🌨️ ரஷ்யா மண்ணில் நம்ம குமாரு | 🇷🇺 Russia Ep2

Extreme Winter Adventure Series Season 7 begins with a bang. In this episode train journey begins from Almaty (Kazakhstan) to Petropavlovsk (Kazakhstan).Again after 3 hours transit journey begins to Novosibirsk (Russia).Do watch the video fully to know Kazakhstan hospitality and exciting things happened during the train journey.
Russia 16 day evisa official website link
evisa.kdmid.ru/
With Love,
BPK.
World Budget Tour Season 7
RUSSIA
EP 1 - • 🌨️ தமிழ்நாடு உறையும் S...
EP 2 - • 🌨️ ரஷ்யா மண்ணில் நம்ம ...
#russia #arctic #backpackerkumar #extremetravel #backpacking #uniqueplaces #backpackkumar #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #bordercrossing #budgettour #visafreecountries #cheapflights #worldtour #budgettrip #flyarystan #kazakhstan #season7
Season 6 - CARIBBEAN
JAMAICA
• SEASON 6 - JAMAICA
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 1 100

  • @BackpackerKumar
    @BackpackerKumar

    உங்களின் ஆசியுடன் World budget tour Season 7 ஆரம்பம். உயிரை உறைய வைக்கும் Russian arctic ( Murmansk) மற்றும் உலகின் மிக குளிர்ந்த இடம் Oymyakon முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி

  • @tvinothkamblitvinothkambli8292
    @tvinothkamblitvinothkambli8292

    GUYS LIKE BUTTON AH THERIKA VIDUNGA🥶🥶🥶🥶🥶

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251

    இஸ்லாமியர்கள் என்றால் கொஞ்சம் தயங்கும் நம் மக்களுக்கு கஜாகிஸ்தான் மக்களின் அன்பும் ஆதரவும் உங்கள் மூலம்" சில உண்மைகளை" உணர்த்தியிருக்கிறீர்கள். மனிதம் வாழட்டும்

  • @kumaresanc6827
    @kumaresanc6827

    பசினு சொல்லும்போது தாய் மாரி அவங்க சாப்பாட்ட தூக்கி நமக்கு குடுத்துட்டாங்க அது தான் தாய்மை அவங்க பல்லாண்டு வாழனும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அந்த பாசத்துக்கு

  • @bhavanisagari9345
    @bhavanisagari9345

    எல்லாம் சரி. தேர்தலில் வாக்களித்த பின்பு சென்றிருக்கலாமே. நாமே நமது கடமையைச் செய்யலை என்றால் ?? உங்களைப்பார்த்து பலரும் இதைப்போல கிளம்புவாங்க. நன்றாகத் தெரியும் தேர்தல் இந்த மாதத்தில் வருமென. 😢

  • @manosaravanan1798
    @manosaravanan1798

    ரயில் தாய்மையும் தங்கையின் பாசமும் அழகு...

  • @Vucreationsrtuv
    @Vucreationsrtuv14 сағат бұрын

    நான் ரஷ்யாவையும் அதன் மக்களையும் நேசிக்கிறேன்

  • @murugesan1494
    @murugesan1494

    ரஷ்யாவும் இந்தியாவும் நீண்டகாலமாக நட்பு நாடுகள்..அதை நிரூபிக்கும் வகையில் இரயில் பயணத்தில் மக்களின் அன்பான அணுகுமுறை அறியமுடிகிறது. வீடியோ பதிவு அருமை.

  • @KirubairajKirubairaj
    @KirubairajKirubairaj

    வேறு டிராவல் சேனலில் ரஷ்யா டிரிப் பார்த்தேன் அதை பார்க்கும் போது உங்கள் சேனலில் பார்க்க ஆசையும் ஏக்கமும் வந்தது காரணம் உங்களின் ரா..... அன்டு ரியல் தான் இந்த சீசனில் அந்த ஆசை நிறைவேறியது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் குமார் சார் 🎉

  • @afeekfareed9207
    @afeekfareed9207

    அண்ணா உங்கள் வளர்ச்சி ஐ பாக்கும் போது மிகவும் சந்தோசமா இருக்கு அண்ணா. நேர்மை எப்போதும் ஜெயிக்கும் 🔥🔥👍🏻

  • @joburgelectronickings
    @joburgelectronickings

    100 டிராவலிங் சேனல்கள் வந்தாலும் பேக் பேக்கர் குமார்தான் உலகில் மிகச்சிறந்த ட்ராவலிங் சேனல் என்பதில் சந்தேகமில்லை.🔥🔥🔥🤝🏻🤝🏻🤝🏻

  • @dharshazxx_
    @dharshazxx_

    I am a medical student studying in Nizhny novogorod,Russia

  • @ashukbasha4169
    @ashukbasha4169

    எங்கள் குமார்

  • @22_044
    @22_044

    என்ன ஒரு அருமையான இடங்கள் , தங்கமான மக்கள் , குமாரின் கண் பார்வையின் வழியே நம் தமிழக மக்களுக்கு சிறு வயதில் படித்த ஒருங்கினைந்த ரஷ்யாவின் ( USSR )அழகை படம் பிடித்து கொடுத்தமைக்கு கோடான கோடி நன்றிகள் .

  • @bibillyjay
    @bibillyjay

    Few Basic Russian Words

  • @nihaproperties
    @nihaproperties

    ரஷ்யா மிக மிக அருமை தோழர். என் வாழ் நாளில் பார்ப்பேனா என்று தெரியவில்லை. கண் முன்னே அனைத்தும் நிறுத்திக் கொண்டு இருக்கும் உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள் தோழர்...❤🎉🎊

  • @syedmohdhalarathali3328
    @syedmohdhalarathali3328

    வெற்றிகரமாக 54 வது நாடான ரஷ்யா பயணம். வெறும் ஐந்து லக்கேஜ்ஜை தோளில் மாட்டிக்கொண்டு ஐஸ் கட்டி ஆர்ட்டிக் கண்டத்தில் நுழைவதற்கு தனி தில் வேண்டும்.

  • @balank2367
    @balank2367

    Notes taken

  • @jeyaramah1475
    @jeyaramah1475

    குமார், அன்பின் பரிமாற்றம் அற்புதம். அன்பு... இனம், மொழி, நாடு... எல்லாவற்றையும் கடந்தது. தமிழா, வாழ்க. ❤

  • @sowmyadamodharan3708
    @sowmyadamodharan3708

    அற்புதம் தம்பி.👍🏼👏🏻👏🏻 தமிழ்நாட்டை விட்டு வேறு எங்கும் போகாத நான். .. உங்கள் மூலம் பல நாடுகளை கண்டு களிக்கிறேன். நிறைய தகவல்கள்👌🏻👌🏻. உதவி செய்ய நல்ல மனசு கொண்ட மக்கள்❤. உறைபனியால் வாயில் இருந்து புகையாக வருகிறது.😅😅.

Келесі