நாடோடிகளின் வித்தியாசமான வாழ்க்கை😱 | First Day With Tribal People | Tamil Trekker

********************
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
Hey guys! Did you see the aerial view of snow-filled Mongolia? It's -45 degrees here in the morning, and people drink milk vodka, a traditional Mongolian alcoholic beverage, to keep themselves warm.
Here's my new exploration of Mongolian, where I learn about school winter holidays, life, survival, hostel, tribal students, and more.
Watch the latest travel vlog and enjoy cold vibes on my channel.
#tamiltrekker #mongolia #nomad
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker

Пікірлер: 354

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial Жыл бұрын

    Kindly like & share the videos it will help to reach more ❤

  • @prabakaranpraba1958

    @prabakaranpraba1958

    Жыл бұрын

    Ok bhuvni💞

  • @mashaallah8623

    @mashaallah8623

    Жыл бұрын

    Tamil trakke super Anna 🕴

  • @sureshgandhi2061

    @sureshgandhi2061

    Жыл бұрын

    Sure bro

  • @boodeeful

    @boodeeful

    Жыл бұрын

    Kandipa

  • @mohammedhashim7600

    @mohammedhashim7600

    Жыл бұрын

    Yavlowoo panny to ehta panna matooma...

  • @punch_views
    @punch_views Жыл бұрын

    சாதா தூரல் மழைக்கே சலி பிடிப்போர் சார்பாக காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @bhavanabhav8904
    @bhavanabhav890411 ай бұрын

    இப்படி எல்லாம் மக்கள் வாழ்கின்றனர் இதை பார்க்கும்போது எனக்கும் இதுபோன்ற வாழ்க்கை வாழ ஆசையா இருக்கு ஆனால் நம்மால் இந்த வாழ முடியாது பட் புவனி ஒரு நாள் இந்த வாழ்க்கையை நீ வாழ்ந்துடடு வா🤗🤗🤗❤❤❤👌🌅💯

  • @andavarsamy8613
    @andavarsamy8613 Жыл бұрын

    அதி பயங்கரமான பயணம். புவனை தவிர வேறு ஒரு தமிழன் இதற்கு முன் இப்படி ஒரு பயணம் செய்வதில்லை. வாழ்த்துக்கள் புவன்.

  • @karikalacholan20639
    @karikalacholan20639 Жыл бұрын

    முட்டி கிட்டி விட்டுராத தஞ்சாவூரில் இருந்து வந்துருக்கேன்💪👌👍.மிதிச்சிராத இன்னும் கல்யாணம் ஆகல🤣🤣🤣🤣🤣

  • @ulagamsuturumvalipan2023

    @ulagamsuturumvalipan2023

    Жыл бұрын

    Vera level innocent comment buvani bro

  • @aasiqdeen057
    @aasiqdeen057 Жыл бұрын

    அந்த தஞ்சாவோர்'லேந்து வந்துருக்கானு சொல்றது ரொம்ப சூப்பர்'ரா இருக்கு bro.....becoz நானும் தஞ்சாவூர் காரன் தான்...

  • @BePositive-wi1vh

    @BePositive-wi1vh

    Жыл бұрын

    Thanks

  • @gurushankar9693
    @gurushankar9693 Жыл бұрын

    வாழ்க்கைய முழுமயா வாழ்றிங்க நண்பா👍👍👍

  • @mohanp7728
    @mohanp7728 Жыл бұрын

    உலகில் பல்வேறுபட்ட பகுதிகளில் மக்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று உங்கள் வழியாக தெரிந்துக்கொள்கிறேன். அதிலும் அம்மக்கள் அனுபவித்து வாழ்க்கை அட ,அட.. நன்றி புவனி& co 🎉😀

  • @devsanjay7063
    @devsanjay7063 Жыл бұрын

    0:19 மிதிச்சிடாத இன்னும் கல்யாணம் ஆகல 😁😁😀😀😀 யோவ் புவி ப்ரோ செம குசும்பு யா

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Жыл бұрын

    அருமை புவணி எந்த விதமான கவலையும் மனதிலில்லாமல் இயல்பான வாழ்க்கை வாழும் மக்களை வாழ்த்துவோம்

  • @shekarjayaraman7586
    @shekarjayaraman7586 Жыл бұрын

    🙂🙏உண்மையில் தம்பி உங்களின் முயற்சி மிக மிக பாராட்டத்தக்கது இந்த பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 💐🤝🙂

  • @BePositive-wi1vh

    @BePositive-wi1vh

    Жыл бұрын

    Thanks

  • @aravindsurya5874
    @aravindsurya5874 Жыл бұрын

    TN Govt should sponsor him for doing this things He is making us proud and pride

  • @user-co5nk8co5i
    @user-co5nk8co5i Жыл бұрын

    365நாளும்🥶🥶🥶🥶🥶🥶🥶🥶இப்படி இருந்தா எப்படி பா வாழ்றது..... புவனி உங்கள் துணிச்சல் 👌👌👌👌👌 கூரையே இல்லாத வீட்ல படுக்குறதுக்கு வெளியவே படுத்துக்குலாம் 😁😁😁 எப்படி தம்பி இந்த குளிருல பேசுறிங்க நாங்க இன்னேரம் பாடையில படுத்திருப்போம்.... இந்த கடினமான சூழ்நிலை தான் வாழ்ற பக்குவத்தை தரும். 💓💓💓💓💓💓💓💓💓💓

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Жыл бұрын

    சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr Жыл бұрын

    பரந்தவரை ட்ரோன் வீடியோ படு சூப்பர்,குளிர்ச்சியான அழகோ அழகு...!!!

  • @imthathullahimthathullah8706
    @imthathullahimthathullah8706 Жыл бұрын

    உண்மையாகவே இது ஒரு அட்வென்சர் வீடியோ தான். எப்படி உங்களுக்கு தைரியம் வந்தது. வாழ்த்துக்கள்.

  • @sureshallinall6236
    @sureshallinall6236 Жыл бұрын

    Summer season போய் மங்கோலியாவை cover பண்ணி வீடியோ போடுங்க boss... ஏப்ரல் - முதல் ஆகஸ்ட் வரை...

  • @prabus6250
    @prabus6250 Жыл бұрын

    Please like and comment his efforts Guys.... We should support him to share the global people's culture and activities.... Really loved it Buvany bro.... Wishing many more adventures trips to come.... Love from Prabu...😍😍😍❤️❤️❤️🔥🔥🔥

  • @pavankumar-ue7xt
    @pavankumar-ue7xt Жыл бұрын

    Mongolia series is great..

  • @rajasekar1008
    @rajasekar1008 Жыл бұрын

    இந்த மாதிரி வாழ்க்கை மன நிம்மதி 😀

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Жыл бұрын

    உலகில் பல்வேறுபட்ட பகுதிகளில் மக்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று உங்கள் வழியாக தெரிந்துக்கொள்கிறேன்.அதிலும் அம்மக்கள் அனுபவிக்கும் வாழ்க்கை வேறலெவல் . நன்றி புவனி

  • @chandarasekar411
    @chandarasekar411 Жыл бұрын

    வீடியோ பார்க்கும் போதே குளிர் அடிக்கரமாதிரி ஒரு உணர்வு ஏற்ப்படுகிறது பத்திரமா இருங்க 💕💕👍

  • @miracle9522
    @miracle9522 Жыл бұрын

    சோழ மண்டலத்து இளவசரின் கழுகு பார்வையில் மங்கோலியா... யாரும் தப்ப முடியாது... வேற லெவல் புவனி.... நீ கலக்கு சித்தப்பு ❤❤🌹🌹🌹❤❤❤

  • @Prince-wz2nr
    @Prince-wz2nr Жыл бұрын

    Indha series Bore adikkidhu, nalla illannu solravangala ellam kandukkaadheenga bhuvi... Yaarum paaka mudiyadha vishayangala expose pannittu irukkeenga... Informations neraya kathukkurom.... Inga ukkandhukkitu commentsla Degrade pannravanungalaala, Oru naal kooda unga vazhkaya vaazha mudiyaadhu.... Hats off ...

  • @kalpanakalpana-qv1kl
    @kalpanakalpana-qv1kl Жыл бұрын

    Super bro...rick edukiringa palan kandipa kedaikum..... வாழ்த்துக்கள்....

  • @JeyachandranVlogs
    @JeyachandranVlogs Жыл бұрын

    அன்று சொன்னது போலவே ஜீ தமிழ் நாட்டுக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் என்றுதான் நான் கூறுவேன். ஏனென்றால் அன்று ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோலனும் கடல் கடந்து வாணிபம் செய்து நம் தமிழ் நாட்டின் பெருமையை உலகெங்கும் பரவச் செய்தார்கள். இன்று உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு ஒரு தமிழன் உலகில் உள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று இந்த யூட்யூப் சேனல் மூலமாக எந்தவித டப்பிங் செய்யாமல் தமிழிலே பேசி படமாய் எடுத்துக் காட்டுகிறார் என்பதற்கு இது ஒரு உதாரணம். மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் தம்பி. அந்த மக்களுக்கு நீ அன்பை கொடுத்துவிட்டு வா தம்பி. உன்னுடைய புகழ் மேலும் பரவ என்னுடைய வாழ்த்துக்கள் தம்பி.

  • @foodtea4339
    @foodtea4339 Жыл бұрын

    மிகமிக அருமையான வீடியோ , இங்குள்ள மக்களின் பிரதான தொழில் என்ன, வாழ்வாதாரம் என்ன, இவ்வளவு குளிரையும் போக்க என்ன வழிமுறைகள் பின்பற்றுகின்றனர் , எப்படி கரெண்ட் கிடைக்கின்றது ,அரசு இவர்களுக்கு என்னவெல்லாம் செய்கிறது போன்ற விவரங்களை சொல்லுங்கள் புவனி நாங்களும் தெரிந்து கொள்கிறோம் உங்களுடன் பயணித்து.

  • @navaneethakrishnan9852
    @navaneethakrishnan9852 Жыл бұрын

    அருமை நண்பரே ❤️💐

  • @HariHaran-ud4ty
    @HariHaran-ud4ty Жыл бұрын

    Neenka vera level...........

  • @sivaneshanzx1185
    @sivaneshanzx1185 Жыл бұрын

    Thalaivaa. Vanakkam. 🙏neengka. Antha. Paniyila. Natakkumpothu. Enakkum. Natakkanum. Aasai. 😊😊🙂🙂rompa. Rompa. Alakaakavum. Veriththanamaavum.irukku.👍👍👍👍snow.enakku.rompa.rompa.putikkum.😊😊🙂🙂oru.naal.kantippaa.intha.oorukku.poven.arumaiyaana.ooru.veraleval.veetio.thalaivaa.🌍🌍🔥🔥🙏🙏👍👍😊😊😇😇🙂🙂

  • @dassdassk2530
    @dassdassk2530 Жыл бұрын

    Brother be happy be safe be kind 💓🥰

  • @prakashvetha550
    @prakashvetha550 Жыл бұрын

    எந்த ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் உங்கள் மனதில் பிடித்ததை செய்யும் சோழன் தமிழன் புவனி அண்ணா இந்த வீடியோ வெற்றி பெற என் மனமார்ந்த நன்றிகள் குவைத் நாட்டில் இருந்து உங்கள் ரசிகை 🙏🤲❤️🌹என்று அன்புடன்வேதவள்ளி பிரகாஷ்🦁💪வாழ்த்துக்கள் புவனி

  • @BePositive-wi1vh

    @BePositive-wi1vh

    Жыл бұрын

    Thanks

  • @shaminmohammed672
    @shaminmohammed672 Жыл бұрын

    Wow now I can imagine genghis khan lived

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Жыл бұрын

    சூப்பர் புவனி சகோ. உங்களது முயற்சி உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கிறது. பாராட்டுகள். ட்ரோன் பதிவு மிகவும் அருமையாக இருந்தது. மேலும் மேலும் உங்கள் முயற்சிகள் எல்லாம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍

  • @sasikumarkr1126
    @sasikumarkr1126 Жыл бұрын

    செங்கிஸ்தான் வாழ்த்த இடம் பற்றி போடுங்க

  • @Nitzz28
    @Nitzz28 Жыл бұрын

    சோழன் பயணம் தொடரும்னு சொல்லிடு ஒருதன் comment பன்னுவான அவன் சார்பாக இந்த video வெற்றி பெற வாழ்துகள்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Жыл бұрын

    Very Nice video brother 😇😇👍🏼👍🏼. Love your videos from Sri Lanka 🇱🇰🇱🇰

  • @rbharathkumarpharathkumar966
    @rbharathkumarpharathkumar966 Жыл бұрын

    Super bro கடினமான முயற்சியில் Video எடுத்துச் போடும்போது திறமை.தான் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்து

  • @Ungal_nanban_Harish
    @Ungal_nanban_Harish Жыл бұрын

    Discovery,National Geographic maari neenga thaniya mass pandreenga bro

  • @ilam-vivasaiye4253
    @ilam-vivasaiye4253 Жыл бұрын

    நண்பா பெரிய திரையில் நன்றாக இருந்தது இன்று தான் உண்மையான @Tamil Trekker மாதிரி இருந்தது

  • @jayakumarpilly6864
    @jayakumarpilly6864 Жыл бұрын

    I am really thanks to you brother, you didn't hide anything, you show us acctual situation at Mongolia village how they survive to live there and again i really impressed your drone shot bro,please explore more issolated country which people didn't explore ,I don't thing so everyone will explore this kind of place in this current world... God bless you brother

  • @BePositive-wi1vh

    @BePositive-wi1vh

    Жыл бұрын

    Thanks

  • @jagajothi9740
    @jagajothi9740 Жыл бұрын

    கேட்கவே பயமாயிருக்கு வாழ்ந்துதான் ஆகவேண்டும்

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா.. 👏🏽👏🏽

  • @gokulprasath5888
    @gokulprasath5888 Жыл бұрын

    1st time in tamil and as indian youtuber

  • @urs_vk
    @urs_vk Жыл бұрын

    Anna Russia trip mudichitu Brazil Ponga.. Amazon rainforest lam podunga.. Maayans paathi podunga

  • @sureshnaganathan5265
    @sureshnaganathan5265 Жыл бұрын

    இந்த மக்களின் வாழ்கை எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு 👍

  • @anniyanbheemabalangaithiri781
    @anniyanbheemabalangaithiri781 Жыл бұрын

    Super bro.உலகின் அழகான படைப்பு.All the best

  • @jothivelponnusamy1296
    @jothivelponnusamy1296 Жыл бұрын

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் புவனி இது சரித்திரம் 💐💐💐🤝

  • @sheikhrashid3055
    @sheikhrashid3055 Жыл бұрын

    16:53 Cute 😍

  • @maheshpathip1941
    @maheshpathip1941 Жыл бұрын

    அற்புதங்கள் நிறைந்த உலகில் என் அண்ணன் 🔥 புவணி🔥 அற்புதமான நினைவுகள் நமக்கு கொடுப்பது... அவன் அற்புதமான மனிதன்.... வாழ்க 100ஆண்டுகள் ..... அண்ணா...❤️

  • @rajshilg
    @rajshilg Жыл бұрын

    bro one feeling no need to tell makal yepudi valuvanga neraya vaati solitinga oru madhri stress panra madri irkum. just a thought.

  • @srinivasansrinivasan5195
    @srinivasansrinivasan5195 Жыл бұрын

    I am seeing foreign movie with beautiful locations

  • @pktkarthik8184
    @pktkarthik8184 Жыл бұрын

    நண்பா நீ படும் கஷ்டங்களை நான் பார்த்தேன் உனது பயணம் தொடரட்டும் 👍

  • @kavinkandy9248
    @kavinkandy9248 Жыл бұрын

    15:38 Bhuvai Anna...water yeduthu Mela Visuri..Adha one Second la snow aagura maari vdo podungaa😻😼

  • @BePositive-wi1vh

    @BePositive-wi1vh

    Жыл бұрын

    Next time

  • @dhanapaldhanapal8649
    @dhanapaldhanapal8649 Жыл бұрын

    🔥Thaliva enjoy ungalala mattum than mudiyum🔥

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 Жыл бұрын

    ஓசியில் ஒப்போடும் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் புவினி

  • @rnroshanth
    @rnroshanth Жыл бұрын

    15.45mins 💯💯💯💯🙏🏼🙏🏼🙏🏼 BGM ultra❤️❤️❤️

  • @vimalnatan9066
    @vimalnatan9066 Жыл бұрын

    SuperThampi

  • @karatechinna7295
    @karatechinna7295 Жыл бұрын

    Super videos but Oru nal ungala Vida athigamana tour na povan...... coming soon i hope

  • @mumu576
    @mumu576 Жыл бұрын

    7:17 that red dress nammala yarum pakkala apdiey poiruvom😂😂😂😂

  • @Autovenkat2291
    @Autovenkat2291 Жыл бұрын

    Hi nanba semaya iruku neenga podura videos ellame vazthukal💐💐💐💐

  • @UNLucky1248
    @UNLucky1248 Жыл бұрын

    3 pogam velaiyura enga district thanjavoor la snow vandha unaku happy ah

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Жыл бұрын

    திரீலான வித்தியாசமான பயணக்காணொளிக்கு நன்றி.

  • @dmicheal254
    @dmicheal254 Жыл бұрын

    Super bro

  • @manjunathmsr132
    @manjunathmsr132 Жыл бұрын

    Thank u so much .good vedios

  • @karthikronaldo546
    @karthikronaldo546 Жыл бұрын

    அண்ணா உங்களால் தஞ்சாவூர்கு பெருமை 🥰

  • @hellokesavaraj
    @hellokesavaraj Жыл бұрын

    Valga valamudan💞

  • @Black-no5jx
    @Black-no5jx Жыл бұрын

    Bro next japan

  • @baranidharan7507
    @baranidharan750710 ай бұрын

    Really thank you bro intha place nanga poii pakkamutiyumanu theriyala but unga video muliyama pakkurathu romba santhosama iruku

  • @welcometotamila8863
    @welcometotamila88635 ай бұрын

    சிறப்பு ❤😊

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Жыл бұрын

    Wow what a video what a Life bro no words Hard work never fails. இந்த வாழ்க்கை அனுபவிக்க கிடைத்தது உங்களுக்கு இறைவன் கொடுத்த வரம் சகோ. அருமையான வாழ்க்கை சகோ. இதுதான் இயற்கையுடன் இணைந்த வாழ்வு. இங்கு பணத்துக்கும் புகழுக்கும் சொத்துக்கும் அடித்துக் கொண்டு வாழும் வாழ்க்கை நாம் வாழும் வாழ்க்கை ஆனால் அங்கு வாழும் மக்கள் இயற்கையை மதித்து சொத்து சுகத்துக்கு ஆசைப்படாமல் மனிதர்களை மதித்து வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்கள்தான் இந்த உலகத்தையும் சேதப்படுத்தாமல் உண்மையாக வாழ்கின்றார்கள் இதுதான் வாழ்க்கை அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களுக்கும் உங்களது முயற்சிக்கும் இந்த மாதிரி வாழ்க்கையை எங்களுக்கு காட்டியதற்கும் நன்றி நன்றி 💐

  • @BePositive-wi1vh

    @BePositive-wi1vh

    Жыл бұрын

    Thanks

  • @user-co5nk8co5i

    @user-co5nk8co5i

    Жыл бұрын

    👌👌👌👌👌👌👌👌💓

  • @vinothganesan
    @vinothganesan Жыл бұрын

    மங்கோலியா சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Travelwow7
    @Travelwow7 Жыл бұрын

    Super video Bro 👍 Keep rocking 🔥

  • @vigneis1691
    @vigneis1691 Жыл бұрын

    Vere Level bro super...day nigth waiting next episode

  • @priyanatarajan1429
    @priyanatarajan1429 Жыл бұрын

    Awesome pa...

  • @gokulprasath5888
    @gokulprasath5888 Жыл бұрын

    Vera level bro neenga

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Жыл бұрын

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Harsh Winter Mangolia Winter parkkum pothu India Winter la winter kidayadhu Vera level Drone Shot parkkum pothu Velai provai pothina maari irruku Ellam Iraivan than ivangaluku Shakthi Tharavendum🕉🙏Vazgha Valamudan

  • @gokulprasath5888
    @gokulprasath5888 Жыл бұрын

    Always waiting for your video's, bro keep doing bro

  • @NaveenKumar-nb9ev
    @NaveenKumar-nb9ev Жыл бұрын

    ஆமா அண்ணா தஞ்சாவூர் செம்ம பணி

  • @ptrvkrish2248
    @ptrvkrish2248 Жыл бұрын

    Anna one request that same place Mongolia ku summer time la visit pannugana appo intha place yapidi irrukum nu paka asiya irruku na

  • @tamilvendhantamil5504
    @tamilvendhantamil5504 Жыл бұрын

    Super bro good bro

  • @PrabuPrabu-vs1rm
    @PrabuPrabu-vs1rm Жыл бұрын

    சூப்பர் அண்ணா

  • @sriramp938
    @sriramp938 Жыл бұрын

    அருமை❤️

  • @arulselvan5147
    @arulselvan5147 Жыл бұрын

    🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥

  • @narayanamoorthy9683

    @narayanamoorthy9683

    Жыл бұрын

    No way adhu enga inbanithi😂

  • @murugesanthirupathi2517
    @murugesanthirupathi2517 Жыл бұрын

    Nice bro, thanks for exploring to us, have a safe journey 🤝♥️

  • @viral-village
    @viral-village Жыл бұрын

    Bro yen comments ulagam mulukka suththanumne naa comment panra 😍😍 ana nanum oru naal ungala mathiri suththuvan mudinja ningale kuptunu poidunga 😅😅

  • @gokulnath6359
    @gokulnath6359 Жыл бұрын

    Super 🥶🥶🥶🥶🥶

  • @ravime2192
    @ravime2192 Жыл бұрын

    மங்கோலியா என்றால் செங்கிஸ்கான் என்பவரின் ஞாபகம் வரும்...அவரின் நினைவு இடங்களை காட்டுவீர்களா...எதிர் பார்க்கிறோம்...

  • @SMART__BOY__SONI
    @SMART__BOY__SONI Жыл бұрын

    Tamill treker bro next cold season la Canada 🇨🇦 ponga 😇🙈❣️💋✨💘🤣😐✨💫💖🖤

  • @nysride
    @nysride Жыл бұрын

    Simple life its little bit hard But its good more than ours...

  • @ThuppakkiParthiban149
    @ThuppakkiParthiban149 Жыл бұрын

    bro every one want see all vloggers videos. but 1.5Gb intternet is not eligible that is biggest problem . i am watching your videos your effort your hord work beautiful videos rock on we will support you....

  • @arjunvlogs2381
    @arjunvlogs2381 Жыл бұрын

    Drone view super bro vera level❤❤❤❤❤

  • @krishnadurai3409
    @krishnadurai3409 Жыл бұрын

    Anna Nalla iruguingala Anna from Tamil Nadu Salem Anna

  • @appukuttysathish1732
    @appukuttysathish1732 Жыл бұрын

    Bro super excited 💐💐💐

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 Жыл бұрын

    வருங்கால வெளியுறவுத்துறை அமைச்சர்

  • @parameshm3802
    @parameshm3802 Жыл бұрын

    I am very happy to see these places. Thanks Bro keep rocking ❤️👍

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr Жыл бұрын

    உண்மையில் வேற லெவல் வேற லெவல்👌👌👌

  • @katheejadilshath6724
    @katheejadilshath6724 Жыл бұрын

    Yemmadi ! bhuvani nanga chumma veetla irundhutu admire panrom but u r suffering a lot putting lot of effort..though it's difficult..toilet vera level

  • @smartking6127
    @smartking6127 Жыл бұрын

    Vera level bro ,❤️🔥💪

  • @sathiesnikhilan
    @sathiesnikhilan Жыл бұрын

    What a wonderful experience.. we enjoyed buwani .. be safe..

Келесі