கிறு கிறுன்னு இருக்கு😫 | நடுங்க வைக்கும் 1000 Ft Glass Bridge | Tamiltrekker

Hello guys! Today's vlog is - My day in World’s Longest Suspension Skywalk Bridge With Glass Bottom In Zhangjiajie, China.
I took a 15-year-old airbus to Zhangjiajie to see the famous tourist attraction's longest skywalk glass bridge. The bridge is suspended with the support of two mountains on each side. You can get the best view when you take a plunge to walk on it this glass skywalk!
Watch the unique experience of traveling on a domestic flight to Zhangjiajie and the big adventure waiting for you!
#tamiltrekker #vlog #china
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Пікірлер: 872

  • @marangkotthi-2252
    @marangkotthi-2252 Жыл бұрын

    மொழி தெரியாத ஊரில் தனி ஒருவனாக இவ்வளவு தூரம் சென்று சீனாவைப் பற்றி பதிவிடுவது மிகவும் அருமையாக உள்ளது... மேலும் அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை மற்றும் அவர்கள் கடை பிடிக்கும் தூய்மை மற்றும் ஒழுங்கு பிரமிக்க வைக்கிறது... மேலும் உங்கள் பயணம் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள் சகோ...

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Жыл бұрын

    கண்ணாடி பாலத்தை பார்த்தாலே கொஞ்சம் அள்ளு விடுது 😱😱😱😱 !!! இருந்தாலும் இவ்ளோ தைரியத்தோட இந்த அற்புதமான இடத்தை காட்டியிருக்கீங்க 😁😁👍🏼👍🏼👍🏼. ரொம்ப சூப்பரா இருக்கு அண்ணா 😍👍🏼

  • @user-dp6xn9oq3y
    @user-dp6xn9oq3y Жыл бұрын

    உயிரை பணயம் வைத்து இந்த அளவுக்கு யாரும் வீடியோக்கு முக்கியத்துவம் தர மாட்டாங்க ஆனா நீ தருகிறாய் உன்னுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி ...

  • @babyravi7204
    @babyravi7204 Жыл бұрын

    மொழி தெரியாம எப்படித்தான் சமாளிக்கிறீங்க....உங்களுக்கு செம தில்லு......அடுத்த பதிவுக்கு வாழ்த்துக்கள்

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Жыл бұрын

    மிகவும் துணிச்சலான கண்ணாடி பால பயணம்,அதோடு நீங்க கூறியதிலிருந்து ஒன்றை தெரிந்து கொள்கிறோம் "கிராமங்கள் எல்லாம் நகரமாகி இருக்கா "என்பதில் சீனாவின் வளர்ச்சி நன்றி

  • @loganayagi7929
    @loganayagi7929 Жыл бұрын

    தஞ்சை தமிழனுக்கு தில்லு ஜாஸ்தி வாழ்க வளமுடன்

  • @bhavanistickersdigital8494
    @bhavanistickersdigital8494 Жыл бұрын

    சைனாவில் இருந்து தமிழ் பேசி வீடியோ போடும் புவனி சார்பாக வெற்றியடைய வாழ்த்துக்கள் ❤

  • @ragulmurugan1596

    @ragulmurugan1596

    Жыл бұрын

    China la irrundhu chinese la pessa mudiyum

  • @loki-uy3fi

    @loki-uy3fi

    Жыл бұрын

    Tamilan engaponalum Tamil tha ya pesuvan😎😎

  • @onefun5

    @onefun5

    Жыл бұрын

    ​@@loki-uy3fi bommer

  • @KUMAR-vg9qy

    @KUMAR-vg9qy

    Жыл бұрын

    Tamil traveller

  • @sowmiya1851

    @sowmiya1851

    Жыл бұрын

    😮

  • @kishomenan4767
    @kishomenan4767 Жыл бұрын

    முடிஞ்சளவு chinala தங்கிடுங்க bro full aah explore பண்ணுங்க bcz இந்த serious vera leval aah இருக்கு ♥️♥️♥️♥️

  • @Munuswamy.G
    @Munuswamy.G Жыл бұрын

    இயற்கையின் அழகை பார்க்கவும் அங்கே உள்ள மற்ற மனிதர்களால் ஏற்படுத்திய அதிசயங்களை அனுபவிக்க சென்ற புவனிக்கு வாழ்த்துக்கள். அற்புதமான இடத்தில் பயணம் செய்வது சிறிது பயத்தை ஏற்படுத்துகிறது நண்பரே.

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Жыл бұрын

    ✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️ வீட்டில் இருந்து கொண்டே சீனாவை சுற்றிப் பார்க்கிறேன் ✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️

  • @pps2919
    @pps2919 Жыл бұрын

    Who felt the stomach churning effect while watching the glass bridge and the last trek 😂Good thrill for all to watch, well done bhuvani 👍👍

  • @samayarnssamayarns8489
    @samayarnssamayarns8489 Жыл бұрын

    🎉உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! super bro

  • @kodivignesh9106
    @kodivignesh9106 Жыл бұрын

    வில்லங்கமான வேலை பார்க்கிறது தான் புவனி அண்ணா வேலை 😮😮

  • @shrisrinivas8019
    @shrisrinivas8019 Жыл бұрын

    சைனா சீரியஸ் விடாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் ❤❤❤ புவி ப்ரோ... ரொம்ப பயமா இருக்கு பூவி.. நானும் உங்க குட நடக்கிற மாரி ஒரு பீல் 😂😂❤❤

  • @sangeethaarputharaj7662
    @sangeethaarputharaj7662 Жыл бұрын

    அள்ளு வுடுது 😂😂 enjoy bro🇨🇳🇨🇳 Thanks bro நாங்கள் போய் பார்க்க முடியாத இடங்கள் புவனியின் கண்கள் மூலமாக பார்க்கிறோம்.

  • @dmiserv2093
    @dmiserv2093 Жыл бұрын

    The Glass bridge was ok but the 2nd task was really scary 😱my🦵are shaking can’t wait to see the next video!! Stay safe 😊

  • @kajathala5921
    @kajathala5921 Жыл бұрын

    யாருக்கெல்லாம் புவனி அண்ணாவை பிடிக்கும் 🙋‍♂️

  • @logeshwarans5537
    @logeshwarans5537 Жыл бұрын

    Pls extend your stay in china. This China series is awesome

  • @bourbon6420

    @bourbon6420

    Жыл бұрын

    Awesome uh? .... Just meeting Tamil people is awesome or what ? 🤣🤣🤣🤣🤣🤣

  • @NewfieNL

    @NewfieNL

    Жыл бұрын

    @@bourbon6420 எப்படா திருந்துவீங்க. அடுத்தவன குறை சொல்றதுக்குனே வருவீங்களா

  • @Siva-ns2pf

    @Siva-ns2pf

    Жыл бұрын

    ​@@bourbon6420 Poi Bourbon biscuit sappidu

  • @bourbon6420

    @bourbon6420

    Жыл бұрын

    @@Siva-ns2pf naan biscuit saapdurean nee muthirum kudi

  • @ravanindrajith9377

    @ravanindrajith9377

    Жыл бұрын

    ​@@bourbon6420 loosudhi

  • @skcmano
    @skcmano Жыл бұрын

    உங்கள் மரியாதையை இழக்காதீர் குமார் தோழர் நல்ல மனிதர்

  • @balajia-cw1ru

    @balajia-cw1ru

    Жыл бұрын

    Please answer

  • @skcmano

    @skcmano

    Жыл бұрын

    backpack குமார்

  • @skcmano

    @skcmano

    Жыл бұрын

    @@balajia-cw1ru , என்ன பதில்

  • @aridhasrayar4743
    @aridhasrayar4743 Жыл бұрын

    சீனாவை வலம் வரும் புவனி அண்ணாவுக்கு வாழ்த்துகள் நான் உங்கள் ரசிகன்

  • @johnjoachim299
    @johnjoachim299 Жыл бұрын

    Hi bro semma நீங்க உலகம் புல்லா சுத்தி என்ன மொழி பேசினாலும் பயத்தில் காலுகள் ஆடும் போது மாரிரி ஆத்த என்ன காப்பாத்துனு சொல்லுற மாதிரி இருக்கு இந்த மூமன்ட் செம bro🤣🤣🤣🤣🤣

  • @tamilininimai5809
    @tamilininimai5809 Жыл бұрын

    சைனாகாரனே போகாத இடத்தைக் கூட கண்டுபிடித்து போகும் புவனிக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @bourbon6420

    @bourbon6420

    Жыл бұрын

    அடிச்சு விடு 🤣

  • @IrfanKhan-oh4mp

    @IrfanKhan-oh4mp

    Жыл бұрын

    Nee tamilan thana neetamilnattla Ella edamum poi notittiya seri atha vidu un sontha ooru yavathu Fula cover pannitiya bro 😅 illa un sontha area vathu fulla cover pannitiya 😂

  • @TamilnaduCountryBall
    @TamilnaduCountryBall Жыл бұрын

    Missing old Tamil trekker... Videos 🥴🥴🥴. No information about booking or anything பயணம் என்பது இலக்கு மட்டும் அல்ல

  • @Vithusan_ravi

    @Vithusan_ravi

    Жыл бұрын

    ama bro poor country la travel panneka avlokku selavu panna matapula aana ipo china pooi one day ke 15000 ku room book pannitu irukapula ipola avlokku pidikka matenkuthu

  • @vigneshdhanapal7311

    @vigneshdhanapal7311

    Жыл бұрын

    True.

  • @vigneshdhanapal7311

    @vigneshdhanapal7311

    Жыл бұрын

    Looking like nowadays your video's are not for middle class youngsters who like to travel. Your wordings on this 15k room videos was really shocking " chumma suthitte irundha pathathu 15k irundhalum enjoy pannanum." Like that.

  • @shivaraj2659

    @shivaraj2659

    Жыл бұрын

    @@vigneshdhanapal7311 avara oru naal nimmadhiya irukka vida maatiingala bruh...... Paavam avaru ithana naal kasta pattathukku oru naal kooda enjoy panna koodatha...... Unhalukku poor mindset bruh avaru yeppavumae niinga ethir paakura maathiri dha irukanum nu ninaikiriinga

  • @ravanindrajith9377

    @ravanindrajith9377

    Жыл бұрын

    ​@@Vithusan_ravi yenda oruthan oru naal enjoy Panna kudathu avlo gandu

  • @richardanbazahan2788
    @richardanbazahan2788 Жыл бұрын

    கண்ணாடி பாலத்தில் நடக்கும்போதும் சரி மலைஓரத்தில் படிகளில் நடக்கும்போதும் நானும் உங்களுடன் சேர்ந்து நடப்பதுபோல் என் உள்ளங்கால்கள் பயங்கரமாக கூசுவதைபோல் என்னுள் உணர்வுகள்.தஞ்சை மண் சீன மண்ணில் உலாவருகிறது.எத்துனை பெருமைகள்.வாழ்கநீர் வழ்த்துகள் ஊமக்கு.வெற்றிப்பயணம் தொடரட்டும்.

  • @kabilakabila7024
    @kabilakabila7024 Жыл бұрын

    No:1 you tuber in india...🤭🤭🤭 ❤❤❤🤗🤗🤗👏👏👏👏👏🤴🤴🤴

  • @sabarirajm4928
    @sabarirajm4928 Жыл бұрын

    வெறித்த்தனமான பயணம்.

  • @shahulhameed-nj3rj
    @shahulhameed-nj3rj Жыл бұрын

    யப்பா முருகா என்ன இதே உடம்போட இதே உயிரோட வீடு போய் சேந்துட்டா உனக்கு அலகு குத்துரேண்டா என் ராசா😂😂

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Жыл бұрын

    சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @UFC209Diaz

    @UFC209Diaz

    Жыл бұрын

    Dei thevidiya paya

  • @yogeshwarin674
    @yogeshwarin674 Жыл бұрын

    புதர் மனிதர்களின் குரங்கு வேட்டையை மிஞ்சும் திக் திக் வீடியோ இது.... வாழ்த்துக்கள்.

  • @snrajan1960
    @snrajan1960 Жыл бұрын

    வீடியோவாக பாக்குற எங்களுக்கே பயமா இருக்கும் போது நேரில் அங்கே உங்களுக்கு எப்படி இருக்குமுன்னு நினச்சு பார்த்தாலே ஹார்ட் பட படன்னு துடிக்குது . கேமரா பத்திரம் புவநி . நீங்களும்தான் ! இந்த மாதிரியான த்ரில்லிங் இடத்தை உங்க பயணத்தில் எங்களுக்காக அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப ரொம்ப நன்றி. பாதுகாப்பாக இருக்கவும். இது போல சீலீரிட வைக்கும் வாய் பிளக்க வைக்கும் இடங்களை காட்டுங்க.

  • @rbharathkumarpharathkumar966
    @rbharathkumarpharathkumar966 Жыл бұрын

    சீனா பயணம் வெற்றி பெறவேண்டும் வாழ்த்துக்கள்

  • @shahulhameed-nj3rj
    @shahulhameed-nj3rj Жыл бұрын

    Enakku at a time la rendu urunda vanthu thondaila nikkitheyy😂😂

  • @bhavanabhav8904
    @bhavanabhav890411 ай бұрын

    கண்ணாடிபாலம் சூப்பர் அதில் பவனி வரும் புவனி உன்னை பாராட்ட வார்த்தையே இல்லை 💯👌👍💅

  • @mpwonderworld7510
    @mpwonderworld7510 Жыл бұрын

    The last one is really terrible🙄vera level buvani bro go ahead 👍by your fan😘

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Жыл бұрын

    தம்பி நீங்கள் அடிக்கடி flight இல் பயணம் செய்வதால் பேசாமல் ஒரு flight அ விலைக்கு வாங்கிடுங்க 😂😂. தம்பி இடம் சூப்பர் 👌 ஆக இருக்கிறது, நான் இந்த இடத்தை சில வருடங்களுக்கு முன்பு Facebook இல் பார்த்தேன் ஆனால் அப்போது பார்க்கும் போது நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை இந்த மலையும் பக்கமாக இருக்கும் என்று, இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்ததுக்கு பிரியோசனம் தான், மிகுதி காணொளியை பார்க்க ஆவலாக உள்ளேன்❤ Take care Thampi❤

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 Жыл бұрын

    Through Mr bhuvani bro I am watching china digitally.

  • @mubarakak4420
    @mubarakak4420 Жыл бұрын

    Daily video podunga 🎉🎉China 🎉 nangalum China la vanthu enjoy panna fella iruku happy 😅

  • @rajeshmktg85
    @rajeshmktg85 Жыл бұрын

    China pokanum nu romba asai bhuvani ungalal parthen superb😊

  • @gkrider6438
    @gkrider6438 Жыл бұрын

    💫மலையிலிருந்து குதிக்க நினைக்கும் புவனி சார்பாக இந்த வீடியோ 1 கோடி பேர் பார்க்க எனது வாழ்த்துக்கள்........

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr Жыл бұрын

    கண்ணாடி பாலத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி கொஞ்சம் பயமாக தான் இருக்குது ப்ரோ உனக்கு தைரியம் ஜாஸ்தி🤝🤝❤❤🙏🙏🙏

  • @sivaneshanzx1185
    @sivaneshanzx1185 Жыл бұрын

    Thalaivaa. Antha. Kannaati. Paalamum.irumpula.natanthathum.paarkkave.payangkaram.😱😳veriththanamaaka.irunthathu.🔥🔥🔥🔥👍👍👍👍sainaavai.veriththanamaaka.uroo.suththi.paarkkum.puvani.saarpaaka.veetio.vetri.pera.vaalththukal.💐💐🌺🌺🙏🙏👍👍😊😊😇😇

  • @Rahul-Rocky1995
    @Rahul-Rocky1995 Жыл бұрын

    First like thala morning live vanthinga kanama poittinga one min la😂

  • @Travelwow7
    @Travelwow7 Жыл бұрын

    Super ultimate Bro... 👍Terrifying to watch 🔥🔥🔥

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Жыл бұрын

    Congratulations all your china trip blessings wishes

  • @balaji9917
    @balaji9917 Жыл бұрын

    It's quite risky and scary to be all alone on the iron rail. You are aware of the fear factor but we'll managed it. 😢😮 👍 Efforts

  • @nithya2139
    @nithya2139 Жыл бұрын

    China series chumma pattaya kelappitu iruku bhu.... Thanks for the videos... U rock it.... Semma!!!! chanceless good going....

  • @massultimate7957

    @massultimate7957

    Жыл бұрын

    Yes..

  • @rajasekar1209
    @rajasekar1209 Жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா ☺️💪❤❤❤❤

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan Жыл бұрын

    Nee video podu Thala pathu panniklam 💪🛣️😍🔥Tamilanda

  • @SK2000-
    @SK2000- Жыл бұрын

    செம தில்லு ப்ரோ.... பார்த்தாலே பயமா இருக்கு ..... சூப்பர்

  • @RameshPerumal7
    @RameshPerumal75 ай бұрын

    அற்புதமான இடத்தை காட்டியிருக்கீங்க 😁😁👍🏼👍🏼👍🏼. ரொம்ப சூப்பரா இருக்கு புவனி

  • @akilapalaniyappan1221
    @akilapalaniyappan1221 Жыл бұрын

    I enjoyed your videos. Even I could feel travel with you. Explore more in china

  • @jbalakrishnan666
    @jbalakrishnan666 Жыл бұрын

    Last mins Jurassic park movie seeing effect bro.... butterfly flies in the stomach, my legs shakes automatically......thanks bro...for showing us these places....

  • @soundarpandiyan9443
    @soundarpandiyan9443 Жыл бұрын

    வாழ்த்துக்கள் நன்பா வீடியோ அனைத்தும் அருமை அருமை

  • @user-rg8ku5nx6t
    @user-rg8ku5nx6t Жыл бұрын

    புவனி! நீங்க வேற லெவல்! காணொளிக்கு நன்றி.

  • @Ungal_nanban_Harish
    @Ungal_nanban_Harish Жыл бұрын

    Bro nalla content bro intha China series ❤. Don't take too much risk bro be safe

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil Жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா❤❤🇱🇰

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Жыл бұрын

    Super ....glass bridge.....very thrilling ....congratulations puvani

  • @alextyson....s4727
    @alextyson....s4727 Жыл бұрын

    Sir China wall and shollin Temple poonga. love you lot love your videos..🙏🙏🖤🖤🖤🖤

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Жыл бұрын

    👑👑👑👑👑👑👑👑👑 வாழ்த்துக்கள் புவனி 👑👑👑👑👑👑👑👑👑

  • @ravigovind9587
    @ravigovind9587 Жыл бұрын

    Dear Bhuvani, the video is awesome, once in a lifetime experience. You are daring and adventurous. Enjoyed it very much. Thanks. China is so beautiful.

  • @aikia-interiorshomeoffice652
    @aikia-interiorshomeoffice652 Жыл бұрын

    Hello vanakkam I am Hameed Iam enjoying yours trip of this journey Amazing .......

  • @manig6183
    @manig6183 Жыл бұрын

    I love tamil trekker ❤️

  • @giridharshanmohan2323
    @giridharshanmohan2323 Жыл бұрын

    Awesome Bhuvani !! Thanks for Cherry for collaborating with you years back i saw Thambi for the first time in his vlogs and became your fan. I have been watchinh your videos and get commenting that you’re very underrated !! Super happy for you Thambi ♥️

  • @rishirahul4823

    @rishirahul4823

    Жыл бұрын

    Even Me Also... After Cherry Coloration With TamilTrekkeer In Karnataka Series.. i got to know about him

  • @rifasbabu8094
    @rifasbabu8094 Жыл бұрын

    Bro liziq irukkura Village ponga bro 🙋semmaya irukkum

  • @givendata13DMK
    @givendata13DMK Жыл бұрын

    Really happy to watch this video... Unga payatha yengalukum convey panitinga 🤣🤣🤣🤣 nane nerla pona Mari oru feel vanthuchi bro... super 👌

  • @ExploreTamilan
    @ExploreTamilan Жыл бұрын

    Bro keep it up daily video always best because ur put lots of effort so daily video great 👍🏻

  • @benjaminc6522
    @benjaminc6522 Жыл бұрын

    Vera lvl video..செம்ம, Glass bridge awesome..that ladder trek thrilling to watch..China series breathtaking 👍👍

  • @karthikj1956
    @karthikj1956 Жыл бұрын

    Valantha una matiri valanum dude.. enjoy have fun.. only one life...😊

  • @kannanmahisha447
    @kannanmahisha447 Жыл бұрын

    Super anna but be careful anna....

  • @madangopal3867
    @madangopal3867 Жыл бұрын

    அண்ணா உங்களுக்கு தைரியம் மிக மிக அதிகம் அண்ணா👍👍🙏👌🔥👏🤝🥰

  • @mathavann3926
    @mathavann3926 Жыл бұрын

    மூங்கில் கிராமத்திற்கு போங்கல் miss pannathinga biutyfull

  • @mayilsamy6408
    @mayilsamy6408 Жыл бұрын

    I am waiting 🔥🔥🔥 marana mass anna

  • @vasulakshmi9781
    @vasulakshmi9781 Жыл бұрын

    Super bro...unga travel videos sema bro...all the best bro....unga kuda serndhu nangalum travel panra madhiriyay Iruku..super bro..life enjoy panringa ....

  • @aemuruga1035
    @aemuruga1035 Жыл бұрын

    Vera level, it's thrilling to watch waiting for next video 😱

  • @c.n.kathiravan
    @c.n.kathiravan Жыл бұрын

    வாழ்த்துகள் 🙏

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Жыл бұрын

    Super so beautiful volgs

  • @kingmanramki506
    @kingmanramki506 Жыл бұрын

    அக்காவையும் ஸ்டாலின் அண்ணாவையும் அவர் பையனையும் மிஸ் பண்றேன் 😔 முக்கியமாக அக்காவின் வெகுளிதானமா பேச்சை இனி எங்கே எதில் அவர்களை பார்ப்பது 😞.

  • @Mysticminutes01
    @Mysticminutes01 Жыл бұрын

    bro bodhidarman cave,,,,tamilarin adayalam athayum konjo explore panunga

  • @user-nw8is6jx2y
    @user-nw8is6jx2y Жыл бұрын

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துருச்சு சகோ... வாழ்த்துக்கள்.பயணங்கள் தொடரட்டும்

  • @MrKingcobra123
    @MrKingcobra123 Жыл бұрын

    Great Amazing China Stunning Glass bridge and some other places are very dangerous take care Bro

  • @mageshAllRounder4229
    @mageshAllRounder4229 Жыл бұрын

    Every day I'm waiting for your video thanks bro❤

  • @saravanansaran2539
    @saravanansaran2539 Жыл бұрын

    அருமையான பதிவுகள் பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் தம்பி

  • @appukuttysathish1732
    @appukuttysathish1732 Жыл бұрын

    Hi Boo very excited and thrilling on tracking video bee safe journey all the best 🤝 iam waiting next coming videos ❤

  • @chinnarajkannappan8712
    @chinnarajkannappan8712 Жыл бұрын

    👌👏👍அருமை வாழ்த்துகள் 💐 சகோதரர்

  • @santhanasekar1106
    @santhanasekar1106 Жыл бұрын

    சகோ நீங்கள் கண்ணாடி பாலத்திலும், கம்பி பாலத்திலும் நடக்கிறது எனக்கு கால்கள் கூசுக்கிறது. சூப்பர்🙏💕🙏💕 சீனா பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 வாழ்க😍💓 வளமுடன்

  • @Krishna94824
    @Krishna94824 Жыл бұрын

    வீடியோவில் பார்க்கும் போதே அள்ளுவிடுது சகோ 🤩🥰👌

  • @abisiva87
    @abisiva87 Жыл бұрын

    All ways waiting for your video bro keep upload daily

  • @rajinikanth4538
    @rajinikanth4538 Жыл бұрын

    Bhu Bro Kannadi super Jump 😮

  • @pragashpk5342
    @pragashpk5342 Жыл бұрын

    Intha video va parkumpothu...... Vivek sir comedy than nyabagam varuthu.....😂😂😂😂😂

  • @kalajoseph6422
    @kalajoseph6422 Жыл бұрын

    Buvani Bro Super. Keep rocking 🎉😂😂

  • @Ruby.......
    @Ruby....... Жыл бұрын

    உன்னால் முடியும்.. உன்னால் மட்டும் முடியும் நம்பினால் 👍

  • @lexs1394
    @lexs1394 Жыл бұрын

    Super view anna.take care of your health anna❤

  • @dilrubasaroja
    @dilrubasaroja Жыл бұрын

    Hello, brother,evlo risk edukareenga.ungaloda seirndhu naangalum anubavikkirom. really awesome 👏👏👏👏👏. yaaraalayum panna mudiyadhu. 💐💐💐

  • @abinayasathiyamoorthy6501
    @abinayasathiyamoorthy6501 Жыл бұрын

    தலைவா next UsA 👍👍

  • @Switzerlanddream-gq5lu
    @Switzerlanddream-gq5lu Жыл бұрын

    Please village ponga... Loziqi ya meet pannuga

  • @saijagannathan.k583
    @saijagannathan.k583 Жыл бұрын

    😂😂😂😂 செம்ம வீடியோ super புவனி, support ku இருந்தா நல்ல இருந்திருக்கும்

  • @MONSTERX-kp5kc
    @MONSTERX-kp5kc Жыл бұрын

    Kunfu doing mountain bro ❤❤

  • @_Thalapathy_Anna_22
    @_Thalapathy_Anna_22 Жыл бұрын

    End semma brother 😅😅😂😂❤❤❤ safe iruinga brother

  • @vilango6488
    @vilango6488 Жыл бұрын

    Thrilling to us also, taking so much risk to give the best , China best suits for adventure and enjoyment and Bhu....makes maximum use of it is the highlight,if only we travel with you it will be a real blessing, ok you continue ROCKing,God bless you ❤. Opinion of China gradually changes to positiveness,OMG.

  • @TamilHDRemasteredSongs
    @TamilHDRemasteredSongs Жыл бұрын

    You are too Brave bro, Appreciate that.

Келесі