Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்

Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்

✓ஜோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல,
✓✓ஜோதிடம் ஆன்மீக சாஸ்திரம் அல்ல,

#brammajothidam

Bramma jothidam channel provides spiritual & Astro updates, Horoscope, and special astrology classes programs dedicated to people of all religions, thankyou

✓எளிய ஜோதிடன்.....
ஜோதிடத்தில் எங்களுக்கு என்ன தெரிகிறதோ அதை மட்டுமே ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். இதுவே "பிரம்ம ஜோதிடத்தின்" தனித்தன்மை.

1- ஜோதிடத்தை நம்பாதீர்கள், உணருங்கள்.
2- இந்த நொடி மட்டுமே உங்களுடையது.
3- உங்கள் கர்மவினைப்படி எதற்காக நீங்கள் பிறந்தீர்களோ அதை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள்.

✓✓பரிகாரத்தாலோ கடவுள் வழிபாட்டாலோ உங்கள் கர்ம வினையை ஒருபோதும் கரைக்க முடியாது.

✓✓✓ஜோதிடம் என்பது காலத்தை நமக்கு காண்பிக்கும் ஒரு கால கண்ணாடி மட்டுமே. நடப்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளலாம் ஒருபோதும் மாற்ற முடியாது.

✓✓✓✓காலத்திற்கு சரி என்றோ, தவறு என்றோ எதுவும் இல்லை. காலத்திற்கு மறதி இல்லை.

✓✓✓✓✓எதிர்பார்ப்பினால் செய்யப்படும் தான தர்மமும், முன்னோருக்கு செய்யும் திதி தர்ப்பணமும் மீண்டும் ஒரு தீய கர்ம வினையையே உண்டு பண்ணும்

Пікірлер

  • @devipriya9233
    @devipriya923330 минут бұрын

    thanks

  • @muthulakshmimuthiah4804
    @muthulakshmimuthiah480432 минут бұрын

    good video aiyya, why not to bath in hot water

  • @RajKumar-jt4gl
    @RajKumar-jt4gl37 минут бұрын

    நன்றி ஐயா

  • @LakshmiLakshmi-um7yk
    @LakshmiLakshmi-um7yk38 минут бұрын

    RG22714 பிரகாஷ் - வேட்டவலம் 12.12.1991,12.10 pm. தனலெட்சுமி - சிவகாசி 30.08.1994, 02am. கணவரோடு பிரிந்து இருக்கிறேன் சேர்ந்து வாழலாமா இல்லை டைவர்ஸ்க்கு அப்ளை செய்யணுமா. குடியால் சண்டை, புத்தி பேதலித்தவர் போல் நடந்து கொள்கிறார். பொறுப்பு இல்லாமல், ஒரு பொருளை கூட பாதுகாக்காது அக்கறை இல்லை இவருக்கு. சாகும் வரை இப்படித்தான் இருப்பாரா அல்லது மாறுவாரா? இவருடன் சேர்ந்து வாழலாம் என்றால் இருவருக்கும் குழந்தை பாக்கியம் இருக்குமா? எனக்கு வயிற்றில் கட்டி இருந்ததால் ஆப்பரேஷன் செய்தார்கள். அதனால் 70% தான் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது என்றார்கள் ஐயா. இவரின் பொருளாதாரம் எப்போது சரியாகும். எப்போது இவர் வீடு கட்டுவார். அல்லது எனக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வீடு கட்டிவிடுவோமா? நான் எழுத்துறையில் இருக்கிறேன். இவருடன் சேர்ந்து வாழ வேண்டாம் என்றால், இரண்டாம் திருமணம் அமையுமா அல்லது ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க வா என்று கூறுங்கள். உங்கள் பதிலை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன். நீங்கள் கூறும் பதிலில் தான் என் வாழ்க்கையை பற்றி முடிவெடுக்க வேண்டும் உங்களது இலவச சேவைக்கு மிக்க நன்றி.... 😊😊😊

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar348642 минут бұрын

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @ksabari140
    @ksabari140Сағат бұрын

    எனக்கு திருமணம் நடக்குமா குருஜி வணக்கம் நான் 09/03/1989 am 8;10

  • @SaiLakshmi111
    @SaiLakshmi111Сағат бұрын

    உங்களுக்கு வாட்ச்ஆப்பில் மெசேஜ் செய்திருக்கிறேன் பதில் தாருங்கள் நன்றி😊

  • @douglasblacks3963
    @douglasblacks3963Сағат бұрын

    ♥️🙏🙏🙏♥️

  • @Scorpion_rm
    @Scorpion_rmСағат бұрын

    கும்ப லக்னம் லக்னாதிபதி சனி. இதனால் அனைத்தையும் இழந்து விட்டேன் ஒவ்வொரு சனி பெயர்ச்சி வரும் போதும் தாங்க முடியாத துயரத்தையும் அடைகிறேன்... லக்னாதிபதி சனி இருக்கக் கூடாது எல்லாத்தையும் இழந்துவிட்டேன்... இன்னும் தொடர்கிறது வாழ்நாள் முழுவதும் இது தொடர் வருமா? நன்றி ஐயா 🙏🙏🙏

  • @senthilbalaji7916
    @senthilbalaji79162 сағат бұрын

    ஐயா பரம்முகூர்த்தத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கின்றன என்று இப்போது தெரிந்து கொண்டேன்

  • @Scorpion_rm
    @Scorpion_rm2 сағат бұрын

    மிகவும் அருமையாக விளக்கம் ஐயா🙏🙏🙏

  • @shivaranjanikarthik9529
    @shivaranjanikarthik95292 сағат бұрын

    Nantri nenkal solvathu anaithum book of THE SECRET athil ullathu❤

  • @SRIDHARBALAN-hq2fm
    @SRIDHARBALAN-hq2fm2 сағат бұрын

    கடைசி வரை என் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை வருத்தம்

  • @gurumoorthy151
    @gurumoorthy1512 сағат бұрын

    🙏💥🙏💥🙏💥🙏💥🙏💥 👍

  • @kalaimanigovindasamy2205
    @kalaimanigovindasamy22052 сағат бұрын

    Your contact number illa samy

  • @shivaranjanikarthik9529
    @shivaranjanikarthik95292 сағат бұрын

    Nice thanks you❤

  • @saravanan3072
    @saravanan30722 сағат бұрын

    லைவ் போடலாம் சார்

  • @ramesha5205
    @ramesha52052 сағат бұрын

    22.2.1985

  • @YokeshKumar-m4r
    @YokeshKumar-m4r3 сағат бұрын

    7:26

  • @YokeshKumar-m4r
    @YokeshKumar-m4r3 сағат бұрын

    1,5,1981

  • @saraswathir3122
    @saraswathir31223 сағат бұрын

    1:28:27 ஐயா வருடம் 1993, நீங்கள் 1999 என்று பலன் கூறிவிட்டீர்கள். நாளை மீண்டும் முயற்சிக்கின்றேன். இந்த சேவைக்கு நன்றி ஐயா 🙏

  • @SaiLakshmi111
    @SaiLakshmi1113 сағат бұрын

    இரண்டு மணி நேரமாக நிறைய முறைய கமெண்ட் பதிவிட்டேன். பதில் கிடைக்கவில்லை. வருத்தமாக உள்ளது இந்த கேள்வியை பத்து மாதங்களுக்கு முன்பிலிருந்து உங்களிடம் கேட்கறேன். இருப்பினும் நன்றி உங்கள் சேவை அளப்பரியது. 😊😊😊

  • @user-ty4kd1ps5x
    @user-ty4kd1ps5x3 сағат бұрын

    Today vum chance kidailkala

  • @user-ty4kd1ps5x
    @user-ty4kd1ps5x3 сағат бұрын

    Naan Romba days ah kekuren sir

  • @gurumoorthy151
    @gurumoorthy1513 сағат бұрын

    🙏💥🙏💥🙏💥🙏💥🙏 👍

  • @_STRKING_
    @_STRKING_3 сағат бұрын

    Yes 100 % true Ptesent of lovely life is god's gift

  • @ramesha5205
    @ramesha52053 сағат бұрын

    22.2.1985 AM .8.25

  • @perumalgovind1522
    @perumalgovind15223 сағат бұрын

    Thanks

  • @vijayamano642
    @vijayamano6423 сағат бұрын

    Arumaiyana vilakkam . pakirthamaikku nandrikal ayya

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti3 сағат бұрын

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை ஐயா 🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @chandrank2158
    @chandrank21585 сағат бұрын

    மிக அற்புதமான விளக்கம் ஐயா நன்றி உண்டு என்பவர்க்கு உண்டு இல்லை என்பவர்க்கு இல்லை 😊

  • @vasanthr7453
    @vasanthr74536 сағат бұрын

    Ayya ennakkum en manavikum sandai aval ennaibprinthuvittal mendum en manavi en pillaikal ennudan erukka ashirvatham seiyavum

  • @pmmagesh8932
    @pmmagesh89326 сағат бұрын

    வணக்கம் ஐயா தங்கள் போன் நம்பர் தாருங்கள். 🙏

  • @boomav6373
    @boomav63737 сағат бұрын

    RG 5889,பூமதி, 31/03/1985, 9.45 pm, சிவகாசி, எனக்கு குழந்தை எப்போது பிறக்கும் பார்த்து சொல்லுங்கள் குரு ஜி

  • @Naidugaru3166
    @Naidugaru31667 сағат бұрын

    Vanakam sir ,i love someone can i get the person with this meditation.😊

  • @swetha6Twinkle
    @swetha6Twinkle7 сағат бұрын

    என் பெயர் ஸ்வேதா 23 வயது மேஷ ராசி மிதுனம் லக்னம் 17 3 2002 பிறந்த நேரம் மதியம் 12:58... எனக்கு தனியார் வேலை கிடைக்கவில்லை... எந்த துறை எனக்கு சரி

  • @keerthana0512-d2z
    @keerthana0512-d2z7 сағат бұрын

    Neenga solradhu 100%crt....apdiye midhuna rasi love relationship la irukuravangalukum aprm veetla parents love accept pannama wait pannitu irukuravangalukum epo marriage nadakum sollunga mam

  • @KumarP-op7zp
    @KumarP-op7zp8 сағат бұрын

    சூப்பர் திண்டுக்கல் கடப்பா குமார்

  • @sherines9983
    @sherines99839 сағат бұрын

    அருமையான பதிவு அனைத்து வாக்கும் உண்மையாக இருக்கிறது நன்றிங்க ஐயா🙏

  • @anusuyae9493
    @anusuyae94939 сағат бұрын

    16.02.1883 புதன் கிழமை காலை 7.30 மணிக்கு. மீன ராசி, உத்திரட்டாதி நச்சத்திரம், கும்ப லக்னம். மிகவு கஷ்டம் அவமானம், உடல் நோய், கணவன் மணைவி சண்டை மணகஷ்டம், பணகஷ்டம், கடன்பிரச்சனை அதிகம்,அவமானம் அசிங்கம், வருமானம் இல்லை, வேலை அடிக்கடி ஸ்டாப் ஆகுது.😮 நிம்மதியா (தூக்கமே இல்லை) , வாழ்கையில நிம்மதி சந்தோசம் உடல் ஆரரோக்கியம் நிரந்திர வருமானம் எப்போது கிடைக்கும் சொல்லுங்க ஐய்யா.

  • @A2ddoldier
    @A2ddoldier10 сағат бұрын

    Sir Dob : 25.03.2000 time : 12.01 pm afternoon place : Nagercoil. Sir enaku sukiran entha kattatil irukirar ayya

  • @jayachandranjaya.r4097
    @jayachandranjaya.r409711 сағат бұрын

    அருமையான மற்றும் தெளிவான விளக்கம்👍👍👍

  • @suresh-rr1ls
    @suresh-rr1ls11 сағат бұрын

    ஐயா வணக்கம் நான் நிதி நிறுவனத்தில் வேலை செய்கிறேன் அதை பற்றி நீங்கள் சொல்லவில்லை

  • @brammajothidamtamil
    @brammajothidamtamil10 сағат бұрын

    நிதி சார்ந்த விஷயத்தில் நல்ல முன்னேற்றம் இந்த நான்கு மாதம் இருக்கத்தான் செய்யும் பயப்படத் தேவையில்லை கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஏழரை சனியை பார்த்து பயப்பட வேண்டாம் வக்கிர சனி நல்லதே செய்யும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் நன்றாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @MvjiVj-ke6lq
    @MvjiVj-ke6lq13 сағат бұрын

    ஐயா ரோஜா பூக்கள்கனலை வில் வந்தால் என்ன பலன் வணக்கம் ரோஜயா ர

  • @brammajothidamtamil
    @brammajothidamtamil10 сағат бұрын

    மிகவும் நல்லது மூன்று மாதத்திற்கு நல்லதொரு விஷயம் நல்லதொரு செய்தி நம்மளை தேடி வரும் என்று அர்த்தம் நன்றி

  • @MvjiVj-ke6lq
    @MvjiVj-ke6lq13 сағат бұрын

    ஐயா காலை வரோஜோனணக்ஜா பூக்கள் பகம் ஐயா நிறை செடியில் இருக்கிறது மாதிரி கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும் ஐயா🙏🙏

  • @MvjiVj-ke6lq
    @MvjiVj-ke6lq13 сағат бұрын

    ஐயா காலை வணக்கம் ரோஜா பூக்கள் கனவில் வந்தால் என்ன பலன்

  • @elangovanelangovan5986
    @elangovanelangovan598614 сағат бұрын

    திருச்சிற்றம்பழம். வாழ்கவளத்துடன்அன்புடன்கரூர்ஐயா

  • @user-nl3lr5nj4t
    @user-nl3lr5nj4t15 сағат бұрын

    Iyya 19.09.87 pirantha date, ayilyam , velai kidaikkamal kasta padukiren, sukkara thisai sani puthi nadakuthunga, yen kastam theera vali solunga

  • @ksabari140
    @ksabari14016 сағат бұрын

    K Sabareesh திருமணம்நடக்குமா குருஜி காலை 8;10 மினம் ராசி உத்தரதிட்டம் 4லம் பதம் 09/03/1989

  • @ksabari140
    @ksabari14016 сағат бұрын

    பிறந்த இடம் திருப்பூர்

  • @deepakb4235
    @deepakb423516 сағат бұрын

    Saniyin vakkira palangal amavasaiyil pirandhaal sellupadi aagaadha sami?

  • @kamaraj972
    @kamaraj97217 сағат бұрын

    Live pathivu pannungal iyya🎉😊🎉