-52° இல் இயங்கும் பள்ளி😱 | Yakutsk-ல் மக்களின் Challenged Life | Tamil Trekker

Do you know how people survive or catch fish in Yakutsk, the coldest city in the world?
This city in Russia always records less than 40°C, unlike other coastal places where people go to the sea to catch fish. You'll be surprised to see how people catch fish in Russia.
Watch a glimpse of my day in the coldest city and experience the adventurous life.
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Пікірлер: 434

  • @vinothganesan
    @vinothganesan Жыл бұрын

    அடுத்து வர இருக்கும் ஜப்பான் மற்றும் சீனா சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Prince-wz2nr

    @Prince-wz2nr

    Жыл бұрын

    @@allinall8009 KEDACHURUM.... Travel history vera levella vachurukkaapla namma Bhuvani

  • @jayan123100

    @jayan123100

    11 ай бұрын

    Good effort and different unique thoughtprocess❤

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 Жыл бұрын

    வளர்ந்த நாடு வளர்ந்த நாடு தான். அது சிகரத்தில் இருந்தாலும் பனிக்குள் இருந்தாலும் உச்சம் உச்சமே. குழந்தைகளுடன் குழந்தையாய் புவனி. நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு.

  • @anonymous...00927

    @anonymous...00927

    Жыл бұрын

    Russia 🇷🇺 is not developed nation.....its developing nation.... Like our 🇮🇳

  • @user-co5nk8co5i

    @user-co5nk8co5i

    Жыл бұрын

    உண்மை தான் 💐

  • @Krishna94824
    @Krishna94824 Жыл бұрын

    சகோ உங்கள் பேட்டி IBC தமிழில் பார்த்தேன் அருமை 🤩🥰👌

  • @intelligentagency9839
    @intelligentagency9839 Жыл бұрын

    Russia🇷🇺 is beautiful country 🥰 🤍💙❤️ and Russian child is very cute ❤️🥰

  • @mansoorilahi5744
    @mansoorilahi5744 Жыл бұрын

    இந்த ஊருல இருக்குற ஆட்களால ஒரு நாள் கூட சென்னைல இருக்க முடியாது.ஆனால் நம் நாட்டு மக்கள் எந்த நாட்டிற்கும் சென்று விட முடியுது. ரொம்ப பெருமையாக இருக்கிறது புவணி

  • @gnan6647
    @gnan6647 Жыл бұрын

    Children look like dolls!! liked very much!!

  • @sleep.l1
    @sleep.l1 Жыл бұрын

    Wow! I study there, it's a pity that I was not there😪

  • @RajeshKumar-oj6uw

    @RajeshKumar-oj6uw

    Жыл бұрын

    Continue watching our tamil trakker...

  • @subburocks1

    @subburocks1

    Жыл бұрын

    Super

  • @dushandcrewz5139

    @dushandcrewz5139

    Жыл бұрын

    Sp beautiful place 🥰💕

  • @beautifullife5372
    @beautifullife5372 Жыл бұрын

    எல்லா மக்களும் பார்க்கும் போது china மக்கள் மாதிரியே இருக்காங்க beautiful city

  • @prabakaranias24

    @prabakaranias24

    Жыл бұрын

    China border

  • @beautifullife5372

    @beautifullife5372

    Жыл бұрын

    @@prabakaranias24 yes brother

  • @srisureshlanka
    @srisureshlanka Жыл бұрын

    Bro one request. உங்களுடன் வந்திருக்கும் விஷ்ணுவின் videos பார்த்தேன்.நீங்கள் காட்டியதை விட பல விஷயங்களை காட்டியிருந்தார். அங்கே இருக்கும் பல சிறப்பம்சங்களை மேற்கூறீயீட்டி சொல்லி இருப்பார்.அதேபோல் உங்களிடமும் எதிர்ப்பார்கின்றோம்.lifeல் ange நாங்க போவது sure illa.உங்கள் மூலமாக நிறைய விஷயங்களை அறிய ஆவலாக உள்ளோம்.நன்றி.All The Best.

  • @karthikeyanmadhivanan3417
    @karthikeyanmadhivanan3417 Жыл бұрын

    Your dedication in contributing to the channel is awesome 👌

  • @muhilvannannagarajan7615
    @muhilvannannagarajan7615 Жыл бұрын

    வளர்ந்த நாடுகள் என்பதற்கான முழு ஆதாரம் அவர்களுடைய பள்ளிகளிலும் மருத்துவமனைகளிலும் நன்றாகவே பிரதிபலிக்கிறது.

  • @harishmanickam9401
    @harishmanickam9401 Жыл бұрын

    Enna bro Irfan video pathu mudichu unga notification came 🤩 nice timing

  • @rginformative7376
    @rginformative7376 Жыл бұрын

    உங்க வளர்ச்சியை பார்த்தா ரொம்ப சந்தோசமா இருக்கு. 1000 subscribers இருக்கும் போது பார்க்க ஆரம்பிச்சன். நீங்க கொஞ்சம் தனித்துவமா இருக்கிங்க. All the best man.

  • @p.sakthivel.5740
    @p.sakthivel.5740 Жыл бұрын

    செம. Loction சூப்பர் வீடியோ வாழ்த்துக்கள் உங்களுக்கு இந்த அனுபவம் தான் மிகவும் 👌🏻 அருமை தோழர்

  • @radhakrishnan6498
    @radhakrishnan6498 Жыл бұрын

    இந்த மாதிரி பள்ளி தான் சீமான் அண்ணா நிறுவ சொல்கிறார் தனித்திறன் ஆற்றல் கல்வி வேண்டும்

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Жыл бұрын

    வெளிநாட்டு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉

  • @soloking_46

    @soloking_46

    Жыл бұрын

    🤐poda venna

  • @prabu5914

    @prabu5914

    Жыл бұрын

    Aduthavana kedukkama irutha athuvae perusu

  • @mummoorthiramasamy1944

    @mummoorthiramasamy1944

    Жыл бұрын

    Mutiyala bro

  • @kalaichelviv.8430

    @kalaichelviv.8430

    Жыл бұрын

    வந்துட்டாயப்பா ராசா 😢

  • @selvamnnselvamnn1529

    @selvamnnselvamnn1529

    Жыл бұрын

    Yaruya ni

  • @subbaiyanthangavel5140
    @subbaiyanthangavel5140 Жыл бұрын

    மன அழுத்தம் ...டக்னு என்னை யாகூஸ்... தூக்கி கொண்டு போய்டப்பா..,நன்றி...தம்பி

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr Жыл бұрын

    புவனி ஸ்கூல் டிரிப் மிக அருமை...***

  • @shyam5910
    @shyam5910 Жыл бұрын

    Sema country Kandipa valzhkaila one day poga vendiya country 😍😍😍

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 Жыл бұрын

    உலகம் சுற்றும்நண்பன் ரஷ்யா பயணம்நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்அருமையான காட்சிகள் மிக்க நன்றிவணக்கம்🌹⭐🙏

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Жыл бұрын

    அருமை புவணி என்னா ஏமாத்திட்டிங்களே ரஷ்யா பயணம் முடிந்தது போல் பேட்டி கொடுத்திருந்தீர்கள் உங்களை வைத்து சிறப்பான தொகுப்பு ஆனால் இப்போது தான் எவ்வளவு நாட்கள் கடந்தது போலுள்ளது இன்று தான் 26 நிமிடங்கள் கடந்து செல்கிறது மீன் பிடித்தல் பிள்ளைகளுடன் போட்டோக்கள் அந்த பிள்ளைகள் உடனே உங்கள் சேனல் பார்த்தது கலக்கல்

  • @sekarmr5039
    @sekarmr5039 Жыл бұрын

    வருங்கால சுற்றுலாத்துரை அமைச்சரே வாழ்க .... 🔥👍🏻

  • @servantofallah5721
    @servantofallah5721 Жыл бұрын

    Catching fish like this is the first time I am watching , school super music, kids painting, classroom 😍👌 bro ur efforts no words to say 👌👌👌 Take care

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Жыл бұрын

    அருமை புவணி சகோ🙏💕. இந்த மக்களுக்கு என்ன தொழில் எப்படி வருமானம் வருகிறது. விவசாயம் மற்றும் தொழில் வாய்ப்புகள் எப்படி இருக்கு. பல கேள்விகள் எழுகின்றன. மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. வெளியே ஒரு மாதிரியாகவும் பள்ளி உள்ளே வேறு மாதிரியும் இருக்கிறது 🤔🤔🤔

  • @ms-wv5cs
    @ms-wv5cs Жыл бұрын

    BBC tamil interview.. Super🤩🙏💥

  • @thangarajarumugam9175
    @thangarajarumugam9175 Жыл бұрын

    unga nermai pidichu eruku, Thumbnail la Big fish ha potu yamatha, erukiratha ulapadi potu erukiga. keep up the good work 🙂

  • @senthilkumar8356
    @senthilkumar8356 Жыл бұрын

    வடகொரியா சென்றால் நீங்க தான் மாஸ்...புவனி

  • @nilanthinisr

    @nilanthinisr

    3 ай бұрын

    Risk

  • @arun_stylist2892
    @arun_stylist2892 Жыл бұрын

    நண்பா வாழ்த்துக்கள் உங்கள் பயணம் அனைத்தும் அருமை

  • @sathishg5608
    @sathishg5608 Жыл бұрын

    Idhu romba jolly iruku Idhalem kidakadhaa onnu💜

  • @sugumarpa3312
    @sugumarpa3312 Жыл бұрын

    Bro police station irruka intha city la... Mudicha oru visit pannuga

  • @muthupandian6898
    @muthupandian6898 Жыл бұрын

    வேற எந்த விடியோக்கும் நான் like போட்டதில்லை என் first like 💜 super 💕💕

  • @failuresurya3818
    @failuresurya3818 Жыл бұрын

    Ayya engaya pona ivlo nall ahh.....roomba roomba wait pannittu iruntha thalaiva..... Valthukkal BUVANI ANNEA.....🙌🏻🙌🏻🙌🏻🙌🏻

  • @elumalairohith5533
    @elumalairohith5533 Жыл бұрын

    IBC யில் உங்களின் பேட்டி அருமை ... எதுவும் எளிதல்ல , கஷ்டங்களை தாண்டிய ஒரு புதிய அனுபவம் (வெற்றி)...

  • @n.rsekar7527
    @n.rsekar7527 Жыл бұрын

    One crore thanks.ரஷ்யாவின் Yakus village ஐகாட்டீயதற்கு.எல்லா இடங்களிலும் Iceஅ அஇருக்கே ஓரே நாளில் இறந்துவிடுவோம்

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Жыл бұрын

    இன்றைய உலகம் சமூக அரசியல் கலாச்சார முரண்பாடுகளால் வேறு படும் போது இது போன்ற நேரடி வலையொளி நமக்கு பல நல்ல எண்ணங்களை உருவாக்குகின்றது வாழ்த்துக்கள் புவனி . எங்க ஊர் நாயும் அதை சீண்டினால் கடிக்கும்

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Жыл бұрын

    இந்த வீடியோ மிக மிக அருமை. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.... ❤️

  • @BlueBeeshotz
    @BlueBeeshotz Жыл бұрын

    Thanks for the wonderful video and it’s detailing , we never visited Russia but by your video came to know their culture n how people are living their day to day life in this extreme condition . Good one bro keep going

  • @SubhasAdukkalai
    @SubhasAdukkalai Жыл бұрын

    நன்றி தம்பி... இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை, கல்வி கற்பிக்கும் பாடசாலை....அருமை.... உன்னால் நாங்களும் வெளிநாடு பார்க்க முடிகிறது.... வாழ்த்துக்கள் 🙏 .

  • @karthikcharlie9176
    @karthikcharlie9176 Жыл бұрын

    அண்ணா உங்க வீடியோ காட்சிகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது இன்னும் பல இடங்களில் பல விடியோ எடுக்க வேண்டும் என வாழ்த்துகள்.தமிழ் திரிக்கேர் புவனிததன் அண்ணா🔥🔥🔥🔥

  • @sellam1988
    @sellam1988 Жыл бұрын

    Bro பெருமையோடு சொல்லுங்க bro "i am from india southern part from தமிழ்நாடு" என்று சொல்லுங்க நண்பா👍🤗

  • @nikhilkrishna1237
    @nikhilkrishna1237 Жыл бұрын

    புவனி,ரஷ்யாவில் நீங்கள் உள்ள பகுதிகளில் கோடை காலம் இருக்குமா? அப்போது பனிக்கட்டி கள் இருக்குமா ?

  • @boopathirajvlogs1527perundurai
    @boopathirajvlogs1527perundurai Жыл бұрын

    என்றும் எங்கும் ஒலிக்கும் தமிழனின் குரல் வாழ்த்துக்கள் புவனிதரன்

  • @samvictor7582
    @samvictor7582 Жыл бұрын

    Bhuvani appadiye North Korea ku poitu vaa😜

  • @K7_kesu
    @K7_kesu Жыл бұрын

    Super bro❤🔥

  • @km-fl2gb
    @km-fl2gb Жыл бұрын

    அருமையான அனுபவம்.. வாழ்த்துக்கள்

  • @user-jc4gn7ms2e
    @user-jc4gn7ms2e Жыл бұрын

    Спасибо

  • @karthikeyan-S93
    @karthikeyan-S93 Жыл бұрын

    Proud of you brother 🥰. Inga elaaam poganum experience pannanum nu aasaiya iruku.

  • @tmrlingam
    @tmrlingam Жыл бұрын

    தமிழன் வீரத்துக்கு முன் பனியெழுந்து புகழ்பரந்த விதம் பரந்து தோற்கும் மோதிவரும் மேகமெல்லாம் முகம் கறுத்து கோணி நிற்கும்... வாழ்க தமிழ்; வளர்க தமிழினம் உங்கள் பயணம் வெற்றி பெற நல்வாழ்த்துகள் 💐🌻🌹

  • @elumalairohith5533
    @elumalairohith5533 Жыл бұрын

    நீங்க செல்கின்ற ஒவ்வொரு நாட்டில் இருந்து அந்த நாட்டின் நாணயம் மற்றும் பணத்தாள்களை கொன்டு வந்து சேகரித்து வையுங்கள் .....

  • @sundarluckyuk2676
    @sundarluckyuk2676 Жыл бұрын

    Hi bro அடுத்த சீனப் பயணம் வாழ்த்துக்கள்❤️👍

  • @TheAkshani
    @TheAkshani Жыл бұрын

    Amazing content !! You should go to same place in summer and see the difference 👍

  • @devsanjay7063
    @devsanjay7063 Жыл бұрын

    செம புவி ப்ரோ 🙏😀😀😀 மாடுக்கு செம கொட்டகை

  • @prabhulogesh5471
    @prabhulogesh5471 Жыл бұрын

    India's no 1 KZread channel tamil tekker

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Жыл бұрын

    வித்தியாசமான காணொளிக்கு நன்றி.

  • @SakthiVel-xw4wd
    @SakthiVel-xw4wd Жыл бұрын

    I can sense the chillness thanks for the video 🙏

  • @sriindia2003
    @sriindia2003 Жыл бұрын

    I could see they are from mongolian descent. Happy to see them

  • @hariharanmohan6003
    @hariharanmohan6003 Жыл бұрын

    Im a medical student currently In Russia 🥲🌝❤️ Missed you anna! 😏

  • @sudharsan2064
    @sudharsan2064 Жыл бұрын

    நமது கரசாரத்தை ரஷ்சியவில் பரப்ப வேண்டும் ரஷ்சிய தமிழ் சங்கமம் நடக்க வேண்டு்ம்

  • @drsjothibasu8336
    @drsjothibasu8336 Жыл бұрын

    நீங்க கஸ்டப்பட்டு இந்த வீடியே எடுத்த எல்லாரும் பார்க்க எவ்வளவு கஸ்டப்படுங்க நன்றி நண்பா

  • @Linga2979
    @Linga2979 Жыл бұрын

    இறந்தவர்களின் உடல்கள் என்ன செய்வார்கள்....அண்ணா

  • @TIMEPASS-wj2cr
    @TIMEPASS-wj2cr Жыл бұрын

    -52° podunga bro

  • @dinesh96116
    @dinesh96116 Жыл бұрын

    Adutha video adutha Friday ah bro... Konjam sikrama upload panunga bro 🤣 eagerly waiting...☺️

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 Жыл бұрын

    Hats off Bhuvani. Super adventurous trip God bless you pa

  • @shakeebahmadh1621
    @shakeebahmadh1621 Жыл бұрын

    Bruh...you exactly look like olu basker from love today 😂😂🤷🏻

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Жыл бұрын

    Wow super bro thala Russian language pesuringa congratulations 🥳🎉. Fishing super amazing place. Beautiful village. School super bro. Neenga antha kulirukku vala palakitinga super 💐🎉🎉

  • @sakthipriya3507
    @sakthipriya3507 Жыл бұрын

    Ippo tha ibc la unga interview paatha romba inspiring ah erunthuchi content kaga video podathinga neenga pora pokla flow la podunga athutha exciting erukum aduthu yanna nadaka poguthunu theriyama super ra erukum, plan la pannathinga

  • @agrgraphics1590
    @agrgraphics1590 Жыл бұрын

    10M is on the way 2024-2025❤

  • @rgraghavan9545
    @rgraghavan9545 Жыл бұрын

    Thanks Bhuvani for giving me a chance to see Russia also. Hope to see many many countries through you.

  • @ganesh.m2700
    @ganesh.m2700 Жыл бұрын

    Scl romba fun ah irrukea 😍😍

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Жыл бұрын

    இப்படி மீன் பிடிப்பதை நான் இங்கு தொலைக்காட்சியில் தான் பார்த்திருக்கிறேன் ஆனால் எனக்கு சரியான ஆசை இப்படி மீன் பிடிக்க. ஐரோப்பாவில் அநேகமான நாடுகளில் பாடசாலை க்கு போண் கொண்டு போகலாம் ஆனால் பாடசாலை வளாகத்துக்குள் போனதும் போணை நிறுத்தி வைக்க வேண்டும், நல்ல ஒரு பதிவு தம்பி

  • @rnroshanth
    @rnroshanth Жыл бұрын

    Anbu erukku athukaka Killadi onnum ahka elathu Like panran share panran ❤️❤️

  • @endrumnesamanisamayal
    @endrumnesamanisamayal Жыл бұрын

    பனிப்பொழிவு பார்ப்பதற்கு அழகா இருக்கு

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Жыл бұрын

    அருமையான தகவல்கள் அனைத்தும் அருமையான பதிவு தமிழ்நாட்டில் வெய்யில் கொளு த்தஆரம்பித்துவிட்டது,,🥶🥶🥶

  • @manivannannewworld6689
    @manivannannewworld6689 Жыл бұрын

    MOTTA BOSS GETUP SUPER 😊😊

  • @sethuraman8265
    @sethuraman8265 Жыл бұрын

    உங்க வீடியோவ தான் எதிர்பார்த்துக் கொண்டுருந்தேன்

  • @sathyasathya4395
    @sathyasathya4395 Жыл бұрын

    Haters illatha youtuber only nenkathan bro hats off

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Жыл бұрын

    சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @thiyagurajendran2922

    @thiyagurajendran2922

    11 ай бұрын

    Bhuvani pandiyanda

  • @revathykeshav8429
    @revathykeshav8429 Жыл бұрын

    Super bro.vera level video idhu🎉

  • @sudhanezhilmaranm7048
    @sudhanezhilmaranm7048 Жыл бұрын

    Wow, those children are so sweet

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Жыл бұрын

    மிகவும் அருமையான பயணங்கள் மிகவும் அருமையாக இருக்கும்

  • @sivaneshanzx1185
    @sivaneshanzx1185 Жыл бұрын

    Thalaivaa. Yov. Mottai. Thalaiyota. Paakkumpothu. Kajini. Suriya. Maari.irukkaiyaa.😂😂😇😇neengkalum.unka.rasyaa.payanum.irantume.ellaame.veraleval.veraleval.veriththanam.🔥🔥🔥🔥rasya.uru.பணியால் poththi. Paarkkave. Sorkkam. Maari.irukku.arumai.vaalththukal.thalaivaa.💐💐🌺🌺🌍🌍🔥🔥🙏🙏👍👍🤝🤝😊😊😇😇🙂🙂

  • @lieutenantsvince9476
    @lieutenantsvince9476 Жыл бұрын

    24:36 launch moment 🤣

  • @jayakumarpilly6864
    @jayakumarpilly6864 Жыл бұрын

    Thank you brother,really awsome vlog about the life of village people over there...actually their face looks like Mongoliasn too bro....

  • @tunisha111
    @tunisha1118 ай бұрын

    You guys are perfect duo(you and vishnu) It's fun to watch you both. Will love to watch you both together on next trip🤞whole Mongolia+Russia series was too good

  • @vgtarun
    @vgtarun Жыл бұрын

    russian school is ultimate ..bro.. every one must watch this episode

  • @muthusamy8064
    @muthusamy8064 Жыл бұрын

    Thaliva unga dedication nalla iruku. But vishnu rompa speeda video upload panrar.

  • @crazykingammaar9408
    @crazykingammaar9408 Жыл бұрын

    Hi thala your videos are amazing.... I'm big fan for you

  • @karthikrajan2288
    @karthikrajan2288 Жыл бұрын

    Aaaru solringa bro..But thanniye illa ellam ice..Sema experience bro..True hard work and patience..You have reached great heights..👍

  • @notenough_
    @notenough_ Жыл бұрын

    You are Great

  • @divyaselvi6555
    @divyaselvi6555 Жыл бұрын

    You do everything best.. i like your hardworking..

  • @slshorts382
    @slshorts382 Жыл бұрын

    Thank you bro Worth watching this😍👌🏼💥

  • @mohamedasik8753
    @mohamedasik8753 Жыл бұрын

    ஸ்கூல் பசங்க வேற லெவல் சூப்பர்

  • @edithjerald8404
    @edithjerald8404 Жыл бұрын

    வணக்கம் தலைவா

  • @sattursenthil
    @sattursenthil Жыл бұрын

    As you're near to north pole go visit north pole upload videos of northern lights

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 Жыл бұрын

    தம்பி புவனி.... ரஷ்யா நாட்டு பள்ளி குழந்தைகள் ** ஜடை போட்டு "" பூ "" வைத்து உள்ளார்கள்** அந்த கலாச்சாரத்தை அழுத்தி பதிவில் கூற வேண்டும்.. அற்புதமான வீடியோக்கள்!!! நன்றி.

  • @gokulrajk4885
    @gokulrajk4885 Жыл бұрын

    Bro Mars ku poga vaalthukkal bro mass pannringa

  • @hyderali8853
    @hyderali8853 Жыл бұрын

    ரஷ்யன் ஸ்கூல் அருமை.

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Жыл бұрын

    👑👑👑👑👑👑👑👑👑 வாழ்த்துக்கள் புவனிதரன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 👑👑👑👑👑👑👑👑👑

  • @rajarajasekar7873
    @rajarajasekar7873 Жыл бұрын

    Good job bro and very fascinating 👏...

  • @dineshhats
    @dineshhats Жыл бұрын

    வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா be safe 🤗

Келесі