

  • @ramyajaikumar361
    @ramyajaikumar3619 ай бұрын

    Today I tired this recipe. It's extraordinary taste. My family appreciate me for this sambar. This credit goes to u mam. Realy it's like hotel sambar. Very tasty

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    Super.....hope your family enjoy...my pleasure....thanks

  • @kathiresankathiresan428
    @kathiresankathiresan4286 ай бұрын

    Beautiful Sambar Mad

  • @vaishnaviav3701
    @vaishnaviav37019 ай бұрын

    Wow..tempting

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    Try it...thanks

  • @rajashreerajesh6677
    @rajashreerajesh66779 ай бұрын

    Ur facial expressions shows how much u like this sambar ❤ love ur joyfulness mam

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    thanks a lot

  • @user-ej4xy5bn6k
    @user-ej4xy5bn6k2 ай бұрын

    Mam sambara veda unga face expression, sambar mouth watering superb fantastic 👍👍👍👍

  • @jasminem1159
    @jasminem11599 ай бұрын

    Parkurathukum sari ketkurathukum sari.. seiyarathukum romba wonderful ah iruku mam❤❤❤❤❤❤❤❤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    romba nandri

  • @avallikkannu3407
    @avallikkannu34079 ай бұрын

    Neenga enna mixie use pannreenga, which brand mixie is good

  • @presemafranklin6110
    @presemafranklin61103 ай бұрын

    Very nice

  • @AbdulRahman-bb8gr
    @AbdulRahman-bb8gr7 ай бұрын

    அருமை

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    7 ай бұрын

    நன்றி......நன்றி

  • @sivagnanamp8274
    @sivagnanamp82743 ай бұрын

    Super..sema qutea erukinga

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q8 ай бұрын

    WOW SUPERB SISTER HOMECOOKING TAMIL THANKS FOR YOUR VIDEO TIPS VERYUSEFUL VERSLEVEL VALTHUKKAL KEEPITUP NANIDI VANAKKAM WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN OAKY AND HAPPY DIWALI OAKY THANKS KEEPITUP VALTHUKKAL OAKY ❤🙏🙏🙏

  • @maryn1598
    @maryn15989 ай бұрын

    Love this new you, continue to be joyful and realistic in your videos. Love your recipes and my family enjoys them as well. Stay blessed !

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    thank you so much

  • @VishaNami
    @VishaNami9 ай бұрын

    Really awesome to see you very casual mam. To be fact this is originality for each and every women. Keep rocking as usual mam.

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    thanks for your valuable comments

  • @sindhudaya3146
    @sindhudaya31469 ай бұрын

    Looks so yummy

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    Thank you 😋

  • @tamilarasigovindarajan-hv5oq
    @tamilarasigovindarajan-hv5oq10 күн бұрын

    V veri nice mam

  • @suganyad6487
    @suganyad64879 ай бұрын

    Enga veetulayum ippadi than sampar vaipom nijamave romba test a irukum thank you mam. ❤❤❤❤❤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    ok....thanks for watching

  • @user-wk6hk5tx8r
    @user-wk6hk5tx8rАй бұрын

    Super mam❤❤❤❤❤

  • @laxmiacharya1811
    @laxmiacharya18112 ай бұрын

    super mam

  • @RamaDevi-fh2bi
    @RamaDevi-fh2bi9 ай бұрын

    My daughter's and my favorite

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    mine too...thanks

  • @user-dy9wl9td8k
    @user-dy9wl9td8k9 ай бұрын

    Wowwwwww❤ delicious mam now only i finished this sambar avlo superb a vanthuruku thank u so much mam😊

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    great....

  • @pr5032
    @pr50329 ай бұрын

    Super Sis

  • @swarnalatha2159
    @swarnalatha21595 ай бұрын

    I tried it came out very well, thankyou 🎉

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    5 ай бұрын

    Welcome 😊

  • @user-dy9wl9td8k
    @user-dy9wl9td8k9 ай бұрын

    Wow superb mam😊 my fav sambar mam 😊

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    mine too...thank you

  • @sivagaamasundari816
    @sivagaamasundari8167 ай бұрын

    Super mam. I also prepare like this. Your demo is very fine. U are correct. Its good combo for idli .mouth watering.wow

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    7 ай бұрын

    Thanks a lot

  • @thamaraikannanr2571
    @thamaraikannanr25719 ай бұрын

    Mam How to set the name of this recipe? Because this recipe name is different! Wow!

  • @sathyaav7555
    @sathyaav75558 ай бұрын

    Before I tried this sambar many times. But your method is awesome....I tried and enjoy it with my family.

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    8 ай бұрын

    glad to hear this

  • @rjhari1186
    @rjhari11867 ай бұрын

    நானும் செய்தேன்.... செம்மயா இருக்கு 😋

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    7 ай бұрын

    நன்றி......நன்றி

  • @aashithasri1033
    @aashithasri10339 ай бұрын

    This way of cooking is good than previous ❤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    thanks for your support

  • @ayeshabee1203
    @ayeshabee12035 ай бұрын

    Hi mam super delicious 😋 taste thank you

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    5 ай бұрын

    Keep watching

  • @presemafranklin6110
    @presemafranklin61103 ай бұрын

    Sambar was perfect❤❤ Bliss❤❤

  • @manomano7547
    @manomano75476 ай бұрын

    Thank you for the recipe Ma’am. More than the recipe, I enjoyed watching your presentation. Very cute and natural.

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    6 ай бұрын

    So nice of you

  • @gomathielango9768
    @gomathielango97689 ай бұрын

    Hello mam, I have watched so many video of yours.. But indha alavuku casual ah ungala pathathe illa... Ungaloda fun way of cooking and chatting is stress relifing actually mam..please continue this love to watch it mam..😊👏

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    Thanks a lot and your supoort

  • @jagannathanjagannathan4332
    @jagannathanjagannathan43326 ай бұрын

    Absolutely super sambar

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    6 ай бұрын

    Thank you so much

  • @rajesdipakitchen
    @rajesdipakitchen9 ай бұрын

    Thank you for the recipe mam...I always wanted to cook hotel style sambar... definitely will try this recipe

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    all the best

  • @lalithasubramanian8455
    @lalithasubramanian84559 ай бұрын

    Perfect

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    thank you so much

  • @PWWA_Revathy
    @PWWA_Revathy9 ай бұрын

    Recent ah romba smiling ah face pandringa pakavey romba alaga iruku so sweet mam❤❤❤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    romba nandri

  • @kbl242
    @kbl2429 ай бұрын

    Attakasam, Arumai!

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    மிக்க நன்றி

  • @sheejalalappan6129
    @sheejalalappan61299 ай бұрын

    Wow different sambar

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    Try it...thanks

  • @soundaryaboobathis9165
    @soundaryaboobathis91656 ай бұрын

    Suparp mam 😊😊😊

  • @arunakannan5249
    @arunakannan52499 ай бұрын

    Waiting for this recipe. Thank u ka

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    hope you enjoy

  • @thirusathiyadevi4456
    @thirusathiyadevi44564 ай бұрын

    Sambar super taste mam.. 🙏🙏🙏

  • @janaki5702
    @janaki57029 ай бұрын

    Super i like it idly and sambar

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    thank you...try it

  • @sureshr.s.suresh4897
    @sureshr.s.suresh48978 ай бұрын

    Mam business pandrawangaluku tips kudunga means idly sambar dosa apram Tiffin pandradhuku idea kudunga mam plz

  • @suganthinadaradjane
    @suganthinadaradjane7 ай бұрын

    I have tried this today !!! So tasty and yummy! Thanks

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    7 ай бұрын

    Most welcome 😊

  • @gomathis9497
    @gomathis9497Ай бұрын

    So nice we prepare and see o.k

  • @Aabicookingworld
    @Aabicookingworld9 ай бұрын

    Super sambar I will try

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    Ok thank you

  • @rohinirohini547
    @rohinirohini5474 ай бұрын

    Unga smile cute a iruku aunty ❤️..😊

  • @gowris8968
    @gowris89685 ай бұрын

    Hi ma supper your teaching ma I will try ma but one small help if we don't get small onion can we use big onion ma if you say it will be help full for me thank you have a great day bye take care❤ you

  • @kalpanasivasubramanian7606
    @kalpanasivasubramanian76069 ай бұрын

    Ratna cafe idly sambar... they will pour more sambar as and when you ask...

  • @farishanasir
    @farishanasir9 ай бұрын

    Well said sir👍🎉

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    stay connected

  • @alhenasabi736
    @alhenasabi7363 ай бұрын

    ഞാൻ ട്രൈ ചെയ്‌തു. Super ആയിട്ടുണ്ട് ❤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    2 ай бұрын

    നന്ദി

  • @shreesakthicollections918
    @shreesakthicollections9189 ай бұрын

    Super sis, I will try it

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    all the best

  • @masterselvam5486
    @masterselvam54869 ай бұрын

    வேற வேற லெவல் மெனு 🎉

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    நன்றி ....நன்றி

  • @thillayadivalli
    @thillayadivalli7 ай бұрын

    My favourite dish sambar. Mom preparation same like yours mam. Thank you for this wonderful recipe.

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    7 ай бұрын

    Most welcome 😊

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT9 ай бұрын

    Wow super sambar recipe ❤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    stay connected

  • @TamilinParis
    @TamilinParis9 ай бұрын

    அரைச்சு விட்ட சாம்பார் செய்முறை அருமை சகோதரி 👌👌👌

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    மிக்க நன்றி ...

  • @abbinayaswathi2414
    @abbinayaswathi24147 ай бұрын

    Looks yummy! Will definitely try this mam😁

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    7 ай бұрын

    Hope you enjoy...try it...

  • @vidhushaa_and_US
    @vidhushaa_and_US9 ай бұрын

    I used to see your videos and cook mam. Older videos will be like teaching mam. This way of casual videos makes us connect with you more❤❤❤. I gonna try this receipe 😊😊😊

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    Thanks a lot

  • @malinimani2586
    @malinimani25869 ай бұрын

    Superb .....!!! looks Yummy 👌

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    Thanks for liking

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan33545 ай бұрын

    பார்க்க younga இருக்கீங்க. அழகா சிரிச்சமாதிரி முகம் இருக்கு வாழ்த்துக்கள்

  • @geethamani2448
    @geethamani24489 ай бұрын

    Ur way of cooking with nice talk s super mam

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    Thanks a lot

  • @saksri7308
    @saksri73085 ай бұрын

    Nanum try panen ... Really super taste .. Very tq sis 😊

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    5 ай бұрын

    Most welcome 😍🤗💖

Келесі