🌨️ உலகின் அற்புத ரயில் பயணம் Trans Siberian railway | 🇷🇺 Russia Ep5

Extreme Winter Adventure Series Season 7 begins with a bang. In this episode, I achieved one more tick in my bucket list where all travelers wish to experience this Trans-Siberian Railway.
It is the longest rail route in the world from Moscow to Vladivostok. My journey is from Novosibirsk to Irkutsk in this trans-Siberian route. Do watch the video without skip to know the complete details of this Trans-Siberian Railway.
With Love,
BPK.
World Budget Tour Season 7
RUSSIA
EP 1 - • 🌨️ தமிழ்நாடு உறையும் S...
EP 2 - • 🌨️ ரஷ்யா மண்ணில் நம்ம ...
EP 3 - • 🌨️ புதிய சவால்கள் ஆரம்...
EP 4 - • 🌨️ அனிமல் கோட் பட்ஜெட்...
EP 5 - • 🌨️ உலகின் அற்புத ரயில்...
#russia #transsiberianrailway #backpackerkumar #extremetravel #backpacking #uniqueplaces #backpackkumar #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #bordercrossing #budgettour #visafreecountries #cheapflights #worldtour #budgettrip #season7 #russiavisa
Season 6 - CARIBBEAN
JAMAICA
• SEASON 6 - JAMAICA
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 857

  • @BackpackerKumar
    @BackpackerKumarАй бұрын

    உங்களின் ஆசியுடன் World budget tour Season 7 ஆரம்பம். உயிரை உறைய வைக்கும் Russian arctic ( Murmansk) மற்றும் உலகின் மிக குளிர்ந்த இடம் Oymyakon முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி Russia series links Ep1: kzread.info/dash/bejne/fqNtyMirppadl8Y.html Ep2: kzread.info/dash/bejne/laKtu7immNLIeLA.html Ep3: kzread.info/dash/bejne/iZOsyquxec3AnZc.html Ep4: kzread.info/dash/bejne/qm16mrZwpt2akZs.html Ep5: kzread.info/dash/bejne/pHqV2reao8_ggbw.html

  • @kalimuthulakas5789

    @kalimuthulakas5789

    Ай бұрын

    Bro if you go Moscow please cover Lenin body preservation centre near red square.. keep your journey

  • @DrSamAnderson

    @DrSamAnderson

    Ай бұрын

    Hey bro, Loved the adventure! It's awesome to see someone in their 40s living life to the fullest, just like me! 😄 Quick request though - could you try shooting your videos in bright sunlight? I mean, these places you explore are rad, but when it's dark, it's kinda tough to catch all the action on my phone or laptop screen, you know what I mean? Keep the adventures coming, and looking forward to more epic content! Cheers!

  • @Hydra_Kiri

    @Hydra_Kiri

    Ай бұрын

    60 FBS lla Video Eadunga Bro

  • @Sainikkan.Y.T.S

    @Sainikkan.Y.T.S

    Ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @karthikaselvan3535

    @karthikaselvan3535

    Ай бұрын

    I am waiting for this episode

  • @sidj2252
    @sidj2252Ай бұрын

    தெரிஞ்ச ஊரிலேயே ராத்திரி 9.30 மணிக்கு இறங்கி புது இடத்துக்கு போவதென்றால் உதறல் எடுக்கும். நீங்க அசால்ட்டா புது நாட்டில் இரவில் வந்து இறங்கி பயணம் செய்கிறீர்கள். தில்லுக்கு துட்டு. தமிழன்டா.

  • @sidj2252

    @sidj2252

    Ай бұрын

    @@user-gq7ob5yk9f yaenya unakku kaandu. nee enna avvalavu periya appatakkaaraa.

  • @cooldharan

    @cooldharan

    Ай бұрын

    உண்மை . நான் ஒரு முறை கசாக்கிஸ்தானில் இரவு 12 மணி அளவில் தனியாக சுற்றி உள்ளேன். எப்படியோ ஓடி தங்குமிடத்தை சீக்கிரம் அடைந்து விட்டேன்😅. ஓரளவிற்கு பரீட்சியம் அடைந்தால் பிரச்சினை இல்லை.

  • @user-kt2pn6wo4n

    @user-kt2pn6wo4n

    Ай бұрын

  • @smritichiti2631

    @smritichiti2631

    Ай бұрын

    This is true to core handsoff kumar anna ..my family is ur biggest fan ....

  • @gopinathsubramanian659
    @gopinathsubramanian659Ай бұрын

    மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதலல்ல அதையும் தாண்டி புனிதமானது ❤ இதுதான் இந்திய ரஷ்ய மக்களின் பாசமும் ❤❤❤ I Love Russia 💕💕

  • @sidj2252

    @sidj2252

    Ай бұрын

    ஆமாம். இந்த காதல் 70 வருட காதல். புனிதமானது.

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441Ай бұрын

    இரயில் சிநேகம் ... உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பது வியப்பை மட்டுமல்ல சந்தோஷத்தையும் அளிக்கிறது ...! நிறங்கள் மாறினாலும் இடங்கள் மாறினாலும் இனங்கள் மாறினாலும் மனிதர்கள் ஒன்றுதான் என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிரூபித்த எங்கள் குமாருக்கு ஸ்வாசிபோ ...!!! 👍

  • @sakthikathirvel8433
    @sakthikathirvel8433Ай бұрын

    ❤நண்பா இந்த ரஷ்ய சீரியஸ் மாபெரும் வெற்றியடையும் என வாழ்த்துகிறேன் 🙏

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Ай бұрын

    நன்றி நண்பரே

  • @koor3199

    @koor3199

    Ай бұрын

    yes boss there were more than 10000 Russia returned doctors in Tamilnadu. every one is missing their student life in Russia. So kumar's video will be a small treat to them all.

  • @GAYATHRIM-ju6is
    @GAYATHRIM-ju6isАй бұрын

    Skip pannama paarunga Namba Kumar Anna ku support pannunga🎉❤ indha season dha channel ku periya hit aa iruka podhu❤

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Ай бұрын

    Thanks sister

  • @jayakamali2163

    @jayakamali2163

    Ай бұрын

    Yes

  • @kumareshinfohub

    @kumareshinfohub

    Ай бұрын

    Yes bro

  • @bhagimedia
    @bhagimediaАй бұрын

    அட அட அற்புதம் சகோ ஒரு ரயில் பயணத்தில் சுவாரஸ்யமான இவ்வளவு தகவல்கள் மற்றும் மக்களின் அன்பு அவர்கள் தரும் தகவல்கள் அவர்களின் உபசரிப்பு மிகவும் சிறப்பு நன்றி சகோ ❤

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850Ай бұрын

    🥶ட்ரான்ஸ் (polar express)🥽சைபீரியன் எக்ஸ்பிரஸ் உங்கள் கனவு எக்ஸ்பிரஸ் மட்டும் அல்ல..... என்னுடைய கனவும் கூட... ❤

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Ай бұрын

    Thanks thambi

  • @Studies-oc2ot

    @Studies-oc2ot

    Ай бұрын

    ​@@BackpackerKumarBro neenga yathana nal intha videola erunthu ahead erukuringa?😅

  • @prabujothi1212

    @prabujothi1212

    Ай бұрын

    ​@@BackpackerKumarkplbm Beer Spotted ya

  • @sudalaimuthu2850

    @sudalaimuthu2850

    Ай бұрын

    ​@@Studies-oc2ot🤝

  • @princejoseph7141

    @princejoseph7141

    Ай бұрын

    👍

  • @ram_0074
    @ram_0074Ай бұрын

    I’m your new subscriber, my frnd forced to watch your channel after seeing the first epi of russia , simply i got stunned, really very raw and real , didn’t skip single sec, thanks a lot , i’m happy that i found a great travel vlogger , rock it! Eagerly waiting for upcoming episodes❤ Love from your new subscriber ❤

  • @srinivasan8852
    @srinivasan8852Ай бұрын

    ரஷ்யா தேசம் மிகவும் அழகான தேசம், இனிய மக்கள். உங்கள் பதிவு மிகவும் அருமை.

  • @KirubairajKirubairaj
    @KirubairajKirubairajАй бұрын

    உங்களுடன் நாங்களும்5 எபிசோட் ரயில் பயணம் செய்துவிட்டோம் ஊரை எப்போ சுத்திப்பாக்கபோறோம் ஆவலுடன் காத்திருக்கிறோம்......விடியோ அருமை வாழ்த்துக்கள் குமார் சார் 🎉

  • @gt3satti150
    @gt3satti150Ай бұрын

    1 hour full relaxed by this video 😀

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926Ай бұрын

    எனக்கு பிடிச்ச ரயில் பயணம் குளிரான பிரதேசத்தினூடே பயணிப்பதைப் பார்க்கும் போது அருமையான Experience ஆ இருந்தது. ரஷ்ய மக்களின் Hospitality உம் செம்ம. சூப்பர் வாத்தியாரே.

  • @deenyosuf8478
    @deenyosuf8478Ай бұрын

    சனி செவ்வாய் வியாழன் ஆகிய கிழைமைகளை மகிழ்ச்சியான நாட்களாக ..சகோ குமாருடன் நானும் பயணிக்கிறேன்..😃😃

  • @ravindardevadurai2882
    @ravindardevadurai2882Ай бұрын

    My 50 years dream, atleast iam having visual treat by your raw and real, bravo

  • @thirunavukkarasu1432

    @thirunavukkarasu1432

    Ай бұрын

    Yes. Nanum.than

  • @karthinaveen8979
    @karthinaveen8979Ай бұрын

    சூப்பர் சகோ....இந்த டிரெயின்ல போகனும் அப்படிங்கிறது என்னோட ரொம்ப நாள் ஆசை..இப்போ உங்க வீடியோல பாக்குறது ரொம்ப சந்தோஷம்...உங்களது பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...❤

  • @sureshpulsar205
    @sureshpulsar205Ай бұрын

    உலகம் முழுவதும் நம்மை நேசிக்க மக்கள் இருக்கின்றனர் பயணத்தின் மூலம் இதை உணர்கிறேன் மகிழ்ச்சி குமார் ப்ரோ ❤❤❤❤

  • @mariyappannithayah5962
    @mariyappannithayah5962Ай бұрын

    என்ன மனுஷன்யா நீரு... தம்பி குமாரு ... ❤❤❤

  • @arunanarunan1206
    @arunanarunan1206Ай бұрын

    சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் ரஷியன் கூட்டமைப்பு சைபீரியன் ரயில் பயணம் சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள் 🎉

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089Ай бұрын

    பயங்கர மானகுளிர்நாடு. பயணம். சூப்பர். நாய் கள். இழுத்து செல்லும். ஸ்லெட்ஜ். வண்டிகள். சூப்பர். குமார்.

  • @-CS-Ranjith
    @-CS-RanjithАй бұрын

    Marakkama eallarum like pannituga👍

  • @Vetrivelsubramaniyam
    @VetrivelsubramaniyamАй бұрын

    வணக்கம் அண்ணா , திருச்செங்கோடு வெற்றிவேல் இந்த ஊர் மட்டும் அல்ல எல்ல ஊர் ரயில் பயணங்களும் இனிது. வாழ்த்துக்கள் அண்ணா ! Favorite country with favorite channel❤

  • @mohammedsheikabdulrahim231
    @mohammedsheikabdulrahim231Ай бұрын

    இந்த ரயில் வழி தடம் மங்கோலியா வரை செல்லும் என வீடியோ பார்த்த நியாபகம் அண்ணா இந்த வழி தடம் ரம்மியமான வழி தடம் வாழ்த்துக்கள் அண்ணா

  • @govindharaj9272
    @govindharaj9272Ай бұрын

    அடி தூள் 🎉 பட்டையை கிளப்பும் எங்கள் குமார் அண்ணா 🎉❤❤

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441Ай бұрын

    As I had already told you many times rather than seeing 👀 places your searching for transport looking for hostels traveling through grand landscapes and hunting for foods are most interesting and and inspiring for us to follow you crazily because other bloggers failed to show that since they think it might be boring .... but sharing that also makes your channel high and up above the sky among all other bloggers .... keep doing ... don't ever think it's boring ... 👍

  • @ashukbasha4169
    @ashukbasha4169Ай бұрын

    வளையும் புகைவண்டியை காட்சிப்படுத்த கடைசிப்பெட்டியில் பயணித்த கொண்ட கொள்கையில் என்றும் வளையாத எங்கள் குமாரைப்போல இந்த புகைவண்டியும் எங்கும் வளையவே இல்லையே !

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450Ай бұрын

    தைரியத்துடன் பயணம் செய்கிறீர்கள். மக்கள் அன்பாக பழகுகிறார்கள். நாங்களும் தைரியமாக பயணம் செய்யலாம் என்ற நம்பிக்கை ஏற்படுத்துவிறது. வாழ்த்துக்கள்.

  • @sarathkumarmsarathm805
    @sarathkumarmsarathm805Ай бұрын

    வணக்கம் குமார் bro உங்க வீடியோவை பார்க்கும் போது நானும் உங்களோட பயணிக்கிற மாதிரி ஒரு ஃபீல் இருக்கு. எனக்கு இருக்கிற பிரச்சனைக்கு என்னால சரியாக சாப்பிட முடியாத நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தேன் ... உங்க வீடியோவை பார்க்கும் பொழுது பிரச்சினைகளை மறந்து நான் சாப்பிட்டு முடித்து ரொம்ப சந்தோஷமா இருக்கு bro

  • @kathirfamily
    @kathirfamilyАй бұрын

    அற்புதமான நாவல் போன்றதொரு பயணம் உங்களுடையது❤❤❤❤

  • @jeni7165
    @jeni7165Ай бұрын

    செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. திருக்குறள் 781 நட்பு நாடு நட்பான மக்கள் பாதுகாப்புடன் குமார் சகோதரர் 💐🙏

  • @leelagopu9131
    @leelagopu9131Ай бұрын

    நேருஜி காலத்தில் தொடங்கிய நட்பு ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இன்றும் தொடர்கிறது❤❤❤ அருமை பாரட்டுக்கள் 🎉

  • @deepaselvakumar9964
    @deepaselvakumar9964Ай бұрын

    டிரான்ஸ் சைபீரியன் ரயில் மூலம் மாஸ்கோவில் இருந்து விளாடிவோஸ்டாக் வரை பயணம் செய்ய வேண்டும் என்ற எனது கனவுகளை நிறைவேற்றியதற்கு நன்றி. நான் சிறுவனாக இருந்தபோது, ​​மாஸ்கோவிலிருந்து விளாடிவோஸ்டாக் ரயில்வே வரைபடத்தைப் பார்ப்பதற்குப் பழகியிருந்தேன். அமுர் ஏரி பைக்கால் ரஷ்யாவில் இனிமையான பயணத்திற்கு வாழ்த்துக்கள்.

  • @asokanchandran
    @asokanchandranАй бұрын

    ட்ரான்ஸ் சைபீரியா ரயில் மிகப்பெரிய நீண்ட தூர ரயில் பார்பதற்கு மிக அழகாக இருந்தது அதில் பயணித்தது மகிழ்ச்சியாக இருந்தது பயனித்த மக்களின் அன்பான உபசரிப்பு வழியெல்லாம் பனி படர்ந்த சமவெளிகள் ரம்யமாக இருந்தது ஆறுகள் பனியால் உறைந்து காணப்பட்டது ரஷ்யாவின் அழகு கான மிக்க மகிழ்ச்சி ரயில் உணவகம் அதில் உள்ள வசதிகள் கன்டு மகிழ்ச்சி தொடருட்டும் பணி

  • @chandramoulir4568
    @chandramoulir4568Ай бұрын

    டிரான்ஸ்-சைபீரியன் ரோசியா ரயில், மாஸ்கோ முதல் விளாடிவோஸ்டாக் வரையிலான சுமார் 9,259 கிலோமீட்டர்கள் (சுமார் 5,753 மைல்கள்) தொலைவுக்கு பயணிக்கிறது. இந்த வரலாற்று பாதை ஆறு நேர மண்டலங்களைக் கடந்து, சுமார் 90 நகரங்களில் நிறுத்தங்கள் செய்கிறது, இது உலகில் மிகவும் விரிவான ரயில்வே அனுபவங்களில் ஒன்றாகும். பயணத்தின் கால அளவு சுமார் 144 முதல் 166 மணிநேரம் வரை இருக்கும், இது குறிப்பிட்ட ரயில் அட்டவணையைப் பொறுத்தது.

  • @gayathrikannan8614
    @gayathrikannan8614Ай бұрын

    Anna unga kastam romba athigam... Hats off to you

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457Ай бұрын

    Not boring🎉superrrr…very different episode❤Railway stations are very beautiful 😍 I really love this season 😊people also very very friendly & kindhearted 🥹thanks for this episode ❤

  • @madhavanerasu5810
    @madhavanerasu5810Ай бұрын

    தம்பியின் பயண அனுபவ பகிர்வு வெகு சிறப்பு நானும் கலந்து கொண்டது போன்ற உணர்வு ஏற்பட்டது வாழ்த்துக்கள்

  • @redemptionfootballacademy1049
    @redemptionfootballacademy104928 күн бұрын

    அண்ணா..! உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி .🇱🇰❤️❤❤ (உங்களது தெளிவான உரையாடலும் தெளிவுபடுத்தும் விதமும் அருமை. )

  • @boobesha1475
    @boobesha1475Ай бұрын

    நானே அங்க வந்து பார்த்தது போல இருந்தது மேலும் பல தகவல்கள் உள்ளன.ஆவலுடன் உள்ளது 😊

  • @RAVI-ve1rk
    @RAVI-ve1rkАй бұрын

    Good evening kumar sir KZread super star simple and hard worker Brave kumar sir super video

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Ай бұрын

    Thanks sir

  • @SridharD-fv8zw
    @SridharD-fv8zwАй бұрын

    வணக்கம். நான் உ ங் க ள்.ஸ்ரீதர்.உ ங்கள். திவிர ரசிகன். நன்றி. வணக்கம்

  • @Lunar7273
    @Lunar7273Ай бұрын

    Bro really interested in your videos for the past 8 months i am glad youtube recommended your amazon video to me from then the adventure u show me im really amazed thankyou bro you show everything

  • @ARIMA2419
    @ARIMA2419Ай бұрын

    இப்போ நடக்குற IPL Match விட நல்லா இருக்கு.... ஆர்வமா இருக்கு நம்பிக்கை கொடுக்குது..... தங்களின் பதிவு...... நன்றி 🙏💕🙏💕🙏💕

  • @dgviews2

    @dgviews2

    Ай бұрын

    Ipl விட்டு விடியோ 👌

  • @ARIMA2419

    @ARIMA2419

    Ай бұрын

    @@dgviews2 நண்பா உண்மைதான் சொல்றேன்...... Match பார்க்கும் போது 80% scripted மாதிரி இருக்கு.....

  • @rath6686

    @rath6686

    Ай бұрын

    Super❤

  • @sivakarthi1753

    @sivakarthi1753

    Ай бұрын

    ​@@ARIMA2419atleast ipovachum purinjutingale nanba❤ talent velila vanthaalum almost soothattam thaan.. 😂

  • @vinothkumarkumar3919
    @vinothkumarkumar3919Ай бұрын

    Kumar likes a therika vedalama happy trip

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Ай бұрын

    Thanks brother

  • @Gaya3_kk
    @Gaya3_kkАй бұрын

    Russia pakka neet and clean .... Super ah irukku Anna...

  • @minhajakthar13
    @minhajakthar13Ай бұрын

    After watching your videos, it's difficult to enjoy movies anymore; your content is more interesting and informative. I wish you good luck and encourage others to subscribe to your channel-it's definitely worth it. You deserve more support than you're currently receiving.❤

  • @user-sn4cp2dd3y
    @user-sn4cp2dd3yАй бұрын

    அருமையான புகையிரத பயணம் அருமையாண காட்சிகள் அனைத்தையும் காண்பித்த குமாருக்கு நன்றிகள்

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390Ай бұрын

    இருட்டிலும் ரஷ்ய,கடும் குளிறிலும், தன் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் நடந்தே செல்கிறீர்கள்.பாராட்டத்தக்கது.

  • @chandrupavi3379
    @chandrupavi3379Ай бұрын

    Super kumaru bro attakasamana train and ice video semma jolly and kastmana soolnilaikal. Super aah explore pannuninga thank you 🎉🎉🎉

  • @snrajan1960
    @snrajan1960Ай бұрын

    ஐஸ் குளிர் நாட்டு பயணம் வித்தியாசமா இருக்கு. நம்ம நாட்டிலும் ரஷ்யா போல இரயில்வே ஸ்டேசன்குள்ளே டிக்கெட் எடுக்காத பயணிகளை விடக்கூடாது. பஸ்கள் போல தொடர்ந்து டிரெய்ன்களை அடுத்தடுத்து விட வேண்டும். இப்படி செய்தால் அதிக மக்கள் பயணம் செய்வதில் பிரச்சினை ஏதும் வராது. ரஷிய நாட்டு இரயில் பயண மக்கள் உணவு கொடுத்து உங்களிடம் பழகுவது நல்ல பழக்கமாக இந்திய நாட்டு மக்களும் பழகி கொள்ளும்படியாக உள்ளது. உங்களுக்கு நன்றி இந்த பயண வீடியோ கொடுத்ததற்கு.

  • @vanboll
    @vanbollАй бұрын

    Arctic 🥶 🐻‍❄️ my favorite place Coldest weather I like very much Russia 🇷🇺 Mongolia 🇲🇳 China 🇨🇳 Nepal 🇳🇵 India 🇮🇳 Finland 🇫🇮 Sweden 🇸🇪 Norway 🇳🇴 Switzerland 🇨🇭

  • @paularun6442
    @paularun6442Ай бұрын

    உங்களுடைய கனவுகள் அனைத்தும் நிறைவேர வாழ்த்துக்கள், நண்பரே..

  • @prabusai568
    @prabusai568Ай бұрын

    அருமையான வீடியோ Bro Thanks

  • @1234mohamedaki
    @1234mohamedakiАй бұрын

    சூப்பர் ட்ரெயின்ல இருக்கிற அத்தனை பேரும் உங்கள தான் ஃபோக்கஸ் பண்றாங்க

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7rАй бұрын

    🎁அன்பின் பரிமாற்றங்கள் (செயல்களில்) அருமை அருமை வாழ்த்துக்கள் 🎁

  • @palio470
    @palio470Ай бұрын

    Vladivostoke beautiful coastal city... 10 years back I happened to be here for a project...But .I didn't dare to try trans -Siberian railway route because of travel duration..I flew Singapore -Seoul and reached Vladivostok.. Very tiresome journey even by air...So return journey also I transited through Moscow-Delhi then Chennai...Both the cities have spellbound beauty of nature...I love it❤..But switching to extreme weather condition is indeed challenge for us..

  • @rajkumarbhuju2554
    @rajkumarbhuju255411 күн бұрын

    your eyes can say how much passionate you have towards travelling and exploring , good work

  • @premsangeethpitchai8802
    @premsangeethpitchai8802Ай бұрын

    Wow ... Amazing ! Really taking us through this journey 🙏🏻

  • @Selfheal7766
    @Selfheal7766Ай бұрын

    இது போன்ற இடங்களை காட்டியதக்கு மிக்க நன்றி அண்ணா 🙏🏼🙏🏼

  • @KimPeterRasmus
    @KimPeterRasmusАй бұрын

    மிக்க நன்றிவாழ்த்துக்கள்--Verynice---

  • @karthikramesh2341
    @karthikramesh23419 күн бұрын

    Super அண்ணா first time Paarkuren super 🎉🎉❤

  • @goldensteels2844
    @goldensteels2844Ай бұрын

    உலகம் சுற்றும் வாலிபன் 🌹வாழ்த்துக்கள் 👌

  • @Rameshkumar7
    @Rameshkumar7Ай бұрын

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @rajkumarkrishnan3014
    @rajkumarkrishnan3014Ай бұрын

    Excellent exploring.. Congratulations Kumar Sir

  • @rajkumart8633
    @rajkumart8633Ай бұрын

    Next level brother your legend❤❤❤

  • @Akbartvmalai
    @AkbartvmalaiАй бұрын

    மென்மேலும் உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️

  • @mano-yu2ej
    @mano-yu2ejАй бұрын

    உதவும் அந்த அன்பு தான் குமாரு கடவுள்....

  • @antonyamulraj8452
    @antonyamulraj8452Ай бұрын

    Super brother உங்களுக்கு எல்லா இடத்திலும் நண்பர்கள் சந்தோஷம் 🎉

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa844526 күн бұрын

    இந்தியாவில் மட்டுமே மத இன மொழி சாதிய பாகுபாடு என்பது மக்களை ஒன்று பட விடாமல் பிரிக்கிறது மேலை நாடுகளை பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் உலகத்தை சுற்றுவதில் இவருக்கு நிகர் இவரே வாழ்த்துக்கள்.

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441Ай бұрын

    Nice to see Trans Siberian train.Excellent trip. Very nice. Take care.Eat well.

  • @gopalankalyani9214
    @gopalankalyani9214Ай бұрын

    Excellent experience

  • @kuppuswamyambi8867
    @kuppuswamyambi8867Ай бұрын

    Thank you very much for showing Russia

  • @VigneshThikku
    @VigneshThikkuАй бұрын

    Congratulations bro super pooguthu intha episode

  • @satheesviji9420
    @satheesviji9420Ай бұрын

    Super kumaru

  • @bastiananthony3392
    @bastiananthony3392Ай бұрын

    இந்த பனிகுளிரிலும் காணொளியை தந்தமைக்கு நன்றி.

  • @km-fl2gb
    @km-fl2gbАй бұрын

    waiting to see you rocking.... all the best and take care

  • @user-dd2yj8tr4d
    @user-dd2yj8tr4d17 күн бұрын

    Fantastic Marvelous

  • @Rajesh-wt1xx
    @Rajesh-wt1xxАй бұрын

    பார்க்கவே உற்சாகம் தருகிறது ❤

  • @rajaraasa492
    @rajaraasa492Ай бұрын

    கோவையில் இருந்து உங்கள் ரஷ்ய பயணத்தில் பயணிக்கும் அளவு நேரலை நிகழ்ச்சி போல இருக்கிறது. வாழ்த்துகள் குமார். அவ்வப்போது தாங்கள் சொல்லும் வரலாறு மிகவும் அருமை.

  • @vishalsri9109
    @vishalsri9109Ай бұрын

    நேசமுடன் உயர்திரு குமார் அவர்கள்க்கு ஒவ்வொரு தொடரும் மிக அருமை வாழ்த்துக்கள் பொதிகை நகர் தமிழ் ஆர்வலர்கள்

  • @shaihulud33
    @shaihulud33Ай бұрын

    Big Fan Sir !!! always waiting for your videos eagerly! Love your respect and interest for the local people and cultures.

  • @balamuruganmurugan1331
    @balamuruganmurugan1331Ай бұрын

    சூப்பர் 👍

  • @martinm891
    @martinm891Ай бұрын

    சைபிரியா, சவானா புல்வெளி, ஸ்டேப்பி புல்வெளி, தூந்திர பிரதேசம், ஊசி இலை காடுகள், அமேசான் மழை காடுகள் - இவற்றை எல்லாம் சிறு வயதில் படித்ததாய் ஞாபகம். உங்கள் வீடியோவின் வழியாக அவற்றை கண்களால் காணும் போது மிகுந்த மகிழ்ச்சி..

  • @mohanasudhanmohan4951
    @mohanasudhanmohan495125 күн бұрын

    Nice video Kumar bro. Train travel super.

  • @muthukumar5552
    @muthukumar5552Ай бұрын

    அண்ணா உங்களுடைய பயணம் வெற்றியடைய வாழ்த்துகள்.உங்கலுடைய எதார்த்த மான் மொழி (தமிழ்)அருமை

  • @veenaviswanathan4041
    @veenaviswanathan4041Ай бұрын

    Really very interesting and informative too brother. Keep rocking, eagerly waiting for next video.

  • @dprade
    @dpradeАй бұрын

    Russia was already in my wishlist, but uve further fueled it with this train journey, so I will do this Moscow to whatever extent possible 👍👍

  • @banumathi7164
    @banumathi716418 күн бұрын

    Thank you very much

  • @slsamy8196
    @slsamy8196Ай бұрын

    தெரியாத ஊரில் இரவில் நடந்து செல்லும் குமாருக்கு ரொம்ப தைரியம் தான். வாழ்த்துக்கள் kumar...🎉🎉❤

  • @warriorinpain7061
    @warriorinpain7061Ай бұрын

    அய்யா குமாரு வாழ்த்துக்கள் இந்த பயணம் மிக மிக பெரிய வெற்றியை உங்களுக்கு தேடி தரும்😘😘

  • @sheerinsulthana300
    @sheerinsulthana300Ай бұрын

    Kumar .....i see ur previous videos ....ur positive person also seen other travellers vlogs but ur uniqueand kind person .....

  • @guruprasamca
    @guruprasamcaАй бұрын

    All the best bro.. Be safe and let's rock.

  • @JestinSteel
    @JestinSteelАй бұрын

    Super kumar God bless you

  • @vilango6488
    @vilango6488Ай бұрын

    You're making it a grand trip with your friendly approach, congratulations. Your blog creates more interest to visit and travel in Russia.Thanks to the lovely Russians. Connecting minds, bravo.

  • @vijayakumarralagopalan189
    @vijayakumarralagopalan189Ай бұрын

    Heard of Trans Siberian exp !! Nice to see the real journey!! Great

  • @surya-ti4zo
    @surya-ti4zoАй бұрын

    Semaya enjoy pannen brother🎉

  • @mdgamingyt1967
    @mdgamingyt1967Ай бұрын

    Bro unmaiya onga videos laam super full video skip pannama pathutu irukalam .future la onga channel kandipa periya channel ah valarum

  • @Winner77799
    @Winner77799Ай бұрын

    மிகவும் கடினமான குளிரில் பார்வையாளர்கள் பார்ப்பதற்காக காணொலி தந்தமைக்கு நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @subashbose1011
    @subashbose1011Ай бұрын

    மக்கள் ரொம்ப ரொம்ப அன்பா இருக்காங்க சிறப்பு

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976Ай бұрын

    வாழ்த்துக்கள் குமார். தொடரட்டும் பயணங்கள். நாங்களும் பார்த்து ரசிக்கிறோம்.

Келесі