கும்பகோணம் கடப்பா | Kumbakonam Kadappa Recipe in Tamil | Side Dish for Idly Dosa

Тәжірибелік нұсқаулар және стиль

கும்பகோணம் கடப்பா | Kumbakonam Kadappa Recipe in Tamil | Side Dish for Idly Dosa | ‪@HomeCookingTamil‬
#கும்பகோணம்கடப்பா #KumbakonamKadappaRecipe #SideDishforIdlyDosa #sidedishrecipe #homecookingtamil
Other recipes
கறிவேப்பிலை இட்லி பொடி - • கறிவேப்பிலை இட்லி பொடி...
துவையல் ஆம்லேட் - • துவையல் ஆம்லேட் | Thuv...
இட்லி பொடி - • இட்லி பொடி | Idli Podi...
சென்னை வட கறி - • சென்னை வட கறி | Vada C...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/shop/homecookin...
கும்பகோணம் கடப்பா
தேவையான பொருட்கள்
பருப்பு உருளைக்கிழங்கு வேகவைக்க
பாசிப்பருப்பு - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 3
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
தண்ணீர்
மசாலா விழுது அரைக்க
துருவிய தேங்காய் - 1 கப்
பொட்டு கடலை - 2 மேசைக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
பூண்டு - 6 பற்கள்
இஞ்சி
பச்சை மிளகாய் - 10
தண்ணீர்
கும்பகோணம் கடப்பா செய்ய
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
பிரியாணி இலை
பட்டைகிராம்பு
ஏலக்காய்
அன்னாசிப்பூ
சோம்பு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2
கறிவேப்பிலை
தக்காளி - 2 நறுக்கியது
உப்பு - 1 தேக்கரண்டி
தண்ணீர்
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை
ஒரு பிரஷர் குக்கர்ல ரெண்டு கப் தண்ணீர், அரை கப் பாசி பருப்பு, ரெண்டா நறுக்கின மூணு உருளை கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு, கலந்து, குக்கர் மூடி அஞ்சு விசில் வர வரைக்கும் வேக விடவும்.
குக்கர் விசில் வந்ததும் வெந்த உருளை கிழங்கை மட்டும் தனியாக எடுத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
ஒரு மிக்ஸ்ர் ஜார்ல, பிரெஷ் ஆஹ் துருவிய அரை கப் தேங்காய், ரெண்டு டேபிள் ஸ்பூன் பொட்டு கடலை, ஒரு டீஸ்பூன் கசகசா, ஒரு டீஸ்பூன் சோம்பு, ஆறு பல்லு பூண்டு, ஒரு துண்டு நறுக்கின இஞ்சி, பத்து பச்சை மிளகாய் ,தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
ஒரு அகலமான கடாயில், மூணு டேபிள் ஸ்பூன் என்னை ஊற்றி, பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, சோம்பு , பொடிசா நறுக்கின வெங்காயம், கருவேப்பிலை, நறுக்கின ரெண்டு தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
அரைச்ச மசாலா விழுது சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அஞ்சு நிமிஷம் மூடி வைத்து கொதிக்க விடவும் .
கலவை நன்றாக கொதித்ததும், வெந்த பருப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மீண்டும் கொதிக்க விடவும்.
கலவை நன்றாக கொதித்ததும், வெந்த பருப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மீண்டும் கொதிக்க விடவும்.
இப்போது மசித்த உருளை கிழங்கை சேர்க்கவும். பத்து நிமிடம் கொதித்து வரட்டும். நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கி விடவும்.
கும்பகோணம் கடப்பா பரிமாற தயாராக உள்ளது.
You can buy our book and classes at www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: www.21frames.in/homecooking
Facebook: / homecookingtamil
KZread: / homecookingtamil
Instagram: / home.cooking.tamil
A Ventuno Production : www.ventunotech.com

Пікірлер: 187

  • @dineshkumarans1514
    @dineshkumarans1514Ай бұрын

    என்னுடைய சகோவின் சமையல் என்றுமே சிறப்பு தான் உனக்கு நிகர் நீயே சகோ ❤❤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    மிக்க நன்றி 😊

  • @Vijay77730

    @Vijay77730

    24 күн бұрын

    ❤​@@HomeCookingTamil

  • @Kaladhiya
    @Kaladhiya17 сағат бұрын

    அருமையான கும்பகோணம் கடப்பா சூப்பர் சகோதரி👌👌👍👍❤❤ 👏👏

  • @saranyakumaresh4299
    @saranyakumaresh429916 күн бұрын

    Inaiku idiyappam side dish ithutan senjen ultimate thank you so much for this receipe😊

  • @ssrinivasan007
    @ssrinivasan007Ай бұрын

    அருமை 👌 எங்கள் ஊர் தஞ்சாவூர் உணவை சமைத்து காட்டியதற்கு நன்றி 🙏

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    நன்றி ☺

  • @user-je8su1tt5l

    @user-je8su1tt5l

    7 күн бұрын

    Mo. om 6:41 o. K😅😙😅😅media.tenor.com/E1AjViYoDkAAAAAM/modi-clapping-alone.gifmedia.tenor.com/E1AjViYoDkAAAAAM/modi-clapping-alone.gifmedia.tenor.com/E1AjViYoDkAAAAAM/modi-clapping-alone.gifmedia.tenor.com/E1AjViYoDkAAAAAM/modi-clapping-alone.gifmedia.tenor.com/BvVgR1lDY1MAAAAM/clapping-clap.gifmedia.tenor.com/F--EY4ULc3IAAAAM/aplausos-clapped.gifmedia.tenor.com/fJp9FfbUQjoAAAAd/excellent-clap-emoji.gifmedia.tenor.com/F--EY4ULc3IAAAAM/aplausos-clapped.gifmedia.tenor.com/F--EY4ULc3IAAAAM/aplausos-clapped.gifmedia.tenor.com/E1AjViYoDkAAAAAM/modi-clapping-alone.gifmedia.tenor.com/nNt9uv0uq1QAAAAM/animated-text.gifmedia.tenor.com/lLFRLeoGt94AAAAd/awesome-wow.gif

  • @dhivyapriyamuruganantham1825
    @dhivyapriyamuruganantham1825Ай бұрын

    Enga ooru recipe ready panni kattiyadharku nandri Akka...

  • @murugananthammuruganantham2670
    @murugananthammuruganantham2670Ай бұрын

    மிகவும் அருமையான கும்பகோணம் கடப்பா எங்க அம்மா வீடு கும்பகோணம் தான்

  • @vaidhehikumaresan6451
    @vaidhehikumaresan6451Ай бұрын

    சப்பாத்திக்கும்சூப்பராய்இருக்கும்

  • @selvirk3176
    @selvirk3176Ай бұрын

    அருமை சகோதரி நானும் கும்பகோணம் தான் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @somanathiyer2122
    @somanathiyer2122Ай бұрын

    Very nice Hema, tomorrow I will also prepare for my wife and two daughters.❤

  • @subashandmounaviatrocities0612
    @subashandmounaviatrocities0612Ай бұрын

    Nanum romba nala ithu try pannanum iruntha ....easy ah solli kuduthutinga ....dosai ku semaya irukum nenaikura

  • @svsss9261
    @svsss926112 күн бұрын

    Thankyou mam. Unga recipes ellam super. Kadappa seithu koduthen semaya irukku nu ellarum parattinga. 🎉🎉🎉🎉🎉🎉😂❤.

  • @dhanalakshmium5381
    @dhanalakshmium5381Ай бұрын

    Today we did this recipe and everyone appreciate thank u❤

  • @swarnaarul6308
    @swarnaarul6308Ай бұрын

    Mam ethu enga Amma seivanga na Kumbakonam thaan now I'm pregnant nenga taste pandratha patha romba tempt aguthu coz it's my fav

  • @PalFernando
    @PalFernando3 күн бұрын

    Kadappa super sister 👍👍👍

  • @user-vw7cc3en5r
    @user-vw7cc3en5r6 күн бұрын

    Akka Naan seithen supera irukunu en Husband en son sonnanga thank u akka

  • @kavithasumathi4955
    @kavithasumathi495528 күн бұрын

    Very different types of food recipes thank you 😀😋

  • @malarseenu2476
    @malarseenu2476Ай бұрын

    Arumaiyana Kadappa.Thank You Sister

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Your welcome 😊

  • @n.jeevakanthann.risheventh4912
    @n.jeevakanthann.risheventh491227 күн бұрын

    அருமை.

  • @GayathriGunasekaran-y8n
    @GayathriGunasekaran-y8n13 күн бұрын

    The music reminds of old tamil cooking shows, nostalgic! ❤ I appreciate the efforts in updating the detailed description.

  • @JayanthiR-ou5pp
    @JayanthiR-ou5ppАй бұрын

    அக்கா சூப்பர் 👌

  • @lakshmimurugan3279
    @lakshmimurugan3279Ай бұрын

    கும்பகோணம் கடப்பா சூப்பர் சிஸ்டர் 😍

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    மிக்க நன்றி!☺

  • @MohamedJamal-ee8ih
    @MohamedJamal-ee8ihАй бұрын

    அக்கா அருமை❤❤❤

  • @CHITRARASIA
    @CHITRARASIAАй бұрын

    Wow super 💞

  • @cookingwithkolam
    @cookingwithkolamАй бұрын

    உங்கள் பேச்சு பாவனை நன்றாக உள்ளது ❤❤❤

  • @meenasankareswaran1407
    @meenasankareswaran14075 күн бұрын

    ரொம்ப அழகா எளிமையாக புரியும்படி சொல்றீங்க அருமை மிக்க நன்றி

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    3 күн бұрын

    நன்றி... நன்றி

  • @Gayathrirayan
    @GayathrirayanАй бұрын

    Na ennaiku ni8 senjen semaiya irunthuchi❤🎉

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Arumai ❤

  • @nivethithasanive
    @nivethithasaniveАй бұрын

    Nice videos sri ramajayam om namahshivaya😊😊😊❤❤

  • @JeslinSanteena
    @JeslinSanteenaАй бұрын

    Wow mam❤

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976Ай бұрын

    Wow excellent favorite dish

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Thank you so much

  • @sudhaperiasamy9826
    @sudhaperiasamy9826Ай бұрын

    Very nicely explained and looking mouth watering ❤ can you share the kadai details.

  • @ambicaswaminathan385
    @ambicaswaminathan385Ай бұрын

    Super mam kaintha milakai potalama please sollaum mam

  • @ramanpadma6716
    @ramanpadma6716Ай бұрын

    I add little lime juice at last it will be so taste

  • @anithag9101
    @anithag9101Ай бұрын

    Thank u soo superbb

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Welcome 😊👍🏻

  • @mehabubunisha7311
    @mehabubunisha7311Ай бұрын

    அருமையான கடப்பா

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    நன்றி ❤

  • @sujathas1655
    @sujathas1655Ай бұрын

    Wow mam super tomorrow morning will try

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Have a good time cooking and tasting!

  • @chandrusekar8161
    @chandrusekar8161Ай бұрын

    Hema Aunty i love this receipe very much

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Glad to hear that ☺️

  • @madhusudhanan6323
    @madhusudhanan6323Ай бұрын

    Mam yesterday night i tried this recipe came out very yummy and tasty my parents appreciated a lot thank u so much for sharing

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Most welcome 😊

  • @AmuthaRaja-yv8rh
    @AmuthaRaja-yv8rh26 күн бұрын

    Super mom

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084Ай бұрын

    It looks yummy. Nandri sister.

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Try it

  • @sulochanav2321
    @sulochanav2321Ай бұрын

    Face expression+presentation virunthu sapta thirupthi mam... super arumaiyana samayal

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    thank you

  • @rama3288
    @rama3288Ай бұрын

    I tried this recipe today and it came out very well .. Tast is yummy 😋

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    6 күн бұрын

    Thanks for liking

  • @sujathagowrishankar900
    @sujathagowrishankar900Ай бұрын

    Kadai engu vangenega rate?

  • @parimalamani2927
    @parimalamani2927Ай бұрын

    For tomorrow's dosais side dish ready😊.. Thank you hema ji

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Glad you liked it! ☺

  • @kamatchikamu9890
    @kamatchikamu9890Ай бұрын

    ஹேமா நம் இனம் ma வாழ்க வளமுடன்

  • @subbaraomurali2350
    @subbaraomurali2350Ай бұрын

    Good afternoon sis,I am not taste this dish so I will try one day, idly looks soft and tempting,I am also do this method idly thanks for sharing by Mangalam murali Madurai.

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Thankyou 🙏🏻

  • @divyayuvaraj9886
    @divyayuvaraj9886Ай бұрын

    I tried. It came out really well , thank you for the recipe.

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    26 күн бұрын

    Great 👍

  • @PoornimaDiaries
    @PoornimaDiaries25 күн бұрын

    Hi mam,I tried this recipe today...It came out very well...My husband appreciated me alot❤thanks for posting ❤Fan girl from New Zealand ❤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    24 күн бұрын

    Super...glad to hear that

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2gАй бұрын

    Vanakkam mam unga chennel Resenta thaan paartthen Excelent recepes sooper mam Ungal recepe neraiya seithen Vera laval tasty mam thank you mam❤❤❤❤❤❤❤❤❤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Happy that you liked it!☺

  • @suganyasathish880
    @suganyasathish880Ай бұрын

    Thks mam😊

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Sure 😊

  • @lalithasubramanian8455
    @lalithasubramanian8455Ай бұрын

    U hv explained nicely.looks nice.

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Thankyou do try it

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446Ай бұрын

    Yummy recipe

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Thanks for liking

  • @MuthuLakshmi-eu5pn
    @MuthuLakshmi-eu5pnАй бұрын

    Clear ah solithariga super

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Nandri☺

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921Ай бұрын

    Super recipe mam 👍👍👍❤️❤️

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Thankyou 😊💗

  • @user-xn5wy9kl5n
    @user-xn5wy9kl5nАй бұрын

    அழகா இருக்க ஹேமா, பியூட்டி டிப்ஸ் சொல்லுங்க 🎉

  • @reshumanisha31
    @reshumanisha31Ай бұрын

    Delicious 😋🎉

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Thanks a lot!☺

  • @lavanyavijay4025
    @lavanyavijay4025Ай бұрын

    Excellent presentation!!

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Thank you! Cheers! 😊

  • @srividyabalakumar5349
    @srividyabalakumar5349Ай бұрын

    Always super recipes You look too cute ❤Nd excellent preparation Easily understandable I always follow your veg recipes

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Thanks a lot 😊 💗

  • @DevisreeDevisree-rp6ug
    @DevisreeDevisree-rp6ugАй бұрын

    Coconut optional la akka sollunga

  • @user-se4sr5iu7f
    @user-se4sr5iu7fАй бұрын

    Wanted to know how this kuruma is cooked , You have done it in a time. Excellent Mam

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Thanks a lot 😊 enjoy

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692Ай бұрын

    Yummy ka ❤❤❤❤❤❤

  • @jayashreesiva7932
    @jayashreesiva793228 күн бұрын

    Love your cooking sister❤❤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    28 күн бұрын

    Thank you so much

  • @suganyasasi5111
    @suganyasasi5111Ай бұрын

    Nice i will try and comment 🎉

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Ok thank you

  • @user-oi6kg3qt4e
    @user-oi6kg3qt4eАй бұрын

    சூப்பர் அக்கா ❤❤❤❤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    நன்றி

  • @jagannathanmuthuswamy276
    @jagannathanmuthuswamy27628 күн бұрын

    Super super excited ☺️😆😆😆😆😆😆

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    28 күн бұрын

    keep watching

  • @mathu117
    @mathu117Ай бұрын

    Super 😋😋😋😋😋😋😋😋😋😋👌

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Thank you so much

  • @elavarasi4733
    @elavarasi4733Ай бұрын

    Naan Kumbakonam tha nice mam ❤ Naanga konjam vega vaitha pattaani serppoam sister

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    thanks for your tips

  • @Nalini-zm7dz
    @Nalini-zm7dzАй бұрын

    Super ❤❤❤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    28 күн бұрын

    Super

  • @princezzjessie6441
    @princezzjessie6441Ай бұрын

    From malaysia. Very delicious ❤❤❤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Thank you 😋

  • @anjalivnu8549
    @anjalivnu8549Ай бұрын

    Kadai with lid yenga vanguniga mam? How much cost mam? Give the link of that kadai

  • @durgaSowmi-vc5wn
    @durgaSowmi-vc5wnАй бұрын

    Super 🎉🎉❤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Thanks 🤗

  • @geetharani953
    @geetharani953Ай бұрын

    Nice recipe sister ❤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Try it

  • @vimalasuresh9258
    @vimalasuresh9258Ай бұрын

    Your always best mam❤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Thankyou ☺️

  • @user-oz8rz5ys5o
    @user-oz8rz5ys5oКүн бұрын

    Super❤❤❤❤mam

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    12 сағат бұрын

    thanks

  • @ayaarhaj
    @ayaarhaj8 күн бұрын

    Great fan from saudi mam!!

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    6 күн бұрын

    thanks a lot

  • @cookingwithkolam
    @cookingwithkolamАй бұрын

    ❤❤❤❤❤

  • @Boopalan-de4le
    @Boopalan-de4leАй бұрын

    Super sister ❤️

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Stay connected

  • @YJworld-sq4mj
    @YJworld-sq4mjАй бұрын

    Arumai 😊🇲🇾

  • @kanagavallisivaraman7362
    @kanagavallisivaraman7362Ай бұрын

    Neenga enna mixie use panringa sis solunga pls

  • @LakshmiRajendran-jd7hi
    @LakshmiRajendran-jd7hiАй бұрын

    Super sister

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    thanks

  • @PadmaRajamani
    @PadmaRajamaniАй бұрын

    Superb

  • @ashokashok-gh7my
    @ashokashok-gh7myАй бұрын

    Thank you mam Naan ungalai ketta recipe 😂😂😂😂

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Wonderful 😊 enjoy

  • @vishwagitashree
    @vishwagitashreeАй бұрын

    Potatoes can be added to the cooker after removing the skin. It will be easier to handle and neater too.

  • @chitraguna7226
    @chitraguna7226Ай бұрын

    Kutti powl yellam super 🎉

  • @nivethanivetha3485
    @nivethanivetha3485Ай бұрын

    Nanum Kumbakonam than proud to be Kumbakonam ❤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Wonderful 😊💗

  • @padmalatha2012
    @padmalatha2012Ай бұрын

    The way you explain❤❤your voice makes me mesmerizing sister❤❤Am new subscriber from today..thanks for this video..❤❤are you left handed??

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Thanks and welcome

  • @user-wh3kk5dk4g
    @user-wh3kk5dk4g11 күн бұрын

    🤤🤤🤤🤤🤤

  • @NimmiNimmi-qh8xy
    @NimmiNimmi-qh8xyАй бұрын

    Super🥰🥰🥰🥰... From kerala🙂

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Thank you so much

  • @kumars220
    @kumars220Ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤very nice 👌 super ❤❤❤❤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Thank you so much 😊💗

  • @aswinijayaraman7872
    @aswinijayaraman787217 күн бұрын

    Potato 🥔 ilama panalama

  • @sankariraman6453
    @sankariraman6453Ай бұрын

    Super

  • @sankariraman6453

    @sankariraman6453

    Ай бұрын

    Grt

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Thanks

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia627824 күн бұрын

    Ok

  • @davigopi1148
    @davigopi1148Ай бұрын

    Good

  • @swetharadhakrishnan3928
    @swetharadhakrishnan3928Ай бұрын

    Where did you buy this kadaai mam? Kindly share the link if you have!!

  • @srividhyar640

    @srividhyar640

    Ай бұрын

    Hello Mam pls mention

  • @mohamedrislan9111
    @mohamedrislan9111Ай бұрын

    Akka neega sappudum poozu roma alaha irikeega

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Thankyou ☺️💗

  • @user-kf1mm9zx9g
    @user-kf1mm9zx9gАй бұрын

    Enga ooru dish

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Super 👍🏻

  • @bharathvansh5127
    @bharathvansh51278 күн бұрын

    0.54 - என்னங்க, சமைச்ச பிறகு லைட்டர் எங்க வெச்சீங்க????

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-ITАй бұрын

    Super recipe ❤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Thanks a lot 💗

  • @pavithrasugumaran8686
    @pavithrasugumaran8686Ай бұрын

    Please do perfect ashoka recipe

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    Sure 😊

  • @hariniselva5283
    @hariniselva5283Ай бұрын

    Pakum potheeee saputunum pola erukeeeee akkaaaaa😢😢😢

  • @user-rn9qg8bu1p
    @user-rn9qg8bu1pАй бұрын

    Screen shot why change mam😮

Келесі