Reindeer Nomads of Mongolia: Winter Lifestyle | Tamil Trekker
********************
Hey guys! Welcome to my latest travel story. Today I met Mongolian Reindeer people, an endangered nomadic tribe living in the depths of the Taiga in northern Mongolia.
They are one of the last nomadic reindeer shepherds in the world. I learned about the winter lifestyle I.e. how people survive the intense cold of this country.
#tamiltrekker #mongolia #nomad
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
********************
Пікірлер: 998
யாருக்கெல்லாம் Tamil Trekker அண்ணாவை ரொம்ப பிடிக்கும்
@kuruvikaadhal
Жыл бұрын
Therinjukitu ena pana pora ippo
@ismailmohamed1546
Жыл бұрын
Nee yaru pamm
@karthikiruba1999
Жыл бұрын
Y like venuma
@deivakuttykutty9529
Жыл бұрын
Ne ipdi comment pottu like vanganuma manamketavane
@relaxingsleepmusic7892
Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும்
எங்களை சந்தோஷபடுத்த இவ்வளவு கஷ்டப்பட்டு வீடியோ போடும் tamil trekker channel 1 crore subscribers ஆக வாழ்த்துக்கள்😉😉😉💐💐💐👍👍👍
@rameshnithyanantham4529
Жыл бұрын
Paavamya intha manusan needling vaalga
@vijaykumarjesu8261
Жыл бұрын
❤️
@pnk6068
Жыл бұрын
Yedhu🙄
@ANBU005
Жыл бұрын
@@pnk6068 😂 yenna santhosam ivanuku kidachathu time pass aavuthunu sollurathuku paththila sollitano
@revathykeshav8429
Жыл бұрын
மிக மிக சரியாக சொன்னீர்கள். ஒரு கோடி சப்ஸ்கிரைபர் வைத்துள்ளவர்கள் கூட இவ்வளவு கஷ்டப்பட்டு வீடியோ போடுவார்களா என்றால் அது ஒரு கேள்விக்குறியே. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
இதுவரை தமிழில் காணாத காட்சிகள் அருமை புவனி வாழ்த்துக்கள்.
KZreadrs என்றா ஜாலியா என்ஜாய் பண்ணலாம் என்று நினைத்தேன் , இப்படி கஷ்டப்படுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை , thanks this video take care your health come safe soon
நாம் நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை,யாரோ ஒருவர் எங்கோ ஒர் இடத்தில் அதை செய்து கொண்டு தான் இருக்கிறார் என்பதை மறந்துவிடாதே!
@mohan99880
Жыл бұрын
உண்மைதான் மொபைல் போன் இல்லாத காலகட்டத்தில் நானும் இப்படி தான் ராஜஸ்தான் பீகார் பாராமதி என்று சுற்றிய காலம் உண்டு இன்று அதை அசைபோட்ட படியே நகர்கிறது வாழ்க்கை
@nilanthinisr
10 ай бұрын
அருமையான வரிகள் ☝️👌 பகிர்ந்தமைக்கு நன்றி 🙏🙌
சுற்றுலா துறை அமைச்சர் வாழ்க.. Great effect buvani💯
@hariharanb07
Жыл бұрын
Effort not effect
@marimuthu-or3kf
Жыл бұрын
Super
சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
உங்களின் கடுமையான உழைப்பிற்கு என்றும் எங்களின் பங்களிப்பு இருக்கும். உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் அண்ணா 💥🔥🧡💛💛💛💛
Please like and share his efforts Guys.... We should support him to share the global people's culture and activities.... Really loved it Buvany bro.... Wishing many more adventures trips to come.... Love from Prabu...😍😍😍❤️❤️❤️🔥🔥🔥❤️❤️❤️
எங்கள் எல்லோருக்கும் நீங்கள் கஷ்ட பட்டு பல பதிவுகள் பதிவு செய்துள்ளிர் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி அண்ணா இன்னும் பல புதிய பதிவுகள் பதிவு செய்யுங்கள் அண்ணா நன்றி அண்ணா
படுத்துக் கொண்டு வீடியோ பார்க்கும் சங்கத்தின் சார்பில் இந்த வீடியோ 1million வியூஸ் வர வாழ்த்துக்கள்😉😉😉💐💐💐👍👍👍
பார்த்து கவனம் புவனி இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் சோழனின் பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கட்டும் சோழன் மண்ணின் மனிதன் உலக எங்கும் கால் பதியுங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் ரசிகை குவைத் நாட்டில் இருந்து அன்பு உடன் வேதவள்ளி பிரகாஷ்🤞🤗🙏❤️
The Tribal Intel of the country Mongolia is just unbelievable.
@vwitty5189
Жыл бұрын
Ok thanks Respected sir.
@jvpriyan7671
Жыл бұрын
மிக அற்புதம் புவணி சார்.
கொடைக்கானல் ஞாயிற்றுக்கிழமை சந்தை விற்பனை சங்கம் சார்பில் இந்த வீடியோ 1million வியூஸ் வர வாழ்த்துக்கள் 😉😉😉💐💐💐👍👍👍
அருமை அருமை 👌👌 மனவலிமை... மன உறுதி.... வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐
Bro அமேசன் காட்டுக்கு எப்ப போவீங்க... We are waiting 🙌
உயிரை பணயம் வைக்கும் யூடியூபர் புவானி ! உங்கள் உள்ளடக்கம் எப்போதும் புதுமையானது! உங்களுக்கு வாழ்த்துகள்!
Proud of you and your hardwork. History will remind you brother.
🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥
புவனிக்கு அவரின் வருங்கால சந்ததிக்கு சொல்ல நிறைய இருக்கிறது !!! உங்க வாழ்க்கையே ஒரு treasure.தமிழகத்தின் வாஸ்கோடகாமா !!!! அன்புடன் பொறாமை !!!🤝🤝🤝
I have seen this animals in animation only,bro ur risking ur life for this wonderful outcome.Semma bro
நீங்க உங்களை வருத்தி சிரமபடுத்திக்கிட்டு தருகிற vlog பயண விடியோக்கள் ரசிக்கும்படி இருக்கு. நன்றி
கடினமான முயற்சியில் வெற்றி உறுதி வாழ்த்துக்கள் bro ஜெய் ஹிந்து
வாழ்த்த வார்த்தைகள் இல்லை மேலும் வளர உங்கள் காணொளிகள் ஆயிரக்கணக்கில் பயன் பெற வாழ்த்துக்கள் நன்றி
I won't comment in anyone's videos but your efforts are very genuine and hard. More ways to go bother keep entertaining us with such good content.
இதை காணும்போது சாதாரண மார்கழி மாத குளிருக்கு நடுங்கும் நான் இங்கே இவர்கள் வாழும் வாழ்க்கையை பார்க்கும் போது மனதில் சந்தோஷம் வருகிறது ஒரு விதத்தில். நன்றி நண்பரே புவனி.
பார்க்கும் போது பயங்கரமா இருக்கு இது போல அறிய இடங்களை காணும் போது ஆச்சரியமாக இருக்கிறது உங்கள் ரஷ்ய பயணம் இன்னும் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள் 💐👌👍
இது போல வித்தியாசமான காணொளிகள் எதிர்பார்க்கிறேன் நன்றி அண்ணா
டிஸ்கவரி சேனலில் பார்த்திருக்கேன் ஆனஆலும் உங்களின் சேனலபார்க்கும்போது பயணம் உங்களூடே செல்வதுபோல் உள்ளது நன்றி
Rompa kastapatrenga brother 😔 🙏🙏🙏👍🏻
Bro video முக்கியம் தான் அதற்காக இவ்வாறான Risk தேவையா health முக்கியம் பிகிலு 😘 ஆனாலும் video செம Bro வாழ்த்துக்கள்🎉🎊
உங்கள் வீடியோ மூலம் புதிய உலகத்தை நான் பார்க்கிறேன்
உங்க சேனல்ல மட்டும் தான் இதுவரைக்கும் நான் பார்க்காத ஒரு வீடியோ பார்க்கிறேன் ரொம்ப நன்றி அண்ணா
There’s no difference between Bhuvani’ s. Channel and discovery channel everything 10/10 his risky efforts and sacrifice deserves more attention I seriously don’t understand why people still sleep on this channel🥺 sadly people always into fakes things. stay safe and healthy bro🥰
I subscribed you when you had a few thousand subscribers, bro!!!! you have a long way to go for your genuine efforts in bringing the untouched areas to us by taking great risks. Stay safe bro. :) !!!!!
இந்த கடுங்குளிரை பார்க்கும் போது நம்ம வாழ்ற இடம் சொர்க்கம் என்றே தோன்றுகிறது .......
Please be careful while you're surviving in below 0 weather conditions 🙏 otherwise nothing to say .... brave efforts 👌 💪 🙂 👏 truly inspiring 👏 ❤ keep 💪 going 💪 💙
U r doing a great job Bhuvani👍😊 No words to express.... It is not an easy task to travel in such a cold place and that too taking videos and managing is a very big task... Long way to go man... Keep growing. A big salute to those people who are surviving in such a cold place ....
அருமையான வீடியோ அண்ணா 👌👍🙏👍👍👍
மிகவும் துணிச்சலான பயணம்.வாழ்த்துக்கள்.மிகவும் குளிர் பிரதேச நாடுகளின் வெள்ளை இன சுற்றுலா பயணிகள் கூட செல்ல முடியாத இடம்.வட துருவமும் தென் துருவமும் உங்களால் செல்ல முடியும் என நம்புகிறேன்.
Discovery channel pakura mari feel iruku super 🔥🔥🔥🔥🔥
அருமை புவணி பனிப்பிரதேசத்தில் மான் பயணம்
சிறப்பான அனுபவத்தை பார்க்க வைத்த தங்களுக்கு நன்றிகள் வாழ்த்துகள்
மங்கோலிய சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Hi Bhuvi, U r showing the Real World by travelling to such remote places.Great effort by U and Vishnu.Well done.Keep going. Tks a lot .Tc.
செம்ம மச்சான் உன்ன நினைச்சாலே பெருமையா இருக்கு.... புவனி... Carry on
உண்மையிலேயே நீங்கள் வேற மாதிரி அய்யா 🙏🙏🙏🙏
Risk bayagaram one day Vera level Nega world full reach aga porega Bhuvi bro 👏😊 tamilan epome apadithana 😊
மிகவும் சவாலான பயனம் வாழ்த்துக்கள் 👍👍👍👍
Verithanamana experience bro.. Can imagine the chillness while watching the video itself ❤️
மிக வித்தியாசமான ஒரு அனுபாவம் வாழ்த்துக்கள் புவனி
Reindeer = Kalaimaan...vaazhthukkal ungal adventurukku
முழு வீடியோ பார்த்தேன் உங்க efort க்கு big salute அண்ணா 🥺🇮🇳🙏
மரண மாஸ் puvani bro. Delhi la peek season la 5 degree manage pannirathe kastama erukku.minus- 35 to - 40 ,really challenge only .Great effort to take video and give happy to ur subscribers. Take care of ur Health also ✨️ 💓 💖 Bro
உங்களின் அடுத்த ரஷ்யா பயணம் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐❤️❤️❤️❤️
வாழ்த்துக்கள் தம்பி...தமிழன் எதையும் செய்ய துனிவான் என்பதற்கு நீங்க சிறந்த சான்று ... 💐🌷🌹
I experienced cold(8-9 degrees) only recently. I can understand how difficult it would be for you. You are doing great job in bring this content.
Great experience to you and us! Thanks for your great effort! We love you! I feel your chillness, I feel the pain of pony ride in the cold, mountainous terrain and the frost bite. It's a virtual travel full of empathetic experience for me! Tell us more about the flora and fauna of such places, what people grow, what they eat, what their animals eat (for example you say that the reindeer grazes in tree rich areas, but didn't tell us if they eat grass or the leaves of such trees as goats do - I'm not able to see anything except the snow - not able to sight the grass), what type of agriculture and industries are there and such. It's very exciting & interesting to travel with you! Waiting to hear more.
கவனமாக இருங்கள் புவனிதரன் 👍🙋🙋🙋🙋🙋
தங்களுக்கு நன்றி சிறந்த இயற்கை காட்சிகள்
வேற மாதிரி புவனி தம்பி மங்கோலிய தொகுப்பு காணொலி மிக அருமை.வாழ்த்துகள் ❤️
Keep it up 💐👏
Great adventure .super experienced trips but take care your FEETS .OURS CLIMATES TOTALLY DIFFERNT
Only in English movies I saw this animal snow land great shows in this difficult cold situation exploring this vilog
புவனி❤அண்ணா சூப்பர் 🎉 Naane anga erukura pola feel aachu really super
Love it Anna please take care
Lot of respect bro 🙏 This video deserves many million views.. I can see the pain you take to show us new things... You are a unique youtuber who makes sure that your viewers are not disappointed.. I wish many million subscribers and views to your channel 🙌
உங்களுடைய மங்கோலிய குளிர் வீடியோ மனதுக்கு ஜில்லிப்பையும், ஒரு வித பயத்தையும் தருகிறது..குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் சில மனிதர்கள் இந்த மங்கோலிய கலாச்சார முறைகளை பார்க்கும்படி செய்த புவனிக்கு நன்றி..கடுமையான உழைப்பு..பலன் தர வாழ்த்துகள்.
சிறப்பு ......உங்களின் துணிவு வெற மாறி அண்ணா .....👍💐
நன்றி நண்பா உன் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள் புவனி
Super bro Keep doing All the best
@mrnstalinjoe6301
Жыл бұрын
Take care also
Love your dedication and the way you like what you do brother. So Inspiring. Keep enjoying and keep rocking!
எங்களுக்காக நீங்க கஷ்ட பட்டு வீடியோ போடுறீங்க I love you bro
எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும். அண்ணா உங்களை
வெளிநாட்டு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉
@Akurana8645
Жыл бұрын
Daily idhe comment😑.. Plz change 🤣
@Ram_12
Жыл бұрын
Dai Yaara nee 😂
@tamilarasan6483
Жыл бұрын
Poda kiruku pundaii
@blackflagcreations3587
Жыл бұрын
Dai yepppuraaa . 😂😂😂😂😂
@nandakumar4139
Жыл бұрын
Ambani mavan sollitaru😄😄😄😄
Hardwork=bhuvani❤way to go military 😊
No words to explain, i am thirled , not able to sleep guy!, you are blessed to see the world... God bless you!
சிறப்பு. சிறப்பு.. சிறப்பு... பயணங்கள் தொடரட்டும்...🙏🙏🙏
சாதாரண திருச்சி பச்சை மலையில் ⛰ துவங்கிய உங்கள் பயணம் இப்போ இங்க வந்து இருக்கு ❤️ ❤️ 👏 👏 👌........ இதற்காக நீங்கள் கடந்து வந்த பாதையை நானும் பார்த்துக் கொண்டே வருகிறேன் ❤️ 👌 மேன்மேலும் வளர்ச்சி அடைய எங்களுடைய வாழ்த்துகளும் , ஆதரவும் உங்களுக்கு எப்போதும் உண்டு ❤️ ❤️ ❤️ 👏 👏 👍
Brother your passion towards Vlog is unimaginable keep up this great work. With love Arul Coimbatore ❤️
Take care of ur health bro
Hatsoff bro. Kanavulakuda nenachupaka mudiyadha placekku poi antha place explore panrathu vera level bro. One of my favorite utube channel (tamil trekker). Valthukkal bro.
🔥🔥🔥
Love you Anna 🫂
The Real you tuber who will take risks like this, great
தம்பி எங்கள சந்தோஷபடுத்த நீங்க ரெம்பவே கஷ்ட படுறீங்க.. வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. புவனி. உங்கள் முயற்சிக்கு..💐💐💐
வேற லெவல் வேற லெவல் இந்த வீடியோ1M view போக வேண்டும் வாழ்த்துக்கள் அருமையான பதிவு 👌👌🤝🤝🤝❤❤🙏🙏🙏
மங்கோலியாவின் அடுத்த முதலமைச்சர் புவனி வாழ்க
Ungala enaku pudikum brother... Oru tamilan nanga dream ninaikura place kulam pogi video pannuriga.. I like it brother
புவனி வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள் 🎊🎉🎊reindeer -கலைமான் 😊
இப்பயணம் சிறக்க வாழ்த்துக்கள்...
ரொம்ப கஷ்ட படுறீங்க இருந்தாலும் நீங்க கஷ்டப்பட்டு எங்களுக்கு இது காட்டுகிறது வேதனையாக இருக்கிறது நன்றி
கண்டிப்பாக நாம் வாழும் தமிழ் நாடு சொர்க்கம் தான்
இப்போது தான் வேலை முடிந்து வந்தேன் வீடியோ பார்க்க நேரம் ஆகிவிட்டது புவனி அண்ணா❤️❤️❤️❤️❤️❤️❤️
அருகில் இருந்தது போல் தெரிகிறது வாழ்த்துக்கள்
You are doing a great job!! Similar Environment in Siachin and our soldiers are protecting even in such conitions
பெருமை கொள்கிறேன் நண்பா 👍 வாழ்த்துக்கள் வெற்றிகள் உன் கால் சரணடையும் 👍
Everydays waiting for your video
புவனி! இந்த வேறு ஒரு உலகத்தை பல இன்னல்களை ◌தாண்டி நீங்கள் காட்டியமைக்கு நன்றி. ஆனால் அந்த மிருகங்களை மரம் இழுக்க பயன்படுத்துவது சற்று வேதனையாக இருந்தது. காணொளிக்கு நன்றி.